கடல்நீரில் சாகுபடி செய்து விவசாயிகள் அசத்தல்

  Рет қаралды 126,250

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 70
@kumaresanmariyappan6947
@kumaresanmariyappan6947 4 жыл бұрын
விவசாயி நினைத்தால் எந்த வகையான தண்ணீரீலும் விவசாயம் செய்வன்.... வாழ்க விவசாயி..
@rameshradha1165
@rameshradha1165 4 жыл бұрын
தென்னை மரம் பனை மரம் நல்லா வளரும் கடற்கரை ஓரமாக நடலாம். சுனாமி மண்அரிப்பை தடுக்கும்.
@மூங்கிலான்
@மூங்கிலான் 4 жыл бұрын
நாம்தமிழர் ஆட்சியில் நடக்கும்
@rajfarms3376
@rajfarms3376 4 жыл бұрын
கடலோரத்திலே ஆண்டு முழுவதும் பனை தென்னையை காய்ப்பதை பார்த்திருக்கிறேன்
@rajas2774
@rajas2774 4 жыл бұрын
எங்கள் ஊரில் தென்னை , பனை அதிக அளவில் கடலோரப் பகுதிகளில் உள்ளன. ஆனால் மண் அரிப்பை கண்டிப்பாக தடுக்க இயலாது.
@rajas2774
@rajas2774 4 жыл бұрын
@@rajfarms3376 உண்மை
@arunnatarajan7464
@arunnatarajan7464 4 жыл бұрын
@@மூங்கிலான் ipaum nadanthutu than iruku.ithuku yen avaru😂😂
@ragus4880
@ragus4880 4 жыл бұрын
பெய்யுற மழை நீரை ஒழுங்கா சேமிக்க வக்கில்லை சரியான திட்டமும் இல்லை , இதுவேறயா (கூரை ஏறி கோழிய பிடிக்கமுடியாதவன் வானத்துல போய் நட்சத்திரத்தை பிடிக்கப்போற கதையால்ல இருக்கு) இதே மாநிலத்தில் ஒருபக்கம் மழை வெள்ளம் கடலுக்கு போவுது இன்னொருபக்கம் நிலம் காய்ந்துகிடக்கிறது
@venkatprince2508
@venkatprince2508 4 жыл бұрын
அதானே இது நம்ம ஊரானு நெனச்சேன் வெங்காயம் வெளய வைக்க முடியல இதுல கடல்நீர் விவசாயமானு
@rameshd5228
@rameshd5228 4 жыл бұрын
Very good needs news , thanks you channel is vazhga vazhga valamudan
@t.aravindsaaiviblissful275
@t.aravindsaaiviblissful275 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 4 жыл бұрын
கேட்கவே மன சந்தோசம்
@prabhur5936
@prabhur5936 4 жыл бұрын
Super good future
@hvignesh96
@hvignesh96 4 жыл бұрын
அருமை 🙏
@anthonyraja431
@anthonyraja431 4 жыл бұрын
Super
@rajkumar900331
@rajkumar900331 4 жыл бұрын
விவசாயத்தை அழித்தவர்கள் விவசாய்கள். சுயநலம் ஒற்றுமை இன்மை இதுவே இவர்களின் சொத்து
@verygood5944
@verygood5944 4 жыл бұрын
யாருக்கும் அக்கறையில்லை
@NANDHAKUMAR-of4cm
@NANDHAKUMAR-of4cm 4 жыл бұрын
இந்த முறையால் மண் பாதிக்கப்படும். மண் முழுவதும் உப்பாக மாறிவிடும் இது நல்லது அல்ல.
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc 4 жыл бұрын
Unmaiya va bro solringa
@NANDHAKUMAR-of4cm
@NANDHAKUMAR-of4cm 4 жыл бұрын
@@SathishKumar-nc6xc unmai than nanba.
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc 4 жыл бұрын
@@NANDHAKUMAR-of4cm ok tq bro
@arumugasamyrenganathan9458
@arumugasamyrenganathan9458 4 жыл бұрын
நம்மை உழைக்க சொல்லிவிட்டாரகளே என்று படித்தவர்கள் சொல்வார்களே
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 4 жыл бұрын
Dates tree,palm tree , & coconut tree also u can grow
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 4 жыл бұрын
All the best
@prasannaabi351
@prasannaabi351 4 жыл бұрын
Kadal thanila vivasayam pana athula health prblm varatha because it cotain hig Salt etc
@vickydaisy8502
@vickydaisy8502 4 жыл бұрын
Once, Uppu thanneer use pannita, antha land athoda thanmaya ilanthudum... Opt for coastal area only
@arunv4147
@arunv4147 4 жыл бұрын
U r correct
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
Intha type of farming coastal areas ku thaan bro.
@muthu94868
@muthu94868 4 жыл бұрын
Yaa
@vishnusankar8372
@vishnusankar8372 4 жыл бұрын
Viwasayi🔥🔥💪
@vadivelvel2781
@vadivelvel2781 4 жыл бұрын
What technology used
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 4 жыл бұрын
Seekiram indiavukkum kondukkum vangaya intha mathiri nalla thittathailam
@prakashr2769
@prakashr2769 4 жыл бұрын
Kadal neerkunu oru river vetti... Adhula andha thanneera vitta Nalla irukkum
@lingam1016
@lingam1016 4 жыл бұрын
Nice
@jamesjames2375
@jamesjames2375 4 жыл бұрын
கடல் தண்ணியில வளறுகின்ற தாவரங்கள் உப்புதன்மையோட தான் இருக்கும்
@rajban2861
@rajban2861 4 жыл бұрын
Naamtamilar
@karthickvivid8393
@karthickvivid8393 4 жыл бұрын
If it is possible ok then what about salt deposition in soil due to high salinity of H20 ?
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 4 жыл бұрын
Sir Agriculture Soil spoil to sea water and already ground water highly salt content
@Ajay-nq2nl
@Ajay-nq2nl 4 жыл бұрын
Apo ini samaikum boothu uppu pooda veendam la
@PremKumar-yo3he
@PremKumar-yo3he 4 жыл бұрын
Super challenge 😄😴
@muniyamuthu7918
@muniyamuthu7918 4 жыл бұрын
And what is the profits
@Prabus1998
@Prabus1998 4 жыл бұрын
10:05
@muniyamuthu7918
@muniyamuthu7918 4 жыл бұрын
Enna seyurathunu mukkiyam illa Eppadi seiromnuthaan mukkiyam
@Prabus1998
@Prabus1998 4 жыл бұрын
00:01
@vmselvam5468
@vmselvam5468 4 жыл бұрын
இருக்க விவசாயீக்கே ஒரு வேள நிம்மதியான உனவு இல்லை இது வேரயா
@robinmohan6746
@robinmohan6746 4 жыл бұрын
இதுதான் மெட்டா ர்
@மண்ணின்மைந்தன்-ன6ல
@மண்ணின்மைந்தன்-ன6ல 4 жыл бұрын
வீனாய்ப்போன நம்ம அரசியல் வியாதிகள் கோடி கோடியாய் பணத்தை சுருட்ட புதிய வழியை காட்டிக்கொடுத்துவிட்டார்கள்... விட்டுவிடுவார்களா என்ன?
@syed101951
@syed101951 4 жыл бұрын
நமது நாட்டில் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கடல் நீரை சுத்தப்படுத்தி விநியோகம் செய்ய , காலம் காலமாக பே பே காட்டுகிறார்கள் !!! ஆனால் வெளிநாடுகளில் அறிவுத்திறன் மிக்கவர்கள் அதிகம் என்றும் அறிய முடிகிறது !
@karthikeyan-lf5uc
@karthikeyan-lf5uc 4 жыл бұрын
Anga water pollution kammi raaja inga ellam pollution num ocean la thalle viduran ...
@vimalmech2986
@vimalmech2986 4 жыл бұрын
Sagar mala project ku selavu seivanunga ithukellam panna mattanunga... Nam vithi nam kaiyel
@palaniswamyp9037
@palaniswamyp9037 4 жыл бұрын
விவசாயம் பற்றி தெரியாமல் விமரிசனம் செய்ய வேண்டாம்.இது ஒரு ஆராய்ச்சி .அவ்வளவு தான்.
@vimalmech2986
@vimalmech2986 4 жыл бұрын
@@palaniswamyp9037 நான் மன்னார்குடி யை சேர்ந்தவன் விவசாயம் தெரியும்.... தேவை இல்லாத திட்டங்களை நிறைவேற்ற துடிக்கும் அரசு தேவையான திட்டத்திற்கு துடிப்பதில்லை அண்ணா.....
@sonamuthapocha5767
@sonamuthapocha5767 4 жыл бұрын
Hair kuda pluck panamataga.tamilnadu govt
@moneyhunter3236
@moneyhunter3236 4 жыл бұрын
Dai itha panunga ya plzzzz
@aksharan3836
@aksharan3836 4 жыл бұрын
நியூஸ் 7 tmk ஜால்ரா
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 4 жыл бұрын
Annan eps ops idha panninga neenga dhan nirandhara cm
@Prabus1998
@Prabus1998 4 жыл бұрын
00:00
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 26 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН