பானி புயலுக்கு பிறகு மீன் பிடிக்க போறோம் / Going for fishing after fani cyclone | lion fish cooking

  Рет қаралды 357,837

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookkaiyur #fishing #cooking
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 504
@user-mu2tx8gh6s
@user-mu2tx8gh6s 5 жыл бұрын
ஒரு 500 ரூபாய் நாம் சம்பாதிபதற்கு எவ்வளவு கஷ்டபட வேண்டி உள்ளது..... உங்களுடன் ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்க வர வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அண்ணா...... உங்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏 🙏🙏🙏
@DKROUTES14
@DKROUTES14 5 жыл бұрын
Eanaku aisaya eruku boat la ungha kuda eruka
@vijayarajscc9810
@vijayarajscc9810 5 жыл бұрын
தமிழன் சிவ சக்தி k
@sgmediaworkssg9124
@sgmediaworkssg9124 5 жыл бұрын
இந்த பழைய சோறுக்கு மீனுக்கு எந்த உணவும் ஈடு இல்லை மகிழ்ச்சி
@kavindash2161
@kavindash2161 5 жыл бұрын
நானும் உங்களுடன் ஒரு நாள் கடலுக்கு வரலாமா.. இப்படி மீன் பழைய சோறு கடலுக்குள் சாப்பிட ஆசையாக இருக்கு
@Riyans_Wear
@Riyans_Wear 5 жыл бұрын
உங்கள் மீனவன் ரசிகை... வழக்கம்போல வீடியோ சூப்பர் அண்ணா...
@MultiN786
@MultiN786 5 жыл бұрын
@@insanlearningstyle8252 Yaaruda nee🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️
@MultiN786
@MultiN786 5 жыл бұрын
@@insanlearningstyle8252 Nalla doctor ah poi paarunga ji Indha maadhiri problems ellam initial stage la cure pannalaam nu nenaikuran
@gopal.2459
@gopal.2459 5 жыл бұрын
எல்லோரும் இங்கு ஒத்துமையா தான் இருக்கோம் சீமான்சொன்னான் அவன் சொன்னான்னு என்னத்தையாவது உலராத
@MultiN786
@MultiN786 5 жыл бұрын
@@insanlearningstyle8252 Onnum problem illa Psychatrist neraya peru irrukaanga Poi paarunga bro marakkaama😂😂
@gopal.2459
@gopal.2459 5 жыл бұрын
@@insanlearningstyle8252 சரி சகோதரா இந்து திவிரவாதிதான் தாக்கப்போகிறார்கள் என்று சீமானுக்கு எப்படி தெரியும் அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக இப்படி எல்லாம் நபிகள் சொன்னாரா? ஏசுநாதர் சொன்னாரா? இல்லை ஈசன் சொன்னாரா? இல்லை எந்தக்கடவுளும் சொல்ல வில்லை.
@kadalUnavugalumkallangadikalum
@kadalUnavugalumkallangadikalum 5 жыл бұрын
1000 like நான்தான் .Super சாப்பாடு.கஞ்சியும் அவித்த மீனும் செம.நாங்களும் வீட்டில் இப்படி சாப்பிடுவோம்.
@sumeshdamodhar593
@sumeshdamodhar593 5 жыл бұрын
Kerala fan for മീനാവാൻ 😘😘😍😍😍😍മലയാളി
@rrcreation9581
@rrcreation9581 5 жыл бұрын
Sumesh Damodhar keralada😍😍
@9633896010
@9633896010 5 жыл бұрын
ഞാനും ഉണ്ട് മച്ചാനെ
@anoopjm4447
@anoopjm4447 4 жыл бұрын
Njanum
@muhammadafsal1192
@muhammadafsal1192 4 жыл бұрын
njanum
@sekarraj3618
@sekarraj3618 5 жыл бұрын
அருமை நண்பா அழகான காட்சி, அருமையான உழைப்பு 🔥 மீனவன்டா🔥❤️👌
@mogandevi4962
@mogandevi4962 4 жыл бұрын
Anna evalavu video pathalum ungka video tha best
@almiraarif7672
@almiraarif7672 5 жыл бұрын
அருமையான உணவுப்பா....எச்சில் ஊறுது
@nirosurya7357
@nirosurya7357 5 жыл бұрын
Hi bro இந்த வாட்டியும் விளம்பரம் வரல உங்கள் video எல்லாம் super bro ஒரு மீனவனின் அன்றாட வாழ்கையை அழகாக படம் பிடித்து காண்பிப்பதற்கு மிக்க நன்றி நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
இந்த போட் சவுண்ட் பிரமாதம்... வாழ்க வளமுடன் 🙏🙏
@DhamotharaPrasathKP
@DhamotharaPrasathKP 5 жыл бұрын
Anna naa UNGAAA fan aithaaaan
@divyajaiganesh6052
@divyajaiganesh6052 5 жыл бұрын
Nice video marayattum meenavanin thuyaram eneyavathu nandre malarattum avanin vazhkai
@geethavijigeethaviji2826
@geethavijigeethaviji2826 5 жыл бұрын
Sema sapadu ithellam sapida koduthu vachirukanum enjoy
@ajincr7934
@ajincr7934 5 жыл бұрын
I'm proud of fisherman ...🤩🤩🤩
@ragulb633
@ragulb633 4 жыл бұрын
Yegaluka evlo kastamatriyae thalaiva ni vera level pa.. Nalla erupa..
@bhanukashini594
@bhanukashini594 5 жыл бұрын
I like ur programme. Very proud of ur hardwork. May god bless all of ull
@alshamekhaldawli8161
@alshamekhaldawli8161 5 жыл бұрын
Brother today iam very happy to see fish iam waiting to see ur video always because u speak tamil beautiful to colour fish
@obulidharsanth8906
@obulidharsanth8906 5 жыл бұрын
Sapudra video ellam podathinga anna yengaluku yechi ooruthella ☺☺🤤🤤🤤
@XxMerlynEmoXx
@XxMerlynEmoXx 5 жыл бұрын
I respect you so much Anna.. God bless you for your hard work..
@hariharan-ny2tn
@hariharan-ny2tn 5 жыл бұрын
Vanakam ungal solrathu super ahh irrukum ❤❤😂😂
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
Bro மீன்கள் மற்றும் லாபம் அதிகமாக கிடைக்க வாழ்த்துக்கள்... The fish of more and gain wish you all the best bro... Thanks for the video...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@rajeshranganathan1094
@rajeshranganathan1094 5 жыл бұрын
Vaazhga meenavan. pogattum meenavan thuyaram
@gopal.2459
@gopal.2459 5 жыл бұрын
நண்பா இன்னைக்தான் உங்களை எங்கள் பிளம்பர் சங்கத்தில் உங்களை மிகவும் பெருமையா பேசினோம் .இப்படிக்கு ஈசனின் அடிமை.
@selvaganapathi6001
@selvaganapathi6001 5 жыл бұрын
அண்ணா நீங்க கரையில் இருந்து எவ்வளவோ கிலோ மீட்டர் வரை கடலுக்கு செல்வீர்கள் இந்த வீடியோ சூப்பர்
@shanemarsh1832
@shanemarsh1832 5 жыл бұрын
வாழ்த்துக்கள்..அண்ணா..உங்க .யதார்த்தமான பேச்சு super...
@sheikdhawood4968
@sheikdhawood4968 5 жыл бұрын
மிகவும் அருமை.....
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
கடல் சார்ந்த மீனவர் வாழ்வாதாரம் அறிய அருமையான பதிவிது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக..
@sureshmyd406
@sureshmyd406 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் உங்களுடைய பேச்சு தான் எல்லாரையும் கவர்ந்து இழுக்கிறது நேற்று தான் உங்களுடைய நேர்க்கானல் நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி எப்போதும் இதேபோல் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@smksmk567
@smksmk567 5 жыл бұрын
இதே மாதிரி வீடியோ போடுங்க நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@munismani6300
@munismani6300 4 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர்⛵🚤
@ammasamayalarai6630
@ammasamayalarai6630 5 жыл бұрын
🌻💐🌻 Vanakam all... Very nice and excellent vlog. Thank you so much for sharing this for us🌻💐🌻
@mithrahomepaintingmithraho9689
@mithrahomepaintingmithraho9689 5 жыл бұрын
அருமை அண்ணா . சாப்பாடு உண்ணும் போதும் அதிகம் சிதரப்படுகிறது .உணவு இல்லாமல் போகும் கஷ்டங்களை உணர்ந்தவன் அண்ணா... ஒரு பரிக்கை கூட முக்கியம்....🙏🙏🙏🌾🌾🌾
@tonyalove6921
@tonyalove6921 5 жыл бұрын
Awww i wanna go out on your fishing boat!! I never been on the water before.
@aravindaravind529
@aravindaravind529 5 жыл бұрын
Video semma anna super romba nala eruinthuchi but lapam kami tha anna romba kasta paduringa
@jamesneni
@jamesneni 5 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பகிர்வு
@tamilaudioreviewchannel3561
@tamilaudioreviewchannel3561 4 жыл бұрын
Bro kadalla vithyasama ethavathu kedacha video podunga bro. I am waiting
@indhulekha4284
@indhulekha4284 5 жыл бұрын
Best of luck Anna's super videos
@fredy581
@fredy581 5 жыл бұрын
Nice information bro. We don’t know watz happens in deep sea but ur videos shows more info along wit cooking tips
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 жыл бұрын
வணக்கம் கிங்ஸ் அண்ட் டீம்.ஓகே.இன்று நமக்கு அளக்கப்பட்டுள்ளது இவ்வளவுதான்.கடவுளுக்கு நன்றி.
@dillunishaaamni7342
@dillunishaaamni7342 5 жыл бұрын
Palaya sooru meen aviyal sapda kuduvaikanum
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna semaya irundhadhu anna todays video nandri anna vanakkam
@muthukrishnan375
@muthukrishnan375 5 жыл бұрын
Neenka podura video rompa pidichiruku super nanba
@munawmas5677
@munawmas5677 5 жыл бұрын
Wow super bro....
@stockpro6041
@stockpro6041 5 жыл бұрын
Ninga lam.. Nalla vaalanum anna
@sahranmohammad8368
@sahranmohammad8368 5 жыл бұрын
Super Anna arumai ❤❤❤👍
@sivasiva-xm2px
@sivasiva-xm2px 4 жыл бұрын
சூப்பர் சாப்பாடு அண்ணன் பழயா கஞ்சிகு இடகது
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Super bro...😃😃😃
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super bringt from Germany sri Lanka tamilan 🤔😋😁👌👏🏽
@ssm4909
@ssm4909 5 жыл бұрын
Anna mamavin valkai muraigalai patry sollunga...
@nagarajans5825
@nagarajans5825 5 жыл бұрын
Intha palaiya konji epiti seivathu annachi. Sollunga very nice
@viratpandi4870
@viratpandi4870 5 жыл бұрын
Nadu valila padagu ninuchuna enna pannvinga Anna
@vickylusy146
@vickylusy146 5 жыл бұрын
Bro semma😎😎
@gokul-randomgaming3247
@gokul-randomgaming3247 5 жыл бұрын
Wow super Anna lion fish eh sapudringa semma 😁😁
@bas22vids97
@bas22vids97 5 жыл бұрын
பாகவே மிக அருமை ய இருக்கு
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 5 жыл бұрын
Lion fish தோலை உரித்து விட்டு பொரித்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
@yogayoga5783
@yogayoga5783 5 жыл бұрын
Unga family members ellarum nalla irukkanum unga kutty pappa eppadi irukku anna ninga ivlo kasta paduradhu avangalukku thana
@JAMES..777
@JAMES..777 5 жыл бұрын
Anna yenna left handla sapudring aa
@ersmprasath1135
@ersmprasath1135 5 жыл бұрын
Arumaiyana sapatu
@fahadboi2365
@fahadboi2365 5 жыл бұрын
Vanakam ungal meenava sollum pothu yeppovom oru energy irukkum, inthe vid le ille ,keep up
@jeyagowrir6554
@jeyagowrir6554 5 жыл бұрын
Ama thampi
@karthikeyank8440
@karthikeyank8440 4 жыл бұрын
Anna periya periya fish kapala damage pana yena panuuvigaa.... Plss solungaa
@sujarajamani2839
@sujarajamani2839 4 жыл бұрын
Valzhameen samayal podunga
@muhammedanasthaickavil6459
@muhammedanasthaickavil6459 4 жыл бұрын
fan from kerala 💪🏼
@Snalan
@Snalan 5 жыл бұрын
நாங்கள் அங்கு வரவேன்டும் மீன் சாப்பிட எங்கள் ஊர் காங்கேயம்
@paramumaster1081
@paramumaster1081 5 жыл бұрын
Anna kadina ualaippu semaya iruku video Anna next videola ungka kal,kaiya kattongka Anna eppudi irukunu pakkalam
@vidhyaraghuram9096
@vidhyaraghuram9096 5 жыл бұрын
curri meen na enna Anna
@jagdesh9390
@jagdesh9390 5 жыл бұрын
👌Vanjaram meen pidikura video onnu Podunga Anna.
@rajsathyaspl3277
@rajsathyaspl3277 4 жыл бұрын
Superrr bro u r great
@rakshithashetty9637
@rakshithashetty9637 5 жыл бұрын
Anna,summer season,palayadhu ,neeraagaaram is super for the body.enga veetulayum undu👍🏻super anna
@kulandaiyesu3188
@kulandaiyesu3188 5 жыл бұрын
Valthukkal anna
@deepusuri5
@deepusuri5 5 жыл бұрын
Cha ungakooda daily travel pananum aasaya irku anna..night time la open sky,full stars,open sea chaa super na apart from hard times, there is so much to appreciate. Kadal thaai always be with u&protect u anna.
@agastinagastin699
@agastinagastin699 4 жыл бұрын
Super anna
@mujiburrahuman972
@mujiburrahuman972 4 жыл бұрын
Arumai tholaa
@thanussusee6680
@thanussusee6680 5 жыл бұрын
Evalau nall kalichu v2du varuvinga. Ulla v2du enaka irukuma space. Kudika evalau water vachu irupinga
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 5 жыл бұрын
உண்மையிலெ சத்தானஉணவுதானே நாக்கில் எச்சில் ஊரச்செயத பதிவு ம்ம்ம் அருமை
@sathiyanathan9892
@sathiyanathan9892 5 жыл бұрын
Hi ji neenga puyal appa eppiyavathu kadalla mattirukkingala
@nagalingamk7535
@nagalingamk7535 4 жыл бұрын
அவிச்ச மீன் சாப்பாடு நாக்கில் எச்சில் ஊருது , நல்ல சமையல்
@jayanthianbu68
@jayanthianbu68 5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@latharavi8040
@latharavi8040 5 жыл бұрын
Super bro
@loknathjoglekar9042
@loknathjoglekar9042 4 жыл бұрын
Fan of u bro....👍
@vijayunus
@vijayunus 4 жыл бұрын
ஹாய் அண்ணா, என் பெயர் விஜய், நான் சிங்கப்பூரைச் சேர்ந்தவன், நான் எப்போதும் உன்னுடைய எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், ஆஹா மிகவும் நல்லது. நான் இந்தியாவுக்கு வந்தால், நான் உங்கள் படகில் 1 நாள் பயணம் செய்து வீடியோ எடுத்து நீங்கள் எப்படி மீன் பிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாமா? சரி என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி யோ சகோதரர்.
@sumathibalu6719
@sumathibalu6719 5 жыл бұрын
anna left hand la sapiduringa?
@poovarashierulan1254
@poovarashierulan1254 5 жыл бұрын
Fisha Kila vacchu sapadrathu pathila oru plate konndu pohalam, try pannunga
@sureshraj7002
@sureshraj7002 5 жыл бұрын
அருமையான பதிவு
@gunagarrisons2965
@gunagarrisons2965 5 жыл бұрын
Octopus kutty how sweet 😘😘😘😘😘
@vmldoss4
@vmldoss4 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kaththikarthick9884
@kaththikarthick9884 5 жыл бұрын
உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை சிறிய முறையாக இருந்தாலும் பெரிய அன்போடு வாழ்கின்ற பெரிய மனதோடு வாழ்கின்ற எங்கள் அன்பு மீனவன் எங்கள் மனதை கொள்ளை கொண்ட எங்கள் மனதில் குடி கொண்ட எங்கள் ஆருயிர் அண்ணன் *முகையூர்* கிங்ஸ்டன் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றென்றும் நம் தாய் மொழி தமிழ் போல். பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழனின் எங்கள் மீனவனை
@tamilvizhigal787
@tamilvizhigal787 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா கடவுள் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@tamilvizhigal787
@tamilvizhigal787 5 жыл бұрын
@@insanlearningstyle8252 உங்கள் பதிவை பார்த்தவுடன் தெரிகிறது நீங்கள் சரியான கெட்ட என்னம் படைத்த மதவாதியை சேர்ந்தவர் என்று சம்மந்தம் இல்லாத ஒரு பதிவை போகிறாய் இதில் வேற சீமான் அவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறாய் உன்னை மாதிரி விஷம் கொண்டவர்களை பிடிங்கி எறிய வேண்டும்....,
@petera7157
@petera7157 5 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@shampratheep6649
@shampratheep6649 4 жыл бұрын
Bro kanava sabuduvieikala bro
@rameshkarthick3975
@rameshkarthick3975 5 жыл бұрын
Tamil nadu chennai fan god bless you real hero's 💯💐💐🎉🎊🎂🎁🎁🙏💕💕💕💕💕💙💙♥️💙♥️♥️💙♥️♥️
@vigneshsurya4182
@vigneshsurya4182 5 жыл бұрын
Neinga sapdaratha patha enaku sapdanum pola iruku ya 😯
@sowmiyaasir4542
@sowmiyaasir4542 5 жыл бұрын
Super Bro
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 5 жыл бұрын
Manasu valikutu,boatla neenga sapidrata party,kadavule niraiya meen kidaikanum
@RenoRs-bk1eg
@RenoRs-bk1eg 4 жыл бұрын
Veetla valakura golden fish neenga kadal la parthurukengla anna.
@amarthiyadevbalajirajan4518
@amarthiyadevbalajirajan4518 5 жыл бұрын
anna eraleppidi vanguradhu
@rakshithashetty9637
@rakshithashetty9637 5 жыл бұрын
Anna,visham ulla meen saapidaatheenga
@prabhabindhu8572
@prabhabindhu8572 5 жыл бұрын
Enaķu romba kastama iruku Anna ...evlo kastapadringa ..unga future nalla irukum na
@premviji2782
@premviji2782 5 жыл бұрын
ஹாய் ப்ரோ உங்க வீடியோ எல்லாத்தையும் டெய்லி பாத்துடுவேன் எல்லா வீடியோ சூப்பர் இதே மாதிரி வீடியோ எல்லாம் upload பண்ணுங்க ப்ரோ,congrates for everyone
@indumathy7519
@indumathy7519 5 жыл бұрын
Meen vikumbothu chemical add pandranganu solrangale athu unmaya...pls sollunga Naga kolanthaiku sapda kudukurom
@nasarali9062
@nasarali9062 5 жыл бұрын
Super anakku ellya Anna
@priyanand59
@priyanand59 5 жыл бұрын
Unga veetla vandhu oru naal meen saapdnum annaa
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 жыл бұрын
Sema sema thambi
பழைய கஞ்சியும் பல வகையான வறுத்த கருவாடு ஒரு புடி
9:01
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 9 М.
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
தூண்டில் சுறா மீன் பிடித்தல் / Deep sea bait shark fishing | Fish varieties
13:06
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 948 М.
கடலில் மீன் பிடித்தல் /Fishing in the sea
10:47
Guess my Next country ! | Africa to ?? | Tamil trekker Ep - 01
32:18
Tamil Trekker
Рет қаралды 216 М.
Gold 200,000? | Rj Chandru Report
11:06
Rj Chandru Report
Рет қаралды 13 М.
சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea
11:47
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 317 М.
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН