No video

கடலில் பிடிப்பட்ட தங்கஇதயம் கொண்டமீன்/GHOLFISH CATCHING SEA AT NAGAI

  Рет қаралды 2,001,356

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

Күн бұрын

#கூறல்கத்தாழைமீன் #ஆண்மைகுறைவுமருத்துவம் #croackerfish #medicinefish #வெளிநாடுக்குஏற்றுமதி
1.9.2021 தேதியில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பிடிக்கப்பட்ட மீன்
இந்த மீன் பெயர்:கூறல்மீன்(கத்தலமீன்) croakerfish(gholfish)
இந்த மீனின் சுவாசபை(நெட்டி):1.மருந்து தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது
2.ஆண்மை குறைவு பிரச்சனை போக்கவும் பயன்படுகிறது
3. Wine, beer தயாரிக்கவும் பயன்படும் பொருட்களுள் ஓன்று
4. வெளிநாடுகளில் உயர்தர உணவகத்தில் சூப் வைத்து உணவாக விற்க படுகிறது

Пікірлер: 924
@rbramanathan
@rbramanathan 3 жыл бұрын
மீனின் விபரங்களை தெளிவாக கூறியதற்காக பாராட்டுகள்!!👏👏👏 கூறல் கத்தாழை மீனின் மருத்துவ முக்கியத்துவமும் புரிந்தது. நன்றி!!👍
@hncreations2433
@hncreations2433 3 жыл бұрын
இந்த வீடியோ இப்படி பன்னியிருக்க கூடாது அப்படி பன்னிருக்க கூடாதுங்கிற பேச்சுக்கே இடமில்லை. இப்படி ஒரு மீன் அதுல இப்படி ஒரு மருத்துவக்குணம் இருக்குங்கிற விசயம் இந்த வீடியோ பார்த்துத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். தகவலுக்கு நன்றி சகோ. மேலும் இப்படியான பயனுள்ள தகவல்களை தர வேண்டிக்கொள்கிறேன்.👍👍
@rahumankhan4370
@rahumankhan4370 3 жыл бұрын
நான் முதல் தடவை பார்க்கிறன் அண்ணண் Vera leval Anan. Super
@mohamedhamza2620
@mohamedhamza2620 2 ай бұрын
அருமையான காணொளி சகோதரனே, உங்களுடைய விளக்கமும் நன்றாக இருந்தது,❤️❤️❤️👍🇱🇰🇱🇰🇱🇰
@Nagai-meenavan
@Nagai-meenavan Ай бұрын
நன்றி அண்ணா
@ribaskaran2174
@ribaskaran2174 2 жыл бұрын
அருமையான ஒரு பதிவு நான் இலங்கை இந்த மீனின் காற்றுபையின் கறி நான் பலதடவை சாப்பிட்டு உள்ளேன் இது கத்தரிக்காய்யுடன் சமைப்பது அருமை
@ajanthanajai1291
@ajanthanajai1291 2 жыл бұрын
இலங்கை எங்க?
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 2 ай бұрын
பல லட்சத்த சாப்பிட்டு ஏப்பம் விட்டிடிங்க
@kathirvelanponnambalam1352
@kathirvelanponnambalam1352 3 жыл бұрын
முக்கியமாக பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது.நன்றி. 👍
@lakshmilachu9937
@lakshmilachu9937 3 жыл бұрын
😁😁😁😀😂
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
அழகு சாதனப் பொருட்களு பயன் படுவது இதுவல்ல..! அது மீன்களின் செதில்கள் பெண்கள் பயன் படுத்தும் லிப்ஸ்டிக் மற்றும் முகத்தில் பயன்படுத்தும் முகப் பூசிகளிலும் பயன்படுத்த படுகிறது. ♎
@valarmathid6803
@valarmathid6803 3 жыл бұрын
அருமையான பதிவு நிறைய விசயங்கள் சொன்ன குணா இது காசிமேடா இல்ல உங்க ஊரா சூப்பர்👌👌👌👌🙏🙏
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நாகை
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
ஹயி மீனவன் கடல் தங்க இதயம் மீன் அருமை மருத்துவ மருந்து தயாரிக்க மீன் மிக அருமையாக கூறியதுக்கு பாராட்டு வாழ்க மிக முக்கிய மீன் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🌟🌟🌟🌟🌟🌟🌟💕💕
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 3 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@karthikeyanmsk6524
@karthikeyanmsk6524 3 жыл бұрын
இந்த மாதிரியான நல்ல செய்திகள் எல்லாம் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற உங்களுடைய நல்ல சிந்தனையை நான் மதிக்கிறேன் யூ ஆர் கிரேட்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி brother
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 3 жыл бұрын
அருமையான பதிவு📝 நல்ல வேளை கடை திறப்பு விழாவிற்கு போகாமல் உருப்படியான தகவலுக்கு நன்றி🙏💕
@sathiyarajayyasamy3004
@sathiyarajayyasamy3004 3 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐 உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@sekarmahesh3888
@sekarmahesh3888 3 жыл бұрын
இந்த மீன் தான் கடந்த வாரம் மும்பையில் ஒருவர் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் 150 மீன்கள் வலையில் சிக்கின அந்த மீன்கள் சுமார் 1அரை கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டன
@parveen8704
@parveen8704 3 жыл бұрын
Ama nanum news pathan👍
@smileyperson2339
@smileyperson2339 3 жыл бұрын
Correct
@duraimurugan7970
@duraimurugan7970 3 жыл бұрын
Yes bro
@pmltamilgameryt4346
@pmltamilgameryt4346 3 жыл бұрын
Athu mumbai illa
@jayashreea9508
@jayashreea9508 3 жыл бұрын
Ss crt bro
@Gamerlittle
@Gamerlittle 3 жыл бұрын
அருமை நண்பா யாரும் காட்டாத வீடியோவை பதிவிட்டு உள்ளீர்கள். மகிழ்ச்சி 🙏🙏❣️
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி bro
@kajenkajen2988
@kajenkajen2988 3 жыл бұрын
நானாக இருந்தால் ஒரு ஆண் மீனையும்,ஒரு பெண் மீனையும் வளர்திருப்பேன்.
@SureshS-sj8of
@SureshS-sj8of 3 жыл бұрын
enga kadalaiya
@gomathyd9331
@gomathyd9331 3 жыл бұрын
🙂
@msreesenthil
@msreesenthil 3 жыл бұрын
செத்து போன மீனையா....
@kids_svk
@kids_svk 3 жыл бұрын
🤣
@sivakumarg5436
@sivakumarg5436 3 жыл бұрын
தல. கெத்து தல நீ... வேற லெவல் தல நீ... ஆனால் ஆது வளர 30 வருஷம் ஆகுமாம்...
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 2 жыл бұрын
For making special soup in southeast asia, china, japan, Korea, mix with young bamboo shoot and tapioca starch. Very tasty soup and expensive.
@simson6572
@simson6572 3 жыл бұрын
இந்த மீன் எல்லாம் கோடி ரூபாய்க்கு விற்றிருக்கும்,ஒரு மீனை லட்சம் ரூபாய் சொல்வார்கள்,அந்த படகில் சென்றவர்கள் அதிர்டசாலிகள், கடவுள் உங்களுக்கும் ஒரு நாள் இந்த மீனை கொடுப்பார் வாழ்த்துகள்
@monikiruba2568
@monikiruba2568 3 жыл бұрын
👍❤
@shabindhasan7679
@shabindhasan7679 3 жыл бұрын
🙏👍
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் சேனல் மூலமாக தான் இதை மிகத் தெளிவாக எடுத்துரைத்து காணப்பட்டேன் வாழ்த்துக்கள் குணசீலன் நண்பா அற்புதமான பதிவிற்கு 🤝🙏 மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மீனவருக்கு இன்று அதிகாலை கிடைத்துள்ளது இந்த மீனின் பெயர் கோள் மீன்கள் மருத்துவத்திற்காக பயன்படும் அபூர்வம் இன்றைய மதிப்பு 5000 ரூபாய்க்கு மேலே போகின்றது அவருக்கு கிடைத்தது 1.33 கோடிகள் கிடைத்துள்ளது பாலிமர் செய்தி கண்டேன்🐟😳🤔👌👏👏👏🤝💐😎🙏
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
@@Nagai-meenavan 👌🙏😎
@Naren2410
@Naren2410 3 жыл бұрын
இன்று இந்த மீன் மகாராஷ்டிரா மாநிலம்தில் இன்று பிடிக்க பட்டது. 1கோடியே 35லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இன்றய பாலிமர் Tv la நியூஸ் வந்தது.
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
இன்று ஒரு செய்தி பார்த்தேன்.. இந்த மீனை பற்றி...
@sureshbabu3701
@sureshbabu3701 3 жыл бұрын
Hi,bro.ipatan (2-9-21)bro intha fish patri polimer news la potanka.Maharashtra Fisher ku kidachirukam.1.33crores sell panirukankalam
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
நான் உங்கள் வீடியோ பார்த்த உடன் லைக் போட்டு விடுவேன் அன்னா இது வரை கேட்காத விசயம் அண்ணா மிக மிக அருமையான தகவல் சூப்பர்
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 3 жыл бұрын
👌🤔🤔🤔
@srisagotharigalsrisakthisr3238
@srisagotharigalsrisakthisr3238 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா👌👌👌👌 நாகை ஸ்ரீசகோதரிகள்
@sarathsarathlal9562
@sarathsarathlal9562 2 жыл бұрын
Nan kerala enga paatadillai you vedio supar
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
பார்பதற்கு அபூர்வமான வீடியோ பதிவு
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@nafeesquiyum8946
@nafeesquiyum8946 2 ай бұрын
Naan 1st time paakuren.i want to taste this fish.
@speed2x964
@speed2x964 2 жыл бұрын
இன்று இந்த மீன்கள் 40 லட்சத்திற்கும் மேல் விலை போனது ஆனால் வட இந்தியாவில் இதே மீன்களை கோடிகணக்கில் விலை போகின்றது
@santhoshs6254
@santhoshs6254 2 жыл бұрын
Yevalo meen serthathu 40 lakhs bro?🤔🤔
@aravindraj4686
@aravindraj4686 3 жыл бұрын
நான் இராமேஸ்வரம் நானும் மீனவன் தான் நா கேள்வி பட்டுருக்கேன் இப்ப தான் பார்தேன் பாம்பன் ல ஒரு போட்டுல கொண்டுவந்துதாங்க சுமார் 300000 வரைக்கும் விலை போச்சி மீன பார்த்து மகிழ்ச்சியாக இருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பிடிக்கபட்ட மீன் இந்த மீன் பெயர்:கூறல்மீன்(கத்தலமீன்) croakerfish(gholfish) இந்த மீனின் சுவாசபை(நெட்டி):1.மருந்து தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது 2.ஆண்மை குறைவு பிரச்சனை போக்கவும் பயன்படுகிறது 3. Wine, beer தயாரிக்கவும் பயன்படும் பொருட்களுள் ஓன்று 4. வெளிநாடுகளில் உயர்தர உணவகத்தில் சூப் வைத்து உணவாக விற்க படுகிறது
@vijayvijaybaskaran2084
@vijayvijaybaskaran2084 3 жыл бұрын
Today 1.9.21 in all tamil TV channels this fish caught in maharasthra a fisher man became millineor over night ....
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
👌🤝💐😎
@pugalvinoth1262
@pugalvinoth1262 3 жыл бұрын
நேற்றைக்கு 01-09-2021 அன்று மும்பையை சேர்ந்த மீனவருக்கு 130 கோல் மீன்கள் கிடைத்தன அதன் விலை 1.30 கோடிக்கு விற்பனை ஆச்சி அந்த மீன்களின் பயன்களை பற்றி சொல்லுங்கள்
@sarithac924
@sarithac924 3 жыл бұрын
👌
@pugalvinoth1262
@pugalvinoth1262 3 жыл бұрын
@@vijayvijaybaskaran2084 1.30 கோடிக்கு விற்பனை ஆச்சி
@kirubakaranentertainment
@kirubakaranentertainment 2 жыл бұрын
அடேங்கப்பா இதென்ன புதுசா மீன் செம்ம
@kavisai781
@kavisai781 3 жыл бұрын
அருமையான பதிவு குணசீலன் மீன் பார்த்து இருப்பார்கள் ஆனால் மீனை வேட்டும் காட்சி பார்த்துருக்க மாட்டார்கள்.
@masthans4453
@masthans4453 10 ай бұрын
Yengka ooru adirampattinam adikam oorangkaththalai koduva meen netti thaan kidaikkum yeppayavathu kural meen varum
@krishnanmalisha3033
@krishnanmalisha3033 3 жыл бұрын
கோடீஸ்வரன் ஆகிட்டாங்க brother வாழ்த்துகள்
@narmadhanarmadha1567
@narmadhanarmadha1567 2 жыл бұрын
Thanks bro இந்த மாதிரி videos நாங்க பத்தே இல்ல👑👑👑👑👑👑
@purushothk330
@purushothk330 3 жыл бұрын
Very very informative thank you anna
@AmeerAmeer-bv4yp
@AmeerAmeer-bv4yp 2 жыл бұрын
Uyirodaya pidichchinga so andhanerame video eduthirundhal super and ippo videos and photos eduthuwainga
@psychovirus3331
@psychovirus3331 3 жыл бұрын
அண்ணா இது பாலுணர்ச்சியை தூண்டும் அண்ணா அதற்கான மருந்து
@RajurajanRajurajan-dq2mc
@RajurajanRajurajan-dq2mc Жыл бұрын
இந்தவீடியோஇப்பதான்பார்கிரேன்.ஒருமீன்மருத்துவகுணமாஆச்சர்யம்தான்எனக்கு.இந்தவீடியோமூலம்தெரிஞ்சிகிட்டேன்.நன்றி
@tngemstones
@tngemstones 3 жыл бұрын
இந்த மீனின் பெயர் Croaker Fish இதன் உலகச் சந்தையின் மதிப்பு 3 கோடி மேல் இருக்கும் வாழ்த்துக்கள் நம் மீனவ நண்பர்களே. 👍👍👍. இந்த வகை மீன்கள் கடல் ஆழ் பகுதியில் வாழக்கூடியது கர்ப்ப காலங்களில் கடல் மேல் பகுதிக்கு இரண்டு மாதங்கள் வரை வாழக் கூடியது சுமார் 10 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடல் மேல் பகுதியில் வரக்கூடியவை.
@santhoshs6254
@santhoshs6254 2 жыл бұрын
Yethana meen serthathu 3 kodi bro ? 🤔
@subhapriya952
@subhapriya952 2 жыл бұрын
Yevalo mukiyamana vizyangal yellam soliyirukeenge nanba nantri
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@itouchpics3163
@itouchpics3163 3 жыл бұрын
அது மீன் சுவாச பை கிடையாது, தண்ணிரில் மீன்களின் நிலைத்தன்மை சமன் செய்ய பயன்படும் காற்று பை.... அது இருந்தால் மட்டும்தான் மீன்களால் நேராக நீந்த முடியும்......👍👍👍👍
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 3 жыл бұрын
இது எல்லா வகையிலும் காணப்படுமா? இந்த காற்றுப்பை
@itouchpics3163
@itouchpics3163 3 жыл бұрын
@@user-ng4vr1gn7i பெரும்பாலான மீன்களில் இருக்கும், வாளைமீன், திருக்கை மீன் போன்ற தட்டையான மீன்களில் இருக்காது, ஏனெனில் தட்டையான அமைப்பு தான் மீன்களின் நீந்தும் பலத்தை அதிகரிக்கின்றது, உதாரணமாக வால், துடுப்பு......
@jayakavya3036
@jayakavya3036 3 жыл бұрын
@@itouchpics3163 அருமையான விளக்கம்... ஆனால் ஒரு சிறியத் திருத்தம்... வாழை மீன் அல்ல... வாளை மீன்.
@itouchpics3163
@itouchpics3163 3 жыл бұрын
@@jayakavya3036 நன்றி பிழையை கவனிக்கவில்லை......
@AbdulAleem-fl3yr
@AbdulAleem-fl3yr 3 жыл бұрын
Neenga solrathuthan correct.nirya meenla naan pathiruken
@alvinraj9116
@alvinraj9116 3 жыл бұрын
Super bro nanum eppothuthan. Pakra. Etha. Meena. Tq. Brother........ nagapattinam
@jayachandrika6343
@jayachandrika6343 3 жыл бұрын
Super great 👍👏👌🙌😀good 👍god bless you're family 👪🙏 jesuschrist love you bro long live 🙏bro
@beautifullife6221
@beautifullife6221 3 жыл бұрын
Super anna.1 st time indha meen pakuren...izu warakim endha vidio layum nan parthazilla.anna indha meen ewalo wela pohuzu..?super Anna thx
@drewmcintyre2184
@drewmcintyre2184 3 жыл бұрын
ஏற்கனவே பாலிமர் நியூஸ் ல இந்த மீன் பத்தி வீடியோ போட்டாங்க பார்த்தேன்🔥🔥
@leeviswa
@leeviswa 2 жыл бұрын
ippom....ivara pathiye Polimer news la pottutaanga,😂😂
@SMALLTECH
@SMALLTECH 2 жыл бұрын
@@leeviswa வேற லெவல் ஆஹ்ஹ் நீ 😂😂😂🤣🤗🤗
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 ай бұрын
இந்த மீனுக்கு பின்னாள் இறைவனின் சக்திவாய்ந்த அரிவியள் ஒலிந்து கிடக்கும் அரிவு உடையோறுக்கு அத்தாற்சிகள் பல உண்டு அல்லாஹு அக்பர்
@Nagai-meenavan
@Nagai-meenavan Ай бұрын
🥳🥳🥳
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Yes You're absolutely correct.That respiration part using for sewing purposes only In Medical field. That'll dedotriot after operation to ruin stigma.
@annavelu973
@annavelu973 2 жыл бұрын
Bro ithu suwasa bai illa, meenkal mithapatharku payanpadum oru kaatru bai.
@mohamedismail6949
@mohamedismail6949 3 жыл бұрын
மருந்து குப்பிகள் அதாவது கேப்சூல் (capsules) தயாரிக்க இந்த நெட்டிகளை பயன்படுத்துகிறார்கள்.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@Ravichandran-2
@Ravichandran-2 3 жыл бұрын
அந்த நெட்டியை எடுத்து விட்டால் அது சாதாரண விலைதானே
@mohamedismail6949
@mohamedismail6949 3 жыл бұрын
@@Ravichandran-2 மீனின் சுவை மிக அதிகம் உதாரணமாக கொடுவா, வன்ஜிரம் மீனை விட இதன் சுவை நன்றாக இருக்கும். அதனால்தான் விலை அதிகம். நன்றி.
@avindass9225
@avindass9225 3 жыл бұрын
Bro enatha meen nalava earukathu bro
@prabhacapten6037
@prabhacapten6037 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா இன்னும் பல வீடியோக்கள் இதுமாதிரி அனுப்புங்கள்.....
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks brother
@kavigiri1448
@kavigiri1448 3 жыл бұрын
Bro seabass ,koduva fish la irukku bro . I am butcher . Ithuvaraikum ithukku ivvalo demand nu theriyathu thanks bro , nice video .
@manimarank5565
@manimarank5565 3 жыл бұрын
Enna bro thanga ithayam konda Meenu nu sonninga atha paththi sollave illa
@someshwara9961
@someshwara9961 3 жыл бұрын
விலை சொல்லலாம் சகோதரா தப்பு இல்லை... கூறல் மீன் 👌
@gvaanang
@gvaanang 3 жыл бұрын
Neengalaum meen kadai open pannunga
@sureshvaneshwari2484
@sureshvaneshwari2484 3 жыл бұрын
Super anna
@ssdcollection9540
@ssdcollection9540 2 жыл бұрын
Inroru thakaval nanri
@gomathyd9331
@gomathyd9331 3 жыл бұрын
Super information only a fisherman can share this info with visuals.
@javeedjaveed2547
@javeedjaveed2547 2 жыл бұрын
உங்க இங்கிலிஸ் புலமை சூப்பர் எக்ஸ் பென்ஸ்வ் ஆ ஹா
@nithyadevi8679
@nithyadevi8679 3 жыл бұрын
வீடியோ அருமை நண்பா
@vivekchinnusamy2759
@vivekchinnusamy2759 3 жыл бұрын
மீன்கள் அனைத்துக்கும் வயது அல்லது பற்கள் குறிப்பாக சுறா மதிக்கத்தக்க வயது உண்டா அல்லது நான் கேட்டேன் கேள்வி தவறானத நண்பரே பதில் கூறவும்
@muthurajvelsamy2436
@muthurajvelsamy2436 3 жыл бұрын
This fish was detected in maharastra's fisher man, palghar district , fetching a price of Rs.1.33 CRORES ... and this fish have a lots of healt benefits , which have a good amount of vitamis, minarls and which it is used for many parmacueutical companies to make disovable stitches....
@kasthuris532
@kasthuris532 2 жыл бұрын
Yy you
@archan8390
@archan8390 2 жыл бұрын
ennenna sollran paarunga kambi kattra kathiyellam sollra ithu oru sathaarana fish tha enna fish nu theriyala
@isfaqnokia
@isfaqnokia 2 жыл бұрын
@@archan8390 i know this fish.. it is equivalent to lottery winning
@jasjasmin6129
@jasjasmin6129 3 жыл бұрын
Super.. Bro... Payanulla thagaval... 👌👌👌👌👌👌👌👌
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@mr.roamingvlogs4759
@mr.roamingvlogs4759 2 жыл бұрын
இந்த மீனிற்காகதான் நிறைய இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொள்ளபடுகிறார்கள்
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
Superb
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
@@mohamedmusthakeem6662 😂 😂 👌
@mr.roamingvlogs4759
@mr.roamingvlogs4759 2 жыл бұрын
Enga kooda kadal ku vanga katture enna pannuvanugha nuu
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
@@mr.roamingvlogs4759 appo unmeya kill panrangelo 😱
@mr.roamingvlogs4759
@mr.roamingvlogs4759 2 жыл бұрын
@@usamasham2434 news la parunga intha fish oda rate above 2 lacks athu naala povanga srilanka ku
@prithvirajan5380
@prithvirajan5380 2 жыл бұрын
Starting la romba valaaaa valaaaa Tu peasuragaaa... Mudiyalaaaa
@ajaykarthi4820
@ajaykarthi4820 3 жыл бұрын
அருமை அருமை மதிப்பு மிக்க பதிவு வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்& லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் மணலி...
@senthilvarshi9398
@senthilvarshi9398 3 жыл бұрын
Bro sema interesting ahh irundhudhu
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@xavierfer5195
@xavierfer5195 3 жыл бұрын
In our village we used to say the fish koothal& inside part as "pallai". Costly fish. In mumbai one fish sold Rs.3.75 lakhs.
@thalmada7686
@thalmada7686 3 жыл бұрын
ஒரு மாதத்திற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி என்ற கடற்கரை கிராமத்தில் ஒரு மீனவருக்கு இந்த மீன் ஒன்று வலையில் அகப்பட்டது அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 3 жыл бұрын
Thambi.Gunaseelan thanks for vedio
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 2 жыл бұрын
மது பானங்களை சுத்திகரிக்க மீனின் காற்றுப்பைகளில் இருந்து பெறப்படும் ISINGLASS என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது
@vadachennaimeenavan1403
@vadachennaimeenavan1403 2 жыл бұрын
Super bro
@sakthivelmuniyan372
@sakthivelmuniyan372 2 жыл бұрын
Thanga idhayam semma bro mood off
@navamani854
@navamani854 3 жыл бұрын
விலையை சொன்னால் என்ன தவறு ...வெளிப்படை தன்மையோடு பதிவிடுங்கள் ...
@prabhakar5941
@prabhakar5941 3 жыл бұрын
👌👌👍
@r.svijay869
@r.svijay869 3 жыл бұрын
Intha fish rate 30000-40000
@KING-le7lc
@KING-le7lc 3 жыл бұрын
No chance bro 😂
@Rangeshcr7
@Rangeshcr7 2 жыл бұрын
One kg 6000 to 10000 rs. ... Normal fish 30 to 35 kg irukum.apoo oru fish rate neengale fix pannikonga
@afra1509
@afra1509 2 жыл бұрын
kzbin.info/www/bejne/goavmpypgc5mo9E How to make vattilappam recipe Sri Lanka style
@Nandhakumar-mk9zy
@Nandhakumar-mk9zy 2 жыл бұрын
Brother please reply... How are you now... 4 maasama videos podala... Inime poduvingala?
@krishnakrishnakumar524
@krishnakrishnakumar524 3 жыл бұрын
Kathala meen & White Netti
@ramanchandran6685
@ramanchandran6685 2 жыл бұрын
வீடியோ நல்லாயிருக்கு. 💐
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@bennyanthony2940
@bennyanthony2940 3 жыл бұрын
நல்ல, புதிய தகவல். நன்றி சகோதரா
@APMMD
@APMMD 2 жыл бұрын
Good info thank you brother
@Dhilip.R
@Dhilip.R 2 жыл бұрын
Bro all is good but why can't you reveal the price as of today it should have been helpful to all the people even if other fisher man got this fish they could have the idea of this fish and price as of today. Atleast you could have told apporx it should be like this.
@vivekchinnusamy2759
@vivekchinnusamy2759 3 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவும் அருமை நண்பரே
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி நண்பா
@tthinesh87
@tthinesh87 3 жыл бұрын
முட்டி மீன் ல இப்படி தான் இருக்கும் இத குழம்பு ல போட்டா அருமையான ருசி கிடைக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன் ஆனால் சிறியதாக இருக்கும்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Super
@tthinesh87
@tthinesh87 3 жыл бұрын
@@Nagai-meenavan thank you
@salmafirdouse5189
@salmafirdouse5189 3 жыл бұрын
Very good massage
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 3 жыл бұрын
Arumaiyana pathivu nice information and yes this is the costly fish used for medical related things i seen in youtube and you have given more information about this fish superb 🙏
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 3 жыл бұрын
Super super. Brother Good. News
@CHENNAIANGLERS
@CHENNAIANGLERS 3 жыл бұрын
Excellent presentation 👏👏👏👏
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@ammudilshath1915
@ammudilshath1915 2 жыл бұрын
Super video is Anna
@babug24
@babug24 3 жыл бұрын
மும்பைல கூட ஒரு மீனவனுக்கு கிடைச்சு இருக்கு... 1 1/2 கோடி worth....
@angelmary4088
@angelmary4088 3 жыл бұрын
Thanga idhayam konda meen soninga atha pathi solama katrupai pathi soluringa
@abdullafathimaj7466
@abdullafathimaj7466 3 жыл бұрын
நான் பாத்து இருக்கிறேன் புரோ பேர் கோர கொல்லம் நீண்டகரை ஆர்பரில் ஒரு மீன் விலை 68000வரை ஏலம் குப்டாங்க
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@ra.tamilaathiaathiintamil5480
@ra.tamilaathiaathiintamil5480 Жыл бұрын
Vera leave bro
@Nagai-meenavan
@Nagai-meenavan Жыл бұрын
Thanks
@RajaRam-cq6du
@RajaRam-cq6du 3 жыл бұрын
Thanks for us to see the dissection, and information regarding, thanks to meenava brothers 👌👌👌👍🙂
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@sharafuedv9221
@sharafuedv9221 2 жыл бұрын
ഈ വീഡിയോ സൂപ്പർ മച്ചാ
@drewmcintyre2184
@drewmcintyre2184 3 жыл бұрын
தங்க இதய மீன் 1 கிலோ 5,000 ரூபாய்🔥🔥
@thangaammu5991
@thangaammu5991 3 жыл бұрын
Good information Guna
@HarryPotter_6120
@HarryPotter_6120 3 жыл бұрын
மீன் வைத்திருப்பவர் கோடீஸ்வரன் ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன் 🎉🎉🔥 வாழ்த்துகள் நண்பா
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி brother
@VarietyFuntime
@VarietyFuntime 2 жыл бұрын
செமையா இருக்கு அண்ணா
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@mrlfisherman1375
@mrlfisherman1375 3 жыл бұрын
இந்த மீனை பற்றிய உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி. இருந்தாலும் இன்னும் மீன் பற்றி விசாரிக்கலாம்
@karthikvasurg3190
@karthikvasurg3190 Жыл бұрын
Indha fish.oda rate 300/rs to 500/rs varaikum irukum Adhiga patcham 1000rs kita varum aana vaitrukula irukura kaatru paidhan nalla rate pogum indha Meena vaangi meen clean pandravangakita kodutha Adha kaatru paiya eduthu maraichipanga eana andha poruluku kraki adhigam pananum adhigama kidaikum
@gauthamthani7359
@gauthamthani7359 2 жыл бұрын
Anyone here after polimer news
@AmeerAmeer-bv4yp
@AmeerAmeer-bv4yp 2 жыл бұрын
I think good test
@smartisra9250
@smartisra9250 3 жыл бұрын
சாப்பிட பயன்படுத்துகிறார்கள்
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
WOW!! Fastest🔥Tuna fishing | Lakshadweep | You will never seen this video before in Tamilnadu.
22:54
Thenkadal Meenavan - I’M Fisherman
Рет қаралды 312 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН