கஷ்டப்பட்டவனுக்கு தான் வலி தெரியும் ALP sir உங்களுக்கு என் வணக்கம்
@milapchandlunker78499 ай бұрын
Sampath Sir Vera level sir neenga
@chamundeeswariceo23529 ай бұрын
Vara level speech 🎉. Unmaiyai thunithu kurum engal Sambath Anna 200 years nalla irukkanum. Last level people ku kuda unga video easy ya puriyum....thank you sir 🙏
@sambathssambaths86519 ай бұрын
thank U Sir
@Mayavel-wg3mb9 ай бұрын
100% natural speech sir
@rathihagowtham60409 ай бұрын
Vera level sir super 👍❤❤❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💞🙋🙋🙋🙋🙋🙋
@sambathssambaths86519 ай бұрын
thank U Sir
@RakshanaRakshana-m8x6 ай бұрын
சார் உங்கள் வீடியோ பார்த்தால் மன அமைதி கிடைக்கிறது
@kalavathim28866 ай бұрын
முற்றிலும் உண்மை 🎉🎉
@jayapriyapriya10776 ай бұрын
Sir, எங்களுடைய வீடு கிழக்கு மத்தியில் வாசர்படி இருக்கு. ஹாலிலில் பூஜை அரையும் அதை ஒட்டி ஒரு பாத்ரூம் இருக்கு. அது இருக்கலாமா? கூடாதா? Business ரொம்ப மோ சமாகவும் EMI கட்ட தடு மாட்டமாக உள்ளது. நீங்க ரொம்ப bold ஆ confidence ஆ சொல்வது மிக அருமை. நான் கடன் அடைய என்ன செய்ய. சொல்லுங்க அண்ணா
@jaikrishna-vz3cf9 ай бұрын
கலைஞர் கருணாநிதி எல்லா விதமான சௌபாக்கியத்துடன் தானே வாழ்ந்தார் . ஜெயலலிதா, அப்துல் கலாம்,மேடி, டாடா , பிரபஞ்சம் இவர் களிடம் எடுத்துக் கொண்டது ஏன் கலைஞர் போல நிறைய மனிதர்கள் 7தலைமுறைக்கும் நன்றாகவே சேர்ந்து வைத்து வாழ்கின்றனர்
@pooojaaa12349 ай бұрын
Sariyana kelivee
@R.sanjeev88389 ай бұрын
சார் எனக்கு கடன் மற்றும் நோய்கள் அதிகமாக இருக்கு நான் தனுஷ் ராசி எனக்கு நிரந்தரமாக வேலையும் இல்லை நான் சிங்கல் மதர் எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க சார்
@karups99929 ай бұрын
வடமேற்கில் செப்டிக் டேங்க் உள்ளது சார்
@chamundeeswariceo23529 ай бұрын
Guru vanakkam Sambath Anna Alp chamundeeswari
@sambathssambaths86519 ай бұрын
வணக்கம்
@madhan34528 ай бұрын
நான் யூடியூப் ல ஒரு 20 வீடியோ பார்த்தேன். அதில் அனைவரும் வடமேற்கில் தான் செப்டிக் டேங்க் வைக்க சொன்னார்கள். எனது வீடு தெற்கு பார்த்தது. நான் என்ன செய்வது....
@SaransarnSaransarn-lc2hz4 ай бұрын
Sir unga pathivukalai intha one week kaa parthean sir...niraiya vishyangal therinthu kondan sir...om namachivaya
@punitham38689 ай бұрын
Thank u sir
@chamundeeswariceo23529 ай бұрын
Enga Sambath Anna video va parkavay subscribe pannirugan
@chamundeeswariceo23529 ай бұрын
Tq
@sambathssambaths86519 ай бұрын
thank U Sir
@parambariyammanathennatusamaya6 ай бұрын
Super bro 👍
@abc123-l1w7 ай бұрын
Very very supper sir
@geethagshuruthi63109 ай бұрын
Semma
@jaikrishna-vz3cf9 ай бұрын
ஏன் இவ்வுலகில் ஐயோ பாவம் என்று அடுத்த மனிதனின் நிலை கண்டு கவலைகொள்ளும் மனிதன் எல்லா வற்றையும் இழக்கிறான் அசிங்கம் அவமானம் வேதனை கவலை எல்லாம் இவர் களுக்கு தொடர்ந்து வருகிறது ஏன் முன்னோர் சாபம் என்று கூறிவிடுவீர்கள்
@ThangamJ-y9b9 ай бұрын
Sir, west side spectic tank varalama, please tell me sir, i am waiting for your words sir
@madhubharthi48843 ай бұрын
North side la varlam nu ivaru oru interview la solli irukar
@naturelove80588 ай бұрын
Sir sir super sir very level
@Rajeshwari6489 ай бұрын
Sir dispaly la unga name santhos subramani என்று வருகிறது.(time..17.24)kku
@eprasannababu8 ай бұрын
Sir, Can a septic tank be there in the north west corner ?
@sathyapriya4873Ай бұрын
Sir வாஸ்து diagram poduga all sides.....வடக்கு வாசல்
@selvamstore640715 күн бұрын
Same
@revathysubramanian4679 ай бұрын
👌🙏
@sambathssambaths86519 ай бұрын
😊
@valliharish72069 ай бұрын
Annan super
@sambathssambaths86519 ай бұрын
thank U Sir
@SaSa-dp1qj9 ай бұрын
❤❤
@sambathssambaths86519 ай бұрын
😊😊😊
@uvaranid13576 ай бұрын
If by chart or map if ull say it will be easy to understand pl
@madhubharthi48843 ай бұрын
Northwest corner trees can create any problem sir
@revathysubramanian4679 ай бұрын
🙏🙏🙏
@prakashdevi82039 ай бұрын
Anna❤❤
@sudhashanmugam79765 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 🙏🙏
@DhanalakshmiV-m7h3 ай бұрын
ஐயா எனக்கு தெற்குபக்கம் வாயில்படி ஆண்டால் தென்மேற்கு எப்படி சரிசெய்வது என்பதை சொல்லுங்க சாமி
@RadhaJ-t6b8 ай бұрын
Six hndrd ke kashtapafravan singathuku selavu panavun kadandan vanganum
@geethaslifestyle59995 ай бұрын
எங்கள் வீட்டில் கிழக்கு பார்த்த வீடு வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் உள்ளது அதற்கு மேல் பாத்ரூம் உள்ளது அதற்கு மேல் ஒரு சிறிய பரண் லேப்ட் உள்ளது இருக்கலாம சார் help you plees😂
@muthulakshmiish9 ай бұрын
Bore potalum kanakla varuma..
@ஜன்சுந்தராஜன்2 ай бұрын
Sir எங்கள் வீட்டில் வட மேற்கு மூலையில் தண்ணீர் தொட்டி உள்ளது வடகிழக்கு மூலையில் படிகட்டு உள்ளது பயங்கரமான நட்டம் ஏற்பட்டது தினமும் எந்த கடன்காரன் வீட்டுக்கு வருவான் என்ற பயம் இதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா
@porselviselvi86719 ай бұрын
எப்பா எங்கள் வீட்டில் வடமேற்கு பகுதியில் படிக்கட்டுகள் உள்ளன ஆனால் படிக்கட்டுகள் தாண்டி தான் மெயின் வாசல் இருக்கும் தயவுசெய்து பார்த்து சொல்லுங்க
@Anbuselvam107 ай бұрын
Unga life epidi irukku engalukku ivanga sollura mathiri than irukku
@TheUma859 ай бұрын
Thaliva ingayem vanthuteengala❤
@sambathssambaths86519 ай бұрын
ஆமாம்
@TheUma858 ай бұрын
நன்றி ஐயா.உங்கள் சேவை எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும் @@sambathssambaths8651
@GunavathiRajkumar-ny6gy7 ай бұрын
Sir enga papavum cvil engineer ava padatha kasatm Illa sir
@asmathunisaa36666 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍😍😍😍
@anandhig55637 ай бұрын
அண்ணா வணக்கம் எனக்கு கடன் அதிகமாக இருக்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன் வடக்கு பார்த்த வீடு
@eprasannababu8 ай бұрын
Please reply & let me know
@princypearlin40707 ай бұрын
Septic apo edukanuma
@kalaichelvi44963 ай бұрын
என்னுடைய வீட்டில் வாசலுக்கு நேராக கிணறு உள்ளது. வரும் பணம் கையில் தங்குதில்லை இநாத வீட்டிற்கு வந்த பிறகு தான் இப்படி உள்ளது.
@senthilkumar41642 ай бұрын
யாருக்கும் பதில் வராது
@jaikrishna-vz3cf9 ай бұрын
பிரபஞ்ச நியதி ஏன் மாறுபடுகிறது
@Dakshnamooryhi9 ай бұрын
சார், எங்களுக்கு கடன் அதிகமாக உள்ளது. என் கணவருக்கு தீராத நோயும் உள்ளது.
@sambathssambaths86519 ай бұрын
திருப்போரூர் முருகன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், மற்றும் மலேசியாவில் உள்ள சிவன் கோவில் ஆலயம்
@Dakshnamooryhi9 ай бұрын
@@sambathssambaths8651 நன்றி சார் 🙏🙏🙏
@nashathfahmeedha87979 ай бұрын
@@sambathssambaths8651🎉🎉🎉🎉
@jothimani24189 ай бұрын
@@sambathssambaths8651Tirupur side tell me sir Thank You
@eprasannababu8 ай бұрын
Sir, Can a septic tank be there in the north west corner ? Please let me know
@Kiki_vlogs978 ай бұрын
Vadamerku epdi kandupidkradhu
@omssupport60379 ай бұрын
Septic tank irukalama athuvum pallam thane
@GowthamiEshai-ul5om9 ай бұрын
Yes anna ennote husband death akittaru..... En ponnunga appa epovaruvarunu keopanga
@revathipalaniaasari9 ай бұрын
ஸார் வணக்கம் என் மகளைக 1:38
@vadivelt84679 ай бұрын
சார் எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு சார் தொழில் அமையவில்லை சார் நான் வாடகை வீட்ல இருக்கேன் சார் வடக்கு பார்த்த வாசல் சார் என்னால ஒண்ணுமே சமாளிக்க முடியல சார் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க சார்
@pasha77129 ай бұрын
ஐயா வணக்கம், எனக்கு கழுத்தை நெரிகும் அளவுக்கு கடன் உள்ளது..ஆனால் நீங்கள் சொன்ன, வெள்ளை சம்பள கவர் ல 1 rs, செவ்வாய் ஒரை ல போட சொன்ன பரிகாரம் செய்து கொண்டிருக்கரென்..இருந்தும் முடியல ஐயா..நல்ல வழி காட்டுங்கள்
@sambathssambaths86519 ай бұрын
நம்பிக்கை உடன் செய்யுங்கள்
@pasha77129 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா...🙏🙏
@ramalakshmic87449 ай бұрын
Yenaguoom dan anna thoopur poi vandacu.kadan piratchani teeramatuhu anna
@revathipalaniaasari9 ай бұрын
😅என் மகன் பாலாஜி திருவோணம்1983 பிறந்தான்
@SelviMani-oh5lt8 ай бұрын
15
@ManiChinnaiah-p8z8 ай бұрын
14.11
@pasha77129 ай бұрын
❤️❤️🙏
@sambathssambaths86519 ай бұрын
😊😊😊
@arjuaswin9 ай бұрын
When it's explained just explain the concept alone.. you are talking too much and going away from the topic.. this is giving irritating experience than listening to the concept.. so always stick to the point and make the explanation intresting so that everyone will listen and enjoy the talk.. if that's changed based on mouth vasthu then you will reach much more to public
@MyDaughterIsMyWorld9 ай бұрын
Video starts at 14.00😂😂
@New_spective9 ай бұрын
🙏
@arivazhagananbu15808 ай бұрын
ஜாதகத்தை வைத்து வியாபாரம் பண்ணாதீங்க மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பொதுவான குறைவான கட்டணத்தில் சொல்ல முடியாதா இதில் என்ன உங்களுக்கு ப ஜாதகம் பார்ப்பதால் என்ன பொருளாதார செலவு செய்ய போகிறீர்கள் ஒரு ஒரு ஜாதகத்தைப் பார்த்து வாய்வழியாக உங்களுடைய நாணத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள் உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான்
@rajimohanan89359 ай бұрын
Thokuppaalini Student aaka aayittangka😅
@panneerselvam73098 ай бұрын
Romba pesure therva sollala vadt
@GaneshGanesh-b8s7 ай бұрын
புன்யம் செய்தா வாழ்க்கையே யாரிடமும் சொல்ற அப்புறம் என்ன மய்றுக்குவாஸ்து பாக்கனும் புன்னியம் செய்தாலே போதும்
@Iemoncity78558 ай бұрын
😂
@rameshmpn.40128 ай бұрын
1 .வடமேற்கில்தானே எல்லோரும் செப்டிக் டேங்க் அமைக்கிறார்கள் ... அதுவும் குழிதானே ? 2 . மேற்கு பார்த்த சைட்டில் தென்மேற்கில் வழி இருக்கக்கூடாது . ஆகவே வடமேற்கில்தானே வாசல் வைக்க வேண்டும் . பின்னர் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள் ?