தயவுசெய்து அலட்டாமல் விடையத்தை மட்டும் கூறுவது நன்றாகயிருக்கும்
@rammuralitharan863Ай бұрын
நன்றி சங்கவி.🙏🇨🇦
@rohinisivapalan8569Ай бұрын
அழகு தமிழ் . அழகு பெண்மணி. ஆனால் அதி வேகமான உரையாடல்
@kasinathannadesan5524Ай бұрын
அய்யர் நல்ல சேவையை செய்திருப்பார். அய்யர்மாருக்கு வெளி நாட்டில் நல்ல உழைப்பு தானே. எனவே அவர்கள் பெண்களுடன் உல்லாசமாய் இருப்பதில் என்ன பிளை.
@rajanrgАй бұрын
ஐயா . பிரச்னை அந்த பெண் நடத்தை பற்றியது அல்ல. தப்பு செய்தவர் சமூகம் இவருக்கு பிடிக்காத சமூகம். மேலும் இது போன்ற குடும்ப அவலத்தை வீடியோ போட்டால் அதிக வியூ வருமானம் கிட்டும். அண்மையில் தமிழகத்தில் ஒரு பின்தங்கிய சமூக மாணவியை ஆளூம் கட்சி அமைச்சரின் டிரைவரும் இன்னும் 4 பேரும் மயக்கி அழைத்து ஒரு மாதம் தொடர் கற்பழிப்பு செய்து இருக்கின்றனர். அந்த மாணவியின் புகாரை போலிசார் ஏற்கவில்லை. எனவே அவர் வேறு வழியின்றி வீடியோ போட்டார். அவருக்கு குரல் கொடுக்க ஒரு முன்னோடி கூட வரவில்லை. ஒரு 4 நாள் பரபரப்பு கழித்து செய்தியை மூடி விட்டனர். இங்கு குற்றவாளிகள் பிராமண சமூகம் அல்ல. அப்படி பிராமண சமூகத்தவர் குற்றம் புரிந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தானே கைது ஆகி சட்டத்தை மதித்தும் இருப்பார். இவர்களுக்கு பிரச்னை குற்றம் அல்ல. கனடா போயும் சாதி வெறி விடவில்லை. தமிழ்நாட்டிலிருந்த இந்த சாதி நோய் இலங்கையையும் கனடாவையும் தொற்றி இருக்கிறது.
@emmanueljeraldrajah-oo7cdАй бұрын
பிளை தான் பிழை
@Ravanan646Ай бұрын
@@emmanueljeraldrajah-oo7cd 😂😂
@sinnathambywimalarathnam1640Ай бұрын
விபச்சாரம் செய்பவன் இறை பூஜை செய்யக்கூடாது. அது அபச்சாரம். 😮
@Ravanan646Ай бұрын
@@sinnathambywimalarathnam1640 யார் விபச்சாரம் செய்தது
Why this happened KZbin, Facebook, ticktock..addiction..😂
@SivamaliniMaliАй бұрын
ஐயோ கடவுளே என்ன கொடுமை......😮
@thambithurainagamuthu1668Ай бұрын
May Their Souls Rest In Peace 🌺🙏🌸May God Bless You.🌷🙏🌹It’s not advisable to enter politics take care of yourself.🌹🙏🌷
@jamesbond-dd5wkАй бұрын
Hi cutee
@Vimoo-kti56Ай бұрын
தேவ அடியார்கள் முறைமையை கனடாவில் மீண்டும் கொண்டு வந்து விட்டார்களா ? 🤔👍
@ThanushikaThanushika-jk7crАй бұрын
❤❤❤❤
@Ravanan646Ай бұрын
நீங்கள் சிறுவர்களின் நடத்தையில் கற்பதற்கு நிறைய இருக்கு. பெற்றோர்கள் தொலைபேசி வாங்கி கொடுக்காதனால் பாடசாலையில் இளம்பிள்ளைகளிடையே மோதல் ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவனை பற்றி உங்கள் கருத்து என்ன ?
@balachchandranmathiyaparan5739Ай бұрын
சங்கவி தங்கச்சி தயவுசெய்து Madras தமிழ் கதைக்க வேண்டாம். முன்னாடி பின்னாடி.
@top10collection34Ай бұрын
😂
@geethapushpaharan6033Ай бұрын
Who cares
@geethapushpaharan6033Ай бұрын
News every country same you can talk in their they were raping kids
@Ravanan646Ай бұрын
@@geethapushpaharan6033 we care
@Ravanan646Ай бұрын
@@geethapushpaharan6033 Jaffna Tamils
@PerumainarNeminathanАй бұрын
எது எது எதுவோ அதுபடியேநடக்கும்நன்றியுடன்பெருநேயன்ஃ❤❤❤❤❤❤❤❤
@புனிதா-ய4ழАй бұрын
சிறப்பு 😂😂😂😂😂
@k.mariyan7994Ай бұрын
பரவாயில்லை இப்படின பிள்ளையை பெற்று வளர்த்த பெற்றோர் காரணம்
@Ravanan646Ай бұрын
அப்படி பெற்றோர் மீது முழு பழியையும் போட முடியாது. அங்குள்ள சூழலும் பிள்ளையின் நடத்தையை தீர்மானிக்கிறது
@thambithambi3717Ай бұрын
ஆம் உண்மை வீடியோ விளையாட்டு என்பது சிறுவர்கள் மத்தியில் ஒரு போதையாகி விட்டது மேலும் முற்காலங்களில் வெளிவந்த அம்புலி மாமா இரத்தின பாலா ராணி கொமிக்ஸ் கோகிலம் போன்ற இதழ்கள் தற்போது வெளிவராமை சிறுவர்களுக்கு பேரிழப்பாகும்
@sinniahchandra4846Ай бұрын
அந்த வகையில
@jeyganthiphaskaran9635Ай бұрын
இவர்கள் ஏற்்கனவே சட்டபூர்வமாக பிரிந்து வாழ்வார்கள், இல்லது mutual முறையிலும் பிரிந்து வாழ்வார்கள்..பின்பு இப்படியான பழிவாங்கல் நடவடிக்கைகளே…but sad
@teaem8872Ай бұрын
இந்தியன் பூசாரி எதற்கு?
@Kim69788Ай бұрын
Hi Shangavi👋😊🇩🇪 வெள்ளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்வது normal, ஒரு சிலருக்கு அது சரிப்பட்டு வராது.
@JeyaRaj-hi4kxАй бұрын
இதனால தான் எனக்கு இப்படியான ஐயர் களை பிடிக்குறதில்லை 😏
@Ravanan646Ай бұрын
பெண்கள் விடயத்தில் எவன் உத்தமன்? மகாத்மாகாந்தியே இந்த விடயத்தில் தொற்று விட்டாராம். ஐயரும் எண்களைப்போல ஒரு மனிதன் தானே.
@satheas26Ай бұрын
🫱🫲 👍
@aninthinesivanathan5520Ай бұрын
😮
@PaviPavi-rd9jfАй бұрын
ஜயர்..அய்யர்..பிழையான..தமிழ்
@NagendranS-b5rАй бұрын
Job no. Development nothing connection problem yes
@k.mariyan7994Ай бұрын
குடும்பத்தில் சந்தேகம் வந்தால் அதை தவிர்கலாம் அதைவிட்டுவிட்டு சம உரிமை நட்பு இப்படி போனால் இப்படித்தான் வரும்
Sri Lankan women do this all the time, cheaters are cheaters not going to change . This could have happened because wife wasn't happy with her husband for some reasons.