கஷ்டத்தில் கை கொடுத்து உதவுவது நட்பா ? V/S உறவா ? | Vaa Thamizha Vaa | EP-17 | KalaignarTV

  Рет қаралды 106,420

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 34
@muthukamann4968
@muthukamann4968 6 ай бұрын
ரெண்டுமே சும்மா தான்
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 6 ай бұрын
என்ன கெட்ட நண்பர்கள் உறவுகள்... இரண்டிலும் நல்லவர்கள், சுயநலவாதிகள் இருக்கதான் செய்கிறர்கள்.
@haricharicmahes8578
@haricharicmahes8578 3 ай бұрын
கண்டிப்பா
@LavanyaMani-wg5ow
@LavanyaMani-wg5ow 6 ай бұрын
நட்போ உறவோ எல்லாமே ஒரு கால கட்டம் வரை தான்
@masamasa7064
@masamasa7064 6 ай бұрын
பணம் இருந்தா தான் சொந்தம் தேடி வரும் கஷ்டத்தில் வராத சொந்தம் நல்லா இருக்கும் போது எதுக்கு .
@rasth7309
@rasth7309 5 ай бұрын
Relative.... Friendship la compare panna.... Friendship is better tha relative.... ❤❤❤
@Sonia0121Sonia
@Sonia0121Sonia 6 ай бұрын
நட்பு தா ❤
@inthuinthurasan-og6nw
@inthuinthurasan-og6nw Ай бұрын
வாழ்த்துக்கள்
@KokilaR-vx9dh
@KokilaR-vx9dh 6 ай бұрын
Natpu tha best ❤❤
@nandhumbala8835
@nandhumbala8835 6 ай бұрын
Friend the best ❤
@GeethaR-fr2qu
@GeethaR-fr2qu 3 ай бұрын
Enakku en anna entru solvathai vata❤ appa entru sollalam ❤
@rabiyak3398
@rabiyak3398 6 ай бұрын
அது என்ன நல்ல நண்பன் கெட்ட நண்பன்... நண்பன்னாலே நல்லவன் தான்
@sirfail
@sirfail 6 ай бұрын
yean pudhu episode edume romba naala varala? did they stop telecasting the show?
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
பணம் பந்தியில்.. குணம் குப்பையில்.. இது தான் உண்மை 😅😅
@fathimashamara8620
@fathimashamara8620 5 ай бұрын
உறவுகள் எல்லாமே சுயநல வாதிகள் அவங்கட விடயங்கள் முடியும் வரைக்கும் தான்
@sabihabanu6116
@sabihabanu6116 6 ай бұрын
It's true even i am very blessed because I have a wonderful friends the always support me still now 💕
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 6 ай бұрын
Super sir ❤
@bhakiyalakshmil
@bhakiyalakshmil Ай бұрын
என்னைய கேட்டால் ரெண்டுமே சுயநலமா தான் இருக்குங்க நான் நல்லா இருக்கும் வரைக்கும் பயன்படுத்தி கொண்டு என்னையே பேசுறாங்க அதுதான் உரவு பிரண்ட் நாம கொடுத்த தான் நாம கஷ்டப்பட திரும்பியே பார்க்க மாட்டாங்க நாம பாவம் பார்த்து உதவி செய்தா கொடுத்த பணம் திரும்ப கேட்க முடியாது கேட்டா நாம தான் கேட்டவங்க ❤
@KokilaR-vx9dh
@KokilaR-vx9dh 6 ай бұрын
உறவுகள் சுயநலவாதிகள்😠😠😠
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 6 ай бұрын
@bhakiyalakshmil
@bhakiyalakshmil 6 ай бұрын
என்னை கேட்டால் ரெண்டும் வேஸ்ட் கூட பிறந்த வங்களே ஒரு குழந்தையை ஒரு வயதான முனு பிள்ளைங்க ளுக்கு அப்பாவை கல்யாணம் செய்து வைத்து நான் படாத கஷ்ட பட்டு அந்தா வயசில பிள்ளைங்கள வளர்ந்துவிட்ட இன்றைக்கு யாருங்க எனக்கு துணையா இருக்கா எனக்கு கல்யாணமான போதே அவருக்கு கிட்னி பெயிலியர் எனக்கு இருபத்தி மூன்று வயசில் இழந்து அந்த பிள்ளைங்க எல்லாம் வளர்ந்து இன்னைக்கு நான் துணையா யாருங்க இருக்க தனிமையாக வேலை பார்த்து இருக்கிறேன் விட்டை விட்டு வெளியே வரும் பொது ஒரு ரூபாய் இல்லைங்க அக்கா அம்மாவுக்கு சமமாக சொன்னாங்க அந்த கல்யாணம் பண்ணிக்க காரணமாக இருந்ததே அக்கா தான் அம்மா இல்லை என்றிருந்தும் நான் அந்த பெண்ணை நல்லா கல்யாண செய்து வைத்தேன் எனக்கு எல்லோரும் இருந்து இன்னும்கூட நான் பணம் தேவையானால் எல்லோரும் போன் பன்னுவங்க இன்னும்கூட உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றேன்
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 2 ай бұрын
உறவில் சாதி மதம் கலப்பு இல்லை ஆனால் நட்பில் சாதி மதம் பார்ப்பதில்லை.உதவிகள் நமது பேச்சு அன்பு நடவடிக்கை நல்ல பழக்கம் ஒழுக்கம் நாகரிகம் என்பதை பொறுத்து கிடைக்கும்
@SShakkila
@SShakkila 6 ай бұрын
😢😢😢
@sabinabeevi442
@sabinabeevi442 6 ай бұрын
En friend mumtaj
@SShakkila
@SShakkila 6 ай бұрын
Hi
@kanmaniravindran3851
@kanmaniravindran3851 6 ай бұрын
Hi anna vanakkam ungaluku insta vil help ondu kettu irukiran parungal annna
@sandhanamari2383
@sandhanamari2383 6 ай бұрын
எனக்கு நட்பு துரோகம் மட்டுமே செஞ்சாங்க ஆனால் என் உறவுகள் மட்டும்தான் என்னை தேற்றியது
@Kv_Editing07
@Kv_Editing07 5 ай бұрын
6:47 Bad words 😢
@SsS-iz4cc
@SsS-iz4cc 6 ай бұрын
Ama iva kandu pidichuta nathanar oru naratharu
@rajeshteam9838
@rajeshteam9838 6 ай бұрын
நண்பர்களிடம் ₹200 சரக்கு அடிக்க கேட்டா 1008 காரணம் சொல்றாங்க உறவுகளிடம் அப்படி பணம் கேட்டால் மாமா மச்சான் என்று உடனே பணத்தை அனுப்பிவிடுகிறார்கள் என்னைப் பொறுத்தவரை 💯உறவுகள் 💯😂🎉 சரக்கு அடிக்க காசு இல்லாததும் ஒரு கஷ்டமான சூழ்நிலை தான் 😂😂😂
@roopeshb3364
@roopeshb3364 6 ай бұрын
39:50 take all what you need from friend and cut the friendship. No court will ask... What a cheap thinking...
@rviravindran6234
@rviravindran6234 6 ай бұрын
World waste people relations only
@joyfulhome9085
@joyfulhome9085 4 ай бұрын
நம்ம நெருங்கின சொந்தம் நினைக்கிறவங்க கஷ்டத்துல உதவாமல் போயிடுவாங்க நம்ம தூரமா நினைக்கிற சொந்தம் தான் நமக்கு உதவுவார்கள் அதே மாதிரி நம்ம நெருங்கின நட்புன்னு சொல்றாங்க நமக்கு உதவாமல் போயிடுவாங்க நம்ம யாரை தூரமா நினைச்சு இருக்கமோ அந்த நட்பு அவங்க தான் நமக்கு உதவுவார்கள் இது என் வாழ்க்கையில் நான் பட்ட அனுபவம் உறவுகள் நட்புகள் இரண்டிலும் சுயநலம் சுயநலம் இருக்கிறது யாரையும் நம்பிவிடக் கூடாது டக்குனு உதவாம கை விரித்து விடுவாங்க
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 26 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,1 МЛН
Neeya Naana | நீயா நானா 09/15/13
1:23:50
Vijay Television
Рет қаралды 1 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 26 МЛН