கடலில் மீன் பிடிக்கச் செல்வது எப்படி? / How to do fishing at sea?

  Рет қаралды 140,267

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

In this video, I explained about how we are going for fishing at night?
how we are catching our net after two days in the deep sea by using GPS?
#ungalmeenavanmookaiyur #fishingatsea #catchingfishnet
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 587
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
இந்த உலகத்தில் மற்றவ்ர்களுக்குக்கா கடினமாக உழைப்பவர்கள் ஒன்று விவசாயி இனொன்று மீனவன் . கடவுள் உங்களுக்கு கஷ்டம் தந்தாலும் வியாதி எதுவும் இல்லாமல் ஆசிர்வதிக்கட்டும்! நன்றி சகோ
@abidhavijayan1901
@abidhavijayan1901 5 жыл бұрын
ரொம்ப கடினமான வேலை தான் அண்ணா... பாக்கும்போதே பயமாவும் மனசு படபடனும் இருக்கு...கடவுள் துணை இருக்கட்டும்...🙏🙏🙂🙂
@dineshdineshkumar5249
@dineshdineshkumar5249 5 жыл бұрын
Ya appavum epadi than kasta paduranga
@walterwalter3238
@walterwalter3238 3 жыл бұрын
Hi
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 5 жыл бұрын
Today Nan fish vangunean..fish karanga kitaa beram pesala.. Coz unga vide pathuu than.. Unga hard work.. romba kastam 🙏🙏🙏 Ungalukuu naga support panuvomm.. Fisher man valga
@organicgreennews8728
@organicgreennews8728 5 жыл бұрын
செம்ம்ம்ம.......சூசூப்ப்ப்ப்ப்பர்!உண்மை யான உழைப்பு! உயிரை பணயம் வைக்கும் துணிச்சல்!கடினமான வாழ்க்கை தான். சீக்கிரம் விசைப்படகு வாங்க வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vijaysubramanian
@vijaysubramanian 5 жыл бұрын
மீனவர்கள் வாழ்க்கையை கட்டாயம் பார்க்க வேண்டும் அருமையான பதிவு.
@komallam
@komallam 5 жыл бұрын
ஐய்யோ. இப்படி கடுமையான உழைப்பவர்களின் கணொளியைத் திருட எப்படிதான் மனம் வருகிறதோ? மீனவர்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் மேம்பட வேண்டும்.
@mpmp3354
@mpmp3354 5 жыл бұрын
anna ketatha potathuku rompa thanks anna . supper nice anna. kadalrasa 👌👌👌👌👌👌👌
@lakshmanan5885
@lakshmanan5885 5 жыл бұрын
எங்க கடல் ராசா நீங்கதான் உங்கள் மீனவன் எங்கள் தலைவன்
@tamilan20295
@tamilan20295 5 жыл бұрын
வீடியோ சீக்கிரமே முடிந்தது என்று நினைத்தவர்கள், யாராவது உள்ளீர்களா
@RameshM
@RameshM 5 жыл бұрын
Naan
@ponnusamyarun2242
@ponnusamyarun2242 5 жыл бұрын
Ama anna
@sundarprabu9806
@sundarprabu9806 5 жыл бұрын
Ama valaiyail erunthu meen pidiththathai mattum boatil potathu ethaium nanga pathu theringikkanum
@f.fnoobs6157
@f.fnoobs6157 4 жыл бұрын
Yes
@sivasgamingtamil1367
@sivasgamingtamil1367 3 жыл бұрын
ஆமா அண்ணா
@logamahishan9476
@logamahishan9476 5 жыл бұрын
கடின உழைப்பாளி எங்கள் மீனவன் அண்ணா 👌👌
@ponnithi3691
@ponnithi3691 5 жыл бұрын
வணக்கம் நண்பா இரவில் கடலில் பயணம் செய்த அனுபவம் எனக்கும் உண்டு மிகவும் பயங்கரமான அனுபவம் எனக்கு கிடைத்தது உங்கள் பதிவை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன உங்கள் கஷ்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் கவலைப் படாதீர்கள் நன்பா
@senthilsenthil8588
@senthilsenthil8588 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள நான் என்னெனு சொல்ல யதார்த்தமான பேச்சு மனிதரை மதிக்கும் குணம் கடினமான உழைப்பு குடும்பத்தாருடன் சந்தோஷமாக நூறாண்டு காலம் வாழனும் கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும் உங்க நெம்பர் என்னிடம் உள்ளது உங்களை ரொம்ப பிடிக்கும் நண்பா
@hunger3914
@hunger3914 5 жыл бұрын
மீனவன் வாழ்க்கை எப்படி என்று நிறைய பேருக்கு இப்பதான் உங்கள் மூலமாக தெரியுது ,உங்கள் பணி தொடரட்டும் .
@biju4113
@biju4113 5 жыл бұрын
Ad fulla pakuravaga like pannuga
@ammasamayalarai6630
@ammasamayalarai6630 5 жыл бұрын
🙏🌻🙏Vanakam Thambi 🙏🌻🙏Eppathan Teriyaathu ,meen pidipathu rombaa Kastamana vellai .Unggal ellorkum ore periyaa salute from Malaysia . Unggal Ellorukkum Endrum Kadavul Asirvatham Eppovumey Irukkum .Endrum Anbudan From Malaysia 🙏🌻🙏
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மகனே உங்கள் வாழ்க்கை பயணத்தை நிறைய இளைஞர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏசி ரூமில் வாழ்பவர்கள் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உங்கள் மீனவர்கள் வாழ்க்கை. நன்றியும் பிரியமும் மகனே
@mahaboobsubhan9641
@mahaboobsubhan9641 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர். கடின உழைப்பாளராக என் நாட்டைச் சேர்ந்த மீனவர் ku💐
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 5 жыл бұрын
Real hero neenga thaaa brother.... உங்கள் உழைப்புக்கு தலை வனங்குறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukrithasuke1527
@sukrithasuke1527 5 жыл бұрын
Super Anna💙💙 I'm your fan ( from Bangalore)
@mr.jacksparrow5182
@mr.jacksparrow5182 5 жыл бұрын
அண்ணா Nightல வலை போட்ட இடத்த கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்ட்டம் தான்...BE CAREFUL ANNA👍👍👌👌🙏🙏
@PuvanPuvan-qb4ct
@PuvanPuvan-qb4ct 5 жыл бұрын
Yanda dislike podaringa...🤬🤬😡 nanba i support for u...from malaysian👌
@sheikmohamed1254
@sheikmohamed1254 5 жыл бұрын
Super nanba I am support
@lakshmanan5885
@lakshmanan5885 5 жыл бұрын
தலைவா இப்பதான் நீங்க போன அதான் தமிழ் சேனல் இன்டெர்வியூ பாத்தேன் செம மரணமாஸ்
@prabhakaran264
@prabhakaran264 5 жыл бұрын
அருமையான பதிவு...... நன்றி...... நாணும் உங்ககூட பயணம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது..... ஆனால் நிறைவேறாத ஆசை.......
@mariappank5188
@mariappank5188 5 жыл бұрын
ஜி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பார்க்கிறதுக்காக தான் காத்திருந்தேன் மிக அருமை நீங்க கலங்கரை விளக்கத்தை காட்டவே இல்ல முடிஞ்சா அடுத்து வீடியோவில் 🌍கலங்கரை விளக்கத்தை🗽 காட்டுங்க பார்க்க ஆவலாய் இருக்கோம்....
@antonypradeep37
@antonypradeep37 5 жыл бұрын
bro innum vakkala
@RamnaduGovind
@RamnaduGovind 5 жыл бұрын
அன்ணனின் ஊர் மூக்கையூரில் கலங்கரை விளக்கம் இல்லை.. அருகில் உள்ள வேம்பார் (தூத்துக்குடி Dt) இல் தான் உள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் பல மீன்பிடி துறைமுகங்கள் இருந்தாலும் ராமேஸ்வரம், கீழக்கரை, தொண்டி பாம்பனில் மட்டுமே கலங்கரை விளக்கங்கள் உள்ளது
@mariappank5188
@mariappank5188 5 жыл бұрын
@@antonypradeep37 ,😊😊😊👍👍👍👍👍👍
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super Anna German tamilan (sri lankan)😰😰😰🙏
@akilandeddy5377
@akilandeddy5377 5 жыл бұрын
😍Superna nanga comment la kettomnuratha mathuchu video pottanga rompa nandri🙏
@gntpkgnt562
@gntpkgnt562 5 жыл бұрын
அண்ணா செம சூப்பர் புது GPS போல . வாழ்க வளமுடன்
@Saarahomes
@Saarahomes 5 жыл бұрын
உழைப்பும் துணிவும் வாழ்க வளர்க
@yuvaraj4684
@yuvaraj4684 5 жыл бұрын
அண்ணா நீங்கள் ரொம்ப பாவம்😫
@megamega9091
@megamega9091 5 жыл бұрын
Vanakkam engal kadal mannan anna meenavan..anna nijamaave ningaa super naa...👌👌👌👏👏👏eppoda vidoe varumnu kaattidu irukaange unga sago n sagotarigal..
