Today's debate is about all the things to be shared between a husband and wife Vs which should not be . The Guest speaker is writer Abhilash.
Пікірлер: 131
@kingjsingh9739 Жыл бұрын
அமைதியே வாழ்க்கையின் அமைதி. பெண்களின் குணம் அறிந்து எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என முடிவெடுக்க வேண்டும்.
@vasukia1263 Жыл бұрын
உடன்பிறப்புகளால் கடனாளி ஆனபின் தோல்கொடுப்பது நானும் என் பிள்ளைகளும்தான்....மனைவிக்கு தெரியாமல் தன் குடும்பத்தார்க்கு செய்யும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும்
@nramadurainarasihman7324 Жыл бұрын
தோல் கொடுப்பது அல்ல தோள்...
@nandhakumar9632 Жыл бұрын
கோபிநாத் சார் தங்களைப் பார்க்கும் பொழுது என் வீட்டில் ஒருவரைப் போல் உணர்கிறேன். நன்றி சார்.
@muruganpratha96 Жыл бұрын
கணவன் மனைவியிடம் உண்மை பேசவில்லை எனில் அந்த குடும்பம் விளங்காது
@ManiPrabhakaran-n1q3 ай бұрын
அப்போது தான் விளங்கும்!
@CharlesATH Жыл бұрын
1:03:50 … you are a good man, don’t worry, don’t be guilty
@mdsaleem208911 жыл бұрын
Nalla program toppic good super speach
@hajmaideen777211 жыл бұрын
இரகசியம் மறைந்துவிடு இல்லை நிஇறந்துவிடு மயம்தான் உலகம் காதல் இல்லா உலகம் இல்லை உன்னை இழிவுபடுத்தும் ஒவ்வொரு பழைய நினைவுகள் ஊனது மனேவிடம் சொல்லாத ஒன்னு உன்னை அடிமைஆக்கும் இல்லை அன்பு துளைந்துவிடும் ஒருபெண் உள்ளம் கருவறையில் குழந்தை சுமக்கும்கருவறைபோல் கணவனை உள்ளத்தில் சுமப்பாள் அவளின் அன்பு உனக்குமட்டும் உணதுகாதல் தெரிந்த்ல் மனம்உடைந்துவினும் மறைப்பது நல்லது///////ஹஜ்
@thaenatha Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@swarnathanabalasingham80783 ай бұрын
Mr.Gobinath 's TV programme is very nice and I never miss that .
@mahadeer78611 жыл бұрын
அழகான கோபிநாத் பேச்சு
@santhapratheep9 күн бұрын
நான் என்னைக்கு பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சேனோ, அன்னைக்குதான் வாழ்க்கையில முன்னுக்கு வர ஆரம்பிச்சேன்.
@palaniappanmuthu11 жыл бұрын
nice topic, prizes reached right persons. Congrats for all participants.
@hussienwh5265 Жыл бұрын
கணவன் மனைவி இருவரும் இணைந்து பொருளாதார நிலை சம்பதமாக் கலந்து செய்றது நல்லது
@arularasan1414Ай бұрын
என் மனைவி தான் பிறந்த வீட்டுக்காக வட்டிக்கு மேல் வட்டி கட்டி அதற்காக ஆறேழு வருடங்களாக கடன் வாங்கி இப்போது ஐம்பது இலட்சத்திற்கு மேல் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் என் குடும்பத்திற்காக எதையும் வாங்கவில்லை. என்னிடம் எதையும் சொன்னதில்லை. இப்போது நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். பெண்களின் கேவலமான இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
@viginalmary4540 Жыл бұрын
Kopinathin சிரிப்பு very nice
@MThangaselvi-o2m7 ай бұрын
கணவணும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒரு விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என முடிவெடுக்கலாம்
@TheLuzzyfogic11 жыл бұрын
This whole husband not telling the wife seems to be disrespectful to the very basic fact that the wife is another sentient being.
@gnanambalt164 Жыл бұрын
நான் கூட கோபிநாத் ரசிகை தான் எனக்கும் சில நடிகர்களை பிடிக்கும் அவர்கள் படம் ரசித்து பார்ப்பேன்.என் கணவருக்கும் தெரியும். அது பொறாமை குணத்தை தான் காட்டும். நான் ரசிப்பது கூட அவருக்கு பிடிக்காது. ஆனாலும் நான் ரசிப்பதை நிறுத்த மாட்டேன். அது எனக்கு ஒரு மகிழ்ச்சி. நான் எதற்காக என் மகிழ்ச்சியை இழக்க வேண்டும்.
முக்கியமான பொருள் உதவிகள் (குடும்பம் & நண்பர்கள் ) அது சம்பந்தமாக சென்று கொண்டு இருந்த பேச்சு காதல் மற்றும் பெண்கள்/ஆண்கள் நெஞ்ச நக்கருது (அதாங்க CRUSH ) என்று திசை மாறி சப்பன்று முடிந்தது. பாக்யராஜ் - சின்ன வீடு படத்தின் தலைப்பின் போது வரும் பாடலின் வரிகள் தான் உண்மை...ஜாக்கிரத ஜாக்கிரத தாய்குலமே/தந்தை குலமே ஜாக்கிரத..............சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் பெரும்பாலனவர்கள் சபலத்தின் பிடிக்குள் மாட்டிக்கொள்வார்கள் இது நிதர்சனம்.
@Lone_wolf_9_6 Жыл бұрын
Its office, They are colleagues not friends, we should maintain that. Its Not a college or school and we are not in teenage to seek attraction to everyone. If we got married we both should have certain sort of grid lines and that has to be maintained. We are losing time in admiring every other person and they lose the husband - wife moments.
@senthilvelavan6289 Жыл бұрын
எதிர்கால வாழ்வு, சமூகத்துக்கு நாம் செய்ய முடிவது, எங்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் விருப்பத்துக்கு மாறாக நடந்த சம்பவங்களை அசை போடுவது, கடை, கண்ணி, திரையரங்கு நல்லதுகெட்டதுக்குப் பதினைந்து வருடமாய் சர் சென்றதில்லை. வீடே கோயில், குடும்பமே தெய்வம் .
@nandhakumar96328 ай бұрын
பொதுவாக பெண்களிடம் பொருளாதாரம் பற்றிய அனைத்து விடயங்களையும் சொல்ல கூடாது. சொன்னால் + பாயிண்ட்டை விட - பாயிண்ட்தான் அதிகம். மனைவிக்கு என்னதான் இருந்தாலும் தங்கைக்கோ நண்பர்களுக்கோ உதவுவதில் முழு மனதோடு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நன்றி.
@ManiPrabhakaran-n1q3 ай бұрын
பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாது அதிக செலவு செய்வது பெரும்பாலும் நபெண்களே
@ShivManiable11 жыл бұрын
After watching this episode, we had a 2 hour debate session on the same topic at home.. Idhu thevaiya???
@ungaliloruvan251711 жыл бұрын
:D ha ha ..
@prathibabhaskar8466 Жыл бұрын
😂😂 but I am sure it’s a healthy discussion.
@jessyveena4785 Жыл бұрын
@@ungaliloruvan2517 😊
@Rajamanickam-iv6rm3 ай бұрын
கணவனை அடக்கிஆள நினைக்கிறார்கள் எல்லோராலும் அடங்கிப்போக முடியாது. நண்பர்களோ உறவுகளோ வந்தாள் கணவனின் நிலை மோசமாகிறது இதுதான் விதி😮
@hajmaideen777211 жыл бұрын
பழைய காதல் பற்றி கேட்டார் ரோஸ் கலர் சாட் மனைவின் கண்ணில்கோவம் பார்த்தேன்
@malligasworld98268 ай бұрын
Super
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Purinthu❤kolluthal❤miga❤miga❤nallathu❤
@arularasan1414Ай бұрын
மனைவியின் நிதி மேலாண்மை, இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார அறிவைப் போல மிக மிக மோசமானது.
@rdsk10010 жыл бұрын
every life partner is not the same allways......
@senthildevamk5566Ай бұрын
14:45❤❤🎉🎉
@kongunagu Жыл бұрын
கோபி இவ்வளவு நல்ல கவுண்டர் போடறீங்க. நீங்க துணைவியாரை ஏன் இந்த மேடைக்கு அழைத்து வருவது கிடையாது?
@lathiefsheikpeer9275 Жыл бұрын
பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் நகை புடவை பணம் எடுக்கிறார்கள். அதற்கு சாக்கு சொல்கிறார்கள். முந்திய காதலைத் செல்கிறவர்கள் எத்தனைபேர் ?
@kkelvin0211 жыл бұрын
ஒரு தனி மனிதனை அதுவும் ஒரு ஆணை எப்படில்லாம் கேவலபடுத்தலாம் என்பதை நீயா நானா வை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சொன்ன ஒருவரை "மகேஸ்வரி உன்னை நான் கல்யாணம் பண்ணி என் வாழ்கை அழிஞ்சு போச்சு" என கேட்பது கேவலமாக கேட்பது இருப்பதிலே தவறான செயல்.
@Srinivasan246866 ай бұрын
Idhay nanum unarndhen.
@shansiva3 Жыл бұрын
Men don’t share with wife Don’t like to talk about Money to wife & kids that’s not a good Relationship , not a good communication not a good understanding No TRUST No Relationship Then say suddenly you had Accident injury or death What will happen to wife & kids they will be on the Road begging Why do you get Married You can be Bachelor all your Life why have children Will your sister brothers come raise your kids or give school college Education to your Kids when you are Dead& gone
எந்த மனைவி கணவனின் உடன் பிறந்தவர்களுக்கு பண உதவி செய்ய முழு மனதுடன் ஒத்து கொள்கிறார்கள்.?? ஆனால் அவர்கள் வீட்டார்கள் பண தேவை என்றால் ஆர்வமுடன் செய்வார்கள்.! உண்டா.? இல்லையா.?
@AarthiRaghavan11 жыл бұрын
What the hell? Do these people even know how a family works? How a husband and wife are supposed to be? One of them said that they don't say anything about his past family stuff. So does that mean that he doesn't see his wife as part of the family? She has left her house to live with your family, and you treat her like a stranger?? And what do they mean by not telling their wife about the economic status of their house? Actually she is the one who is supposed to be handling it?? And oh right, they wouldn't say cuz they might suggest a smarter way to handle stuff and make them look dumb, right?? Women's advice is never practical, right??? People like this don't deserve to get married. They should all suffer a womanless life and know what it means to have a wife!!
Though a couple may share but sometimes many husband do whatever they want or like. Even sometimes they use our possessiveness as a weapon.
@neema843Ай бұрын
Each person has a different outlook towards life. Nothing is absolutely right or wrong. If the partner can understand the circumstances u can share but if disclosing issues would affect ur relationship better restrain from it.
@johnstephenson4927 Жыл бұрын
If anything happens to him … who going to settle…
@kpyadav69107 ай бұрын
Mrs Gopinath what your family story what's your background who are you ?
@bhavaniarpitha4043 Жыл бұрын
சில சமயத்துல கோபிநாத் சார் குடும்பத்தில் கும்மி அடிக்கிறார்😢😢😢
@vimalalwaysrocks8 ай бұрын
இந்த தலைப்பு 2024 இல் பொருத்தமற்றது 😂😂🤣🤣😂😂🤣🤣
@senbagavallilakshmanan16707 ай бұрын
10 வருடம் முன்பு நடந்த எபிசோடுங்க!
@vinayakkrishnan275211 жыл бұрын
Tell me how many working women tell to their husbands about their salary & expenses. There are always two sides to this story, why blame only men? If your husband is not telling u abt ur salary, u start working n dont tel abt ur salary be independent, end of story
@MrDineshmano11 жыл бұрын
மகேஸ்வரி உன்னை நான் கல்யாணம் பண்ணி என் வாழ்கை அழிஞ்சு போச்சு .....ஹஹஹஹஹா
@pukedup Жыл бұрын
Your first wife commited sucide, only cause she had psychological issue. You are not the reason or your first love. Unfortunately she was sick. Sadly in our countries we do not have the ability to accept our mental imbalance and reach out for help. Educated people understand your pain. I just want to tell you from Sri Lanka that, We tamil women are caged and trained as a marraige material, married, reproduce, etc... so i do not want you to feel sad or bad. Cause my sister is a psychiatrist so my father. Lots love bro. Live your life. Tc ur first daughter. Be happy. Your 2nd wife seems kind. Enjoy life . May god bless you❤
@akadirnilavane28615 ай бұрын
Wow!
@senthurbharathi11 жыл бұрын
camera man doing good job in the min 31.00
@RekhaV-c1i6 ай бұрын
என்னுடைய அப்பா பேசுவார்,இப்போது உங்களுடைய எந்த நீயா நானா நிகழ்ச்சியையும் விடுவதில்லை,திரும்ப திரும்ப பார்த்து மனம் நிறைகிறது.
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Ontrumey❤theriyatha❤varkal❤therinthu❤kollalam❤
@paranjothir4340 Жыл бұрын
Nobody told about children welfare, Education etc.
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Urimaiyai❤vidagudathu❤
@Renganayaki105 ай бұрын
Men are responsible for family income ? Then why take dowry ?
@hainaleemabdullah30409 жыл бұрын
nice
@thanesh4711 жыл бұрын
good
@pathmasup22613 ай бұрын
❤
@jan-qr4xs7 ай бұрын
I dont think its a big issue to say someone looks good or not. Its just so momentary. You are not gonna fall in love with the person anyway. After that u forget...idk unless u keep going on and on about the opposite gender then its a problem if its a passing commentary i dont think its that big of an issue...
@prfssrdralibaig4910 Жыл бұрын
Lady want the husband to be crisp & short, no mentioning about extra about others. Talk & appreciate the wife & her family, appreciate the traditions , life styles etc. Better be calm, love possibly!
@jramya368711 жыл бұрын
No loose talk..
@mayachaya74316 ай бұрын
Men is created for different task, women is for different task.So don't tell everything to your wife or else you will learn it hard way 😂
@solarscalers2184 Жыл бұрын
This is a very good topic to discuss,but the string is not to be pulled too long,as the Indian husband and relationship is one which happens in every family in a different way, if we say both husband and wife are very good understanding and they live happily, these are something is not realistic,it is always better a good husband and wife be practical in discussing things to there comfort level and no one can induce it on any couple
@Srinivasan246866 ай бұрын
Indha kaalathil aaanukku aaaan nanbar irukkalam, pennukku pen thozhi irukkalam,. Aanukku penno, pennukku aaano andha relatiin hi bye h r u idhoda mudiyanum.
@natarajchettiar27111 жыл бұрын
Abilash is trying to be modest...........the real point is that.......only matters that are to be discussed/shared only should be discussed/shared. Unwanted discussion will lead to arguments & disturbances in the normal life....because it all depends how the other gender treats your discussion/point....
@rishiyamathu786111 жыл бұрын
Nice n super
@charmtantra Жыл бұрын
15 ,20 ethuku than thangachi ilathan paiyana pathu kataranga😂
supeeeeer............0.30 o funny.................
@vijayalakshmik92011 жыл бұрын
what about men abusing wife's without talking and just saying what u know, just look on to your work and not even responding to her emotions and also not being expressive to her ? Hope money making and work pressure had made them non humorous and wife's carry the responsibility of attending elders and kids at home just living for their duty it's to be done,and also has to earn for balancing the family.Then why do men blame women still after all it's done tooooooo. Never give an appreciation.
Dont open the mouth crush brush trush .you speak ur family matters .pls dont ask before what happened. After marriage wife and husband .husband and wife
@jayasudhakar6313 Жыл бұрын
Striped shirt's eyes and smile show that he is very deceptive - not speaking the truth.
@jan-qr4xs7 ай бұрын
Which one can mention the timing lije who r u referring to?