உடம்பு சிலிர்த்து விட்டது அய்யா மருதிருவர்கள் வரலாற்றை கேட்டு.... 🔥நானும் சிவகங்கையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் 💪🏻🔥என்றும் தமிழன் எப்பொழுதும் தமிழன் என்ற பெருமை🔥😡
@srihari8938 Жыл бұрын
நானும்
@ManiKandan-vy5bl11 ай бұрын
அய்யா அது மருதிருவர்கள் அல்ல அது மருது சகோதரர்கள்
@sumitha58313 жыл бұрын
நானும் மருது சகோதரர்கள் பற்றி வரலாற்று நூலில் நிறைய படித்து இருக்கிறேன் இது எனக்கு பயனுள்ள பதிவு நண்பா நன்றி
@palanibharathi75153 жыл бұрын
Enna book bro ,book author name enna bro ??
@chandranr20108 ай бұрын
@@palanibharathi7515மானம் காத்த மருது பாண்டியர்கள் ஆசிரியர் பேராசிரியர் நமச்சிவாயம்.
@mahendranmahi31333 жыл бұрын
அந்த தெய்வங்கள் சிங்கங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ முடியவில்லையே என்பது வருத்தம் அளிக்கிறது. எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மாங்கா புகழுடன் இருக்கும் எங்கள வீர மருது பாண்டியர் வரலாறு. காணொளி மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
@pandirajan64592 жыл бұрын
எனக்கும் வாழமுடியலனு வருத்தம் இருந்தாலும் மருது வம்சமாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
@thennarasu19783 жыл бұрын
மாவீரர்களின் வரலாறை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது... கண்கள் கலங்குகிறது.. 😔🙏🏻
@tn58kingofmaduraikaaran403 жыл бұрын
🔥தானமே தவம்💪 🔥 மானமே உயிர்🩸 🔥⚔️மருதுவே⚔️தெய்வம்🙏🙏
@dakshirani70732 жыл бұрын
Rxv MC
@vickyking23133 жыл бұрын
அந்த கால தமிழர்கள் எடுத்துக்கொண்ட உணவுகளும்.வீரத்திற்கும் உடல் வலுவிற்கும் காரணமான உணவுகளும் போர் பயிற்சிகளும் பற்றி போடுங்கள் நண்பா..
@yeshwanthsu23033 жыл бұрын
தீபன் அண்ணா என் வயது 14 தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உடையவன் வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இறந்த நாள் என் பிறந்த நாள் என்பதை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது
நான் சொல்லுவேன் இந்திய முதல் விடுதலை போற சிவகாகை சிமை தான் என்னோட தமிழ் மன்னர்கள் மருதுபாண்டியர் வாழ்கை வரலாறு அகா இந்திய அரசு சொல்லடும் இது என்னோட ஆசை அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா தமிழர் வரலாறு தமிழர் வீரத்தை என் கண் முன்னால் வந்து போல் இருந்தது உங்களது படைப்பு வாழ்த்துகள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொடு
@jeyakala14643 жыл бұрын
வீர வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. ... வீர மறவர் குலத்தில் பிறந்த பெருமையே போதும்... வாழ்த்துக்கள் சகோதரா
@marudha_nilathin_mindhan3 жыл бұрын
சிலிர்த்து விட்டது நண்பா சாதியை காரணம் காட்டி எங்கள் பாட்டன் மருது சகோதரர்களின் வீரத்தை எங்கு சொல்லாமல் போய் விடுவார்களோ என்று நினைத்தேன் உண்மையை உரக்கச் சொன்னதற்கு பெரும் நன்றி மருது சகோதரர்கள் வரலாற்றைக் கூறும் அனைவருமே கட்டபொம்மனை கூறும் பொழுது மட்டும் ஏன் மிகைப்படுத்தி கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை கட்டபொம்மன் தான் முதலில் அடைக்கலம் கேட்டு வந்தான் மருது சகோதரர்களிடம் ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டார்கள் காரணம் கட்டபொம்மனும் பாளையக்காரர் தான் ஆனால் அவன் அந்த அளவிற்கு நல்லவன் இல்லை கொள்ளைக்காரன் இந்த பதிவு சிலருக்கு எரிச்சலூட்டும் தான் ஆனால் அதுதான் உண்மை
@sankarkumar66262 жыл бұрын
எதை வைத்து கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என்கிறாய் கட்டபொம்மனுக்கு நிகர் கட்டபொம்மனே யார் நல்லவர் என்று வரலாறு சொல்லும் போடா
அருமை இன்னும் த்ரோகிகளும் அடிமைகளும் தமிழ் நாட்டை விட்டு விலகவில்லை
@Siva_Ganesh_Kumar3 жыл бұрын
அருமை... உங்கள் தமிழ் வரலாற்று பணி தொடர வாழ்த்துக்கள்..
@monishagunasekaran2079 Жыл бұрын
ஐயா உம்மை நான் நேரில் காண வில்லை ஆனால் உங்களின் வரலாற்றை கேட்கும் போது உடல் சிலிர்த்து போகிறது 🥺 என்றும் எங்களின் பாட்டன் நினைவில் 🙏🙏 தலை வணங்குகிறோம் ஐயா 🙏
@tryeverything94982 жыл бұрын
வீர மறவர் குலத்தில் பிறந்த பெருமையே போதும்... வாழ்த்துக்கள் சகோதரா
@servai5745 Жыл бұрын
Agamudiyar da
@iyappaniyappan665715 күн бұрын
Maravar da
@tamilamevlogs3 жыл бұрын
Proud to born in Sivagangai 👑💥
@tutypearlhistory10953 жыл бұрын
சிறப்பு...வேகம் .....நல்ல குரல்வளம்
@meenakshisundaram24445 ай бұрын
நன்றிகள் அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான் மருது சகோதரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள யூடியூப் இல் தேடும் பொழுது உங்களது காணொளியை பார்த்தேன் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி🙏
@thedynamite9533 жыл бұрын
Best channel for tamil history
@parameswaran51833 жыл бұрын
உண்மை வரலாற்றை உரக்கச் சொன்னீர்கள் 👍👍👍
@g.makeshradhika46363 жыл бұрын
Pulithevar war was the first war against British 🔥 Maruthu paandiyar,Velunachiyar,puli thevan tamilar elloarum veerathin vilai nillam 🙏 Tamilan varalaaru Kandippa ipa irukkura youngsters ku theriyanum thanks for this video 🙏🙏
@pravin64993 жыл бұрын
He is the first person who proved that british army is defeateable,1755
@walajapetwithvenkat34513 жыл бұрын
ஆம் பூலித்தேவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார் ஆனால் அது முதல் இந்திய சுதந்திர போர் இல்லை அது வெறும் தனது ஆட்சியைக் தக்க வைக்க நடந்த போர் அதேபோல் தான் வேலுநாச்சியார் அவர் தனது இழந்த சீமையை போரிட்டு மீட்டார் அதுவும் மருது சகோதரர்கள் மற்றும் சிலர் உதவியுடன் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர் ஒட்டுமொத்த தென் இந்தியாவை திரட்டி படைக் கட்டினார்கள் அதற்க்கு தலைமை தாங்கினார்கள் இந்தியாவுக்காக(ஜம்புத்தீவு) போர் நடத்தினார்கள் அதற்கு ஆதாரம் தான் ஜம்புத்தீவு போர் பிரகடனம்
@puliyanoilstore3673 жыл бұрын
🙏🔥👍
@VijayKumar-ro9od3 жыл бұрын
அண்ணா பூலித்தேவன் ; ஒண்டிவீரன் வரலாறு கொஞ்சம் போடுங்க😊
@walajapetwithvenkat34513 жыл бұрын
அருமையான பதிவு சகொ இன்னொரு பதிவு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய காணொளி வேண்டும் முழுமையான தகவல்களுடன்
@SomaSundaram-uq8hg2 ай бұрын
வணக்கம் உண்மையிலேயே மருது சகோதரர்களின் வரலாற்றை ரத்தமும் சதையுமாக சிலநூறு ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் மாபெரும் வீரனாக தமிழன் வாழ்ந்தால் என்று நினைக்கையில் உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது இப்படிப்பட்ட மாபெரும் வரலாற்றை தமிழர்கள் ஆகிய நாம் சாதியாலும் மதங்களாலும் போற்ற வேண்டிய ஒரு அற்புதமான சுதந்திரப் போராட்ட வீரர்களை மறக்கடித்து செய்து விட்டோம் அதற்கு முழு காரணம் தமிழர்களாகிய நாம் ஒற்றுமை இல்லாதது மட்டுமே மருது சகோதரர்கள் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு அதுபோலத்தான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது
@subashlinga34653 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி
@esaraesara20603 жыл бұрын
❤❤❤அண்ணா மாமன்னர் புலிதேவன் வரலாறு பற்றி போடுங்க... ❤❤❤
@kpraksh36782 жыл бұрын
மருதிருவர் ஆண்ட பூமி சிவங்கங்கையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்... அடக்கி ஆண்ட கூட்டம் 👑அடங்கி போக மாட்டோம் ⚡️🔰
@monishagunasekaran2079 Жыл бұрын
Super Anna 🎉
@monishagunasekaran2079 Жыл бұрын
Nanum சிவகங்கை
@kpraksh3678 Жыл бұрын
@@monishagunasekaran2079 superr ma💥🔥
@monishagunasekaran2079 Жыл бұрын
@@kpraksh3678 🤗
@abarnap98043 жыл бұрын
அருமையான பதிவு🔥🔥🔥👌👌👌
@pandinaga88512 жыл бұрын
மருதுபாண்டியர்களை பற்றி மிகவும் அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்👏👏 மெய்சிலிர்க்கிறது
@SaSathism8 ай бұрын
பெரும் தமிழன் என்பதில் கௌரவம் கொள்கிறேன் இந்த தமிழ்நாட்டில் பிறக்க என்னதான் தவம் செய்தேன்ன தெரியவில்லை ஆண்டவா மிக்க நன்றி
@priyadharshini43383 жыл бұрын
🔥🔥🔥 it creates goosebumps...vera level bro
@megadeveloper31913 жыл бұрын
I am your fan I love your voice and your channel
@dilipan4863 жыл бұрын
சிவகங்கை சரித்திரக் கும்மி சிவகங்கை சரித்திர அம்மானை 1801 நாவல் 1801 South Indian Rebellion - K Rajayyan 1801 Military Reminiscences - James Welsh.... இந்திய விடுதலை போரின் முதல் அத்தியாயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்
@sivadharani85133 жыл бұрын
உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது 👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰
@karthiikarthii35593 жыл бұрын
மருது பாண்டியரின் உற்ற நண்பன் வாளுக்கு வேலி அம்பலம் சிவகங்கை சீமையின் விடுதலைக்கு வீரமரணம் அடைந்த பாகனேரியின் வீரன்🙏
@SelvarajK-o2w2 ай бұрын
வாளுக்கு வேலி புதைகைகுழியில் மாட்டவில்லை என்றால் மருதுசகோதரர்களின் வரலாறு இன்னும் பல காலம் நீட்டிக்கவும்.
@rubykanna11563 жыл бұрын
Nalla gambeeramana kural keep it up nanba👌👌💕
@jarredmuthu34483 жыл бұрын
I love ur video brother, but do abit research on Ketibomalu @ Verapandian Kattebomman please.
@aravinthkumar60873 жыл бұрын
பெருங்காமநல்லூர் வரலாற்றை பதிவு செய்யுங்கள் 🙏
@tamilan42293 жыл бұрын
Maruthu brothers ❣️💯👑
@viprealestate39142 жыл бұрын
இப்படிப்பட்ட வம்சத்திலும் இந்த மண்ணிலும் நாம் பிறந்தோம் என்பதே மிகவும் பாக்கியசாலி நாம் இப்படி இருக்கையில் நாம் நமது முக்குலத்து சமுதாயத்தை மேலும் உயர்த்தும் விதத்தில் பிற கட்சிகளோடு நாம் சேராமல் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இருந்து வந்த ஃபார்வேர்ட் பிளாக் கட்சியில்மீண்டும் அனைவரும் பதவியைபெற்றுக் கொண்டுஅக்கட்சியை நாம் வளர்த்து வந்தால் நாமும் வளரலாம் நம் சமுதாயமும் வளரும் மீண்டும் உதிப்போம் பார்வேர்ட் பிளாக் ஃபார்வேர்ட் பிளாக் கட்சியை நான் சேர சொல்வதால் நான் பார்வர்டு பிளாக் கட்சி காரன் என்று நினைக்க வேண்டாம் என்னுடைய சிந்தனை மட்டுமே அது தேவைப்பட்டால் அதற்கான வழிமுறையை கூறத் தயார்
@alienismyfriend74873 жыл бұрын
Super unga voice Vera level
@Thanioruvan18-p8u3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் தெய்வங்கள்
@valarselvi4763 Жыл бұрын
ரொம்ப நன்றி sir. மிக அருமையான வரலாறு.நல்ல குரல் வளம்.
@vijimarimuthu4974 Жыл бұрын
நான் இந்த குலத்தை சேர்ந்த பெண் இல்லை ஆனாலும் இவர்களை பற்றி கேள்வி பட்டதும் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வீடியோ தேடி பார்த்தேன் ஆனால் இவர்கள் கதையை கேட்டதும் உடம்பு சிலிர்த்தது இப்படி மனிதர்கள் வாழ்ந்தனர் என்று பெருமையுடன் சொல்லுவேன் நான் தமிழ்நாடு
@kramesh6888Ай бұрын
❤❤❤
@NareshNaresh-mc7fl3 жыл бұрын
Veerathin vilainilam maruthu brothers🔥🙏💯...
@pkarthik-2265 Жыл бұрын
மருது பாண்டி வரலாற்றை வரும் தலைமுறைகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் என் உடம்பு சிலிர்க்க வைக்குது அண்ணா அருமை அண்ணா இது போன்ற தமிழ் வரலாறு இல்லை இன்னும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அண்ணா உங்கள் காணொளி தான் நான் தெரிந்து கொண்டேன்
@azhagumayil41923 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா...🌹🌹🌹🙏🏽
@muralish213 жыл бұрын
அழகு முத்து கோன் வரலாறு .. போடுங்க...
@vinugovind95852 жыл бұрын
Is it possible for you to add English subtitle... so that it can reach millions of tamil. Your video is an inspiration. It will make many more to learn tamil and be true tamilan
அருமையான பதிவு அதே போல் இந்தியாவின் முதல் சுதந்திர குரல் குடுத்த மாவீரன் புலித்தேவர் பற்றி பதிவு போடுங்க bro
@Nelsan2962 жыл бұрын
Migavum sirappana pathivu🥰🥰🙏🙏🙏 ungalai pola nan oru murai my favourite channel (saravanan decodes) avaridam maruthu sagotharargal video patri ketten ..atharkkul neengal nan ethir parthathai vida athigamana varalarai thrinthu konden sagotharar deepan ungal channel valarchi pera munera valthukal 👏👏👏👏
@ramakrishnamoorthi12142 жыл бұрын
பார்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது.. எது போன்ற அனைவருடைய வரலாறும் கூறுங்கள் மாவீரன் சுந்தரலிங்கம் குடும்பன் வரலாறு கூறுங்கள்
@MugeshKani-k6t5 ай бұрын
Anna unga videos veralevel ah iruku 😍😍 tnpsc aspirants ku romba use ful ah iruku mysore war and karnatic war video podunga anna
@MARUTHU_18013 жыл бұрын
மாமன்னர் மருது பாண்டியர்களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு நண்பா.
@manikandankandan4440 Жыл бұрын
இவர்களின் உண்மை பெயர் சின்ன மருது பெரிய மருது மட்டுமே பாண்டியன் பரம்பரை கிடையாது
@yogeshkaruppa1041 Жыл бұрын
🔰🔰🔰🙏🙏🔥🔥🔥🔥
@Dharshan-l6r2 ай бұрын
மானமிகு வீரன் மாவீரன் மருது 🙏🙏🙏🌹
@juansjcet73983 жыл бұрын
அண்ணா ஏன் நீங்கள் பொங்கல் பண்டிகை பற்றி போடவில்லை?
@GowthamK-zu4vb3 ай бұрын
Yenga ooru thiruppathur, sivagangai seemai, Marudhu seemai Thiruppathur🎉 it is very useful video thank you🙏
@pksamysamypk12913 жыл бұрын
Maaverarargal maruthiruvar 🔥🔥🔥🙏🙏
@sathishs.m49383 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரர்....
@sivanesan-j2i2 ай бұрын
இதயம் மிரண்டு விட்டது நன்பரே
@ananthababu98683 жыл бұрын
நன்றி நண்பரே எங்கள் சிவகங்கை சீமை யின் பெருமை யை விளக்கி கூறியதற்கு
@srinivasanarumugam9713 жыл бұрын
Very very useful brother and thank you
@dilipan4863 жыл бұрын
மானம் காத்த மருதிருவர் 🙏🌾🔥
@hariharan-zd9sp Жыл бұрын
Veeam harithi maruthu மருது பெரிய மருது, மற்றும் சின்ன மருது வீரர்களான மருது பாண்டியர்கள் வீரம் விளைந்த மண் பசுமை நிறைந்த மண், போர் வீரன்! வீரம் புதைந்து சுதந்திரம் பிற நேத்து! சிறந்த பூர்வீகமாகக்,💯👌