களை எடுக்கும் கருவி || பார் போட உதவும் கருவி || weeder machine || manual weeder machine

  Рет қаралды 653,349

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

Күн бұрын

ஒரே இயந்திரத்தில் இரண்டு வேலை செய்ய முடியும் களை எடுக்க மற்றும், பார் போட உதவுகிறது.
Manual weeder :
இந்த இயந்திரம் மூலம் வேலையை எளிமையாக்கலாம்.
வேலையாட்கள் உதவியின்றி நம் விவசாய நிலத்தை நாமே களை எடுத்து கொள்ளலாம். பார் போட்டு கொள்ளலாம்.
பணத்தை பெருமளவில் மிச்சம் செய்யலாம்.
கருவியின் விலை:::
களை எடுக்கும் கருவி விலை} : 3000
தொடர்பிற்கு தொலைபேசி எண்கள் :
📱: Saravanan : 9025137612
🌾🌾மினி நெல் அறுவடை இயந்திரம்🌾🌾
• Mini combine harvester...
இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது🌲🌲🌲
டிராக்டர் விற்பனைக்கு
• 475 Lowest Price Tract...
இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது🌲🌲🌲
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌾🌾
🌷🌷மீண்டும் மலரும் 🌺🌺

Пікірлер: 243
@rameshbabu2656
@rameshbabu2656 6 ай бұрын
சிறு தோட்டம் என்றால் பரவாயில்லை ஒரு இருபது முப்பத்து சென்ட் இடத்தில் செய்வது சுலபமல்ல ஏற்கனவே நல்ல புழுதியில் ஓடும் போது சுலபம் ஆனால் களை உள்ள இடத்தில் டெமோ காட்டுங்கள் பார்போம்
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 6 ай бұрын
பைக்ல கட்டிக்கலாம்
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் வாங்கி பயன்படுத்தி பார்த்தேன் பார் போட அருமை யாக உள்ளது
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support sir
@saravanakumarv7495
@saravanakumarv7495 3 жыл бұрын
Thank you so much sir,🙏🙏🙏
@Divyasundaresh
@Divyasundaresh 3 жыл бұрын
U number send sir
@Unlucky_aspirant
@Unlucky_aspirant 3 жыл бұрын
உங்களுடைய அனுபவம் சொல்லுங்க whatsappno.7397062768
@nahomijasminesathiyaseelan1530
@nahomijasminesathiyaseelan1530 3 жыл бұрын
Evalavo
@jayakumarj3031
@jayakumarj3031 3 жыл бұрын
Always மாடு better'❤️
@aponraj1
@aponraj1 3 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் களை அதிகமாக உள்ள இடத்தில் ஓட்டி காண்பித்து இருக்க வேண்டும்
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok sir Thank u for ur feedback👍👍
@jayasankarselvam9848
@jayasankarselvam9848 3 жыл бұрын
Unmai
@suguselvi4594
@suguselvi4594 3 жыл бұрын
Pls display the demo in the clay soil.
@saleembasha2386
@saleembasha2386 Жыл бұрын
பிளேடு வளையும் அல்லது உடையும்
@user-kn8sx3ys2c
@user-kn8sx3ys2c 9 күн бұрын
Nangal muttalkal endru valluvan agro ninaithu vittarkal etharkku rs 500 kodukkalam, vivasayikal emarathirkal,duck plow model try pannungal vivasayikale.
@user-hy4lu3eg2j
@user-hy4lu3eg2j 2 жыл бұрын
Good efforts. .... good creation
@venkateshperumal9062
@venkateshperumal9062 3 жыл бұрын
சிறப்பு அருமையான கருவி, வாழ்த்துக்கள்
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
நன்றி🤩🤩
@ramramu2974
@ramramu2974 2 жыл бұрын
@@meendummalarum5963ஆம்
@chandrakumar9203
@chandrakumar9203 3 жыл бұрын
Arumai.. Arumai. 💪💪💪👋👋👋👍👍👍Arumaiyaana Pathivu👌 🙏🙏🙏🙏
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok sir thank you for your kind response and valuable comments
@prashanthkumar7791
@prashanthkumar7791 3 жыл бұрын
Super bro 😘 I am from Bangalore Karnataka you are doing great job 😍😍😍🙏🙏🙏
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️. Sir
@saravanakumarv7495
@saravanakumarv7495 3 жыл бұрын
Thank you so much sir
@soundarsoundar8195
@soundarsoundar8195 3 жыл бұрын
முயற்சிக்கி வாழ்த்துக்கள் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாதது.
@TN-pw8fb
@TN-pw8fb 2 жыл бұрын
வேர் கடலை களை வெட்டு செயல்முறை பண்ணி காட்டுங்க
@kailashkailash7766
@kailashkailash7766 3 жыл бұрын
Super bro
@marudachalammurthi
@marudachalammurthi 3 ай бұрын
களை எடுப்பதை செய்து காண்பிக்காமல் மற்ற விஷயங்களை சொல்வதால் ஒன்றும் புரியவில்லை
@saraladharmalingam3466
@saraladharmalingam3466 3 жыл бұрын
Innovative design for manual application , appreciated.
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur valuable comments 🤩🤩
@kesavankesave2301
@kesavankesave2301 3 жыл бұрын
By
@kesavankesave2301
@kesavankesave2301 3 жыл бұрын
@@meendummalarum5963 hi
@kesavankesave2301
@kesavankesave2301 3 жыл бұрын
Hi
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
@@kesavankesave2301 hii
@vigneshvelusamy760
@vigneshvelusamy760 3 жыл бұрын
Hi sorry I ll appreciate your effort but intha product usefull la irukathu.
@rangasamyp6660
@rangasamyp6660 Жыл бұрын
விலை என்ன?எங்கேகிடைக்கும்.விபரமாசொல்லுங்கய்யா
@SJA198
@SJA198 3 жыл бұрын
Hi..aruppukottai.. Saravana anna.voice
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Very useful instrument
@sselvamsselvam3614
@sselvamsselvam3614 Жыл бұрын
Supper
@rameshsbcnc
@rameshsbcnc 3 жыл бұрын
Very good innovation. Thanks to VALLUVAN AGRO MACHINERIES
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok sir thank you for your kind response and support 🤩 my
@mathankb6799
@mathankb6799 2 жыл бұрын
@@meendummalarum5963 îi
@pradeepcreations166
@pradeepcreations166 2 жыл бұрын
Bro can u add 3 more blades.. for quick work... Try it bro
@krishnankamatchi2613
@krishnankamatchi2613 2 жыл бұрын
Sir good idea can we use in the hard field show one video removing weeds in The the hard surface
@varmaaable
@varmaaable 3 жыл бұрын
நன்று இதையே 2-3 கலப்பை வைத்து பார் போடும் கருவியை வடடிவமையுங்க
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro thank you for your kind feedback and support 🤩 my channel
@milestonemagic4882
@milestonemagic4882 3 жыл бұрын
மாடு கட்டி பார் போடுராங்க. நீங்க என்னடானா எங்கல கட்டி இழுக்க சொல்லுரிங்க
@chandrusekaran3134
@chandrusekaran3134 2 жыл бұрын
Change bolt as alen bolt,head life will be increase
@sunnysharma8724
@sunnysharma8724 3 жыл бұрын
Make a video of 2mb plough for power tiller
@kraja4130
@kraja4130 3 жыл бұрын
வெயிட் அதிகமா இருக்கனும் அப்பதான் வந்து நல்ல பார் வரும்.
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 3 жыл бұрын
வெயிட் அதிகமா இருந்தா இழுக்க கஷ்டமா இருக்கும்
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 3 жыл бұрын
@@Balamurugan-jl9pd kashttama irukkum...aana athu thaan sariya varum
@shanthip1952
@shanthip1952 3 жыл бұрын
எல்லாமே சரிதான் களை அதிகமா உள்ள எடத்துல. ஒட்டியிருந்திங்கனா பிள்ள பூராம் மண்ணுக்குள்ள. போகுதா இல்ல பிள்ளு வெளிய. வருதான்னு தெரியும் பிள்ளு பூராம் பதியம் போடற இருந்த. என்ன பண்றது
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
🤔Bro neengathaane meentum santhippoom tractor vedio pooduvinga😀 naa kandu mudichuten unga voice😁😁🤗🤗😁
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Good nice
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️☺️
@ramrajiramraji543
@ramrajiramraji543 3 жыл бұрын
விலை என்ன
@venkateshr7580
@venkateshr7580 7 ай бұрын
kallu kattil use agum ma..and ottatha kattil use agum ma
@Elansugan
@Elansugan 3 жыл бұрын
Motor erunthal nalla erukum
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok sir thank you for your kind feedback
@comeon7106
@comeon7106 Жыл бұрын
Where to buy this tell me..
@user-li2wt8hj1f
@user-li2wt8hj1f Жыл бұрын
@ungalvivasayi9675
@ungalvivasayi9675 3 жыл бұрын
சூப்பர்
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️
@RaviKumar-qu3qd
@RaviKumar-qu3qd 3 жыл бұрын
Ti9
@rthiru1178
@rthiru1178 3 жыл бұрын
Rate evlo sir... available enka irukum...
@KalaiSS
@KalaiSS 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Velu1993-gu6ul
@Velu1993-gu6ul Ай бұрын
Enaku veendum eppadi vanguvathu
@MrManoj-zd3ii
@MrManoj-zd3ii 4 ай бұрын
Price
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 2 жыл бұрын
இறுகின மண்ணிலெல்லாம் எப்படி உபயோகிப்பது
@dhamum1410
@dhamum1410 3 жыл бұрын
இன்னும் தெளிவாக தக்காளி மிளகாய் தோட்டத்தில் களை எடுத்து மண் அணைத்து ஒரு விரிவான வீடியோ போடுங்கள். வரவேற்பு நிச்சயம்.
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro definitely
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️
@arjunanmurugan6671
@arjunanmurugan6671 3 жыл бұрын
பயனுள்ள கருவி
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur valuable comments sir🤩🤩🤩
@sweetchinnayan2669
@sweetchinnayan2669 3 жыл бұрын
இது சரிதான் ஆனால் காஞ்சி மண்ணுக்கு ஈரமான மண்ணுக்கும் ஓட்ட முடியுமா
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
செட் ஆகும் அதிக ஈரம் உள்ள மண்ணில் செட் ஆகாது மிதமான ஈரம் உள்ள மண்ணில் செட் ஆகும்
@murugans-zu9ws
@murugans-zu9ws 3 жыл бұрын
@@meendummalarum5963 இந்த tool ல வச்சி உளுந்து பயிருக்கு களை எடுக்க முடியுமா
@agri.c.p2568
@agri.c.p2568 3 жыл бұрын
இன்னும் கூடுதல் முயற்சி தேவை
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
கண்டிப்பாக
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
நன்றி
@sharantech2961
@sharantech2961 3 жыл бұрын
Sir pls explain in kannada or english
@rameshsbcnc
@rameshsbcnc 3 жыл бұрын
8778251830 Please call or WhatsApp
@veluthambinachimuthu6277
@veluthambinachimuthu6277 3 жыл бұрын
Vazhthukkal... இது நிலக்கடலை போட்ட நிலத்தில் ,இடைவெளியில் உழ முடியுமா??
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
கண்டிப்பாக முடியும்
@veluthambinachimuthu6277
@veluthambinachimuthu6277 3 жыл бұрын
நன்றி நன்றி
@balaramanpalaniswami
@balaramanpalaniswami 2 жыл бұрын
கோவையில் எங்கு கிடைக்கும்
@SudhagarNaidu-yg7dp
@SudhagarNaidu-yg7dp 6 ай бұрын
Ulutha kaatil ulugureergal
@seeniperumal7932
@seeniperumal7932 2 жыл бұрын
Price sir
@kandasamyfitter5952
@kandasamyfitter5952 2 жыл бұрын
Seekkiram kalvettu kaamingada
@penisterantony1048
@penisterantony1048 Жыл бұрын
இது உழவு ஓட்டிய வயலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
@tamilnadusamarasasuthasanm1497
@tamilnadusamarasasuthasanm1497 5 ай бұрын
இதை வாங்க தொடர்பு எண் தர வேண்டுகிறன்
@ayyappanr9274
@ayyappanr9274 2 жыл бұрын
களிமண் பூமிக்கு களை எடுக்க சாத்தியம் இல்லை
@drsudhar356
@drsudhar356 3 жыл бұрын
Shudder for leaves do y have.
@rosenifeula8386
@rosenifeula8386 2 жыл бұрын
Bro my district Pudukkottai bro engu erikuma
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
சிறப்பான கருவி
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️ comment
@k.balasubramaniankandasamy4509
@k.balasubramaniankandasamy4509 3 жыл бұрын
How the cost,?
@rangasamythirumalaisamy7073
@rangasamythirumalaisamy7073 3 жыл бұрын
@@k.balasubramaniankandasamy4509 How much rate sir
@thehouseofyerusalemabove7362
@thehouseofyerusalemabove7362 3 жыл бұрын
What is the use of your demo in soft sand ?
@chandrasekar-el2sp
@chandrasekar-el2sp 8 ай бұрын
AA gamottam vivashaee mandal Naal aagum
@gokulraj2244
@gokulraj2244 7 ай бұрын
ஒரு பக்கம் மண் தள்ளவேண்டும் திரும்பி வந்து மண் தள்ளும் பொது ஒரு பெரிய பார் அமையம் அது போல கூட்ட குறைக்க மண் தள்ள தவிர்க்க மாற்றி அமைக்க இதில் வசதி உண்டா
@ananthapriyan2ananthapriya302
@ananthapriyan2ananthapriya302 3 жыл бұрын
இந்த மாடல்ல மோட்டார் செட் பண்ணி போடுங்க
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro thank you for your feedback
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 жыл бұрын
Can you send srilanka
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
Pulling is always difficult
@comeon7106
@comeon7106 Жыл бұрын
We need this bro tell me the cost
@natarajannatarajan754
@natarajannatarajan754 Жыл бұрын
Kalai eppadi edukkiradhu
@ananthapriyan2ananthapriya302
@ananthapriyan2ananthapriya302 3 жыл бұрын
கொழு மாட்டி மண் அணைக்கும் மோட்டார் பொருத்திய இயந்திரம் மாதிரி போடுக
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro
@mr.blackevil2119
@mr.blackevil2119 3 жыл бұрын
Enakum thevai
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
@@mr.blackevil2119 தொடர்பிற்கு தொலைபேசி எண்கள் : 📱: Saravanan : 9025137612
@thangamani6238
@thangamani6238 Жыл бұрын
பார் போடும் கருவி என்ன விலை ங்க?????
@ayyappanm7931
@ayyappanm7931 Жыл бұрын
Sumar
@balaji2445
@balaji2445 3 жыл бұрын
Irritation pop-up meendum maralum....
@SathishKumar-mr1sy
@SathishKumar-mr1sy 3 жыл бұрын
Waiting for u machine bro
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro thank you for your kind response and support ☺️☺️☺️
@gurunathans3544
@gurunathans3544 2 жыл бұрын
வணக்கம்! நான்கு விதை போடும் கருவியை தள்ளுவதற்கு சிரம ம் இருக்காதா!!
@avm8104
@avm8104 Жыл бұрын
Avm
@tamiltaaamil5050
@tamiltaaamil5050 2 жыл бұрын
Hi
@veetuadukkalai257
@veetuadukkalai257 3 жыл бұрын
Kalaye edupathai kattavillai
@srinivasansrinivasan6932
@srinivasansrinivasan6932 Жыл бұрын
விலை என்ன எங்கு கிடைக்கும் சகோ
@vkcreationstech7020
@vkcreationstech7020 Жыл бұрын
Tell me the price
@aanaa4631
@aanaa4631 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
நன்றி உங்கள் கருத்துக்கு 🤩🤩
@mohanrajkanna2155
@mohanrajkanna2155 3 жыл бұрын
can you supply to srilanka?
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
தொடர்பிற்கு தொலைபேசி எண்கள் : 📱: Saravanan : 9025137612
@josephpeter.x9281
@josephpeter.x9281 Жыл бұрын
What's the price ??
@balamani9950
@balamani9950 Жыл бұрын
தியரி கொஞ்சம் பிராக்டிகல் கொஞ்சம் செஞ்சிகாமிங்க சார் பேசிட்ட இ.ருக்காதிங்க ஓகே
@chinnannanganesan132
@chinnannanganesan132 3 жыл бұрын
முகவரியை குறிப்பிடவும்...
@nalinisakthi8933
@nalinisakthi8933 3 жыл бұрын
Sand wet condition apply aguma
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support 🤩 Call this number for more information Saravanan : 9025137612
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
சென்னையில் கிடைக்கும் இடம் தெரியப்படுத்தவும்.
@kvmathy5534
@kvmathy5534 3 жыл бұрын
Balaram weeder easy aa erukku Rs.1000 only
@Unlucky_aspirant
@Unlucky_aspirant 3 жыл бұрын
Detail செல்லமுடியுமா bro my what's app no ,7397062768 plz I'll kindly request your reply
@manimanikandanchemistry9640
@manimanikandanchemistry9640 Жыл бұрын
How mach
@kalaiarasikalaiarasi8495
@kalaiarasikalaiarasi8495 3 жыл бұрын
First demo then explanation
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok
@pradeepvivasayi5942
@pradeepvivasayi5942 Жыл бұрын
Rate sollunga bro
@sivasamyarumugam3634
@sivasamyarumugam3634 3 жыл бұрын
What is the price ? From where v get?
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️☺️
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Saravanan : 9025137612 Call this number sir
@1c27lithwinshrinivas6
@1c27lithwinshrinivas6 3 жыл бұрын
Loop
@balakrishnannaicker5497
@balakrishnannaicker5497 3 жыл бұрын
சரியில்லாத design
@shrawankumar6277
@shrawankumar6277 3 жыл бұрын
Rate kya hi jharkhand me mil sakta hi
@ramadossramanujam7003
@ramadossramanujam7003 3 жыл бұрын
How much rupees
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
3000
@Unlucky_aspirant
@Unlucky_aspirant 3 жыл бұрын
@@meendummalarum5963 enga kidaikum
@HarishKumar-lq8lc
@HarishKumar-lq8lc 3 жыл бұрын
Over rate kammiya kudukalam
@comeon7106
@comeon7106 Жыл бұрын
How much
@ramadossramanujam7003
@ramadossramanujam7003 2 жыл бұрын
Price evalavu sir please.
@gowrishankar249
@gowrishankar249 2 жыл бұрын
இதில் எதுக்கு விளம்பரங்கள்
@divyabrabha67
@divyabrabha67 3 жыл бұрын
Enga kedaikum
@deivasiga6327
@deivasiga6327 2 жыл бұрын
இது என்ன விலை?
@plamaiyilputhumai6858
@plamaiyilputhumai6858 3 жыл бұрын
Ethile motor etuntha bettar
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Ok bro thank you for your kind response and support 🤩 a
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
And thank you for your valuable feedback
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Motor running cost repair and maintenance? .let he try .
@alguanmeena.2773
@alguanmeena.2773 3 жыл бұрын
How much price
@ttfmrmotovlogger3909
@ttfmrmotovlogger3909 3 жыл бұрын
How this equipment shopping
@ttfmrmotovlogger3909
@ttfmrmotovlogger3909 3 жыл бұрын
My phone no 8870411135
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Thank u for ur kind response and support ☺️☺️☺️
@meendummalarum5963
@meendummalarum5963 3 жыл бұрын
Kindly call this number sir தொடர்பிற்கு தொலைபேசி எண்கள் : 📱: Saravanan : 9025137612
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН