கணபதி தாளை | Ganapathi Talai | Mahakavi Bharathi | Sooryanarayanan

  Рет қаралды 11,369

Soorya Narayanan

Soorya Narayanan

Күн бұрын

An Official KZbin Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #ganapathi Thalai
Composer: #bharathiyar
Ragam: #natai
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்; 10
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;

Пікірлер: 46
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 10 ай бұрын
❤வாழ்க வளமுடன் குழந்தை சூரிய நாராயணன் அவர்கள்.
@sasikalabalakrishnan6060
@sasikalabalakrishnan6060 11 ай бұрын
சூர்யா குட்டி நல்லா பாடரீங்க தங்கம் வாழ்க வளமுடன்
@annamalai8635
@annamalai8635 Жыл бұрын
❤om ganabathi potri❤
@aruljothimaths5681
@aruljothimaths5681 Жыл бұрын
Thambi vallalar ayya thiru arutpa paduriyappa. 🙏🙏
@omnamasivaya1712
@omnamasivaya1712 Жыл бұрын
God bless you chellam
@jeyakanthankanagaratnam6276
@jeyakanthankanagaratnam6276 Жыл бұрын
God bless, great
@mangalamdurai6090
@mangalamdurai6090 Жыл бұрын
God plus you
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 11 ай бұрын
பிள்ளையாரப்பா...🙏🙏🙏🙏🙏🙏
@kaverikarthikeyan4892
@kaverikarthikeyan4892 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 Жыл бұрын
Very nice voice, excellent, God bless you always have long life and good health and wealth 🤑
@meenakashishankar9292
@meenakashishankar9292 11 ай бұрын
Om Gam Ganapathaye Namaha 🙏 Excellent 🙏👌
@prakashv5204
@prakashv5204 Жыл бұрын
மிக நல்ல குறல் வளம்
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Shri Ganesaya Namaha 🙏🙏🙏
@anandann6415
@anandann6415 10 күн бұрын
God bless you and family 🙏🏻
@ManjuAravi
@ManjuAravi 2 ай бұрын
Super❤
@gnagarajan193
@gnagarajan193 Жыл бұрын
Good singing. Keep it up Surya
@babysarada4358
@babysarada4358 11 ай бұрын
🙏🙏🙏
@SundarRM
@SundarRM Жыл бұрын
தம்பி சூரியநாராயணனுக்கு விநாயகர் எல்லா நலங்களும் வளங்களும் அருளட்டும்!
@varalakshg
@varalakshg 11 ай бұрын
🙏🙏💐
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Very nice excellent voice god bless you thambi.
@ganeshgk344
@ganeshgk344 10 ай бұрын
God suriyan 👍🙏
@srividhyavs3685
@srividhyavs3685 Жыл бұрын
Best wishes to you.. Thank you for the super song
@user-dl6rt2pl5y
@user-dl6rt2pl5y Жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@madura9594
@madura9594 Жыл бұрын
காலையில் உன் பாடல் எங்களுக்கு புத்துணர்வு தந்தது. நான் எதிர்பார்த்திருந்தேன் கண்ணா. மனதிற்கு மிகவும் ரம்யமாய் இருந்தது. உன் வளர்ச்சி கண்டு மகிழ்வுற்றேன். மறுபடி மறுபடி கேட்க தூண்டும் தெய்வீக குரல். பக்திக்காகவே பாட பிறந்தவன் நீ. உன் தாய் தந்தை ஆசிர்வாதம், குரு ஆசிர்வாதம். எங்களின் ஆசிர்வாதம் தெய்வ அனுக்கிரஹம் எப்போதும் உண்டு .உன்னை நமஸ்கரிக்க தோன்றுகிறது. முழு முதற் கடவுள் உலகம் முழுதும் உன் இசை பயணத்தை வெற்றிகரமாய் நடத்தி வைப்பார்.👍🍫🍫⭐⭐🍫🍫🎤🍬உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகளும் ஆசியும்
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Жыл бұрын
Correctly said Vaazhga valamudan கண்ணா
@jrajashekaran7525
@jrajashekaran7525 Жыл бұрын
very nice singing suriyanarayan.god bless you more and your family all.
@sukanyaprabu5928
@sukanyaprabu5928 Жыл бұрын
கண்ணே சூரிய நாராயண பாகவதரே அழகு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@n.jayakumarnatarajanjayaku2352
@n.jayakumarnatarajanjayaku2352 Жыл бұрын
விக்னேஸ்வரன் அருளால் எல்லா வளங்களும் கிடைக்கட்டும் 🎉
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
👌✋🤗.விநாயாகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏
@RR-oh4og
@RR-oh4og Жыл бұрын
Fantastic rendition Kanna. God bless you.
@jayavishwanathanjayavishwa6867
@jayavishwanathanjayavishwa6867 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏 தங்களின் குறளின் பாடலை புதிய வருகைக்காக காத்திருந்தேன். இன்று கணபதியின் அருளால் நிலை பெற்று மனநிறைவு உண்டாகின்றன.வாழ்க வளமுடன் 🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏
@lakshmimanipal5074
@lakshmimanipal5074 Жыл бұрын
Amazing, God bless you dear. Felt very peaceful hearing you sing lord vinayagar song.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம❤🙏🙏🙏🙏
@sujeethkumarsreedharan9165
@sujeethkumarsreedharan9165 Жыл бұрын
❤🙏👏
@kaliyamoorthy.r5911
@kaliyamoorthy.r5911 Жыл бұрын
First view first 🥇 Like ❤️
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகமிக அருமையாய் இருந்தது கண்ணா.வினாயகர் உனக்கு வாழ்க்கையில் மேன்மேலும் பல நன்மைகள் புரியட்டும்.🙌👏🙏💜
@rjhari1186
@rjhari1186 Жыл бұрын
🙏
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது 👌👏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙌இனிய விநாயகர் சதுர்த்தி நன்நாள் வாழ்த்துகள்🙏
@yogaraj2307
@yogaraj2307 Жыл бұрын
மிகவும் அருமை மகனே சூர்யா, எவ்வாறு கூறுவது நிணது மொழி உச்சரிப்பும் காந்த குரலும் இனிய தமிழும், வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா ❤️👍🙏
@jayashreets8598
@jayashreets8598 Жыл бұрын
Exclusive rendition. God bless you dear 🙏
@andreisraelsantossantos7814
@andreisraelsantossantos7814 Жыл бұрын
The video has no sound
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 Жыл бұрын
evano oolai ittaanae Sanathanathae azhippaen nnu... aana eppo nu sollavae illaiye!
@ManjuAravi
@ManjuAravi 2 ай бұрын
Super❤
@ManjuAravi
@ManjuAravi 2 ай бұрын
Super❤
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 35 МЛН
Prabho Ganapate|ப்ரபோ கணபதே|Sooryanarayanan
7:31
Soorya Narayanan
Рет қаралды 92 М.