களைகட்டும் மொய் விருந்து; திகட்ட திகட்ட ஆட்டுக்கறி; 12 கோடி வசூல் | Tamil News | Tanjore | Sunnews

  Рет қаралды 321,130

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 80
@musthafaanifa2091
@musthafaanifa2091 2 жыл бұрын
எங்க சொந்தபந்தம் எல்லாம் எங்க வீட்டு விசேஷத்துக்கு 100 200மொய் வைக்கிறதுக்கு அழுதுட்டு போறாங்க
@Yennampolvaazkai
@Yennampolvaazkai 2 жыл бұрын
நீங்க செய்ததை அவுங்க திருப்பி செய்திருப்பாங்க
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 жыл бұрын
@@Yennampolvaazkai ஆம் செய்வதையே திருப்பி செய்வார்கள் சில பேர் நெருங்கிய உறவு என்றால் டபுள் அமௌண்டாக போட்டு செல்வார்கள்
@musthafaanifa2091
@musthafaanifa2091 2 жыл бұрын
நாங்க மொய் செஞ்சாலும் அவங்க திருப்பி செய்ய மாட்டேங்கிறாங்க
@FishworldIndia
@FishworldIndia 2 жыл бұрын
Correct sonniga
@saivijay4370
@saivijay4370 2 жыл бұрын
தம்பி நீங்க அதே தொகையை திருப்பி செய்யனும் இல்லாவிட்டால் உங்க வீட்டு க்கு ஆள் அனுப்பி வசூலித்து விடுவார்கள் ராஜா 😄
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
மிகவும் அருமை ..... யாரிடமும் போய் கை நீட்டி வட்டிக்கு வாங்கி அவதிப்பட வேண்டியது இல்லை . ஆனால் நம்மிடம் மொய் வைத்தவர் அவர் வீட்டில் விருந்து வைத்தார் என்றால் நாம் அவசியம் வைக்க வேண்டும். ஒரு நல்ல திட்டம் தானே. ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்கிறார்கள் இதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படலாம் வங்கிகளிடம் போய் கடன் வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் நம் முன்னோர்கள் உண்மையில் புத்திசாலிகள் தான் பொருளாதாரத் துறையிலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி விவசாயம் மேம்பாட்டிலும் சரி பிறருக்கு உதவுவதிலும் சரி வயிறார உணவு அதுவும் ஆட்டுக்கறி குழம்பு என்றால் சொல்லவா வேண்டும்.......
@rajakabadi256
@rajakabadi256 2 жыл бұрын
சிறப்பான கலாச்சாரம். நன்றி பேராவூரணி மக்களே.
@sks249
@sks249 2 жыл бұрын
இதுக்கு பேர்தான் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நவீன முறை....
@ஆதிக்குடி-ண5ட
@ஆதிக்குடி-ண5ட 2 жыл бұрын
🤔
@kailash8
@kailash8 2 жыл бұрын
அதனால் என்ன? பெட்ரோல் டீசல் காஸ் கொள்ளையில் 8 வருடத்தில் 26 லட்சம் கோடியாம் எது என்ன ஆச்சு? இங்கே 12 கோடி கருப்பு பணம் இருக்கலாம்.. மக்கள் கையில் காசு தங்கம் இருந்ததால் தான் 2 வருட லாக் டவுன் சமாளித்தனர் இல்லையென்றால் அரசு உதவுமோ?
@mic4164
@mic4164 2 жыл бұрын
கருமம்
@rtccrjcbe3333
@rtccrjcbe3333 2 жыл бұрын
TASMAC kula VANTHATHU KANKKULA VACHCHAAM PARUNGA ?
@charlesfran7805
@charlesfran7805 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sangeethaswathi6749
@sangeethaswathi6749 2 жыл бұрын
U made history
@maimunasumaiya8692
@maimunasumaiya8692 2 жыл бұрын
Super ma 👍
@drsportsworld
@drsportsworld Жыл бұрын
மொழி விருந்து அன்றைக்கே விஜயகாந்த் படத்தில் சின்ன கவுண்டரில் இருக்கிறது
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
தஞ்சையின் பாரம்பரிய மொய்விருந்துஆச்சர்யாமாக உள்ளது.
@ஆதிக்குடி-ண5ட
@ஆதிக்குடி-ண5ட 2 жыл бұрын
டேய் மோடிக்கு தெரிந்தால் அந்த 12 கோடிக்கும் GST 30%போட்ருவாரு 😂😂😂
@pavibalaji8287
@pavibalaji8287 2 жыл бұрын
😂ஆமா ஆமா உண்மை தான்
@m.sganesan5395
@m.sganesan5395 2 жыл бұрын
Annan aama
@vthiyagarajan1200
@vthiyagarajan1200 2 жыл бұрын
This is Very Common in Our Area from 1970s Onwards. This should be happened Every 5 years
@kuttykillars3790
@kuttykillars3790 2 жыл бұрын
Super white mony
@Edwininfo
@Edwininfo 2 жыл бұрын
Edwin info channel 👍👍💜👍👍
@tamilsongskpr735
@tamilsongskpr735 2 жыл бұрын
Super
@baboomk7679
@baboomk7679 2 жыл бұрын
Karthik sriram sonnathu correct .100.200.500.rs.moli koduthal 10 lakshs vanthale athikam 12 core .nambara mathiri ella .
