Youtube வருமானத்தில் நான் வாங்கிய காணி இதுதான் 🏠 / Tamil bros

  Рет қаралды 51,784

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

Пікірлер: 140
@TamilBros
@TamilBros 7 ай бұрын
REAL Estate Contact Number (Mithiran Thirukeswaran) = +94740022219
@rajinth2
@rajinth2 7 ай бұрын
Super வளவு நல்ல ஆசீர்வாதம் அருமை துப்பரவு ஆக்கிவிட்டு தோட்டம் செய்ய அந்தமாதிரி🎉 மேலும் குண்டுமணி மரத்தை வெட்ட வேண்டாம் அது இலக்குமி கடாட்சம் 🙌👌👍 supero super அம்மாவின் மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் முதலில் எல்லைக்கருகில் தென்னைமரங்கள் நடுங்கள்
@Sara-ty3cp
@Sara-ty3cp 7 ай бұрын
வெளிநாட்டில் 13 நம்பர் வீட்டில் 30 வருடமாயிருக்கிறோம் ஒரு பிரச்சனையும் இல்லை. எங்கள் குடும்பம் ஆசீர்வாதமாயிருக்கிறோம்.
@01thivakaran
@01thivakaran 6 ай бұрын
யாழ்ப்பாணம் 13 நம்பர் வீட்டில் வாழ்ந்து வருகின்றேன் எந்த பிரச்சனையும் இல்லை
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 7 ай бұрын
வாழ்த்துக்கள் பவி குடும்பத்திற்கு God Bless you
@vasavankandiahpillai8256
@vasavankandiahpillai8256 7 ай бұрын
Congratulations Tamilbroos
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
உண்மையான யாழ்ப்பாண தமிழ் அம்மாவில் தெரிகிறது... மணியா இருக்கு👌🏻👌🏻
@SANvlog14
@SANvlog14 6 ай бұрын
Tamil bro super
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤ றோட்டுக்கரைக்காணி சுப்பராக இருக்கிறது.நல்ல விவசாயம் செய்யலாம்.மரங்கள் வைக்கக்கு முன்னம் வீடுகட்ட இடம் எடுத்து விட்டு அந்த இடத்தை தவிர்த்து மரங்கள் வைத்தால் எதிர் காலத்தில் வீடுகட்ட வேண்டி வந்தால் சுலபமாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அழகான காணியும்,நிலமும் வடக்கு வாசல் வீடு என்றால் நல்ல துப்பரவாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி கேள்வி பட்டுள்ளோம்.😂😂
@nirmaladevivigneswaran6578
@nirmaladevivigneswaran6578 7 ай бұрын
Congratulations super land.God bless you all.
@arulsun2418
@arulsun2418 7 ай бұрын
வாழ்த்துகள்.....தம்பி நல்ல உடம்பு... தோட்டம் கொத்தினா ஜிம்முக்குப் போற காசு மிச்சம் இதில நல்ல வருமானமும் வரும் .... காணிவாங்கின காசும் உழைச்சிரலாம்....! உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.....!!!✌️👏🫡
@kadaamurukan2733
@kadaamurukan2733 7 ай бұрын
டேய் லூசு உழைத்து தானே வளவு வாங்கியிருக்கினம். பிறர் பணத்தில் யார்டா வாங்கினது...
@PatmavathiNadarajah
@PatmavathiNadarajah 7 ай бұрын
சுப்பர்காணி சிவப்புமண் மரங்கள் நல்லாகவரும் வாழ்த்தூக்கள்
@kalasellathurai5760
@kalasellathurai5760 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிக்கு அம்மா நல்ல உதவியாய் கதைக்கின்றா👍🏻
@JeyamathyPararajasingam
@JeyamathyPararajasingam 7 ай бұрын
Super thambi Valthukkal
@raguraja9294
@raguraja9294 7 ай бұрын
I am so happy for you and your family bro
@SHANNALLIAH
@SHANNALLIAH 7 ай бұрын
Plant Murunkai! Casava!Mango! Jakfruit! Banana pomegranate coconut palmyra etc!
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 7 ай бұрын
பரப்பின் விலை சொல்லவில்லையே.PLEASE SOLUNKAL EVALAVU POKUTHU
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 7 ай бұрын
Congratulations
@karudanlogistics7069
@karudanlogistics7069 7 ай бұрын
Congratulations 🎉super. Kannan
@kamaleswarykandasamy4843
@kamaleswarykandasamy4843 6 ай бұрын
Congratulons
@vanisajen7865
@vanisajen7865 7 ай бұрын
அந்த மரத்தின் பெயர் ஆவாரம் பூ மரம் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 7 ай бұрын
Congratulations. You have done a wise thing..
@SamuelAnura
@SamuelAnura 7 ай бұрын
God bless you api and your loving parents
@kajenthinikrishnabavan9770
@kajenthinikrishnabavan9770 7 ай бұрын
சந்தோசம
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 7 ай бұрын
அந்த மஞ்சள் பூ மரத்தின் பெயர் ஆவாரம் பூமரம் மருத்துவம்‌நிறைந்த மரம் முக்கிய மாக நீரிழிவு நோயாளிகள் பாவிப்பது
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 7 ай бұрын
Super 1:11 1:11 1:16
@gnanamragu5963
@gnanamragu5963 7 ай бұрын
Congratulations Thambi ❤❤❤🙏👏👏
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 7 ай бұрын
Good luck 🤞
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 7 ай бұрын
. Super super. Congratulations
@selvamalarratnarajah233
@selvamalarratnarajah233 7 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் நல்ல முடிவு முதல் வழவை துப்பரவு செய்து கச்சான் நடுங்கள் அதனால் நிறைய லாபம் பார்பீர்கள் வெட்கையாக இருக்கென்னீர்கள் ஆனால் உப்படி வாகனங்களை சின்ன தேவைக்கே பாவித்தால் சூழல் மாசடையும் அதனால் சூழல் வெப்பமடையும் நாங்கள் இருக்கும்போது வெட்கைதான் அப்போதும் நாங்கள் இரண்டு தடவைகிணற்று நீரை அள்ளிக்குளித்தோம் படுக்கும்இடத்தை படுக்கும் முன் கிணற்று நீர் ஊற்றி கழுவுவது இல்லையா இயற்கைக்கு எதிராக மனிதர் வாழ்ந்து கொண்டு இயற்கையை குற்றம் சாட்டாதிர்❤😮
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 ай бұрын
வேலி அடைக்க நிறைய வேலை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.தம்பி சொன்ன மாதிரி தூண் போட்டு நீலத்தகரம் அடித்தால் சுப்பராக இருக்கும் நல்ல நீற்றாக இருக்கும் ஒருமுறை செய்து விட்டால் பிறகு அதற்கு வேலை இருக்காது.
@gairajan2468
@gairajan2468 7 ай бұрын
Wise move Pavi. Congratilations! All the very best to you, your Amma & the whole family. It's great to see that at this young age you thought of buying a plot of land insted of a car was very wise & mature thinking👍. A car or any other thing would have de-valued but land value will always apriciate. Very happy for you. First, save some money & get a surveyer to demark the property & fence it. In Jaffna, I have herd of a lot of land disputes & encrochments. As you are not living close to the property, it will be hard for you to have an eye on it. If you get a surveyer to mark your plot of land, you won't face any problems later & will have a peace of mind. All the very best to you. Well done! May God bless you all🙏🏻❤️🇦🇺
@kajenthinikrishnabavan9770
@kajenthinikrishnabavan9770 7 ай бұрын
நேர்மை வெல்லும்
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 7 ай бұрын
தம்பி. முதலில் சரியான எல்லைகளை ஒரு நில அளவையாரை வைத்து அளந்து அதன் எல்லைபடத்தின்படி நாலாபக்கமும் கொங்கிரீட் கலவையில் எல்லைகளை வைத்தால் பின்னால் பிரச்சனை வராது.
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 7 ай бұрын
ஆம்
@rajant.g.5071
@rajant.g.5071 7 ай бұрын
Excellent vedio
@sashu9029
@sashu9029 7 ай бұрын
Gongratulations 🎉🎉🎉
@Vathsala-j8k
@Vathsala-j8k 7 ай бұрын
God bless you brother ❤
@ParisTamilan1
@ParisTamilan1 7 ай бұрын
Congrats Bro!
@valarmathythiraviam4878
@valarmathythiraviam4878 7 ай бұрын
Congratulations!
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 7 ай бұрын
Munchavanna is good for medical use such as poison breaking.
@Thaya-b6w
@Thaya-b6w 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@nishashaira926
@nishashaira926 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி👍
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 7 ай бұрын
Congratulations ❤
@palaniappaarularramuthan986
@palaniappaarularramuthan986 7 ай бұрын
congratulations babi❤
@kanagaesther
@kanagaesther 7 ай бұрын
Congratulations 👍❤️
@vasaravendradas8885
@vasaravendradas8885 7 ай бұрын
Congratulation to the family. Abi’s hair cut is smart.
@simpletamil
@simpletamil 7 ай бұрын
வாழ்த்துகள் bro!
@premiumdomains
@premiumdomains 7 ай бұрын
This was such a great and smart investment.
@simpletamil
@simpletamil 7 ай бұрын
மஞ்சவன்னா ஒரு மூலிகை நல்ல மரங்களை வெட்டாமல் விடலாம்.
@PuleynThas
@PuleynThas 7 ай бұрын
இது ஏர்ப்புதடை இற்காக இதன் பட்டையை அவித்து குடிப்பார்கள்.
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 7 ай бұрын
Congratulation🎉🎉
@anandili8292
@anandili8292 7 ай бұрын
Congrulation❤💐
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 7 ай бұрын
Congratulations 🎉🎉👍👍
@tm-bx9ef
@tm-bx9ef 7 ай бұрын
Congratulations ❤❤❤
@kisian12
@kisian12 7 ай бұрын
Congratulations 🎊 🎊 🎉
@saistoriesbyvithu3440
@saistoriesbyvithu3440 7 ай бұрын
All the best pavi❤❤
@preminysribaskaran1216
@preminysribaskaran1216 7 ай бұрын
Good 🎉
@DepekaSatvikavlog
@DepekaSatvikavlog 7 ай бұрын
Congratulations 🎈🎉🇩🇰
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 7 ай бұрын
JCB இயந்திரத்தின் மூலம் வெளியாக்குங்கள்; அதன் பின் உழவு இந்ந்திரத்தால் உழுது நிலத்தை பதப்படுத்துங்கள் ;பிறகு வேலி அடைக்கவும் நல்ல முயற்சி பவனீசன்❤❤❤
@bramamano5235
@bramamano5235 7 ай бұрын
Congratulations 👍🏽 🍁🇨🇦
@NixonRasaratinam
@NixonRasaratinam 7 ай бұрын
Bro iyattgai alagu alaguthan all green trees 🎄 beutiful place jaffna
@nishanthinianton6040
@nishanthinianton6040 7 ай бұрын
அம்மாவின் எதார்த்தமான கதை அழகு 🎉🎉🎉❤❤வாழ்த்துக்கள் காணிவாங்கிய தம்பிக்கு🎉🎉🎉
@ketheshketheshwaran8898
@ketheshketheshwaran8898 7 ай бұрын
காணி விலை என்ன
@Ravanan646
@Ravanan646 7 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள்! உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் மற்ற you tubers க்கு முன்னுதாரணம். அம்மா கிளாக்காய் மிலாக்காய் என்று சொல்வது காரைக்காய் என்று பெரும்பாலானோர் சொல்வது போலிருக்கு.
@GowryRajappu
@GowryRajappu 7 ай бұрын
Valthukal 🎉thambe 🎉from swizerland
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 7 ай бұрын
Dont.chopped kellakkai,kundumani,manjuvuna,avaaram.
@geethas357
@geethas357 7 ай бұрын
Jaffna house land price podavum please. House rent eppadi at jaffna
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 7 ай бұрын
Super
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 7 ай бұрын
Congratulations 😂❤
@mahendrarajah13
@mahendrarajah13 7 ай бұрын
காணி வேண்டுவது புத்திசாலித்தனம் நன்று அரியவகை மரம் உண்டு தேரிவு செய்யவும் மஞ்சமுன்னா சிலைகள் வடிக்கும் அழகு மரம் உங்கள் அம்மா உண்ட சிறுபலம் மரம் அரியவை
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
பெரிய காணி டாப்பா.... ரெண்டு பேருக்கும் வீடு கட்டுங்கள்... இரண்டு வீடு தாராளமாக கட்டலாம்.... அம்மாவின் வார்த்தைகளில் குசினி என்ற சொல் பாவனையில் உள்ளது மிகவும் சந்தோசமாக இருக்குது..
@Suganthini-n7r
@Suganthini-n7r 7 ай бұрын
Nalla kany
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 7 ай бұрын
You have to do the sevior search. From this who is owner boundaries all the will be on the search.
@FfCgg-g8g
@FfCgg-g8g 7 ай бұрын
👍👍👍🙏🏽
@vanajahwaran2830
@vanajahwaran2830 7 ай бұрын
நீங்கள் வெட்டாமல் மெசினால் வெட்டவும் அதன் பின் வீட்டு நிலயத்தை எடுக்கவும் பிறகு வேலி போடவும் பிறகு குழாய்கிணறு அடித்தவிட்டு தோட்டம் செய்யலாம் உங்களுக்கு விரும்பிய கண்டு நடலாம் வாழ்த்துக்கள்
@kajenthinikrishnabavan9770
@kajenthinikrishnabavan9770 7 ай бұрын
Happy
@shanthini5699
@shanthini5699 7 ай бұрын
Nice land 👌👌👌
@arunjai1527
@arunjai1527 7 ай бұрын
Auntie dress 👗 nice
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 7 ай бұрын
அன்ரி நான் பரிசில் இருந்து வாறன் முருங்கை காய் பிடுங்க
@malinikandasamy1683
@malinikandasamy1683 7 ай бұрын
எனக்கு குண்டுமணிகள் எடுத்து வைப்பீங்களா தம்பி. நான் Swiss இல் இருக்கிறேன் தம்பி.நான் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@eishaeisha2453
@eishaeisha2453 7 ай бұрын
அக்கா இது ஆவரம் பூ
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
தென்னை மரம் பனைமரம் மாமரம் வாழைமரம் தேசி மரம் கொய்யா மரம் எல்லாம் வையுங்கோ
@mahendrarajah13
@mahendrarajah13 7 ай бұрын
ஆவாரம்பூ மரம் நல்ல இனால் தரும் மூலிகை மரம் உங்கள் அம்மா உண்ட சிறியபலம் மரம் அழிந்துவிட்ட்து உங்கே உள்ளது பாதுகாக்கவும் அரியவகை முள்முருக்கு சிமேக்கிலுவை?
@kirupaarul9657
@kirupaarul9657 7 ай бұрын
Please dont make tubewell build well and courve with net tube well is not good for the future good luck
@fredericantony9292
@fredericantony9292 7 ай бұрын
இது சிவப்பு மண்ணில்லை அதுக்கு அடுத்தது....
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
பின் வீட்டுக்காரரின் படலை என்ன செய்யப் போறீயல்.... இல்லாவிடில் அதில் ஒழுங்கை வருகிறதா 🤔🤔🤔
@MylanSellathurai
@MylanSellathurai 7 ай бұрын
👌🇩🇪
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 7 ай бұрын
Hi, Mother and Son, landlord registration time, everyone, 60% valid, amount registered, while stamp duty, little bit, down. Now it's not possible, tax payment government authority. Stampl.
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 7 ай бұрын
வணக்கம் முதல் காணியைத் துப்பரவு செய்து விட்டு சமைத்துச் சாப்பிடலாம் அவசரப்பட வேண்டாம்.
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 7 ай бұрын
Its not venthayam ,thakara.
@mikediah6883
@mikediah6883 7 ай бұрын
JCB poddu seinka❤ thampi
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
மஞ்ச வண்ண மரத்தில் உலக்கை செய்
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 7 ай бұрын
Manjuvuna is.medical tree,dont chopped.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
நிழல் தரும் மரங்களை தற்காலிகமாக தரிக்க வேண்டாம்
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
முதலில் எல்லை போட்டு வேலி அடையுங்க.வாழ்த்துக்கள்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
காணிண்ட விலை என்னடா தம்பி
@ராஜ-இந்திரன்
@ராஜ-இந்திரன் 7 ай бұрын
21:22 உதுக்குள்ள அப்படி என்னத்தைதான் பார்கக வெறும் காடாகத்தானே இருக்கு
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 7 ай бұрын
He is so excited because from his money he bought a land seems to be good red soil! Once the land is developed, he will get the benefit, that’s all. A lot of to be done in the land. The great thing is this young fellow’s thought about farming, every single young person want to go to overseas( They don’t have any idea about overseas lifestyle, job)this young fellow want to do farming, he has intentions to clean the land with his physical power. No harm to appreciate.
@jaroshan30
@jaroshan30 7 ай бұрын
தம்பி அந்த மஞ்சமுன்னா மரத்தை வெட்ட வேன்டாம் ..
@suganthyabey7383
@suganthyabey7383 7 ай бұрын
🙏🙏
@ராஜ-இந்திரன்
@ராஜ-இந்திரன் 7 ай бұрын
20:29 பதின்மூன்றாவது சீடன்தான் இயேசுவை காட்டிக்கொடுத்தானாம்
@jesudaniel8693
@jesudaniel8693 7 ай бұрын
No
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 7 ай бұрын
யேசுவின் சீஷர் 12
@anandili8292
@anandili8292 7 ай бұрын
@@jeyarajahvictor3868 (Jesus plus 12 disciples) meaning Judas, the disciple who betrayed Jesus, was the 13th person to sit at the table during the Last Supper.
@jesudaniel8693
@jesudaniel8693 7 ай бұрын
@@anandili8292 correct
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 7 ай бұрын
இயேசுவுக்கு 12 சீடன் தான் இது என்ன 13 சீடன் புதுசா கிளப்புறீங்க😅
@tamilbritskuruvis
@tamilbritskuruvis 7 ай бұрын
தம்பி இயேசு இறந்த நாள் Friday, April 3 தயவு செய்து தவரான பதிவை முன்வைக்காதீர்கள்
@TamilBros
@TamilBros 7 ай бұрын
இன்று ஒருவர் கூறியதை கூறிவிட்டேன்
@anandili8292
@anandili8292 7 ай бұрын
​From the 1890s, several English language sources have associated the number 13 with bad luck. The idea behind this belief is that Judas, the disciple who betrayed Jesus, was the 13th person to sit at the table during the Last Supper. As a result, many people consider the number 13 to be unlucky. It is viewed as a bad omen to have 13 guests at a dinner party. Many individuals even avoid getting married or buying a house on a day marked by this number. Some people are so superstitious that they even refuse to drive on Friday the 13th. However, NO DATA exists and will ever exist to confirm that the number 13 is an unlucky number. In the United States, many buildings do not have a 13th floor, and most hotels, hospitals, and airports avoid using the number 13 for rooms and gates. Fun Info😆
@kadaamurukan2733
@kadaamurukan2733 7 ай бұрын
Hello ஆண்டவராகிய கர்த்தர் இயேசு பிறந்த ஆண்டோ திகதியோ எவருக்கும் தெரியாது சும்மா லூசுத்தனமா Comments போடக்கூடாது. போய்ட்டு Bible படிச்சு பாரு....
@myglevahanamkanthan821
@myglevahanamkanthan821 7 ай бұрын
தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்🙏
@jesudaniel8693
@jesudaniel8693 7 ай бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@satheesansivasubramaniam6090
@satheesansivasubramaniam6090 7 ай бұрын
Congratulations thambi
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 199 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН