😲 கனடாக்கு போனா 🇨🇦 இப்பிடித்தான் வாழனும் / Canada Life / Tamil Bros

  Рет қаралды 79,638

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

Пікірлер
@Kiri-velu1978
@Kiri-velu1978 Жыл бұрын
சின்ன வயதில் குடும்பத்துக்காக வெளிநாடு உழைக்க சென்ற தம்பி அருமை. இப்படியல்லவா ஒரு மகன் இருக்க வேண்டும். பாராட்டுக்கள் .அம்மா குடுத்துவைத்தவ. அனுபவ பேச்சு பாராட்டத்தக்கது .தம்பி சொல்லவது அத்தனையும் உண்மை .
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@nagendrannavaratnam4103
@nagendrannavaratnam4103 Жыл бұрын
கனடா வாழ்க்கையை தெளிவாக கூறியதற்கு நன்றி
@selvaraneebalakrishnan7821
@selvaraneebalakrishnan7821 Жыл бұрын
❤❤😊
@selvarajkomathi7473
@selvarajkomathi7473 Жыл бұрын
Thmbi einn poei (Euro pa) best
@sivamani8605
@sivamani8605 Жыл бұрын
கனடாவில் எப்🎉படி வாழ்வது என்று தெளிவாக கூறிய தம்பிக்கு நன்றி
@nageswaryvikneswaran1131
@nageswaryvikneswaran1131 5 ай бұрын
சகோதரங்கள்இப்படித்தான் ஒற்றிமையாக இருக்க வேண்டும் அப்பதான் பெலப்பு உங்களுக்கு ❤❤❤
@strongasagirl4434
@strongasagirl4434 9 ай бұрын
ஒற்றுமையான ஒழுக்கமான பிள்ளைகள். அம்மாவிற்கு வாழ்த்துக்கள்❤
@mathy.n6156
@mathy.n6156 Жыл бұрын
ஒருவரும் சொல்லாததை சொல்லியிருக்கிறீர்கள். நிறைய நாள் எதிர்பார்த்த வீடியோ 100%👍👍👍
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@lourdsvinithaantonymuttu9448
@lourdsvinithaantonymuttu9448 Жыл бұрын
இரண்டு சகோதர்ர்ளும் மிகவும் அருமை
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
அருமையான விளக்கம் , ஒரு சிலர் பந்தா காட்டி மிகைப்படுத்தி கதைப்பார்கள் நீங்கள் அப்படியில்லாமல் யதார்த்தை விளக்கியமைக்கு நன்றி bros ❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
Super Interview Thambi....!!👍💯👍 Kaliston's answers are all True and we should learn to take positives from any comments/situations.... anywhere to Learn & Improve if needed!!💯👍💯 Sis.... really you are so Lucky to have lovely children.....& Affectionate family!! God Bless You All 💗 🙏💗 Just a Vera Level question/sharing Thambi and Keep ROCK'N TB......!!🥁👍🥁
@ramashappyworld_
@ramashappyworld_ Жыл бұрын
%100.சரியாக கூறினிர்கள். நன்றி 🙏❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@sriharan5763
@sriharan5763 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் இன்னும் பல விடியோக்கள் எதிர்.....
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
தம்பி சொல்வது உண்மைதான் இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை
@thenu67
@thenu67 Жыл бұрын
தம்பி நல்ல தெளிவா எல்லாம் சொன்னீங்கள். நண்றி..! “ ❤❤❤❤பண்டத்தரிப்பின்ர பெருமையை நிலைநாட்டீங்கள்” நானும் அம்மன் வீதிதான் ..! வாழ்த்துக்கள் தம்பி, பவிஸரனுக்கும் எனது வாழ்த்துக்கள்..! ❤❤❤
@diloyanmathura
@diloyanmathura Жыл бұрын
அருமை kalistan bro உங்களின் சிந்தனை உங்களின் பேச்சு அருமையாக உள்ளது தமிழ் bro always best than வாழ்த்துக்கள்
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@anuchristy544
@anuchristy544 Жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை நிலையினை உரைத்திருக்கிறீர்கள்.நன்றி .. சேமிப்பு இல்லை.உழைத்து உழைத்து Bill கட்டியது தான் மிச்சம் "அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை".என்ற நிலை தான்,வெளிநாடு வராதவர்களின் மனநிலை
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
📱📲📞📞📞📞🖨📞🖨☎️☎️☎️📞🧾🧾🧾📞🧾🧾🥺🥺🥺 😴😴(💸💸💷💶💵 💳💳 .... )🤔🤔🤔
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
குடும்பத்துக்கு சிறந்த நாடு கனடா உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார் தம்பி மிக நல்ல பதிவு வாழ்த்துகள்
@thabithajohnson6061
@thabithajohnson6061 Жыл бұрын
தரமான பதிவுகள் அண்ணா... உண்மையாகவே உங்களில் பிடித்த விடயம் என்னவென்றால் ...உண்மையை சொல்லி சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவராக இருக்கின்றீர்கள்...Really cats off your Casual Look and your Great speech ...Be Happy and Enjoy your vacation Day with your family..அநேக வளர்ச்சி படிகளைத் தாண்டிச் செல்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றது.
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@lambotharansangarapillai7759
@lambotharansangarapillai7759 Жыл бұрын
100% true .we support you channel . God bless you.we expect for helping videos.every videos are very good.
@anandili8292
@anandili8292 Жыл бұрын
I am from Vancouver Canada🍁. Canada is one of the best countries in the world. It's up to the person to make the best out of themself. Hardworking and discipline is the only way to succeed in Canada. Brother 100% true what you said about Canada. You are blessed with a beautiful loving family. Enjoy your vacation🏕🏖🍲🍹
@lkanujan1970
@lkanujan1970 Жыл бұрын
Could you tell me about student life in Canada?
@AmericanTamilVibes
@AmericanTamilVibes Жыл бұрын
Canada is one of the worst countries in the world. I’ve been to Canada 🇨🇦 and it is a typical Asian sh**🤮🤮 I love USA 🇺🇸!
@arunshan6808
@arunshan6808 Жыл бұрын
true. but we also pay lots of taxes. 1 of few country in the world that pay lot of taxes
@samuelanurasobersjohn327
@samuelanurasobersjohn327 Жыл бұрын
God bless you family
@anandili8292
@anandili8292 Жыл бұрын
@@lkanujan1970 Plz watch vlogs by Tamil Dude ( Study in Canada) EAT and ROAM (Student's Monthly Expenses in Canada 2022/2023) Fury's Diary (Madrasi In Canada) Best Universities in Canada 2022 You will find all the information about student's life in Canada.
@vinothinypathmanathan9592
@vinothinypathmanathan9592 Жыл бұрын
நல் வாழ்த்துகள்.ஆனந்தமான குடும்பம்.அருமையான காணொளி.
@perpetuamuthuvaloe2044
@perpetuamuthuvaloe2044 Жыл бұрын
Such a lovely family god bless you guys, you brothers are such an example how loving brothers should be lots of love
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@loshanView.
@loshanView. Жыл бұрын
நிறைய நாள் எதிர்பார்த்த வீடியோ,,,,நன்றி அண்ணன்,,,
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@shashakuttys9531
@shashakuttys9531 Жыл бұрын
உண்மை தான் வெளிநாட்டு வாழ்க்கை அண்ணா சொல்லுற போல தான்
@malavincent2480
@malavincent2480 Жыл бұрын
I'm from Canada . you are talk about Canada life.and your experience everything 💯 true. and I like you and your family.God bless you.
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
வெளிநாட்டு பிரச்சினைகளை உள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள் தம்பி
@KethTamilTubing
@KethTamilTubing Жыл бұрын
நான் 1993 இல் கனடா சென்றேன், தந்தை எங்களுக்கு "ஸ்பான்சர்" செய்தார். என் பெற்றோரின் தியாகத்தால் நாங்கள் மிகவும் வசதியாக வாழ்கிறோம். நான் பொறியாளர், எனக்கு கனடாவில் நல்ல வாழ்க்கை இருக்கிறது. என் தந்தையின் கடின உழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக, நாங்கள் ஒருபோதும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை.
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
இங்கு ஐரோப்பாவிலும் இதேநிலை தான். பவியின் அண்ணன், ஈழத்தில் இருந்து வரத்துடிக்கும் இளைஞர்களுக்கு அற்புதமான தகவலை சொன்னமைக்கும் காணொளிக்கும் நன்றி.
@jayanthijeyabalasingam7067
@jayanthijeyabalasingam7067 Жыл бұрын
குளிரில் படும் கஷ்டத்தை செ௱ல்ல மறந்து விட்டீர்கள்
@gengasiva5888
@gengasiva5888 Жыл бұрын
அருமையான பதிவு. உண்மையை வடிவாக சொல்லியுள்ளீர்கள்.மிக்க நன்றிகள்.
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Жыл бұрын
ஆம் வெளிநாடுகளில் எல்லாரும கஸ்ட்டப்படுயினம் நன்றி.
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@umajeyaraj4705
@umajeyaraj4705 Жыл бұрын
💯👌true thamby. Nice explanation. Same feeling as me.🇨🇦
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
பட்டால் தான் தெரியும் எல்லாம், சரியாச் சொன்னீர்கள், அனுபவம் தான் ஒருவரை மனிதனாக்கும் 👍
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
He is absolutely right. I live in Canada for 37 years. Here you have to work hard. Even if I am as a software engineer, still I have a 2 bedroom condo townhouse, and Honda civic car. In Toronto, living expenses are so high. If you have labour job you won’t earn much.
@opnion2294
@opnion2294 Жыл бұрын
I am 33 years. start as a dish washing engineer promoted as a restaurant owner, but did very well full paid houses and other properties and grown chidden. retired at 55 yrs old. It was good country or better than other country's but its getting bad
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
காலநிலையால் படும் அவஸ்தையைப்பற்றியும் தெரியப்படுத்தியிருக்கலாம்,நன்றி,வாழ்த்துக்கள்.
@komathyinthaneswaran9015
@komathyinthaneswaran9015 Жыл бұрын
தம்பி சொல்வது உண்மை. நானும் கனடாவில் தான் இருக்கிறது தம்பி நன்றி
@murugiahmaheswaran1064
@murugiahmaheswaran1064 Жыл бұрын
தம்பியாக்கள் உங்கள் உரையாடல் அருமை👌 கனடா தம்பி நன்றாக சொல்லி உள்ளா். உங்களிற்கு எங்கள் வாழ்த்துகள் .🎉 அம்மாவின் சமையலும பகிடியாக இருந்தது.வாழ்க வழமுடன்.🇩🇪
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 Жыл бұрын
Nice sharing thampi s ❤❤❤
@aparniyathusyanthan4509
@aparniyathusyanthan4509 Жыл бұрын
அண்ணா உங்கட அம்மாவுக்கு மிகவம் நன்றி கூறிவிடுங்க சித்திரை பறுவ விரதத்தை ஞாபக படுத்தினதுக்கு
@janavijay4389
@janavijay4389 Жыл бұрын
I like your mom's garden, so colourful. Nice weather to have a meal outside chatting. beautiful family. From Markham, Canada.
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
Useful information About Kalistan lots of relatives in Canada but they don't tell us You open minded heart telling . Some Indian KZbin's video I watched they are tell about that place and work . Most of them not telling like you . What type business can do there ? If you can please tell us . Our friend plan to go from London to Canada . Some people migrate from Canada now settled UK . Kalistan telling truth our people over worries and stress because 7days work no rest . Some getting sickness . Some are died early age 50 so very import our health .Thank you
@balachandiran2281
@balachandiran2281 Жыл бұрын
You are right I’m 24 years in Canada 🇨🇦 Please explain Sri Lankan people
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 Жыл бұрын
கனடா வாழ்க்கை பற்றி கூறியவை உண்மை நிலை தான்.
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
மிகவு‌ம் சிறப்பான அனுபவம் ,நன்றி தம்பி கனிஷ்ரன்
@annamuniques
@annamuniques Жыл бұрын
What you say is absolutely true.I am from Holland.Thanks for sharing👌🤝
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
எந்த நாட்டில் இருந்தாலும் உழைத்து தான் வாழனும். வருவாய்க்கு ஏற்ற மாதிரி வாழ்கைய அமைத்து கொண்டால் சகல வசதிகளும் நிரம்பிய வெளிநாட்டு வாழ்க நன்றாக இருக்கம். யாராவது ஒருவரை திரும்ப வந்து நாட்டில வாழ சொல்லுங்க ஒருவரும் வரமாட்டாங்க
@shunmugamfurniturekovilpat7663
@shunmugamfurniturekovilpat7663 Жыл бұрын
உண்மையான உணர்வு
@dc3.042
@dc3.042 Жыл бұрын
Enjoy brothers Cute family 🎉😍😍😍😍
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@shansri8520
@shansri8520 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@nageswaryvikneswaran1131
@nageswaryvikneswaran1131 5 ай бұрын
மிகவும் முக்கியமான விளக்கம்❤❤❤❤❤தம்பி
@bharathiyar4823
@bharathiyar4823 Жыл бұрын
you&brother good hearted.
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
அருமையான பிள்ளைகள்
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
அற்புதம் அண்ணா சொல்வது அனைத்தும் அனுபபம் முயற்சி புதுசா கனடா செல்லவிருக்கும் அனைவருக்கும் நல்லதொரு மகிழ்ச்சி யான கருத்து மிக்க நன்றி ❤
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi bro100% true nice family 🙏👍👍👍👍❤️
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@aravinthanratna226
@aravinthanratna226 Жыл бұрын
Your brother no bantha clear explanation both put more videos 👍🏻👍🏻
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@dirudiru5699
@dirudiru5699 Жыл бұрын
Super brother's nice family
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 Жыл бұрын
Kalishtan is a humble man. He speaks truth
@kiruthikaragulan487
@kiruthikaragulan487 Жыл бұрын
சரியா சொன்னீர்கள் இங்கத்தை வாழ்க்கை முறை அப்படித்தான்.
@kalpanaselvaratnam3180
@kalpanaselvaratnam3180 Жыл бұрын
Good comments. You are right.
@glanzwin61
@glanzwin61 Жыл бұрын
Unmai.... work elam inga thooki kuduka matanga inga vanda vilangum... ena sonalum keka matinga vandu paru puriyum......
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
இண்னுமொரு முக்கியமான விடயம் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் வீடு நகை எது வேணும் என்றாலும் பார்த்தது வெளிநாட்டு ச் காசில் தான்.அவர்களுக்கு மாத் சம்பளத்தில் சாப்பாடு மட்டும் தான் முடியும்.
@selviumakanthan3402
@selviumakanthan3402 Жыл бұрын
தம்பி நல்லாகபுரிந்து கதைக்கிறார் நன்றி
@T.kumaar
@T.kumaar Жыл бұрын
You are doing great job Your brother too... God bless you pavee
@rajanakirubanathan-eh4tr
@rajanakirubanathan-eh4tr Жыл бұрын
சிறந்த காணொளி
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 சிறப்பு 🙏 அம்மா நல்லாத்தானே இருக்கின்றா🌷 அழகு 🧏 மற்றவர்களை விட 🍁🍁🧏 அம்சம் 🙏
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Arumae arumae thampe 👍👌❤
@tube-jo2ny
@tube-jo2ny Жыл бұрын
Athanaiyum unmaiyaana vaarththaigal bro😊❤❤
@sharmi804
@sharmi804 Жыл бұрын
Unmai than, koncha kalam eruthiddu anga vanthu eruppom
@jayanthijeyabalasingam7067
@jayanthijeyabalasingam7067 Жыл бұрын
உண்மைய௱ன கதைய செ௱ன்னீர்கள் Canada 🇨🇦 வ௱ழ்க்கை❤
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@AthiVasu
@AthiVasu Жыл бұрын
அருமையான பேச்சு Kalisran bro அன்பா குடும்பம்
@raguraja9294
@raguraja9294 Жыл бұрын
Nice one brother sending you all big hugs
@TamilBros
@TamilBros Жыл бұрын
Thanks anna❤️
@mahasharmi5118
@mahasharmi5118 Жыл бұрын
Cute family ❤❤❤❤
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@kiruthigagnanagaran4892
@kiruthigagnanagaran4892 Жыл бұрын
Good explanation bro's
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@welcometotheworld3741
@welcometotheworld3741 Жыл бұрын
He is true. Canada is best, but we should know to balance the life.
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@welcometotheworld3741
@welcometotheworld3741 Жыл бұрын
He is very simple.
@pirakashpirakash4172
@pirakashpirakash4172 Жыл бұрын
Arumaiyana pathivi bro
@rajakumarkumarasamy848
@rajakumarkumarasamy848 Жыл бұрын
You are very great you tuber some you tubers kastapaddavarkalai kaddi emmthurtgall
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
Enjoy tamil bros family.
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 Жыл бұрын
ஜதார்தமான உரையாடல் . வாழ்த்துகள்.🎉🎉🎉
@thiruchelthiruchel1817
@thiruchelthiruchel1817 Жыл бұрын
Nice to know your family. May God bless you all.
@canadianyarlsamayal
@canadianyarlsamayal Жыл бұрын
Your brother is right about Canada life. Our lifestyle is not so easy 🇨🇦
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Absolutely you are great. How you doing schdule lol. But you are younger boy but very matured. 👍👍👍👍
@Karma-p4u
@Karma-p4u Жыл бұрын
சொன்னால் விளங்காது. நாங்கள் பொறாமையில் சொல்வதாக சொல்வார்கள்! அனுபவப்பட்டால்தான் தெரியும் சொர்க்கமே என்றாலும் நம் ஊர் போல வருமா!!!
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
💯 ....😭😭😭😰😰 🙃🙃🙃😩😩😩😰😰 🥺🥺🥺😔😔
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
True 😂
@sasikumar1739
@sasikumar1739 Жыл бұрын
😢
@karthikumar8309
@karthikumar8309 Жыл бұрын
Hi bro ninkal solrathu 100% true...
@saicreation76062
@saicreation76062 Жыл бұрын
Nalla irukku anna 👍👍👍👍
@vikkinesvararasaperampalam3704
@vikkinesvararasaperampalam3704 Жыл бұрын
இப்போது காபுறோ பக்கம் பேஸ்மன் $600 போகிறது OShawa $500 வரைப் போகிண்றது பஸ் கட்டணம் இண்று பயணம் செய்தேன் $3,30c.௨ன்மை நிலவரம் தம்பி சொல்வுதுதான் .௮ங்கு வந்து பந்தா காட்டுவினம். இதுதான் யதார்த்தமான ௨ன்மை .இடியப்பம் மலிவுதான்.
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Yes neenkal soluvathu unmai .
@saropillai5231
@saropillai5231 Жыл бұрын
100% true brother
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@jenajeya5253
@jenajeya5253 Жыл бұрын
Thampy ungal pathivuku nanry
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
தம்பி சொல்வது புலம் பெயர் உறவுகள் கனடா மட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகளும் உதேமாதிரி தான் !!! எடுவை எடுத்தால் வாழ்க்கை அம்போதான் கயிற்றில் நடப்பது போன்ற வாழ்க்கை???🙏🏽💗👍🏽
@Rangananthan52
@Rangananthan52 Жыл бұрын
Well said! ஆடம்பரவாழ்க்கை அழிவைத் தரும். விரலுக்கேற்ற வீக்கம் தேவை. கடினமாக உழைப்பு மிக அவசியம்! வரவுக்கேற்ற செலவு செய்தால் எங்கும் வளமாக வாழலாம்!
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great video 😍
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 Жыл бұрын
அம்மா விரதம் இருந்து உங்களை நல்லபடியாக வாழவைக்கிறா அதுதான் உண்மை
@TamilBros
@TamilBros Жыл бұрын
உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றிகள்❤️
@sassinadesu7842
@sassinadesu7842 Жыл бұрын
சரியாக சொன்னார் சசி பாரிசில் இருந்து சூப்பர்
@Grr958
@Grr958 Жыл бұрын
100% correct
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Very adorable family keep going in my opinion it’s a peaceful life overseas also we benefit in currency value but I’ve always missed my birth country SL I
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
வெளிநாட்டில் உழைப்வர்கள் அதிகமானோர் pension எடுக்கும் முன்பே நொய் வாய்படுகிறார்கள் காரணம் முக்கியமாக first generation நாட்டில் சொந்ங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக 24 மணி நேர வேல செய்தவர்கள் நெறய பேர்
@suthakaran6229
@suthakaran6229 Жыл бұрын
Nanri Anna superb ❤
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@mohamedfajith5652
@mohamedfajith5652 Жыл бұрын
Nice family ❤❤
@TamilBros
@TamilBros Жыл бұрын
மிக்க நன்றி❤️
@vinuaji8998
@vinuaji8998 Жыл бұрын
anka climate ena mathiri Anna? Srilanka climate la irunthu Canada climate change ena mathiri okvaa irukkuma???
@TamilBros
@TamilBros Жыл бұрын
Climate OK nice
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 Жыл бұрын
Arumai thambi unmai if you have special skill Canada is the best place to make your dreams come true. Well said
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Nice boy truely speaking
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
நான் கனடா அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள உண்மையை புரிய வைத்ததைக்கு உங்கே வெளிநாட்டுக்காசில் வாழ்பவர்களைப் பார்க்கும் போது கவலையாக இருக்கும் காசு அனுப்புபவர்கள் புரிய வைத்து அனுப்பவேண்டும்
@Barathikannama
@Barathikannama Жыл бұрын
அண்ணா நல்லா சொன்னீங்கள்👍 ஆடம்பரமா வாழ்க்கை வாழ வெளிக்கிட்டால் மற்றவனிடம் காசை கடனா வாங்கிட்டு திருப்பி கொடுக்காமல் விட்டால் நல்லா வாழலாம்😂😂😂😂. இப்பிடித்தானே சில பேர் நல்லா வாழ்கிறார்ள்😂😂😂
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН