கனடா மாணவர் விஷயத்தில் திருப்பம்..ஆட்டம் போடும் கனடாவுக்கு சைலன்ட் ஆப்பு! பிரதமர் அடுத்த மூவ்!

  Рет қаралды 21,659

TM Infotainment

TM Infotainment

Күн бұрын

Пікірлер: 106
@TMInfotainment
@TMInfotainment Күн бұрын
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி
@ipskannan
@ipskannan Күн бұрын
வணக்கம் ஐயா... உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்க்கும்போது உங்களுடைய அறிவுத் திறமையை அறிய முடிகிறது. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டிக் கொள்கிறேன். தொடர்ந்து தேச நலனுக்கான பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா. ஜெய்ஹிந்த். சிறு வேண்டுகோள். உங்களுடைய பெயரை அறிய ஆசை.
@elamathiyang
@elamathiyang Күн бұрын
தாங்கள் தெரிவிப்பது அனைத்தும் உண்மை. நமது பிரதமரின் செயல் பாடுகளில் பெரிதும் நம்பிக்கை உண்டு.
@ipskannan
@ipskannan Күн бұрын
இந்த வயதிலும் இளமையாக சிந்திக்கும் உங்களுடைய அறிவிற்கு நன்றி.
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 Күн бұрын
ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி எங்களது மன குமுறல்களை அருமை கூறியுள்ளீர்கள் நன்றி நண்பரே நன்றி
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 14 сағат бұрын
மிக மிக தெளிவான விளக்கம். நம் மக்கள் இந்த காணொளியை பார்த்து பலருக்கும் பகிர்ந்து விழிப்படைய செய்ய வேண்டும். காணொளி மிகவும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற காணொளியை வழங்கிட படிக்கிறேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் ஸ்ரீராம்.
@ipskannan
@ipskannan Күн бұрын
தேசபக்தர் திரு மோடி அவர்கள் உங்களுடைய தேசபக்தியை அறிந்தால் தேசத்திற்காக உங்களை அள்ளிக் கொள்வார். வாழ்க வளர்க பாரதம்.
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Күн бұрын
Thank you sir. Super information 🙏🙏🙏🙏
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 Күн бұрын
Excellent presentation
@subramaniannarayan3501
@subramaniannarayan3501 12 сағат бұрын
மிக அற்புதமாக சொன்னீர்கள். மக்கள் நல்ல விசயங்களை தெரிந்து கொள்வது இல்லை.
@MrDNSKumar
@MrDNSKumar Күн бұрын
சுய சார்புடைய நாடாக நாம் மாறவேண்டும் நமது பிள்ளைகள் இங்கயே படித்து பாதுகாப்பாக வேலை செய்யலாம். இடைநிறுத்தம் வந்தால் பிரிக்ஸ் நாடுகள் உதவும் படிப்பைத்தொடர
@chithambaranathan3260
@chithambaranathan3260 20 сағат бұрын
Thangaludaya karutthugal, aalosanaigal, arivuraigal anaithum arputham ayya , Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 10 сағат бұрын
Thanks for the balanced advice 🙏🙏🙏
@saransubra56
@saransubra56 17 сағат бұрын
தெளிவான ஆய்வு வாழ்த்துகள்
@sksureshbabusksureshbabu
@sksureshbabusksureshbabu 16 сағат бұрын
🇮🇳 அருமையான தகவல் சார் Jai 🇮🇳 Bharat 🇮🇳
@INA-ue5xy
@INA-ue5xy Күн бұрын
இந்த நாட்டின் மக்கள் நல்ல அரசாங்கங்களை இதற்கு முன் தேர்வு செய்து இருந்திருந்தால், வரி கட்டும் தகுதி உள்ள உழைக்கும் இளைஞர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு இப்படி செல்லப்போகிறார்கள்?
@lsvganesh3141
@lsvganesh3141 Күн бұрын
உங்கள் காணொளி சிறப்பாக உளளது. KZbin kku இணையாக இந்திய ஊடகம் உருவாக்க முடியாதா?
@ramanwks1868
@ramanwks1868 13 сағат бұрын
Great Analysis! Careful !
@l.saravananl.saravanan3734
@l.saravananl.saravanan3734 15 сағат бұрын
arumai
@nit85ya
@nit85ya Күн бұрын
I follow your channel for these kind of videos. Thank you!
@asokansellappan5682
@asokansellappan5682 17 сағат бұрын
அருமையான பதிவு
@jayamaaruthi2558
@jayamaaruthi2558 16 сағат бұрын
Arumai
@subbiahsolaimuthu2041
@subbiahsolaimuthu2041 Күн бұрын
நம்ம நாடு மாதிரி இலவசமாக கல்வி கெடுக்க யாராலும் முடியாது.
@kssps2009
@kssps2009 Күн бұрын
கொடுக்க 😂😂
@ksundar4649
@ksundar4649 40 минут бұрын
But most of them doesn't listen in edn. Most of them in govt schools not teaching properly like pvtv schools.
@srirangarajk6122
@srirangarajk6122 18 сағат бұрын
100% true.
@murushan7984
@murushan7984 18 сағат бұрын
Hi sir really you are doing great job
@snsrinivas784
@snsrinivas784 18 сағат бұрын
Sir Superb ❤
@nit85ya
@nit85ya Күн бұрын
Thanks!
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk Күн бұрын
சார் பரிணாம வளர்ச்சி என்பது சாதாரண மண்புழுவில் முதல் மனிதன், இயற்கை என அனைத்திற்குமானது, பரிணாம வளர்ச்சி இல்லாத எதையுமே இப்பூமியில் காண இயலாது , அதைப் போலத்தான் உலக மக்களின் சிந்தனை, எண்ணங்கள், எதிர்பார்ப்பு என அனைத்திலும் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி தான் எந்த நாடுகளும் மற்ற நாடுகளுக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை, மற்ற நாடுகளின் தலையீடுகள் அச்சுறுத்தல்கள் இதையும் விரும்பவில்லை. அதை நோக்கி தான் பல நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன, அமைதியைத் தான் விரும்புகின்றனர் ஆயுதங்களையோ , போர்க்களங்களையோ , அடிமைத்தனங்களையோ அல்ல, deep state ஆகவே இருந்தாலும் இதை அவர்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். இதுதான் தற்போதைய உலக பரிணாம வளர்ச்சி நிலை, தனிப்பட்ட முறையில் மனிதர்களைப் பழிவாங்கலாம் ஆனால் உலக அளவில் ஒட்டு மொத்தமாக முடியாதல்லவா? நாட்டிற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து இன்று சுதந்திரமாக வாழும் நிலை வந்துள்ளது, அப்போது அனைவரும் பயந்திருந்தால் இன்றுவரை அடிமைகளாக இருந்திருப்போம்.
@sbalasubramanian59
@sbalasubramanian59 Күн бұрын
Simply great.. lesson to the aspirants who dream about only Western fantasies...
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 13 сағат бұрын
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷 🪷🪷🪷🪷🪷
@user-ng9ub7uj7m
@user-ng9ub7uj7m Күн бұрын
💯 True ❤ Same problem with me I am London True ❤️🙏🙏🙏
@natarajkpr
@natarajkpr 10 сағат бұрын
திரு ரங்கராஜன் லைக் பண்றதுக்கு ஒரு பட்டன் தான் இருக்கு உங்களை பெருமைப்படுத்த அது போதவில்லை❤
@ipskannan
@ipskannan Күн бұрын
Respected sir, your A to Z knowledge are unbelievable. God bless you. By, Great (Modi period) Indian.
