கள்ளச்சாராய ஒழிப்பு!பிடியை இறுக்கிய ஸ்டாலின்!- மக்கள் கருத்து Kallasarayam | MK Stalin | TN Police

  Рет қаралды 29,555

Liberty Tamil

Liberty Tamil

17 күн бұрын

#libertytamil #makkalkaruthu #publicopinion #tnassembly #tnassemblysession #tnassembly2024 #kallakurichi #kallakurichinews #kallasarayam #tamilnadu #tamilnadupolitics #mkstalin #dmk #mkstalingovernment #dmkstalin #dmkgovt #udhayanidhistalin #kallasarayamdeath #edappadipalanisamy #admk #bjp #tamilnadubjp #annamalaibjp #vanathisrinivasan #pmk #anbumaniramadoss #ramadoss #vck #tholthirumavalavan #tvkvijay #actorvijay #tamilnadupolice #police
கள்ளச்சாராய ஒழிப்பு!பிடியை இறுக்கிய ஸ்டாலின்!- மக்கள் கருத்து Kallasarayam | MK Stalin | TN Police
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 127
@dunamisdude7489
@dunamisdude7489 15 күн бұрын
அருமையான முடிவு இதை இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்ற வேண்டும்
@vijilakshmi9147
@vijilakshmi9147 16 күн бұрын
நல்ல முடிவு.. நல்ல ஆட்சி 🎉🎉
@jeyaraj6325
@jeyaraj6325 16 күн бұрын
இது போன்ற குற்றசெயலில் ஈடுபடுவோரை வேறு யார் பிடிக்க முடியும்.எனவே காவல் துறையினர் தான் பொறுப்பு.முதல்வர் சொல் வந்து சரிதான்.
@kimkam1406
@kimkam1406 16 күн бұрын
காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் தன் மனசாட்சிக்கு பயந்து வேலை செய்ய வேண்டும்.
@ibrahimibrahim8390
@ibrahimibrahim8390 16 күн бұрын
அரசு நிவாரணம் கொடுக்க கூடாது
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 15 күн бұрын
✝️ நல்ல முடிவு ஐயா நன்றி
@SundaramSundaram-nn1jv
@SundaramSundaram-nn1jv 15 күн бұрын
காவல்துறையினர் தான் பொறுப்பு சரி தான் முதல்வரே அத்துடன் உள்ளூர் அரசியல்வாதி தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@ranielango168
@ranielango168 15 күн бұрын
அருமை.அந்த பெண்மணி மிக அழகாக ,தெளிவாக எடுத்து சொன்னார்கள். பாராட்டுக்கள். 👍
@iliyasmohamed2103
@iliyasmohamed2103 15 күн бұрын
காவல்துறை பொருப்பு மட்டும் அல்ல அவர்களை டிஸ்மஸ் செய்யனும்
@VASRICH
@VASRICH 15 күн бұрын
முற்றிலும் சரி. பின்ன என்ன முதல்வரா தெரு தெருவா போய் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டு பிடிப்பார். அந்த பகுதி காவல்துறை அதிகாரிகள்தான் கண்காணிக்கணும்.
@maheswaranem3508
@maheswaranem3508 15 күн бұрын
சபாஷ் சரியான முடிவு
@ibrahimibrahim8390
@ibrahimibrahim8390 16 күн бұрын
விச சாராயம் பாதிப்பு ஏற்பட்டால் போலிஸ் தலா ஐந்து லட்சம் சாராயம் விற்பனை விற்பனை செய்பவர் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 15 күн бұрын
இது நடக்குமா என்ன ராஜா இப்படி.சில நேரங்களில் கோர்ட் தான் நாசம் செய்கிறது.
@uthayasamya4250
@uthayasamya4250 15 күн бұрын
எதிர்க்கட்சியினர் வாயை அடைத்த தமிழக முதல்வர் தளபதி வாழ்க
@mugunthanc279
@mugunthanc279 15 күн бұрын
சூப்பர்தளபதி
@thanagopalp
@thanagopalp 16 күн бұрын
சரியான முடிவு. போலீஸ் உயர் அதிகாரிகளின் பால்டிக்ஸ் மற்றும் லோக்கல் பல கட்சி அரசியல் வாதிகளின் கூட்டு சதி இவற்றுக்கு ஒரு தீர்வு.
