பைபர்படகில் கிடைத்த 500கிலோ யானைகோட்டான் கிலோ வெறும் 20 ரூபாய்/500 KG MANDARAY CATCHING AT FIBERBOAT

  Рет қаралды 1,584,368

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

Күн бұрын

#500கிலோ_திருக்கைமீன் #500kg_mandarayfish #ஆழ்கடல்திருக்கைமீன்

Пікірлер: 1 000
@pattali_tamilan
@pattali_tamilan 3 жыл бұрын
எங்களை போன்ற விவசாயிகளும், உங்களை போன்ற மீனவர்களும் எப்போது நாமே விலையை நிர்ணயம் செய்யும் காலம் வருகிறதோ அப்போது தான் நாம் முன்னேற முடியும்.......
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
ஆமாம் bro
@sundarraj6770
@sundarraj6770 2 жыл бұрын
நாகை மீனவன் மீன் பிடி கலை அருமையிலும் அருமை. அனைவரும் பல்லாண்டு வாழ்க. இறைவன் உங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசிர்வதிப்பாராக.
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 3 жыл бұрын
விவசாயியும் சரி, மீனவர்களும் சரி இடைதரகர்களினால் வாழ்க்கையே நாசாமா போகுது😥😥😥
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
ஆமாம் brother
@booviyakanthanbooviyakanth2866
@booviyakanthanbooviyakanth2866 3 жыл бұрын
@@Nagai-meenavan for
@maduraitamizhan1113
@maduraitamizhan1113 3 жыл бұрын
Summaa idaitharagara korai solla koodathu.. Enga agents illama ivlo peria meena Intha meenavan yaarkitta poi vippaaru??? Export dealing epdi direct uh nadakkum without mediator??? Padathula varra dialogue chumma adichu vida koodathu nanba
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 3 жыл бұрын
@@maduraitamizhan1113 சகோ நான் அடிச்சுவிடல .விவசாய பொருள் வியாபாரியும்.மீன் இன வியாபாரியும் எங்கேயாவது வாழ்க்கை கெட்டு போனத பார்த்திருக்கிறீர்களா?. ஆனால் விவசாயும் மீனவரும் வெந்த புண்ணுல வேல பாய்ச்சிற கதைதான். நியாயமான விலைக்கு வாங்கினால் விவசாயும் மீனவரும் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும்.கிலோ 20 ரூபாய்ங்கிறது நியாயமான விலையா?
@mahdhimahdhi6642
@mahdhimahdhi6642 3 жыл бұрын
@@Nagai-meenavan vanakkam Anna oru vanakkam sullunga naan yalppanam
@ramaganesanganesan7197
@ramaganesanganesan7197 3 жыл бұрын
புதியதாக மீன் கடை துவங்கி நீங்களே மக்களுக்கு மீன்களை விற்பனை செய்யுங்கள் அண்ணா
@subramanianr2
@subramanianr2 2 жыл бұрын
குறைந்தபட்சம் 50000 கிடைத்திருக்கும் என நினைத்தேன் சகோதரா.... பாவம்... உங்கள் உழைப்பு வீண்
@spgamingffking018
@spgamingffking018 2 жыл бұрын
Bro 1 lack
@kannankannan141
@kannankannan141 Жыл бұрын
12,0000
@romantickiller9126
@romantickiller9126 3 жыл бұрын
விவசாயயி மற்றும் மீனவர் இருவர் கண்ணீர்க்கு மதிப்பளிக்காத மண்ணாங்கட்டி அரசு
@couplegamers2409
@couplegamers2409 3 жыл бұрын
அந்த குழந்தைகளின் சந்தோசம் எல்லையற்றது!❤️🔥🙏
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
அடக்கெரகமே ....நான் ஒரு லட்சம் ரூபாய் விலை போகும் என நினைத்தேன்... சரி விடுங்கள்... அடுத்த முறை கடலில் வலம்புரி சங்கு உங்களுக்கு கிடைக்கும் கூடவே அம்பரும்.
@harima2202
@harima2202 3 жыл бұрын
Your Voice is same like Actor Jayam Ravi 🙏. Good Going bro
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you
@sundarip9434
@sundarip9434 3 жыл бұрын
Big fish ulaippukketra ootjiyam illa bro rompa video pskka happya irithadhu valga valamudan nalamudanum pallandu 😀😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Vijay_tvk_official-d3r
@Vijay_tvk_official-d3r 3 жыл бұрын
மீனவர்களே பிடித்த மீனை மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்தால் உங்களுக்கு அதில் லாபம் அதிகமாக இருக்கும் ஒரு சிறிய யோசனை
@muruganam996
@muruganam996 3 жыл бұрын
XB
@karthikeyanmurrugesen3166
@karthikeyanmurrugesen3166 3 жыл бұрын
ungal kadina ulaipirku manamaarndha vaalthukkal. na padithadhai pahira ninaikiren. thavaraha irundhal thirutham seiyyavum. neengal kaatiya indha vahai manta ray meenkal aliyum vilumbu nilaiyul ulla meenkal. indha vahai meenkal thanadhu vaal naalil kadaisi kaalangalil than adhvum sila varudangaluku oru kutty eenru edukum. thanadhu kuttiyai yum paarthu kolladhu. naam ivaihalai sila kaalangaluku pidikamal vittal ivaihalai paathuhaakalam. illayenil indha vahai meenkal muluvadhuvamaha alindhividum. ennai veeda meen pidikum ungaluku meenkalai patri nanru therindhu irukum. nalla ennathodu dha naan indha seidhiyai pahira ninaithen. kurai koora illa. nanri
@nagapoosanamc6510
@nagapoosanamc6510 3 жыл бұрын
ரொம்ப பெரிய மீன்இதுக்கு முன்னாடி இது மாதிரிபார்த்ததில்லைசூப்பர்இதனுடைய விலை பார்த்தீங்கன்னா நான் நினைச்சது ஒரு ஒரு லட்ச ரூபாபோயிருக்கும்ஆனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு நீங்க சொன்னதுக்கு அப்புறம்
@sangeetha5243
@sangeetha5243 3 жыл бұрын
Enaku 🐟 pidikathu bro Ana neenga potra videos ellam parpen, semma❤️👌
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks bro
@sidheeqsidhi6629
@sidheeqsidhi6629 3 жыл бұрын
1 കിലോക്ക് മിനിമം 60-70 രൂപ കിട്ടണം kiloku 20 Roopaya Romba kammi Romba Kashatam
@keralapasangastatus9392
@keralapasangastatus9392 3 жыл бұрын
Sathyam
@rajeshwarinair2998
@rajeshwarinair2998 2 жыл бұрын
You. Are. Working. So. Hard. Whol. Day. Standing. In. The. Water. Small. Boys. Manerly. Talking. Get. Together. Eating. Cooking. You. Are. The. Hero. I. Cried. But. All. Ways. God. Is. With. You
@TRENDINGVIDEOS-bp5pq
@TRENDINGVIDEOS-bp5pq 3 жыл бұрын
Naanum meenavan than Neega nalla pandringa Keep it up👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks... Bro
@abimaniabimani4663
@abimaniabimani4663 3 жыл бұрын
Wow super 🤩👍Anna enaku oru sangu kidaikkuma uthura sangu. Enga V2 function la la sangu oothithan function la aarambipom so en kitta oothura sangu ila. Na TR.pattinam na nagapattinam pakkam unga kitta iruntha sollunga Anna pllsss
@santhamoorthi5220
@santhamoorthi5220 3 жыл бұрын
அண்ணா நான் உண்மையில் ஆரம்பத்தில் இரண்டு மீனையும் சேர்த்து ஒரு லட்சம் போகும் னு நினைத்தேன் 😭😭😭
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 12000 தான் sale panom
@dhanushvasanth1074
@dhanushvasanth1074 2 жыл бұрын
@@Nagai-meenavan 12 ஆயிரம் ஆ 🙄😐
@razeenshariff1833
@razeenshariff1833 3 жыл бұрын
Excellent bro very hard work.
@abdulhakkimpharm4771
@abdulhakkimpharm4771 3 жыл бұрын
Vera lvl Anna puthusa therinjikurom 🔥🔥🔥🔥🔥
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Makkalukku theevai aakkappanihal Thaan
@ramapandiramapandi1134
@ramapandiramapandi1134 3 жыл бұрын
ஒரு கிலோ கோழிக்கறி 100 ரூபாய் போகுது ஆனால் இவ்வளவு பெரிய மீனுக்கு மவுசு இல்லை பாவம் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கிறார்கள் அதிலும் இடைத்தரகர்கள் அடையப் போகிறார்கள்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@venkicoco2840
@venkicoco2840 2 жыл бұрын
Hai brother neega nalla vedio yedukuriga .pakave super ha iruku.unga voice super ha iruku..Nan 60 illa 70 thousand pogum nu nenaiche but Enna pandradhu..sari ithe kadal wowval 500kg ha iruntha evolo poirukum brother reply pls
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thank you
@justinantony6852
@justinantony6852 3 жыл бұрын
700 kg or 800 kg irruko anna ..hats off to ur gang ...thay r struggling to catch so hard I can feel that 🙃🙃
@m.k.rcreation1800
@m.k.rcreation1800 2 жыл бұрын
🙁0
@sivalingamsivaraman8027
@sivalingamsivaraman8027 3 жыл бұрын
நான் எம்.ஜி.ஆர்.... நான் உங்கள் தோழன். மீனவநன்பன்.🤗🙏🤗🤜🤛🙌🙌🙌🙌🙌👍👍👍🤜🤛
@ra4uus
@ra4uus 3 жыл бұрын
குறைஞ்சது 50 ருபாய்க்காவது போய்ருக்கனும்..... உடல் உழைப்புக்கு பணம் குறைவுதான். ஆனால் உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் எப்போதும்.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 600 kg, verum 12000 தான் sale panom brother
@kanagalakshmi556
@kanagalakshmi556 3 жыл бұрын
நீங்களே sale பன்ன ஆரமிக்களாம்ல
@pradhappradhap3755
@pradhappradhap3755 2 жыл бұрын
Bro onga video la nalla erukku bro 👍❤️ congratulations bro 👍👍 yanakku thittaCheri than broo 🔥🔥
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@jamespatrick4337
@jamespatrick4337 3 жыл бұрын
Good brother, my estimate was about Rs 40,000/- selling for Rs 20/- a kg is very Sad, feel sorry for my fishermen.🙄😭
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 600 kg, verum 12000 தான் sale panom brother
@anandsigamani4518
@anandsigamani4518 3 жыл бұрын
Kg Rs 50 pottom 200 kg thirukka.10000 phochi Kudal eduthutom. In Kasimedu .
@வீரதமிழன்டா-ற8ப
@வீரதமிழன்டா-ற8ப 3 жыл бұрын
@@Nagai-meenavan அட பாவமே😱😱
@sayichaliyam1539
@sayichaliyam1539 2 жыл бұрын
@@Nagai-meenavan yana thirikkaye rand vidham und anna..... 1. Adhode vayar pakudhivandh nalla mullmadhiri irikkum adhvandh jumbonnu solluvange idhu rombarate kammi...30 or 40 tha market rate 2. Mull illadha type adhukk vandh 80 or 90 market rate kedaikkum.... I am from kerala kozhikkode oru chinna meen vyapaari.....
@sayichaliyam1539
@sayichaliyam1539 2 жыл бұрын
@@Nagai-meenavan oru sila time meenavargal kashtapett konduvaruboodham kashatamaadha irukkum nan koode yosichirikkiren ivanga kashtapedadhukkulla kaashkoode idhukk kedakkyadhunn ennapanna namukk edhachu oru 1000 michamaavanumilleya....
@sahinabanusahinabanu726
@sahinabanusahinabanu726 2 жыл бұрын
Self confidence and hard work will always success
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான வீடியோ 500 கிலோ எடையுள்ள மீன் வாவ்
@lakshmicreations4635
@lakshmicreations4635 3 жыл бұрын
Wow..big fish looking beautiful brother...rate kekkum pothu romba kastama erukku brother... full video fantastic brother..
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 3 жыл бұрын
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் அவர்களுடைய உழைப்பின் ஊதியம் நிறைவாக கிடைக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்
@sumasumithra3254
@sumasumithra3254 3 жыл бұрын
Really good brothers to much work 👍👍👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks sister
@sakthikuttymaedits425
@sakthikuttymaedits425 3 жыл бұрын
🙏😭😥🇮🇳..தமிழ் நாட்டின் முதுகெலும்பு இருவர் மட்டுமே விவசாயியும் மீனவனும் என்னெறால் இவர்கள் இருவரும் உயிரின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் அவர்கள் உழைப்பிலும் வயற்றுலும் அடிக்காதிர்கள் அந்த பாவம் உன் தலைமுறையே அழித்து விடும்..😭😥🇮🇳இது மட்டும் தான் உன்மை🙏
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you for your support brother
@sakthikuttymaedits425
@sakthikuttymaedits425 3 жыл бұрын
@@Nagai-meenavan Yannoda support Yappavum undu Anna ,Anna Amma மீன் samayal Pannura Video podunga Anna🤗😊😍
@gunalthanjavur7419
@gunalthanjavur7419 3 жыл бұрын
Video super Anna nantri🙏🙏🙏 Ivlo periya Meena ippathan paakuran😯
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks bro
@satheeshkumar-mj4dt
@satheeshkumar-mj4dt 3 жыл бұрын
Just banana fans like here❤️❤️❤️
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
❤❤❤
@binnymathew1725
@binnymathew1725 2 жыл бұрын
Can v also come for fishing confirm
@Chuttiboys1224
@Chuttiboys1224 3 жыл бұрын
Nanba nenga vera level nanba enjoy pana unga video
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks... Bro
@premasaravanan2782
@premasaravanan2782 3 жыл бұрын
Lovely video Guna, ithuvarai potta video la irunthu romba differenta irunthathu. Neengka sonna rate kettu shock akitten avlo commiya sonnengka.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 12000 தான் sale panom
@dr.t.sathiyaseelan8421
@dr.t.sathiyaseelan8421 3 жыл бұрын
அடப்பாவமே. மீனவர்களின் கூலி கூட மிஞ்சியிருக்காதே. 50 ஆயிரத்துக்கு மேல் கிடைத்திருக்கும் என்று நினைத்தேன்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
இல்லை 12000
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 3 жыл бұрын
Nalla video bro. Congratulations. Rete Kuraivaaga Ponathu Eanakkum Varuththamthaan.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 600 kg, verum 12000 தான் sale panom brother
@muralivlogz4571
@muralivlogz4571 3 жыл бұрын
Vannakam உங்கள் மீனவன்
@dyazhini5823
@dyazhini5823 3 жыл бұрын
Superb annna..... Love from dis Thangachi 😍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you
@senthild5634
@senthild5634 3 жыл бұрын
Manta ray fishes are rare, population is declining.
@ratheshthevlogger6549
@ratheshthevlogger6549 3 жыл бұрын
True bro
@nagaruveera8559
@nagaruveera8559 2 жыл бұрын
Meenavanukkum vivasaayikkum eppo vidivukaalam Vara pokuthunuteriyala,
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 3 жыл бұрын
இந்த திருக்கை மீனுக்கு ரேட் கிடையாது வேற திருக்கை மீன் இருந்து இருந்தால் லக்கு தான்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Irunthaalum one 40 rubees edukalam thane
@Art_by_seenu_official
@Art_by_seenu_official 3 жыл бұрын
ஆமா நண்பா
@shaminiro6360
@shaminiro6360 3 жыл бұрын
Its ok.alhamdulillah
@michaelselvaraj536
@michaelselvaraj536 3 жыл бұрын
Dei muthevi...nallatha yethachum solluda.abhasagunama pesere. Uyirai koduthu ulaikiranggeda.
@rajamanikam3991
@rajamanikam3991 3 жыл бұрын
@@Nagai-meenavan N.RAJA
@Haryyyyyyy
@Haryyyyyyy 2 жыл бұрын
Nice Bruh. Love Frm Kerala❤️😍✨️
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks brother
@romantickiller9126
@romantickiller9126 3 жыл бұрын
எவ்ளோ பெருசு கரைக்கு எடுத்துட்டு வர ரொம்ப கஷ்ட்டபட்டுருப்பாங்க
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Yes bro
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
கட்டுமரக்காரன் படம் செந்தில் கவுண்டமணி காமெடி யார் யாருக்கு ஞாபகம் வருகிறது.
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 3 жыл бұрын
அந்த பசங்க கருவாடு போட்டு லாபத்துக்கு வித்திருக்கலாம்.. எப்படியும் வாங்குனவன் 350/kgகு வித்துருப்பான்..
@paneerselvam3025
@paneerselvam3025 3 жыл бұрын
Super video
@user-eg9pk7rc7u
@user-eg9pk7rc7u 3 жыл бұрын
Wow sema nanba
@harini4328
@harini4328 2 жыл бұрын
500 கிலோவா எப்படி வட்டுவீங்கள் சாப்ட்டா நல்லார்க்குமா
@kalpanakumari5969
@kalpanakumari5969 3 жыл бұрын
🤩🤩🤩🙏🙏🙏🙏👌👌👌👌Kalpana
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
Super சகோ அருமை அன்னா நானும் நீரைய வீலை போகும் என நீனைத்தேன்
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Amam ஆனால் போக வில்லை
@tamilherosgaming3295
@tamilherosgaming3295 3 жыл бұрын
2 ma 50,0000
@vethamanickamjamila5091
@vethamanickamjamila5091 2 жыл бұрын
இழுத்து கொண்டு வரும்போது சுறா 🦈 வந்து குறுக்கிட்டால் என்ன செய்வது ?
@NaveenM-tu3er
@NaveenM-tu3er 3 жыл бұрын
40k Rs
@jayabalm6885
@jayabalm6885 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க எந்த மாவட்டாம்
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Nagai
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 жыл бұрын
Ntk
@kariyakariya2953
@kariyakariya2953 2 жыл бұрын
Enna meenu adhingal
@kappasjk9794
@kappasjk9794 3 жыл бұрын
நல்ல வீடியோ நண்பா👌👌
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@krishnankrishana9990
@krishnankrishana9990 3 жыл бұрын
Hi ma
@muthurajmuthuraj2527
@muthurajmuthuraj2527 3 жыл бұрын
Ivlo days parkatha oru fish Anna super
@sharmilaalex2564
@sharmilaalex2564 3 жыл бұрын
Oh my god such a big fish 👍
@harisaravanan8005
@harisaravanan8005 3 жыл бұрын
Ponnunga comment pannale evanavathu oruthan pannidranda
@gayathrigaya7674
@gayathrigaya7674 2 жыл бұрын
Oh yeah you received a swimmer lol such great commentary meaning in Tamil
@kariyakariya2953
@kariyakariya2953 2 жыл бұрын
And the meenu kilo yarana
@kumartamil12
@kumartamil12 3 жыл бұрын
Atha pakkum pothu pavama eruju😔
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Irunthaalum naangalum paavam thane
@velanagreea2084
@velanagreea2084 3 жыл бұрын
Anna nakapatinam uurula endha earya pls sollunga anna
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Keechankuupam
@velanagreea2084
@velanagreea2084 3 жыл бұрын
Ok anna uthamasolapuram thriuma anna
@rsajeeb
@rsajeeb 3 жыл бұрын
Super✌️
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks bro
@soansera5770
@soansera5770 3 жыл бұрын
தமிழ் உரிமை கள் நிலைத்திட தமிழ் நாட்டை காக்க திமுக காங்கிரஸ் கூட்டணி யை ஆதரிப்போம்
@lcbeastcr7gaming315
@lcbeastcr7gaming315 3 жыл бұрын
Super anna
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@lcbeastcr7gaming315
@lcbeastcr7gaming315 3 жыл бұрын
@@Nagai-meenavan ok anna
@user-rr6rt2fe3k
@user-rr6rt2fe3k 9 ай бұрын
Ipothaa kasta patrevagaluku sillareyum...sogusaa vaalravagalukum amount ma iruke brother 😢😢 don't worry be Happy
@wnfernand
@wnfernand 3 жыл бұрын
Fins and tail after drying in the sun are used by the Chinese to make special soup which is very costly
@malanifanando4753
@malanifanando4753 3 жыл бұрын
500=klo 300 rpe Iran Uruguay angle Sri Lanka will aur hello I know annur so far I Sri Lanka Kiran related forums
@roguegaming2.o791
@roguegaming2.o791 2 жыл бұрын
The last of its kind
@m.r.arunkumar9123
@m.r.arunkumar9123 3 жыл бұрын
25000to30000
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
12000
@kariyakariya2953
@kariyakariya2953 2 жыл бұрын
And the mean of a name enungal
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 3 жыл бұрын
ஒரு கிலோ 50ரூபாய்க்கு போகும் என்று நான் நினைத்தேன்.
@ketheeshwaran4544
@ketheeshwaran4544 3 жыл бұрын
Super fish
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 жыл бұрын
Then please do not catch these ray fishes, it’s neither economical nor are we supporting these rarer species .
@jayalalitha8487
@jayalalitha8487 2 жыл бұрын
Nenga vilai vainga anna ungaloda ulaippu
@jershan3
@jershan3 3 жыл бұрын
கடின உழைப்பு.. வாழ்த்துக்கள்.. நண்பா
@riasavi2702
@riasavi2702 2 жыл бұрын
Bt they r nt getting wat they deserve fr hard work ☹️
@tennislordtamil7215
@tennislordtamil7215 2 жыл бұрын
Unga voice Actor Jeyam Ravi Mathiri Irukku Keep Rocking Bro 🤜🤜
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@samgodson6960
@samgodson6960 2 жыл бұрын
நாங்க 1 lakh நினைத்தோம்
@weirdfactory3250
@weirdfactory3250 3 жыл бұрын
விவசாயியும், மீனவர்களும் தான் விளைவித்த பொருளை தானே விற்றால் தான் அவர்களும், மக்களும் பயன் பெறுவார்கள் இடை தராகர்களால் இருவருக்கும் நஷ்டம்.....
@arulnidhishanmugam7462
@arulnidhishanmugam7462 2 жыл бұрын
@mrvivekpulsar
@mrvivekpulsar 3 жыл бұрын
Bro.. i really like your videos since i belong to a fisherman community but never able to witnesss daily life of a fishermen and their hardship. But this video looked very cruel bro.. dragging fish out overnight and inserting a pole into the fish nostril etc. We have to explain our fishermen about certain types of fish which are endangered and should not be caught.. i know fishermen dont net a whale shark for various reasons. Mantas raya are classified as endangered species and moreove they are majestic fish of the sea. I have personal experience of diving with them. So please sensitise this info among our community folks. Thank you. I still appreciate all your efforts. Good luck!
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you for your support brother
@dark--angel
@dark--angel 3 жыл бұрын
Bloody cruel! Kill the fish by taking it outside the water and then get it! Not torturing it by dragging it for 12 hours!! Have some respect man!
@mvijay321
@mvijay321 3 жыл бұрын
Super anna unga all video semma👌 anna daily video podunga anna congrats😍🤝
@parthipanrajasekaran5153
@parthipanrajasekaran5153 3 жыл бұрын
We Lost things Nanban ( damage valai, time)
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Yes நண்பா
@ekanathanv84
@ekanathanv84 2 жыл бұрын
Great nanba
@AbiAbi-su3gl
@AbiAbi-su3gl 3 жыл бұрын
200000
@austinabish.a9614
@austinabish.a9614 3 жыл бұрын
Nee patta kastathuku avunga thantha varumanam verum 12000 ithuthan meenavanudaiya vaalkai bro aana unga video semma bro❤️❤️❤️
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@FFGaming-ww4vf
@FFGaming-ww4vf 3 жыл бұрын
12000 than irukkum
@ezhilarasi5079
@ezhilarasi5079 2 жыл бұрын
அட பாவமே இவ்ளோ கம்மி விலைக்கா வாங்கினாங்க, துனி கடைக்கு,நகை கடைக்கு போனா,மட்டும் பேரம் பேசாம வாங்குராங்க.....பாவம் நீங்க 😢
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 3 жыл бұрын
இவ்வளவுதானா🤔
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Amam anna
@rabiakou883
@rabiakou883 2 жыл бұрын
Wow super brother 👍👍👏👏
@tamil_king_
@tamil_king_ 3 жыл бұрын
20000
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
2 ndu மீனும் சேர்த்து 12000 தான் sale panom
@cskchandranp8957
@cskchandranp8957 3 жыл бұрын
Full lecture
@adithyaravi1986
@adithyaravi1986 3 жыл бұрын
15000 povom bro
@thangaammu5991
@thangaammu5991 3 жыл бұрын
Rate athigam irunthu irunthal nalla irunthunthu irukum kasta patum payan இல்லாமல் pochi pavam அவர்கள்,
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Kandipaga.... ஆனால் விலை போகவில்லை
Amazing Machines Operating At An INSANE LEVEL
29:33
Impressed
Рет қаралды 11 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 831 М.
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 50 МЛН
TOP 10 WILD BOAR HUNTING || Best Scenes ||SEASON: 2023 - PART 2
8:26
ihiri sniper - إهيري القناص
Рет қаралды 6 МЛН
Buffalo Get SAVED by RANGERS and ATTACK vehicles!!!
14:33
Game Drive Channel
Рет қаралды 54 МЛН
super creative making knife sheaths and knife handles from buffalo horns
25:32
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 831 М.