கனலில் கருவாகி புனலில் உருகி முருகன் அற்புதமான பாடல்

  Рет қаралды 4,684,477

தெய்வ அனுகிரஹம்

தெய்வ அனுகிரஹம்

3 жыл бұрын

Video from 🙏🌿KONGU KUMAR 🌟🌹

Пікірлер: 482
@devakrish4154
@devakrish4154 2 жыл бұрын
உன் அருளால் எனக்கு குழந்தை வரம் அருள்புரிவாய் அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sundarchellappan.7181
@sundarchellappan.7181 2 жыл бұрын
கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் நம்பிக்கையோடு ஜெபிங்கள்
@palpandipandi1610
@palpandipandi1610 Жыл бұрын
மிக்க விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் உண்டு
@renugarenuga382
@renugarenuga382 Жыл бұрын
Kulanthai varam kidaikum 🙏🙏❤️
@Raj-qf4qv
@Raj-qf4qv Жыл бұрын
God bless
@manikandans9673
@manikandans9673 10 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் அமைதி பெறுகிறது.
@mahalakshmielangovan7422
@mahalakshmielangovan7422 Жыл бұрын
பாடல் அருமையான பாடல் முருகா கந்தா கடம்பா கதிர்வே லா எல்லாரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏
@kandhasamyM-ov5fd
@kandhasamyM-ov5fd 5 ай бұрын
B
@kandhasamyM-ov5fd
@kandhasamyM-ov5fd 5 ай бұрын
😢😢
@kandhasamyM-ov5fd
@kandhasamyM-ov5fd 5 ай бұрын
😢😮 பழ
@kandhasamyM-ov5fd
@kandhasamyM-ov5fd 5 ай бұрын
2:40 😢 ‌
@Muthumathi-pt2gf
@Muthumathi-pt2gf 10 ай бұрын
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஐயா சீர்காழி அவர்களின் குரலுக்கு அவரே நிகர்
@user-fl8og2wc6r
@user-fl8og2wc6r 5 ай бұрын
🙏🙏உண்மை🦚🦚
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u Ай бұрын
கண்ணதாசன் சீர்காழி இவர்கள் மறைந்த வயதைப்பாருங்கள் கடவுளின் பிரியத்துக்குஉரியவர்கள் இவர்களுக்குஇணையாக நம்வாழ்நாளில் இனியாரும் வரமாட்டாரர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundarrajan4162
@sundarrajan4162 Ай бұрын
😂​mi mi by GT@@user-te1jx7lk9u
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
மனமுருக அவனை பாடும் உங்கள் குரல் ஊனை உருக்குகிறது ஐயா
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
உங்கள் உணர்வுகளுக்கு நன்றி
@eswarisundar6303
@eswarisundar6303 Жыл бұрын
ஓம் முருகா சரணம்... முருகா நான் மருத்துவமனையில் Admit ஆகிட்டேன்... என்னதான் பயப்பட கூடாதுனு நினைத்தாலும் மனதிற்குள் சிறு பயம் வந்துக்கொண்டே இருக்கின்றது... முருகா என் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்க அருள் புரியுங்கள் அப்பா... என்னுடனும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையுடனும் எப்பொழுதும் துணையாக இருங்கள் அப்பா... முருகா என் குலதெய்வமான கந்தசாமி பகவானே நீங்கள் மட்டுமே என்றென்றும் துணை...
@sakthivelsigamani4521
@sakthivelsigamani4521 Жыл бұрын
முருகன் துணை இருப்பார்
@advocatevijayan7106
@advocatevijayan7106 Жыл бұрын
Muruga Muruga Muruga Muruga Muruga
@colourballoonstv6409
@colourballoonstv6409 Жыл бұрын
வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏🙏
@karthickraja1281
@karthickraja1281 Жыл бұрын
🙏முருஹா🙏 அரோஹரா அரஹரமஹாதேவா 🙏நல்லதே நடக்கும் 🙏
@srirangamkodhai9210
@srirangamkodhai9210 Жыл бұрын
என்ன குழந்தை பிறந்திருக்கிறது
@velmuruganr4282
@velmuruganr4282 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி என் மகள் ளுக்குசுகப்பிரசவம்ஆக வேண்டும் ஓம் சரவண பவ
@karuppanfood1437
@karuppanfood1437 14 сағат бұрын
ஓம் சரவண பவ❤❤❤❤ அப்பா அம்மாஅனைவரையும் ஒற்றுமையுடன் நோய் இன்றி நீள் ஆயுடன் திற்க சுமங்கலியாக இருக்க வேண்டும் ❤❤❤❤ஓம் வள்ளிமுருகாதெய்வானை❤❤😂
@vsithuraj8001
@vsithuraj8001 2 жыл бұрын
ஓம்பழனிமுருகன்அருள்தரும். முருகனுக்கு. ஆரோகர. ஆரோகர. ஆரோகர. நன்றி
@jayathevar
@jayathevar Жыл бұрын
வெற்றிக்கு துணை வந்த வடிவேலன்,,,, வேதவள்ளயின் துணைபாலன் ,,,,, தெய்வானையை மனம் கண்ட சுப்பிரமணி சுவாமியே ,,,,
@mukhilmukhil-lr3qi
@mukhilmukhil-lr3qi Жыл бұрын
முருகா நோய் நொடி இல்லாத வாழ்க்கையை குடுய்யா 🙏🙇‍♀️
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
சிவனின்சிந்தனை செல்வன் திருசெந்தூரான் திருப்புகழ் சொந்தக்காரன் பாரேல்லாம்வணங்கும் பழனியாண்டவன் பதம் போற்றிபோற்றிபோற்றிபோற்றி
@kalaik2675
@kalaik2675 2 жыл бұрын
ஓம் சக்தியே ஆதிபராசக்தி அய்யா ஶ்ரீ சண்முகபெருமாள் அய்யா சரணமப்பா
@gramathurasigan3749
@gramathurasigan3749 Жыл бұрын
அய்யா உன் பாடலுக்கும் அப்பன் முருகன் செந்தூர் செல்லவனுக்கும் எப்போதும் அடிமை
@thangavelm4728
@thangavelm4728 Жыл бұрын
அய்யா சீர்கழி அவர்களின் நாவில் இறைவன் குடி கொண்டு இருந்தார் 🙏🙏🙏
@saranyadevi4426
@saranyadevi4426 Жыл бұрын
🙏🙏🙏🙏
@chitrachidambaram2289
@chitrachidambaram2289 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
சக்திவேல்இல்ல
@PSELVIPSELVI-js3bm
@PSELVIPSELVI-js3bm Жыл бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி முருகா சண்முக நாதா போற்றி போற்றி போற்றி
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
கவலை படாத உனக்கு சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும், *நிம்மதியா இரு...*
@KavingarRavichandran
@KavingarRavichandran Жыл бұрын
யானை வெண்கல மணி கடைக்குள் புகுந்தது போல் கணீர் என்ற குரல் செவிகளில் தேனாறு பாய்கிறது
@varadhaperu5379
@varadhaperu5379 2 жыл бұрын
மனம் நொடிந்து போய் இருக்கின்றேன். தங்கள் திருப்பாதம் தனை நம்பியே இருக்கிறேன் இறைவா...
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 2 жыл бұрын
Nallathe nadakkum yena nambunkal nallathe nadakkum 🌹🌹vetrivel murugan parthukkolvan 👍
@jvenkateshsumi1248
@jvenkateshsumi1248 2 жыл бұрын
Vetrivel muruganukku aarogara aarogara aarogara. Samem plense
@coolkodai143
@coolkodai143 2 жыл бұрын
💔
@subramanianc3700
@subramanianc3700 2 жыл бұрын
தொண்டர் பல பேரும்...கொஞ்சும் தமிழ் பாடல் தந்த சுகம் அல்லவோ...
@murugan9351
@murugan9351 Жыл бұрын
அனைவரையும் மனமுருக செய்வர் முருகப்பெருமான்
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
ஆயுசு நூரு ஓம் சரவணபவா ஓம் சிவாயநமஹ
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 Жыл бұрын
என் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுத்த தண்டாயுதபாணி தெய்வமே என் வள்ளியின் மணாளனே சுப்பிரமணிய கடவுளே என்னை விட்டு விலகிச்சென்ற என் இதயதேவதை காந்தர்வமனைவி உன் முதல் படை வீட்டில் திருமணம் முடித்த நாகேஸ்வரியை எனக்கு திருப்பிகொடு முருகப்பெருமானே
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
நன்றி அப்பனே முருகா ஓம் சரவண பவாய ஓம் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏 முருகா தெய்வமே உன் அருள் அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥 கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
@raghupathysn442
@raghupathysn442 8 ай бұрын
@mohanmohan8600
@mohanmohan8600 2 жыл бұрын
இது வரைக்கும் இந்த காந்த குரல் அரசாட்சி செய்து கொண்டு இருக்கிறது
@s.r.saravanans.r.saravanan6987
@s.r.saravanans.r.saravanan6987 2 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@sivakumarr1478
@sivakumarr1478 2 жыл бұрын
🙏ஓம் சரவணபவ 🙏தெய்வீக குரல் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடையது🙏🙏
@punniyapunniya1176
@punniyapunniya1176 2 жыл бұрын
U
@sudalaisudalai2531
@sudalaisudalai2531 2 жыл бұрын
@@punniyapunniya1176 ae
@sivajikr3027
@sivajikr3027 Жыл бұрын
அப்பா முருகா தங்கள் திருவடி சரணம் சரணமய்யா
@user-ts2nt2ib8v
@user-ts2nt2ib8v 10 ай бұрын
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்
@SiVa-br3ce
@SiVa-br3ce Жыл бұрын
அய்யா முருகா என்றும் என்னுடன் இருக்க வேண்டும் பழனி ஆண்டவர் போற்றி 🙏🙏🙏
@nityanandkumar6462
@nityanandkumar6462 3 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் ஓம் சிவசக்தி வேலாயுதனே சரணம் ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏
@sridharb8722
@sridharb8722 10 ай бұрын
அருள் மிகு ஶ்ரீ முருகப் பெருமான் துணை 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 3 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚 🦚 ஓம் முருகா
@s.p.subramanithenurmami1398
@s.p.subramanithenurmami1398 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். நல்ல பதிவு
@pbala90
@pbala90 2 жыл бұрын
நினைத்தாலே மெய் சிலிர்க்கும். முருகா சரணம் சரணம் சரணம் அரோகரா....... அரோகரா...........💓💓🔥🔥🔥🔥💓💓
@subramanis272
@subramanis272 2 жыл бұрын
Youcan
@HappyLife786
@HappyLife786 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@natarajsivasiva
@natarajsivasiva Жыл бұрын
உங்கள் குரல் போன்று எனக்கு பிடித்த குரல் வேர் எதுவும் இல்லை உங்கள் குரல்லுக்கு நான் அடினம
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
*சொல்லவேயில்லை...*
@anandharajasai
@anandharajasai 20 күн бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரலில் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். முருகா முருகா முருகா
@sivakiru3680
@sivakiru3680 2 жыл бұрын
உள்ளம் உருகி மனம் முருகனிடமே அழைத்து செல்கிறது
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 5 ай бұрын
முருகா என்மகன்வாழ்க்கையில்அற்புதம்அதிர்ஷ்டம்கிடைக்கனும்முருகா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ🌹🍀🌺திருச்சிற்றம்பலம்🙏🌿சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
@shanthisundharavel1770
@shanthisundharavel1770 2 жыл бұрын
Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
ஓம்பழநீமுருகா திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்
@kalpanap7271
@kalpanap7271 10 ай бұрын
முருகா எப்போதும் உன் நினைவு தான் முருகா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🥀🥀🥀
@silambarajraj1736
@silambarajraj1736 Ай бұрын
முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சுப்பிரமணிய சுவாமி துணை 🙏
@Onlynaturalbeauty
@Onlynaturalbeauty 5 ай бұрын
En alaganukku arogara en uyir appan palani andavanukku arogara enga veettu thalaivanukku arogara sutti kulanthai en appan palani andavanukku arogara en uyir darling senthur andavanukku arogara en hero senthur alagan❤❤❤
@premsaranyasaranya197
@premsaranyasaranya197 2 жыл бұрын
Om Muruga 🙏🙏🙏 na entha thappu senchalum ena manichuduga om Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@purushothaman6450
@purushothaman6450 2 жыл бұрын
Kodana Kodi Nandri Iyya Arumai pathivu Azhuthamana Pathivu 🙏🙏👌👍👍
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 28 күн бұрын
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@user-ts8oj2ni7k
@user-ts8oj2ni7k 2 жыл бұрын
அருமையான பாட்டு👃👃👃👃👃👃👃👃
@Appanaduuthaman
@Appanaduuthaman Жыл бұрын
கலியுக கடவுள், கண்கண்ட தெய்வம் அப்பா முருகபெருமானே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@manimadras-eq2ye
@manimadras-eq2ye Жыл бұрын
. 😊😊😊
@sundararajramasamy1582
@sundararajramasamy1582 4 ай бұрын
கேட்க கேட்க மனமுருகும் இனிமையான முருகன் பாடல்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் சக்திவேலே போற்றி குன்றுகள் தோறும்குடியிருக்கும் குமரா போற்றி வள்ளியின் காதலனே போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@muruganvr7182
@muruganvr7182 Жыл бұрын
மனதார மாயோன் மால்மருமகனை நினைத்து வழிபாட்டால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏
@selvaj8183
@selvaj8183 2 жыл бұрын
ஆடும் மயில் ஏறி முருகா ஓடி வருவாயப்பா பாவி என்று இகழாமல் எனக்கும் பதமலர் தருவாயப்பா முருகா சரணம்
@suryacollections5344
@suryacollections5344 2 жыл бұрын
Super
@bharathairtravels8319
@bharathairtravels8319 2 жыл бұрын
அருமையான தெய்வீக இசை
@DPrasath
@DPrasath 2 жыл бұрын
Voice of god seekazhi govidrajan💓💙
@user-fx1rb7hd8j
@user-fx1rb7hd8j 9 күн бұрын
இனிமையான பாடல்
@user-zl4ws3qj1f
@user-zl4ws3qj1f 5 күн бұрын
🕉 Muruganaku Arogara Sri Guruve Namaha
@anbuthoothai1941
@anbuthoothai1941 2 жыл бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா
@munusamychinnasamy7566
@munusamychinnasamy7566 2 жыл бұрын
Val..valval
@darlidarli541
@darlidarli541 10 ай бұрын
​@@munusamychinnasamy7566❤😂😅😊
@darlidarli541
@darlidarli541 10 ай бұрын
😅r😮😢🎉😂❤ 1:29
@darlidarli541
@darlidarli541 10 ай бұрын
1:37
@omsiddha9478
@omsiddha9478 Жыл бұрын
அழகென்றசொல்லுக்குமுருகா
@balakrishnan2438
@balakrishnan2438 3 жыл бұрын
Murugan thiruvatigal saranam... lathabai
@nishashiva94
@nishashiva94 2 жыл бұрын
Appppppppppaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏arumaiyana varigal 🙏🙏🙏muruga ezhuthiyavar vazhga
@KathirMurugan-d8q
@KathirMurugan-d8q 24 күн бұрын
பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர்....
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayatheeee
@nandhagopal9635
@nandhagopal9635 2 ай бұрын
❤❤❤ உலகெங்கிலும் அரசாளும் ஓம் திருச்செந்தூர் முருகனே அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@SKumar-uh1tb
@SKumar-uh1tb 2 жыл бұрын
இவர் போன்ற நல்ல பாடகர்களை உன்னிடம் அழைத்து கொண்டதின் காரணம் என்ன இறைவா
@CharalTamizhi
@CharalTamizhi 8 ай бұрын
என் தந்தை அதிகளவில் கேட்க்கும் பாடும் பாடல் தந்தை அருகில் இருப்பது போலவே தோன்றும்.
@thulasibala6691
@thulasibala6691 Жыл бұрын
Viralimalai Vadivel en annan. Naan periya theruvadi anna. Neengal en siriya thruvadi anna. I adopted as my brother❤❤❤ you are always welvime vadivel anna viveek maama❤❤❤
@vrajaramanvrajaraman
@vrajaramanvrajaraman Жыл бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏
@keeganz5328
@keeganz5328 Ай бұрын
Om Saravanabhava 🙏🙏🙏🙏🙏🙏
@nagarajannagarajan8588
@nagarajannagarajan8588 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகாபோற்றிபோற்றி
@jothilakshmiselvaraj5066
@jothilakshmiselvaraj5066 Жыл бұрын
என்னே இனிமையான குரல் ஐய்யனே முருகா
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 28 күн бұрын
OM JAI LAKSHMI MATA❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@senthivelsenthivel4681
@senthivelsenthivel4681 2 жыл бұрын
🙏🙏🙏om murugaperumal swamy iyane potri🙏🙏🙏
@sathishannachi1999
@sathishannachi1999 5 ай бұрын
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@kalaiyarasi.R46774
@kalaiyarasi.R46774 5 ай бұрын
ஓம் முருகா துணை🙏🙏🦚🦚🦚🙏🙏
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 2 жыл бұрын
அருமையான பாடல் பதிவு
@r.navaneethakannannjnj007
@r.navaneethakannannjnj007 11 ай бұрын
ஓம் முருகா உன் பாதமே சரணம்
@b.nalini9173
@b.nalini9173 Жыл бұрын
வரிகள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@SIVA_KUMARAN_MARKETING
@SIVA_KUMARAN_MARKETING 17 күн бұрын
முருகா சரணம் ❤
@worldview5996
@worldview5996 10 ай бұрын
ஓம் முருகா சரணம் ❤❤
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 28 күн бұрын
MURUGANUKKU AROGARA KANTHANUKKU AROGARA VELANUKKU AROGARA KUMARANUKKU AROGARA 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@a.sanbumania.s.anbumani1115
@a.sanbumania.s.anbumani1115 2 жыл бұрын
முருகா துனை 👉🙏👏💪
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
@muthukumarbahrain560
@muthukumarbahrain560 2 жыл бұрын
வெற்றி வேல் முருகன் க்கு அரோகரா
@chanthiranchanthiran4061
@chanthiranchanthiran4061 2 жыл бұрын
பழனி முருகன் பாசம் அதற்கு வார்த்தை இல்லை
@gslcotin6329
@gslcotin6329 3 жыл бұрын
முருகன் இருப்பிடம் அழைத்துச் செல்லும் தெய்வீகக் குரல்.
@srimathyv6351
@srimathyv6351 3 жыл бұрын
Zz%uhu your video video was delivered on your iPhone
@VelMurugan-ig2ui
@VelMurugan-ig2ui 2 жыл бұрын
உளளஙஇளலவத்
@kalaik2675
@kalaik2675 2 жыл бұрын
ஓம்
@suppumani3595
@suppumani3595 2 жыл бұрын
@@srimathyv6351 p
@perumalmurugan2051
@perumalmurugan2051 2 жыл бұрын
நக்ஷஸ்ரீகஸ்ரஸ்ரீ
@mahanisha5426
@mahanisha5426 Жыл бұрын
Ayya muruga en karuvila neengale uruvagi enaku kadaikanum muruga
@arulmurugan108
@arulmurugan108 2 жыл бұрын
What a wonderful song is this..
@vadivellm1941
@vadivellm1941 2 жыл бұрын
Q
@nagarajannagarajan8588
@nagarajannagarajan8588 2 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன்
@thiagurajan4375
@thiagurajan4375 Жыл бұрын
Super,song
@allivizhir9309
@allivizhir9309 Жыл бұрын
Vetri vel murugan thunai🙏💐❣️🦚
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ 🌿🌺🌹🌻💮🏵🌼🌸💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
@ganeshkumar3776
@ganeshkumar3776 2 жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் திருச்செந்தூர் முருகாசரணம்
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 2 жыл бұрын
Om Murugave potri potri.... Om saravana bhava...
@aramseiyavirumbu4880
@aramseiyavirumbu4880 3 жыл бұрын
அருமையானபாடல்
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
முருகா சண்முகா வேலவா எம்மை காக்க வா வா முருகா போற்றி போற்றி
@parvathichinnadurai9242
@parvathichinnadurai9242 2 жыл бұрын
ஓம் சரவண பவ
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
ஓம் சரவணா பாவாய 🔥🔱🔥🔱
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 2 жыл бұрын
முருகா என் எதிரிகளை கொன்று விடு....
@rajavelmahalakshmi7752
@rajavelmahalakshmi7752 Жыл бұрын
Murga neeye enaku kulanthaiyaka piraka vendum🙏🙏🙏
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
உள்ளத்திலே நீ இருக்க | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
4:39
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН