கடலில் படகில் தங்கி மீன்பிடிக்க தயாராகிட்டு இருக்கோம்|We are ready to deep Sea Stay Fishing|S2-EP1

  Рет қаралды 1,186,832

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Күн бұрын

#Season02 #Episode01 #deepseafishing
கடலில் படகில் தங்கி மீன்பிடிக்க தயாராகிட்டு இருக்கோம்|We are ready to stay in the boat and fish in the sea
‪@indianoceanfisherman‬
Deep Sea Fishing/Season-02
Eoisode-01

Пікірлер: 181
@PremKumar-hq2nn
@PremKumar-hq2nn Жыл бұрын
கடலுக்குள் சென்று பிறகு plastic coverகளை கடலில் வீசாதீர் மீனவ தோழா.....நீங்களும் இதர மீனவ நண்பர்களும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்ப கடல் அன்னையை வேண்டுகிறோம்
@lakshmananlakshmanan954
@lakshmananlakshmanan954 Жыл бұрын
இறைவனை வணங்கி செல்லுங்கள் வெற்றி நமதே.!
@kanistithan
@kanistithan Жыл бұрын
Superb... இப்படியான videos thaan பிடிக்கும்... 🥰🥰
@aravinda4475
@aravinda4475 Жыл бұрын
இறைவன் மட்டுமே துணை. வாழ்க வளமுடன் அருமை நண்பரே உங்களுக்கு.
@jebastindharma4670
@jebastindharma4670 Жыл бұрын
உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். என்னுடைய சிறிய பரிந்துரை நீங்கள் எடுத்துச் செல்லும்உணவுப்பொருட்களில் அதிக பாலித்தீன் பைகள் இருப்பதை நான் பார்த்தேன் அவைகளை கடலில் வீசாமல் திருப்பி கரைக்கு கொண்டு வந்து சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@joshuva8794
@joshuva8794 Жыл бұрын
நெகிழி யை தயவு கூர்ந்து கடலில் போட வேண்டாம் அண்ணன்களே
@user-ck1gq2ue4t
@user-ck1gq2ue4t 6 ай бұрын
கடல் மீனவர்கள் வாழ்க வளமுடன் என்று வாழ்க கடல் அன்னையின் துணை இருக்கும்.❤🇮🇳🤝
@karthigakarthiga8305
@karthigakarthiga8305 Жыл бұрын
Oru chinna potti kadai madhiri iruku first time pakuren indha madhiri
@hmsvideos58
@hmsvideos58 Жыл бұрын
The best fishing volg.i love it.
@govindarajang.s8760
@govindarajang.s8760 Жыл бұрын
இறைவன் அருள் என்றும் இருக்க வேண்டுகிறேன்
@veeraveera9630
@veeraveera9630 4 ай бұрын
அண்ணா திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி யில் உங்க கடை வைக்க வேண்டும் அண்ணா வாரம் ஒருமுறை வந்து வியாபாரம் செய்யுங்கள் அண்ணா
@arunkarthiban8867
@arunkarthiban8867 Жыл бұрын
பிளாஸ்டிக் பொருளை கடலில் போடாதிங்க நண்பா
@contentilamapla1992
@contentilamapla1992 Жыл бұрын
Avenga potangala nanba
@joshir735
@joshir735 Жыл бұрын
Avanga poda Mataga nanba tourist than poduvanga
@dhanadon22
@dhanadon22 Жыл бұрын
Neenga pathingala namba
@kushfly-19
@kushfly-19 Жыл бұрын
Avanga videos ellam parunga....super avanga.... plastic ah cover la save Pani Wastage la tan poduranga
@prasanthdsp5894
@prasanthdsp5894 Жыл бұрын
முதல் முறையாக இந்த மாதிரி வீடியோக்களை பார்கிறேன்
@muthuraj6417
@muthuraj6417 Жыл бұрын
மிக பெரிய process அருமை அண்ணா
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
பயணம் இனியதாய்அமையட்டும்ராபர்ட்வாழ்த்துக்கள்
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
உங்கள் கடல் பயணம், உங்கள் தொழிலிற்காக நீங்கள் தயார் படுத்திக் கொள்ளும் விதம் பார்க்க அருமை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படும் கஷ்டங்களும் புரிந்து கொள்ள வாய்ப்பான பதிவு. Mobile phone என்று ஒன்று வந்ததன் மூலமாக உங்கள் உறவுகள் உங்களை பார்க்கவும் பேசவும் முடியும் என்பதும் மகிழ்ச்சியான விஷயம். மருந்துகள் எதுவும் எடுத்து செல்வீர்களா என்பது மட்டும் தெரியவில்லை.
@captaindodongofficial6880
@captaindodongofficial6880 Жыл бұрын
Salute 🙏🙏🙏 your dabest
@khalilrahman2273
@khalilrahman2273 Ай бұрын
❤❤❤❤verry nice video 3thd time waching ❤❤❤❤❤❤
@THE-FISHERMAN-424
@THE-FISHERMAN-424 Жыл бұрын
COOL VIDEO MATE IAM WATCHING FROM AUSTRALIA 🇦🇺 👍
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌
@subbaramanisubbaramani.s6074
@subbaramanisubbaramani.s6074 6 ай бұрын
Super bro....unga video ahh nenga epa pottalum na pathuruvehh super ahh video poduringa...super super.....🥰
@indianoceanfisherman
@indianoceanfisherman 6 ай бұрын
Thanks 😊 bro
@mohansubramaniam682
@mohansubramaniam682 2 ай бұрын
Very nice information..i love to see these videos though naan oru strict vegeterian..no egg also..😢😢😢
@sunepjamir5971
@sunepjamir5971 Жыл бұрын
New subscriber from Nagaland. Please please 🙏 English sub titles 🙏 God bless you and your team and keep you save in the ocean 🙏
@LISTENINGfull
@LISTENINGfull Жыл бұрын
நிச்சயமா இத எல்லாம் நாங்க அறிந்ததே இல்லை. ஒரு பிக்கினிக்ஏற்பாடு.
@abubakersiddiq1806
@abubakersiddiq1806 Жыл бұрын
Thaliva, sarakku🤫😅
@ashikashok5542
@ashikashok5542 Жыл бұрын
Super bro video Super thanks
@kanagakanaga2946
@kanagakanaga2946 Жыл бұрын
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ....வீடியோ
@gracyc1490
@gracyc1490 Жыл бұрын
அருமை
@blackmamba3427
@blackmamba3427 3 ай бұрын
Awesome video and hardworking fishermen!
@user-gh4nw5jm7c
@user-gh4nw5jm7c Жыл бұрын
Super bro video super
@swamykumar3103
@swamykumar3103 5 ай бұрын
Nice information thank you brother from Telangana...
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 4 ай бұрын
ஒரு பலசரக்கு கடை யவே... கொண்டு போறீங்க 😊super
@seelana286
@seelana286 Жыл бұрын
Chappel..vaichu ice thalaranga skip.pani eadunga bro..
@saimithransai9843
@saimithransai9843 Жыл бұрын
இந்த வீடியோ சூப்பர் அண்ணா
@gowsalsathiavan2577
@gowsalsathiavan2577 Жыл бұрын
Put another video like this. I like this preparing for fishing
@vasanthimugilan8869
@vasanthimugilan8869 Жыл бұрын
Super 💯💯💯💯💯
@vijibaskar1984
@vijibaskar1984 Жыл бұрын
Anna small doubt bathroom iruka boat la.
@priyashetty3063
@priyashetty3063 Жыл бұрын
Super storage boxes super Anna's
@shajigeorge6557
@shajigeorge6557 Жыл бұрын
These food and cold drinks are for how many days?
@sundararajank8596
@sundararajank8596 Жыл бұрын
Excellent
@salmanfaris5943
@salmanfaris5943 Жыл бұрын
Mini Supermarket Ulla Irukku Pola...
@ramkp8763
@ramkp8763 Жыл бұрын
Great explanation sir
@MeMarathi9999
@MeMarathi9999 Жыл бұрын
Best vlog ever,salute for your team work ✌🏻
@blackmamba3427
@blackmamba3427 Жыл бұрын
Awesome video and preparation 👌
@arokyanadhan6129
@arokyanadhan6129 Жыл бұрын
Nice video
@chandramohanselvi619
@chandramohanselvi619 2 ай бұрын
கடல் அன்னையின் துணை இருக்கும்
@rknovelty6537
@rknovelty6537 Жыл бұрын
Superb blog sirji 👍❤️❤️
@seelana286
@seelana286 Жыл бұрын
Unga videos parkathu than fst wrk so small mistakes kuda find out❤❤
@chandank9285
@chandank9285 Жыл бұрын
Super anna
@barakathfarook1307
@barakathfarook1307 Жыл бұрын
Unga video SUPER bro👍👍👍👍👍
@ManiKandan-fm2gw
@ManiKandan-fm2gw Жыл бұрын
Super bro
@metimeminibreakvlogs
@metimeminibreakvlogs Жыл бұрын
Hi.. Indha snacks elam saptutu waste ana packet plastic bottles elam epdi dispose panuviga?... Els apdiyea kadal la thuki potu sea water a pollute agiruvugala!
@vijayanu1518
@vijayanu1518 Жыл бұрын
👌
@instaangels-gj6nm
@instaangels-gj6nm Жыл бұрын
Super
@arsaagencies503
@arsaagencies503 Жыл бұрын
அன்னா அந்த பாட்டல் கூலிர் பானம் மட்டும் தவிர்கூம் கடல் அசூதம் ஆகும்
@julianhelen1920
@julianhelen1920 9 ай бұрын
God bless you ✝️🙏🌹
@rajeshkc8965
@rajeshkc8965 Жыл бұрын
Please don't throw the waste in the ocean 😢. That's so much plastic you are carrying. And let me know how is the disposal system in boat !!!
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 3 ай бұрын
உங்க விடியோவள என்ன தெளிவாக சொன்னிங்க ரொம்ப நன்றி ❤❤❤
@wilfredkumar7350
@wilfredkumar7350 Жыл бұрын
Here also so many northindian workers👷
@praveensavio6209
@praveensavio6209 Жыл бұрын
Last time when I visited two beaches,full of plastic waste, will your team dump this plastic in sea.
@saravanansamy6612
@saravanansamy6612 Жыл бұрын
Hi I come to jonery
@saimithransai9843
@saimithransai9843 Жыл бұрын
அண்ணா நாகப்பட்டினம் துறைமுகம் வீடியோ போடுங்க...
@kanistithan
@kanistithan Жыл бұрын
எவ்வளவு நாட்கள் இருப்பீங்க bro
@murukeshs3457
@murukeshs3457 Жыл бұрын
Thapuu...thapuu .cooldrinks correcta mixing than ..😀😀
@gopalmec3980
@gopalmec3980 Жыл бұрын
👍
@thanigaivels9712
@thanigaivels9712 11 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்....படகில் எவ்வாறு இயற்கை உபாதிகிலை கழிக்க முடியும்....
@MobileTricksTamilbyAjiCreation
@MobileTricksTamilbyAjiCreation Жыл бұрын
Semme bro 🤩🤩🔥nanum varava unga Kuda Boat la☹️
@sabariraja8755
@sabariraja8755 Жыл бұрын
Bathrama poytu vaga nanbargale
@KishoreS-fj8pc
@KishoreS-fj8pc Жыл бұрын
Kadalil bathroom appadai
@vrcvlogs619
@vrcvlogs619 Жыл бұрын
What about after use Wast plastic covers and bottles ?
@sunepjamir5971
@sunepjamir5971 Жыл бұрын
Good question mate
@thangarajmani7270
@thangarajmani7270 Жыл бұрын
Ice yappadi boat la karaiyama avvalo nal varaikum apadiye eruku
@sivagnanamganapathy873
@sivagnanamganapathy873 Жыл бұрын
நீங்கள் எடுத்துச் செல்கின்ற காலி பைகளை திரும்ப எடுத்து வருவீர்களா இல்லை கடலில் வீசிவிட்டு வந்து விடுவீர்களா
@user-vc8hl8gh4j
@user-vc8hl8gh4j 4 ай бұрын
உங்களுக்கு அது கடல் மீனவர்களுக்கு அது தாய் யாரும் குப்பைகளை போட மாட்டார்கள் ஆனால் கரையிலிருந்து தான் சாக்கடை நீர், இரசாயணம் கெமிக்கல் இப்படி பல அனுப்பி விடுகிறார்கள்
@ChinnaPerumal-rm2hb
@ChinnaPerumal-rm2hb 27 күн бұрын
😊
@hariprasanthprasanth6048
@hariprasanthprasanth6048 Жыл бұрын
Anna edhu ellayee ok tha but ice odaikum pothu serupu kaala vachu odaikaranga atha mattum pana venanu solluga
@ponippaskaniyood217
@ponippaskaniyood217 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@user-jm2cc9gc7c
@user-jm2cc9gc7c Жыл бұрын
Sruppoda ice mithikkuringa
@AshokKumar-km9ws
@AshokKumar-km9ws 3 ай бұрын
Work erukka nan Varane
@Kayalini-qx7vw
@Kayalini-qx7vw 8 ай бұрын
Ice ethunu paer
@aarthiloganathan4076
@aarthiloganathan4076 3 ай бұрын
Evalu.kaspat.pitrinka.nanga.esiya.saptom.thenks
@sadhamhussain1694
@sadhamhussain1694 Жыл бұрын
Anna epdi ice urugama irku?
@saranraj5221
@saranraj5221 Жыл бұрын
Cool drinks avoid panunga please prshervetive acid chemical s helth ku nalladhuiellla
@kadhirg2424
@kadhirg2424 Жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!
@sandeeps6999
@sandeeps6999 Жыл бұрын
After seeing so many plastic items I am feeling sad Kindly tell the fisherman not to pollute the ocean plz
@user-gp5oc9lz3c
@user-gp5oc9lz3c Жыл бұрын
Hi bro na today unga urugu vanthan
@BlackSqyed
@BlackSqyed Жыл бұрын
கடல் கொலையர்கள் உண்டா pro🙄
@vincentvincent1321
@vincentvincent1321 Жыл бұрын
God bless you brother
@pavinsezhiyan5912
@pavinsezhiyan5912 Жыл бұрын
ப்ரோ நீங்க எந்த ஊர் நானும் மீனவ ன் தான்
@josepharapurayil3543
@josepharapurayil3543 Жыл бұрын
സൂപ്പർ വിഡിയോ
@fact.of.history.tamil537
@fact.of.history.tamil537 4 ай бұрын
அண்ணா நீங்க மீன் பிடிக்க போறீங்களா இல்ல சாப்பிட போறீங்களா...😂
@user-vc8hl8gh4j
@user-vc8hl8gh4j 4 ай бұрын
எல்லா போட்டிலும் இப்படி தான் வாங்கிக்கொண்டு செல்வோம்
@jajmns3194
@jajmns3194 10 ай бұрын
Namba yenku oru towat ethu yellam sapedarthuku kondu porenga sarku yeduthutu povengla nanba yenku thereyala, thpa nikka vendam,
@indianoceanfisherman
@indianoceanfisherman 10 ай бұрын
No bro
@subramanianr2
@subramanianr2 Жыл бұрын
மிகவும் கடுமையான உடல் உழைப்பு .....
@mohansubramaniam682
@mohansubramaniam682 2 ай бұрын
Please yaaro munne sonnadhu maadiri, waste plastic bags kadalukkule eriyamaa paarthukongo...neenga meenavargal mattumalla, meengal and matra kadal vaazhum jeevankalukkum nanbargal..ok
@sivasubramaniyan8715
@sivasubramaniyan8715 Жыл бұрын
How many days this things brother?
@anandsri2336
@anandsri2336 Жыл бұрын
மீனவன் நண்பரே உங்களுக்கு ஒரு நாள் சமையல் செய்து கொடுக்க ஆசை படுகிறேன் நான் ஒரு கேட்டரிங் சமையல் காரன் 🙏🙏
@rabertmerlin9838
@rabertmerlin9838 Жыл бұрын
இந்த பொருள்கள் வாங்க எவ்வளவு செலவு ஆகும்
@manikandan6503
@manikandan6503 Жыл бұрын
எப்படி நண்பா காலை கடன்களை முடிப்பீர்கள்
@sivasavani2497
@sivasavani2497 Жыл бұрын
அதான
@maddyarun4902
@maddyarun4902 Жыл бұрын
Bro bathroom apadi poviga 1 week kadal la
@Dr.k.santhoshraj
@Dr.k.santhoshraj Жыл бұрын
@suganthivelmurugan3656
@suganthivelmurugan3656 6 ай бұрын
Evloo nal stay panuvega
@karthikjoom4790
@karthikjoom4790 Жыл бұрын
Bro sarakku eduthutu pogalaya?
கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பியாச்சி|Deep Sea Fishing|S2-EP2
10:58
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 512 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 41 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பிட்டோம்!Bye Guys!!!|We set out to fish in the deep sea|EB:01
8:32
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 730 М.
முதல் நாள் கடலில் வலைவிட்டு மீன்களும் பிடிச்சாச்சி!!!|1st Day|Deep Sea Fishing|S02-Ep05
10:55
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 779 М.
I think he made the right choices! #shorts
0:31
Lafloca and mimi
Рет қаралды 26 МЛН
Je peux le faire
0:13
Daniil le Russe
Рет қаралды 6 МЛН
BIG Fish in Drum !!!
0:28
WR Fishing
Рет қаралды 14 МЛН
The problem solved ☺️✅
0:15
Andrey Grechka
Рет қаралды 3,7 МЛН