@vkrc-somu
@vkrc-somu Күн бұрын
GST கொடுக்குறாங்க ஆனாலும் எங்களுக்கு கமிஷன் கொடுக்கமாட்டேன் என்பது எப்படி சார் 🤣🤣🤣🤣
@poornimaraj6942
@poornimaraj6942 Күн бұрын
Thank you sir, very well explained. Sir, please upload videos on Deep states.
@cheranbalu
@cheranbalu 16 сағат бұрын
ஜயா இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அதிக மாணவர்கள் படிக்க வேலைக்கு செல்ல முயற்சி செய்து வேண்டும் 🎉
@Gopal-ee7pj
@Gopal-ee7pj 9 сағат бұрын
தாங்கள் தங்கள் தாடியை மழிக்கலாம்
@subbiahsolaimuthu2041
@subbiahsolaimuthu2041 Күн бұрын
நீங்கள் கூறுவது நம்ம நாட்டுல நல்ல கல்லுாரிகள் இல்லையா?
@JanakiramanM-u8v
@JanakiramanM-u8v Күн бұрын
இதை மாணவர்கள் பெற்றோர் யோசிக்க வேண்டும்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 23 сағат бұрын
PM should focus to improve our standard of studies, universities professors and lecturers, scholarships, free for poor students. This will reduce abroad travel.
@muralikrishnann3861
@muralikrishnann3861 17 сағат бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது நன்றி ஐயா
@thekanclub
@thekanclub 17 сағат бұрын
Looks like you are in gauran pradhan group 👍
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 13 сағат бұрын
Modi ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷 🪷🪷
@ommohandass9498
@ommohandass9498 Күн бұрын
Ok Best
@chithambaranathan3260
@chithambaranathan3260 20 сағат бұрын
Eppadi oru Bharatha Pirathamar, Utthurai amaitchar, Veliuravuthurai amaitchar, Bharatha paathukaappu aalosahar ena nammudaya Bharatha Thesatthirku kidaithathu naam saitha punniyam... Bharatha Thesatthin Naangu Thoongal evargal... Ellamvalla eraivanin thiruvarulaal eppadi oru Bharatha Thesatthin pattraalargalai orusera theyrnthedutthu koduttha ellaamvalla eraivanukku muthalil Nantri kooruvom... Nammudaya Bharatha Thesatthin Munnetratthirkaaha eravupagal paaraathu ayarraathu uzhaithukondirukkum Maanbumihu Bharatha Pirathamar great Modiji avargalukkum , avarodu thozhodu thozhkodutthu uzhaithukondirukkum Moovarukkum anaithu Kuzhu uruppinargalukkum nammudaya Bharatha Thesatthin Pattraalargal saarbhaaga manamaarntha nantriyaium paaraattukalaium therivitthukozhgireyn... Eppadiyo eruntha nammudaya Bharatha Thesatthai entru Ulagamey Potrumvannam uyarthikaattiya Mahaan Modiji avargal... Ulaga Puvisaar arasiyalukkerpa anaithu nadavadikkaigalaium edutthukondu, evanidamum nammudaya Bharatha Thesatthai vittukodukkaamal, athey neratthil Porulaathaaratthilum kavanam selutthikondu nammudaya Bharatha Thesatthai Vallarasil Oru Nallarasaaha uyarthuvatharkaaha eravupahal paaraamal, nammudaya Bharatha Thesatthai paarthu paarthu sethukkikondirukkum Sinthanai Sirpi Modiji entraal athu mihaiyaagaathu🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏 Nammudaya Bharatha Thesatthirkaaha Nallavisayangalai saiumpothu sila Asaouriyangalum nadakkathaan saium pothumakkaley, sinthiungal , purinthukozhzhungal... Vaazhga Vazhamudan Modiji and team members 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
@MrDNSKumar
@MrDNSKumar Күн бұрын
சார் சம்பாதித்த பணத்துக்கும் செலவு செய்வதற்க்கும் வரி கட்றோம் சாலை வரி எத்தனை வகைகளில் கட்றோம்... எதற்க்கு ஒரு பொருளுக்கு பல வரி ??
