கணக்கன்பட்டி சித்தரின் மறைக்கப்படாத உண்மையான வரலாறு.

  Рет қаралды 189,680

Siththan Adimai

Siththan Adimai

Күн бұрын

Пікірлер: 182
@ragavimm6973
@ragavimm6973 8 ай бұрын
நன்றி....உன்மையை அய்யாதான் உங்களை சொல்லவைத்திருக்கிறார்மேலும் தங்க்ள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
@Yogapriya-es9ib
@Yogapriya-es9ib 7 ай бұрын
Mootai swamykalin full details correct a sonnathukku thankyou sir
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 11 ай бұрын
அருமையான தகவல் ஐயா.சச்சுதானந்த சற்குருவே உன் திருவடி சரனம் .என்னையும் என் குடும்பத்தாரையும் எந்த வித நோய் நொடி இல்லாமல் காப்பாற்று சற்குவே.நீங்களே எனக்கு துணை.
@lovelysiva4455
@lovelysiva4455 5 ай бұрын
இது தான் உண்மையான விஷயம் சத்குரு உயிர் உடன் இருந்த காலத்தில் நானும் அவரை நேரில் பார்த்த அனுபவம் உண்டு ஐயா என்னிடம் பேசி இருக்கார் எனக்கு மிக ஆனந்தம் ஐயா உடல் தான் வேற ana அவருள் இருக்கும் சித்தர் நம்மை வாழ வைக்க வந்த உயிர் ஜீவன் அந்த உயிர் என்றும் நமக்கும் உலகத்துக்கும் ஆசி வழங்கும் என் கால் ரத்தம் சீர் இல்லாமல் இருந்தது நடக்க நான் கஷ்டப்பட்டேன் 2023 ஆம் ஆண்டு ஐயா என் கனவில் தோன்றி என்னுள் உடல்கில் கடந்து வெளியே வந்தார் கால் குணமானது உடனே அதிகாலை 3 மணிக்கு நான் எழுந்து உடனே கோவை இருந்து கணக்கன்பட்டி சென்றேன் என் கால் ரத்தம் செல்லும் நரம்பு குணமானது அவர் ஜீவ சமாதி பாத்து நான் மெய் சிலிர்த்து போனேன் அய்யா உங்க ஆசி எல்லார்க்கும் இருக்க வேண்டும்
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Жыл бұрын
ஓம் ஶ்ரீ மகா சற்குரு பகவானே போற்றி ஓம் ஶ்ரீ மகா சற்குரு பகவானே போற்றி ஓம் ஶ்ரீ மகா சற்குரு பகவானே போற்றி போற்றி போற்றி
@sudarraja7404
@sudarraja7404 Жыл бұрын
நடிகர் சரத்குமாருனு நினைத்தேன். என்சாமியைப்பற்றி பேசியது மகிழ்ச்சி..சற்குருவே சரணம்
@KarthicPriya-n6d
@KarthicPriya-n6d 5 ай бұрын
நன்றி அய்யா அவர்களது உண்மை வரலாற்றை தெரியப்படுத்தியதற்கு🙏 ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம்🙏🦋🙏🦋🙏🦋
@elansezhian2992
@elansezhian2992 Жыл бұрын
அனைவரையும் சமமாக வழிபட செய்யவேண்டும் இருப்பவருக்கு ஒன்று இல்லாதவர்க்கு ஒன்றும் பாகுபாடு கூடாது ஜீவசமாதி அருகில் உள்ளவர்கள் கோவம் கொள்ளாமல் அன்புடன் நடத்தவேண்டும்
@bkavitha5608
@bkavitha5608 3 ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி 🙏
@bhuvaneswarin9184
@bhuvaneswarin9184 7 ай бұрын
நன்றி தம்பி ‌தெய்வம் மனுஷ ரூபேனாம் உனக்கு எனது ஆசிர்வாதம் ‌❤
@anmegamurasur
@anmegamurasur Жыл бұрын
சிறப்பான பதிவு
@latchug627
@latchug627 Жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி இல்லை என்றால் இன்னும் தவறாக தான் பேசிக்கொண்டு இருப்பார்கள் வாழ்த்துக்கள் ஐயா
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
Thanks 👍
@kpmurugesan4276
@kpmurugesan4276 3 ай бұрын
நான் 15 ஆண்டுக்கு முன் ஐயா சற்குரு பவுர்ணமி 7 மணிக்கு தோட்டத்தில் பார்பதர்க்கு பத்து முதல் 15 நபர்கள் வருவார்கள் அதில் நானும் ஒருவன் நான் மதுரையில் இருந்து வந்து செல்லுவேன் இன்னும் ஐயா சற்குரு விண் உன்மை வ றாள் nறு இன்றும் அதிக அளவில் உள்ளது அந்த உரில் எனது சொந்தங்கள் இருக்கிறர்கள் ஐயா அவர்கள் இன்று உலக சித்தர் காட்சி அளிக்கிறார் அவரை நம்பியா வர் எவர் டும் மோசம் ேபாணத்து இல்லை நான் இன்று வரை சற்குரு ஆலையம் சென்று வருகிறோன் 11வது குருபூஜை மிக சிறப்ப கா நடைபெறும்
@meenakshisundaramthambusam7499
@meenakshisundaramthambusam7499 Жыл бұрын
என் அனுபவம் முன்பு போல் இப்போது இல்லை கோவில்ல அய்யாவின் பக்கத்தில் இருப்பரின் முகத்தில் அவளவு கோபத்தை கண்டேன் ஒன்றும் பெரிதாக கேட்கவில்லை அய்யாவின் தீர்த்தம் அனைவருக்கும் கொடுத்தார்கள் நானும் கேட்டேன் அப்போது அவரின் முகத்தில் நான் பார்த்த கோபம் இன்று வரை நான் எவரிடமும் நான் கண்டதில்லை:( பின்பு நான் உணர்தேன் அவர்கள் இர்ருக்கப்பட்டவர்கள் நான் இல்லாதவன் சிறிது நேரத்தில் உணர்தேன் அய்யன் முன்பு அனைவரும் சமம் என்று..., கூடிய விரைவில் அய்யாவை காண செல்ல வேண்டும் ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் _/\_
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
ஐயா நீங்கள் பெரிதாக ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ஐயாவின் சந்நிதியில் உங்கள் கால் பட்டாலே போதும் அவர் உங்களை பார்த்துக்கொள்வார்.அந்த சந்நிதியின் மண் போதும் அதை நீங்கள் எடுத்து பூசினாலே போதும் மத்த ஒன்றும் உங்களுக்கு வேண்டாம் கவலையும் வேண்டாம் நன்றி.
@vishnumohan4769
@vishnumohan4769 Жыл бұрын
உண்மை.. நானும் அவர்களின் கோபத்தை கண்டு வேதனை அடைந்தேன்......
@ramasamy4067
@ramasamy4067 10 ай бұрын
ஐயா சன்னதியில் நடக்கும் எந்த நிகழ்வும் எதற்கும் அங்குள்ளவர்கள் பொருப்பு அல்ல....நம் கருமவினை தீர்க்க ஐயா செய்யச்செய்திடும் செயல்....
@meenakshisundaramthambusam7499
@meenakshisundaramthambusam7499 10 ай бұрын
நன்றி, மன்னிக்கவும், ஓம் ஶ்ரீ சத்குருவே சரணம்
@ravibala296
@ravibala296 4 ай бұрын
I❤❤​@@siththanadimai88
@RevathiChakkaravarthi
@RevathiChakkaravarthi 9 ай бұрын
Nallathai sonninga Thenk u bro 🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏
@kanchividya8287
@kanchividya8287 7 ай бұрын
Mikka nandri anna swamy varalaru sonnathuku sathguruve saranam🙏🙏
@VickySharma-sh9bf
@VickySharma-sh9bf 10 ай бұрын
Thank you for giving this truthful information about grandfather sir ❤❤
@elangoprabu-smm-chenalprab8183
@elangoprabu-smm-chenalprab8183 Жыл бұрын
Very nice GOOD information 👍👍👍👍
@thenmozhithenmozhi6194
@thenmozhithenmozhi6194 Жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் மிக்க நன்றி ஐயா
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Nandrigal Kodi Sagothara 🙏👍❤️
@nagarajann4116
@nagarajann4116 4 ай бұрын
Very good .i now .this history.thank u
@Rajalakshmi-f9s
@Rajalakshmi-f9s Жыл бұрын
Unmai varalaru arindhu kondom mikka nandri
@MTNPK
@MTNPK 9 ай бұрын
அற்புதம் அய்யா
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@Kasi-os1lv
@Kasi-os1lv 11 ай бұрын
Arumai, Anne. 🙏
@gvgv2018
@gvgv2018 Жыл бұрын
En appan Esanin avatharamthan kanakampatti siddhar avargal appa un patham potri OM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gunasundarimanickam4
@gunasundarimanickam4 3 ай бұрын
Athan anna today yeallarukkum avara pudikithu
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 Жыл бұрын
ஓம் கணக்கம்பட்டி. சித்தர் அய்யா போற்றி
@revathijai1152
@revathijai1152 5 ай бұрын
Ne ethir parthen avarudaiya history,Mikka nadri iya❤❤❤🙏🙏🙏
@shyamalagowrip7919
@shyamalagowrip7919 5 ай бұрын
நன்றி ஐயா
@Latha-cy6mz
@Latha-cy6mz 8 ай бұрын
ஓம் சத்குரு சரணம் 🌸🌸🌸🌸🌸🌹🦋🦚🦋🦋🦚
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் சற்குரு அம்மையப்பன் திருவடிகளே சரணம்.
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Good clarification, nice presentation; likewise, in Polivakkam, Tiruvallur, few Ashrams, good Prasangam, lectures, welcomes orators too, with good lunch Anna Dhaanam,
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
நன்றி ஐயா
@thangavelu5769
@thangavelu5769 9 ай бұрын
Super 👏👏👏🙏🙏💐💐
@pushpatamilselvan5071
@pushpatamilselvan5071 Жыл бұрын
Om sarguru appa saranam ungal asirvatham eppavum enakku irukkanum appa anaitthu makkalukkum ungal asirvatham eppavum irukkanum appa sarguruve saranam appa 🙏🙏🙏🙏🙏
@vijayakumar9121
@vijayakumar9121 8 ай бұрын
ஓம் ஸ்ரீ சர்குரு பழனி சுவாமி சரணம்❤
@pushpatamilselvan5071
@pushpatamilselvan5071 Жыл бұрын
Nandri brother sarguruve saranam appa 🙏🙏🙏🙏🙏
@ramakumaresansivasubramani3115
@ramakumaresansivasubramani3115 Жыл бұрын
ஐயா...ஒரு சிறு திருத்தம். சாமி யாரிடமும் வசூல் பண்ணி அன்னதானம் செய்யவில்லை. அன்பர்கள் தாமாக வந்து சாப்பாடு வாங்க அனுமதி கேட்கும் போது ஒரு சிலருக்கு அனுமதி கொடுப்பார்.
@chantranchantran9672
@chantranchantran9672 Жыл бұрын
குருவே சரணம் அருமை அருமை நண்பா 🙏🙏🙏 அருமையான பதிவு வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
@subrabalaji
@subrabalaji Жыл бұрын
Lot of good information and useful presentations
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
Thank you ❤️
@uthirapathysuppiah4744
@uthirapathysuppiah4744 Жыл бұрын
I don't know Abt samys jeevasamadhi period brother and all other things you said is true , I stayed 3 days at kanagampatti and I got scolded by Samy in dirty words and chased me out and then later on made me move heavy stones from one point to another and made me sleep next to the drainage "sakada" Infront of his hut and last night I got the chance to run Samy with oil/vibuthi on my first meeting in 1995 or 1996 There after on my 2nd trip after going to palani makai , I came back to meet again on my way back ,bhe told me to clear a whole plantation of dried solam and I got a chance to walk with him to the jakama temple I wish to drop by his hut with his blessing I am gifted of the time given to be with Samy Smootaisamys blessing to all
@ManiKandan-bs3wn
@ManiKandan-bs3wn Жыл бұрын
நீங்கள் சொல்லும் வரலாறு நம்பகூடியதயாதக இருக்கிறது, பல youtube videoe பார்த்தேன் இவர் தியானம் பண்ணுவார் என்று சொன்னார் கள் எனக்கு நம்பிக்கை இல்லை, நீங்கள் எனக்கு தெளிவு படுதிவிட்டீர்கள் , நன்றி .., இவரை வந்து பார்க்க சொல்லி அல்லைபு வந்துள்ளது , நான் செல்கிறேன்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 10 ай бұрын
Illai avar siddha vidhai kathukitadhagavum oru siddhavidhyarthi solirukkar avar jeevasamadhi vaithavagalil oruvar
@Dhivya-nz5um
@Dhivya-nz5um 5 ай бұрын
ஆமா அண்ணா என் அப்பா உண்மயிலேயே என் உயிர்
@arunprakasan940
@arunprakasan940 Жыл бұрын
சற்குருவே சரணம் அய்யா...
@Tamilselvi-c7p5y
@Tamilselvi-c7p5y Ай бұрын
இந்த வரலாறு பற்றிய ஒரு புத்தகம்📚 வெளி யிடுமாரு வணங்கி கேட்டு கொள்கிறேன். அனைவரும் பயனடைவார்கள்.
@karunakarans9165
@karunakarans9165 7 ай бұрын
அருமை
@PanamKottaThalaiya
@PanamKottaThalaiya Жыл бұрын
I will go this week brother
@lotuschannel5349
@lotuschannel5349 11 ай бұрын
Very powerful place apa engalai kalatruvat
@N.lingom
@N.lingom Жыл бұрын
கணக்கன் பட்டி ஐயா என்னை காப்பாத்துங்கள்
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
🌺 🌹 🌺 🌹 🌺 🌹 🌺 Few Periyava says it's good message, good clarity given, about Sarguru's life history; Honourable Government if arranges to check other videos not relevant to Sarguru 's real biography if scrutinizes and arranges to remove those videos, will be nice, very helpful for devotees; 2 times in an insect form visited our house, we believe it's Sarguru, the insect watched TV, then, in the mobile , Sarguru's videos, the insect danced, Glory to God,
@g.shriraman8976
@g.shriraman8976 Жыл бұрын
Correct
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv Жыл бұрын
Om sri sarguru appa va saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏
@nmuthukumar7181
@nmuthukumar7181 Жыл бұрын
Romba nandri
@gunasundarimanickam4
@gunasundarimanickam4 3 ай бұрын
Tharamana thaghaval 🌹 om murugha 🔥🔥🔥🔥🔥
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
அப்பா மன்னிக்கவும்.நம் கணக்கன்பட்டி அப்பா பிறப்பே பொன்னார் மேனியனாக பிறந்தவர்.அப்பா இவளுக்கு உணர்த்தியதால் சொல்கிறேன். அவர்தான் நாமெல்லாம். காலம் காலமாக வணங்கிவரும் சாமி.
@maruthigarments78
@maruthigarments78 10 ай бұрын
கணக்கன்பட்டி சந் குருவே போற்றி போற்றி🙏🙏🙏
@vimalapattukani2551
@vimalapattukani2551 2 ай бұрын
என் பேரன் ராகவ் கர்மாவை மாற்றி மூழை வேலை செய்யணும் காப்பாற்று கருணை காட்டு பாதமே சரணம் என் இரத்த அணு பிரச்சினை மாறணும் கலி உலகத்தில் வாழ முடியவில்லை பேரனை உன் கருணையால் காப்பாற்று
@gokultspsales4733
@gokultspsales4733 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி
@SSachithanandham
@SSachithanandham 10 ай бұрын
ஓம் சச்சிதானந்த சர்குருவே
@prakashr2662
@prakashr2662 7 ай бұрын
நான் சமிபத்தில் சென்றேன் அதன் பிறகுதான். அய்யாவை யூடிப்பில் பார்த்தேன் அன்று பான்டிச்சேரி மந்திரி நமச்சிவாயம் வந்துயிருந்தார் அவருடன் பென் மந்திரி வந்தோயிருந்தார் மனநிறைவுயடைந்தேன் தங்கள் விளக்கத்தை கண்டு வியப்படைந்தேன் ஓம் நமச்சிவாய....
@senthilmurugansingararajan4906
@senthilmurugansingararajan4906 5 ай бұрын
Timing temple
@ragupathigr3946
@ragupathigr3946 Жыл бұрын
Sri Sarguruve Saranam🌈👣🙏🦋
@srisenthurmaligai-gy6fi
@srisenthurmaligai-gy6fi Жыл бұрын
Om sree sarguruve saranam
@kumarg4723
@kumarg4723 9 ай бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம்
@selvirajan06
@selvirajan06 Жыл бұрын
Sadguru appa dustanai virattunga appa. Engaluku thunaiya etunga appa.
@pratheeps6721
@pratheeps6721 3 ай бұрын
sarguruve saranam thanjavur swamigal pathi video podunga sami 🙏
@arulkumar9211
@arulkumar9211 Жыл бұрын
👌👍
@usharanip7389
@usharanip7389 Жыл бұрын
Sarguru appave. Saranamappa
@meenakshisundaramthambusam7499
@meenakshisundaramthambusam7499 Жыл бұрын
migavum theylivana vilakkam, Om Guruvey Saranam_/\_
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
நன்றி ஐயா
@nalinikaruna
@nalinikaruna 5 ай бұрын
Nan ivarai patri kaelvi pattathillai 7 natkaluku munbu En kanavil vandhu nal vakku sonnar yarendru theriya villai avarin thiruuruva padaithai kaanum bakyam petran pinbuthan therithathu kanavil vanthavar Siddharth endru avar varalaruvai kanavae intha kanozhiyai kana vanthen🙏🙏🙏🙏kuruvae saranam
@Balachandran-oj6jl
@Balachandran-oj6jl 6 ай бұрын
உண்மை
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree kanakkanpatti sarguruve saranam
@boldrbold-ik1tq
@boldrbold-ik1tq Жыл бұрын
Nantri
@suryagayathikrishnendhu3576
@suryagayathikrishnendhu3576 Жыл бұрын
@kalyansundaram6398
@kalyansundaram6398 Жыл бұрын
Om guruve saranam 🙏
@kalamani4702
@kalamani4702 Жыл бұрын
My child wood hero ❤❤❤
@Devanathank-eu8wi
@Devanathank-eu8wi Жыл бұрын
குருவே சரணம்
@jaganathanannadurai860
@jaganathanannadurai860 Жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் 🙏
@sivaranjaninaerosivaranjan487
@sivaranjaninaerosivaranjan487 Жыл бұрын
🎉🎉🎉❤
@narayanannarayanan8932
@narayanannarayanan8932 7 ай бұрын
👏👍
@darshadenojansworld3969
@darshadenojansworld3969 10 ай бұрын
Om kanakkanpatti satguru saranam
@panduranganpandu936
@panduranganpandu936 Жыл бұрын
Om sadguruve saranam. Pandurangan
@maragathammadhavan-gc4gk
@maragathammadhavan-gc4gk Жыл бұрын
Sargu saranam appa
@asmithasamy9089
@asmithasamy9089 Жыл бұрын
🙏🙏🙏🦋🦋🦋
@nagarajr7809
@nagarajr7809 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
சாமி நம் அப்பாவோட நண்பரை தப்பா பேசினதால அப்பா கேட்கப்போக அவரை பாவிகள் இறைவன் என்ற உண்மையை உணராமல் அப்படி செஞ்சு டாங்க.
@vinuvinoth6853
@vinuvinoth6853 11 ай бұрын
👍👍👍🙏🙏🙏
@madeshsai7992
@madeshsai7992 Ай бұрын
Om sargru saranam
@raviayyer6816
@raviayyer6816 5 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐
@BharathirajaK-wh3wy
@BharathirajaK-wh3wy Жыл бұрын
Om sri sarguruvey saranam🙏🙏🙏
@simbustr9018
@simbustr9018 Жыл бұрын
அன்பருக்கு மிக்க நன்றி.... ஓம்ஸ்ரீ சற்குருவே சரணம் 🕉️🙏🌹🦋🦋🕉️✡️
@kalavathyshanmugasundaram5175
@kalavathyshanmugasundaram5175 7 ай бұрын
Om sri sachidananda sarguru bhagavan znavallal sri Palaniswamy siddhar Swamy pottri pottri pottri save me from problem of bone fracture also towalk
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
அண்ணா அப்ப அவருக்கு வயசு எவ்வளவு இருக்கும். விபத்தாக இருக்கும் போது
@siththanadimai88
@siththanadimai88 Жыл бұрын
சரியான வயது தெரியவில்லை
@BharathiRaja-n9f
@BharathiRaja-n9f 8 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ராஜஸ்பானுபானு
@ராஜஸ்பானுபானு Жыл бұрын
🙏🙏🙏🌺🌸🏵️💮🌼💮🏵️🌸🌺🌼💮🏵️🌸🌺🌺🌸🏵️💮🌼🌺🌸🏵️💮🙏🙏🙏🙏🙏
@shanthi7040
@shanthi7040 Жыл бұрын
ஐயா சற்குரு சாமி சரணம் சாமி கவிதா குபேந்திரன் இவர் களுக்கு சுக பிரசவம் நடக்கவேண்டும். விமலா /சுந்தரமூர்த்தி இவர்களுக்கு சுக பிரசவம் நடக்கவேண்டும். எனக்கு என் அருகில் நல பெறவேண்டும்.
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
Sarguru saranam
@ramlakshmanantwins2607
@ramlakshmanantwins2607 4 ай бұрын
😮
@padmanabann154
@padmanabann154 9 ай бұрын
🙏🙏🙏♥️🌹🌹🌹
@arjunanarjunan6824
@arjunanarjunan6824 3 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Karthikeyan-gp7ew
@Karthikeyan-gp7ew 10 ай бұрын
அந்த புன் அவர் பொண்ணு இல்லையா உன் புன் என் புண் அதை அவர் வாங்கிக் கொண்டார் ஷீரடி சரிதம் தெரிந்தால் புரியும்
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН