Ennoda rasi kadagam Nandri sir happy ah eruku sir unmaiya solringa heart melting ah eruku sir unga talking nenga nella erukanum sir , ungalin speech mansuku aaruthala eruku kandipa changes varum namburen want ur blessing 🙏
@sivamurusivamuru31972 ай бұрын
அய்யா வணக்கம்... நீங்கள் செல்லுபடி நடக்கிறேன்... இறைவன் மட்டுமே ஆறுதல் எங்களுக்கு... வேறு யாரும் இல்லை...கடவுள் மாதிரி செல்கீறிர்கள்
@JancyRani-sb5el6 күн бұрын
0 kal j k Singh Negi jik😅 o
@sujathasuja63952 ай бұрын
ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை மிகுந்த வேதனையுடன் இருக்கிறேன் நீங்கள் பேசியது ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@SivaKumar-ih7lk2 ай бұрын
Hii
@vmedia85862 ай бұрын
கடகம் மா
@sumangalikousalyaJ2 ай бұрын
உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி ஐயா
@rajeshprema15472 ай бұрын
நன்றிங்க குருவே🙏நீங்க சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை..ஒரு வாக்கியம் கூட மாற்றம் இல்லை...அனைத்தும் கடகம் வாழ்வில் நடந்தவை ,💯
@thyagarajan61362 ай бұрын
நன்றி குருவே.
@rajeshwaridikshika6864Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@paripoornamsubramaniam1527Ай бұрын
😅😮
@sakthivels1340Ай бұрын
True. Siva siva. Mudeela sami.
@palanisamyvadivel460Ай бұрын
❤ 😂, @@thyagarajan6136
@adhirasrikanth9247Ай бұрын
Exact ah sonniga.... Thank you so much sami.....Orey confusion la irundhen ipo dhan oru thelivu vandhudhu.....
@punitharasig7701Ай бұрын
நல்லா இருப்போன்னு சொன்னதற்காக நன்றி 😍🙏
@songschannel2786Ай бұрын
மிக்கநன்றி ஐயா எங்கள் ராசியை பற்றி நீங்கள் பேசியது பொன்மொழிகளாள் பதிக்கப்பட வேண்டியவை😊
@sivprakasharumugam5573Ай бұрын
அய்யா, உங்களுடைய வீடியோ பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையாக சரியாக கூட இருந்து மனதில் இறங்கி பார்த்தது போல் சொல்கிறீர்கள். உங்கள் அறிவுரை ஏற்று செய்கிறேன். மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@diago553Ай бұрын
ஐய்யா, நானும் கடக ராசிதான். அழகா, அருமையா அப்படியே நீங்க சொன்ன அனைத்தும் பொருத்தமாக இருக்கிறது . அப்படியே என் வாழ்க்கையய் நேரில் பார்த்து சொன்னமாதிரியே இருக்கிறது. கண்கலங்கிவிட்டேன். அனைத்தும் உண்மை. தெய்வா வாக்காக உணர்கிறேன் ஐய்யா. ஆருதல் அடைந்தேன். மிக்க நன்றி ஐய்யா.
@narasimanpk86912 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அத்தனையும் உண்மை நான் அப்படித்தான் இருக்கிறேன் ஒருவர் கூட இல்லை என்னை புரிந்து கொள்வது உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி
@senthillatha3192Ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை கடகம் ரொம்பவே பாவம்😢😢😢
@panneerselvam-s1q2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லியாக எல்லாம் உண்மைதான் நல்லதாகவே நடக்கும் இறை அருள் எங்களுக்கு கிடைக்கட்டும்
@muniyappnmuniyappn40052 ай бұрын
நடக்குதோ இல்லையோ நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@shanmugarajrajan2281Ай бұрын
நன்றி ஐயா.நீங்கள் பேசியது எனக்கு மனதில் நிம்மதி தருகிறது.
@GKGowsalyaАй бұрын
ஐயா உங்களுடைய வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி ஐயா 🙏
@gowtham7198Ай бұрын
நானும் கடகம் தான் நீங்க சொல்றது எல்லாம் Correct ah தான் இருக்கு......
@selvidhashwinsubash72382 ай бұрын
வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது எனக்காக என்பது போல் உள்ளது. நன்றி ஐயா.
@MangaleswariJoseph2 ай бұрын
நானும் இத்தனை வருடம் எத்தனையோ ராசி பலன் பார்த்திருக்கன். ஆனால் ஜயா நீங்க என்னை பற்றி என் பக்கத்தில் இருந்து பார்த்ததுப்போலையே சொல்லுறீங்கள் நன்றீ ❤❤
@GkPugalenthi2 ай бұрын
Hi
@Susheelachenthamara2 ай бұрын
But your talks takes me to the top of the world ..never do I miss your talks ..Thank you sir ..God has blessed you to all kadagam ones
@anjalidevijaysuper19312 ай бұрын
அய்யா. வணக்கம் நீங்கள் செல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும். கடகராசிகார்களுக்கு உயிர் வாழ வழி செய்கிறது. எழுச்சி மிக்க வார்த்தைகள் அய்யா இப்போது தான் எனக்கு வாழ வேண்டும் என்று ஆசை வருகிறது அய்யா நன்றி. ❤❤❤❤❤❤
@shalinijoseph40522 ай бұрын
அய்யா??? ஐயா
@BABLUGKKY19892 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikn802 ай бұрын
I'm getting tears when you speak so warmly, thanks a lot sir ❤
@vijayakumargayathri-d7pАй бұрын
மிக அருமை ஐயா பால் உதாரணம் super🙏🙏🙏
@arulkumaransanthirakala81892 ай бұрын
நீங்கள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் அருமை... யாவும் உண்மை 🙏🙏🙏🙏 நீங்கள் நல்ல இருக்கணும் ஐயா 🌹🌹🌹
@unitedsrilanka6248Ай бұрын
100/100% உண்மை ஐய்யா, உங்களுக்கு குருவே துணை. 💐🙏
@shankarraman5743Ай бұрын
Thank you sir.. நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான்! நன்றி ஐயா!!
@priyascrafts15792 ай бұрын
குருவே அருமை மிக சரியாகவும் உண்மையாகவும் தெளிவாகவும் கடக ராசிக்கு சொல்லியது அருமை நீங்கள் வாழ்க குருவே.
@Ajay-i7q5v2 ай бұрын
Ungalukku mattumdha engala pudichirukku sir romba nanri😢
Excellent என் மனதில் நினைத்து கொண்டேன் இருந்தேன் தன்னீர் குடிங்க என்று நினைத்தேன் ,
@karthigadevi-e9h2 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான் ஜயா
@KavinRaghavan2 ай бұрын
100℅ True Sir I'm Getting Tears 😢Thank you Sir
@lordofsivansivan27052 ай бұрын
ஐயா நான் நினைத்தேன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நீங்கள் செய்து விட்டீர்கள்.. ரொம்ப நன்றி நன்றி நன்றி ❤❤❤
@kanthym76692 ай бұрын
சுவாமி நீங்கள்மட்டும்தான் கடகராசிக்குஉள்ளதைஉள்ளபடி சொல்லி மனதைதிருப்திப்படுத்திஉள்ளீர்கள் அவ்வளவும் உண்மை உண்மை
@klgaming15432 ай бұрын
கேட்கவே சந்தோஷமா இருக்குது ஐயா❤❤❤❤
@dhanalakshmiv3432 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. மெய் சிலிர்த்து பார்த்து கொண்டு இருந்தேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய அனுபவிச்சேன். இந்த வார்த்தைகளை கேட்கும் போது நன்றாக இருக்கிறது. அரசாங்க வேலைக்கு படித்து கொண்டு உள்ளேன். வாழ்த்துங்க ஐயா
@selvathaikulasekararajnala10122 ай бұрын
நன்றி அய்யா நன்றி! இறைவன் எங்களுக்கு உங்கள் துணையை கொடுத்துள்ளார். கோடானுகோடி நன்றி அய்யா! நீங்களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@HariniHarini-u3x2 ай бұрын
🥺 ennakaga naladhu ninaika ,edha ulagathula oru person irukanga nu ninaikara apo romba santhoshama iruku aiyaaa , ne pesa pesa en kannu kalangidiche aiyaa 🥹 thank you...❤❤❤❤so much
@priyadharshini40372 ай бұрын
Same here. I too cried... Because he is the only one told good and reality about us.
@kayalVАй бұрын
ஐயா, உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வாழணும், நன்றி ஐயா 🙏🙏🙏
@alwaysspreadlove369.....2 ай бұрын
ரோஸ் மில்க், பன்னீர் மசாலா, நாண், அதனையும் உண்மை..... ❤நீங்கள் சிறப்பு மிகச்சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvisankar99802 ай бұрын
Whatever you are saying is so true sir, your words brings me so much postive vibes, hope all my tears comes to an end.🙏🙏🙏 Thanks a lot for your words.🙏🙏🙏
@RfugamingАй бұрын
கடகம் 😢 ஆயில்யம் ஐயா அவர்கள் வாழ்க சிவ சிவ ஓம் நமசிவாய 🎉🎉
@savitharavikumar27752 ай бұрын
Romba Alagap explain panringe sir.100 % true all your prediction about kadagam
@krishnandhu72422 ай бұрын
தாங்கள் கூறும் போது கண்ணில் அழுகை வருகிறது.. 💔😭 கவலை, கஷ்டம், உடல் பிணி..😢 விடியலை தேடி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்..🙏
@Its_me_Sang2 ай бұрын
Evlo kastama irunthalum ungaloda words kekum pothu Romba postive energy kedaikithu ayya! Nandri 🌼🙏🙂
@SrikanthR-m4v2 ай бұрын
என் உயிர் அய்யாவே நான் கடக ராசி பூச நட்சத்திரம் உங்களுடைய உங்களுடைய வரிகள் என்னை மிக மிக ஆறுதல் அடைய செய்யும் உங்களை நேரடியாக சந்திக்க கூடிய நேரத்தை ஒதுக்கி தரவும் நான் காவல்துறையை சார்ந்தவன் என்றும் நன்றியோடு
@valarmathyvalar81482 ай бұрын
Me too
@anusuresh2042 ай бұрын
உங்க பதிவ பார்த்தாலே உள்ளத்தில் உற்சாகம் வந்து தன்னம்பிக்கை வருதுங்க ஐயா
@Vani13-ct1qu2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🤍🥰
@InbaGeetha-zp2rgАй бұрын
Ayyaa kodi kodi nandri🌹🌹🌹 Ungala maathiri 4 per irunthaa pothum kadagam Success than👍👍👍 Thank U Universe🙏🙏🙏 Positive energy.
@mohamedmarjook492 ай бұрын
Aiya rmba nandri na dubai la iruken computer work pakkuren unmaiya solren intha 6 month la enaku avlv nanmai nadanthuruku nenga solra ellame en life la unmai ❤❤❤❤
@KavithaKavitha-mn2fi2 ай бұрын
ஐயா வாழ்வா? சாவானுத் தெரியமே கஷ்டப்பட்டேன் உண்மைய இருந்த யாருமே மதிக்கமாட்டுறங்க ஐயா போலிய நடிக்குறவங்க நல்லவங்கள மாறிவிடுறங்க ஐயா உங்க வார்த்தை தைரியத்தையும் நம்பிக்கையும் உண்டக்குது கோடான கோடி நன்றி
@swathij5622 ай бұрын
Thank you so much for the positive words. I am starting the first day Navarathiri with Kuthuvillakku pooja as you mentioned in your previous video🙏
@paramanandammuthurrajah49542 ай бұрын
Your so correct, thank you, No body understand our value and our sacrifice, worried last 5 years and even never interested take a photo me, just lived for tasks, just life. As you said 100/ correct. I am following for last year's, thank you for trust on us. We great worries, we never ever give up.
@madhushanmahi45392 ай бұрын
உண்மை கந்தசஷ்டி தினமும் தூங்கிறத்துக்கு முன்னாடி படிக்கிறேன் பௌர்ணமி பூஜை ( அம்மனுக்கு ஆலயத்தில் செய்கிறேன்) யோகா தினமும் செய்கிறேன் அமைதியா போனாலும் கூப்பிட்டு சண்டைக்கு வாராங்க. என்ன செய்வது ஊமையாக சரி பொறந்து இருக்கலாம்
@selvamsaran-h7b2 ай бұрын
நல்லதை நினை நல்லதே நடக்கும்🙏🏻
@gowthamkumarmp19122 ай бұрын
இந்த பிறவியில் கடக ராசியில் பிறந்தது மிக்க மகிழ்ச்சி.. உங்கள் வார்த்தை அனைத்தும் முற்றிலும் உண்மை அப்பா.. கடகம் = unique ❤️🖤
@selvakumar-ff5dk2 ай бұрын
100%❤❤❤
@cdwblog70732 ай бұрын
நன்றி குருவே தங்களின் வழிகாட்டுதல்களுக்கு மிக்க நன்றி 🚩
@bharathadevim35562 ай бұрын
அய்யா அனைத்தும் உண்மையே அருமை நீங்க கடகம் பற்றி சொல்லுவது அப்படியே வாழ்க்கையில் நடக்குது நன்றி நன்றி
@shalinijoseph40522 ай бұрын
அய்யா??? ஐயா
@swetharavichandran55972 ай бұрын
நன்றி ஐயா 🙏🏻🙏🏻 உங்கள் பதிவு என்னை நன்றாக உணர வைக்கிறது 👍🏻👍🏻
@SenthilKumar-mo1hi2 ай бұрын
ஜயா உன்மை ஜயா..கடகம்..பூசம்
@Madhumita-f5v2 ай бұрын
ரோஸ்மில்க், பன்னீர் பட்டர் மசாலா, பாதாம்கீர் தான் என்னோட favourite.. இதெல்லாம் உங்கள தவிர யாராலும் சொல்லமுடியாது ஐயா.. 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@Gayathris367-g2 ай бұрын
Correct sis my taste also sameee
@Madhumita-f5v2 ай бұрын
@@Gayathris367-gsame pinch👏👏❤️
@alwaysspreadlove369.....2 ай бұрын
உண்மை
@malathyrathanavel2 ай бұрын
Same
@Madhumita-f5v2 ай бұрын
@@alwaysspreadlove369..... 🤚🤚❤️
@Harshini-40262 ай бұрын
Wow what an energy while taking abt cancerians.. OMG thanks 🙏 a tonn for this motivation guidance advises iyya 💯 true each n every word..may ur words cm true Guru ji 🙏
@selvamselvam52032 ай бұрын
ஐயா நிங்கள் சொல்லியது அனைத்து உண்மை நன்றி நன்றி நன்றி🙏💕
@electromagneton87072 ай бұрын
Sir is a motivational speaker more than an astrologer. He talks like a person who talks in ted talks.