@arulkavi4931
@arulkavi4931 20 сағат бұрын
May be in such a poor stage with advanced technology and being in top of the world
@muralidass9155
@muralidass9155 Күн бұрын
Sir, தாங்கள் குறிப்பிட்ட "Rain rain go away" பாட்டு,ஒரு குழந்தை விளையாட போகும்போது சொல்வதாக இருக்கும்! அடுத்த வரி "come again another day" என்பதையும் கூறுகிறது! நாமே குழந்தைகளிடம் "மழையில விளையாடாதே" என்போம்! அப்போது அந்த குழந்தையின் மனதில் இந்த வரி தோன்றும்! 6 ம் வகுப்பு செல்லும்போது H.W.Longfellow வின் செய்யுளில் "How Beautiful is the Rain" என ஆரம்பித்து ,"The Rain , welcomed Rain "எ ன்று அழகாக முடிப்பார்! மேடைப்பேச்சு அலங்காரத்திற்கும் கைதட்டல் பெருவதற்கும்தான் "rain rain go away" என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்ததாக சொல்வார்கள்! மன்னிக்கவும்,எல்லோரும் செய்யும் தவறை நாமும் செய்யக்கூடாதென்ற எண்ணமே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை !
@rjvallabhan8318
@rjvallabhan8318 Күн бұрын
Pls continue your good work. Make understand the public and let them realise how the anti-Indian can destroy the nation. Thank you sincerely. w
@ams7654
@ams7654 Күн бұрын
Please correct.... official hours are only 20hrs per week
@vama1944
@vama1944 6 сағат бұрын
140 கோடிக்குமேல் மக்கள் தொகைகொண்ட இந்தியாவினதைவிட 4 கோடியை அண்மித்த கனடாவின் ஆண்டு வருமானம் அதிகமானது
@arulkavi4931
@arulkavi4931 20 сағат бұрын
The opponents and supportive of other leaders , this is a chance to grind a snack. Still Metropolitan office going workers are cursing the rain without thinking about the supply of water and agriculture. How the educated members' mindset is now!
@jayalakshmivaidyanathan8667
@jayalakshmivaidyanathan8667 Күн бұрын
Students should be well informed of going to foreign countries the problems they will face in future. Better they stay in india.Govt should work on this to create more job and more universities
@vikyb7046
@vikyb7046 Күн бұрын
Request well settled Indians in Canada to help our students till situation improves politically....
@ams7654
@ams7654 Күн бұрын
Sir the quality of these students are bad too
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 23 сағат бұрын
But we have many stream of studies now, why to go abroad
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 23 сағат бұрын
Hindustan ஆக இந்தியாவை அறிவிக்கும்படி தள்ளுகிறார்கள், demographically we r minorities in many places, which is very dangerous, manu adverse actions are happening in those places sir
@balakimars8566
@balakimars8566 Күн бұрын
It is better to avoide studies at abroad mainly to Western countries allied America
@muralic7649
@muralic7649 40 минут бұрын
All countries prefer less foreign people coming inside. Better we should create several opportunities to study within India and contribute for India's bright future. Salary level should be considered at par with their standard. Then all countries will stand in queue before our indian embassies!!
@GuruMoorthi-j4r
@GuruMoorthi-j4r Күн бұрын
Ragul is usa(white man)colups.not indian org.he babu
@vikyb7046
@vikyb7046 Күн бұрын
Wont Canadian investments in India already done get affected with this diplomatic wraggles?
@yaayee2886
@yaayee2886 Күн бұрын
Jatti vasudev patthi pesu
@ssmanivannan5775
@ssmanivannan5775 14 сағат бұрын
unga you tubukku restrictions poduvanga.. Ana alum katchiya iruntha youtube is silent and allow everything. How this happens? If your views support left you will have full freedom. Otherwise all edits happens. Oh God. Help for true news contents.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 7 сағат бұрын
தங்களுடைய சேனலைப் போன்று தேசியத்தின் மீது அக்கறை கொள்ளும் சேனல்கள் மிக மிகக் குறைவு. சேனலுக்கு ஆதரவளிக்க என்னைப் போன்ற தேசியவாதிகள் அதிகம் உள்ளனர், கவலை வேண்டாம் வீர்கொண்ட நடையை போடுங்கள் ,தங்களுடைய சேனலுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
@arulkavi4931
@arulkavi4931 20 сағат бұрын
Don't you think geopolitics says that everyone wants to be in power by any means during election. Is India advances or every other country is sailing in equal.strategies. if big democratic countries are moving in this way, where are the real service providers in the political section except a few?
@balakrishnab719
@balakrishnab719 14 сағат бұрын
போற போக்கில் பதிவுகள் போடுவர்களைப் பற்றி தாங்கள் வருத்தப் பட வேண்டாம். தங்களது காணொளிகளை நடுநிலையுடன் பதிவிடுங்கள். நன்றி.
@arulkavi4931
@arulkavi4931 20 сағат бұрын
Instead of talking about illegal immigrants, society has to inform about those immigrants to central section of government without trusting state, with given contact number to send them back as early as possible.
@tdharmarajthata1844
@tdharmarajthata1844 12 сағат бұрын
Why go to a foreign land with a begging bowl ? It is nothing but greed. When you are in a foreign land always remember that you are at the mercy of the rulers of that country and you may be treated as second class citizen .
@ams7654
@ams7654 Күн бұрын
Sorry to say ....your research is not correct on this issue
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Күн бұрын
🌐🌍🏛🗼
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 16 сағат бұрын
Why people spend so much for a useless education? I will put in FD n enjoy life
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 18 сағат бұрын
Un educated
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 11 сағат бұрын
We are very much advanced in democratic doctrines as well as in conducting elections with logical scientific tools when compared with all the nations. We Indians as a whole are sentimental fools! These sentiments fall a handy tool in the hands of interested people both at home as well abroad. Net result we are enforced to lengthen our slavery to such vested interests
@narayanant.k5384
@narayanant.k5384 Күн бұрын
They will make students life costly, no employment opportunities. But they require our students for money better not to go there. Making life miserable
@biotechnologybasics6002
@biotechnologybasics6002 Күн бұрын
Correct
@vikyb7046
@vikyb7046 Күн бұрын
Like RBI sleeps till chit funds fully swindle....India should have banned students going to Canada in 2021....as usual we were sleeping....like public our students have lost all their money....
@subrakolandai5463
@subrakolandai5463 19 сағат бұрын
Out of 24 hrs a day Justine Trudeau is 20 hours in drug influence and the 4 hrs he sleeps...😂 Wau what a PM😅😅😅
@selvarajkg8510
@selvarajkg8510 Күн бұрын
Be. Shorter. Of. 5. Minutes. Media. Data's. Be. Right. On
@kssps2009
@kssps2009 Күн бұрын
உன்னை யாரு இந்த வீடியோவை பார்க்க சொன்னாங்க
@selvarajkg8510
@selvarajkg8510 Күн бұрын
Its. Not. A. Old men's. Dylogues. Of. U. Sense. Of. / off
@ipskannan
@ipskannan Күн бұрын
தேசபக்தர் திரு மோடி அவர்கள் உங்களுடைய தேசபக்தியை அறிந்தால் தேசத்திற்காக உங்களை அள்ளிக் கொள்வார். வாழ்க வளர்க பாரதம்.
@sksureshbabusksureshbabu
@sksureshbabusksureshbabu 16 сағат бұрын
🇮🇳 அருமையான தகவல் சார் Jai 🇮🇳 Bharat 🇮🇳
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 128 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34