As Always Outstanding performance for a Gifted CHILD!GOD BLESS!You always invoke the Divinity in one and bring tears to us!
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much 🙂🙏
@murugangmurugeasan6150 Жыл бұрын
@@Sooryanarayanan ready ed type t HP reeerrrlop
@parvathyperumal1619 Жыл бұрын
@@Sooryanarayanan 😅 see😊
@johnsonp7383 Жыл бұрын
@@murugangmurugeasan6150 ,m
@anandrajsaraswathi6959 Жыл бұрын
@@parvathyperumal1619 க்ஷ ஜஹ .லஷஸஜ
@mallikaparasuraman9535 Жыл бұрын
என் தெய்வத்தை அமுத குரலால் பாடிய உனக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே
@sangeethasethuraman7400 Жыл бұрын
கலியுகத்தில் இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை. வாழ்க! வளர்க |
@ramanpillai7090 Жыл бұрын
அந்த இறைவனே சிறு குழந்தையாய் வந்ததுபோல் உள்ளது.
@bhaskaramoorthynaidu4644 Жыл бұрын
ஐயன் ஈசன் உன்னிடம் முழுமையாக வீற்றிருக்கிறார். நாளும் வளர்ந்திட வாழ்த்துக்கள் சிவக்கொழுந்தே
@murukanthuni104 Жыл бұрын
தினமும் எழுந்த உடன் இந்த பாடல் கேட்டால் தான் நிம்மதி யாக இருக்கும் தம்பி நீங்க தெய்வீக குழந்தை இதில் சற்றும் ஐய்யம் இல்லை
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@AffectionateBarnOwl-hq3px11 ай бұрын
🎉
@Nithi777 Жыл бұрын
இசை ஞானத்தை இறைவன் அள்ளி கொடுத்து உள்ளார் ஸ்ருதி மாறாமல் பாடும்திறன் சுத்த சாரீரம் கேட்க இனிமை எதிர் காலத்தில் பெரும் புகழ் அடைவான் இந்த குழந்தை வாழ்த்துக்கள் 🙏🌹🌹🌹
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@v.navaneethakrishnanv.nava2489 Жыл бұрын
ஆகா அருமை கொஞ்சும் குறளில் இறைவனை துதிப்பதில் இறைவனே இறங்கி வந்திடுவார் போல... அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👌🏽👌🏽👌🏽👏🏼👏🏼🙏🏽🙏🏽
@vigneshvignesh2469 Жыл бұрын
இறைவனின் திருவுருவே உனக்கு கோடி நமஸ்காரம் நீ வாழ்வாங்கு வாழ்ந்து கலைமகள் உன்னுடன் இருந்து இந்த உலகை இன்னும் சிறப்பிக்க என்னோட வாழ்த்துக்கள்
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@p.s.natarajan837010 ай бұрын
இன்ப மயமான வாழ்வில் ,இனிமையான குரல் கேட்டு ஆனந்தப்பட உன் போன்ற தெய்வப் பிறவிகள் தேவை. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
அமிழ்தானவா என்ற பதத்தை எவ்வளவு அழகாக பாடி இருக்கிறாய் கண்ணா.. அருமை.. அருமை.. வாழ்க வளமுடன் கண்ணா.. வாழ்க பல்லாண்டு மகனே..
@gomathijayakumar7458 Жыл бұрын
அற்புதம் .அற்புதம் ஆணந்தம.இனிய குரல் தெய்வீக கரல்
@yogaraj2307 Жыл бұрын
மகனே சூர்யா உன் நமஸ்காரம்!! இன்னும் அந்த ஸ்வரம் குறையவில்லை, ஈசனின் அருளை நீ பெற்று உள்ளாய், எங்களின் ஆசியும் உன்னுடன், வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா ❤️🥰
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙂🙏
@dhanamgovindarj2560 Жыл бұрын
@@Sooryanarayanan🎉🎉🎉
@santhaselvaraj8006 Жыл бұрын
எனக்கு பிடித்த பக்தி பாடல்களை சூர்யநாராயணண் பாடி கேட்ப்பது ஆனந்தமாகயிருக்கிறது🎉.
