31/12/2024 இந்த திரைப்படம் பார்த்தேன்.. இந்த ஆண்டும் மட்டும் அல்ல எல்லா ஆண்டுகளிலும் இறுதி நாட்களில் இந்த படத்தை பார்த்து விடுவேன்,, அம்பேத்கர் புகழ் என்றும் வாழ்க,.. 🩵❤️
@simpoorani-ed9zxАй бұрын
15.12.2024.அன்று இரவு 11.40.மணிக்கு இந்த படத்தை நான் பார்க்கத் தொடங்கினேன். என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 🌹🌹🌹.
@johnphilips318Ай бұрын
👍🏼✌🏼
@johnphilips318Ай бұрын
Am watching the movie now
@kannadasansellaiyan2551Ай бұрын
நான் 26-12-2024 அன்று இரவு 11.34
@MalaiAndi-up1nyАй бұрын
😂
@premkumar-cc9wiАй бұрын
Iam watching now 30/12/2024 10.00pm
@jothibasuam8396Ай бұрын
நடிப்பு மிக சிறப்பு மம்முட்டி உண்மையில் தனது நடிப்பால் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களாகவே வாழ்ந்திருக்கிறார் சாதனை நாயகன் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வணங்குகிறேன்
@thavamani7944Ай бұрын
இன்று 30.12.2024 யாரேல்லாம் பார்க்கிறீர்கள்
@madhanm3236Ай бұрын
இன்று 20.12.2024 இப்படத்தை பார்க்கிறேன். படத்தை முழுவதுமாக 8 முறையாக பார்க்கிறேன் இதைப் பார்க்கும் மற்ற தோழர்களும் நண்பர்களும் மற்றவர்களுக்கு பகிர்ந்து இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும் என இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்
@rajendiranranganathan7256Ай бұрын
இத்திரைப்படத்தின் வாயிலாக மகாத்மாவின் சுயரூபத்தின் வெளியில் கொண்டுவந்ததற்கு நன்றி....வாழ்க... Dr.அம்பேத்கார் வளர்க அவர் புகழ்......🙏🙏🙏🙏🙏
@thirukuralarasan2214Ай бұрын
டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படிக்கும் போது கண் கலங்கி அழுதுவிட்டேன்.... 😭😭😭🙏🙏❤❤❤❤❤❤❤
@sarmagunasegaran6332Ай бұрын
Yes brother ❤ 💯🥺
@MdMustafa-oc2vvАй бұрын
30/12/2024, அன்று இந்த படத்தை பார்க்க தொடங்கியுள்ளேன், நமக்குத் தெரியாத பல விஷயங்களை இந்த திரைப்படம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்❤❤❤🎉,
@palaiyamvalli66082 күн бұрын
Jai Bheem ❤❤❤❤
@DharaniBalaji9 ай бұрын
My real time super hero.. this hero is no where less in fighting different struggles.. poverty .. emotional black mail.. inspite still carried clarity and intelligence .. my respect is really increased for him.. it's true . He will leave in our hearts.. he was true only power and wealth , would keep us also equal.
@sulfiei Жыл бұрын
what a great movie.... mammootty super acting 👌👍
@zodiacsign1038Ай бұрын
இந்த படத்தை பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ் நாடு அரசு
@PeterT-qp3rrАй бұрын
Superb.
@yardlysandal9643Ай бұрын
Yes
@அன்பே16 күн бұрын
#PMKபாட்டாளி_மக்கள்_கட்சியின்_நிறுவனர்_மருத்துவர்_இராமதாசு_அய்யா🇮🇳🇮🇳🇮🇳 அவர்கள் தங்கள் வீட்டில் பீமாராவ் இராம்ஜி அம்பேத்கர் அய்யாவுக்கு சிலை வைத்து போற்றி வருகிறார்! அவரின் சிந்தனையின்படி அம்பேத்கர் அய்யாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு பகுதியாக இப்படத்தை காண்கிறேன்!🇮🇳
@MS_Love_SongsАй бұрын
😇💙❤💚20/12/2024 வெள்ளிக்கிழமையன்று நான் இந்த படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இந்தப் படத்தை நம் சமூகத்தில் மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் பகிர வேண்டும். அம்பேத்கர் யார் என்று தெரியாமல் சில பேர் இருக்கிறார்கள் ! அம்பேத்கர் யார் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்..நன்றி ❤🙏
@rakeshv4Ай бұрын
❤நானும் இன்று
@manimarana-py5xw4 ай бұрын
🎉 I love Dr Bhimrao Ambedkar 💫 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@riyad611511 ай бұрын
Ambedkar thought is correct. Casteism still exists.
@thirukuralarasan2214Ай бұрын
Correct 💯...
@sundaravadivelut8765Ай бұрын
எல்லா இந்தியர்களும் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும். திரு அம்பேத்கர் அவர்களின் போராட்ட வாழ்க்கை யை பார்த்து மனிதர்களாக மாறினால் நம் நாடு வல்லரசாக மாறும்.
இன்று தான் இந்த பிரம்மாண்டத்தை பார்த்தேன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மாமேதை வாழ்ந்திருக்கிறார் என்று பார்க்கும் போதே நம் கண்களில் கண்ணீர் வருகிறது என்றால் அந்த சூழ்நிலையில் வாழ்ந்து போராடிய அன்னல் அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும் 😢😢😢😢
@ksrksr5898Ай бұрын
I love ambedkar very honest man
@ganeshgk9447Ай бұрын
24/12/2024 இப்போது தான் முதல் முறையாக அண்ணால் அம்பேத்கர் படம் பார்க்கிறேன்.... ❤
@90slifevijay95Ай бұрын
அம்பேத்கர் பட்ட வலிகள் என்னை மனம் காயபட்டது 😢
@Sankarsubbu-jw8blАй бұрын
என்ன வழி சுண்ணி வலியா
@srinivasanmari6214Ай бұрын
புத்தம் சரணம் கச்சாமி..... தம்மம் சரணம் கச்சாமி..... சங்கம் சரணம் கச்சாமி.....
@PeterT-qp3rrАй бұрын
My God doctor Ambedkar
@-_mmm-_9419Ай бұрын
19-12-2024 அன்று பார்த்து கொண்டு இருக்கேன் 🎉❤
@சிறுத்தை-ஷேக்Ай бұрын
நானும் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 💙❤
@daasas8707Ай бұрын
நீண்ட நாள் பிறகு ஒரு நல்ல படம் பார்த்ததாக நான் என்னை நான் மகிழ்ச்சி படுத்திக் கொள்கிறேன் பாதுகாப்பு அம்பேத்கர் வளர்க வளர்க புத்தகம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
@arumoni4559 ай бұрын
Superflim my God super massJaibhim 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ThangavelThangavel-w6nАй бұрын
I love Bhima Rao Ambedkar
@sarangapani450325 күн бұрын
Super super sir, Actor Mammutty sab acted very excellent like Baba Saheb BR Ambedkar ❤❤❤❤❤❤❤
@ThangavelThangavel-w6nАй бұрын
Super great movie
@Chefmokjp21Ай бұрын
❤ Jaibeem
@gurumoorthyayyanar1560Ай бұрын
ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் மீண்டும் ஒருமுறை பல வலி ஏமாற்றங்களை இந்த வருடம் முழுவதும் தாங்கிக்கொள்ள 💪💪💪💪💪🔥🔥🔥🔥
சமூகத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் Dr. பாபாசாகேப்பின் கருத்தாழமிக்க இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். சமூக நீதிக்கான அடிநாதமே தெற்கில் ஈ.வே.ரா பெரியாரும், வடக்கில் டாக்டர். அம்பேத்கர் மட்டுமே.🎉🎉🎉
@manoarun843122 күн бұрын
Dr.. Ambedkar is a great leader
@sharafalims3859Ай бұрын
Re release please
@ganeshgk9447Ай бұрын
🙏🙏🙏அருமையான திரைப்படம்❤❤❤
@sankaranarayanans4051Ай бұрын
Great film. Mamooty acting superb
@divya778Ай бұрын
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தில் நடித்த மம்முட்டி சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@pugalpugal7579Ай бұрын
❤அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக
@rajeshx1983Ай бұрын
Re release in theatres
@SThanigaivelАй бұрын
இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் ,பல்கலையில்,பள்ளி,கல்லூரிகளில் ஒளி பரப்ப வேண்டும்..அரசாங்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்
@AadarshvivekmitraАй бұрын
Finished watching this movie on 23/12/2024, 1.59 am with tears 😢 and love for law ❤⚖️🙏
@Ram-kj9pg7 ай бұрын
Shows true colours of Gandhi and congress 👌🏻👍🏻
@livetoday...5 ай бұрын
😄Congress select babasaheb for create Indian constitution 💙🇮🇳
@suresh-qe2zdАй бұрын
Shows the true colour of vivekanandha😄
@jeslindavidreno568321 күн бұрын
@@livetoday... do you know that is only by nehru who accepted but majority of the congress reject it
@___suganya____Ай бұрын
Anyone december 2024❤️😊
@legpiece123Ай бұрын
நான் ராஜா முகம்மது... நாம் நாட்டின் மிகப்பெரிய வைரம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்..... இந்த படத்தை நான் பார்க்கும்போது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாழ்நாளில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது என் கண்களில்.கண்ணீராய்......
@drsonidzutvaАй бұрын
எனக்கு ஜாதி, அதன் கொடூரம் எவ்வளவு என்று தெரியாது... இன்று, இங்கு அறிகிறேன்..... எவ்வளவு , அரக்கதனமானது... பயம் ,கொள்கிறேன்....இந்த ஜாதி வெறி மீண்டும்... தலயெளும்புமோ
@manjathoolАй бұрын
Tnx to club 19 studio
@SEYONSasi99Ай бұрын
மகாத்மா அம்பேத்கர் தேசப்பிதா அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்
@karthickastrovision5557Ай бұрын
Jaibheem.
@gsgs1926Ай бұрын
22.12.2024 அன்று இரவு 9.15 மணிக்கு டாக்டர் சி ஆர் அம்பேத்கர் 💙படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤
@MariMari-b9f26 күн бұрын
10/1/2025, திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மம்முட்டியுடன் இயல்பான நடிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்
@smilekarthik6991Ай бұрын
29.12.2024 டாக்டர் அம்பேத்கர் வலிமை தான்.ஈவர் இல்லையென்றால் நாம் நிலைமை 😢
@kaushike.p8346Ай бұрын
Watching it like a loop ❤❤❤
@muthuramalingamm799626 күн бұрын
09.01.2025 Sathithan samugam endral veesum kaatril visam paravattum.🎉 Annal Aambedkar.. Endrum ayya vazhiyil..❤ Vazha avar Pugal..🎉Valarppom and vazhinadappom avar kolkaiyil...☝️
@ww.thangakrishnanthangakri1359Ай бұрын
4'1'2025 Iam watching ❤
@moorthipk1595Ай бұрын
அம்பேத்கர் வழியில் இன்று முதல் புத்த மதத்தை ஏற்றுக்கொள்கிறேன்
@ravithulasi2589Ай бұрын
அதாவது மிக. பெரிய. பணக்காரணால் தான் இந்த. படிப்பை படிக்க. முடியும்...அதனால் அம்பேத்கர் பெரிய. பணக்காரவீட்டு பய்யணாகத்தான் இருக்க. வேண்டும் ..இத்தனை படிப்பு படித்தாலும் என்னை கீழ் சாதி...மனிதர்களை போல் பார்கிறார்களே..என்று நினைத்ததால் தான் அவர் புத்த. மதத்தில் சேர்ந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன்..இதில்.. ..இவர் அரசியல் சாசனம் எழுதியதிற்க்கு பின்னாலா...முன்னாலா....என்று தெறியவில்லை....இந்த. படத்தை பார்க்கும் போது...நீ எவ்வளவு. .பணக்காரணாக. இருந்தாலும்...நீ எவ்வளவு படித்து இருந்தாலும்...சாதியில் கீழ்..என்ற. கொடுமை சுதந்திர. இந்தியாவில் இருந்து இருக்கிறது...அதை விட. கொடுமை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது...இதை நாம் அனைவரும் வெட்க்கப்பட வேண்டும்...
@amaravathiamara2970Ай бұрын
படத்தை நீங்கள் முழுமையாக. பாக்கலையா படிப்பை தொடர அவர் பணத்துக்கு எவ்வளவு கஷ்ட்ட பட்டார்னு காட்டி இருக்காங்களே அவர் பணக்கார வீட்டு பையனு காட்ட வில்லையே
@chandrasekar342420 күн бұрын
Read the book "Annihilation of caste" of Dr.Ambedkar. You will understand better.