@freshtodayenergydrinks1170
@freshtodayenergydrinks1170 15 күн бұрын
நல்ல முடிவு
@rameshmohan3294
@rameshmohan3294 15 күн бұрын
எங்கள் தளபதி ❤
@k.maharajan4022
@k.maharajan4022 16 күн бұрын
Good decision
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 15 күн бұрын
தவறு செய்யும் காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும். போலீசுக்கு தெரியாமல் இது போன்று நடக்க வாய்ப்பே இல்லை.
@SudalaiMuthu-qd1ue
@SudalaiMuthu-qd1ue 15 күн бұрын
காவல்துறையை மட்டும் பொறுப்பாக்காமல் அவவூர் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரி ஆகியோரும் பொறுப்பு ஏற்க வேண்டும்
@edwardkg810
@edwardkg810 16 күн бұрын
இனிதான் ஸ்டாலின் ஆட்டம் அதிரடி ஆரம்பம்....
@s.m.v9648
@s.m.v9648 15 күн бұрын
😂 சேப்பாக்கத்திலா அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கிலா?
@meenalshrt4817
@meenalshrt4817 15 күн бұрын
❤❤❤👌👌👌👌👌🔥🔥🔥
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 15 күн бұрын
ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் பலம் உண்மை
@Syedali-sr4vr
@Syedali-sr4vr 15 күн бұрын
பாராட்டுகள் முதல்வர் அவர்களுக்கு.
@yesudoss9891
@yesudoss9891 16 күн бұрын
Good Good good. வரவேற்க தக்கது. Good news
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 15 күн бұрын
Good Decision By Tamil Nadu Chief Minister Thiru M.K. Stalin Sir🖒
@Shaukath_sha
@Shaukath_sha 15 күн бұрын
முதலமைச்சரின் உணர்வின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு பேசிய பாரத மாதாவின் நிழல் கண்ணாடியணிந்த சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள் பேசியனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 15 күн бұрын
நல்ல நடவடிக்கை
@ulagarajg7143
@ulagarajg7143 15 күн бұрын
Our respected chief minister stalin sir is doing very excellent.
@SelvaNayagam-tm3fk
@SelvaNayagam-tm3fk 16 күн бұрын
காவல்துறையின் ஆர் எஸ் எஸ் சங்கீகள் அதிகம்
@Vimolin
@Vimolin 15 күн бұрын
ஆம் கோட்சே ஒழிக என்று கோசம் போட்ட்துகற்கு காவல் துறை அந்த கோசம் போட கூடாது என்று தடுக்குது அப்போ அந்த காவல் துறை அதிகாரி யார் என்று புரிகிறது
@TrueWinss
@TrueWinss 15 күн бұрын
ஆம் , பாஜக ஒழிக
@asiansquadyt
@asiansquadyt 15 күн бұрын
ஜாமின் வாங்கும் வக்கிலயும் ஆயுல் தன்டன தரனும்
@loganathanloganathan9616
@loganathanloganathan9616 15 күн бұрын
இந்த அரசுக்கும் ,மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் காவல் துறையை முதல்வர் கண்கானிப்பில் வைத்துக் கொள்வது தான் மிகச் சிறந்து காவல் துறை குற்றங்களுக்கு துணை போகாமல் இருந்தால்எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்கும்
@ramu9402
@ramu9402 15 күн бұрын
Super....
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 15 күн бұрын
MAKALIN MUDHALVAR...CM MUTHUVEL KARUNANIDHI STALIN AYYA! VAAZHGA PALLANDU VAAZHGAVE ! WE ARE ALWAYS WITH YOU AND YOUR VISION..CM STALIN AYYA !!!!
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 15 күн бұрын
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasankannappan
@srinivasankannappan 15 күн бұрын
சரியான முடிவு
@velliangiris4731
@velliangiris4731 15 күн бұрын
Good order 🙏
@sadhiqbasha993
@sadhiqbasha993 15 күн бұрын
Super super super super super
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 15 күн бұрын
தவறு செய்தவனுகு முதலில் தண்டனை தவற்றை செய்யப்போரவனுக்கு பிறகு முடிவு ....🙄🙄🤔🤔
@sivakumarram3921
@sivakumarram3921 15 күн бұрын
சார் வனத்துறையேயும் சேர்க்கனும்
@pazhanivel3650
@pazhanivel3650 15 күн бұрын
கடலூர் சாவடிமதுவீலக்குபேலீஸ்செய்யும்அட்டுஷியம்மிகஅதிகம்
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 15 күн бұрын
Yes he has taken good decesion super
@TrueWinss
@TrueWinss 15 күн бұрын
வாழ்க எங்கள் தளபதி அவர்களே, இரண்டாவது அண்ணன் பேசியது மிக சரி சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் Heart Attack இல் இறந்தார் என் கூறியது எடப்பாடி தூத்துக்குடி சம்பவத்தை டிவியில் பார்த்தேன் கூறியது எடப்பாடி
@mayilsamyk1829
@mayilsamyk1829 14 күн бұрын
காவல்நிலையத் தில் இறந்த இளைஞர் வயிற்றுப் வலியால் இறந்தார் என்று சட்ட சபையிலேயே அறிவித்தவித்தவர்தான் ஸ்டாலின்.. தென்காசியில் விசாரணைக் கைதிக்கு பல் பிடுங்கிய விவகாரம் என்ன ஆனது??? எல்லாவற்றையும்விட கொடுமை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதமலம் விவகாரத்தில் இந்த விடியா மூஞ்சி என்ன நடவடிக்கை எடுத்துவிட்டான்???
@mayilsamyk1829
@mayilsamyk1829 14 күн бұрын
சரியான முடிவுதான் ஆனால் காவல்துறையின் நடவடிக்கையில் குறுக்கிடும் அரசியல்வாதி களுக்கு என்ன தண்டனை என்பது பற்றியும் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் நன்றாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்கள் போல தங்களின் பணியை சிறப்பாக செய்தார்கள்... பாடம் சொல்லிக் கொடுத்த நபர்களுக்கு வாழ்த்துக்கள்...
@Selvamgovind
@Selvamgovind 15 күн бұрын
Arumayana sat tam val ga thalabathi
@mohamediqbal8250
@mohamediqbal8250 15 күн бұрын
Amma, super, spech
@shaikmaideen8139
@shaikmaideen8139 14 күн бұрын
அது.தான்.சரி
@user-lh1zv8ww8b
@user-lh1zv8ww8b 15 күн бұрын
Super.stalen anna
@user-zp4ub3vu8g
@user-zp4ub3vu8g 15 күн бұрын
Good decision by the Govt. of TN. I welcome the decision.
@murugesan1696
@murugesan1696 15 күн бұрын
Local Police Station S.I.; inspector,DSP & Anaiththu katchikararkazhukkum theriyamal yentha kurttavazhiyum thavaru seiya mudiyathu.
@vgovindvgovind5715
@vgovindvgovind5715 15 күн бұрын
Cm sir super
@user-iv3gs7tn2b
@user-iv3gs7tn2b 12 күн бұрын
Correct Absolutely Right
@RathainmRathainm
@RathainmRathainm 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@bharathisen
@bharathisen 14 күн бұрын
2021ல் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நன்மதிப்பு தொடர்ந்து குறந்துவருகிறது. வருத்தமாக இருக்கர்ச்து ம்யஉதல்வரே...
@rx100killerandlover8
@rx100killerandlover8 14 күн бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍👍
@JosephRobert-ex8py
@JosephRobert-ex8py 14 күн бұрын
Correct
@chandrasekaranvm555
@chandrasekaranvm555 15 күн бұрын
C M announcement very good If policemen are caused for current arrack happings means who is responsible for past monthly collection and payments to the concerned up to top Govt rulers? ck
@karthikeyan7951
@karthikeyan7951 15 күн бұрын
உங்களை காப்பாத்திக்க சூப்பர் வேளை
@bharathisen
@bharathisen 14 күн бұрын
MLA க்கள் , அரசியல்வாதிகள் தலையீட்டை போலீஸ் எதிர்க்க முடியுமா, முதல்வர் அதைப்பற்றி பேசவில்லை ய்யென்.
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 15 күн бұрын
Avargaluku theriamal athum nadakathu
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 15 күн бұрын
10varudam athile voori ponavargul ennum kaval thuraiel erukirargul
@bharathisen
@bharathisen 14 күн бұрын
ஏன் ஒரு ரோல் மாடலாக பதவியை தவிட்டு இறங்கலாமே.
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 15 күн бұрын
அந்த பத்து லட்சத்தை மக்கள் வரிப்பணத்தில் அழாமல் காவலர்களை டிஸ்மிஸ் செய்து அவர்களிடமிருந்து வசூலிக்கவேண்டும்.
@bharathisen
@bharathisen 14 күн бұрын
குற்றம் சாட்டப்பட்ட 2 mLAக்களை விசாரிக்க கூட இல்லையே. அதிலும் ஒருவர் எதிர்கட்ட்சி. MLA.
@narayanaswamys8786
@narayanaswamys8786 15 күн бұрын
In Jayalalitha's period, George of Kerala state was DIG of Tamil nadu state.. Has performed well of "Police Duties", and there was no Law & Order problem in Tamilnadu.. But after North Indian Police Personnel like Sankar Jiwal, (most probably believing SANATHANAM of Aryan Community is apt for them.. And discharging duties for establishing of Sanathan /BJP/Aryan Dynasity, in Tamilnadu.. So, immediate need of the hour is "to put all Sanathan Police Officers as Non Duty Officers. Otherwise, they collapse, " Dravidam", initiated by Periyar.
@ranganathanr1646
@ranganathanr1646 14 күн бұрын
போலீஸ் தான் பொருப்பு என்றால்😂 போலீஸ் துறை அமைச்சர் யார்
@rdxarunarun6511
@rdxarunarun6511 15 күн бұрын
சரியான முடிவு.. வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 🎉🎉🎉
@TrueWinss
@TrueWinss 15 күн бұрын
🎉🎉
@mohanm6143
@mohanm6143 15 күн бұрын
😊 போலீசை மிகவும் கடுமையாக தண்டித்த சட்டம் மிகவும் மிகவும் நல்லது😊
@user-uw8vx8qf8i
@user-uw8vx8qf8i 15 күн бұрын
என்ன தண்டனை போலீஸ்க்கு?????? ஏன் அறிவிக்க வில்லை????????? சும்மா கண் துடைப்பு.......... Sp க்கு 2 வருட தண்டனை அறிவிங்க பார்ப்போம்
@sanjumistaker9041
@sanjumistaker9041 15 күн бұрын
T naattil. 50. Mavattathai. Thinamum. Poi. Stalin. Sutri paarthu. Saarayam. Kacchuvorkalai kandariya mudiyuma. Apporo stalinkku. Veedu vaasal kudumbam edukkappa. Vitta neenga. Adaikooda. Seyya solloveenga. Nalla. State. Nalla. Arivulla makkal. Super. Naam. Nalla parambarayil. Vandhavarkal ettappan. Nakjeeran.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 15 күн бұрын
Same way the Tasildars and VAO should be dismissed if there is delay in issuing pattas based on juditiory orders . Corruptive registrar Thasildar vao should be sent home .
@nadesanag83
@nadesanag83 15 күн бұрын
Uthavi thogai kodupathai nirutha vendum! Sarayam kudichi setha motha kudumbamum porupetka vendum. Pidichi ulla podanum.
@lieutenantsvince9476
@lieutenantsvince9476 15 күн бұрын
5:42 bro calm down, this is democracy not a dictatorship
@ismailanwari3283
@ismailanwari3283 14 күн бұрын
மக்களைபாதுகாக்கிறவர்கள்அரசுஅதிகாரிகள்தனதுபொருப்பைஉனர்ந்துபார்த்துகள்ளசாராயத்தைதுனைபோகவும்கூடாதுகஞ்சாவுக்குவியாபாரிதூக்குசாராயவிபாரிக்கும்தூக்குஅமல்படுத்துவதுசரியானது சட்டம் ஏற்றுவதுசிறப்பே
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz 15 күн бұрын
நேர்மையான அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்த வேண்டும்.போதை பொருள்கள் பொட்டலத்தில் விற்பனை ஆகிறது என்று தெரிகிறது. இதை கை மாற்றுவது சுலபமாக இருக்கும். ஆகவே இவற்றை எல்லாம் கண்காணிக்க நம்பிக்கை மிகுந்த உளவுதுறையையும் முடிக்கி விட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
@rayappans8806
@rayappans8806 14 күн бұрын
அந்த ஏரியாபோலிஸ் அத்தனபேருக்கும் தண்டனை கொடுத்தாநல்லா இருக்கும் கள்ளச் சாராயம் ஒழியும்😂😅
@jeyapaulmuthaiah6330
@jeyapaulmuthaiah6330 15 күн бұрын
Epsolika
@user-pw2ee6cp6t
@user-pw2ee6cp6t 15 күн бұрын
தவறு.
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 15 күн бұрын
நாடகம் மெல்லாம் கன்டோம் நாம்வாலும் நாட்டிலே எம் எல் ஏக்கள் செய்தது மரைக்கப்பட்டது வாழ்க மாடல்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 15 күн бұрын
Neenga appadia
@MutharasuSettu
@MutharasuSettu 15 күн бұрын
3:46😂😂😂
@90348ramram
@90348ramram 15 күн бұрын
DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍 Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!
@kannann102
@kannann102 15 күн бұрын
Kan Dudaippu makkale venna parunga adutha sambavam nadakkum. 2023, 2024 ....hatric year 2025 undu
@lykathali2973
@lykathali2973 15 күн бұрын
Polesdanporuppu
@ABsitara
@ABsitara 15 күн бұрын
DMK was good government and is good government and will be good government always..... Aiadmk and BJP cheap tatics wont work.... We tamilnadu people are not fools.
@saravanantrust4387
@saravanantrust4387 16 күн бұрын
Pls mks govt has to annalaise srimathi case also. To take action against police officers, and other officials immdiately
@varushnimurugan8926
@varushnimurugan8926 16 күн бұрын
தூக்குல போடுங்க
@kamaraj9892
@kamaraj9892 16 күн бұрын
கள்ளுக்கடையை திறந்தால் நல்லது.
@TrueWinss
@TrueWinss 15 күн бұрын
பாஜக ஒழிக
@user-vg7fq5sh7o
@user-vg7fq5sh7o 15 күн бұрын
200 ups vitha vienga romba mosam
@MaheshP-is6wo
@MaheshP-is6wo 15 күн бұрын
கேடி விடவா 😂😂😂
@Senthil4S
@Senthil4S 15 күн бұрын
4 உபிகளை தேடிப்பிடித்து பேட்டியா?! அருமை… 🤔
@vijusundarraj1419
@vijusundarraj1419 15 күн бұрын
அம்மா உங்கள பாராடுகிறான்
@user-nq7fi7wt5n
@user-nq7fi7wt5n 15 күн бұрын
கண்டிப்பா நீங்க சொன்னது ரொம்ப நல்லது மா நன்றி மா
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 15 күн бұрын
காவல்துறை நீதித்துறை தன் கடமையை நேர்மையாக சரியாக செய்தால் பல குற்றச்செயல்கள் தடுக்கப்படும்
@samueldhinakar8442
@samueldhinakar8442 15 күн бұрын
Super தளபதி.
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l 15 күн бұрын
ஆமாம் எல்லா இடத்திலும் முதல்வர் கண்காணிப்பது கடினம் காவல் துறையே காரணம்.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 15 күн бұрын
நல்ல நடவடிக்கை
@murugesanmurugesan9119
@murugesanmurugesan9119 14 күн бұрын
சரியான முடிவு
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 15 күн бұрын
நல்ல நடவடிக்கை
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 15 күн бұрын
நல்ல நடவடிக்கை
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 15 күн бұрын
நல்ல நடவடிக்கை
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН