சுகாதாரம் யாருடைய பொறுப்பு ❓ தூய்மை பணியாளர்கள் VS பொதுமக்கள் | Vaa Thamizha Vaa | Episode - 25

  Рет қаралды 172,676

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 102
@ramansubu9912
@ramansubu9912 Жыл бұрын
நானும் குப்பை கொட்டும் இடத்தில் சிறுநீர் கழித்தேன் அதை நினைத்து இப்ப வெட்க்க படுகிறேன் மன்னித்து விடுங்கள்😢
@Manish-vu8pz
@Manish-vu8pz Жыл бұрын
🙏 நன்றி
@RR-vz9zs
@RR-vz9zs 9 ай бұрын
வேதனையும் படுங்க 😢😢😢
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@Manish-vu8pz kuppai Karan atha pathi detalis sollunga mam
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@RR-vz9zskuppai Karan atha pathi konjam detalis sollunga sir please reply to this message sir
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
Kupp​@@Manish-vu8pzkuppai Karan atha pathi konjam detalis sollunga sir
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 Жыл бұрын
விழிப்புணர்வு மிக்க விழியம் / அத்தியாயம் :)
@SudhaSelvam1986
@SudhaSelvam1986 11 ай бұрын
என்னதான் பேசினாலும் நடப்பது தான் நடக்கும் என்று யாரெல்லாம் நீனைக்கிங்க 😅
@mbenjamin8218
@mbenjamin8218 10 ай бұрын
Better solution is to give increase salary nearly 30000 as in the UK .
@ezhiloviyam3009
@ezhiloviyam3009 Ай бұрын
Antha uniform illama normal ukkara vachirukalam...
@ghousekader1876
@ghousekader1876 11 ай бұрын
Mr Palaniappan you are great doing wonderful job
@pilotpraveen548
@pilotpraveen548 Жыл бұрын
மனிதனை சக மனிதனாகமதிப்போம் 😢😢😢
@bha3299
@bha3299 3 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர் கரு சார் தான். மீண்டும் வாங்க சார்
@AaripbashaAaripbasha
@AaripbashaAaripbasha 10 ай бұрын
Correct sir❤
@SubraMani-p6h
@SubraMani-p6h Жыл бұрын
நல்ல நிகழ்ச்சி. இதில் நம் தவறு நிறைய உள்ளன. உ.ம். தொட்டியில் போடாமல் தூர நின்று போடுவது ,அங்கே சிறு நீர் கழிப்பது ,மின் பெட்டி அருகேயும் கழிப்பறையாக பயன் படுத்துதல் உண்டு. அரசு கட்டடங்கள் அடக்கம். நகரை சுற்றி பார்த்தால் புரியும்.அதுமட்டும் அல்ல நாய், பூனை குட்டிகளை விடுதல்.
@sathishvjs187
@sathishvjs187 11 ай бұрын
மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தனி தனியா போடுங்கள் நு கவர்மெண்ட் வாகனம் வந்து நிக்குது.ஆனால் மக்கள்.. நாம் தான் வீட்டில் தனி தனியாக பிரித்து வைய்ப்பது இல்லை.தவறு மக்களிடம் தான்
@jehovajirihministry6525
@jehovajirihministry6525 8 ай бұрын
மழைக்காலத்தில் பணி செய்வது என்பது மிகக் கடினமானது இவர் எல்லாம் தன் பசிக்காக வேலை செய்யலாம் பட்டினியாக பணி செய்யலாம் குடும்ப சூழ்நிலைக்காக பிள்ளைகளுக்காக வயிற்றுக்காக பணி செய்யலாம் மற்ற மனிதர்கள் இவர்களே கேவலமா பேச இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல அதையும் தாண்டி இவர்கள் எல்லாம் அழைத்து கனப்படுத்தி பேசுகின்ற டிவி சேனலுக்கு என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
@NainikaSenthil-eg3dy
@NainikaSenthil-eg3dy Жыл бұрын
Super topic pls respect each and every one as a human
@Sereena08
@Sereena08 4 ай бұрын
Deivam Avanga❤🥹💯🙏🏽
@ResmaRes38
@ResmaRes38 5 ай бұрын
Super super super akka
@avalcindar6354
@avalcindar6354 Жыл бұрын
இதை மாதிரி இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வார்டு பிரதிநிகள் மற்றும் பணியாளர்கள் வைத்து நடத்துங்கள் அப்போதுதான் திருத்தமுடியும் நாம் செய்யும் தவறுகளை திறுத்துவார்கள்
@kumudhasubramanyam2709
@kumudhasubramanyam2709 4 ай бұрын
Very nice episode🙂
@jeevaranjankarthigesu8024
@jeevaranjankarthigesu8024 7 ай бұрын
வெளி நாட்டில வேலைசெய்யினம் ஆனல் மதிப்பு
@jackdaniels0002
@jackdaniels0002 Жыл бұрын
18:48 EN THALAIVAAN GOLDEN DA🔥 KANNULA THIMIRU 🔥
@AravinthStar-o7d
@AravinthStar-o7d Жыл бұрын
ARG 🔥
@ghousekader1876
@ghousekader1876 11 ай бұрын
I’m Ghouse Kader from NJ USA here we have to clean the house by us garbage recycle separate boxes and other garbage in bags and leave it on the curb side weekly only when i come to India i treat them friendly and kindly
@nbudansugan
@nbudansugan 10 ай бұрын
Indru varai en magan thuuimai paniyaalar vandhurukaanga nu mattum dhaan soluvaan, siru vayadhil naangal orumurai solli kudutha vaarthai, avargalai anna akka endru urimaiyodu alaipaan......
@Rengaraj-o1b
@Rengaraj-o1b 7 ай бұрын
இதில் நானும் கற்றுக் கொண்டேன் நான் முதலில் மாறிக் கொள்வேன்
@archukutty5149
@archukutty5149 Жыл бұрын
Tamilodu velaiyadu full episode podunga
@baalah7
@baalah7 10 ай бұрын
For future Please write the description in Tamil and English,this will be of help 🙏🏽
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Жыл бұрын
பணி நேரத்தை. சரியாக கடைபிடிக்க வேண்டும்
@rajarajan1813
@rajarajan1813 11 ай бұрын
Yaar neengala
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@rajarajan1813kuppai Karan atha pathi konjam detalis sollunga bro
@arunabaipandian1875
@arunabaipandian1875 Жыл бұрын
Waste segregation is very important. Waste segregation starts from home, who uses the products. Create awareness from corporation to the public.
@vanithajeyaranjan7067
@vanithajeyaranjan7067 6 ай бұрын
Can’t you have separate containers for plastics , bio and food waste in houses
@Tamizh_777
@Tamizh_777 Жыл бұрын
27:13 Comali 🤡
@Tamizh_777
@Tamizh_777 Жыл бұрын
28:00👏👏
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Govt scale of pay vaithu salary koduthu,intru out sourcing seithu vittathu.oru contractor auction eduthu ivarkalai daily wages sweeper aaki vittarkal.
@Tamizh_777
@Tamizh_777 Жыл бұрын
26:51 Makkal maranum dont blame them at cost. You cant do that job even for a single time
@Amozhi2098
@Amozhi2098 5 ай бұрын
அந்த ஒரு புத்தகம் என்னை மனிதனாக மாற்றியது.... தோட்டியின் மகன்
@Rengaraj-o1b
@Rengaraj-o1b 7 ай бұрын
பொதுமக்கள் ஆகிய நம்முடைய பொறுப்பு
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Central government department il office sweeper,scavenger oru post irukkum.athu SC Kku a.mattum allotment aakum.athilum arunthathiyinar mattum select aavaarkal.watchman post il BC,OBC select aavaarkal.
@sathishvjs187
@sathishvjs187 11 ай бұрын
மக்களாகிய நாம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என்று பிரித்தால்.. இந்த பிரச்சினை இருக்காது
@mridini369
@mridini369 Жыл бұрын
S ⭐ 369 vibrationS 😍 Independent TranSit MEdia MindS Political SignS updateS ⭐Local 2 Global StorieS 😍Vaa Thamizhaa Vaa Karupaliniappan @ Kalaignar TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@BhoopathiPandiyan
@BhoopathiPandiyan 10 ай бұрын
Emotionana program , en comedyana music podathinga pls …
@rightguidance9620
@rightguidance9620 3 ай бұрын
The cleaners should be given full health treatment and subsidies in all for example school college and all benefits throughout their lifetime. This is not a easy job if the government offered more benefits and protection then only their life standard will be improved.
@isainagaraj4964
@isainagaraj4964 Жыл бұрын
2 side laum kolaarunga irukuu daa Video ku konjam Peru maathi pesuranga 😂😂
@sathyanarayananramakrishna8414
@sathyanarayananramakrishna8414 6 ай бұрын
Public should change. Some public are arrogant
@raisah8439
@raisah8439 Жыл бұрын
"Chappani" kekkea nallattan irukku... Annaa,thambii,ungcle,auntynnu kepidalamea...athu innum siirappu..
@TtFu-k1v
@TtFu-k1v Жыл бұрын
பொதுமக்கள் thrunthinalthsnsariyakum
@yrwharan9672
@yrwharan9672 10 ай бұрын
pleace use baby neppy bag
@Aracheetram-c7l
@Aracheetram-c7l 10 ай бұрын
அண்ணாத்துரை மரணமடைந்த நாளில் ( பிப் 3 ) கோவில்களில் சமபந்தி விருந்து நல்லது நடக்கட்டும் ஆனால் சில கேள்விகள் 1) அண்ணாத்துரை மரணமடைந்த நாளுக்காக கோவில்களில் சிறப்பு வழிபாட்டை நிறுத்தியது ஏன் ? 2 ) கோவில்களில் சிறப்பு வழிபாட்டை நிறுத்த திமுக அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது ? 3 ) அண்ணாத்துரை மரணமடைந்த நாளுக்காக வேறு மத வழிபாட்டு தலத்தில் இது போல் வழிபாடுகளை நிறுத்த முடியுமா ? 4 ) இந்து தெய்வங்களை இழிவாக விமர்சித்து பேசிய அண்ணாத்துரை மரணமடைந்த நாளுக்கு #கோவில்களில் ஏன் அன்னதானம் போடனும் ? 5 ) ஆன்மீகம் வளர்த்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் பிறந்தநாளில் (#குருபூஜை) கூட கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதில்லையே ஏன் ? 6 ) அந்த அன்னதானத்தை அண்ணாத்துரை பெயரில் வளர்ந்த வளர்கிற கட்சிகள் சொந்த செலவில் செய்யாமல் கோவில் உண்டியல் பணத்தை சூறையாடுவது ஏன் ? 7 ) வேறு மத வழிபாட்டு தலத்தில் அண்ணாத்துரை இறந்தநாள் அன்னதானம் போடலியே ஏன் ? 8 ) அண்ணாத்துரை பெயரை சொல்லி வளர்ந்த கட்சிகள் மாநில தலைமையகத்திலோ மாவட்ட தலைமையகத்திலோ ஒன்றிய அலுவலகத்திலோ கூட அன்னதானம் போடவில்லையே ஏன் ? 9) திமுக தலைவர்களுக்கு தெவசம் கொண்டாட கோவில் சிறப்பு பூஜையை நிறுத்தியது ஏன் ? 10. ) சொந்த செலவில் தெவசம் அன்னதானம் செய்யாமல் கோவில் பணத்தில் செய்வது கோவில்களை அரசு நிர்வகிக்கும் அராஜகமா ? 11 ) அண்ணாத்துரைக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் ? இந்த நியாயத்தை கேட்பவன் #சங்கி என்றால் நான் சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Sweeper scavenger kalai asinga paduthuvarkal.avanana paduthuvarkal.dey entrum,aeley entrum kooppiduvarkal.
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Municipal supervisor m ivarkalai mariyathai udan nadatha maattaarkal.
@SS-qj8rc
@SS-qj8rc Жыл бұрын
It’s very good to quote thottindey magan by Thagazhi translated by thottiyin magan by Sundara Ramasamy.
@SureshKumar-k8r9g
@SureshKumar-k8r9g 11 ай бұрын
Nanum reraiya mistake pannirukean sorry 😢😢😢😢
@mr_rider_anto345
@mr_rider_anto345 Жыл бұрын
26.40 banana leaf are bio degradable you are wrong
@raghusean
@raghusean 11 ай бұрын
Why do they need to wear a reflective coat in a studio?! I don’t really see a need to be in a uniform! First they need to normalise this and make them in their best costume when they represent a big underserved community of hardworking staff.
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Жыл бұрын
சக அலுவலர் மற்றும் மேலதிகாரி மீது வீண் புகார் செய்வதை நிறுத்த வேண்டும்
@rajarajan1813
@rajarajan1813 11 ай бұрын
Avar solrathu namakkuv mela irukavanga nalla treat keela irukaravangala en apdi treat pana matranganu
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
எல்லாம் சரி. கடந்த 5 வருடத்தில் ஒருநாள் ஒரேயொரு நாள் கூட குப்பை வண்டி வந்ததில்லை. பலமுறை ஊராட்சி அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித பலனுமில்லை. பக்கத்து தெருக்களில் வருகின்றனர். 100'அருகில் உள்ள அட்சய பவன் (சென்னை-ஐயப்பந்தாங்கல்) ஓட்டலுக்கு டிராக்டர் வண்டியே வருகிறது. ஆனால் எங்கள் தெருவை 100% புறக்கணிப்பது ஏனோ ?!?! அதிசயமாக உள்ளது. இதனால் எங்கள் வீட்டெதிரேயுள்ள பிரச்சனைக்குரிய காலி மனை பெரும் குப்பை மேடாக உள்ளது. செத்த ஏலி நாயெல்லாம் பக்கத்து வீதியோர் இங்கு நடுத்தெருவில் வீசுகின்றனர். பாம்புகளும் லட்சக்கணக்கான கொசுவும் உற்பத்தி மையமாக உள்ளது. சுகாதார அமைச்சர் திரு மா.சு, சுகாதார செயலர் IAS,, காஞ்சிபுரம் ஆட்சியர் அனைவருக்கும் வீடியோ போட்டக்களுடன் பல புகார் மெயில் அனுப்பியும் வெறும் Zero response. எவ்வித பதிலோ நடவடிக்கையோ இம்மியுமில்லை. அதிய நரக நகரமாக சென்னை. பழைய சோபாக்கள், துணி மூட்டைகள் குவிந்த துர்நாற்றம்.வெறும் 10அடி தெரு. அதேபோல தெரு மின்விளக்கு கூட பல வருடமாக இல்லை. ஆனால் அனைத்து பக்கத்து வீதிகளில் மின்விளக்கு உள்ளது.
@selvathassunmugam4488
@selvathassunmugam4488 10 ай бұрын
அவர்களை அதே உடையணிவேண்டுமா
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@selvathassunmugam4488 kuppai Karan atha pathi konjam detalis sollunga sir
@VijayVijay-bo2mq
@VijayVijay-bo2mq Жыл бұрын
Vijay Kumar
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Жыл бұрын
சுகாதார பணி நியமனத்திலும். இடஒதுக்கீடு. கடைபிடிக்க வேண்டும். இவர்களே பிற சமூகத்தவரை அனுமதிப்பதில்லை
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 Жыл бұрын
Ppl spent lakhs of rs for pets. They go for animal beauty parlor but let them in roads for no2
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Жыл бұрын
வேண்டுமென்றே. பி.சி.ஆர். புகார் அளிப்பதை நிறுத்த வேண்டும்
@rajarajan1813
@rajarajan1813 11 ай бұрын
Nee yenda ivlo vanmathodu irukara Nee seira Cooly velai Kuppaa velai avanga kaspadaranga, apo kooda nee ivlo kaanda iruka Worst daa
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Saakkadai allavum malam allavum.malakuzhi irangavum oru jaathiyai uruvaakkiya samoogam ithu.
@jesuprem
@jesuprem Жыл бұрын
It is really sad to hear some pathetic comments from the common people. We really as humans have a long way to go. Waste segregation is a mindset that has to start at home. Currently in scandinavia waste is segregated into atleast 7-8 bins by the residents themselves. Sorry to see the state of the cleaning staff.
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 Жыл бұрын
Enga area la monthly 20 rs
@rahulsatishkumar6047
@rahulsatishkumar6047 Жыл бұрын
why isn't this considered as a bribe?
@rajarajan1813
@rajarajan1813 11 ай бұрын
Good decision avanga kastam 50rs Tharalam
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@rajarajan1813kuppai Karan atha pathi konjam detalis sollunga bro
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@rahulsatishkumar6047 kuppai Karan atha pathi konjam detalis sollunga sir
@navanithi8319
@navanithi8319 Жыл бұрын
Masathuku 50 rupa kuduthey aganum..... Weekly once kuda crcta varamatanga... Diwali pongal ku 100...edha enga poi solla
@jebarajscookings
@jebarajscookings 6 ай бұрын
Enimey Avanga Avanga Vitu melaaa kupaiyaaa Potu yeringaaa daaa
@dnageswaran2717
@dnageswaran2717 Жыл бұрын
தெருவெல்லாம் குப்பை தொட்டி என்றால் யார் ஒத்துக் கொள்வார்கள்?
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 Жыл бұрын
This is a good topic and good for each group to listen to and learn the other group's views and feelings. However, I think the moderator has an agenda and trying to correct people. I have seen this in many shows. I think he should just let people talk and share their opinions. He should just make sure that the opinions are expressed in a respectful manner.
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 Жыл бұрын
He will always exhibit his speaking skill.
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@gomathyanbumani3267kuppai Karan atha pathi konjam detalis sollunga sir
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@gomathyanbumani3267kuppai Karan atha pathi konjam detalis sollunga sir
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Ella manithanum toilet poittu avanavan kazhuvukiran.toilet clean panna oru jaathikkaran.
@kannapiranr576
@kannapiranr576 10 ай бұрын
Intha jaathiya samoogam manithanai manithana mathikkathu.
@jehovajirihministry6525
@jehovajirihministry6525 8 ай бұрын
.
@HariHaran-wv4mc
@HariHaran-wv4mc Жыл бұрын
Selfie edu..attaya podu..
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Жыл бұрын
தெரிஞ்சே. சுகாதார பணிசெய்ய வந்துட்டு தியாகம் செய்யற மாதிரி பேசறது நியாயமல்ல
@rajarajan1813
@rajarajan1813 11 ай бұрын
Seri antha Thyagam neenga Seinga
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@rajarajan1813 kuppakaran ennasollunga
@porkandasingam8626
@porkandasingam8626 Жыл бұрын
The topic should be sanitise workers vs government not public it's a nice game
@NLKMemes
@NLKMemes Жыл бұрын
வடசென்னை மக்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க இங்க வந்து வட சென்னைக்கு சம்பந்தமில்லாத மக்களை கொண்டு வந்து பேச வைக்கிறீங்க இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டிட்டு சாவுங்கடா.
@saravanan8532
@saravanan8532 Жыл бұрын
Super ya
@nagarajmaruthan791
@nagarajmaruthan791 11 ай бұрын
என்னைக்கு நீங்கள் காசுக்கு பணிசெய்வதாக பொதுமக்கள் சொல்றாங்களா வேண்டாத விசயம் இணிவேண்டாம் அனால் அவங்களுக்கு வேலை அதிகம் நமக்கு குப்பை கிடங்கில் அள்ளுவது தான் வேலை புரிந்து செயல்பட வேண்டுகிறேன்
@nagarajmaruthan791
@nagarajmaruthan791 11 ай бұрын
உண்மைய சொல்வதனால் இவர்களுக்கு புரியாது புரிந்தாலும் இவர்களால் நிறைவுசெய்யா இயலது அவர்களது சோ
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@saravanan8532kuppai Karan atha pathi konjam detalis sollunga avanga enna pannanga sollunga mam
@sreeram8221
@sreeram8221 6 ай бұрын
​@@nagarajmaruthan791kuppai Karan atha pathi konjam detalis sollunga sir
Neeya Naana | நீயா நானா 02/02/14
1:29:31
Vijay Television
Рет қаралды 171 М.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,5 МЛН