அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை நானும் ஒரு சேனல் தொடங்கி என்னுடைய கவிதைகளை பதிவிட தொடங்கிவிட்டேன் அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி
@RajaDharmalingam-g5f5 жыл бұрын
விடை = 2401 2 நபர் - 1200+1200 மீதி 1 3 நபர் - 800+800+800 மீதி 1 4 நபர் - 600+600+600+600 மீதி 1 5 நபர் - 480+480+480+480+480 மீதி 1 6 நபர் - 400+400+400+400+400+400 மீதி 1 7 நபர் - 343+343+343+343+343+343+343 மீதி 0
@varshavasugivasrhavasugi7989 ай бұрын
Yenaky oru question answer panuga pls
@karthik25family5 жыл бұрын
என்றும் எழுத்தாணி முனையில், கவிஞர் செந்தமிழ்தாசன், தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!!! #KSDForever!!!
@நிலவன்மணி5 жыл бұрын
மிகவும் சுவாரசியமான பதிவு. அருமையான கதை கட்டமைப்பு.
@rajeswaryindu72045 жыл бұрын
கணக்கு போட்டு கணக்கு பணணிட்டீங்க...செம்மைங்க கவியே..வாழ்க வளமுடன்...!
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்5 жыл бұрын
அண்ணன் செந்தமிழ்த்தாசனுக்கு உங்களின் நேசன் எம் தமிழ் வணக்கம். நான் ஒரு கணித ஆசிரியர். இந்த கேள்விக்கு விடை சிலர் அளித்துவிட்டனர். எனினும் அனைவருக்கும் புரியும்படி விளக்க முயற்சிக்கிறேன். இந்த கேள்விக்கான விடையை ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தீர்க்க முடியும். வடிவியலின் தந்தை யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தை (Euclid's division lemma )கொண்டும் கணித வல்லுநர் காஸ் அவர்கள் வடித்த அடிப்படை எண்ணியல் தேற்றத்தைக் (fundamental theorem of arithmetic) கொண்டும் நிறுவ முடியும். அடிப்படை எண்ணியல் தேற்றம் என்றால் எந்த ஒரு எண்ணையும் ( 1 ஐ தவிர ) பகா எண்களின் பெருக்கற்பலனாக ( product of powers of prime numbers )ஒரே முறையில் மட்டுமே எழுத முடியும். நீங்கள் சொன்னபடி நம்முடைய விடை, 2, 3, 4, 5, 6ம் எண்களால் வகுபடும் போது மீதி 1 கிடைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அங்ஙனம் கிடைக்கும் எண்ணின் முன்னி (previous number) 7ல் வகுபடும்போது மீதி 6 கிடைக்க வேண்டும், அப்போதுதான் நாம் சரியான விடையை பெற முடியும்.
@saritham90015 жыл бұрын
Arumaiyana...sinthikkavaikkum story...ithu sinthubaath kathai pola thodarnthukonday irukku... 🤗🤗🤗
@nithishkumard66053 жыл бұрын
lcm of ( 1,2,3,4,5,6) = 60 when leaves a remainder 1 but exactly divide by 7 60k+1 / 7 61 ,121, 181,241 are not divisible by 7 so 301 is least number that exactly divide by 7 and leaves remainder 1 when another number that divides....
@rajammalsujitha2453Ай бұрын
Super sir 🎉🎉🎉🎉
@manthiramoorthim5 жыл бұрын
I found the formula 😍 Ans is.. 301, 721, 1141, 1561, 1981, 2401,2821, 3241, 3661, 4081..........
@RajaDharmalingam-g5f5 жыл бұрын
Superb👏👏👏👏
@RajaDharmalingam-g5f5 жыл бұрын
Ithu sequence than👏👏👏👌
@kavithaithander78685 жыл бұрын
60k+1 தான அந்த relation😀
@Anichandran5 жыл бұрын
@@kavithaithander7868 நோ (43+60k)*7
@mahirp17077 ай бұрын
Sir na one question : தமிழ் ஆசிரியர் ஆங்கிலம் ஆசிரியர் கணித ஆசிரியர் முவரும் நடந்து வந்தனர். தவறி கிணற்றில் விழுந்தனர்.தமிழ் ஆசிரியர் காப்பாத்துங்கள் என்று கூறினார். ஆங்கில ஆசிரியர் help me என்று கூறினார். கணித ஆசிரியர் என்ன என்று கூறியிப்பார்?
@saimageshshanmugam75 жыл бұрын
Arumai 👍💐
@dilliprasath19785 жыл бұрын
That Kathai kadaikutty Singam story
@karthik25family5 жыл бұрын
First View.
@Anichandran5 жыл бұрын
This is right formula to get many answer to this sum. (43+60k)*7. ....k=0,1,2,3,4,5,....
@duraitamil17714 жыл бұрын
Super anna
@sriramsriram13585 жыл бұрын
ஜமீன்தார் பழக்கம் சரி இல்லை. வேர என்னத செல்ல. அந்த கணக்கு மட்டும் சரிய இல்லன பவம்
@nagagopi33175 жыл бұрын
Semma anna chancey ella anna
@karthicks42995 жыл бұрын
சத்தியமா தெரியல அண்ணா... நா கணக்குல ரொம்ப வீக்
@Anichandran5 жыл бұрын
நண்பர்களே நான் சவால் விடுகிறேன் இதுவே 19 பிள்ளைகள் இருந்தனர் என்றால் என்ன விடை வரும்ன்னு சொல்லுங்க..அண்ணா உங்களுக்கும் இந்த கேள்வி
priya vaithi 5 பேருக்கு பிரிக்கும் போது எப்படி 1 பவுன் மீதம் வரும் வரவில்லையே
@kumaresankumaresan98904 жыл бұрын
301
@VIJAY-fi1co3 жыл бұрын
847
@benazirsyed83763 жыл бұрын
49 can be
@velliyangirie62395 жыл бұрын
49
@andavar.k61425 жыл бұрын
2401
@sindhureegan5 жыл бұрын
61
@karthickumarnagarassou64785 жыл бұрын
Another answer 722701
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்5 жыл бұрын
அதற்கு நாம் 2 முதல் 6 வரை உள்ள எண்களை காரணிபடுத்தி அவற்றின் மீசிம (LCM) காண வேண்டும். 2 , 3 , 5 ஆகியவை பகா எண்கள்(prime numbers) 4 = 2 × 2 மற்றும் 6 = 2 × 3 இப்போது இவற்றின் மீசிம = 2 × 2 × 3 × 5 = 60 ஆகும். எனில் நம்முடைய விடை 60ன் மடங்குகளில் இருக்கும். ஆனால் அனைத்து 60ன் மடங்குகளும் நம் விடைகள் அல்ல. எந்த எந்த 60ன் மடங்குகள் 7ஆல் வகுபடும்போது நமக்கு 6 மீதி கிடைக்கிறதோ அவை மட்டுமே நம் விடைகள். அங்ஙனம் நமக்கு முதலில் கிடைக்கும் விடை 301. இதை 300 + 1 என எழுதினால் அந்த 300 60ன் ஐந்தாவது மடங்கு ஆகும். 300ஐ நாம் 7ஆல் வகுக்கும் போது மீதியாக 6 கிடைக்கும். எனவே அதன் தொடரி (successor) 301 நம்முடைய விடையாகும்.
@banupriya66254 жыл бұрын
Brilliant..
@andavar.k61425 жыл бұрын
3001
@ShivaM-wv3st5 жыл бұрын
721
@renugopalrenugopal27935 жыл бұрын
Super Sir
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்5 жыл бұрын
இனி மீதமுள்ள அனைத்து விடைகளையும் கண்டறிதல் மிக சுலபம். இப்போது தொடர்வரிசைகளை (sequences) பயன்படுத்தி விடைகளை எளிதாக காணலாம். நம்முடைய முதல் விடை 60ன் ஐந்தாம் மடங்கு என்பதால் அந்த 5 உடன் 7ஐ கூட்ட 12 கிடைக்கும். எனவே 60(5 + 7) +1 = 60 (12) +1 = 720 +1= 721 நம்முடைய இரண்டாவது விடையாகும். மூன்றாவது விடை 60( 5 + 14 ) + 1 = 60(19 ) +1 = 1140 +1 = 1141. நம் விடையின் பொது வாய்ப்பாடு 60 [ 5 + (n -1) 7 ] + 1 இங்கு n என்பது நமக்கு தேவையான விடையின் எண்ணாகும்.
@Anichandran5 жыл бұрын
This is right formula to get many answer to this sum. (43+60k)*7. ....k=0,1,2,3,4,5,....
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்5 жыл бұрын
@@Anichandran can u disprove my formula
@Anichandran5 жыл бұрын
@@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்ok cool nanba correct my formula short form ...and find the answer like same question 11, 13 member ,17 member 19 member of child in question
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்5 жыл бұрын
@@Anichandran ya yours also correct. I have generalised the formula using 10th standard concepts
@Anichandran5 жыл бұрын
@@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் ok nice
@RajaDharmalingam-g5f5 жыл бұрын
8701, 10801, 12901 இன்னும் பல விடைகள் உண்டு அண்ணா..