குழந்தை மனம் கொண்டவராக இருக்கிறார் ஜப்பானிய மக்கள் மிகுந்த அன்பான மக்கள்
@motherearth5229 Жыл бұрын
@@ggsundram195 whe Rajni sir said, yedhukeduthalum poratam na vaazhkai sudugadu ayudumnu. When tamil people protested How come rajni sir say like that????
@invisibledon4060 Жыл бұрын
@@ggsundram195 rajiniye dummy thaan... intha japan karar super😊😂
@ggsundram195 Жыл бұрын
@@invisibledon4060 nandri ok
@chennailive7122 Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வெளிநாடுகளில் கொடுக்கும் மரியாதை நம் நாட்டில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது ❤😢😢😢
@Venkatachalapathy-k6l3 ай бұрын
Summa oru ithu pathutu pesa koodathu.. Inga iruntha dan puriyum.. He is a rare exception
@@ellamavanseyal9047seekram aah... old videos la paru bro...ethana varsham nu theriyum 😂
@Prince-wz2nr Жыл бұрын
@@ellamavanseyal9047 Bro inneram 10 Million subscribers irukka vendiyadhu bro.... namma aalunga Talentellaam late ah dha recognise pannuvaanga..... Bathroom tour, fridge tour podra channelslaam paarunga 2 millions 3 millions vachurukkaanga... bitter truth
@rajaktp5464 Жыл бұрын
❤
@Rat6tt9hggjhhg Жыл бұрын
தமிழ் வளர்ந்தால் மட்டும் தமிழ் வளராதுங்க தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் - ரஜினி 🔥💯
@Neeraja664 Жыл бұрын
Rajani maraddiyan tamila vaithu pulaikira akathi
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை
@sridharkarthik64 Жыл бұрын
Is it possible to get Japan auto License approval?. Any legal issues.
@Eelathamilan3530 Жыл бұрын
ரஜினி ஐயா தமிழரா...?????
@Neeraja664 Жыл бұрын
@@Eelathamilan3530 indiala irukira mental kadan anda mental rasuniya tuki vaithu kondaduwaga
@sivasubramanianmuthiah8214 Жыл бұрын
இந்த பதிவில் என்னை மிகவும் ஈர்த்தது நம் ஜப்பானிய நண்பரின் கள்ளம் கபடம் இல்லா புன்னகை... நம் சூப்பர் ஸ்டாருக்கு அங்கு இருக்கும் அன்பை பார்த்ததில் மகிழ்ச்சி.. இந்த அரிய பதிவிற்கு நன்றி நண்பா🙏
@vijayakumar5267 Жыл бұрын
ஜப்பான் ரஜினி ரசிகரின் கள்ளம் இல்லாத சிரிப்பு மனதை வெகுவாக கவர்ந்தது. என்ன ஒரு குழந்தை தனமான சிரிப்பு பேச்சு. ஜப்பான் பிரமாண்டம் இவரின் சிரிப்பில் குறைந்து இவர் மேல் பாசம் அதிகமாகி விட்டது❤❤❤❤❤
@SasiKumar-qs9sd Жыл бұрын
👍😊
@lathiftamil4142 Жыл бұрын
Yes😊👏🏽👌🏾
@sriramv5708 Жыл бұрын
இவரு மட்டும் இல்ல ஜப்பானில் இருக்கும் ஜப்பானியர்கள் எல்லாரும் maximum இப்பிடித்தான் இருப்பாங்க கள்ளம் கபடம் இல்லாம அடிகத்தோ நன்றி❤
@kuwaitkuw1110 Жыл бұрын
தமிழ் பேசிய ஜப்பான் நண்பருக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ்
@eugindennis3957 Жыл бұрын
முதல் Japan சகோதரருக்கு முதல் வணக்கம்.உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை அவனின் ஆட்டோவில் ஓம் முருகா என்று பதிவிட்டுள்ளார்.இதே தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளிடம் தமிழ் இருப்பதில்லை.ஜப்பான் சகோதரன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
@rajivmohan7306 Жыл бұрын
ஒரு ஜப்பான்காரன் ஜப்பானில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் வாழ்க்கையை வாழ்கிறான் என்றால் அது நம் தமிழுக்கு தான் பெருமை
@Venkatachalapathy-k6l3 ай бұрын
Inga velinatukaran valkaya valntha thituvinga
@kadavulsakthi8062 Жыл бұрын
தமிழ் மொழியை உலகறிச் செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅😅😅
@Neeraja664 Жыл бұрын
Nala kumbuda rasuni iladi tamil moli tariyade mudevi nanum indian adukaka rajaniya kumba maddan anda mentala onum tamil molli ulakauku tariyala tamil moliya ulakariya seidavar Tamil ina thalaivar methakudan
@sidthu1725 Жыл бұрын
Thalaiver ah tamilan ila kannadan nu solitu thiruyarvanugaluku purincha sari
@rojam15105 ай бұрын
Best joke I ever heard
@ganesanr73617 күн бұрын
ரஜினி பேசறது தமிழா ?
@sathishcares4u Жыл бұрын
தஞ்சாவூர் என்றால் பெரிய கோவில், சோழர்கள் என்பதோடு இனி வரும் காலங்களில் Tamil Trekker புவனி என்று உலகம் அறியும். தஞ்சாவூர் என்ற பெயரை உலகறிய செய்ய வாழ்த்துகள் புவனி... ❤❤❤
@kickyfreefire3138 Жыл бұрын
சிரிச்ச முகம இருக்காருப்பா,இந்த ஜப்பான்காரர் 😁❤️👍
@gauthamiyer654 Жыл бұрын
தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் - தலைவர்
@WESTNORTH123 Жыл бұрын
❤❤❤
@demopriya4254 Жыл бұрын
Sarithan ana rajini tamilan illaye
@sivaselvakumaran7692 Жыл бұрын
@@demopriya4254 tamilan ilama pogatum, ana thamizh pesa vacharu la Japan la adhan vishyam !!! Thamizh valarudhu la worldwide ?
@baskarshiv Жыл бұрын
@@demopriya4254 Avar tamilan illa naalum Japan kaarangala Tamil pesa vechu irukaar.. nee enna kilicha… pulithi maari pesa vendiyathu
@bharath2.082 Жыл бұрын
@@demopriya4254 soo what he lived here more than 50 years .. he acted in tamil cinema he lifted tamil cinema.. he is tamilan
@vincentnithin1079 Жыл бұрын
Rajnikanth is not just an Actor. He is Emotion of Million Indians. And he is Pride Emotional connection of Many NRI's & Foreigners. Rajini didnt born in Tamilnadu. But He is Pride of Tamilnadu and India. Nowadays few Actors fans showing extreme Hate towards Him willbe Hurtful
@vetrivelmurugan1942 Жыл бұрын
தமிழ்நாட்டு சாப்பாடு ஜப்பானியர்கள் விரும்பி சாப்பிடுவதை பார்த்தால் தமிழ் நாட்டின் மீது ஜப்பானியர்கள் மிகுந்த மரியாதை பாசம் அன்புடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது ஜப்பான் மக்கள் மிகுந்த அன்பான மக்கள் என்பதுஉங்கள்வீடியோ மூலம் தெரிகிறது.. வாழ்க ஜப்பான் ஜப்பானிய மக்கள்
@TheTradingLin Жыл бұрын
அங்க வந்தேறி அது இது லாம் பேச மாட்டாங்க. நல்ல பண்பு உள்ள மனிதர்கள்.
@pradeep-3441MALLAR Жыл бұрын
@@TheTradingLin Japan fulla Japanese than..enga than Hindi Karan telugan .vanthu aaluran.ellam enga naatuku vantha appadithan sooluvom.vantheri. 😸 tamilanda 🐯🏹🎏
@tmrlingam Жыл бұрын
ஜப்பான் நண்பருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்... யாதும் ஊரே யாவரும் கேளிர், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வாழ் தமிழ்; வளர்க தமிழ் திருநாடு...
@p.sakthivel.5740 Жыл бұрын
இந்த ஆட்டோக்காரர் ரஜினி ரசிகன் ஆக இருக்கலாம் ஆனால் நான் இவரை இந்த eppsode பார்த்து நான் இவர் ரசிகன் ஆக மாறிவிட்டேன் ஏனென்றால் சிறந்த குணம் நல்லா மனிதான். அவர் செயலும் பேசும் அருமை
@RajKumar-yb3ki Жыл бұрын
நான் தேவகோட்டை பக்கம் சூப்பர்
@rajarethinamr2199 Жыл бұрын
இந்த ஆட்டோக்காரன் சிரிப்பும் பேச்சும் அருமையாக உள்ளது இந்த நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்துள்ளது நன்றி
@jvtenkasijvtenkasi5016 Жыл бұрын
That auto driver is very much PURE HEARTED Person soooo innocent and smiling super
@elangovanmaha2110 Жыл бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ன அருமையான தலைவரின் ரசிகர் வாழ்த்துக்கள் புவனி
@sooriyanwebnews7440 Жыл бұрын
ஜப்பானியருக்கே சோறு ஊட்டிய தமிழன்... உண்மையில் பெருமிதம்.... பெருமையா இருக்கு சகோதரர்களே!!
@rajaseelan153 Жыл бұрын
Rajinikanth is brand of India 👑👑
@snrajan1960 Жыл бұрын
ஜப்பானில் நம்ம ஊரு ஆட்டோ ! முகத்தில் முழு புன்னகையோடு இந்த எபிசோட் பார்க்கும்படி இருந்தது. இருப்பினும் ஓட்டலில் சாப்பிடுவது வண்டியில் சுற்றுவதையே பெரும்பாலும் காட்டுவது போரடிக்குது. அங்குள்ள இயற்கை அழகான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை ஜப்பான் கலாச்சாரத்தை டெக்னிகல் முன்னேற்றத்தை காட்டுங்க புவன் !
@muralikannan7187 Жыл бұрын
கள்ளம் கபடமில்லா நல்ல ஜப்பானிய மனிதர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அளவில்லா பிரியம் வியக்க வைக்கிறது.
@TheNovice1976 Жыл бұрын
So gentle, down to earth,innocent smile,polite,occasional tamil punch dialogue, knowledge of tamilnadu... such a pure heart Hiroshi Takira(Padaiyappa) ,We love his love towards our Rajini❤,it needs a great effort to bring our Autorickshaw to Japan and drive all these years..he is the real fan 😊
@home_cooking_channel Жыл бұрын
❤
@ashwiniaishu432 Жыл бұрын
Vry true
@malathibhaskaran5453 Жыл бұрын
His smile & laughter devine❤
@சங்காமாரி Жыл бұрын
ஜப்பான் பயணத்தில் ஆட்டோக்காரரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அண்ணா 😁😄🇮🇳
@DKS_VLOG Жыл бұрын
So true smile of this gentleman, he laughs from heart.. All Rajinikanth fans are like this world wide.🤘
@kalaiveera9075 Жыл бұрын
படையப்பா எவ்ளோ அழகான சிரிப்பு 👌
@ManiKandan-mg8rv Жыл бұрын
இது தான் உண்மையான ரசிகர் இது ரஜினிக்கு கண்ணில் கண்டிப்பாக படும் அவரே வாழ்த்துவார்
@LUXedits2 Жыл бұрын
தமிழ் கலாச்சாரம் ஐப்பானில்😮❤ வாழை இலையில் உணவு.....
@Karthik26 Жыл бұрын
The Pride Of Tamil people and India Superstar Rajinikanth Sir Thalaivar ❤️🙏🏻 The Emperor of Indian Cinema Superstar Rajinikanth should watch this video...All the Tamilan in Japan should watch this video and learn Tamil too...
@muthuprakash8299 Жыл бұрын
Rajini The positive energy!! Thalaivar always mass
@simplyfun8841 Жыл бұрын
Still people find difficult to accept that super star is the only Indian have this fan movement without any social media support...pls check when muthu realeased ...pride and proud moment of Tamil and super star and India ❤❤❤❤
@robbinin Жыл бұрын
can't believe this , people are so kind in Japan, Long live Japan
@MATHEWSHITZ007 Жыл бұрын
Talibans also So Kind Peoples Bhuvani told, Indian only Separate for Caste, religion, languages etc... 😤 bcoz Politians
@sriganesan8237 Жыл бұрын
@@MATHEWSHITZ007 LoL not true because it depends upon the area
@sriganesan8237 Жыл бұрын
@@MATHEWSHITZ007 majority is not like that
@Nithishwar7 Жыл бұрын
@@MATHEWSHITZ007 yep true politians worst india ...
@rockspotramkumar2598 Жыл бұрын
Thalaivar super star Rajinikanth ❤ sema mass ya ivaru...🎉
@bharathshiva7895 Жыл бұрын
செம்ம அண்ணா 😍👍🏼. ஆட்டோல டோக்கியோவை சுற்றி வந்தது அதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட ரசிகர் கூட பயணம் பண்ணது செம்மயா இருந்தது அண்ணா 😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼
@vinothvkJP Жыл бұрын
Love from SRILANKA brother, ❤❤❤❤❤❤❤❤❤ தமிழர்கள் தமிழ் பேசுவதற்கு வெட்கப்படுவார்கள், ஆனால்..........❤❤❤❤❤❤
@Neeraja664 Жыл бұрын
Srilanka tamilarkal enga tamil pesa veka paduraga avagaladan tamile valudu velinaddukala tamil unarva uddi valakuraga idelathukum yaru karanam engal tamil ina thalaivar methakuvala
@athiyamanm5830 Жыл бұрын
அண்ணா உண்மையில் சொல்கிறேன், அவர் பேசும்பொழுதெல்லாம் எனக்கு மெய் சிலிர்த்து கொண்டே இருந்தது ❤❤❤
@ggsundram195 Жыл бұрын
Rajni ena seythar endru kepavargalu samarpanam
@SaravanaKumar-mk4se Жыл бұрын
@@ggsundram195 super bro
@brosvlogs727 Жыл бұрын
இந்த மாதிரி நம்ம மொழியையும் கலாச்சாரத்தையும் மதிக்கும் மற்ற மனிதர்களை காட்டிய புவனிக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
@karthikfree9906 Жыл бұрын
இன்னும் நிறைய நாடுகளில் நிறைய நல்ல மனிதர்களை சந்திக்க வாழ்த்துக்கள்🎉
@brownyskitchen5614 Жыл бұрын
What a gem of a person he is....
@krishnasamyn8517 Жыл бұрын
This ia What "RAJINI'S KARISHMA",Thalavar always BOSS OF MASS....
@SelvamV-qe4lp Жыл бұрын
கள்ளம் கபடமற்ற சிரிப்பு குழந்தை முகம்❤ என்னவோ தெரியலைப்பா நல்ல மனிதர்கள் எல்லோரும் தலைவரின் தீவிர ரசிகர்களாகவே இருக்கின்றனர்❤
@amuthaamutha3175 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@tharajonita8676 Жыл бұрын
Unmai ❤️🌹❤️🌹❤️🌹❤️
@tharajonita8676 Жыл бұрын
Unmai ❤️🌹❤️🌹❤️🌹❤️
@annamalai8398 Жыл бұрын
ஜப்பான் காரரின் குழந்தை தனமான சிரிப்பு அருமை😂 இன்னும் பல நாடுகள் சென்று பல உள்ளங்களை கொள்ளை அடித்து வா😂
@sathishsatz Жыл бұрын
Semma jolly person.. always with smile.. thalaivar oda energy in japan..
@alexmds Жыл бұрын
தலைவர் வேற ரகம் மாஸ் ஜப்பான் 🗾 படையப்பா 🎉🎉🔥🔥🔥🔥
@sangeethaarputharaj7662 Жыл бұрын
ஹையோ.... சப்பான்கார அண்ணன் சிரிப்பு, தமிழ் அதுவும் ரஜினி dialogue இப்பிடி எல்லாமே 👌👌👌 உங்க அம்மா மசாலா try பண்றோம் புவனி 👍Thank you bro 🙏
@nithya2139 Жыл бұрын
Jus wow.... Namma thalaivar fan auto otrar... Who r all noticed that OM in front of the auto glass??... Awesome awesome awesome..... Tamil vazhgha🙏🏻🙏🏻🙏🏻
@milkking3076 Жыл бұрын
ரஜினி பெயர் அல்ல காந்தம்..... குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் வரை இழுக்கும் காந்தப்புலம்
@muthumarimgm8023 Жыл бұрын
My fav actor rajini sir.
@milkking3076 Жыл бұрын
@@muthumarimgm8023 தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முதலில் அம்மா அப்பா சாமி என்று அடுத்து உச்சிரிக்கும் பெயர் ரஜினி
@A.S.SaravananSaravanan Жыл бұрын
Super stear rajini truth japan fan patyappa is truth man puvani
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
@@milkking3076 நல்லஅறிவாளியாகஇருப்பிங்க போல
@Neeraja664 Жыл бұрын
Mentalkalukudan mental thalaivara irupan
@UK_Today. Жыл бұрын
Only one super star 🌟 Rajini 😍😍😍. Thanks Tamil tracker🎉
@prabhaprabhu4308 Жыл бұрын
Super Star Rajinikanth 😍🔥☺️💥😍
@shoulderboyhomelander7974 Жыл бұрын
ரஜினி ரசிகர்ங்கிறர்த்தால அவரை போலவே positive vibe + சிரிச்ச முகம்யா இருக்காரு இந்த ஜப்பான் காரரு 😍😍😍
@tharajonita8676 Жыл бұрын
Unmai ❤
@trishikapapa9826 Жыл бұрын
தமிழ் பெருமைய ஜப்பான் வரை கொண்டு சேர்த்த தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவரையே சேரும்🥳🥳🥳
@kavinmk4683 Жыл бұрын
Bro athu superstar aaa vida atha Anga release panna director ku solunga... It's a long story of how padaiyappa arrived in Japan
@milkking3076 Жыл бұрын
அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்...
@Karthik26 Жыл бұрын
Tokyo la oru tamilan who is Rajini fan and he is so so humble and Positive.... Wow ❤️❤️🙏🏻🙏🏻
@kannanvasudevan9665 Жыл бұрын
' புரட்சி புலி ' ரஜினி ரசிகர் பேரவை இலால்குடி திருச்சி மாவட்டம் - சார்பாக வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seedansteels Жыл бұрын
Lalgudi
@sivaprakasamvenugopal2744 Жыл бұрын
மிக நல்ல மனிதர்களை காண்பித்ததற்கு நன்றி புவனி. மிகுந்த மன நிறைவு 👍
@devsanjay7063 Жыл бұрын
தலைவர் எங்கும் இருக்காரு பா ர🔥ஜி🔥னி இந்த ஜப்பான் ஆட்டோகாரர் வீடியோக்கு நன்றி புவி ப்ரோ
@Shinchan-ok6rh Жыл бұрын
Polimerku va thalaiva
@Neeraja664 Жыл бұрын
Japanladan mental irupan
@tharajonita8676 Жыл бұрын
❤❤❤❤
@mohanrani3601 Жыл бұрын
தலைவர் மாஸ். I have no words of rajinikanth..mass of his style
@selvanayagiselvisp1551 Жыл бұрын
அவரோட நல்ல உள்ளம்... கபடம் இல்லாத சிரிப்பு அழகாக இருக்கு... வேற லெவல் இந்த video ....unga video epa வரும் nu than wait pantrom... Tamil tracker bhuvani enjoy ur ... Nenga oor சுத்தி பாகும் போது நாங்களும் உங்க கூட travel pantra feel குடுகுது bhuvani love u brother...❤❤❤❤
@deepak7036 Жыл бұрын
ஜப்பானியர்கள் வாழையிலையில் அதுவும் தமிழ்நாடு ஸ்டைல் சாப்பாடு சாப்பிடுறத பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு 😱 இதை காமித்த பெருமை உங்களையே சாரும் 🎉
@baranisakthii Жыл бұрын
*சிறப்பான தரமான ஆளுயா.... அருமை...... ரெண்டுபேரும் கலக்குரீங்க....* 👌👌👌👌👌
@ARSSiva Жыл бұрын
🥰மழலை மணம் கொண்ட 🛺 ஆட்டோகாரர் 🤗🤗🤗🤗🤗
@priyadharsinithiyagarajan9703 Жыл бұрын
உலகம் சுற்றும் புவனியுடன் ஜப்பான் படையப்பா அருமை ❄❄❄
@sashi_88 Жыл бұрын
That Japanese brother have a good smile face, with positive energy ❤
@invisibledon4060 Жыл бұрын
Intha japan karar super humble jolly person vera level pa nee 😊😊😊nama oorula intha mathri siricha mogathoda attokarara paka mudiyathu😊😊
@mj_sarathy Жыл бұрын
I am surprised to see the Tamil Banner in Japan and some japanese peoples loves the Tamil Traditions ❤❤😍😍😍. ... loves to see that and proud to be a Tamilan 💪🏻❤❤
@Godisgreat-g3i Жыл бұрын
Yes👌👌👌
@MadanKumar-ur7oq Жыл бұрын
Fan na ipadi irrukanum ..thalaivar always he try to convey good things in movie .and who fallow his words he is a fan
@tharajonita8676 Жыл бұрын
🔥🔥❤️🔥🔥
@lawrencelgservice5519 Жыл бұрын
என் கண்களில் ஆனந்த கண்ணீர் விடியோ முழுவதும் , மிக்க நன்றி ஆட்டோ கார நண்பரே, நீர் வாழ்க பல நூறு ஆண்டுகள்
@pothigaiclub6962 Жыл бұрын
ரஜினி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🌹
@vickyjoe3657 Жыл бұрын
Auto superrr... Padayapaa ku vanakam and love.. MASALAKARAN 😅 Vera level 🎉🔥🔥🔥🔥🔥
@vetrivetri919 Жыл бұрын
ரஜினி சார் உலகம் முழுவதும் பேமஸ் அன்பான ரஜினி ரசிகர்❤❤❤❤❤நீங்கள் ஐப்பான் போகும் போதே நான் எதிர்பார்த்தேன் அவரை நிங்கள் சந்திப்பேன் என்று நன்றி தலைவா🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimarankrishnamoorthy8172 Жыл бұрын
This is really a mass video. A big respect to Tamil and Tamil people. Buvani is doing amazing work... He is real hero. All the best..
ஆட்டோ காரர் story' பார்த்ததுல இருந்து காத்துக் கொண்டு இருக்கிறேன் 😁🙌
@thalapathiveriyan9048 Жыл бұрын
I like this man 💖
@raguvarannatraj5021 Жыл бұрын
Rajinikanth
@muralim9260 Жыл бұрын
👌
@ssssivakumar6654 Жыл бұрын
21.20 செம காமெடி
@baskarsethupathi2029 Жыл бұрын
Such a innocent and fun filled person , thankful to actor Mr. Rajini to spread tamil language till Japan through his films, #padayappa #autokaran
@Maddy_kiNG7 Жыл бұрын
Channai super star, madurai super star trichy super star illama enime Japan super star California super starnu add pannanum , i'm thalapathy fan, continue your journey puvani bro 🤜✈️
@sathiyanarayanan9024 Жыл бұрын
தமிழ்,தமிழன் பெருமையை உலக நாடுகள் வரை கொண்டு சென்ற ரஜினி உண்மை யான Super Star. ஒரு ஜப்பான்காரர் தமிழ் கற்றுக் கொண்டு பேசுவது தமிழனுக்கு மிகவும் பெருமை.ரஜினியின் மீது உயிரையே வைத்துக் கொண்டிருக்கிறார்.விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக உள்ளது.❤🙏
@hidayatullahhidayatullah9295 Жыл бұрын
புவணி ஒருவேளை ரஜினி சார் இந்த வீடியோ பார்த்தால் அவ்வளவு சந்தோச படுவார் உங்களை ஃபோனில் அழைத்து பாராட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
@tharajonita8676 Жыл бұрын
Apadi Nadandhal Romba Sandhoshama irukum ❤
@balakrishnanm9472 Жыл бұрын
This man is very innocent bro and the way he smiles deserves a heart ❤️❤️❤️
@seyontharmal Жыл бұрын
Unbelievable...enjoy. Please give our love this man. He is speaking Tamil so well.
@justbysandy2274 Жыл бұрын
யாருக்கெல்லாம் தலைவர் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க❤
@gokulkannan2010 Жыл бұрын
haha 4 like
@tharajonita8676 Жыл бұрын
Avaruku Ulagamellam Fans Irukanga Bro . . ❤❤❤❤❤
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@bharathan_ Жыл бұрын
HiS Smile is so genuine and innocent. Astonished by his love for Tamilnadu and Superstart !! Good that you are covering this Bhuvani. Really happy to know about such persons
@karthikfree9906 Жыл бұрын
இன்னும் நிறைய நாடுகளை சுற்றிப் பார்க்க என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்🎉❤
@murralisai5972 Жыл бұрын
Awesome episode bro.... Thailavar definitely gonna watch this.... Really a proud moment..... Thanks for the video bro
@rengarasurajendran8918 Жыл бұрын
எந்த ஜனம் வந்தாலும் தஞ்சாவூர்காரர் நேசிப்பார் சோழர்கள் வாழ்ந்த பூமி❤
@Kumaran-u3i Жыл бұрын
நீ பாத்த இங்க சோழர்கள் வாழ்ந்ததை
@adithyasellamuthu2748 Жыл бұрын
Auto anna sirichite irukaru ❤❤❤.. wishing him to have that smile life long
@shahulhameed-gc5tr Жыл бұрын
புவனி ஜப்பான் கூட்டாளி தமிழ் நாட்ட புட்டு,புட்டு வைக்ரார் !! சூப்பர்..இருவருக்கும் வாழ்த்துக்கள்..🎉🎉
@shahulhameed-gc5tr Жыл бұрын
மிக்க நன்றி...
@gatewayentertainments742 Жыл бұрын
Because of oneman Rajini. Knowing Tamil language and tamilnadu. Proud of Thalaivar. And Japan people. Thanks them.
@king.of.tamil.719 Жыл бұрын
ஜப்பான் காரன் வேற லெவல்
@varunprakash6207 Жыл бұрын
Hiroshi Takira ( Padayappa) The man is Gentle humble person Autokaran superstar Rajinikanth photos craziest fans in japan The famous because of Muthu movie released The fan craze for superstar Rajinikanth Thalaviar forever ❤ "தமிழன் வளர்ந்தால் தமிழ் மொழி வளரும் " Tamil language spread all over the world 👍 Tamil Trekker anna conversation with padayappa semma super 19:36 Tamil food in Tokyo japan
@Sharpkamesh136 Жыл бұрын
Thalaivar was always crazy🎉❤
@gopalmadan1783 Жыл бұрын
I am fan of padaiappa .now i came to know the real and happy life.his innocent smile and his hospitality was mind blowing.the secret of japanese life span is smile
@dhannvagaming7267 Жыл бұрын
Rajinism in all over world.
@jayaprakashk25 Жыл бұрын
அந்த மனுசன் சிரிக்கிறது அவ்வளவு அழகா, வெகுளியா இருக்கு 💚😍. பேசும் தமிழ் அற்புதம்😍. நீண்ட காலம் நலமுடன் வாழனும் 💚🫂.
@s.kiruthiga316 Жыл бұрын
I am fan of my Japanese brother his so cute like a baby and very innocent.... Keep rocking bhuvani anna 🎉🎉🎉🎉
@keerthanakeerthi1063 Жыл бұрын
I can watch him all day ❤
@skmusicworld007 Жыл бұрын
nice....அவரை தமிழன் இல்லையென்று ஒரு ஓநாய் கூட்டம் இங்கு கூவிகொண்டிருக்கிறது.... ஆனால் 3000 மைல் அப்பால் இருக்கும் அந்நாட்டு மக்களையும் தமிழ்ப் பேச வைத்தவர் அந்த மனிதன்... நன்றி திரு ரஜினி அவர்களே...🙏🏻