கணவனால் கண் கலங்கி அழுத மனைவி 😢 | Husband vs wife | neeyanaanalatestepisode

  Рет қаралды 704,230

troll tamilan

troll tamilan

Күн бұрын

#neeyanaanalatest #neeyanaanatroll #husbandvswife #neeyanaanapromo #neeyanaanagobinath
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Пікірлер: 1 000
@vanibaskar1027
@vanibaskar1027 5 ай бұрын
இந்த பெண் வெளியே சொல்லி விட்டார். சொல்லாத கோடி பெண்களின் குமுறல் இதுதான்
@kavitharajan4408
@kavitharajan4408 5 ай бұрын
Absolutely correct
@lithublousedesign4198
@lithublousedesign4198 5 ай бұрын
10 வருசம் ஆச்சு etha நிலமை than
@kumarbakiya6333
@kumarbakiya6333 5 ай бұрын
நம்மால் உழைத்து சாப்பிட முடியும் என்றால் சண்டை பிடித்து வெளியில் வந்து தனித்து வாழலாம்
@kannaa9897
@kannaa9897 5 ай бұрын
@@lithublousedesign4198 vidunga ellam sikiram sari aaidum
@Jaffnagirlveiws
@Jaffnagirlveiws 5 ай бұрын
😮😮
@indraparameswari2686
@indraparameswari2686 5 ай бұрын
இந்த மாதிரி குணம் உள்ளவுங்க தயவு செய்து கல்யாணம் செய்யாதீங்க
@priyaapriya1479
@priyaapriya1479 5 ай бұрын
Adhu epdi ma kandu pidikradhu...love marriage la ipdi irukanga .😭
@007m3
@007m3 5 ай бұрын
Adukku thaan kalyaaname panna koodaathu. Always be happy to be a single
@ananyamerlin9072
@ananyamerlin9072 5 ай бұрын
Single la eruga
@sherwin.r1030
@sherwin.r1030 4 ай бұрын
Yes😢
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 4 ай бұрын
Crt solurika...😢😢
@fayazsaleemfayazsaleem
@fayazsaleemfayazsaleem 5 ай бұрын
பப்ஜிக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு மனைவிக்கு முக்கியத்துவம் தராத அவரை மன நல மருத்துவரை பார்த்தே ஆகவேண்டும்
@jesussaviour7402
@jesussaviour7402 5 ай бұрын
Yes
@Deepika-ek8de
@Deepika-ek8de 5 ай бұрын
Pubg is just a reason to hide into.. hope his wife understands.. I understood my husband who was like this a long back..
@Sathara91
@Sathara91 5 ай бұрын
Apdi patha oorla paathi ambalainga psychiatrist kita poganum ana avanga poga matanga andha ponna loosa aki kootitu povinga. Male chauvinism
@Kkumari57
@Kkumari57 5 ай бұрын
Super
@AnithaAnitha-eb1ji
@AnithaAnitha-eb1ji 5 ай бұрын
Correct my life ipditha iruku
@sampathkumar.a1546
@sampathkumar.a1546 5 ай бұрын
இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணா பாவம் அவங்க.
@premadevi1926
@premadevi1926 5 ай бұрын
Appo ethuku kalyanam pandringe
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 5 ай бұрын
என் புருஷனலாம் நான் கோவில் கட்டி கும்பிடனும்.... நானும், பிள்ளையும் தான் அவரு உலகம். எங்களுக்கும் அவரு தான் உலகம். என் முகம் பார்த்தே, எனக்கு என்ன வேணும் , மனசு சரியில்லையானு கண்டுப்பிடிச்சிடுவார். ❤
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 5 ай бұрын
நீங்கள் கமெண்ட் செய்யாதீர்கள். நிம்மதியாக இருங்கள். வாழ்க்கை என்றால் என்ன வென்றே தெரியாமல் வாழ்ந்து முடித்து விட்டோம். நான் கணவரை நேசிக்கின்றேன். பிரிந்து எங்கு சென்றாலும் அவர் நியாபகம் தான் இருக்கும். மரணம் மட்டுமே தீர்வு.
@fathimalm6316
@fathimalm6316 5 ай бұрын
Enachu husband enga​@@Nnnnnnni8093
@goundamanivlog3907
@goundamanivlog3907 5 ай бұрын
Very lucky neega sister
@kokilavenim6716
@kokilavenim6716 5 ай бұрын
Kandippa oru naal maarum feel pannathinga sis happy ah irunga.
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 5 ай бұрын
@@Nnnnnnni8093 Dnt wry sister. Unga arumai oru naal avaruku puriyum kandipa..
@jagand-oc6mn
@jagand-oc6mn 5 ай бұрын
பேசாம நண்பர்களுடைய வாழ்ந்துவிட வேண்டியது தானே எதுக்கு திருமண பந்தம் இல்லாவிட்டால் நல்ல சாமியாராக போய்விடலாம்
@jesussaviour7402
@jesussaviour7402 5 ай бұрын
Athaanae
@gunasekar9089
@gunasekar9089 5 ай бұрын
Pattaa Thane theriyuthu 😂😂😂
@duraibabuduraibabu5696
@duraibabuduraibabu5696 2 ай бұрын
💯💯💯
@getsialjoseph7578
@getsialjoseph7578 5 ай бұрын
Ladys romba paavam இதை வெளியே சொல்ல வெக்கமா இருக்கு. தல எழுத்து னு போக வேண்டியது தான் 😢😢😢
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 5 ай бұрын
Ssssssss
@jenithajeni672
@jenithajeni672 5 ай бұрын
உண்மைதான்
@haripsd26
@haripsd26 5 ай бұрын
Maja than apo 😄
@priyaraj6399
@priyaraj6399 5 ай бұрын
😢😢😢
@kanmaniravi-eq4cc
@kanmaniravi-eq4cc 5 ай бұрын
😂😂😂😂
@Gfree-pq6oi8dr6m
@Gfree-pq6oi8dr6m 3 ай бұрын
இப்போது இருக்கிறதுலே கல்யாணம் ஆகதவங்கள் தான் சந்தோசமா இருக்கிறாங்கள் 😂
@NandyArun
@NandyArun 2 ай бұрын
Eppome marriage agadhavanga than jolly ah irupanga
@Gfree-pq6oi8dr6m
@Gfree-pq6oi8dr6m 2 ай бұрын
@@NandyArun ஆமாம்
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 5 ай бұрын
அவனுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் அதனால் தான் மறைத்துக் கொண்டு செல்போனில் கவனம் செலுத்துகிறோம்
@ConfusedCougar-gp2hh
@ConfusedCougar-gp2hh 5 ай бұрын
ஆமாம் ஆண்மை குறைவாக தான் இருக்கும்
@rithisrees77
@rithisrees77 4 ай бұрын
Same...en husband um phone la concentration adhigam a panraar.en kooda pesradhey nippatitar.ipo pirinjitar.marriage aagi 8 months achu
@manjumanju1611
@manjumanju1611 4 ай бұрын
My husband also sis no interest ..8 yrs achu...thala yezudhu vazurom
@webmarketer7
@webmarketer7 4 ай бұрын
​@@manjumanju1611divorce and marry good person who understands you and spent time with you, sorry to say this sister, god bless you 🙏🙏🙏
@manjumanju1611
@manjumanju1611 4 ай бұрын
@@webmarketer7 I have 4 year girl baby sis...she need dad na....adhugaga dha vazhura
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 5 ай бұрын
பொறம்போக்கு என் கையில கெடச்சான் அவ்வளவு தான் அவன் பாவம் டா அந்த பொண்ணு
@sdevika1094
@sdevika1094 5 ай бұрын
😢😢😢 my husbandom appaditha
@Suruli3393
@Suruli3393 5 ай бұрын
​@@sdevika1094pondati.. Mudiyathu paduthuta enna pannrathu
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@sdevika1094apdiya feel pannadhinga
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 5 ай бұрын
பொண்டாட்டிக்கூட விளையாட வேண்டிய வயதில் கேமுகூட விளையாடுறான் வீணாபோனவன் த்தூ...இது பல நேரம் குடும்ப உறவில் பிறிவை ஏற்படுத்தும்!
@xantonymarianmcchenzi9760
@xantonymarianmcchenzi9760 5 ай бұрын
ஒரு பெண்ணுடைய வாழ்க்கைய ஏன் இந்த மாதிரி பன்னானும் பேசாம கல்யாணம் பன்னாம இருக்க வேண்டியாது தான
@gopalakrishnan.p1504
@gopalakrishnan.p1504 5 ай бұрын
இன்றைய வாழ்க்கையில் நல்லா மனம், குணம் படைத்த ஆண்களுக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை, நல்ல மனம் குணம் படைத்த பெண்ணுக்கு ஏற்ற ஆண் கிடைப்பதில்லை என்ன வாழ்க்கைடா 🤦
@charanv3798
@charanv3798 4 ай бұрын
Correcta sonninga 😢
@nishavelu
@nishavelu 2 ай бұрын
Sss
@PreethikarthickPreethikarthick
@PreethikarthickPreethikarthick Ай бұрын
Yes😢
@ManoharanManoharan-j4v
@ManoharanManoharan-j4v 5 ай бұрын
நடுவுல காமெடி சீன் போடாதீங்க
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
போடலேனேவீடியோகாபிரைட்ஆகிவிடும்.
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 5 ай бұрын
This comedy scenes are giving ugly feel.
@sivashankarir2714
@sivashankarir2714 5 ай бұрын
Yes
@shakthi9524
@shakthi9524 5 ай бұрын
Watch full episode on tv this is troll video so comedy scene erukum
@kishorali1260
@kishorali1260 5 ай бұрын
Pavam pa antha ponnu 😅 Ana therila nu solra ponna yena solrathu 😂
@beyou1676
@beyou1676 5 ай бұрын
Why are you trolling??? This is an emotion
@AnithaKrishna12
@AnithaKrishna12 5 ай бұрын
S 😢
@ChithuRasu_2455
@ChithuRasu_2455 5 ай бұрын
Yes sister very painful matter 😢😢
@sarakrish7794
@sarakrish7794 4 ай бұрын
S
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@ChithuRasu_2455ok
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Super
@Tamilan674
@Tamilan674 5 ай бұрын
☑️90% பெண்கள் இப்படி தான் வாழ்கிறார்கள்.. 🤔சமூகம் தப்பா பேசுமுனு இப்படி கேவலமான வாழ்க்கையை வாழாதீர்கள்.. ☑️Diverse வாங்கிட்டு ரெண்டு பேரும் பிரிந்து, வேறொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் 👍 ❤ஒரு வாழ்க்கை தான், அதை சந்தோஷமாக வாழ வேண்டுமே தவிர! ஊருக்காக வேஷம் போடக்கூடாது..
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 5 ай бұрын
டிவோஸ் வாங்கலாம்.அடுத்து யார் வருவார்.
