கடலை மாவு வேண்டாம் 😳🔥Mochai masala chinthamani receipe in tamil | evening snacks tea time snacks

  Рет қаралды 53,905

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Mochai masala chinthamani receipe in tamil | mochai masala in tamil | evening snacks tea time snacks tea kadai Rajapalayam special mochai chinthamani | Rajapalayam idly chinthamani | Evening snacks in tamil | tea time snacks receipe in tamil | mochai gravy in tamil | மொச்சை மசாலா இப்படி செய்யுங்க சப்பாத்தி, சாதமுடன் அருமை | mochai masala recipe in tamil | Side dish | mochai masala recipe in tamil | mochai masala recipe in tamil | பச்சை மொச்சை மசாலா | Mochai Masala Recipe | மொச்சை மசாலா குழம்பு செய்வது எப்படி / mochai masala kulambu in tamil | Kulmbu Recipe in tamil | செட்டிநாடு மொச்சை சிந்தாமணி | Mochai Masala | Broad Bean Masala | Mochai Gravy | Mochai Sindamani |மொச்சை மசாலா இப்படி செய்து | mochai masala | Side dish for chapathi | பச்சை மொச்சை மசாலா கூட்டு | Pachai Mochai Masala Kootu | பச்சை மொச்சை பயறு மசாலா / pachai mochai payaru gravy / Pachai Mochai Masala Recipe in Tamil / mochai recipes in tamil / Mochai Kulambu/ Mochai Kara Kuzhambu mochai masala in tamil | mochai recipes | tea kadai kitchen | tea kadai kitchen recipes | side dish recipe | recipe | MOCHAI | mochai kulambu in tamil | mochai kulambu | mochai puli kulambu | mochai payaru kulambu | mochai kulambu recipe in tamil | மொச்சை மசாலா செய்வது எப்படி | how to make mochi masala in tamil | side dish for chapathi | chapati | tamil | Paruppu | kara kulambu in tamil | மொச்சை குழம்பு | mochai kottai kulambu | kulambu recipes in tamil | Mochai masala recipe in tamil | Mochai Masala
#mochaimasala #eveningsnacksintamil #teakadaikitchen #chintamani #chettinadspecial #karaikudispecialmochai #rajapalayammochaichinthamani #healthysnacks #lunchboxrecipesintamil #teatimesnackrecipe #teakadaimochai #idlymochai #sidedishforidlidosa ‪@TeaKadaiKitchen007‬
10 பேர் சாப்பிட தேவையான பொருட்கள் :-
வெள்ளை மொச்சை - 250 கிராம்
உப்பு - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 50 ml
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
கறி மசாலா - ½ டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 100 ml
மல்லி இலை - சிறிதளவு
White Mochai (Lima Beans) - 250 grams
Salt - ½ teaspoon
Oil - 50 ml
Mustard Seeds - ½ teaspoon
Urad Dal - ½ teaspoon
Fennel Seeds - ½ teaspoon
Large Onion - 3 (chopped)
Curry Leaves - a small handful
Green Chilies - 3
Turmeric Powder - ¼ teaspoon
Red Chili Powder - 1 teaspoon
Garam Masala - ½ teaspoon
Sambar Powder - 1 teaspoon
Water - 100 ml
Coriander Leaves - a small handful

Пікірлер: 95
@prabua9739
@prabua9739 2 ай бұрын
காலையில் இட்லி சட்னி சாம்பாருடன சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் 🙏
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
தோசை க்கு 😂
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 ай бұрын
Fentastic recipe and good for health.Razma any rdcipe bro.Amazing bro
@vasanthakarunanithi5237
@vasanthakarunanithi5237 2 ай бұрын
Super sinthamani.Tea Kadai kitchen sonthangaluku vanakam endru sollum pothu eh namma sonthakarar vanthuttanya endru satham pottu sollanum pola iruku.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
நன்றிகள். தங்களின் உணர்வுகள் அருமை
@chandravijendran_6
@chandravijendran_6 2 ай бұрын
Today recipe very excellent👍 today late comment thanku so much bro❤Tuesday um late comment thaan varum❤good evening❤
@venivelu4547
@venivelu4547 2 ай бұрын
Sir, nice👌👌
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 ай бұрын
Super recipe ❤
@s.jayapraba5619
@s.jayapraba5619 2 ай бұрын
Anna ennoda favourite super
@lalithabalaji1393
@lalithabalaji1393 2 ай бұрын
Super
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 ай бұрын
It’s good sir 👍
@janemariadoss3027
@janemariadoss3027 2 ай бұрын
Super recipe, thambi. Tomorrow I will try. 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Ok thank you
@srimathisrimathi9402
@srimathisrimathi9402 2 ай бұрын
எங்கள் ஊரில் பாசிப்பயறைத்தான் சிந்தாமணி பயறு என்று சொல்வோம்
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Nalla kathu thateenga nanri
@AA-pf1ef
@AA-pf1ef 2 ай бұрын
மொச்சை கிரேவி சூப்பர் Bro 👌 நாங்களும் செய்து பாக்கிறோம் 👍 நன்றி 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர்
@JamunaJamuna-z9e
@JamunaJamuna-z9e 2 ай бұрын
Arumai
@geetharani9955
@geetharani9955 2 ай бұрын
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.உங்கள் ஊரில் இது சிறப்பு போல.தினமும் இதுபோன்ற சமையல் எத்தனை இருந்தாலும் போடுங்கள் தம்பி.நன்று,நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks sister
@MrMrsFoodCourt
@MrMrsFoodCourt 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ recipe super❤❤❤❤❤ anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 ай бұрын
Supper fine dish alimai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you so much
@MargretRani-k9n
@MargretRani-k9n 2 ай бұрын
Supper 🎉👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks 🤗
@eswarishekar50
@eswarishekar50 2 ай бұрын
அருமை அருமை அருமை சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
நன்றிகள் மேடம்
@balasundari9923
@balasundari9923 2 ай бұрын
Superb
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you! Cheers!
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Bro, Super 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks bro
@pufunmedia1101
@pufunmedia1101 2 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Most welcome
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
சிந்தாமணி பெயர் சூப்பர் சார் 👌👌 எங்கள் ஊரில் மொச்சை மசாலா கடலை மாவு சேர்க்காமல் சூப்பரான வித்தியாசமான முறையில் சூப்பர் சார் இதேபோல் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super mam. thank you
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Sindamani best snacks
@selvarajan995
@selvarajan995 Ай бұрын
Masal mochai thanneruku pathil mor serthal innum suvaiyaka irukkum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
different ah iruke
@sivasivalingam12
@sivasivalingam12 2 ай бұрын
Nantri
@lenin0450
@lenin0450 2 ай бұрын
Thank you sir
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 2 ай бұрын
Very nice annachi mochai gravy super senthamani name romba nala eruku annachi super thankyou so much annachi ❤❤👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super sister. thank you❤❤❤❤🙏
@yasminkhan7149
@yasminkhan7149 2 ай бұрын
👌
@renukar1774
@renukar1774 2 ай бұрын
Na mochai seesan vanthale daily ithen ovvaru naalum ovvaru dish pannuven puli kulambu, masala, vaditha kulambunu nerayave saiven
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super mam. sema
@sivakumarm7824
@sivakumarm7824 2 ай бұрын
இனிப்பு குழாய் புட்டு செய்வது எப்படி என்று video போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok kandipa
@gmksamy19
@gmksamy19 2 ай бұрын
வேக வைத்த மொச்சை சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய சம்பா மிளகாய் இட்லி மிளகாய் பொடி சேர்த்து தாளித்து சாப்பிட்டு பாருங்கள்... அருமையான சைடு 🍷டிஷ்😂
@jayanthinn2777
@jayanthinn2777 2 ай бұрын
superrrr
@nivethanivetha193
@nivethanivetha193 2 ай бұрын
Madurai la vellai mochhai & பிதுக்கு பயிர் என்று சொல்வோம் Annan
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 2 ай бұрын
மொச்சை பயறு புரத சத்து நிறைந்தது. நமது பெரியோர்கள் அதனை தவிர்க்காமல் உண்டனர். மலிவானது என்பதால் இந்த தலைமுறையினர் அதன் பயனை உணராமல் உள்ளனர். நீங்கள் சிந்தாமணியை மீட்டு எடுத்து தந்து உள்ளீர்கள். நன்றி நண்பரே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ama sir. healthy ya na snacks
@helenssolomon74
@helenssolomon74 2 ай бұрын
ரங்கூன் மொச்சைன்னு சொல் வாங்க தண்ணீருக்கு பதிலாக வேக வைத்த தண்ணீரை ஊற்றி இருக்கலாம் சத்துக்கள் கிடைக்கும் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vimalap123
@vimalap123 2 ай бұрын
மொச்சை மிகவும் வாய்வு எனவே வேகவைத்து நீரை வடித்து நீக்கி விடுவதுதான் நல்லது
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
பேரு சிந்தாமணி பாக்க பொன்மணி 🎉🎉🎉🎉🎉
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 வெள்ளை மொச்சை இது போல் எப்போதுமே செய்வேன் ஆனால் பொடி உள்ளி இஞ்சி பூண்டு விழுது தனி தனியாக அரைத்து தக்காளி 🍅 சேர்த்து செய்வோம் இது போல் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 🤝🥰😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super mam.
