கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs

  Рет қаралды 4,669,563

Emusic Abirami

Emusic Abirami

4 жыл бұрын

Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
Daily Devotional Songs:
Monday Tamil Devotional Songs
Tuesday Tamil Devotional Songs
Wednesday Tamil Devotional Songs
Thursday Tamil Devotional Songs
Friday Tamil Devotional Songs
Saturday Tamil Devotional Songs
Sunday Tamil Devotional Songs
Special Devotional Collections:
Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
Special Occasions and Deities:
Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #Kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி பாடல் | Sri Bhairavar #Kavasam Bhakti
Singer: Chennai Sisters
Lyrics: Senthil Kumar
Music: L.Krishnan
For Digital Download:
முருகன் பக்தி பாடல்கள்
www.abiramiaudio.com/product-...
வேல உண்டு வினை இல்லை:
www.abiramiaudio.com/shop-2/t...
Pon Mazhai | பொன் மழை
www.abiramiaudio.com/shop-2/t...
அபிராமி அந்தாதி:
www.abiramiaudio.com/shop-2/t...
பதிக பாடல்கள் தொகுப்பை கேட்டு : • பலன் தரும் பதிகங்கள் -...
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Пікірлер: 1 400
@yasothapakiyasothapaki2782
@yasothapakiyasothapaki2782 Жыл бұрын
ஓம் கால பைரவா போற்றி என்னுடைய கணவர் தெரிந்தும் தெரியாமல் எங்கள் பணத்தை எல்லாம் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒருவரை நம்பி கொடுத்து ஏமாந்து விட்டார் கடன்களை நிறைய வாங்கி விட்டார் எங்கள் கடன் தீர வேண்டும் எங்கள் சம்பாதித்த பணமும் கைக்கு வர வேண்டும் கால பைரவா எங்களை காப்பாற்றுங்கள் கால பைரவரே போற்றி போற்றி
@devikulam4572
@devikulam4572 2 ай бұрын
ஓம் காலபைரவாபோற்றிபோற்றி 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼 எங்களைக்காப்பாற்றுங்கள் சுவாமி.🙏🏼🙏🏼🙏🏼எங்கள்இல்லத்தில்இருக்கும்எதிர்மறைஆற்றலைப்போக்கிதீயசக்தியின்பிடியிலிருந்துஎங்களைப்பாதுகாருங்கள்சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🙏🏼🙏🏼
@subburajarumugam7525
@subburajarumugam7525 Ай бұрын
ஓஹம் கால பைரவர் துணை
@vasanthinagu7380
@vasanthinagu7380 Ай бұрын
ஓம் கால பைரவா போற்றி எங்கள் கடன் தீர்ப்பாயாக இறைவா
@naveenk7798
@naveenk7798 Жыл бұрын
அப்பா துணிவு தைரியம் தன்னம்பிக்கை கொடுங்கள் அப்பா என்னுடைய கடன் பிரச்சினையை தீர்த்து விடுங்கள் அப்பா நன்றி அப்பா
@airaadheera8822
@airaadheera8822 Жыл бұрын
பைரவா என்னை கடன் பிரச்சனையில இருந்து காப்பாத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@Mahendsx
@Mahendsx 2 жыл бұрын
உலகத்தில் வாழும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
@ranibalu7851
@ranibalu7851 7 ай бұрын
ஶ்ரீபைராவாபோற்றிஎன்மனவேதனைஎன்னவென்றுஉங்களுக்குதெறியும்வேதனையைஅகற்றிவிடுபைரவாபைரவாபைரவாமகாபைரவா போற்றிபோற்றிபோற்றிஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@sundarr8773
@sundarr8773 Жыл бұрын
இந்த ஆண்டுக்குள் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் பகவானே. 🙏🙏🙏🙏🙏
@saravanakumar9594
@saravanakumar9594 2 жыл бұрын
பைரவா எனக்கு கடன் பிரச்சினை தீர்ந்து செல்வ வளம் தருவாய் 🙏🙏🙏
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 28 күн бұрын
இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும்,நெஞ்சம் நிறைந்த நன்றிகள்... ஓம் ஸ்ரீ காலபைரவர் போற்றி...போற்றி...😊
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 Жыл бұрын
அனைவருக்கும் ஒரு முக்கிய மந்திரம் முடிந்த வரை கடன் எனும் மாய வலையில் சிக்கிகொல்லாமல் இருங்கள் இதுவே உங்களுக்கான மந்திரம் 🔱🕉️
@yogeswaristc7475
@yogeswaristc7475 2 жыл бұрын
கால பைரவா எங்களின் குடும்பத்தை கடன் தொல்லையிருந்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா.......
@prakashraj2
@prakashraj2 2 жыл бұрын
Om
@pravinbala3865
@pravinbala3865 2 жыл бұрын
God grace
@pravinbala3865
@pravinbala3865 2 жыл бұрын
God grace
@BSIBIRAJM
@BSIBIRAJM 2 жыл бұрын
@@prakashraj2 LP
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
இந்த கடன் பிரச்சனை இருந்தாலே குடும்பத்தில் நிம்மதி இருக்காது கடன் பிரச்சனை இல்லாத வாழ்க்கை அடியேனுக்கும் அனைவருக்கும் குடு இறைவா பைரவா பைரவி தாயே போற்றி போற்றி
@pavi...y5881
@pavi...y5881 2 жыл бұрын
ஆதி பைரவருக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் கூடவே இருந்து என்னை காக்க வேண்டும் ஆதி பைரவரே
@revathip6016
@revathip6016 Жыл бұрын
பைரவா அனைத்து பிரச்சினை தீர்ந்து நல்ல படியாக அனைவரும் வாழ வேண்டும் 🙏
@sakthiganesh609
@sakthiganesh609 Жыл бұрын
அப்பா பைரவா கடன் அடைத்து வெளிவர அருள் புரியவேண்டும் அய்யா 🙏
@balapriyabalapriya8036
@balapriyabalapriya8036 Жыл бұрын
என் கடன் அடைய எனக்கு பலம் தருவாய் பைரவர் அய்யா 🙏🙏🙏
@narayananganesh7389
@narayananganesh7389 2 жыл бұрын
ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி..... என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அசிங்கபட்டு அவமானப்பட்டு கூனிக் குருகி வாழ்வதற்கே தகுதி இல்லாமல் இருக்கிறேன். இறைவா அவர்கள் கடன் திரும்ப கொடுக்க எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chidambaramg1082
@chidambaramg1082 3 жыл бұрын
காலபைரவர் பகவானே என் கணவர் சிதம்பரநாதன் வீடு கட்டுவதற்காக அதிகமா கடன் ஆகிவிட்டது. நல்லபடியாக வரவேண்டிய பணம் எல்லாம் வரணும். கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். காள பைரவா வணங்குகிறேன். 🙏🙏🙏💐🌹🌺🌼. காலபைரவா பகவானே போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@kskandaraaj4643
@kskandaraaj4643 3 жыл бұрын
Suwarna Bhiravari nambioori avor endrum kai vadamatar. Veeraivaka ungal vanduthal neeraivarum.
@paulrajraj3602
@paulrajraj3602 2 жыл бұрын
Nanum ungala polathan
@HarishKumar-vd6mg
@HarishKumar-vd6mg 2 жыл бұрын
கால பைரவர் கு ஒரு முறைதான் விளக்கு போட என் கடன் அடைஆ வழி. காட்டினார்
@jayasrielangovan8568
@jayasrielangovan8568 2 жыл бұрын
என்ன விளக்கு அது ?
@thiagarajan7347
@thiagarajan7347 2 жыл бұрын
என்ன விளக்கு எந்த நாள் போட்டிங்க
@kumaresana740
@kumaresana740 2 жыл бұрын
நான் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு திரும்ப கொடுப்பதற்கு அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
@anandanmalathi1209
@anandanmalathi1209 2 жыл бұрын
எனது கடன்கள் முழுமையாக அடைத்து சுபிச்சத்தையும் மன அமைதியும் தருமையா
@donbalaji9164
@donbalaji9164 2 жыл бұрын
Nirahua null patrakaaron Tum koothu Tera vendum Manik tuile Andhra Karnataka kadambathur mananiy Tarun naked model 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏
@mayamanimaya5780
@mayamanimaya5780 2 жыл бұрын
Thanks
@TN49KING
@TN49KING 2 жыл бұрын
கால பைரவர் கடனைகொடுக்கனும் ஒம் கால பைரவர் போற்றி போற்றி
@dhanalakshmimuthulakshmi9588
@dhanalakshmimuthulakshmi9588 2 жыл бұрын
நான் நான் இந்த நான் என்று நான் என்று க நான் நான் நான் என்று இந்த என்று இந்த மு இந்த மு நான் இந்த என்று க இந்த நான்
@tharmasundari8902
@tharmasundari8902 2 жыл бұрын
கால பைரவரே போற்றி பைரவரே பைரவரே என் கடன் பிரச்சனையிலிருந்து நீங்க தான் என்ன காப்பாத்தணும் ஓம் கால பைரவரே போற்றி போற்றி
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@26-shellavanniyar51
@26-shellavanniyar51 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 жыл бұрын
பைரவா சுவாமியே நான் பட்ட கஷ்டங்கள் போதும் சுவாமி என பிள்ளைகளை ஒரு குறையும் இல்லாமல் நோய் நெடி இல்லாமல் வாழவைப்பாய் சுவாமி உன் கருனை பார்வை அவர்கள் மீது படவும் கருணை புரிவாய் சாமி
@porselviannp462
@porselviannp462 2 жыл бұрын
அப்பா கடன் பிரச்சியில இருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏இன்றைய நாள் அதிர்ஷ்ட நாளா இருக்கு அருள் புரியுங்கள் அப்பா 🙏
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
My dearest ❤️❤️💝 Very Important God Praiyar Myself 😹 many more Loans Om 🤣 shri Pairavar Helps our Devote you are help Thanks 👍👍👍👍💞❤️💟💓💞❤️💟❣️👍👍💞👍👍💞❤️❤️❤️💟💟❣️💞💕❤️💟💟❣️💞💕💟💟❤️💞💓💜💟💟❤️💞💓💞❤️❤️❤️💟💟❣️👍❤️ God 🙏🙏 gifts 🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Arunchandar3333
@Arunchandar3333 11 ай бұрын
Nitchayam kaapatruvar
@veerakumarveerakumar5468
@veerakumarveerakumar5468 Жыл бұрын
அப்பா பைரவரே மன பயத்தை போக்கிட வேன்டும் வேலையும் வருமானமும் நிம்மதியும் தருவாயாக 🙏🙏🙏
@priyashakhy7751
@priyashakhy7751 Жыл бұрын
அப்பனே போற்றி ,போற்றி..... எங்கள் பணக்கஷ்ட்டம் , கடன் தீர கருனை காட்டுங்கள்.
@srideeparani7581
@srideeparani7581 3 жыл бұрын
பைரவா கடன் பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாற்று 🙏
@akilanakilan8260
@akilanakilan8260 11 ай бұрын
உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும் நல்ல புத்தியும் கொடுத்து ஆசிர்வதிப்பாய்.
@PriyaDharshini-zw3ku
@PriyaDharshini-zw3ku Жыл бұрын
பைரவா அனைத்து கடன் சீக்கிரம் தீர வேண்டும் 🙏🙏 பைரவா போற்றி போற்றி 🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sarabojis3646
@sarabojis3646 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி நான் வாங்கிய கடன் அடையனும் எனக்கு வர வேண்டிய பணம் உடனே வரனும் பைரவா போற்றி போற்றி...
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 Жыл бұрын
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@shyamalashyam294
@shyamalashyam294 3 жыл бұрын
என் குலதெய்வமே காலபைரவர்தான் என் குடும்பம் கடன்னில் உள்ளது அதை சிக்கிரம் அடைக்க அருள் செய்கஎல்லோரும் ஆரோக்கிமாக இருக்க ஆசீர்வாம் செய்க
@kanchanakennedy7186
@kanchanakennedy7186 3 жыл бұрын
பைரவரே என்னை கடன் பிரச்சனையில்இருந்து காப்பற்றுங்கள்
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி அண்ணாமலைஎம்அண்ணாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரரேமங்களாம்பிகையாரேபோற்றிபோற்றி போற்றி ஓம்திருஎமனேஸ்வரமுடையனார்க்குபோற்றி போற்றி.🌿🌺🍀🌸🌻☘️🌷🏵🌼🌹💮🥀🍌🍌🍇🍊🍒🍉🍋🍎🍐🌾🍬🥥🥥🕉⭐🇮🇳🔱🔔🙏🙏🙏🙏🙏
@subbulakshmi312
@subbulakshmi312 Жыл бұрын
🙏🙏🙏 அப்பா எனக்கு நீ தான் துணை அப்பா என்னை கடன் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்று அப்பா என்னால தாங்க முடியல அப்பா எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க தன்னம்பிக்கை கொடு அப்பா என் வாழ்க்கைக்கு வழி காட்டு அப்பா இந்த வருடம் என் பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வர வேண்டும் அப்பா ஓம் காலபைரவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@gveerapan9369
@gveerapan9369 Жыл бұрын
கால பைரவ போற்றி கடன்சிகரம் அடைக்க வேண்டும் ஐஸ்வர் தாரா வேண்டும் செல்வம் பெருக வேண்டும்
@suryarenuka3782
@suryarenuka3782 Жыл бұрын
என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்பைரவா போற்றி 🙏🙏🙏🙏
@wisesaroja3305
@wisesaroja3305 3 жыл бұрын
கடன் பட்டார் நெஞ்சம் கலங்கி தவிப்பது நீங்கி அருள் செய்வாய் இறைவனே.
@agalyas7481
@agalyas7481 3 жыл бұрын
Nimmathiya iruka arul purivaai iraiva
@ravikumarkalaivani3165
@ravikumarkalaivani3165 2 жыл бұрын
என் கடன் தீர்க்க எனக்கு நீதான் துணை ஐய்யா என்னை கடன் பிரசனையில் இருந்து என் காப்பற்று உன் சக்தி மகிமை அனைவருக்கும் தெரியனும் ரொம்பா கஷ்டபடுறேன் அப்பா நீங்கதான் எனக்கு துணை🙏🙏🙏🙏🙏🙏
@miracle8162
@miracle8162 Жыл бұрын
Aama naanum tthaann
@balajisubramanian3969
@balajisubramanian3969 Жыл бұрын
எனக்கு இருக்கும் கடனை விரைவில் நான் அடைக்க, எனக்கு நிரந்தர வேலையும், வருமானமும் அமைய அருளும் ஆசிர்வாதமும் கொடு பைரவா
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
❤️❤️❤️❤️ ஜெய் துர்க்கா தேவி சரணம் சரணம் சரணம் 🪔 பைரவர் வாராஹி தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கடன் கட்ட வேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் பணம் வரவேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அண்ணன் சாராயம் குடிக்கக் கூடாது திருத்த வேண்டும் உங்கள் அருள் வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை என் குழந்தை விட்டு பிரிய வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏🌹🌾💐 நல்லது நடக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔
@sarabojis3646
@sarabojis3646 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி போற்றி எனது வண்டிக்கு சம்பாதிக்க வேலை தரவேண்டும் பைரவா போற்றி போற்றி போற்றி...
@sundarr8773
@sundarr8773 2 жыл бұрын
என் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் ஓம் ஸ்ரீ கால பைரவர் நமக 🙏🙏🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@parthibanarumugam2772
@parthibanarumugam2772 5 ай бұрын
ஓம் ஸ்ரீகால பைரவா போற்றி...போற்றி... அப்பா உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மனநிம்மதி,சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வைத் தருவாயாக🙏🙏🙏🙏🙏
@tractorarunk3637
@tractorarunk3637 2 жыл бұрын
அப்பா பைரவ பெருமானே சரணம் சரணம் சரணம் என்வாழ்க்கையினை சிறப்பாக சீரமைக்க வேண்டும் அப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@ramanikarunakaran5717
@ramanikarunakaran5717 Жыл бұрын
என் கடன் பிரச்சினை உடனே தீர வேண்டும் பைரவா 🙏🙏🙏
@saravananperumal993
@saravananperumal993 Жыл бұрын
நான் செய்த அனைத்து தவறுகளை மன்னிக்கவும் மற்றும் எங்கள் துன்பத்தையும் என்னுடைய கடன் பிரச்சனைகளையும் அனைத்தும் தருமாறு தங்களை மனப்போர வேண்டிக்கொள்கிறேன் ஓம் கணபதி போற்றி போற்றி
@maruthapillaik4009
@maruthapillaik4009 8 ай бұрын
நான் எந்த தவறும் செய்யாமல் உத்தமனாக வாழ்ந்துகொண்டுள்ளேன்.என்னுடைய கடனை யாவது அடைக்க அருள்புரிய வேண்டும் பைரவரே ஓம் நமோ சிவாய
@alagarsamy8920
@alagarsamy8920 Жыл бұрын
காலபைரவா எங்கள் கடனை தீர்த்து வைப்பா என்தெழிள்வழம்பெர அருள் புரிவாயாக
@gunasekaran9421
@gunasekaran9421 2 жыл бұрын
என் பணகஷ்டம் தீரனூம் இறைவா....
@deepavenu3230
@deepavenu3230 2 жыл бұрын
பைரவாய எனக்கு கடன் பிரச்சினை தீரே வேண்டும்
@manjulajula44
@manjulajula44 Жыл бұрын
நான் வங்கியகடன்இந்தமதத்திள்அடக்காஅருள்புரிவய்கழபயரவர்துனனயகாஇருந்துஅருள்புரிவய்பேற்றி பேற்றிபேற்றி🙏🙏🙏🤲🤲🤲😭😭😭
@sachinjaganathan6706
@sachinjaganathan6706 Жыл бұрын
பொருமையாக இருங்கள். மனம் நிறைந்து வேண்டுங்கள். கண்டிப்பாக கால பைரவர் கடனிலிருந்து காப்பாற்றுவார்.
@saisrinithi6416
@saisrinithi6416 Жыл бұрын
என் கணவர் பட்ட கடனை அடைக்க வேண்டுகிறேன் அருள் புரிவாய் அப்பா🙏🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ ஞானபைரவரே போற்றி🙏🌺 போற்றி 🙏🌺 போற்றி🙏🌺
@anbuuma2166
@anbuuma2166 2 жыл бұрын
ஓம் கால பைரவா போற்றி. என் கடன் அடைந்து பிரச்னை தீர வேண்டும்.
@sriniammu9884
@sriniammu9884 2 жыл бұрын
காலபைரவர் அய்யா சிவ அம்சம் கொண்டவரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️✡️🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
@renukasurya1145
@renukasurya1145 Жыл бұрын
ஓம் கால பைரவா என்னை கடன் பிரச்சனை இருந்து காப்பாற்றுங்கள் ஓம் பைரவா போற்றி🙏🙏🙏🙏
@anandbabu7873
@anandbabu7873 Жыл бұрын
ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி.....என்னுடைய கடன் பிரச்சனைகளை அனைத்தும் தீர வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
@saravananviji5753
@saravananviji5753 11 ай бұрын
படியளக்கும் பைரவர் துணை 🙏🙏🙏
@senthilrajas6100
@senthilrajas6100 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி
@manjusamy6309
@manjusamy6309 Жыл бұрын
ஓம் கால பைரவர் நகை அடகு வைத்த கடன் மீட்டனும் அருள் தரும் அப்பா ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏
@revathimani9550
@revathimani9550 2 жыл бұрын
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவரே. என் கஷ்டமும் துன்பமும் தீர்க்க அருள்புரிவாயே......
@mani.manju.997
@mani.manju.997 Жыл бұрын
Appa pirava. Eankalai. Kappaththu
@keerthicrafitti2673
@keerthicrafitti2673 2 жыл бұрын
அப்பா காலபைரவரே நான் இழந்த மளிகைக் கடை எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@shalinishalini4947
@shalinishalini4947 Жыл бұрын
பைரவா எனக்கு கடன் பிரச்சினை தீர வேண்டும் கால பைரவா போற்றி போற்றி செல்வம் செழிப்பு வேண்டும் பைரவா போற்றி 🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 3 ай бұрын
ஓம்காலபைரவா சரணம் ஓம்ஞானபைரவாசரணம் ஓம்அஷ்டபைரவா சரணம் ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺🌸🌺
@kamalev4974
@kamalev4974 2 жыл бұрын
பைரவப்பெருமானே எனது குடும்பத்திற்கு எல்லாநலன்களையும் தந்தருள வேண்டும்.
@TamilramarR-dl8xk
@TamilramarR-dl8xk 2 ай бұрын
என்னைய காலபைரவரை என் கடன் எல்லாம் தீர்த்து நல்லபடியா வாழ வைங்க எனக்கு அருள் அருள் தாரும் ஐயா என்னைய காலபைரவரை போற்றி போற்றி 🙏🙏 🙏
@tamilaninfotechinfotech9078
@tamilaninfotechinfotech9078 Жыл бұрын
ஓம் கால பைரவரே போற்றி...போற்றி......
@maniappusiva8247
@maniappusiva8247 2 жыл бұрын
எனது குடும்பத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலபைரவர் போற்றி போற்றி போற்றி
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nathiyachandru1448
@nathiyachandru1448 2 жыл бұрын
Thinamum kettadal kandipaga kadan theerthu vitadu 15 lakhs in one year. omm Sri kalabairavare potri 🙏🙏🙏
@manivithiyamanivithiya7234
@manivithiyamanivithiya7234 Жыл бұрын
ஓம் கால பைரவர் போற்றி போற்றி ஓம் காலம் பைரவர் போற்றி போற்றி ஓம் கால பைரவரை போற்றி போற்றி
@priyavijayan6873
@priyavijayan6873 Жыл бұрын
ஓம்கால பைரவர் போற்றி
@m.velpandian1988
@m.velpandian1988 Жыл бұрын
எங்கள் துன்பம் தீர வேண்டு்ம் பைரவா
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
ௐ ஸ்ரீ சொர்ணாஸ்வராய காலபைரவா போற்றி ௐ
@priyashakhy7751
@priyashakhy7751 2 жыл бұрын
காலபைரவரே என் கடன் தீர வேண்டும் ....🙏🙏🙏🙏🙏
@prabakaran2361
@prabakaran2361 2 жыл бұрын
என் தந்தையை நல்லா படியாக பார்த்து கொள்ளுங்கள் ஆண்டவா
@pichandipichandi729
@pichandipichandi729 2 жыл бұрын
ஓம் கால பைரவா போற்றி என் கடன் பிரச்சனை தீர்ப்பாய் போற்றி
@Ramasami-wi9tx
@Ramasami-wi9tx 5 күн бұрын
ஒம்।கால பைரவா போற்றி போற்றி என் கடன் சுமை எல்லாம் போக்கி நலமும் வளமும் பெற்று வாழ அருள் புரியுங்கள் ஐயனே பைரவா போற்றி போற்றி.
@thiruvalluvans5553
@thiruvalluvans5553 3 жыл бұрын
ஓம் கால பைரவரே நின் திருவடி போற்றி. என்னால் முடியவில்லை இறைவா. என்னைத் தாங்கிக்கொள்ளே. கால பைரவா போற்றி.
@TamilramarR-dl8xk
@TamilramarR-dl8xk 2 ай бұрын
என்னைய காலபைரவரை என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இல்லாம வாழ வையுங்கள் ஐயா என் உயிர் காலபைரவ போற்றி போற்றி 🙏🙏🙏
@radhakannan1457
@radhakannan1457 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் மவ சிவ மவசிவ மவசிவ மவ ஓம் காலபைரவா நமஹா நமஹா நமஹா என் கஷ்டம் தீர வழிவகுத்த வேண்டும் பைரவா.
@srinivasansrinivasan4346
@srinivasansrinivasan4346 2 жыл бұрын
ஓம் பைரவ மூர்த்தியை சரணம் சரணம்
@maadhuumamaadhuuma1773
@maadhuumamaadhuuma1773 Жыл бұрын
என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்🙏🙏🙏
@prabakaran2361
@prabakaran2361 2 жыл бұрын
நான் வாங்கிய கடனை இந்த மாதம் முடிவதற்குள் அடைத்து விடவேண்டும். ஓம் காலா பைரவா போற்றி
@peoplesmind3365
@peoplesmind3365 2 жыл бұрын
Last EMI irukkum poathu sollungkappaa... Poatri poatri poatri
@kuttys3010
@kuttys3010 2 жыл бұрын
,
@madasamyletchchmi2900
@madasamyletchchmi2900 Жыл бұрын
@@peoplesmind3365 l potto i yuk 8ththof8999illl8ììlllll9lìl9ù9lliooiio8 .z p
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gokulavasans
@gokulavasans Жыл бұрын
🙏ஓம் காலபைரவர் துனை 🙏😊
@anandanmalathi1209
@anandanmalathi1209 2 жыл бұрын
ஓம் கம்கணபதையேநமஹா போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி ஓம்மஹாசொர்ணகாலபைரவா போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ ஸவர்ணாகர்ஷணகாலபைரவா போற்றி போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swamiswaminathan9186
@swamiswaminathan9186 3 жыл бұрын
ஓம் காலபைரவா உலகின் உள்ளவர்கள் இன்னல் போக்கி காத்து அருள் புரிய வேண்டும் என்றும் சிவசக்த்தி பக்த்தர்களில் ஒருவன்💐💐💐💐
@palanisamythangavel1877
@palanisamythangavel1877 2 жыл бұрын
பைரவா எனக்கு அருள் புரியவும் 🙏🙏🙏🙏🙏🙏 இன் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@chandranl.827
@chandranl.827 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் கால பைரவா எங்களின் கடன்கள் அனைத்தும் உன் அருளால் விரைவில் தீர்ந்து எனனக்கு கடன் கொடுத்தவர் மன நிம்மதியுடன் இருக்க வேண்டி உன்னை மனதார வணங்குகிறோம் இறைவா
@sankar.skuppachari4947
@sankar.skuppachari4947 2 жыл бұрын
ஓம் பைரவாய போற்றி
@vinothkumar.d6088
@vinothkumar.d6088 9 ай бұрын
ஓம் பைரவா போற்றி போற்றி போற்றி எப்போதும் நல்ல வழி காட்டு அருள் புரிவாய்ஓம் கால பைரவா 🙏🙏🙏🙏🙏
@sivaayyanmks6472
@sivaayyanmks6472 2 жыл бұрын
ஒம் அஷ்டபைரவர்கள் நமஹ ஒம் கால பைரவரே நமஹ
@koodalingam3101
@koodalingam3101 2 жыл бұрын
திக்கற்ற மக்களை காப்பாய் பைரவமூர்த்தியே🙏🙏🙏
@purushothamanravi273
@purushothamanravi273 2 жыл бұрын
என் மகளுக்கு குழந்தைபாக்கியத்தை கொடு ஆண்டவா
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Pairavabahavane Saranam Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri Thaiyalnayahi Amman Thaye Saranam Om Sri Ganapathy perumane Saranam Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saranam Om Sri Angarahabahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Laga22222
@Laga22222 3 жыл бұрын
கால பைரவா என்னையும் கடன்கலிருந்து காப்பாற்று அப்பா.
@SanthoshKumar-bv1lp
@SanthoshKumar-bv1lp 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி என் பிரச்சனைகள் தீர வேண்டும் போற்றி போற்றி போற்றி
@peoplesmind3365
@peoplesmind3365 2 жыл бұрын
Theernthu vittadhaa Th. Santhosh Kumar... Poatri poatri poatri?🤔
@anithathangaselvaraj4178
@anithathangaselvaraj4178 2 жыл бұрын
6
@peoplesmind3365
@peoplesmind3365 2 жыл бұрын
@@anithathangaselvaraj4178 enna... enna aachchu...
@jeganmohinimuthukrishnan9879
@jeganmohinimuthukrishnan9879 Жыл бұрын
@@peoplesmind3365 😀
@babyparamasivam6402
@babyparamasivam6402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kaniyan_papa4847
@kaniyan_papa4847 Жыл бұрын
கடன் இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் அருள வேண்டும்....
@k.renuga4841
@k.renuga4841 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ குலதெய்வ ம் துணை. ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை.🙏🌼🌸🌺🪔🪔🔔🔔👨‍👩‍👧🍋🍋💐🛡️💰💷📚✏️🖋️
@rajamanimunusamy5078
@rajamanimunusamy5078 2 жыл бұрын
Ç1
@manisastrigal23
@manisastrigal23 7 ай бұрын
இந்த பாட்டின் வரிகள் கொடுக்கவும் பார்த்து படிப்பதற்கு எளிமையாக இருக்கும் please thank you
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஓம்
@karthikeyankk7210
@karthikeyankk7210 2 жыл бұрын
சொர்ண ஆகாஷ பைரவா நமஹ.
@gkbalabala3701
@gkbalabala3701 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஈஸ்வாரபேற்றி
@kumaravelkumaravel3425
@kumaravelkumaravel3425 3 жыл бұрын
காலபைரவா ஜீவண்களுக்கும் எல்லா பிரச்சணையும் திர்த்து வைங்க பைரவா
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 82 МЛН
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 23 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 721 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 1,2 МЛН
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 2,1 МЛН
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 29 МЛН
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 192 М.
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 30 МЛН