கடன் தொல்லையா? திருமணம் ஆகவில்லையா? குழந்தை பேரு வேண்டுமா? சித்திரை மாதம் உத்திர நட்சத்திரம்!!!

  Рет қаралды 60,372

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

Жыл бұрын

சித்திரை மாதம் பிறக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தன்று நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பை தருகின்ற வகையில் சகல விதமான குற்றங்களை போக்கி சுகர் மேன்மைகளை விருத்தி செய்யக்கூடிய அற்புதமான நட்சத்திரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது பற்றிய அற்புதமான ஜோதிட சூத்திரம் தான் கால நேரத்தை கணக்கிட்டு வாழ்பவன் ஒருபோதும் தோற்பதில்லை.
Description
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
வாசியோக ஜோதிட அரசு
பி ஏ பொன்னையா சுவாமிகள்
8610371416

Пікірлер: 71
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Жыл бұрын
ஆண் பிள்ளைக்கு திருமணம் கை கூட சொல்லலாம்
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 14 сағат бұрын
இது உண்மை என் உடன்பிறந்த தம்பி எங்களுக்கு தெலியாமல் குழந்தை பிறந்து அதன்பிறகு திருமணம் செய்தான் அவனெ ஜாதகத்தில் 7ல் சனி ஆனால் சிம்மம் ராசி சிம்மம் லக்னம்
@chockalingam11111951
@chockalingam11111951 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஸ்வாமிகளே ... திருச்செந்தூர் முருகன் அருளால் தங்களை விரைவில் நேரில் சந்தித்து ஆசிபெறுவேன்
@sabithamuthukrishnan7037
@sabithamuthukrishnan7037 Жыл бұрын
வணக்கம் ஐயா கடன் தீர தாங்கள் சொன்ன பரிகாரத்தை கணவன் அல்லது மனைவி யார் வேண்டுமானாலும் செய்யலாமா தயவுசெய்து பதில் தாருங்கள் 🙏
@mayilraj.a1750
@mayilraj.a1750 Жыл бұрын
அய்யா ஆண் பிள்ளைகளுக்கு ஒன்னுமே சொல்லலியே ..
@omsargurusai
@omsargurusai Жыл бұрын
ஐயா 38வயதாகியும் திருமணமாகாத ஆண் பிள்ளைகளுக்குப் பரிகாரம் கூறுங்கள் எல்லோருமே ஆண்பிள்ளைகள் விட்டு விடுகிறீர்கள் ஐயா
@shanthi6406
@shanthi6406 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 நீங்கள் சொன்னபடி கடன் அடைவதற்கு பைரவருக்கு நேற்றையதினம் செய்திருக்கிறோம். மீனாட்சி சுந்தரேஷர் கருணை காண்பிக்க வேண்டும் 🙏🙏🙏
@pasu471982
@pasu471982 Жыл бұрын
குருவே சரணம், நீண்ட நாட்களாக கடன் தொல்லை அதற்கு வழி சொன்னீர்கள், மிக்க நன்றி.
@manogard6456
@manogard6456 Жыл бұрын
கும்ப ராசி சதய நட்சத்திரம் உத்திர நட்சத்திரம் வரும் போது எனக்கு சந்திராஷ்டமம் விளக்கு போட்டால் நன்றாக இருக்குமா? பரிகாரம் பலிக்குமா தைலம் கிடைக்கவில்லை நான் இருக்கும் ஏரியாவில் வெறும் விளக்கு மட்டும் போட்டு வேண்டிக் கொள்ளலாமா நன்றி ஐயா
@sridevisridevi3876
@sridevisridevi3876 Жыл бұрын
ஐயா வணக்கம் ஆண்களுக்கும் திருமண நடைபெற வழிபாடு கூறுங்கள்
@buvanashivam9432
@buvanashivam9432 14 күн бұрын
தங்களது பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா....
@coumaressanepaquirissamy1552
@coumaressanepaquirissamy1552 Жыл бұрын
ஐயா ஆத்மா நமஸ்காரம்
@mythilisethuraman8254
@mythilisethuraman8254
Nandri
@logeshlogeshtamil7061
@logeshlogeshtamil7061 Жыл бұрын
தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்
@sathya1508
@sathya1508 Жыл бұрын
நன்றி... நன்றி... நன்றி...
@mitomito8975
@mitomito8975 Жыл бұрын
வணக்கம் ஐயா வரம் போன்ற பதிவு மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நன்றி நன்றி
@jagadeesankailasam1459
@jagadeesankailasam1459 Жыл бұрын
அருமை அய்யா. இந்த மாதிரி பரிகாரம் சொல்ல யார் இருக்கிறார்கள்?
@MohanKumar-kq9rr
@MohanKumar-kq9rr Жыл бұрын
ஐயா வணக்கம். குருவே சரணம் சரணம்
@welcome9797
@welcome9797 Жыл бұрын
ஐயா நமஸ்காரம்
@sskyaalran
@sskyaalran Жыл бұрын
மிக சிறப்பு வாய்ந்த காலத்தின் தேவை
திருமணம் எதனால் தடை படுகிறது
16:16
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 91 МЛН
உத்தியோகம் புருஷ லட்சணம்
16:50
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 9 М.
திருமண தடையை நீக்கும் எளிய வழி
9:38
விதியை வெல்லும் ரகசியம்.
29:51
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 53 М.
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16