அவர் பார்ப்பன இந்து அல்ல. மதம் ஒரு பேய் என்று கூறியவர்
@Luffydono337 ай бұрын
@@kalai3503 அவர் பார்ப்பனர்களை எதிர்த்தார், ஆனால் ஹிந்து ஆன்மீகத்தை எதிர்க்கவில்லை, இன்று அந்த ஆன்மீகம் அனைவருக்குமானது, அதை வாசித்து பயன் பெறலாமே, இன்று வெளிநாட்டவரும் ஹிந்து மத கோட்பாடுகள் ஈர்கப்படுகின்றனர், சொல்லப்போனால் நான் பின்பற்றிவரும் பெரும்பாலான அத்வைத வலைதளம் வெளிநாட்டவருடையது
@sathasivamvaithilingam713 Жыл бұрын
சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் நல்ல மனிதர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள் .தக்க சான்று ஸ்ரீ ராமநாயுடு அவர்களின் தியாகம் பாராட்டுக்குரியது.
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@eswaraneswaran9849 Жыл бұрын
வள்ளலார் அப்பா உலகிற்கே ஒர் பொக்கிஷம்
@youtu547 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. என்றும் உங்கள் வழியில்...
@ghosthunterlive1049 Жыл бұрын
வல்லள் பெருமானை பற்றி வீடியோ போட்டதர்க்கு என்மனமார்ந்த நற்றி நன்றி சகோதரரே
@Boomi247 Жыл бұрын
வள்ளல். வல்லல் என்று எழுதுவது தவறு
@subramaniyandhevanayagam92189 ай бұрын
உன்மைநீதியின்வாக்குநன்று@@Boomi247
@gnanagiris4377 Жыл бұрын
சென்னை ஏழுகிணறு வீராசாமி பிள்ளை தெருவில் இருக்கும் மகான் வள்ளலார் வாழ்ந்த வீட்டை பற்றிய குறிப்புகளும் மகானின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் அருமையாக எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி! போற்றி!! 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@vellingirivisalatshi6599 Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க அடிகள் அருட்பா அருளியுள்ளார் அனைவரும் படித்து அருள் பெறலாம்.
@dhatchinamurthymurthy867 Жыл бұрын
Full address please solunga
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@mani-ry7kn Жыл бұрын
Thank u so much ஐயா 🙏🏾🙏🏾🙏🏾 நாங்கள் இந்த பதிவை பார்த்து வல்லளார் இல்லத்திற்கு சென்று வந்தோம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி நன்றி நன்றி ஐயா🙇🙇🙇
@ammutv9743 Жыл бұрын
வீராசாமி பிள்ளை தெருவுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் அய்யா..?
@Ramalakshmi-r4s10 ай бұрын
வள்ளலார் இல்லத்தை பார்ப்பது பாக்கியம்🙏🙏🙏🙏
@selvamselvam1073 Жыл бұрын
வள்ளலார் வாழ்ந்த வீட்டை பார்த்து நான் பெற்ற பாக்கியம்
@SaiKidsZone Жыл бұрын
1:30 பிள்ளைமார் சமூகத்தில் 108 பிரிவு உள்ளது. அனைவரும் ஒன்றே. இருக்கும் பகுதிக்கு ஏற்றவாறு அவர்களது பிரிவு பெயர். மதுரை , பழனி என்றால் பாண்டிய வெள்ளாளர்கள் தஞ்சாவூர் என்றால் சோழிய வெள்ளாளர்கள் திருநெல்வேலி என்றால் சைவ வெள்ளாளர்கள். முன்பு அனைவரும் சைவம் சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்தார்கள். இன்று அசைவமும் சில பிரிவுகள் சாப்பிட தொடங்கிவிட்டனர். வள்ளலார் எங்கள் சமூகத்தில் பிறந்தது எங்களுக்கு மிகவும் பாக்கியமாக கருதுகிறோம் .நன்றி. நமசிவாய
@Luffydono337 ай бұрын
அவர் ஜாதியை எதிர்த்தார்🙄, நீங்கள் அதில் பெருமைகொள்கிரீர்கள் அவர் கூறும் ஆன்மீகத்தை பின்பற்றுவது அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை
@Vschannel-d3b4 ай бұрын
இந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@SivasankarThevar26 күн бұрын
தம்பி... வள்ளலார் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும்... சாதி பெருமை பேசும்போதே அந்த தகுதி உனக்கு கிடையாது.....கிளம்பு...சுத்தமான தமிழ் காற்று வரட்டும்....
@SriMalayan Жыл бұрын
அருட்பெரும்ஜோதி ❤தனிப்பெரும்கருணை ❤
@paneerselvam3559 Жыл бұрын
அருட் பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் சரணம்.
@tamilblood Жыл бұрын
சாதியும், மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி 🙏
@mauthialagan3325 Жыл бұрын
அப்படியா. ஜாதி பொய் என்பதில் அடியேனும் நம்புகிறேன். மதம் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது
@AananthOO7 Жыл бұрын
@@mauthialagan3325அதுனாலதான் அவர் இயற்கையோடு இரண்டற கலந்தார்.....
@venkatesan872410 ай бұрын
ஸ்ரீ@@mauthialagan3325 அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த மக்களின் நலனுக்காக இறைவனால் இறக்கப்பட்டது தான் மதம். ஆனால் இன்று மதத்தின் பாதை மாறிவிட்டது.
@varahiamma512910 ай бұрын
அப்பொழுது நீங்கள் எல்லாம் ஏன் மானங்கெட்டு இந்துக்களை மதம் மாற்றுகிறீர்கள்
@Palanisamypushparani4 ай бұрын
❤❤❤❤❤
@manilic353110 ай бұрын
சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த வீடு எங்களுக்கு.. அறிமுக படுத்திமைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@revasgs6038 Жыл бұрын
இந்த அற்புதமான ஆன்மீக பதிவிற்கு மிக்க நன்றி👌🙏🙏🙏
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
❤ இந்த பதிவை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

@TamilSelvan-fl5ec Жыл бұрын
வள்ளலார் ஆறாம்திருமுறை எழுதிமுடித்தவுடன் ஆறாம்திருமுறைமட்டும் படியுங்கள். 5 திருமறைகளை படிக்காதீர்கள் தான் பக்குவப்பபடாமல் எழுதியது என்று சொன்னார்
@SriniVasan-rq7pz Жыл бұрын
காய் தான் கனியாகும்.... பக்திநிலையில் முதிர்ந்த பிறகே ஞானநிலை கைகூடும்.... உதாரணத்திற்கு ஐந்து படிகளை கடந்த பிறகே ஆறாவது படியை அடைய முடியும்..இது தான் வள்ளலார் வாழ்விலும் நடந்திருக்கிறது.
@TamilSelvan-fl5ec Жыл бұрын
@@SriniVasan-rq7pz காய் ஆகி கனிவது ஒருவகை. எல்லாக்கனியிலும் சிறந்தகனி நெல்லிக்கனி.அது மட்டும் விதி விலக்கு .வள்ளளலார் வியாசருடை நூல்களை கண்டால் புஞ்சைநிலத்தில் போட்டு புதையுங்கள். எனக்கே இந்தகதி என்றால் நீங்கள் எம்மாத்திரம்என்று சொல்லும்போதே உணரவில்லையா நீங்கள்.அவருடைய குற்றச்சாட்டே கனிக்கு பதிலாக காயைகாண்பித்தவன் தவறான பாதையை காண்பித்தவன் வியாசன் என்று சொன்னவர் சாதாரணவர் அல்ல.இறுதிகாலத்தில் ஆயிரம்வருடஅரசாட்சிக்குரியவர்.அவர் காய்க்கு போன பிறகு தான் கனிக்குப்போகவேண்டும் என்றால் முதலில் காய்க்கு போக வழிகாட்டியவனை காயவேண்டிய அவசியம் இல்லைஅவர் நெல்லிக்கனியைப் போல் வா என்கிறார்.அக்ககனி ஒன்றே அறுசுவை உடையது.வள்ளலார் தான் எழுதிய பக்திப்பாடல்களைமமுதல் ஐந்து திருமறைகளை படிக்க வேண்டாம் என்று சொன்னபிறகும் வள்ளலார் தவறாக சொன்னதுபோல் நீங்கள் சித்ததரிக்கும் உங்கள் உவமை சிறப்பைத் தராது. நீங்கள் ஒன்றும் வள்ளலாரைவிட சிறந்தவரோ உயர்ந்தவரோ இல்லை.
@SivasankarThevar26 күн бұрын
@@SriniVasan-rq7pzஉண்மை... காய்தான் கனியாகும்...கனியின் சுவை காயில் வருவதில்லை ஏன்,...?ஞானம் பெற்று கூறும் சொற்கள் வாழ்வதற்கு ஏற்றவை....கனியிருப்ப காய் கவர்ந்தற்று...வள்ளுவர்.வள்ளலார் கனி...காயை எடுப்பது முட்டாள்தனம்....
@anandapadmanabans3948 Жыл бұрын
வள்ளலார் திருவடிகளே போற்றி.
@rajasekaran416 Жыл бұрын
ஸ்ரீபதி அய்யா அவர்கள் போன்றவர்களால் இந்துமதம் தொண்டு வளர்கிறது.சென்னை போன்ற நகரில் தன் சொந்த இல்லத்தை வள்ளலார் அவர்களுக்காக தர்ம-காரியத்திற்காக கொடுத்துள்ளார்கள்..
@anagansathishsubramani Жыл бұрын
ஜாதி மதம் குலம் சமயம் பாகுபாடு கூடாது 🙏
@singaram7357 Жыл бұрын
வள்ளலார் க்கும். இந்து மதத்திற்கும் சம்பந்தம்இல்லை.
@abdhulmalik2511 Жыл бұрын
இந்துவாவது மதமாவது ஜாதி மத பேதங்களை கடந்தது தான சன்மார்க்கம்
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@thirumoorthy7208 Жыл бұрын
உண்மை உரைத்த பதியே நன்றி
@selvisubramani36073 ай бұрын
அருமையான பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெறும் கருணை அருட்பெருஞ் ஜோதி.
@karthikkumar600 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா நல்ல பதிவு தங்களுக்கு மஹான்கள் அருளட்டும். நன்றி🙏💕
@Musicworld-fy5gd Жыл бұрын
ஏன் வணக்கம் சொல்ல வரலையா
@SivasankarThevar26 күн бұрын
@@Musicworld-fy5gdஅவாளுக்கு வராது....அதோடு காணொளி போட்டவரோ வள்ளலார் வாழ்க்கை என்று அவாளுக்கு முட்டு கொடுக்கிறா.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@peace1170 Жыл бұрын
நல்ல பதிவு சாதி சமய வேறு பாடு இன்றி திருமூலர பெருமானை பினபற்றிய வள்ளலார பெருமான்் சொன்னுது போல உயிர கொல்லாமை புலால உண்ணாமை முக்கியம 🙏 நாம எல்லோரும அதன படி வாழ வேண்டும்!
@palaniappan6482 Жыл бұрын
புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லைஎடுத்த படத்திலும் உருவம் வராத மாதிரி அற்புதம் நிகழ்தினார் ஐயா அவர்கள் என்று பல நூல்கள் சொல்கிறது. 🙄
@rajeshkanna9737 Жыл бұрын
ஆமாம், உண்மை
@mars-cs4uk Жыл бұрын
வள்ளலாரின் உடலில் உள்ள ஒளி Csmera வின் ஒளியை விட மிகவும் சக்திவாiந்தது அனால் அவர் உருவம் படம் பிடிக்க முடியாமல் போனது. This is the scientific reason
@santhoshrider734811 ай бұрын
@@mars-cs4uk கருப்புக் கண்ணாடி போட்டால் கருப்பு நிற கதிர் தவிர அனைத்தும் ஊடுருவும். அதுவே சிகப்பு நிறக் கண்ணாடி என்றால் சிகப்பு தவிர பிற நிறக் கதிர்கள் ஊடுருவும். வள்ளலார்தான் அருட்பெருஞ்ஜோதி ஒளி உடம்பு ஆயிற்றே! எனவே எந்த நிறக் கதிர்களும் ஊடுருவ இயலாது. Cameraவில் படமும் விழாது.
@veeramanythanasekaran4724 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி ,தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@natesanmanokaran7893 Жыл бұрын
இராமலிங்க வள்ளலார் உண்மையில் *பகுத்தறிவை அனைத்து மக்களிடமும் /குறிப்பாக தமிழரிடம்* . உயிர்மை நேயத்தை மக்களிடையே விதைத்தவர் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
@mks5071 Жыл бұрын
இப்படி தான் சொல்கிறார்கள் . ஆனால் ஞாயிற்று கிழமை அன்றால் பீப் பிரியானி
@natesanmanokaran7893 Жыл бұрын
@@mks5071 டே கோல்டி. உங்க திராவிடியா குரூப் செய்யும் வேலை அது. தமிழர்கள் அல்ல
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@janakiramanramanujam9524 Жыл бұрын
அருமையான பதிவு பதிவு அருமையான பதிவு பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் மிக்க நன்றி ஐயா
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
வாழ்க வள்ளலார் புகழ்.என் உடலும் நீ.என் உயிரும் நீ. எனக்கு இரவு சாப்பாட்டை குறைத்து கொள்ள அசரீரி சொன்னவர். எனக்கு கவிதை தந்தவர்.தருபவர்.
@Vschannel-d3b4 ай бұрын
Jஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
வள்ளலார் திருவடிகளே சரணம்
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 ஶ்ரீ ராமலிங்க அபயம் துணை 🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥
@soundarapandiansampath6492 Жыл бұрын
அருமையான நீண்ட விளக்கம். வாழ்க.
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@rajav-6844 Жыл бұрын
Vallalarin Jadhi mudhar kondu pala arindhidatha vidayangalai ulagirku sonnergal ayya 🙏🙏🙏 Arumaiyana Kaanoli💯 Inru Sila per Jaadhiyai patri pesinale edho kutram pol parkiraargal... Idhu pol sila kanoligal dan Jaadhi enbadhu yedharthamaga Nammul Kalandhu pona nidharsanam enra unmaiyai padhikkiradhu. Vallalar Ungalai Vazhthuvar 🙏🕊
@ArchivesofHindustan Жыл бұрын
நன்றி அண்ணா
@rajav-6844 Жыл бұрын
@@ArchivesofHindustan😅 😅
@rameshnmesh8595 Жыл бұрын
வள்ளலார் சாதி ,மதம் என பேய் ஒழியட்டும் என கூறியவரை மதத்திற்குள் திணிக்காதீர்
@varahiamma512910 ай бұрын
நீ ஓசி சோறு மணியின் சிஷ்யனா உன்னைப் போல திராவிட கும்பல்களை அழிக்க வேண்டும் இந்து தர்மம் வாழ்க வள்ளலார் வாழ்க
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@Sangamam360 Жыл бұрын
Thanks!
@ArchivesofHindustan Жыл бұрын
மிக்க நன்றி மேடம்...
@rajoobhai4512 Жыл бұрын
Arumai arumai arumai .oum namasivayah
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
Since people were uneducated, uncultued in those days, his concept was not accepted. Ex. He said that Ganapathy and Subramaniam were not GODs but thathuvam (ideology). There was no Kailasam and Vaikuntham. All those previous religious scholors were flooshihly talked about Shivan and perumal. , Learning ramayanam and maha bharatham wouldn't help to get eternal bliss. His path alone was correct . His marketing policy went wrong except for free food.
@naveenchandran3364 Жыл бұрын
In my entire life I am seeing a enlighten soul who accurately understood about spiritual... Which varies from religion.... Aanma vanakkam guruji
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
@@naveenchandran3364 why don't you share your experiences?
@somusundaram3929 Жыл бұрын
I am pleased to read rightly understood comments of Kanmani Ramamoortjy. Saint Vallalar's view on Ganapathy & Subramanyar that these are not gods but only philosophical idealogy. This I have read in a book written by a very great Hindu Sufi saint lived in north
@maspchannel5253 Жыл бұрын
அருமை யான பதிவு அருள் பேரும் ஜோதி திரு பேரும் ஜோதி ஓம் நம சிவாய. 🙏
வள்ளல் திருமலரடி வாழ்க... ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்த வள்ளலார் பற்றி எழுதும் போது தங்களுக்கு தெரியாத புரியாத கருத்துக்களை புகுத்துவது காணொளியை காண்போரை தவறான வழியில் வழியில் வழிநடத்தும் பழிச்செயலை இனி செய்யாதீர்... இந்து மதம் வர்ணாசிரம எனும் நால்வருணைத்தை புகுத்தி பிரிவினையை செய்து முடிக்க உண்டானது.. .இது குறித்து வள்ளலார் கீழ் வரும் பாடலில் விளக்கியுள்ளார்... இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும்.. பாடல் இதோ "நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே" அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
@mathivanansabapathi7821 Жыл бұрын
அருமை .இதுபோல ஒருவர் சிவ லிங்கத்தை கொண்டுபோய் வள்ளலாரின் சத்திய ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் .வள்ளலாரை இந்து என்ற வளையத்துக்குள் சிக்க வைத்தார் பல்மெய்ஞான அன்பர்கள் கோர்டுக்குபோய் வழக்கு தொடுத்து வள்ளல் பெருமானை காப்பாற்றினர்..கோர்ட் உடனடியாக சிவலிங்கத்தை நீக்க சொல்லி உத்தரவிட்டது..இவர்களை போன்றவர்களுக்கு வள்ளலார் யார் என்பதே தெரியாது அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை..
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@loseking4459 ай бұрын
Can anyone tell me what are these keerai called in English. I am not able to find it. Please!!
@vidhyavidhyaji56165 ай бұрын
Green leaves example drumsticks leaves it' s healthy that keerai.keerai many types.
@sundaramsadagopan7795 Жыл бұрын
Thank you for this presentation. Useful to every body. Atheists should see this video.
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@Gnanamammaags Жыл бұрын
மிக அருமையான பதிவு . தங்களுக்கு நன்றி.🙏🙏🙏

Vallalar pirantha mannil nam piranthamaikku antha eraivanukku nandri ..🙏🙏🙏
@bhuvaneshjagadhish3844 Жыл бұрын
Super Explanation brother 💯❤️
@Kasthuri-no1ex3 ай бұрын
This is true sar unmy yanna God vallalar🙏🙏🙏🙏
@indiani1432 Жыл бұрын
Gr8 sir..as usual I like ur videos very much...👍
@Vschannel-d3b4 ай бұрын
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள் எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
@kuppuswamy9567 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal, Nallathoru Pathive. Ayya ( VALGA VALLALAR PUGAL ) 🙏
@samvelu8253 Жыл бұрын
Sorry typing error. Should read as " Certainly we can't thank you enough". 🙏🙏
@vishnulion4u Жыл бұрын
Bro neenga Ella State Kum porringa thamizar kudi yengu irundhalum vlog pandree ga happy one request cast Patti kekkadeenga
@k.s.velayutamvelayutam6103 Жыл бұрын
Thank you Supper Beautiful day VERY SUPPER
@samvelu8253 Жыл бұрын
Certainly we thank you enough for your these spiritual videos. I knelt and pay my respect to you. Only one appeal to you hope you would kindly accept. That when you are posting such great saints please do not use those meaningless English words to describe. Please use simple pure Tamil to explain. Tamil is a great language all our Arulalars have sung in deiveega Tamil language to elevated and seen GOD 🙏🙏 Thank you very much. God bless you 🙏🙏
@ArchivesofHindustan Жыл бұрын
🙏 thanks for ur suggestion sir...
@ManiVaas Жыл бұрын
நீங்களும் தமிழில் பதிவிடலாம் அல்லவா
@samvelu8253 Жыл бұрын
@@ManiVaas Thank you very much Aiyah. Very sorry I didn't get the opportunity to study the great language properly from Tamil School. All self learned. By the grace of Lord Murugan I have read Thirupugal, Thiruvasagam, Thirumanthiram, Thirukural, Kandha Puranam..Swamy Arutpiragasa Vallalar's Thiru Arutpas..Mahakavi Bharathi's Kavithaigal..still readings I do not know the Tamil Alphabet and Ilakkanam. I think I am blessed by this gift by Lord Murugan. Thank you again please keep up your Spritual service. God bless you 🙏🙏
@samvelu8253 Жыл бұрын
However, I will get Tamil Application installed and hope to use in correspondences soon by the grace of God 🙏🙏
@peace1170 Жыл бұрын
@@samvelu8253 I done the same. 🇺🇸 40 years since teens ஆனால Iphone தமிழ் Font installed. தமிழ மறக்காம இருக்க. தமிழ எழுத்துக்கள நேரம ஆனாலும டைப் பண்ணிடுவேன 🙏
@Kasthuri-no1ex6 ай бұрын
Sar God blesses you massage 🙏🙏👍🙏👍
@aravind_free_fire_india Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤❤❤
@vadivelmaruthainar4536 Жыл бұрын
வள்ளலார் சைவம் !
@manickamsuppiah Жыл бұрын
Om Namah Shivaye 🙏🏻🙏🏻🙏🏻
@dhaksshk4664 Жыл бұрын
Arumaiyaana padhivu 🙏🙏🙏
@srishivanadiastrologer4125 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍❤❤❤❤❤❤❤ஜீவன் இன்னும் உங்களின் வழி வாழ்த்துக்கள்
Vallalar is a great Yogi who realised the divine in its highest form as light, love and grace. He called the Divine as grace light. His contemporary tamilians didn't understand his spiritual philosophy. He told in disgust, ' kadai viritthom, kolvarillai, kattivittom' . I opened the shop of spritual truths but no one bought it I am closing the shop. I have seen the room where he locked himself in. It is said that people were hasty and called the collector to open the door. When the door was opened he was not there. He had told that the Divine had promised to give him an immortal body. He got a transformed body whose vibrations were so high that the earth could not contain it. He is still in his high vibratory body which ordinary people can't see. There is limit to Brahmin hatred. That they murdered him and burnt him is not only false but born of hatred and highly condemnable.
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Supermegaarumaistory of ramalingaswamykal arualperumkarumaithaniperumlkadaaval😊
அன்று கருனீகர் என்று ஒரு ஜாதி கிடையாது அவர் வெள்ளாளர்
@Hari-w4g11 күн бұрын
GOD Exists Or Not please anyone give explanation
@saraswathis7780 Жыл бұрын
நன்றி
@pixiedear4033 Жыл бұрын
🙏🙏🙏 any information on their trust?
@Sangamam360 Жыл бұрын
Great news to Tamils .
@ShanmugaSundaram-py3gv Жыл бұрын
"அர்த்தமுள்ள இந்து மதம் " ஒரு இந்துவாக பிறந்தது என் பெருமை, வள்ளலார் போல மகான் வாழ்ந்த தமிழ்மண்ணில் பிறந்தது நான் செய்த பாக்கியம், இறைவா போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthusamy6334 Жыл бұрын
வள்ளலார் கடைசியில் சுத்த சன்மார்க்க சங்கத்தை துவக்கி நடத்தி இந்துமதத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்.பார்பனராயில்லாததால் வள்ளலாரை இந்துமத விரோதிகளான பார்பனர் இவரை பொருட்படுத்துவதே இல்லை.பார்பனீயமில்லா இந்துமதம் உருவாக்கி காப்போம்
@mathivanansabapathi7821 Жыл бұрын
இவ்வளவு பெரிய மஹானை மதம் என்ற போர்வையில் அடைக்காதீர்கள் ..இவரது மதம் தனிமதம் .. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்று கூறியவர். சிலை வழிபாடு கூடாது என்று கூறி ஒளி வழிபாட்டை உருவாக்கியவர் ..