என்னுடைய அனைத்து விதமான நோய்களும் விரைவில் குணமாக வேண்டும் லக்ஷ்மி நரசிம்மரே.
@perumalsellamuthu195 Жыл бұрын
நரசிம்ம சுவாமி என் நோய் தீர்த்து நல்வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறேன். உன் பாதம் பற்றி சரணாகதி அடைகிறேன். என்னை காத்து இரட்சிக்க வேண்டும் ஐயனே. ஓம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சுவாமியே நமஹ: