களைகளை கட்டுபடுத்தி ஆட்செலவை குறைக்கும் புதிய கருவி

  Рет қаралды 111,797

Pasumai Saral

Pasumai Saral

10 ай бұрын

எளிய தொழில்நுட்பம் செலவுகளை குறைக்கும் புதிய கருவி என்று சொல்கிறார்
இவரின் கைபேசி எண் வீடியோவில் உள்ளது
இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க் பெற கிளிக் செய்யவும்
• எலிகளை கட்டுப்படுத்தும...
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல் #வேளாண்கருவி#களைகளைகட்டுபடுத்தும்

Пікірлер: 55
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 10 ай бұрын
காலத்திறகு ஏற்ற கண்டுபிடிப்பு அய்யாவுக்கு நன்றி சொல்லி விவசாயத்தைப் பாதுகாப்போம்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
நன்றி நண்பரே
@gnanaprakasam9790
@gnanaprakasam9790 10 ай бұрын
Etthai blad
@SekarK-jj7yo
@SekarK-jj7yo 9 ай бұрын
இதெல்லாம். எங்கள். ஊரில்50 வருடத்திற்கு. முன்பே. வந்துவிட்டது சேலம்மாவட்டம்
@gcb6185
@gcb6185 10 ай бұрын
மிகவும் அருமை ஐயா; அனுபவமும் , பொறியியலும் ஒருசேர கண்ட கருவி; வாழ்த்துகள்
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 9 ай бұрын
விவசாயிகள்அனைவருக்கும்வரபிரசாதமம்
@elangovanrathinam7498
@elangovanrathinam7498 8 ай бұрын
மிகவும் சிறப்பு. பழைய பட்லர் போலவே உள்ளது.
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 10 ай бұрын
வணக்கம் ஐயா,அருமையான கண்டுபிடிப்பு.
@user-cl2pb5mq7s
@user-cl2pb5mq7s 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயாவிற்கு
@g.velayutham575
@g.velayutham575 8 ай бұрын
அருமை
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 9 ай бұрын
அருமை. விவசாயிகள் நலன் காத்திடும் திட்டம். தேவை. மக்கள் வாழ்க்கையே விவசாயம் தான். விவசாயம் இல்லை என்றால் மனிதன் உயிர் வாழ முடியாது. விவசாயம் அழிந்து வருகிறது விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்து வருகிறது இதை தடுக்க வேண்டும் அதற்காக இனி வரும் காலங்களில் மக்கள் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.
@carolinerichard9992
@carolinerichard9992 10 ай бұрын
சூப்பர் அய்யா
@user-lc6su3md8d
@user-lc6su3md8d 3 ай бұрын
நன்றி
@jagannathank2806
@jagannathank2806 8 ай бұрын
Congratulations! Good new agricultural implement
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 8 ай бұрын
🎉🎉🎉😢 sirappu
@rajendran139
@rajendran139 10 ай бұрын
சிறப்பு
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 10 ай бұрын
கிராமங்களில் ஏற்கனவே விவசாயிகள் பயன்படுத்தியது தான் நீளம் மட்டுமே கூடுதல் டிராக்டர் வந்து மாடு பயன்பாடு குறைந்தது அதனால் இதன் பயன்பாடு குறைந்து விட்டது.
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw 10 ай бұрын
Unmai Anna.parama set this nam.
@user-qq6vu9ph3o
@user-qq6vu9ph3o Ай бұрын
Super🇳🇪🇳🇪💯💯💝🇳🇪🌹
@gopigopi3894
@gopigopi3894 10 ай бұрын
Nice
@ksavan77
@ksavan77 9 ай бұрын
ஓட்டுபவர் எச்சரிக்கையாக இயக்க வேண்டும். கட்டுப்பாட்டை இழந்தால் பின்னால் வரும் பற்சக்கரத்தினால் ஆபத்து.
@thiyague6907
@thiyague6907 10 ай бұрын
Kirloskar power tiller vedio poduga sir,
@aravindraj6524
@aravindraj6524 10 ай бұрын
Super
@balasubramanian5325
@balasubramanian5325 6 ай бұрын
ரோலர் என்று எங்கள் ஊரில் மாடு பூட்டி எத்தனையோ காலமாக செய்துள்ளோம்.
@shanmugamshanmugam870
@shanmugamshanmugam870 9 ай бұрын
ஐயா இந்த மெசின். களிமண் பூமிக்கு சாத்தியமா?
@balabala5079
@balabala5079 10 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
நன்றி அய்யா
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 10 ай бұрын
அருமை ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
நன்றி அய்யா
@vasaoz
@vasaoz 10 ай бұрын
Beautiful work
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
Thank you very much!
@rahamathullaa3367
@rahamathullaa3367 9 ай бұрын
Kayvandiyil utkarnthu wotinal nallathu
@sanathkumar6439
@sanathkumar6439 9 ай бұрын
பட்லர் என்ற பெயர் டிராக்டரில் இணைத்து ஒட்டியுள்ளோம்பேரம்பாக்கம் திருவள்ளூர் பூந்தமல்லிகாஞ்சீபுரம் ஆகிய ஊர்களில் வெல்டிங் பட்டரைகளில் செய்து தருகிறார்கள
@Mega-ps2gz
@Mega-ps2gz 7 ай бұрын
Ungal phone number please
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 9 ай бұрын
இதை எனக்கு ஒரு மாதிரி அனுப்ப முடியுமா
@DeltaFarming-zs3pe
@DeltaFarming-zs3pe 9 ай бұрын
சகடக்கலைப்பையா மாட்டுலா கட்டி ஓட்டுனங்க இப்ப மாடே இல்லை
@mewedward
@mewedward 10 ай бұрын
Pennade oru palaka pota nalla erukum
@sundara5386
@sundara5386 9 ай бұрын
இதற்கும் மூன்று நான்கு ஆட்கள்.வேளை செய்கிறார்களே
@sakthi5441
@sakthi5441 10 ай бұрын
தக்கைப்பூண்டு வளர்த்து உழுத நிலத்திற்கு சரியாக வருமா?
@moorthignanam9007
@moorthignanam9007 10 ай бұрын
பரம்புஓட்டுவதுஎன்றுபெயர்
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 9 ай бұрын
Valzha wallamuden iya
@Vazhikaattigal
@Vazhikaattigal 10 ай бұрын
அருமை அய்யா. எளிய தொழில்நுட்பத்தில் அவசியமான கருவி. எங்களுக்கு செய்து தர இயலுமா?
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
நன்றி சார்
@babukarthick7616
@babukarthick7616 10 ай бұрын
Contact details kudunga sir
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
மன்னிக்கவும் வீடியோவில் நம்பர் உள்ளது !
@skabilan2602
@skabilan2602 10 ай бұрын
30.வருடம்.முன்பே.இது மேல பலகை வர்த்தக. மாடு. கட்டி. ஓட்டுவாங்கா
@skabilan2602
@skabilan2602 10 ай бұрын
சேட ஓட்றதுண்னு சொல்வாங்ங. தழைகள் வெட்டி எடுத்து வந்து சேற்றில் போட்டு. சேறு காயாமல் சேட அடித்து. நடவு செய்வாங்க
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 9 ай бұрын
விரை மூலம் வரும் கலை களை கட்டு படுத்துவது சற்று கடிணம்
@sanathkumar6439
@sanathkumar6439 9 ай бұрын
பட்
@aranganathanp2416
@aranganathanp2416 9 ай бұрын
சிறப்பு
@user-qq6vu9ph3o
@user-qq6vu9ph3o Ай бұрын
Super🇳🇪🇳🇪💯💯💝🇳🇪🌹
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Less Fertilizer Equals More Rice, More Money in Bangladesh
4:18
USAID Bangladesh
Рет қаралды 43 М.
வரிசைமுறை உளுந்து சாகுபடி | balck gram | seeder machine | agriculture| technology harvester farming
5:09
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 256 М.
THREE ROW PADDY WEEDER களை எடுக்கும் கருவி
12:48
மிஷின் ஒன்னு செய்யற வேலை 2
7:54
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 19 М.