கனடா நாட்டில் நம் ஈழத் தமிழ் மக்கள் நிறைய பேர் வாழ்வது மிகவும் சந்தோஷம்❤
@HiTamil9 ай бұрын
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@hardrock50527 ай бұрын
நன்று நன்றி
@yegd25469 ай бұрын
உலகின் சக்தி வாய்ந்த சொல் செயல்
@HiTamil9 ай бұрын
உண்மை தான் 💪🏻❤️ மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@subramaniamsarvananthan56229 ай бұрын
நாங்கள்தான் தமிழக மக்களை தொப்புள்கொடி உறவுகள் என்று தலையில் கொண்டாடுவோம். ஆனால் அவர்கள் எம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கனடா மட்டுமல்ல புலம்பெயர் தேசமெங்கும் இதே நிலைதான். ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் நின்று குட்டி தமிழ்நாடு குட்டி இந்தியா என்று சொல்லித்தான் காணொளியை பதிவிடுகின்றனர். கேட்டால் எல்லோருமே தமிழர்கள் தானே என்பார்கள். ஆனால் அவர்களின் பேச்சில் 80% வருவது ஆங்கில வார்த்தைகள் தான்.
@@425walmer7 நான் அறியவில்லையே, அவர்கள் என்ன நோக்கத்துடன் சொன்னார்களோ? ஒருவேளை தமிழகத்தில் உள்ளவர்கள் சொல்வதுபோல் ஆட்சி அதிகாரம் டில்லியில் இருப்பதால் வட நாட்டவர்களை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம்.
@425walmer77 ай бұрын
@@subramaniamsarvananthan5622 No, don't try to twist. even we know how you all treat the Malayaka Thamilar.
@subramaniamsarvananthan56227 ай бұрын
@@425walmer7 ஒருசிலர் மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களை அப்படி அழைத்திருக்கலாம். அது தப்பு தான். அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழர்களை ஏதிலி தமிழன், ஈனத்தமிழன், பிச்சைக்கார நாய்கள் என அங்குள்ளவர்கள் கேவலமாக திட்டியது மட்டும் தெரியாதோ? ஒருசிலரின் கருத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாகாது. இலட்சோப இலட்சம் ஈழதமிழர்களை கொல்வதற்கு ஒத்துழைத்த திமுக/காங்கிரஸ் கும்பலை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் நீங்கள் எல்லாம் பஞ்சாயத்து செய்ய வந்துவிட்டீர்களா?
@asokankanapathippillai46519 ай бұрын
Hi bro nalla vilakkam koduthierkal innum Valparaiso valthukal Aaron germaniy
@yegd25469 ай бұрын
தமிழ் பெயர் பலகை வைக்கவும்......
@HiTamil9 ай бұрын
அவ்வாறு வைத்தால் மிகவும் நன்று ❤️
@roxsandias44258 ай бұрын
Suman nalama..மன்னார் மக்களுக்கு ஹாய் மட்டும்தானா 👍👍👍
@thishanthas53539 ай бұрын
look very very good. We’ll visit there 😍😍
@HiTamil9 ай бұрын
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@ranjanipalanikumar97658 ай бұрын
❤❤❤❤❤❤❤
@HiTamil8 ай бұрын
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@jayajayavaina9 ай бұрын
Thank you 👍 bro your are video I am Jaffna ❤
@HiTamil9 ай бұрын
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@Anonymous-ec8op9 ай бұрын
Vaai ulla pillai :D oru visayatta patta udane on the spot la create pannuratellam vera level skill. keep going
@HiTamil9 ай бұрын
மிக்க நன்றி சாகோ. தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@luxmanmahenthiran24199 ай бұрын
கனடாவில் யாழ்ப்பானம் என்று போடவும் தமிழ் நாடு என்று போட்டு இருக்கிறீர்கள் நாங்கள் ஒரிஜினல் யாழ்ப்பாணம்
@pskamarajind38659 ай бұрын
Please don't differentiate Tamils. Tamils are TAMILS always.
@AgilanAgi-vb4um9 ай бұрын
Poda punda tamilanda
@AgilanAgi-vb4um9 ай бұрын
Always tamilan Tamil Nadu
@aathiyanjeevarathan83049 ай бұрын
no only eelam
@425walmer77 ай бұрын
கனடாவில் மிகப் பெரும் தமிழ் சாம்ராஜ்யம் ???🤣🤣🤣🤣🤣🤣
@vilvamspillai41619 ай бұрын
அது யாழ்பாணத்து கத்தரிக்காய் ஆக இருக்காது அது மிக நீளமாக இருக்கு.😮😅
@HiTamil9 ай бұрын
நன்கு கூர்ந்து அவதானித்துள்ளீர்கள் போல 😄 இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@ZeenathZainudeen-u1z8 ай бұрын
Ungaluku kaychala😢
@subramaniamsarvananthan56227 ай бұрын
நீங்கள் ஈழத்தமிழர்களாக இருந்துகொண்டு 100 விழுக்காடு ஈழத்தமிழர்களின் வணிக வளாகங்கள் அடங்கிய பகுதியை ஏன் தமிழ்நாடு என்கிறீர்கள்? அதைவிட துரோகத்தின் அடையாளமான அறிவாலயம் அல்லது கோபாலபும் என அழைக்கலாமே?
@rajab9519 ай бұрын
Bro well done Please support and help to get a nice opportunity to all our family members
@CosmicAthena9 ай бұрын
தமிழ் சாம்ராஜயம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஏண்டாப்பா தமிழ் சாம்ராஜ்யம் மக்கள் தொப்பையும் தொந்தியும் செனபண்ணி மாதிரி இருக்கறீர்கள். Because of Canadian dollars?