@GaneshKumar-dr2lw
@GaneshKumar-dr2lw 5 жыл бұрын
Supper ANNA
@kalidaskalidas2586
@kalidaskalidas2586 5 жыл бұрын
Ungaludaya ethartham yenaku rempa puduchuruku God always with you Friend🙋
@kirubakaran31
@kirubakaran31 5 жыл бұрын
அறிவாளி மீனவர்களிடம் கூடுதல் அறிவு கையில் மிகவும் அருமை அருமை
@user-tg1yj8fx2f
@user-tg1yj8fx2f 5 жыл бұрын
Arpudham. Evlo kastangal irundhalum athai thaandi saadhikum thiramai ungalidam nirayavey iruku bro. Neenga super....
@s.gokuleshhirthishrenu3231
@s.gokuleshhirthishrenu3231 5 жыл бұрын
semma anna neenga than real hero's evlo kulirlayum panilaiyum thookathaiyum tholaichutu indha irutulaiyum work panringa parunga semma chanceye illa anna...
@11ThGEAR
@11ThGEAR 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா !
@Vhariharanhh3
@Vhariharanhh3 5 жыл бұрын
மிக கடிணமான வேலை நண்பா... வியக்கிறேன்...
@gopikrish6098
@gopikrish6098 5 жыл бұрын
அருமை நண்பா. கடவுள் காப்பாராக... 👍👍👍👌👌👌
@jesuraj2473
@jesuraj2473 5 жыл бұрын
இந்த பயனத்தில் உங்களேடு""உள்ளது போல் ஒரு உனர்வு" நன்றி ,கிங்ஸ்டன், அரோக்கியம்,அண்ணா,
@murugeshmurugesan8682
@murugeshmurugesan8682 5 жыл бұрын
அண்ணா சூப்பர்👌👌👌 God bless you
@deltahameed3814
@deltahameed3814 5 жыл бұрын
Super anna
@saniyasyed3973
@saniyasyed3973 5 жыл бұрын
May ALLAH bless all the fishermen's n ter families Anna
@rishikesh4575
@rishikesh4575 5 жыл бұрын
நண்பா ரொம்ப ரொம்ப நன்றி. உண்மையிலே எனக்கு ரொம்ப பயமாக இருக்கு நீங்க இருட்டுல கடலுக்கு போகிறத பார்தால். நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் மீனவர் சமுதாயதிற்காக. ஒரு சுவாரிசயமான அனுபவம் அல்லது சம்பவம் பற்றி கூறுங்களேன் உங்கள் நண்பனுக்காக அதாவது எனக்கு ( நந்தகுமார் ).🐟🐟🐟🐟🐟🐟
@antonypradeep37
@antonypradeep37 5 жыл бұрын
nandha Kumar முன்னாடி உள்ள Video உள்ள இருக்கு
@adnapriskila720
@adnapriskila720 5 жыл бұрын
அண்ணா கர்த்தர் உங்களுக்கு எப்பவும் துணை நிற்பார்.. நன்றி அண்ணா..!
@sharvansaro2818
@sharvansaro2818 5 жыл бұрын
Super ...bro ...naa kekkanumnu think panen.... super bro
@logaranjan
@logaranjan 5 жыл бұрын
Priya Prakash variyaar உங்கள் வீடியோக்களை திருடிப் போடுகிறார் என்று பேஸ்புக்குக்கு ரிப்போர்ட் பண்ணியிருக்கிறேன் என் மகனும் ரிப்போர்ட் பண்ணி இருக்கிறார் இப்படி பலர் ரிப்போர்ட் பண்ணினால் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் உங்கள் வீடியோக்களை தடை செய்வார்கள்
@Adheshhere
@Adheshhere 5 жыл бұрын
நானும் ரிப்போர்ட் செய்கிறேன்.
@Adheshhere
@Adheshhere 5 жыл бұрын
I have reported it as intellectual property,but the report has to be done by the owner of the video for violation of copyright right or trademark using help centre.
@kd7569
@kd7569 5 жыл бұрын
,,👏👏👏👏👏👌
@roserose781
@roserose781 5 жыл бұрын
Seeemmmaa pls ellarum ippati coplaint pannunga pls.....
@rajalingam.s.p5145
@rajalingam.s.p5145 5 жыл бұрын
Priya Prakash variyaar ivanga video post pandratha stop panitanganu already last video la thanks solitar bro
@universea6261
@universea6261 5 жыл бұрын
Garmin GPS பார்க்க நன்றாக இருக்கிறது. கடின உழைப்பு..... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா!!!
@gopis9463
@gopis9463 5 жыл бұрын
Super Anna ede enodiya first message....Ungaludiya work too hard analum nenga antha time la kuda videos adethu engalukaga podrengalea nenga super Anna.... I'm from Bangalore... Nan ungala pakunm ne unga kuda kadalukku varunam enu ramba aasaya ereku Anna...!
@user-eu9pd3uw5d
@user-eu9pd3uw5d 5 жыл бұрын
மிகவும் அருமை ,வாழ்க வளமுடன்-அன்புடன் முத்து
@assasian7379
@assasian7379 5 жыл бұрын
Anney nalla comdey pandraney na villunthu villunthu sirichaney Kailiya thuki pothu pothum pothu sariyanaaa comdey ya erunthuchu Vera level na neeee annaey na vilatukutha soldraney thappa eaduthukurathaney 😍😍😍
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 5 жыл бұрын
சூப்பர். வாழ்த்துக்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ..
@neotechtamil9704
@neotechtamil9704 5 жыл бұрын
தல நீ காட்டிய விஷயத்தை Dicovery ல கூட பார்த்ததில்லை. நன்றி
@sarangabalanparthipan6231
@sarangabalanparthipan6231 5 жыл бұрын
சூப்பர் நண்பா. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@kingjai7748
@kingjai7748 5 жыл бұрын
Super Anna vedio nalla iruku anna
@nilakutty5312
@nilakutty5312 5 жыл бұрын
Super bro.
@contentillapa_
@contentillapa_ 5 жыл бұрын
அழகான சிரிப்பு உங்களுக்கு
@gettamnaveenartswork1106
@gettamnaveenartswork1106 5 жыл бұрын
Nanbha pakkaveay bhayama erkku vusara erungga nanbha. Good video thank q so much
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
என் தந்தை மற்றும் உறவினர்கள் பட்ட சிரமங்கள் இப்பதான் முழுதாக புரியுது சகோதரா ஆனால் அப்ப gps இல்லை.
@jayanthijayanthi6456
@jayanthijayanthi6456 5 жыл бұрын
Super Kadal king👍💟👏👏
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Anna Night kadal la pathaley bayama irukum but neenga night kadal ku poringa oru velicham kuda illa unmaiyavey meenavargal great👍 and brilliants🙂 meenavargal thaana nu niraiya peru sollranga anah avungaloda kashtangala pathi ipothan teriyuthu👍 Brave Hearted people's you're 💪💪💪💪
@mm4192
@mm4192 5 жыл бұрын
அருமை அண்ணா. தத்ரூபமாக இருந்தது
@SasiKumar-bp9yp
@SasiKumar-bp9yp 5 жыл бұрын
Super bro
@velusamymuthukumar2874
@velusamymuthukumar2874 4 жыл бұрын
MGR paadal ninaivukku varukiradhu nanba - KADAL NEER NADUVE PAYANAM PONAL...KUDI NEER THARUBAVAR YARO...👍👍👍💐💐💐💐
@praveenkl7707
@praveenkl7707 5 жыл бұрын
Vanakam!! Ungal rasikan
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
அருமையான காணோலி.நன்றி. மகிழ்ச்சி. என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@samikumar8780
@samikumar8780 5 жыл бұрын
துணிவே துணை அண்ணா என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@matheshmathesh4267
@matheshmathesh4267 5 жыл бұрын
அருமை அண்ணா கடினமான உழைப்பு 🐚🐚🐚🐚🐚🐚
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
ரெம்ப சூப்பர் அண்ணா... நாங்க உங்கள் கூட இருக்க மாதிரி இருந்துச்சி
@suryamudliyar8910
@suryamudliyar8910 5 жыл бұрын
Soopre anna,nalla teliva sonninga,mikka nandri,from mumbai
@SamySamy-yh2vl
@SamySamy-yh2vl 5 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@radhakrishnan2041
@radhakrishnan2041 5 жыл бұрын
Bro great ......உங்கள் ரசிகன்
@mayakannan4026
@mayakannan4026 5 жыл бұрын
always interesting to seeing your video i am also from RAMANATHAPURAM district now i am in goa...
@jansirithi7914
@jansirithi7914 5 жыл бұрын
evolo hard working anna😟 bayama iruku irutu...kulurum avolo hats f to u anna... god bless you anna
@jeyanthansanthiranathan5757
@jeyanthansanthiranathan5757 5 жыл бұрын
Super sagotharan 👌👌
@Mh_status_creations03
@Mh_status_creations03 5 жыл бұрын
Discovery National-geography channel- kea tough kuduppinga pola... *Great* 👏🏼👏👏👏👏
@Rajaraja0707
@Rajaraja0707 5 жыл бұрын
Really appreciate the hardworks of fisherman
@kamalavictor2696
@kamalavictor2696 4 жыл бұрын
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,ஆபத்து காலத்தில் அநுகூலமான துணையுமானவர் சங்கீதம்46:1
@jomayusa
@jomayusa 5 жыл бұрын
அண்ணா, உங்கள் அழகிய கிராமத்தை நாங்கள் பார்க்க வேண்டும்.
@kgajakailash642
@kgajakailash642 5 жыл бұрын
I love fish and fisheries ever... tks boys
@m.kannanm.kannan8982
@m.kannanm.kannan8982 5 жыл бұрын
சூப்பர் செம்ம அண்ணா
@kingof5706
@kingof5706 5 жыл бұрын
சூப்பர் சகோ அருமை
@vijayamaami1934
@vijayamaami1934 5 жыл бұрын
very hard working brother
@jebaraj52
@jebaraj52 5 жыл бұрын
Super vidio discovry chennalai kooda eppadi paarthathillai shooting super
@Tamil69973
@Tamil69973 5 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@easythinks679
@easythinks679 5 жыл бұрын
hats of u bro 😄😄😄😄😄😄😄😄😄
@shamilipriya4336
@shamilipriya4336 5 жыл бұрын
Anna superb... Surely God is with you ...,😇😇
@jmuralitharan2489
@jmuralitharan2489 5 жыл бұрын
Superb very nice 👍
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 5 жыл бұрын
Anna God bless you 💐💐💐💐 From uk 🇬🇧
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna sema anna luv u all u and ur team anna 💪💪💪💪
@MadhanKumar-sl1mc
@MadhanKumar-sl1mc 5 жыл бұрын
Anna ninga pesarathu nalla eruku vazhthukal🙏
@SenthilKumar-pr6lj
@SenthilKumar-pr6lj 5 жыл бұрын
Ungal pechu migavum thuymai.. Ungal manam pola... Iraivan ungal manadil ular..
@parasuraaman4917
@parasuraaman4917 5 жыл бұрын
Hard work
@HomeCreators
@HomeCreators 5 жыл бұрын
Wowww super brother 💪....
@mukeshgopalakrishnan6698
@mukeshgopalakrishnan6698 5 жыл бұрын
Maalai vanakkam nanba
@appasami9861
@appasami9861 5 жыл бұрын
நல்லது வாழ்த்துக்கள் ஜயா
@prabha3786
@prabha3786 5 жыл бұрын
உங்க குரலை கேட்க வந்துட்டேன்..... Sorry for late.. 😇😇😇
@rajesh05raj44
@rajesh05raj44 5 жыл бұрын
Nice video na semma
@MKumar-ri2jb
@MKumar-ri2jb 5 жыл бұрын
புது gps நண்பா அருமை
@prakashm236
@prakashm236 5 жыл бұрын
மிகவும் அருமை நன்பா
@dominiclouis5255
@dominiclouis5255 5 жыл бұрын
Anna superb evlo kastapaduringa but nanga elam easy a vangi sapturom
@mubarakali1981
@mubarakali1981 5 жыл бұрын
அருமை
@Bee-gi7mj
@Bee-gi7mj 5 жыл бұрын
Boat engine sound super.....brother
மீனவன் நீந்தும் முறை எப்படி / How fisherman swim in the sea? | Fisherman's swimming  skills
11:53
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 959 М.
கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea
14:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 579 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
VALAIKKU EM KATTUVATHU EAPADI
5:13
thenpennai menavan dass
Рет қаралды 4 М.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 564 М.
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea
11:47
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 317 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН