அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🥳
@rrvenkatachary20803 жыл бұрын
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@sanafowziya58673 жыл бұрын
Wish u same bro 💐👍👍
@gurulakshmi99293 жыл бұрын
வைரவிழா கானும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்🇳🇪
@madrasveettusamayal7953 жыл бұрын
Wish u d same
@alwaysbesmile53563 жыл бұрын
Same to you anna
@varadharajan11thd303 жыл бұрын
காலை வணக்கம் சுதந்திர தின வாழ்த்துக்கள். பழகறைசல்பதிவுநல்லபதிவு. நன்றி வாழ்கவலமுடன்🚩🚩🚩🇧🇬👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@shantham70333 жыл бұрын
மீன் அமிலம் எப்படி செய்வது என்று மிகத்தெளிவாக சொல்லித் தந்தீர்கள் சகோதரா. அருமையாக இருந்தது.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@vijayalakshmi-zb4uc3 жыл бұрын
Great super thanks உங்கள மாதிரி Thottam podanumnu ஆசையா இருக்கு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 👏👍
@chandranswamy39883 жыл бұрын
Naan rombanala ethirparthindu irundha oru video. Thank you so much for uploading this. Jai ho.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@tysujaakirathai18772 жыл бұрын
Thank you very much bro Naanum eintha amilam Seiya pokiren
@Passion_Garden3 жыл бұрын
நானும் செய்து வைத்திருக்கிறேன் சகோ சூப்பர் effective
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 சூப்பர்
@nandakumarankathirvaloo4659 ай бұрын
Wonderful tips bro. Will certainly follow your procedures. Great organic fertilizer!
@maduramkag40033 жыл бұрын
Very good information about vegetarian Gardner lovers. Thanks for sharing this video.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@uyirman3 жыл бұрын
Super nanba. உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@sridharg304310 ай бұрын
Very useful video!! How long can we preserve this Fruit mixture concentrate? 6 months or 1 year?
@BabuOrganicGardenVlog10 ай бұрын
6
@sridharg304310 ай бұрын
Thanks for your kind reply.
@jayarajmichael22029 ай бұрын
பழம் வெல்லம் இவற்றை ஒன்றாகபிசைவது நல்லதல்லவா?
@saveethamary45803 жыл бұрын
Super bro super nalaike seiya poren... image send panren paruga...ennakku meen amilan thaan piduchurukku...keeraikal three time aruvadai panniten...semma growth..tnq bro tnq..ellam unga idea thaan...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் உங்கள் முயற்சி தான் 👍💐
@samysons23 жыл бұрын
Murungai keeraiகாரைஸ்சல்
@lathihaschannel5113 жыл бұрын
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோதரரே.சிறப்பானயோசனை நன்றி, 🤩💐
Anna ithuku peyar ....E.M.. Effective micro organism nu solluvaanga....romba powerful ithu.... But seekrama use panidanum...romba naal veka koodathu.....nunnuyir sethudum.... Pazha marangaluku.....kaai shininga iruka itha naanga spray panuvom....vaazhai and koyya marathuku
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
இது பழக்கரைசல் தான் தம்பி. e.m.. கரைசலுக்கு இன்னும் பல பொருட்களை சேர்க்க வேண்டும்
@imgod68482 жыл бұрын
Tq for this remedy 👍🙏🙏🙏🙏 I will definitely do this because I worried that I don't like to do meen amilam but u made pala amilam for alternate so iam free of worries 🎉🎉🎉 now I am goona make fruit acid hayyyyy..!!! Jollyy. !!!! Sir u don't know how much happier I am I really thank u by my heart 💓
@jesril317211 ай бұрын
Prepare bio enzyme..this is also a very good fertilizer , multipirpose cleaning agent
@Sarathy-ht5zn3 жыл бұрын
நந்தினி சூப்பரா இருக்கு சூப்பரா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@bhavanisanjai1823 жыл бұрын
Unga video parthu, we are getting very much inspired
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 💐
@TamilSelvi-lp5qb3 жыл бұрын
பயனுள்ள தகவல்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jesril317211 ай бұрын
Bio enzyme also very useful. Prepare bio enzyme
@gurulakshmi99293 жыл бұрын
நன்றி பயனுள்ள பழகரைசல். நாங்கள் வாழைப்பழம் வெல்லம் முருங்கைஇலை போட்டு தயார் செய்து வைத்துள்ளோம். 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர் மேம் 👏
@shanthisuperverybeautifuls39813 жыл бұрын
அருமை இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@shanthis70103 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vishwa12503 жыл бұрын
Anna na neraya gardening video pathiten adhula la idha podunga unga chedi apdi valarum ipdi valarum nu la solranga but ungala pathu panchakavya, jeevamirutham,meen amilam la use panni nalla yield edukuren enaku 18 vayasu dha avudhu ippo en maadi la 90 vidhamana chedihal iruki unga vazhikatudhaluku romba nandri na🙏😀😀
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி தம்பி 💐
@sambuvishnu20562 жыл бұрын
Super thambi
@thivyaabihani37553 жыл бұрын
Super bro thanks.. meen amilam chedila oothurathugulla moochu mututhu.. thanks bro Sanga epdi mannula erunthu remove panrathu u video kudunga plz 🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில் போடுகிறேன்
@malijayalakshmi10593 жыл бұрын
Very good infn. Will try immediately. My hibiscus plant. Upper. leaves r yellowing and new small thalir leaves r also yellow veins are green. Not growing no buds. Pl give remedy
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மீன் அமிலம் அல்லது பழக்கரைசல் உபயோகிக்கலாம்
@anandmunish94583 жыл бұрын
பயனுள்ள பதிவு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@vijekumari92823 жыл бұрын
Hi tambi payanulla tipss pa unga vedyo adikadi poduppa puthua thottam podravangalukku uthaviya irukkumpa
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே மேம் ரொம்ப நன்றி மேம் 💐🤝👍
@suryakala49683 жыл бұрын
சூப்பர் தம்பி.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@keerthiga42843 жыл бұрын
நல்ல தகவல் சகோ
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@greensathyagardening71563 жыл бұрын
அருமையான பதிவு சகோ💐💐இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sandhyam69303 жыл бұрын
Karuppu puchi, vellai puchiku marunthu sollunga sir
Good bro, but this cannot substitute meen amilam as its far more superior in nutrients and element contents, nevertheless, a boon for the vegans.
@dreamworld93622 жыл бұрын
Naatu sakkarai ku substitute ah Vera enna use pannalam..
@kanagasundari40002 жыл бұрын
Super bro spray enga vanginenga nan covai l irukkan
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
உரக் கடையில் கிடைக்கும்
@SG-if8ei2 жыл бұрын
super bro thank you 👌✨👏
@germanytamizhan85593 жыл бұрын
Wow anna superb useful video Thanks for sharing Well explained
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@geethasterracegarden18853 жыл бұрын
Thanks for sharing
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@krmanikandankrmanikandan82912 жыл бұрын
Anna enga veetla romba palaya panchamirtham irukku atha use pannalama??
@marypramejeevan96783 жыл бұрын
Anna my money plant leaf end laa yellow vaa Mari karukiruthu please reply panunga enna fertilizer kodukanum solunga Anna and table rose flower big agaruthuku tips solunga Anna
@marypramejeevan96783 жыл бұрын
Anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
இந்த பழ அமிலம் பயன்படுத்தி பாருங்கள்.அல்லது மீன் அமிலம் தெளித்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் 👍
@marypramejeevan96783 жыл бұрын
Anna enna fertilizer kodukanum solunga please
@marypramejeevan96783 жыл бұрын
Please
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@marypramejeevan9678 மாட்டு உரம் மண்புழு உரம். அல்லது காய்கறி உரம் கொடுக்கலாம்
இலை பின்னாடி மாவுப்பூச்சி இருக்கும் அதை துடைத்து விடுங்கள். பிறகு வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கவும்
@RStrolls3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog mav poochi illai bro.. Entha poochiyum kannile kanum. Nan jeevamritham mattum kuduthittu irukken... Any way thankyou for your reply 🙏😊