@krishnavenikalanidhi8238
@krishnavenikalanidhi8238 2 ай бұрын
😊 தம்பி, இதை ரங்கூன் மொச்சை என்றும் சொல்வார்களா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
இருக்கலாம் மேடம்
@pushkalam8983
@pushkalam8983 2 ай бұрын
Yes. Neenka sonthampola ayittinkae
@Gamer12776
@Gamer12776 2 ай бұрын
Nandri😢😮
@favouritevideos1517
@favouritevideos1517 2 ай бұрын
MOCHAI PARUPPU MELA THOL EDUTHUTTELLA BROTHER ENGATHULLA MOCHAI PARUPPU THOLLODA THAAN IRUKKU COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@JayaS-fn7dn
@JayaS-fn7dn 2 ай бұрын
Verity chammanthi kanikumo
@krishnavenikalanidhi8238
@krishnavenikalanidhi8238 2 ай бұрын
தம்பி,இந்த மொச்சையை ரங்கூன் மொச்சை என்றும் சொல்வார்களா? 😊
@eswareswar4315
@eswareswar4315 2 ай бұрын
நானும் தெற்க்கு தான் இதை சிந்தாமணி என்று தான் சொல்லுவோம்
@sartharbegum6560
@sartharbegum6560 2 ай бұрын
உங்க கடை எங்க இருக்கு எந்த ஊர் பதில் சொல்லுநக
@andrewsart7
@andrewsart7 2 ай бұрын
உங்க ஏரியா ல சிந்தாமணி , எங்க ஏரியா ல சிந்தாதமணி 😂 காளி அண்ணா பெருமாள் அண்ணே 😂😂😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர் அண்ணே
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 2 ай бұрын
தாளிக்கும்போது இஞ்சி பூண்டு விழது சேர்கலாமா......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
வேண்டாம் சகோ
@sudhamurali128
@sudhamurali128 2 ай бұрын
Idhu rasam rice ku sidedisha vachi sapida rusiya irukuum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes Correct
@selvinavaneethan853
@selvinavaneethan853 Ай бұрын
அவரை காய் நிறைய வகைகள் உள்ளன..முற்றினால் விதைகள் மொச்சை ப் பயறு போல இருக்கும்..ஆனால் மொச்சை செடி வகை....வேறு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ok
@bh80an
@bh80an 2 ай бұрын
Mocha I kanjada .?pachiya? Pachai mochai I’ll saiyalama?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
seiyalam
@nagarasan
@nagarasan 2 ай бұрын
மொச்சை சுண்டல் எனது பிடித்த ரெசிபி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர்
@rajisudhakar7378
@rajisudhakar7378 2 ай бұрын
கொஞ்சம் மொச்சையை mash பண்ணிப்போடலாம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
அது ரொம்ப கிரேவி மாதிரி இருக்கும். இது கொஞ்சம் மென்னு சாப்பிட நல்லா இருக்கும் னு போட்டு இருக்கோம்
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
அது பாதி மொச்சையில் செய்யும்போது ok 😃👍
@rajisudhakar7378
@rajisudhakar7378 2 ай бұрын
We used to keep a handful of mochai aside, mash it and mix with the rest. That'll be tastier.
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
அவரை மொச்சை ரெண்டும் ஒன்னுதன்னே!!இப்போதான் சிந்தாமணி கேக்குறேன்!! ஒரு பாடல்* பரமேஸ்வரி. ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரிபாகேஸ்வரிமண்டோதரி சிந்தாமணி எங்கள்காலத்து பாடல் நினைவுவருது 😂🤣😂🤣😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Super akka. sema song. நேத்து உங்களை காணோமே 😳😳😳
@atchayassamayal4832
@atchayassamayal4832 2 ай бұрын
சிந்தாமணி ங்கிறது ஒரு சிக்கன் க்ரேவி உடைய பெயர். ஒரு சில ஊர்ல அவரைக்கொட்டை, ஒரு சில ஊர்ல மொச்சைக் கொட்டை தான் பேர்
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
​@@TeaKadaiKitchen007நேத்து non veg அல்லோ 😮 ஆனாலும் கடைசிவரை பாத்து வெங்காய பஜ்ஜி பாத்து குஷி யாயிட்டு 🤣👍
@ramasamy8666
@ramasamy8666 2 ай бұрын
அவரை பந்தல் கொடியில் கிடைக்கும்.... மொச்சை காட்டு கொடி விதைப்பாக போடுவார்கள்....
@vimalap123
@vimalap123 2 ай бұрын
அவரை வேறு மொச்சை வேறு 😏
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 2 ай бұрын
Actually your Every upload is Very Tasteful. Your Channel subscriber M.Duraipandi(male)Senior Citizen your Channel subscriber M.Duraipandi(male)
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
welcome sir
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 ай бұрын
Super👌
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
Горы Бесплатной пиццы
00:56
Тимур Сидельников
Рет қаралды 8 МЛН