கண்ணகி பற்றிய அதிர்ச்சியான தகவல் இது | Kannagi Hitory in Tamil | Deep Talks Tamil

  Рет қаралды 61,250

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 138
@thamizhnagu57
@thamizhnagu57 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் உங்கள் குரலில் கேட்டாள் நான் என்னையே மறந்து விடுகிறேன்..... அற்புதமான குரல் , அருமையான விளக்கங்கள்💖
@thamizhnagu57
@thamizhnagu57 2 жыл бұрын
நன்றி🙏
@AD-ym4ne
@AD-ym4ne 2 жыл бұрын
அருமையான பதிவு . ஆரிய மூடநம்பிக்கை யை தவிர்த்து தமிழ் மரபை ௯றியுள்ளீர்கள்
@picturesquiz5332
@picturesquiz5332 2 жыл бұрын
அருமை சகோதரா இதன் தொடர்ச்சியான அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் 👌👌
@suresh83friends
@suresh83friends 2 жыл бұрын
மெய்சிலிர்த்து போனேன், அற்புதமான பதிவு நண்பரே.
@சண்டைசெய்வோம்
@சண்டைசெய்வோம் 2 жыл бұрын
கண்ணகி போன்று ஒரு மனைவி அமைய ஒவ்வொரு ஆணும் நினைத்து இருப்பான்
@boopathiraja6360
@boopathiraja6360 2 жыл бұрын
உண்மை வரலாறு உங்கள் குறளில் கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது.. அருமை அண்ணா 👌
@chettiyarnetwork7499
@chettiyarnetwork7499 11 ай бұрын
Vaniyar Chettiyar Kula Theivam Kannagi Amman🇧🇹🙏🙏🙏🇨🇬
@rekhaachu2561
@rekhaachu2561 2 жыл бұрын
உங்கள் குரலின் கம்பீரம் தமிழுக்கே பெருமை சகோதரா
@munichalaipandi5904
@munichalaipandi5904 2 жыл бұрын
துர்க்கை அம்மன் நம் மரபு தெய்வமான கொற்றவை தெய்வமே
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 2 жыл бұрын
தமிழ் தெய்வ மொழி, இயற்க்கையான மொழி. அதன் பெருமையை சிதைக்காமல் 'ல'கரத்தையும், 'ள' கரத்தையும், 'ண' கரத்தையும் 'ன' கரத்தையும் சரியான இடத்தில், சரியாக பலுக்கவும். மற்றபடி உங்கள் காணொளிகள் அருமை.
@kailashsathasivam1361
@kailashsathasivam1361 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது அண்ணா...
@abiabi-xi3vt
@abiabi-xi3vt 8 ай бұрын
நானும் இலங்கை தான் அண்ணா எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கண்ணகி அம்மனுக்கு 37 ற்கும் அதிகமான கோயில்கள் உள்ளன.. ❤
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தாங்களின் மெனகெடலுக்கு. மேலும் இது போன்ற தமிழ் /தமிழனிம் மரபு சார்ந்த காணொளியை தொடர வாழ்த்துக்கள் நண்பா.
@mdevi8705
@mdevi8705 2 жыл бұрын
I don't know to type in tamil brother. Very good collection about kanagi God. Brave and bold ,role model to all girls 👧 👏 💖
@thadaigalaiudai4265
@thadaigalaiudai4265 2 жыл бұрын
Goosebumps moment.....vera maari😍😍❤️
@raam3654
@raam3654 2 жыл бұрын
நமது ‌நாட்டில்‌. ‌தான். பத்தினி‌தெய்ழங்களுக்கு‌ என்று கோவில் உள்ளது ‌‌இத்தனன ஊர்களில் கண்ணகிக்கு வெவ்வேறு. பெயர்களில் கோவில் இருப்பது எனக்கு தெரியாது ‌இப்பௌது தெரிந்தது ‌கொண்டதில மிகவும் அற்புதமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
@anojanreo4792
@anojanreo4792 2 жыл бұрын
கண்ணகி அம்மன் பற்றி இலங்கையில் பல வரலாற்று சிறப்பு உண்டு.
@aberamthevarajah1067
@aberamthevarajah1067 2 жыл бұрын
கண்ணாகி வழிபாடு யாழ்ப்பாணம் வரணி மிக நீண்ட ஆண்டுகள் வழிபாடு செய்யப்பட்டு வரும் மிக சிறந்த ஆலயம் Wishes Om namasivaya om namasivaya om namasivaya
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
அற்புதம் ஐயா ❤️❤️
@dilipan486
@dilipan486 2 жыл бұрын
திருச்சி சிறுவாச்சூர் மதுரகாலியம்மன் வேறு யாரும் இல்லை கண்ணகி தான்.
@hhs31
@hhs31 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்🔥❤️❤️🙏🙏🙏🙏🙏
@thavarasa8878
@thavarasa8878 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@thadaigalaiudai4265
@thadaigalaiudai4265 2 жыл бұрын
Vera lvl editing Tharamana content Vera maari voice....and so on..... The Most most underrated channel ever❤️😍😔
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 жыл бұрын
சிறப்பான பதிவு🙏🙏🙏
@சிவன்214
@சிவன்214 2 жыл бұрын
அருமை தமிழா..
@MinuteswithSK
@MinuteswithSK 2 жыл бұрын
அருமை
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
You have excellent pronunciation.. Neenga sonathula pathi unmai pathi uvamai... Ready to discuss m.
@தமிழி-த1ய
@தமிழி-த1ய 2 жыл бұрын
கற்பனை தான்... may be இருந்தாலும் ஒரு பெண்.. அவ்ளோ தான்.. எப்படி ஒரு மனிதன் தெய்வமாக முடியும்... But apdi dhaa இன்று நிறைய தெய்வ வழிபாடு இருக்கு... adhu unmayaaha எப்படி இருக்க முடியும்.. வாய்பில்லை... வெறும் வெற்று நம்பிக்கை.
@Sathi1304
@Sathi1304 2 жыл бұрын
Unga oru video tha paathen... Ungaloda voice um unga tamil ucharipum namba valarum tha ungaloda yella video vum paaka vaikuthu
@mullikkodi
@mullikkodi 2 жыл бұрын
Bro ellam ore theiyam illa ovvunru avaga avaga kalathil idha pol veramum veryum thayagavum ma runthugalil seranthu velangiyum Arivil seanthu vellangiya theiyangal
@nagatarunkvm3508
@nagatarunkvm3508 2 жыл бұрын
Cheran senguttuvan 🏹🔥💪
@Gokulcameraman
@Gokulcameraman 2 жыл бұрын
Thanks for educating me 🤝
@sivarajan4977
@sivarajan4977 2 жыл бұрын
Unga voice arumai Anna... 🥰🥰
@Sathishkumar-dk3jl
@Sathishkumar-dk3jl 2 жыл бұрын
Wow superb sir
@ManFromScience
@ManFromScience 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்😍addicted🔥
@KABADDI251
@KABADDI251 2 жыл бұрын
அண்ணா சேதுபதி தமிழ் மன்னன் வரலாறு பதிவு செய்யுங்கள்
@petlovers1404
@petlovers1404 2 жыл бұрын
அடுத்த காணொளி சீக்கிரம் போட்ருங்க 👌👌
@nagatarunkvm3508
@nagatarunkvm3508 2 жыл бұрын
Cheran senguttuvan na gethu than My thalaivan senguttuvan 🏹 mass uh 🔥💪😍🥳
@seransenguttuvan885
@seransenguttuvan885 2 жыл бұрын
My name cheran senguttuvan
@tamilanrap7394
@tamilanrap7394 2 жыл бұрын
சிலப்பதிகாரத்தின் புகழ் கூறுகிறேன் என்ற பெயரில் நம் மத தத்துவங்களை அழித்து விடாதீர்கள்
@selvageethachandrasekar6704
@selvageethachandrasekar6704 2 жыл бұрын
Tamil history channel ku nalla oru. Tamizh peyar vaiyungal bro
@thavarasa8878
@thavarasa8878 2 жыл бұрын
இலங்கை சிங்கள மக்கள் வீட்டில் பத்தினி தெய்யோ என்று கண்ணகி அம்மனை வணங்குகின்றார்கள் தமிழர் பகுதியில் கண்ணகி அம்மனுக்கு பல ஆலயங்கள் உள்ளது
@சிவசக்தி-ய9த
@சிவசக்தி-ய9த 2 жыл бұрын
அண்ணா மாரியம்மன் வரலாறு உருவாக்கி 1 லட்சம் வருடம் ஆகிறது கன்நாகி வரலாறு உருவாக்கி 10000 வருடம் தான் ஆகிறது , மாரியம்மன் - கண்ணகி அம்மன் இருவர் வேர் வேர்
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
பின்ன, எல்லாத்தையும் அப்படியே மாத்த வேணாமா?? அதான் ஒளரிட்டு இருக்கான். அடுத்து தமிழன்னு ஒருத்தன் இருந்ததே இல்ல, இங்க இருக்க எல்லம் கடவுளே இல்ல.. எல்லாம் இஸ்லாம் க்கு மாறுங்கனு சொல்லபோறான்
@umamaheshwaran2555
@umamaheshwaran2555 2 жыл бұрын
Bro epdi evlow collection entha books la irunthu eduthu solringa rompa atchireyama iruku but semma
@yohiniekana554
@yohiniekana554 2 жыл бұрын
எனது ஊர் யாழ்ப்பாணம். எனது பூட்டம்மா அவர் வழிவந்த கதையை அம்மம்மாவிடம் சொன்னது. கன்னகி தலைவிரி கோலத்துடன் வந்து தங்க இடம் கேட்டார். அவர்களும் அவர் வாழ இடம் கொடுத்தனர். அவர் நீராடிய கிணறும் இப்போதும் உள்ளது. ஒரு நாள் வீட்டிற்குள் சென்ற கன்னகி மறைந்துவிட்டார். திகைத்துப்போனது கிராமம். அன்றிரவு அவர்களின் கனவில் வந்து அவர் இருந்த கானியில் தனக்கொரு கோயில் கட்டும்படி சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். அவர்களுக்கு அமைத்த கோயில் இப்போதும் அவ்வூர் மக்களாள் பேனிக்காப்பாற்றபடுகின்றது.
@tharuaahana6732
@tharuaahana6732 2 жыл бұрын
Vanakam , pls explain abt tiruvannamalai temple
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 2 жыл бұрын
super information 😍
@srikoindiapregnancyparenti2502
@srikoindiapregnancyparenti2502 2 жыл бұрын
Not only story, even your tamil is wonderful
@harimammu8496
@harimammu8496 2 жыл бұрын
Arumai anna
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Super 👍
@Aalim-o1p
@Aalim-o1p 2 жыл бұрын
Idhey mathiri Nam Tamizh Kadavul Murugan Pathiyum unga voice la oru video podunga bro
@gsayya
@gsayya 2 жыл бұрын
G.S.AYYAPPAN 😷🌸💝🌺💐🌹🙏🙏🙏
@thrivikramsenthilkumar4560
@thrivikramsenthilkumar4560 2 жыл бұрын
Bro love from sri lanka
@cheyonupdates9300
@cheyonupdates9300 2 жыл бұрын
அக்சய பாத்திரம் பற்றிய தகவல்களை சேகரித்து போடலாமே
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
கண்ணகியின் கோபத்தைத் தணிப்பதற்காக ஆடி மாதம்கூழ்உற்றுகிறர்கள்
@anbarasankuppan4398
@anbarasankuppan4398 2 жыл бұрын
Sago manuneedhi chozhan history video podunga sago plz
@elumalaianbu8301
@elumalaianbu8301 2 жыл бұрын
அடுத்த பதிவு எப்ப வருமென்று காத்திருக்கிறோம் நன்பரே
@thaladhayanithi2206
@thaladhayanithi2206 2 жыл бұрын
தமிழர் வழிபாடு _ முன்னோர்கள் வழிபாடு 💯 ... ஆரியன் வந்தான் நம்மை மூடன் ஆக்கினான் 🤦‍♂️
@ifor_ind
@ifor_ind 2 жыл бұрын
திராவிடன் வந்தான் நம்மை அடிமையாக்கினான்...🤦‍♂️
@தமிழி-த1ய
@தமிழி-த1ய 2 жыл бұрын
மனிதனை தெய்வமாக பார்பது எப்படி சரியாகும்? Eppadi தெய்வமாக முடியும்? நாம் மூட நாக இருந்த dhaal dhaan நாம் அடிமை aanom
@thaladhayanithi2206
@thaladhayanithi2206 2 жыл бұрын
@@தமிழி-த1ய அது அவர் அவர் விருப்பம் _ இறந்த தாத்தா பாட்டி அம்மா அப்பாவை தன் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் வணங்குவது நல்லது தான் 😊
@தமிழி-த1ய
@தமிழி-த1ய 2 жыл бұрын
@@thaladhayanithi2206 nam virappam ellam sariyaaha unmayaha irukka vendiya avasiyam illai... Edhu unmayo adhai nambuvadhydhaan buthisalithanam
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@தமிழி-த1ய உங்களுடைய நம்பிக்கையை எல்லா நாடுகளிலும் சென்று திணிப்பது சரி என்றால் உலகில் எல்லாமே சரிதான். வாய்களை மூடிகொண்டு உங்கள் நாடுகளில் நடக்கும் அறியாமையின் அவலங்களை சரி செய்ய முயற்சிக்கவும்.. எங்கள் நம்பிக்கைகளையும் தவறுகளையும் நாங்கள் சரிசெய்து கொள்கிறோம்
@sankarm2091
@sankarm2091 2 жыл бұрын
Kanaki kalliaman avatharam ninga nalla tharunjukunga sir
@thalamani72
@thalamani72 2 жыл бұрын
Alagumuthukone history please bro poduga
@poonguzhalim9943
@poonguzhalim9943 Жыл бұрын
Enna theriya vendum silambu enngu ullathu
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 👍👍
@madhankumar8550
@madhankumar8550 Жыл бұрын
Bro kodungaloor bagavathi amman kaila silambu vachurupaanga .
@srutisridhar816
@srutisridhar816 2 жыл бұрын
brother oru chinna request... periods pathina ancient facts ku oru video podunga please... ella women kum romba romba useful ah irukum... also idhu ellarukum oru informative ana video ah irukum... idhu oru normal human nature thana... so ellarum idha open minded ah welcome pannuvanga num support pannuvanga num namburen!!
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 2 жыл бұрын
ஒருவன் வீட்டில் ஒரு இறப்பு நடந்தால் எப்படி தீட்டு வீடு என்று அர்த்தம் ஆகுமோ... அதுபோல ஒரு பெண்ணின் கருமுட்டை விந்தணுவின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து மடிந்து வெடித்து உதிரமாய் வருவதே தீட்டு எனும் மாதவிடாய் ஒரு குழந்தையாய் பிறக்கும் கரு வெடித்து வருவதும் ஒரு உயிர் பிரிவதும் ஒன்றே ஆகும் அதனால் தான் அதற்கு 5 நாள் தீட்டு என்று தள்ளி வைத்தார்களே தவிர பெண்கள் தீண்டாதகவர்கள் என்ற நோக்கத்தில் இல்லை....
@srutisridhar816
@srutisridhar816 2 жыл бұрын
@@KALIMAINTHAN romba nalla vilakam sonninga .. romba nandri.. idhu samudhayathuku puriyama muttal thanamaga nadandhu kondom.. Ana ippo sila maatrangal samudhayathil idhai patri ulladhu endru ninaikum bothu magilchiyaaga ulladhu🙏
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 2 жыл бұрын
@@srutisridhar816 நன்றி அம்மா 🙏
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@seransenguttuvan885
@seransenguttuvan885 2 жыл бұрын
Super
@அன்புதமிழ்
@அன்புதமிழ் 2 жыл бұрын
வணக்கம் அண்ணா பொங்கல் பண்டிகை அன்று காப்பு வலைபூ என்ற முறை எதற்கு என்று சொல்ல முடியுமா
@aravinthkd9710
@aravinthkd9710 2 жыл бұрын
Can u uplaod vedio about vdm viruthagirishvarar temple
@seransenguttuvan885
@seransenguttuvan885 2 жыл бұрын
My name : cheran senguttuvan
@manipk55
@manipk55 2 жыл бұрын
Vaazhthukkal bro....
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 жыл бұрын
Nice
@mastersurya1425
@mastersurya1425 2 жыл бұрын
கண்ணகி மதுரையை எரித்து வித்து பிறகு வானவர்களோடு வந்த கணவன் கோவலன் கண்ணகி வான்ணுலகம் சென்றாள் இது தான் உண்மை
@अहंद्रव्यास्मी
@अहंद्रव्यास्मी 2 жыл бұрын
Kannaki devi is kuladeivam of our community.☺️
@AnandRaj-tf4jt
@AnandRaj-tf4jt 11 ай бұрын
Bro unga voice le kuku fm la vantha book send pannunga
@ranuoranuo5038
@ranuoranuo5038 2 жыл бұрын
🙏🙏🙏❤
@rcbforever3156
@rcbforever3156 2 жыл бұрын
1st
@bhuvanameena8276
@bhuvanameena8276 2 жыл бұрын
Helo anna🥰
@logarajanlogarajan8006
@logarajanlogarajan8006 2 жыл бұрын
Hello
@logarajanlogarajan8006
@logarajanlogarajan8006 2 жыл бұрын
U from enna
@j.sathishkumar971
@j.sathishkumar971 2 жыл бұрын
Bro antha first Kannagi's Temple enga iruku bro ( location )... Thanks for upload the video 👇 💥மருது சகோதரர்கள் 💥 தமிழன் 💥
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
Kodungallur
@Rajaram-Seetha
@Rajaram-Seetha 2 жыл бұрын
Kodugallor temple poyirukkuren ange kannaki tha deviam
@KotravaiSelvi
@KotravaiSelvi 2 жыл бұрын
நீங்க தாய் வழி தெய்வம் னு சொல்றது சரி... அதுக்காக எல்லாமே கண்ணகினு சொல்ல கூடாது... கொற்றவை நாகரிகம் உண்டாகாத காலத்தில் இருந்து வழிபாட்டு இருக்கிறது... தெரிஞ்சி சொல்லணும்
@ManiKandan-bg3zr
@ManiKandan-bg3zr 2 жыл бұрын
அருமை சகோ ஆனால் ஒரு சிறு வேண்டுகோள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் செய்தது தவறு இருக்கு ஏன் ஆயிரம் நபரை தூக்கில் போட வேண்டும் பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு இறந்துவிட்டார் அவரது தம்பி வெற்றிவேல் மாறன் என்பவருக்கு நன் மாறன் என்ற பெயரும் உள்ளது அப்படி
@ManiKandan-bg3zr
@ManiKandan-bg3zr 2 жыл бұрын
அவ்வாறு உள்ள பொழுது ஆயிரம் பேருக்கு ஏன் தண்டனை தரவேண்டும் ஆயிரம் பேரும் ஒரே தவறை செய்திருக்க முடியாது தவறு செய்யாதவர்களை தூக்கில் போட்டு இருந்தாள் சோழ மன்னன்
@ManiKandan-bg3zr
@ManiKandan-bg3zr 2 жыл бұрын
சோழ மன்னன் பாண்டிய தேசத்தின் மீது போர் தொடுத்து இருப்பார் ஆயிரம் பேரைக் கொண்ரு இருக்கமாட்டார்கள் அதற்கு வேறு அர்த்தம் கூட இருக்கலாம்
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
Kodungallur temple
@kavushikbharathi.k9355
@kavushikbharathi.k9355 2 жыл бұрын
Anna பாண்டிய மன்னன் ஆயிரம் பேரை கொள்ள வில்லை
@mohananap7277
@mohananap7277 Жыл бұрын
elango atikal brith place kodungallore kerala chera nadu
@vijayvinayagam3099
@vijayvinayagam3099 2 жыл бұрын
Hi Anna
@virumandikarupaiah871
@virumandikarupaiah871 2 жыл бұрын
தவறு கண்ணகி மார்பை அறுத்து அமர்ந்த இடம் தேனி மாவட்டத்தில் உள்ள விண்னேத்தி பாறை
@kavushikbharathi.k9355
@kavushikbharathi.k9355 2 жыл бұрын
See sunday disturbers
@gopinathan791
@gopinathan791 2 жыл бұрын
சேரன் செங்குட்டுவன் செய்த கண்ணகி சிலை எங்கு உள்ளது???
@jothitmr7918
@jothitmr7918 2 жыл бұрын
கண்ணகை
@senthilkumar-il9fx
@senthilkumar-il9fx 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@balajiganesh54
@balajiganesh54 2 жыл бұрын
Bagavan Parasuramar padi pasunga nanba
@nagatarunkvm3508
@nagatarunkvm3508 2 жыл бұрын
Vetrivel cheliyan 1000 pera kollala na
@kalaiarasan1472
@kalaiarasan1472 2 жыл бұрын
Neenga sonnathukulam enna proof iruku
@rudrapathimurugaiya5859
@rudrapathimurugaiya5859 2 жыл бұрын
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் க.வெ.சுப்பிரமணிய ஆச்சார்யர், எழுதி உள்ள "சிலப்பதிகாரம் ஓர் ஆரியக் கற்பனை" என்ற நூலில் மூன்று கேள்விகள் எழுப்பியுள்ளார். இதுவரை யாரும் விளக்கம் அளிக்கவில்லை. அதற்கு விடை அளித்து விட்டுப் பிறகு இதைப் போன்ற பிட்டுருட்டுக்களைப் பதிவிடலாம்.
@கண்ணன்வெங்கடேசன்
@கண்ணன்வெங்கடேசன் 2 жыл бұрын
இராசராசன் கண்ணகிக்கு கோவில் எடுப்பித்தார் என்று எந்த ஆதாரத்தினைக் கொண்டு கூறுகின்றீர்கள்
@karuppasamysoundararaj2981
@karuppasamysoundararaj2981 2 жыл бұрын
Yes near poompukar
@கண்ணன்வெங்கடேசன்
@கண்ணன்வெங்கடேசன் 2 жыл бұрын
@@karuppasamysoundararaj2981 is that any inscription record or literature record as a proof
@karuppasamysoundararaj2981
@karuppasamysoundararaj2981 2 жыл бұрын
@@கண்ணன்வெங்கடேசன் varalu in book of poompukar u study
@கண்ணன்வெங்கடேசன்
@கண்ணன்வெங்கடேசன் 2 жыл бұрын
@@karuppasamysoundararaj2981 can you share that book cover pic sir
@sivamugeshsiva6655
@sivamugeshsiva6655 2 жыл бұрын
கண்ணகி தெய்வம் கிடையாது நண்பரே. கண்ணகி மனிதர்
@jaiganesh4034
@jaiganesh4034 2 жыл бұрын
Seraer kulam puttrei😶😶😩
@geethaa5536
@geethaa5536 2 жыл бұрын
Kanigayar kulathil pirandhu pathiniyay vazhndha madhaviyay tamil samugam potradhadhu yen?
@ramr5089
@ramr5089 2 жыл бұрын
Kannagi is a fictional character created for Silapathikaram. But you are projecting fiction as fact which is clearly wrong.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
True. They have insulted our kings nd ppl in those novels, they are not ours but jainism novels. Our kings were so genuine but they have projected them as morons. These ppl are trying to eradicate saivam alias sitha neri from tn. It'll happen oly in dreams. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏
@kavushikbharathi.k9355
@kavushikbharathi.k9355 2 жыл бұрын
Vid
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 Жыл бұрын
Kannaki mother tongue is Thamil only, Sera Nadu pandia Nadu, chola Nadu, pallava Nadu all are centralized Thamil Nadu only, pl inform to RN Ravi please brother and sister of TN Kerala Aandhras Karnataka of thannadu thamilians,
@alexanderselvan2390
@alexanderselvan2390 2 жыл бұрын
Foolish people are deceived
Scientific Basis of SKY Meditation | DR.Ananda kumar Dhanasekaran
1:17:34
Vethathiri Kundalini Yoga-English
Рет қаралды 697
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 4,9 МЛН
REAL MAN 🤣💪🏻
00:35
Kan Andrey
Рет қаралды 39 МЛН
30 October 2024
9:33
Tharun and vihan Tamil and English story
Рет қаралды 27