Рет қаралды 1,601
Contact number : 9159716574
Let us attain the fulfillment of grace through the vision of grace.The Arulniraivu KZbin channel is broadcast by the Aruljothi Vallalar Arutsabai Charitable Trust. Everyone will also receive the great blessing of not being reborn = Everyone will receive a life without death.This state can be achieved through kindness.Acquire compassion and the vision that sees Shiva as the object, and everything else is a path of enlightenment.Serving living beings is everyone's duty .
தொலைபேசி எண் : 9159716574
அருள் பார்வையால் அருள்நிறைவு அடைவோம் .அருள்நிறைவு யூடியூப் சேனலானது அருள்ஜோதி வள்ளலார் அருட்சபையால் ஒலிபரப்பப்படுகிறது .அனைவருக்கும் மீண்டும் பிறவாமை என்னும் பெறும் வரமும் கிடைக்கும் = அனைவருக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு கிடைக்கும். இந்நிலையை தயவால் அடையலாம். கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம் மருள்நெறி. உயிர்களுக்கு தொண்டு செய்வதுதான் அனைவருக்குமான கடமையாகும்.