@divyadhanasekaran3540 Жыл бұрын
என் செல்வமே குருவருள் திருவருள் என்றும் உண்ணுடன் கலைமகள் என்றும் உண்ணுடன் இருப்பாள்
@k.yuvarajyasodakrishna74124 ай бұрын
தெய்வக்குழந்தை! உயர்ந்த குலம்! வாழ்த்துகள்!பாராட்டுக்கள்! கானாபாட்டு கன்றாவி இல்லாத அருமை பாட்டு
@easwaramurthys3822 Жыл бұрын
மறைதிரு டி எம் எஸ் அவர்களின் மறு பிறவியோ? குரல் கம்பீரம். மனமுவந்த வாழ்த்துகள்.
@madura9594 Жыл бұрын
சூரியா அருமையா இருக்கு கேட்க, என் தந்தை அடிக்கடி பாடும் பாடல் உன் மூலம் கேட்கிறேன். என் தந்தையையும் என் அப்பன் சிவனையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள் பல. எத்தனை பக்திசிவனாய், முருகனாய், ஐய்யப்பனாய், கண்ணனாய் எப்படி நினைக்க உன்னை. வயதில் குழந்தயானாலும் உனக்கு நமஸ்காரம். உன்னை ஈன்று எடுத்த தாய் தந்தைக்கும் நமஸ்காரம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி மதுரா ஜி 🙂🙏
@unluckyboysamy8760 Жыл бұрын
என்ன குரல் வளம் தம்பி நீ தெய்வ குழைந்தை யா🎉🎉🎉 இன்னும் நிறைய பாடல் படிக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்🎉🎉🎉
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@sundaramwishingyoulonglife7813 Жыл бұрын
அருமையான குரல். என்ன தெளிவு. தெய்வக் குழந்தை க்கு ஆசீர்வாதங்கள்.
@GunasekarBakiyam11 ай бұрын
வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப மாமேதையாக ஆவாய் குழந்தாய். வாழ்த்துக்கள்
@nanikarc58264 ай бұрын
Unmai. En kannail neere vandhadu
@kalirajkandasamy3022 Жыл бұрын
ஈசனே இவர் கேட்கும் அத்தனையும் இவருக்கு குடு
@mallikaparasuraman95353 ай бұрын
இந்த சிறுவயதில் இவ்வளவு அழகா பாடுகிறாய் செல்லமே வாழ்த்துக்கள் நன்றி
@shastianirutha7317 Жыл бұрын
எப்போதும் போல அற்புதமான பாடல்... மறக்க முடியாத உனது அந்த 'நமஸ்காரம்'... மனதின் சுமையெல்லாம் இறக்கினாய் அந்த ஒரே வார்த்தையில்...
@pavadaimeena9276 Жыл бұрын
வவவவவவவவவவவவவவவவவவவ
@vijayanmohan3907 Жыл бұрын
நமஸ்காரம்..தமிழ்..வார்த்தை இல்லை..பாட்டும்..சமஸ்கிருதம் மொழியில்..கேளுங்கள்.. இலங்கை தமிழன் விழித்துகொண்டான்
@shastianirutha7317 Жыл бұрын
@@vijayanmohan3907 ஆமா நீங்க சொன்னது உண்மை தான்...
@vijayanmohan3907 Жыл бұрын
@@shastianirutha7317 நன்றி உங்களுக்கு
@shastianirutha7317 Жыл бұрын
@@vijayanmohan3907 இதுல என்ன அண்ணே இருக்கு... எதுக்கும் எதிர்ப்பு இல்லாம ஒற்றுமை யா வாழ்றது தானே நல்ல வாழ்க்கை...
அருமையான பாடல் தெய்வம் குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க
@logeshharsha1626 Жыл бұрын
தங்க புள்ள அழகு பாண்டிய ராணியின் நேசன் பாடியது மிகவும் அருமை ஓம் நமசிவாய
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@hemadevi227 Жыл бұрын
ஏற்கனவே நிறைய தடவை கேட்ட பாடல் ஆனா இன்னிக்கு புதுசா இருக்குது வாழ்த்துக்கள் தம்பி தமிழ் கடவுள் உனக்குள்ள எப்போதும் குடி இருப்பார்
@Sooryanarayanan Жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏
@shyamalaranganathan3518 Жыл бұрын
அருமையான. குரல் வளம். தெளிவான உச்சரிப்பு. நீடூடி வாழ்க. மேன் மேலும் சங்கீத ஞானம் பெற்று . சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். வாழ்த்துக்கள் கண்ணா.
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@Moulik56317 күн бұрын
இவன் கடவுள் அருளால் பிறந்த குழந்தை இந்த சிறுவயத்தில் எப்படி இவ்ளோ பக்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@riththikdharshini10922 ай бұрын
நீ திருப்புகழ் பாடும் போது அனைத்து மக்களும் தனக்குள் இருக்கும் முருகனை உணர்ந்து முருக பக்தர்கள் ஆகுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதில் நானும் ஒருத்தி.ஓம் சரவண பவ.
@sakthivelg2192 Жыл бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய குருவருளும் திருவருளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நிகழ்கால திருஞானசம்பந்தர். வாழ்க வளர்க.
@மணம்மண்-மணர6 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் உங்கள் குரலில்
@muruganathan1011 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் வரவில்லை ........ ஓம் நமசிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@itzumaselva8 ай бұрын
இன்று முழுவதும் உன் பாடல் தான் செல்லமே.என் செவிக்கு உணவு.வாழ்க வளமுடன்.🙏🙏🏻🙏
மகனே நீ பல்லாண்டு வாழ்க நலமுடனும் வளமுடனும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@sureshs3814 Жыл бұрын
ஓம் நடராஜாய நமஹ ,ஓம் சிவகாமி சுந்தரி நமஹ🔱🙏 Fabulous , you are blessed by lord shiva and maa parvathi , outstanding feeling so blessed .... 🙏
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@satharubansatharuban-be7dm2 ай бұрын
Good afternoon valthukal Arumaiejana Sivan Sakthe songs Sweet voice Excellent beautiful Great Kuddy paradukal Sierappu good vanakam nanriekal 🎉❤
@thandapania1101 Жыл бұрын
அருமை ராஜா வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க மனதை உருக்கும் உனது குரல்
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@ragulanragu7473 Жыл бұрын
என் பிள்ளை என்றும் நீயே சிவனின் குரல்
@vairalingamvairalingam5635 Жыл бұрын
May the blessing of your mother and father be with you, you sing beautifully
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@sabijohn82429 ай бұрын
கரையாத மனமும் கரையும் .பாடாத வாயும் பாடும் அப்படி ஒரு அமுது 🙏🙏🙏
@sukanyaprabu5928 Жыл бұрын
மிக் மிக அருமையான தம்பி ஆண்டவன் அருள் பெற்ற பால ஞான சம்பந்த பாகவதரே வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@vijayaramamoorthy7991 Жыл бұрын
அருமை அருமை அற்புதம் சொற்பதம் பொற்பதனின் புகழ்பாடல் தேன் இனிய குரல் தெவிட்டாத இன்பம். மானாக துள்ளி வரும் இசையில் மயங்கி மகிழ்கிறேன். இசையில்மயங்கியது நான் மட்டுமல்ல1வயது குழந்தையும் தான்.உண்ண உறங்க உனது இசை என்றும் எங்கள் இல்லத்தில் ஒலிக்கிறது.
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@sakthinathan6215 Жыл бұрын
அய்யா தாங்கள் பழனியில் உள்ள எங்கள் இல்லத்திற்கு வருகை தர வேண்டும்.
@haripandiyanmr343121 күн бұрын
I am become very very surprise towards the children sooriyanarayanans god's poem without read,it is not possible without god's extreme blessings.(Namasivayam sakthi oodanworiyam Ganapathi murgans blesses).
@daisyranidaisy305711 ай бұрын
இது நிச்சயம் தெய்வங்களே தந்தையே....
@sivagamasundarict7981 Жыл бұрын
Lovely voice Blessed and gifted child.Thank God.
@laxmimalar2801 Жыл бұрын
அப்பா என் தெய்வக்குழந்தையே. உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயனே
அரூமை செல்லம்.தெய்வீக குரல் வாழ்த்துக்கள் தமிழுக்கு பெருமை
@indhumathi588211 ай бұрын
அழகு செல்லம்,உன் குரல் மனசு அமைதி தருகிறது, சிவாய நம வாழ்க வளமுடன் தங்கபிள்ள ❤
@sureshkumarganeshalingam1113 Жыл бұрын
அன்புச் செல்வமே இனிமையிலும் இனிமை...❤❤
@chellathurai.t4772 Жыл бұрын
இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
@gunasekaran39127 ай бұрын
அற்புதமான குரல், வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்
@arunelakkiya14006 ай бұрын
Veru nice voice devotional my family full ur voice morning kettu than thirupuzhal padrrom daughter and Mrs
@ramanans761 Жыл бұрын
Excellent Singing. God bless you. Congrats
@sabijohn82429 ай бұрын
Discription box பார்த்து இவருடன் நாமும் பாட மிக சிறப்பு🙏🙏
@kan.1971. Жыл бұрын
பக்தி பாடல்கள் பல்லாயிரம் பாடி அமைதியிழந்த மனங்களை ஆறுதல் படுத்து என்னப்பன் ஈசன் மகனே, வாழ்த்துக்கள்.
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@kan.1971. Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏.
@murukanthuni104 Жыл бұрын
இந்த குழந்தை பெற்றவர் தாய் தந்தை கண்டிப்பாக தெய்வங்கள் தான் அதனால் தான் தெய்வ குழந்தை ஈன்று எடுத்துக் இருக்கிறார் கள்
@muthukrishnane140 Жыл бұрын
நல்வாழ்த்துகள் நீ பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்து இறைப்பணி ஆற்றி பல பாடல்களை பாடி நின் புகழ் ஓங்குக
@sekarg8968 Жыл бұрын
pallandu valka valamudan enna kural valam god bless you
@perumalvallinayagam632211 ай бұрын
Great. Really very nice. Gifted child. God bless you.
@usharajavelu9935 Жыл бұрын
I like listening to your songs daily in the night dear,Sooryanarayanan
@vanathip2494 Жыл бұрын
இறைவன் அருள் நிச்சயம் உனக்கு உண்டுப்பா செல்லம்💐💐👍
@venkatjagadeesan2488 Жыл бұрын
Hi suryanarayanan thank you for your great vioce thillai ambala nataraja i am (perur patteesvarar kurukkal venkat jagadeesan ) unggalai neril paarththu mikka magilchi God bless you 🙏
அருமையான குரல் வளம். அந்த கால பெண்கள் குழந்தைகளுக்கான இனிமையான குரல்.ஏற்ற இறக்கங்கள் அற்புதம்.வாழ்த்துக்கள் குழந்தை .திரை இசையில் வாய்ப்பு கிடைத்ததால் நல்லது.
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@sivanandh100 Жыл бұрын
இனிய பாடல் இறையருள் பெற்ற ஆத்மா!❤
@gscbose81467 ай бұрын
இறைவன் இரண்டாவது திரு டி எம் எஸ் அனுப்பியுள்ளார் ❤
@murugesanpalanisamypillai623711 ай бұрын
நன்று மிகவும் நன்று வாழ்க வளமுடன்
@nedunjalainadodi Жыл бұрын
அருமை அருமை பரம்பொருளே பரமாத்மனே மிக அருமை சிவ சிவ
@jayaharanellayathamby4751 Жыл бұрын
தம்பி உங்களின் பாடல்கள் அழகாக உள்ளது நீங்கள் சிவபெருமானின் உருவத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள் போல் என் மனம் சொல்லுகிறது.