சகோதரரே!! குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளும் உங்கள் மாடித் தோட்டம் பார்த்த பின் தான் நானும் செடிஎனும் பிள்ளை வளர்க்க நம்பிக்கை கொண்டுள்ளேன்!.. வருங்காலத்தில் என் பிள்ளைகளை இந்த செடிப்பிள்ளைகள் உயிர்வாயு தந்து காப்பாற்றும் எனப் பெருமை கொள்வேன்!!... உங்களுக்கு என் வாழ்த்துகள்!! வணக்கம். ❤
@sp_garden_3 жыл бұрын
ஜீவாமிர்தம் செய்வது.ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேன்.நீங்க செய்து காட்டியது மிகவும் ஈசியாக பயனுள்ளதாக இருக்கிறது.👌👏👏👏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@ravia78563 жыл бұрын
ரொம்ப சிறப்பா வீடியோ போட்டிங்க தம்பி. விளக்கம் ரொம்ப அருமை . நம்மாழ்வாரை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது புரோ.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@abisharichard29452 жыл бұрын
நாளைக்கு நான் செய்ய போகிறேன்
@brucelee37093 жыл бұрын
இந்த பதிவைதான் எதிர் பார்த்தேத்திருந்தேன் சகோ, மிக்க நன்றி 🙏🙏👌🤝👍. சரளா பாஸ்கர்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@easyakathukalaam2083 жыл бұрын
Sir, உங்களுடைய அரசு மானிய மாடித்தோட்ட கிட் அறிவிப்பு பார்த்து நானும் வாங்கி பயன் மிக்க நன்றி
@selvakumari39633 жыл бұрын
ஜீவாமிர்தம் பற்றி தெளிவாகவும் அழகாகவும் அருமையாக கூறியுள்ளீர்கள். அருமை சார். 👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@logaskitchenandgarden34953 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@selvaraj42863 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் தம்பி வேலூர் சூரிய கலா.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gopalpasupathy74873 жыл бұрын
🙏Vanakkam Babu. Jeevamrudham Video super. I will try this and not Vermi.
@rainbowenterprises35793 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா சென்னை தீபா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@sulochanarangasamy13153 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. உங்களைப் போன்ற இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து, இது போன்ற பதிவுகளை அனுப்பும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது. நாங்கள் செய்ய தவறியதை, அல்லது எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனதை இன்று இளைய தலைமுறை கையில் எடுத்து உள்ளது. தமிழகம் தலை நிமிர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்த உள்ளது. இறுதியாக ஒன்று மாட்டு சாணம், கோமியம் இவை எல்லாம் கிடைப்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை.. வாழ்த்துக்கள் தம்பி.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@arudhraganesanterracegarde5703 жыл бұрын
Good Babu. Intaha method aa follow panni thaan 10 litre ready panninen. Good, good. - Ganesan, karaikudi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர் சார் 👍
@kannayiramkaliyamoorthy48053 жыл бұрын
நண்பா அரூமை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@sudhag21443 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி 👍👏👏👏👏👏👏 தெளிவான விளக்கம் 👏👏👍 என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் உங்களின் (கேள்வி நீங்கள் கூறிய பதில்) commentsலிருந்து எனக்கு கிடைத்தது. ரொம்ப சந்தோஷம் தம்பி 🤗🤗🤗 மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sudhag21443 жыл бұрын
@@BabuOrganicGardenVlog மேம் இல்லை தம்பி, சகோதரி என்று சொல்லவும் 👍😊
@sunilkumarkr4429 Жыл бұрын
Iam in Kerala your vedeo super iam satisfied
@lakshmignanasekar7594 Жыл бұрын
Supper Supper nalla payanulla pathivu nandri.
@vidhyarajvidhyaraj73 Жыл бұрын
Super anna itheypola naanum try pandren .thankyou so much anna
@ramyasreenivasan72763 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ. வாழ்த்துக்கள் .
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@nandhakishore92333 жыл бұрын
Na try panni patha super
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@joshnajosh24502 жыл бұрын
Nice information Anna your videos really helpful for me to start terrace garden Thank you 😊
@santhiponraj78602 жыл бұрын
Very nice. Thank you so much.
@brindharaghavendhran97413 жыл бұрын
Sooooper msg thambi.Thank you very much.Hair tight இல்ல தம்பி, ஏர் / air tight innu sollunga.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே மேம் 👍
@Dhanvimommy Жыл бұрын
Hi anna na ipothan en kulanthaikaga en thotathil vivasayam star panni iruken onga information ellam super Fruits tree ku evalo ml kudukalam
@shanthigee4436 Жыл бұрын
ஜீவாமிர்தத்தை எத்தனை நாள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்
@lathar47533 жыл бұрын
I've learnt a lot from this video 👍👍👍 very nice 👌👌👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@lightinglamptamil3 жыл бұрын
Super bro ungal பொறுமைக்கும் உழைப்புக்கும் பலன் கண்டிப்பாக உண்டு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@iraivi25763 жыл бұрын
அண்ணா செலவே இல்லாமல் மாடித் தோட்டம் அமைக்க உங்களிடம் நிறைய பயன் குறிப்புகள் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@HarishHarish-cz9ky3 жыл бұрын
Migavum arumaiyana pathivu bro. Super. Adi paddam video podunga
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஆடி பட்டமா 🤔
@HarishHarish-cz9ky3 жыл бұрын
Enimal varum. Adi paddam eppadi prepare pantrathu. Man kalavai. Eppadi thayar seivathu, update pannunga. Bro,
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@HarishHarish-cz9ky ஓகே கண்டிப்பாக 🤝👍
@mumtajbegam98463 жыл бұрын
super சென்னையில் விவசாயி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Kalaikavi10117 ай бұрын
தம்பிநாங்க சேலம் எங்களுக்குமண்புழுஉரமும் ஜீவாயிர்தமும்வேண்டும் உங்கபோன்நம்பர்வேண்டும்தம்பி
@BabuOrganicGardenVlog7 ай бұрын
9840924408
@maryjuditjohnmiton3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி👌👌👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@revathyhari44602 жыл бұрын
கன்று குட்டி யின் சாணம் வைத்து பஞ்சகவ்யா செய்ய முடியுமா.நன்றி அருமையான பதிவு.
@prabakarana7415 Жыл бұрын
நல்ல டிப்ஸ்... பூ அதிகமாக உதிர்கிறது.. என்ன செய்ய வேண்டும்???
@thangambhuvana53003 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@durgaab.t5223 жыл бұрын
தங்களது பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி .ஜூவாமிர்தம் தயாரித்ததில் ஒரூ வாரம் கழித்து கருப்பாக பூஞ்சை வந்தள்ளது அதனுடன் பயன்படுத்தலாமா அல்லது அதனை நீக்கிவிட்டு பயன் படுத்தலாமா மேலும் தினமும் கலக்கிவிடவேண்டுமா plz reply
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பயன்படுத்தலாம் தினமும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை
தொடர்ந்து செடிகளுக்கு குடுக்கலாம்.அப்படி குடுத்தால் மண்ணின் வளம் பெருகும்.நல்ல விளைச்சல் கிடைக்கும்.நன்றி மேம் 💐
@surenderanm18632 жыл бұрын
@@BabuOrganicGardenVlog ஐயா நேற்று முன் தினம் அமிர்தகரைசல் கரைசல் தயாரித்து செடிகளுக்கு விட்டு விட்டேன் ஆனால் அளவு தவறாகிவிட்டது 1கிலோ சானம் ¾லிட்டர் கோமியம், ¼கிலோ வெல்லம் கலந்து 12மணிநேரம் நோதிக்கவிட்டு 10லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தி விட்டேன் நிலம்/செடிகள் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? (மேட்டுபாத்தி முறை வீட்டுதோட்டம்)
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
@@surenderanm1863 பிரச்சினை இல்லை
@surenderanm18632 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி. இன்று தான் அமிர்த கரைசல் போன்ற இயற்கை உரங்களின் மகிமை உணர்ந்தேன்., நேற்று காலை தெளித்த வாடைக்கு இன்று காலை பார்த்தால் ஏகப்பட்ட மண்புழுக்கள் மேலே வந்து சென்ற அடையாளம் உள்ளது
@ramerramer89229 ай бұрын
@@BabuOrganicGardenVlogஇதை பயன்படுத்தினால் கருவை வளருமா அண்ணா
@SenthurKandhan2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@navin83983 жыл бұрын
Natural ah use pandrathu nalla irku anna .... Keep doing anna ur garden is vera level na. I have learnt more frm u anna tq.. 😊
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@honeymuthiah12793 жыл бұрын
Super theryathu pathivu.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@estheramenpraisethelord85363 жыл бұрын
This video very useful and am using result is very amazing
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@umamanogaran243 жыл бұрын
Super brother..... Unagal chanal valara vazhuthukkal 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நன்றி உமா💐
@radhaganeshmoorthy51123 жыл бұрын
Your hard work is very excellent bro. Congrats. Regarding Jeevamirutham, how many days can we store it.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்
@remodeling37555 ай бұрын
How many days we can keep that? Expiry Aguma bro? I can store that?
@sathyasathya49573 жыл бұрын
Anna spr jeevamirtham athu one time ready pana yethanaall use panalam sollunga
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
இரண்டு வாரம் 👍
@jayabalaraman1043 жыл бұрын
சூப்பர் சூப்பர் வேலூர் கல்பனா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@shanthigee44363 жыл бұрын
Useful message and video thank u
@004bharathi42 жыл бұрын
Murunggai kku maraththukku ues pannulamma broo
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
தாராளமாக
@hemakrishnan54312 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@hemalathakrishnamoorthy11933 жыл бұрын
சூப்பர் எங்களுக்கு தேவை என்றால் எப்படி வாங்கி கொள்வது.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
@Isaimazhaiyilnanayathayara Жыл бұрын
Instead of sanam can we use varati ?
@shermilaathulyageo989 Жыл бұрын
Itha prepare panna ethana naalu vachu use pannalam...dilute panni vachukalama illa apadie thick a thaan store pannanuma
@priyasaravanan291910 ай бұрын
Anna Nan Malaysia la irugan but mathu sannam illa Vera tip solluga please
Store pani vaiklama indha jeevamrutham extra irundha?? Ila ketu poirumaa?
@nizamnoor16463 жыл бұрын
Super ♥️🌷. Sir please put video on Muk amilam
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
புரியவில்லை
@sankarct6462 жыл бұрын
Bro jevammirtham ready pannen, eavalavu days use pannalam.... I mean expiry...
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
இரண்டு வாரங்கள்
@hemalbabu3841 Жыл бұрын
How long we can store it? Self life of jeevamirtham?
@ammukannan80172 жыл бұрын
Sir I have joined to your golden membership, how can I get your jeevamirudham, iam at Chennai.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
9840924408 என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
@revathis92503 жыл бұрын
Super sir yerumai saanam can v use ?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பசு சாணம் கிடைக்காத பட்சத்தில் எருமை சாணம் பயன்படுத்தலாம் தவறில்லை
@vijayalakshmi-zb4uc2 жыл бұрын
Jeeva amirtham Panchagavya How much price sir I am in Tambaram
@mrblack4375 Жыл бұрын
Bro jeevamirutham ready panni vachutu atha epo vena use pannalama ila athuku expiry date iruka...???
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இரண்டு வாரங்கள்
@mrblack4375 Жыл бұрын
@@BabuOrganicGardenVlog romba nandri anna...
@ThamizhiAaseevagar3 жыл бұрын
நல்ல பதிவு தம்பி.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி 💐
@jothisekar19713 жыл бұрын
Very useful massage super
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@r.ranjiniayyappan3316 Жыл бұрын
How long we can Store ja
@meenakshibalu79313 жыл бұрын
Super descrption . Very useful 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ramerramer89229 ай бұрын
அண்ணா கோமியம் எவளோ நாள் பலசா இருக்கணும் please sollunga anna
@nizamnoor16463 жыл бұрын
Very interesting video 👍 Brother Jeevamurdam how many days ku store pannalam. Please let me know.
@padmabr25963 жыл бұрын
Geevamrutham ready cheidhu athanainatkal kazithu use pannalam
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மூன்று நாட்கள் கழித்து
@devianu64883 жыл бұрын
மிகவும் அருமை 👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@manimekalaikr54693 ай бұрын
நானும் பயன் படுத்துவேன் செடிகள் செழிப்பாக வளரும்
@smmsmmoulana8712 жыл бұрын
பாய் நான் வந்து இலங்கையைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லிம் உங்கள் சேனல்ல நீண்ட காலமாக பார்த்து வாரேன் அதுல நிறைய படிக்கிறேன் சப்கிரைப் பண்ணிக்கிறேன் உங்க நாட்டு சில சொற்களை பயன்படுத்துகிறீர்கள் அது நம்ம நாட்டுல பழக்கத்தில் இல்லாதது கோமியோ நாட்டு சக்கரை வேப்பம் புண்ணாக்கு இதுபோன்ற விடயம் நமக்கு தெரியாது அது போன்ற விடயங்களை இலங்கை சொற்களிலும் விலங்க வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
@kadharkadhar93032 ай бұрын
கோமியம்=மாட்டு மூத்திரம் நாட்டு சர்க்கரை= கரும்பு வெல்லம் தூளாக இருக்கும் வெப்பம் புண்ணாக்கு= வேம்பு மரம் விதையில் எண்ணெய் எடுத்து விட்டு மீதி உள்ள சக்கை
@mijupriya21632 жыл бұрын
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம். அனைத்து பூ செடி கொடிகள் அனைத்துக்கும் பயன்படுத்தலாமா. ரோஜா செடி வளர்ப்பு video பார்த்தேன் அதில் neeinga எளிமையான நடையில் வளர்த்து இருக்கீங்க. என்னும் பயனுள்ள குறிப்பு இருந்த சொல்லுங்க.
@anitham66832 жыл бұрын
Hi bro, really nice to hear your ideas, how to get that terrace garden kit
@nishadevi22223 жыл бұрын
How long it can be stored or it should be used entirely once prepared
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஒரு மாதம் வரை
@augnessolomon3818 Жыл бұрын
Komiyam kedaaikala, water use pannalama or komiyam maatraga enna use pannalam
@jamunajammu20433 жыл бұрын
Anna flowers cheadikulam itha use panalama
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக
@manivannank94253 жыл бұрын
Bro jeevamirutham ku naattu sarkarai ku bathil aah vellam use pannalaamaa bro ?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@renugadevi5623 жыл бұрын
Anna komiyam kedaikela thanni seckalama anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கோமியம் இருந்தால் நன்றாக இருக்கும்
@madrasveettusamayal7953 жыл бұрын
Clear Explain ANNA HAPPY Gardening
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@rmythili12 жыл бұрын
Anna jeewamirdham seidhu 4 th day top layer black ah erukku mix panna water black ah erukku use pannalama vendama
@gokulrajan56813 жыл бұрын
அருமை அருமை தோழர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நன்றி தோழர் 💐
@geetharaman89723 жыл бұрын
Excellent video sir & thanks.
@shalinirajaa11252 жыл бұрын
Sir how we use panchakavya jeevamirtham meenamilam to plants at which interval of time
@pavithravivek63762 жыл бұрын
Thotta man kaliman na ok va bro
@malijayalakshmi10593 жыл бұрын
JA Mattum podungLa any other fertilizer to be given for veg plants
@fathimarusna85802 жыл бұрын
Sir..komiyam endral enna? Plz tell . Im frm sri lanka
@santhanalakshmi81172 жыл бұрын
How much days we can kept jeevamairtham once we prepared.pls reply.