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 2 жыл бұрын
கையெழுத்து சூப்பர்
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Very great salute tamil people very good movement
@rajasekar6224
@rajasekar6224 2 жыл бұрын
இந்த விழா வை நமது பிரதமர் மோடி அவர்கள் பார்த்தல் 50% GST உறுதி
@kingslee.8247
@kingslee.8247 2 жыл бұрын
அந்த 12 கோடியும் அண்ணா அறிவாலயம் போகிறது...
@veerasenan9700
@veerasenan9700 2 жыл бұрын
அசோக் அண்ணா காற்று உள்ள போதே தூற்றிக்கொள்
@sathyaprabhu.shanmugam
@sathyaprabhu.shanmugam 2 жыл бұрын
இதுக்கெல்லாம் ஜியெஸ்டி இல்லையா நிம்மி மேம்...?
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 2 жыл бұрын
mini bank start paniduvanunga pola ....apo nammalam pona 100 ruva kudutha adichi verativanunga pola😂
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
அண்ணே முதல் பந்தியில் துப்பாக்கி ஏந்தி அனைத்தையும் காவல்காக்கும் மனித சுடலைக்கு விருந்து போடலாமே??
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
விருந்து சாப்பிட்டு விட்டு மொய் 25000/30000 என்று கொடுப்பவர்களுக்கு, மொய் பெற்றவர் பிறகு திருப்பிக் கொடுக்க வேண்டுமா? இது கடன் மாதிரியா? யாரேனும் இது பற்றி தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். பிரம்மாண்டமான விருந்து. 👍
@Ravanan566
@Ravanan566 2 жыл бұрын
நண்பா இது கடன் மாதிரி தான் இந்த வருடம் 25 ஆயிரம் நீங்கள் மொய் செய்தால் வருடங்களை பொறுத்து இந்த 25 தாரத்தை உங்களுக்கு போட்டுவிட்டு மேலும் பதினைந்தாயிரம் பொது நடை என்று எழுதுவார்கள் நீங்கள் பிறகு அடுத்த தேவையில் 15 ஆயிரத்தை எழுதிவிட்டு நீங்கள் பொதுநிலையாக மேலும் விரும்பியதை எழுதலாம் ஒரு பத்தாயிரம் இப்படி தொடரும் நீங்கள் விரும்பினால் கட் செய்து கொள்ளலாம் அதாவது 15000 தோடு ஒரு 3000 சேர்த்து 18,000 என்று எழுதி முடித்துக் கொள்ளலாம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேவை இது விதி மொய்யால் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் தாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் நன்றி
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
@@Ravanan566 உங்கள் தகவலுக்கு நன்றி சார் 🙏
@marimuthumari5485
@marimuthumari5485 2 жыл бұрын
S.A.Ravanan news avargal solvathu migavum saridhaan. Aanaal ithil oru sikkal irukirathu. (1.) Intha panathai yethenum oru thozhilil muthaleedu seidhu laabam peraamal, kudumba selavirku selavaakivittaal thiruppi seyya mudiyaathu.( 2.) Moipanam thiruppi seyyavittaal, yevvaluthaan sonthamaaga irunthaalum veettu velaikarargalai anuppi, ketta vaarthaigalil vasaipadi valukkattayamaaga vasul seidhu viduvaargal. (3.) Iharkku payanthu oorai vittae odiyavargalum Uundu, sila samayangalill tharkolaiyum nadappathundu.
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
@@marimuthumari5485 நன்றி சார். ஒரு சந்தேகம், மொய் விருந்தில் சாப்பிடுபவர்கள் கட்டாயம் மொய் எழுத வேண்டுமா? அல்லது இலவசமா மொய் எழுதாமல் சொந்தம் /நட்பு முறையில் சாப்பிட்டு விட்டு போகலாமா?
@karthikakrishnan4076
@karthikakrishnan4076 2 жыл бұрын
@@arumugamannamalai மரியாதை நிமித்தமாக தங்களால் முடிந்தவரை மொய் எழுதுவார்கள்.... சாப்பிட்டாலும் எதும் சொல்ல மாட்டாங்க....
@karth12399
@karth12399 2 жыл бұрын
Super idea to convert black money to white money. Well executed by dmk mla. Very sure collection would not cross 10 lakhs. But he accounted 12 crore which collected by bribe or he would have send money through relatives to settle so that he account it as white money
@rajathiraja4161
@rajathiraja4161 2 жыл бұрын
Ama bro its un accountable black money 🤑
@AjithAjith-wm7jr
@AjithAjith-wm7jr 2 жыл бұрын
புதுநடை என்றால் என்ன மொய் நோட்டில் இருக்கு
@veerasenan9700
@veerasenan9700 2 жыл бұрын
முதன் முதலாக மொய் எழுதினால் அவர் பெயர் புதுநடை என்ற தலைப்பில் வரும்
@S.V.L-u6v
@S.V.L-u6v 2 жыл бұрын
நீங்கள் ஏற்கனவே அவர்கள் வீட்டில் 1000 ரூபாய் எழுதியிருந்தால் இப்போது உங்கள் வீட்டில் நடக்கும் விருந்திற்கு 1000+புதுநடை500=1500
@chithracruz8825
@chithracruz8825 2 жыл бұрын
Itharku kadan padamal unavagathil panam koduthu unnalame
@baskarbaskar9884
@baskarbaskar9884 2 жыл бұрын
100, rupees. To 2000 rupees highest
@sundarvel7899
@sundarvel7899 2 жыл бұрын
டேய்... நம்ம செல்ல குட்டிய போட்டுடலியே! பாத்து... ஜாக்கிரதை! 😂😂😂
@justece795
@justece795 2 жыл бұрын
இதற்கு பெயர் தான் போட்டு எடுப்பது
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 жыл бұрын
இதற்கெல்லாம் வருமான வரி கிடையாதா?
@pavibalaji8287
@pavibalaji8287 2 жыл бұрын
இதுக்கு மட்டும் வருமான வரி கிடையாது
@parameshwaran9201
@parameshwaran9201 2 жыл бұрын
இது கருப்பு பணம் வெள்ளையாக மாற்றக்கூடியதாக இருக்கலம்
@BVetriwin7308
@BVetriwin7308 2 жыл бұрын
இது ஒரு வகையான கடன் வாங்கும் முறை
@abinesha4671
@abinesha4671 2 жыл бұрын
கருப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றப்பட்டது.
@kailash8
@kailash8 2 жыл бұрын
12 கோடி வசூல் என்றால் நம்ம மோடிக்கு / அண்ணாமலைக்கு மூக்கு வியர்த்து விடும் இங்கே வந்து மொத்தமாக சுருட்டி விடுவான்..
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 2 жыл бұрын
Unakku suthu viyarkkuma
@RajaRaja-te5or
@RajaRaja-te5or 2 жыл бұрын
Karuppu vellai 😁😁😁😁😁
@deepanbabu1764
@deepanbabu1764 2 жыл бұрын
கடன் கொடுக்கிறிங்க அப்படித்தானா
@georgekennady3880
@georgekennady3880 2 жыл бұрын
Kedi G GST Poda poraan...🤦‍♂️
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 2 жыл бұрын
Bedi un suthula acid podaporan
@mohanrajr5274
@mohanrajr5274 2 жыл бұрын
Avan 10 senju vachurukan..12 vanthuruku
@Chinthaivivek
@Chinthaivivek 2 жыл бұрын
Ennada orthan 15 koodi soldran orthan 13 koodi soldran nan etha namba 😂
@senthil6794
@senthil6794 2 жыл бұрын
வச்ச மொய் வராது எனக்கு
@kganeshk7019
@kganeshk7019 2 жыл бұрын
ஐய்யா சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா நடக்கிறது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் என்னய்யா விருந்து என்ற பெயரில் நடக்கும் மாபெரும் பகல் கொள்ளை இதெல்லாம் என்னய்யா அநியாயம் அக்கரமங்கள் நடக்கிறது பகல் விருந்து என்ற பெயரில் மாபெரும் சூதாட்டம் நடக்கிறது என்னய்யா நடக்குது இந்த பாரத தேசத்தில் அதிலும் இந்த தமிழக த்தில் கறி விருந்து மொய் விருந்து என்ற பெயரில் மிகப்பெரிய கருப்பு பணம் மாற்றப்படுகிறது அல்லது இது ஒரு பெரிய ஹவாலா மோசடி நடக்கிறது இதற்க்கெல்லாம் எப்படி மத்திய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய மெகா பண் மோசடிக்கு அனுமதி பெற்று நடக்கிறதா அல்லது இந்த கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நடப்பதை எல்லாம் மத்திய மாநில அரசுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏதற்க்காக யாருக்காக இந்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடப்பதன் பின்னணி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா இது ஒரு அரசியல் பின் பலத்துடன் நடக்கிறதா இதெல்லாம் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக இந்த நிலமை பாவமய்யா தமிழக மக்கள் ஒரு நூறு ரூபாய்க்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மக்கள் வாழும் இந்த தமிழகத்தில் இப்படியும் விருந்து என்ற பெயரில் மாபெரும் பண பரிவர்த்தனை பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா ஏழை எளிய மக்கள் பாவமய்யா இந்த பாரத தேசம்
@marktony5500
@marktony5500 2 жыл бұрын
பாத்துபா இதுக்கும் GST போட போறான் சங்கி மோடி..
@ArunKumar-ye6ch
@ArunKumar-ye6ch 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 2 жыл бұрын
Badu ne inna pungiya
@praveen9273
@praveen9273 2 жыл бұрын
ஆடுகளை வெட்டின மாதிரி உங்களை வெட்டி விலங்கின ங்களுக்கு விருந்து வைக்கபோகிறோம்.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.