கடகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும் 2025-2027|Avinasi Jothilingam|Sanipeyarchipalan

  Рет қаралды 28,238

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 153
@gowtham_89
@gowtham_89 Күн бұрын
நீங்க சொன்ன மாதிரி எல்லா கஷ்டமுமே நான் பட்டுட்டேன் எல்லா அவமானமும் பட்டுவிட்டேன் இப்ப அனாதையா இருக்கேன் கடவுள் ஒருத்தரால மட்டும் தான் என்னோட விதியை மாற்ற முடியும்
@rajesharumugam5508
@rajesharumugam5508 Күн бұрын
Naa la jailuke poitu vandhuten bro 😢😢
@bindhukrishnan6250
@bindhukrishnan6250 Күн бұрын
கவலபெடாது brother இனிமேல் நல்லதே நடக்கும். God bless you.
@UmaKumar-q3v
@UmaKumar-q3v Күн бұрын
Astama sani kanavar irandhu vittar. Inimel enna vandhu enna use
@chitramurugesan7457
@chitramurugesan7457 Күн бұрын
@@UmaKumar-q3v 😢😢😢😢🫂🫂🫂🫂
@DrSPBalu
@DrSPBalu Күн бұрын
Carrect
@sathyabama7304
@sathyabama7304 Күн бұрын
எனது மகன் கடகம் ராசி. கடகம் லக்னம். வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார். பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு படித்து வருகிறார். தாங்கள் கூறிய பலன்கள் மனதிற்கு தைரியமும் தெம்பும் அளிக்கிறது. திரு.ஜோதிலிங்கம் ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj Күн бұрын
உங்களுக்கு என் இதயம் கலந்த நன்றிகள் சகோதரர் என் சாய்செந்தில் அண்ணா ஜோதிலிங்கம் சுவாமி ❤❤❤😊
@vinayakvignesh1517
@vinayakvignesh1517 23 сағат бұрын
நான் கடகராசி பூச நட்சத்திரம் இன்னும் சாக மட்டும் செய்யல
@karpagamkarpagam3162
@karpagamkarpagam3162 13 сағат бұрын
Correct bro 💯
@netharsanakalpana5772
@netharsanakalpana5772 8 сағат бұрын
Nanum tha
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Күн бұрын
😮. கடகம் ஆயில்யம் 😮 கடந்த 5.வருடமாக..பிச்சை.மட்டுமே..எடுக்கவில்லை😮. அதற்கும் ரெடி ஆகி விட்டேன் 😮😮😮 நன்றி
@VimalaVimala-z4l
@VimalaVimala-z4l Күн бұрын
உண்மை
@Arumugam97_
@Arumugam97_ Күн бұрын
Bro sem to you
@shrirampgrrm
@shrirampgrrm Күн бұрын
I will give you company 😂
@SivakamiV-d1h
@SivakamiV-d1h Күн бұрын
Naan pitchaium eduthuttean
@JothiJothi-t8e
@JothiJothi-t8e Күн бұрын
Unmai
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj Күн бұрын
100% உன்மை அய்யா நான் 2.50 வருடமாக ரொம்ப சிரமப்பட்டன்
@ananthraj8254
@ananthraj8254 Күн бұрын
5 வருடமாக
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj Күн бұрын
@@ananthraj8254 mm
@chitramurugesan7457
@chitramurugesan7457 Күн бұрын
​@@ananthraj8254 இது தான் உண்மை 5 வருடம் 😢😢😢😢😢
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj 39 минут бұрын
நீங்க பேசியதை இன்ஸ்டால் ல ரீலீஸ் போட்டு இருக்கேன் அய்யா
@selvagold6543
@selvagold6543 Сағат бұрын
மிக அருமையான பதிவு நன்றி🎉
@plakshmidevi5935
@plakshmidevi5935 Күн бұрын
இன்னும் 5மாதம் இருக்கே சார் அதுக்குள்ள கதை முடிஞ்சிரும் போல
@ponnimanivasakan1326
@ponnimanivasakan1326 Күн бұрын
Daily pachai pathigam kelunga sir
@DharaniDharani-pq9ho
@DharaniDharani-pq9ho Күн бұрын
Correct
@MoorthyMoorthy077
@MoorthyMoorthy077 Күн бұрын
😂😂
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 13 сағат бұрын
😢😂😂
@ckpraveenkumar47
@ckpraveenkumar47 12 сағат бұрын
😂
@Bhavaniudayakumar-x9g
@Bhavaniudayakumar-x9g 23 сағат бұрын
உயிர் மட்டும் தான் விட்டு வைத்து இருக்கான் கடவுள் 😭😭
@gsgs8634
@gsgs8634 7 сағат бұрын
Same sir
@rajarathinam6621
@rajarathinam6621 Күн бұрын
மிக்க நன்றி அய்யா மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤
@ThendralKaatre-111
@ThendralKaatre-111 23 сағат бұрын
Loss and heavy confusion. 100 percent true
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 Күн бұрын
சொல்ல முடியவில்லை ஐயா எல்லா வகையிலும் படாதபாடு பட்டு விட்டேன் இனியாவது நல்வழி பிறக்கட்டும்
@semparuthicollections4367
@semparuthicollections4367 11 сағат бұрын
மிகவும் ஆறுதல் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@venkateshkumarvenkat2314
@venkateshkumarvenkat2314 9 сағат бұрын
ரொம்ப நன்றி ஐயா கடகம்பொற்காலம் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி
@ponnimanivasakan1326
@ponnimanivasakan1326 Күн бұрын
சனியின் பாதிப்பு நீங்க தினமும் பச்சை பதிகம் பாடல் கேளுங்கள்
@sreevidhya1179
@sreevidhya1179 Күн бұрын
enaku therichu kastam mattum tha pathuruka ipotha pudhusa oru business pana poram but romba bayathula iruntha ipo konjam happy.... ini nenga sona mari nalla kalam vathuchuna ungalukum unga kudupathukum kodana kodi nandri sir...
@haripriya6144
@haripriya6144 10 сағат бұрын
பூசம் நட்சத்திரம் என்னால் முடியவில்லை செய்யும் முயற்சிகளை நேர்மறை எண்ணத்துடன் செய்தாலும் தோல்வி அடைகிறது.பள்ளி கல்வியை விட உயர்கல்வியில் பலமான அடி கடுமையாக முயற்சித்து படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே வருகிறது.உடல் ஆரோக்கியமும் குறைந்து விட்டது
@G.kishoreG.kishore-dz5li
@G.kishoreG.kishore-dz5li 2 сағат бұрын
சிவ வழிபாடு 🙏
@n.s.aravind7350
@n.s.aravind7350 Күн бұрын
Thank you sir avanish sir and coordinator sir 🎉🎉🎉
@syamalaparamanandham6795
@syamalaparamanandham6795 Күн бұрын
Sir ur words 100 percent true sir vazhga vazhamudan sir
@DrSPBalu
@DrSPBalu Күн бұрын
👍
@Arumugam97_
@Arumugam97_ Күн бұрын
நீங்க சொல்லுறத கேட்கும் போது மனம் கொஞ்சம் சந்தோசமாயிறுக்கு
@HPML457
@HPML457 Күн бұрын
💯 correct
@neelapattabiraman3814
@neelapattabiraman3814 11 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@manisayanthan4683
@manisayanthan4683 Күн бұрын
நன்றி ஜாய் 🙏🙏🙏
@ShivaSelvaraj-zl9tg
@ShivaSelvaraj-zl9tg Күн бұрын
Great sir
@umaas8075
@umaas8075 15 сағат бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🏼🙏🏼🙏🏼
@lingesha.r8511
@lingesha.r8511 Күн бұрын
நீங்க சொல்வது கனவு போல் உள்ளது.......
@murali4885
@murali4885 11 сағат бұрын
நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான் ஆனால் அம்மாவை பற்றி சொன்னது எல்லாமே சும்மா தான் சார் என்னை பொருத்தவரை
@அன்பு5
@அன்பு5 2 сағат бұрын
ஆமாம்
@j.maheswarimahi9073
@j.maheswarimahi9073 9 сағат бұрын
Thank you so much iyya
@தேவிகாராணி
@தேவிகாராணி Күн бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
@skview786
@skview786 23 сағат бұрын
True my rasi kadagam
@govindpvr6648
@govindpvr6648 Күн бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vikramanm3241
@vikramanm3241 11 сағат бұрын
Dear sir, which Murugan photo is suitable for homes.? Some say Raja Alankaram is the best. Could u pls clarify and advise.? Thanx & Regards.
@n.ramesh812
@n.ramesh812 9 сағат бұрын
ஐயா நன்றி
@desifood1983
@desifood1983 22 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you sir
@GopalGpg
@GopalGpg 6 сағат бұрын
ஜனன ஜாதகத்தில் மிதுனலக்னத்துக்கு 9 ல் சனி 12 ல் சூரியன் சுக்ரன் புதன் குரு 3ல்சந்திரன் தகப்பன் ஸ்தானம் கெடுமாஐயா
@suthany5801
@suthany5801 Күн бұрын
Anna Absolutely right I already get through many problems. I am kadaga rasi but mesa lucknam tell me what to do? Mesam sani easwaran entering into mesam
@BALAMURUGAN-gu2jf
@BALAMURUGAN-gu2jf 16 сағат бұрын
நான் கடகம் ராசி .நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
@saineha6336
@saineha6336 15 сағат бұрын
வாழ்த்துக்கள்... 🫰
@BALAMURUGAN-gu2jf
@BALAMURUGAN-gu2jf 12 сағат бұрын
மிக்க நன்றி ...happy happy
@kalpanakrishnan9321
@kalpanakrishnan9321 Күн бұрын
Thanks🙏
@shanthiyuvaraj3203
@shanthiyuvaraj3203 Күн бұрын
Nalla pathivu
@muthuvalliskitchen5308
@muthuvalliskitchen5308 23 сағат бұрын
நீங்க சொன்னது உண்மைதான் ஐயா
@Artsy1905
@Artsy1905 15 сағат бұрын
Anaithum unmai ❤
@ssuganthi2537
@ssuganthi2537 Күн бұрын
வணக்கம் சார் 🙏
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 Күн бұрын
நிங்கசொல்வதேல்லாம்உண்மைநன்றி
@Bhavaniudayakumar-x9g
@Bhavaniudayakumar-x9g 23 сағат бұрын
ஐயா எனக்கும் கடகம் ராசி பூச நட்சத்திரம் என்னோட பையனுக்கும் கடகம் ஆயில்யம் நட்சத்திரம் நாங்கள் பிச்சை எடுக்காத குறைய அதுயும் இப்போ நடக்கும் போல என்னோட பையன் BE படிச்சி இருக்கான் ஆனாலும் வேலை கிடைக்கல என்ன செய்றதுனு தெரியல ஐயா எதாவது பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏😭😭😭😭😭😭
@G.kishoreG.kishore-dz5li
@G.kishoreG.kishore-dz5li 2 сағат бұрын
சிவ வழிபாடு 🙏
@govindarajan.g
@govindarajan.g Күн бұрын
@ManiS-c8o
@ManiS-c8o Күн бұрын
சார் நீங்கள் சொல்லுவது உண்மை நான் வடமதுரை தான்
@SureshPrakrithi
@SureshPrakrithi 14 сағат бұрын
Naan kadaga rasi aiyilam natchathiram roomba kasatama irruku kadan adhigama irruku velaiku poreen niradhirama irrukuma solunga Sir
@SujeeThuva
@SujeeThuva 13 сағат бұрын
Unmaithan nan rompa rompa kastapattittan niraiya ilanthuttan
@NS-xj7bw
@NS-xj7bw 8 сағат бұрын
ஜயா கடகலக்கினம் கும்ப ராசி 6" 8'1974 அதிகாலை 5'30 கோவை இப்போது புதன் தசை சனி புத்தி அடுத்து கேது தசை எப்படி இருக்கும் ஜயா🙏🙏
@rajam9910
@rajam9910 9 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@hemavathi6447
@hemavathi6447 Күн бұрын
சூப்பர் ஐயா....சுகமே சூழ்க❤❤
@AruldassGanesan-yl8hx
@AruldassGanesan-yl8hx Күн бұрын
என் முதல் மகள் BE(civil) first class Pass தற்போது King makers ias Acotamy யில் IAS இந்திய ஆட்சிப் பணி க்கு படித்துக் கொண்டிருக்கிறார். கடகம் லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் ராசி யில் செவ்வாய் மகரத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ரிசபத்தில் சனி பகவான் மிதுனத்தில் குரு ராகு சுக்கிர திசை
@maniz1
@maniz1 Күн бұрын
சுகமே சூழ்க
@NageshwaranNageshwaran-y8o
@NageshwaranNageshwaran-y8o 5 сағат бұрын
Sir. En. Maithunan,ailyam, appanuku. Sagum. Varaipodavillai. Drogi. En. Mamanar. En veetil. Sagum varai irunthu ponar.
@amazonaffiliate4093
@amazonaffiliate4093 Сағат бұрын
Govt job kitaikuma sir 2025 ...
@akilaveeraraghavan4306
@akilaveeraraghavan4306 Күн бұрын
அய்யா நீங்கள் சொல்வது மனதுக்கு சந்தோஷமாக இருக்கு. அய்யா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா? அல்லது ஊங்களை எப்படி தொடர்பு கொள்வது? என் வயது 71. தயவுசெய்து பதில் கூறுங்கள் அய்யா மகனே! வாழ்க வளமுடன். நன்றி.
@gillayaraja4406
@gillayaraja4406 13 сағат бұрын
Kalyanamaki.yetuvarutam.mutinthuvittathumuruganarulaal.kulanthaipaakiyamkutukkanum.muruga
@semmalaimugil
@semmalaimugil Күн бұрын
நான் கடக ராசி சார் ஆயில்யாம் நட்சத்திரம் எப்படி இருக்கும் சார்
@muthuvalliskitchen5308
@muthuvalliskitchen5308 23 сағат бұрын
மிகுந்த மன வேதனையில் உள்ளேன் அண்ணா என்ன செய்ய ஐயா
@SathiyaDeva-q5v
@SathiyaDeva-q5v 7 сағат бұрын
என்ன பரிகாரம் செய்வது ஐயா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@RmanikandanRManikandan-sd6cw
@RmanikandanRManikandan-sd6cw 23 сағат бұрын
கடகம் எப்பாடிஇருக்கும்ஜயாசொல்
@suganthisiva1241
@suganthisiva1241 2 сағат бұрын
என் கனவர் கடக ராசி, அவர் இறந்துவிட்டார் 3 மாதமாகுது
@RAMASAMY-kf3bt
@RAMASAMY-kf3bt 14 сағат бұрын
ஐயா சொந்த மா நினைத்தாலே கொரான வந்த மாதிரி இருக்கு
@krishnandhu7242
@krishnandhu7242 Күн бұрын
உயிர் மட்டுமே இன்னமும் பாக்கி உள்ளது...💔😢 குழந்தை பாக்கியம் உண்டா?? 😢
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj Күн бұрын
பரிகாரம் ஐய்யா
@nandhinidrk
@nandhinidrk 22 сағат бұрын
பரிகாரம் ஐயா?
@silambarasans7158
@silambarasans7158 3 сағат бұрын
மகன் தாய் உறவு அவ்வளவு பிணைப்பு இல்லை ஐயா, எதிர் எதிர் துருவம் இருப்பினும் பாசம் அதிகம்
@vidhyat6970
@vidhyat6970 Күн бұрын
சொல்ல முடியாது இந்த அட்டம சனி பாடாய் படுத்து கொண்டு இருக்கிறது.
@bhuvi_kani
@bhuvi_kani 15 сағат бұрын
Sir kadaga rasi Kadaga laknam age 39 next kedhu thisai varuthu enna nu solluga sir please
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 13 сағат бұрын
Hi pa.. kedhu disai 7 yrs romba kadinama irukum... Kadavula getti ya pudichikonga. Sivan vinayagar n unga ishta deivatha pudichikonga n anjaneyar too. Neenga married ah. marriage agalana ipodhaiku pannadheenga.
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 13 сағат бұрын
Kethu disai ku apram sukra dasa 20 yrs ku irukum apo life nalla irukum... Mudinja oru nalla josiyar pazhaya joshiyar irupangala avanga kitta unga jadhagatha eduthutu poi kaminga pariharam edhachum solluvanga .. but kadavulla mattum vitradheenga .
@bhuvi_kani
@bhuvi_kani 13 сағат бұрын
Sir mathapati uyir pora alauku ethum pathippu vathuradhey please sollunga ..married
@bhuvi_kani
@bhuvi_kani 13 сағат бұрын
Divorce paniklamra alauku erukku sir soluga please
@GovindharaajaAR
@GovindharaajaAR 10 сағат бұрын
நான்கடகம்ராசிரொம்ப, கஷ்டமானசுழ்நிலை,,,,, எப்போதுமாறும்
@JosephinesuganthiJ
@JosephinesuganthiJ Күн бұрын
Thank you very much ayya I'm also kadagam 😂😂
@gowrim4690
@gowrim4690 Күн бұрын
Podum sir mudila sir kadhai kekka nalla irruku but ????
@truefact3108
@truefact3108 3 сағат бұрын
6 வருடமாக குழந்தைகள் . கடன் பிரச்சனை சாகாத குறை மட்டுமே😢😢😢😢😢😢😢😢
@G.kishoreG.kishore-dz5li
@G.kishoreG.kishore-dz5li 2 сағат бұрын
சிவ வழிபாடு 🙏
@balusubramaniyan2664
@balusubramaniyan2664 22 сағат бұрын
22 வது முறை இதே தான்........
@marsrandeep3209
@marsrandeep3209 23 сағат бұрын
Epo dan positive va oru astrologer pesa ketka mudiedu edu pothum ya vera edum vendamm
@Preethikasen88
@Preethikasen88 11 сағат бұрын
Attachment unmai enakum en ponnukum❤ellamae pathachu😢
@arvind_udhaya_
@arvind_udhaya_ 13 сағат бұрын
Nan kadagam ayilyam road la ninnu pichadhan inum edukala
@gowrin3017
@gowrin3017 11 сағат бұрын
கடகம் ராசி பூசம் நட்சத்திரம் உயிரு மட்டும் தான் போகாம இருக்கு 😭😭😭
@lovepatriotism5212
@lovepatriotism5212 Сағат бұрын
Don't happy because next raagu keedhu peirchi so no development same 😢
@lalithasivakumarsivakumar7914
@lalithasivakumarsivakumar7914 Күн бұрын
அய்யா நிங்கல் சொன்னமாதிரிஅனைதும் நடந்து விட்டது இனிமேல் இரைவன் செயல்
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um Күн бұрын
கடக லக்னம் சேர்த்து தானே
@chitramurugesan7457
@chitramurugesan7457 Күн бұрын
Yes
@naveenthegame
@naveenthegame Күн бұрын
Kocharam Rasi ku mattum than💮
@plakshmidevi5935
@plakshmidevi5935 Күн бұрын
வடாடியாகட்டி எல்லாம் போச்சு
@SrishirdiBabaSriShridiBaba
@SrishirdiBabaSriShridiBaba 6 сағат бұрын
Mudila sir😢
@ananthram2465
@ananthram2465 21 сағат бұрын
😭🙏🙏🙏🙏🙏
@kumaran1143
@kumaran1143 Күн бұрын
Kadagathuku parigaaram solla villai
@MrYogamari
@MrYogamari Күн бұрын
நம்பிக்கை இல்லை ஆயில்யம்
@vigneshwaran-bg8sn
@vigneshwaran-bg8sn Күн бұрын
Sami 😢 kadagam
@gowriaaromale8467
@gowriaaromale8467 Күн бұрын
Pavam ya kadagam 😂😂
@kalikadevi0592
@kalikadevi0592 Күн бұрын
Naanga laa uyiroda irukumey 😂 idhuku mela kashta pada edhumey illa
@aravindhkrish7354
@aravindhkrish7354 Күн бұрын
Solrathu alla seri onnum Nadakala😢
@naveenchennai5990
@naveenchennai5990 9 сағат бұрын
No job
@JayaRamaKrishnanM-u7s
@JayaRamaKrishnanM-u7s Күн бұрын
@gokulkannan2651
@gokulkannan2651 Күн бұрын
நான் கடகம் 😭🤣🤣
@gowthamramachandran3444
@gowthamramachandran3444 Күн бұрын
💯🙏
@tennisanjayasekara918
@tennisanjayasekara918 Күн бұрын
❤❤❤❤
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2 МЛН