கடக்நாத்,சிறுவிடை கோழி பண்ணை/kadaknath,siruvidai

  Рет қаралды 290,646

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

4 жыл бұрын

திரு.தமிழ்செல்வம்.BA,
தொடர்பு: 9952570212,
ECR ரோடு,
வெண்ணாங்குபட்டு,
செங்கல்பட்டு மாவட்டம்.
கல்பாக்கத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் இடைக்கழிநாடு படகு குழம்க்கு அடுத்துள்ள வெண்ணாங்குபட்டு கிராமத்தில் தூய சிறுவிடை, கருங்கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
"Save Dairy Farms" KZbin channel பெயர் "விதைகள் இயக்கம்" என மாற்றப்பட்டுள்ளது அணைத்து தோழர்களும் ஆதரவு தரவேண்டும்.
முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
வாட்ஸ்அப்குழு: t.me/Vithaigaliyakkam
டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
Channel contact: 8807671279

Пікірлер: 280
@leethiyalraja1885
@leethiyalraja1885 2 жыл бұрын
உங்கள் கணக்கில் உங்கள் அனுபவம் தெரிகிறது.
@pspandiya
@pspandiya 3 жыл бұрын
சிறப்பு அண்ணா. நல்ல அனுபவம் மற்றும் தெளிவு காணொளியில் தெரிகிறது. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அண்ணா.
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 4 жыл бұрын
புதிய பெயருடன் புதிய முயற்ச்சி வெற்றி பாதை மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...
@dineshram1051
@dineshram1051 4 жыл бұрын
பயனுள்ள தகவல் அருமை நல்ல பதிவு நன்றி நண்பா... வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍💐💐💐
@premagovindhasamy980
@premagovindhasamy980 4 жыл бұрын
சிறு சிறு நுட்பங்களை மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@eraianbuezhilarasu3405
@eraianbuezhilarasu3405 Жыл бұрын
Very good explanation for aspiring poultry farmer. You had covered all aspects of setting up a poultry farm. Great, sir.
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 10 ай бұрын
ஐயாசிரிதுநாட்க்கலாககவனித்துவருகிறேன்மருத்துவகுறிப்ப.கால்நடைகளைஎப்படிவளற்ப்பதுபபோன்ற ஆலோசனைகள்நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்ஐயா
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 жыл бұрын
தமிழ் செல்வம் அவர்களை சுமார் 6 ஆண்டுகள் முன்பு பார்த்தது ....6 ஆண்டுகள் கழித்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது நன்றி ஐயா.........
@senthilp490
@senthilp490 2 жыл бұрын
தெளிவான பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-bc2wc2uy3r
@user-bc2wc2uy3r 4 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு நன்றி
2 жыл бұрын
Vera level
@pugazhchozhan
@pugazhchozhan 4 жыл бұрын
வணக்கம் தமிழ் சகோ நல்ல அருமையான விளக்கம் (புகழ் சோழன்)
@ramachandran1577
@ramachandran1577 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
கோழி வளர்ப்பு அருமையான மற்றும் தெளிவான விளக்கம்
@vetrivelkkvsvetrivel1152
@vetrivelkkvsvetrivel1152 2 жыл бұрын
மிக மிக சிறப்பான தகவல்.. நன்றி...
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் மிக மிக அருமையான பதிவு நன்றி நண்பா ......
@jacobcheriyan
@jacobcheriyan 4 жыл бұрын
Mr. Thamizhselvam is very clear about the project both technical and commercial. Also gives adequate warning to impulsive investors. Very balanced views. Thanks so much.
@ramusundarramusunder3631
@ramusundarramusunder3631 4 жыл бұрын
நன்றி அண்ணா. வாழ்க வளமுடன். நல்ல விளக்கம்.
@mukesformbirdschennai1280
@mukesformbirdschennai1280 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@saravananmurugan9035
@saravananmurugan9035 4 жыл бұрын
அருமையான ஆலோசனை...
@appakutty1941
@appakutty1941 3 жыл бұрын
அருமையான விளக்கம் பொறுமையாக பேசி பலரின் சந்தேகங்களை போக்கும் விதத்தில் தகவல்கள் அடங்கிய பேச்சு. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தமிழ். MJB.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@trichyganamathesh8486
@trichyganamathesh8486 4 жыл бұрын
Arumaiya pesurapla 👌🏾👌🏾😍😍😍
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
அருமையான விளக்கம்...அருமையான பேச்சு...
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Ama darling
@p.sureshmuthu4079
@p.sureshmuthu4079 4 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றிங்க ஐயா🙏🙏
@mohanp5640
@mohanp5640 4 жыл бұрын
Ft
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.மேலுமவளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.நன்றி.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@selvarajg7016
@selvarajg7016 4 жыл бұрын
நன்றி ஐயா அருமை
@prakashsam6968
@prakashsam6968 4 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் ஐயா, நன்றி.
@jeyaramanramasamy2554
@jeyaramanramasamy2554 4 жыл бұрын
It is like a project report R Jeyaraman
@dhanpalk9383
@dhanpalk9383 3 жыл бұрын
Excellent message thank you sir 🙏🙏
@azhageshazhagesh3140
@azhageshazhagesh3140 3 жыл бұрын
நல்ல அனுபவமான பேச்சு நன்றி சாரே
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@akshayaannadurai8406
@akshayaannadurai8406 4 жыл бұрын
Arumaiyana thagavalkal thank you sir
@user-ye4rg8sg8h
@user-ye4rg8sg8h 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@ariramansamidurai1141
@ariramansamidurai1141 4 жыл бұрын
அய்யா தங்கள் பதிவு மிகவும் பொறுமையாகவும் மிகவும் எளிமயமாகவும் மிகவும் சிறப்பானதாகவும் இருந்தது. அருமையான பதிவு. ஒரே நாளில் ஒபாமா ஆகவேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறப்பான பதிவு. நோய் மேலாண்மை பற்றி ஒரு பதிவு இடுங்கள் அய்யா. அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி அய்யா.
@kumaralryum7579
@kumaralryum7579 4 жыл бұрын
மிக மிக நல்ல பாதைய காட்டுரிங்க நன்றி
@njsiva4027
@njsiva4027 4 жыл бұрын
Thank you for the great and useful videos as always
@samysamy8381
@samysamy8381 4 жыл бұрын
அருமையான பதில் சீக்கிரத்தில் உங்கள் வந்து பார்க்கின்றேன் எனக்கும் இந்த கோழி குஞ்சு தேவைப்படுகின்றது நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கின்றன சிகரத்தில் உங்களை சந்திக்கின்றேன் விதைகள் சேனலுக்கு மிக்க நன்றி
@newworldwithoutcurrency2856
@newworldwithoutcurrency2856 4 жыл бұрын
[12/05, 22:12] Mnm Cherd Pandi: Sir near Manamadurai 25 acre available for sale on road with red soil, good ground water per acre 3.70 lak [12/05, 22:13] Mnm Cherd Pandi: 20 -40acre available for sale rate per acre 1.70 ,cut road with red soil, good ground water.
@babus9662
@babus9662 4 жыл бұрын
@@newworldwithoutcurrency2856 ..??
@angelchris856
@angelchris856 3 жыл бұрын
@@newworldwithoutcurrency2856 contact no bro
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 4 жыл бұрын
Valuable information. Thanks
@chellammuthu4007
@chellammuthu4007 4 жыл бұрын
Super, miga arumai ungaloda explaination
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 3 жыл бұрын
Very detailed explanation. Thanks Anna and continue ur service.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@selva3dsmax
@selva3dsmax 4 жыл бұрын
Thank you for your needful speech
@muralimanikam1210
@muralimanikam1210 4 жыл бұрын
VANAKKAM SIR VERY VERY EXCELLENT SPEECH AND GOOD MESSAGE THANKS SIR
@vinothbabu3587
@vinothbabu3587 4 жыл бұрын
Excellent news thanks bro...
@TommyPrabhu
@TommyPrabhu 4 жыл бұрын
Excellent. Great Sir.
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 4 жыл бұрын
அருமையான விளக்கம் கோதரரே
@najathahamed8285
@najathahamed8285 4 жыл бұрын
Perfect good information thanks saho 👌
@moorthymanickam1075
@moorthymanickam1075 4 жыл бұрын
His explanation is very clear and nice personality too.
@ragabala4020
@ragabala4020 4 жыл бұрын
Very useful message bro thanks
@user-ed2ob5hp7x
@user-ed2ob5hp7x 4 жыл бұрын
சூப்பர்👌
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@karupayanswamy3407
@karupayanswamy3407 4 жыл бұрын
Really super
@srimahesh5555
@srimahesh5555 3 жыл бұрын
Excellent speech sir.. I was very happy to know more and more information by ur experience. I never seen any other videos with this experience.. it is the first time.. Really superb...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Thank you
@mohamedilham5618
@mohamedilham5618 3 жыл бұрын
True
@ayyachamys7118
@ayyachamys7118 8 ай бұрын
Arumai-Arumai Anna
@aruljo8330
@aruljo8330 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@kalidossdoss9225
@kalidossdoss9225 4 жыл бұрын
அருமையான பதிவு
@sargunamn9094
@sargunamn9094 3 жыл бұрын
Thanks for your cleared details
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@pmadasamy7864
@pmadasamy7864 4 жыл бұрын
நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன் சிவகாசி karn
@permalathapermalatha2026
@permalathapermalatha2026 3 жыл бұрын
Nan srivilliputtur brother nenkal natu kolli valarkurikalà
@johnbritto3198
@johnbritto3198 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@butterfly3802
@butterfly3802 3 жыл бұрын
Super bro arumayane pathihu
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@sskitchen6446
@sskitchen6446 4 жыл бұрын
Nalla thagaval thank you bro
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
நல்ல பதிவு.இவரை கல்லூரிகளில் அழைத்து பேச வைக்கலாம்.நாட்டுக்கும் நல்லது.வீட்டுக்கும் நல்லது
@sathishsathish2217
@sathishsathish2217 4 жыл бұрын
ஐயா நல்ல அனுபவசாலி
@softeccomputers5514
@softeccomputers5514 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@ramasubbai122
@ramasubbai122 4 жыл бұрын
Super
@bharathibharathi9266
@bharathibharathi9266 4 жыл бұрын
Arumai
@appakutty1941
@appakutty1941 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தமிழ்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@ashok5648
@ashok5648 4 жыл бұрын
Super speech
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 4 жыл бұрын
நல்ல செய்தி
@malathir2101
@malathir2101 4 жыл бұрын
Great sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kottaikaruppukottaikaruppu5213
@kottaikaruppukottaikaruppu5213 2 жыл бұрын
Super sir thanks
@millionairerealtor2241
@millionairerealtor2241 4 жыл бұрын
Super, he is my brother
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 3 жыл бұрын
ஆகா நல்ல பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@user-gl2et4du2y
@user-gl2et4du2y 4 жыл бұрын
நன்றி Elumalai sir
@siva-dp3ox
@siva-dp3ox 4 жыл бұрын
Super sir thankyou
@jhoncharles6624
@jhoncharles6624 4 жыл бұрын
Thanks sir
@shobhab5959
@shobhab5959 4 жыл бұрын
Super sir, great advice, meet you soon. I live in Bangalore, having farm land near Thiruvanamalli of 10 acers,
@BALA2BALAS
@BALA2BALAS 3 жыл бұрын
Hai... I have some good contacts in this industry.. and I wish to this business... Searching for land... Joint venture is also acceptable.... If interested please comment...
@manikandanb4726
@manikandanb4726 4 жыл бұрын
உண்மையான தகவல்
@chellammuthu4007
@chellammuthu4007 4 жыл бұрын
Ungalin sevai Intha nattuku thevai valka pallandu
@anthonyragel3685
@anthonyragel3685 2 жыл бұрын
Congratulations
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@sajithkaylan1697
@sajithkaylan1697 2 жыл бұрын
Very nice advice sir wow wow from Indian army para commondo force
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@sumanraja7468
@sumanraja7468 Жыл бұрын
Super sir
@mohaseenakhanum9212
@mohaseenakhanum9212 3 жыл бұрын
Thanks and good information
@joker-111
@joker-111 2 жыл бұрын
முஹசீனா செல்லக்குட்டி ஹாய் 😜
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@joker-111
@joker-111 2 жыл бұрын
@@vithaigaliyakkam எனக்காக அவங்களுக்காக 😁
@arudhiranababu8136
@arudhiranababu8136 2 жыл бұрын
SUPER SIR 100/100
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@neppolianperumal4159
@neppolianperumal4159 3 жыл бұрын
கோழிமுட்டை சேகரித்தல் மற்றும் கோழிகுஞ்சி உருவாக்கும் முறைகளைப் பற்றி ஒரு வீடியோவும் இங்குபேட்டர் குறித்தும் ஒரு வீடியோவும் தெளிவான போடுங்கள் அண்ணா. நன்றி
@thillaigovindhan777
@thillaigovindhan777 4 жыл бұрын
Goodsir
@devaprasadd207
@devaprasadd207 4 жыл бұрын
I am from trivandrum. Kerala
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 4 жыл бұрын
Hai chetta 🙏🙏
@VINOTHP.
@VINOTHP. 2 жыл бұрын
THANK YOU VERY MUCH MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@Annadurai-dv5xs
@Annadurai-dv5xs 4 жыл бұрын
சூப்பர் da
@kabinayaprathap8146
@kabinayaprathap8146 4 жыл бұрын
Sema sir
@joker-111
@joker-111 2 жыл бұрын
அடியேய்
@pitchaipitchai9175
@pitchaipitchai9175 2 жыл бұрын
Suppar sir
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Super ga 👏 bro
@swathilakshmiprasanna9630
@swathilakshmiprasanna9630 3 жыл бұрын
Nice
@ammanarulpetravan908
@ammanarulpetravan908 3 жыл бұрын
Spr
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@jramkumarjramkumar4748
@jramkumarjramkumar4748 4 жыл бұрын
அருமை
@narendrannarayanasamy8283
@narendrannarayanasamy8283 4 жыл бұрын
Indha video la innoru thagaval irundhu iru dha nalla irukum..... Indha shed ku mela padutha potu irukanga andha padudha pota nalladha... Aprom adhu ethana varusham varaikum varum
@nandukutty6149
@nandukutty6149 4 жыл бұрын
நன்றி சகோ
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@karthiksathya7778
@karthiksathya7778 4 жыл бұрын
Super Sri
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 4 жыл бұрын
அருமையான பதிவு. கோழிப் பண்ணையாளரின் தெளிவான விளக்கம் சூப்பர். கருங்கோழி முட்டை விற்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
@TamilSelvan-sg3my
@TamilSelvan-sg3my 4 жыл бұрын
சிறுவிடைக்கு வாய்ப்புகள் அதிகம். கருங்கோழி முட்டைக்கும் வாய்ப்புகள் உண்டு
@jspdgaming973
@jspdgaming973 4 жыл бұрын
Nanri ayya
@kalaiselvamkalaiselvam179
@kalaiselvamkalaiselvam179 3 жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி
@malayalamfilim5927
@malayalamfilim5927 3 жыл бұрын
Mansur alikan thamil filim acter pole eruk anna 😁😁😁😁😁
@sargunamn9094
@sargunamn9094 3 жыл бұрын
Sir do many videos for karungoli and natural treatment
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
உங்க கோழியையும் வித்த மாதிரி ஆச்சு ஆலோசகர் என்ற பெயரில் சம்பளமும் ஆச்சு ...
@vaithianathana7799
@vaithianathana7799 4 жыл бұрын
Aathi than vazla vachi vazlarathu bro
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farm
15:25
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 2,3 МЛН
Helping a Giant Anaconda with its Shedding🤯
0:20
JayPrehistoricPets
Рет қаралды 10 МЛН
Рыбак с огромным уловом 😮🔥🐟
0:44
Vertikal News
Рет қаралды 501 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
0:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
ТУРИСТЫ И ГОВОРЯЩАЯ ВОРОНА🤣
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 11 МЛН
Подписывайся😂 Новое видео каждый день💕
1:00
Анна Немченко
Рет қаралды 3,8 МЛН