@kmcram6970Ай бұрын
மிக்க நன்றி🌹🌹🌹 நல்லதே நடக்கும்🌹🌹🌹 ௐ சரவண பவ துணை🌹🌹🌹
@vasanthvasanth8431Ай бұрын
YOU ARE VERY NICE JI.... YOUR WORDS TO THE KADAKA RASI ARE REALLY BOOSTUP....GOD BLESS YOU...
@sarsaindАй бұрын
your advices makes me happy n safe and secure sometimes crying.you are like my mom.
@athiseshan94012 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா
@hemalathachandrasekaran25112 ай бұрын
200 percent True.Thank you so much.Always waiting for your Videos
@jeyamoneysabaratnam400918 күн бұрын
Everything are 100 percent True God bless you ❤
@SankarKutty-i8v2 ай бұрын
ஐயா நான் அப்படித்தான் நினைச்சேன் நீங்க கண்டிப்பா அதையே நீங்க சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி ஐயா
Thank you appa, may be some are not correct for me, but your words makes my mind calm.. Thanks appa
@ponrajr65952 ай бұрын
நன்றி குருவே நீங்கள் நல்ல இருக்கனும் ஐயா
@KrishnaveniK-ip2zv2 ай бұрын
❤ அருமையான பதிவு ❤
@SriDasan2 ай бұрын
Eilame sari ya solringa❤️❤️enakku appa ila ugala appa mathiri ninaikkiren na erukkenu sollum podu apiti tha thonudu ❤️❤️Sridevi srilanka 😍
@nagalingam79392 ай бұрын
அருமை அருமை அய்யா நன்றி வணககம❤❤❤❤❤❤❤
@ManiKandan-yp3yn2 ай бұрын
Yevlo aruthalana varthaikal rompa rompa thanks 🙏 sir
@savishan73132 ай бұрын
Aஅருமை அருமை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள்
@kalaitamil31342 ай бұрын
En kutave irunthu patha mathir solluringa. Romba nandri appa 🙏🙏🙏
@kanthym76692 ай бұрын
ரொம்பநன்றி சார் சத்தியநாராயணபூஞை ஓவ்வொருபெளர்ணமிபூஜைசெய்கிறனான் நன்றிசார்
@SureshJNeubergDiagnosticsАй бұрын
🙏swamy all points are perfectly correct 🙏amazing
@subasambasivam20302 ай бұрын
Thank you so much for your advice.. your voice will give more strength to us..
@balachandermudaleyar59032 ай бұрын
Aiyaa ellam unmai 🙏🙏🙏🙏🙏om nama shivaya 🙏🙏🙏🙏 Romba nanri romba high level la erundhu last 7 years romba kashtapattuten aiyaa neraya emaarrangal
@PrathimaaG-r4e2 ай бұрын
Every thing you say is True ayya.. 100 percent. Thank you.
@subashreekumaresan8052 ай бұрын
Your speech is very energetic and positive vibes ❤❤❤
@Gowri-dn3hc2 ай бұрын
Arumiyana pathivu nanri Samy 💯💯🙏🙏
@dharanichakkarabani4274Ай бұрын
Really true💯 word's appa. Your speaking is very useful appa. Thank🙏 you so much appa. I'm very👍 like this video❤appa.
@selviratchaganselviratchag62612 ай бұрын
Thank-you ppa neenga dha pakkatthila erundhu parttha madhiri solringa apdidha sirippea Ama ppa ❤❤nanree
@adhitamilargal48592 ай бұрын
தாங்கள் கூறுவது உண்மை ஐயா... தங்கள் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கிறது...🙏🙏 நன்றி 🙏
@UmaRaniK-h3o2 ай бұрын
Really very superb sir
@lathag97072 ай бұрын
Thank you for giving a small hope in life guruji🙏.your videos are giving me motivation ji.when i hear ur videos i feel at least one person is there to understand me in this world guruji.thank you for your guidance ji🙏