பா. ரவிக்குமார் நீங்க எந்த சேனல் இருந்தாலும் ஜோதிடம் சொன்னாலும் அதை நான் பார்க்க தவறியதே இல்லை நீங்கள் சொல்வது போல் 💯 உண்மைய உள்ளது நான் கடக ராசி சிம்ம லக்கணம் ஆயில்யம் நட்சத்திரம் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் படாத கஷ்டங்களே இல்லை பிரச்சனை உள்ளாகவே பயணித்து வருகிறேன் அனைத்தையும் இழந்து விட்டேன் பணம் பொன் பொருளை நிம்மதி கடன் மன சங்கடங்கள் தேவையில்லாத அவச்சொல் கெட்ட பெயர் இன்னும் என்ன இன்னும் என்ன சொல்வது என்று தெரியவில்லை ரவிக்குமார் அண்ணா உயிர் மட்டும் தான் உசல் ஆடிக் கொண்டிருக்கிறது😢😢😢
@SubaPrakash-ti3kc2 ай бұрын
same same same Ennoda life history appadie irukku.
@muthum39132 ай бұрын
Same same
@endhanmurugaaa2 ай бұрын
Enikkum
@ManoharanRamasamy-xr7ys2 ай бұрын
கடகம், ஆயில்யம் கடந்த மூன்று வருடங்களாக எல்லாம் இழந்து குடும்ப த்தை விட்டு பிரிந்து தனி மையில் இருக்கிறேன்.பழி சொல்லால் அவமானம் தான் நிறைய இருப்பு இருக்கிறது.
@Harini0732 ай бұрын
Same enakum
@sumathithirukumar7943Ай бұрын
En appan murugan enna save pannittaru.. Om muruga.. Enakku kulainthai varam kuduthuttanga.
@SaranyaSaranya-vu3hv2 ай бұрын
Sir kadaga rasiku kulanthai eppo pirakkum sir
@kshenekshene9243Ай бұрын
வணக்கம் ஐயா, என் மாமியார் இறந்து ஐந்து மாதம் ஆகிறது, ஆனால் என் தந்தை இறந்து எட்டு வருடம் ஆகிறது, நான் என் தந்தைக்கு தர்பணம் செய்யலாமா