@punitharaja2186
@punitharaja2186 5 ай бұрын
No one is of this genuine
@RK-dh7ig
@RK-dh7ig 5 ай бұрын
உண்மை
@ShivaKumar-bx2im
@ShivaKumar-bx2im 5 ай бұрын
​@@Usha.26எனக்கு கூட இரண்டு பசங்க இருக்காங்க ஆனா வாழ்க்கை ஒன்னு தாங்க ஜாலியா குழந்தை வாழ்க பாதிக்காத மாதிரி வாழுங்க
@RevathySuresh-ri6np
@RevathySuresh-ri6np 5 ай бұрын
Babys iruntha avangala enna panrathu
@arunapremnatharuna6104
@arunapremnatharuna6104 5 ай бұрын
En husband tha epidi irukarunu nenachen aana inga ella veetlaum ethae problem tha pola 😢😢
@David-zm7oe
@David-zm7oe 5 ай бұрын
சில வீட்ல பெண்களே இப்படி இருக்காங்களே
@Arunkumar-bb7rt
@Arunkumar-bb7rt 5 ай бұрын
Nangal apadila ela ma
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 5 ай бұрын
Em purusa madila poi paduthuruva.nanum enn 2 ponnunkalu roomla.kalyanam aki 15 varusam Achu .Avaru 11 varusama thaniya madilatha paduthukuva.En kadhai mudinthathu
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 5 ай бұрын
​@@nadhiyanadhiya9383ada pavama
@neethibabu5635
@neethibabu5635 5 ай бұрын
@@nadhiyanadhiya9383sister please ippovae pesunga avarkitta counseling ponga. Ponnunga perusagara various theriyathu apuram ungukku romba valkai veruthurum. Ithu romba thappu nanum anupavichu iruken yar kitta yum solla mudiyala. Bodiprakash avar oda book healer basker solli irukaru husband and wife santhosama iruntha than unga kids kum nallathu illaina ethavathu problem vanthutae than irukum. In my 21 years of marriage I also slept alone so many days please talk to him and fix it
@ramaninambi979
@ramaninambi979 5 ай бұрын
Please dont give negative comments.....this shouldn't spoil their life... Please
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 5 ай бұрын
Sssssss
@kishorekannan2630
@kishorekannan2630 5 ай бұрын
Divorce him, his organ not working so he hiding with game. Dont waste your life. Marry guy with potential.
@sudhakumaresh1015
@sudhakumaresh1015 5 ай бұрын
​@@kishorekannan2630 i wanted to comment the same. Please sister talk to him clearly he is hiding something. Both of u go to a doctor. If he is not coming then he got problem. Talk it out.
@deepasubramanian6660
@deepasubramanian6660 5 ай бұрын
Ethuku kalyanam panni oru ponnoda lifeai spoil pannanum
@Kkumari57
@Kkumari57 5 ай бұрын
பொண்ணு கிடைக்காம அலைய வேண்டியது..... கிட்டினா ஒழுங்க இருக்க தெரியாது இவுனுவளுக்கு........
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 4 ай бұрын
Crt solurika
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@UmaDev-syama6on ama
@amarrajamarraj2665
@amarrajamarraj2665 5 ай бұрын
இந்த எழவுக்குதான் நான் கட்டிக்கவே.... இல்ல. I m very happy 🕺🕺🕺
@natarajans5941
@natarajans5941 5 ай бұрын
Pavam antha girl painful feelings
@gvgpvs
@gvgpvs 5 ай бұрын
My husband always watched TV when we were newly weds. Even when I was in labor pain,he was busy watching TV. Over the years, i got used to it. I am happy now as atleast he is a nice guy if not great husband.
@Thanjayintharagai003
@Thanjayintharagai003 5 ай бұрын
Same thing happened to me also
@Mayuri11117
@Mayuri11117 4 ай бұрын
என்னுடைய கல்யாண வாழ்க்கையில் எனக்கு எனக்கு கிடைச்ச பொக்கிஷம் எங்க வீட்டுக்கார். எனக்கு மூணு பெண் குழந்தைகள் இருக்காங்க அவங்களையும் நல்லா சூப்பரா பாத்துப்பாங்க.
@ramyam9046
@ramyam9046 5 ай бұрын
Idhu troll panra vishayam ila... 😢 relatives lam andha ponnu kita baby ilaya kekumpodhu... Andha ponnu solla mudiyuma en purushan en kuda padukuradhu ila nu.... Ladies romba pavam...😢😢
@7968sweety
@7968sweety 5 ай бұрын
Ama ka😢
@fathimalm6316
@fathimalm6316 5 ай бұрын
Ivan ambulaya illa
@monikamonika9116
@monikamonika9116 5 ай бұрын
Same my life apadidhan poguthu 😢
@admn817instagramid
@admn817instagramid 5 ай бұрын
​@@monikamonika9116... but eannoda life la eannoda wife than problems ... romba 6months ah request pannitan .... eannoda life pochu...
@admn817instagramid
@admn817instagramid 5 ай бұрын
​@@monikamonika9116eanaku oru girl baby iruku but eannoda feelings anbu pasam ah eannoda wife understand pannamal vittutu avanka home ku poita
@saran1583
@saran1583 5 ай бұрын
Enaiku android mobile vanthucho anakae silla penngaloda life pochu only Mobile kuda tha time spend panranga pa en husband um tha😢😢😢
@thejayasimhan
@thejayasimhan 5 ай бұрын
😟
@feroshkhannoon1436
@feroshkhannoon1436 5 ай бұрын
Same
@subsusi8050
@subsusi8050 5 ай бұрын
En husband um all time mobile sappadu kekurathuku mattum than enkitta pesuranga
@RVConstruction-c8j
@RVConstruction-c8j 5 ай бұрын
உண்மை 👍
@EducationGk481
@EducationGk481 5 ай бұрын
S ella husband um
@murphyslaw2366
@murphyslaw2366 4 ай бұрын
அவருக்கு, ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும்.
@fathimarizanafathimarizana769
@fathimarizanafathimarizana769 5 ай бұрын
இப்படி தான் நிறைய பெண்கள் திருமண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@sankar3793
@sankar3793 5 ай бұрын
Uigaluku epdu tharum 😮
@sankar3793
@sankar3793 4 ай бұрын
@Karthik-gz7rv mm
@DeepaDeepa-y4c
@DeepaDeepa-y4c 19 күн бұрын
நீங்க செல்போனை கல்யாணம் பண்ணி இருக்கலாம்பாவம் அந்த பொண்ணு😢
@kd.divi.
@kd.divi. 5 ай бұрын
Indha show la oru girl than pakurom... But inga 50% elarum ipdi tan irukanga... Mobile mogam athigama aiduchi... Nama avangala vitu thali ponalum avangaluku puriya matathu nu tan thonuthu.... Oruvela pirinju poita puriumo ?... Ponnungaluku matum than ipdi thonuma husbnds ku thonatha elam husband um epdi ore mathiri irukanga
@David-zm7oe
@David-zm7oe 5 ай бұрын
இல்லை சில பொண்ணுகளும் இப்படி தான் இருக்காங்க husbend கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கூட பேசுறது இல்ல அதற்கு என்ன பண்ணுறது
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
​@@David-zm7oeஅப்படித்தான் சொல்லனும்.. பசங்க மட்டும் தான் கெட்டவங்க இவர்கள் பெண்களாக இருப்பதனால்
@padmashree.s771
@padmashree.s771 5 ай бұрын
Even i m same situation my husband wont talk to me and my children
@bharathiusha2321
@bharathiusha2321 5 ай бұрын
Mobile usege time limit vainga night 8.30 mela mobile use panna kudathunu sonna tha pasanga appa amma kuda sernthu kathai pesi thungum pothu kid's mental helth ku nallathu namma phone use pasanga atha tha pannuvanga aprom family ku nu time erukkathu my husband arranged marriage tha centering work panrar sontham edutthu panranga entha work la erukkuravanga mostly udambu vali nu solli drings pannuvanga ana avar ethuvarai one time kuda appadi ethuvum pannathu mobile time limit vachi tha use pannuvar kuzhanthaingalayum ennaiyum parthale ellam solve ayidumnu solvanga self control mukkiyam ethukku vazhurom yarukkaga vazhurom evlo naal vazha tha piranthu erukkom aprom yen kuda vazhravangaluum nimmathi ya vachilkanum
@geethalavanyageethalavanya2892
@geethalavanyageethalavanya2892 3 ай бұрын
S ...
@n.arunkumar
@n.arunkumar 4 ай бұрын
முதலில் பேசிய பெண் தவிர மற்ற அனைவருக்கும் திமிர் தான்.
@vinishroy403
@vinishroy403 4 ай бұрын
எம்மா எல்லார் நிலைமையும் இப்படி தான்மா..... சினிமா வேற நிஜ வாழ்க்கை வேற.....
@yamunasri7196
@yamunasri7196 5 ай бұрын
Anaku mattumtha ippadinu nenacha but intha video pathathuku aprom anaku konjam aruthala iruku pa😂
@natraj140
@natraj140 5 ай бұрын
ஏன்என்னப்ராப்லம்❤ஒருசிலபேர்இப்படிதான்இருக்கிறார்கள்ஃஎன்னசெய்வதுஃஹி
@RishafathR
@RishafathR 5 ай бұрын
En husband ipdi 5, 6 montha ennoda pesama irundar. Vtukki varuvar. Sapuduvar thoonguvar. Mrng poyiruvar. Apram na avarda frndku cal panni sonnen. Divorse pannikkalamndu avarta sollirungandu..... Frnd sonnar. Na pesuren ma. Avasara pada vanamndu... Adhukku apra en husband palaiya madari nrml aahitar. Ipo romba happya irukkom
@lokamanimohanrajgoodmornin56
@lokamanimohanrajgoodmornin56 5 ай бұрын
Ok nu soleervar my hus No use
@fx38153
@fx38153 5 ай бұрын
​@@lokamanimohanrajgoodmornin56 pesiparuga
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@fx38153oj
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
@@lokamanimohanrajgoodmornin56 appdiya
@moulika_love
@moulika_love 5 ай бұрын
Inga 98 % Of Husband's Ippidithan Irukanuga😢.... Anda Ponnoda Feelings Romba Paavam😢 Parents kitaum Sola Mudiyadhh Pursan Kita Solaum Thayakam... Keta Purusan Ena Nenaipano appidinu😢😢😢 .... Like this Relationship leads to Wrong Relationship..... Appidi Anda Ponu Poidichia Ivan Enna Friends kooda Sendhu Kudumbam Nadadhuvana 😤😤😤😤😤😤
@jamunarani631
@jamunarani631 5 ай бұрын
மனைவி yoda unarhugala purinjikatha கணவர் manusaney kedaiyathu, naraiya pengalum veylie sollama Romba kasta padranga,
@admn817instagramid
@admn817instagramid 5 ай бұрын
But eannoda home la opposite eannoda wife than apdi pandra eannoda life eallame pochu
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 5 ай бұрын
Na ennoda wife illama thunga maten..ava enga thungunalum hug pannitu thunuven..
@ArunaShibaneM
@ArunaShibaneM 5 ай бұрын
4 yrs ipdi dhan irundhudhu en married life. Ours was a love marriage. Against my parents. Now I live with my parents. 😢i still dont know why we got separated.😢😢
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
❤❤❤
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
பேசாம அவன் ப்ரெண்ட் 2 பேரை கல்யாணம் பண்ணியிருக்களாம்.....😢
@jamunarani631
@jamunarani631 5 ай бұрын
Comedy seen poodathinga tension iruku
@ramarahila5220
@ramarahila5220 5 ай бұрын
Yes
@Swathi..1306
@Swathi..1306 5 ай бұрын
எனனோட புருஷனும என்னை இப்படி தான avoid பண்ணுவார் பிறகுதான தெரிந்தது. அவருக்கு அவரது உடன பணிபுரியும் ஒருவரது மனைவியுடன தொடரபு இருந்தது
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 5 ай бұрын
Antha kenathuku wife ethaku
@neethibabu5635
@neethibabu5635 5 ай бұрын
@swathi.1306 antha thodarpai cut panna try pannunga
@தமிழ்-தமிழன்
@தமிழ்-தமிழன் 5 ай бұрын
So sad.........
@gowdhama6134
@gowdhama6134 5 ай бұрын
En veetalum co operate pandarathu Illa. Enaku venum
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 5 ай бұрын
அவர்களால் முடியவில்லை என்பதை மறைக்கவே தள்ளி செல்வார்கள். இல்லாவிட்டால் வேறு யாருடனாவது தொடர்பில் இருபாபார்கள்
@priyagopu9888
@priyagopu9888 5 ай бұрын
Nanum 7 years nothing has happened and i divorved him .. why these guys need to marry and spoil girl feelings
@gurunaveen2647
@gurunaveen2647 5 ай бұрын
Because they have money so they get married , what qualifications does girls expect for a boy in marriage ? - MONEY .
@AishwaryaKosco-jb5io
@AishwaryaKosco-jb5io 5 ай бұрын
Tell mother in law your son is playing games don’t expect grand child
@kkr12689
@kkr12689 4 ай бұрын
This is lead to divorce nowadays...less intimacy leads to divorce.
@tamizhachi2431
@tamizhachi2431 5 ай бұрын
என்ன மாதிரியே இருக்குதே... எனக்கும் 6 மாசம் ஆகுது.. அவன் பாட்டுக்கு படம் பாக்குறாங்க அதுவும் என்னோட போன் ல.. அழுறதா சிரிக்கிருதா தெரியல 😭😭😭😭
@pavithrasharwin
@pavithrasharwin 5 ай бұрын
Divorce panu ma,waste
@rajeswarir2761
@rajeswarir2761 5 ай бұрын
Sister v2 la soilluga , big problem ethu,
@banubanu7070
@banubanu7070 5 ай бұрын
என் வாழ்க்கையில் அப்படி தான் ஏலுவருசமா இருந்துதது இப்ப பரவால
@tamizhachi2431
@tamizhachi2431 5 ай бұрын
@@banubanu7070 எப்புடி சரி ஆச்சு
@YogaYogalakshmi-xd7ip
@YogaYogalakshmi-xd7ip 5 ай бұрын
என் கணவர் அப்படி தான்
@sandradeepa5917
@sandradeepa5917 5 ай бұрын
Playing games ignoring a family going to b a main reason for family seperation in future.
@nancybelvania4298
@nancybelvania4298 5 ай бұрын
Mostly this happens after few years of marriage.. there will be a small seperation within a house.
@Bunch_of_bracelets
@Bunch_of_bracelets 5 ай бұрын
Same daily Phone game .. After one year i realized self love is true love. Dont expect anything from anyone. Focus on yourself. Be the better version..
@melon7077
@melon7077 5 ай бұрын
This is the best solution
@menaga9085
@menaga9085 4 ай бұрын
💯💯 . We are born alone ,we die alone
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@menaga9085enna pandradhu
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
@@menaga9085 correct 💯
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 5 ай бұрын
இவரை விட்டு கொஞ்சநாள் விலகி இருங்கள் தனிமை உணர்த்தும்
@lakshmidevi1041
@lakshmidevi1041 3 ай бұрын
100%ture
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@lakshmidevi1041 correct
@Renukaparasu1990
@Renukaparasu1990 5 ай бұрын
என் கணவர் கேரளா லாட்டரியில் வின் பன்னனும் என்று ஒரு சைக்கோ போல இரவு 2'3 மணி வரைக்கும் போன் பார்ப்பார்.இதனால் எங்க இரண்டு பேருக்கும் நிறைய சண்டைகள் வரும்.நாங்க நல்ல பேசியே பத்து மாதங்கள் ஆகப்போகின்றது.என் கணவர் என்னுடன் பேசாமல் இருப்பது எனக்கு மன அழுத்தம் தான் அதிகமாகிறது.இதனால் எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.என் பிள்ளைகளுக்காக மாற்றிக் கொள்வேன்.நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.நான் இதை எழுதும் போது அழுது கொண்டு தான் எழுதுகிறேன்.😢😢😢😢😢
@humanitySL
@humanitySL 4 ай бұрын
😢😢😢😢😢😢
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Ай бұрын
இதற்கு காரணம் தினமும் 5 பேர் கோடி ஸ்வரர் ஆகிறார்கள் என்கிற விளம்பரம் மீடியாவில். சனியன் புடிச்சவங்க.
@isackdaniel2857
@isackdaniel2857 26 күн бұрын
கவலை படாதிங்க சிஸ்டர் prayer.பண்ணுங்க எல்லாமுமே மாறும்
@Dobbyisfree000
@Dobbyisfree000 5 ай бұрын
Friends kooda game vilaiyadurathu thaan mukkiyamna pls kalyanam pannikkathinga. Innoruthar valkaiya kedukkathinga .
@sangeethasumathi8195
@sangeethasumathi8195 5 ай бұрын
Ethu evlo emotion speach etha troll pnrathu pavam
@sangeethasumathi8195
@sangeethasumathi8195 5 ай бұрын
Yarupa nee
@sangeethasumathi8195
@sangeethasumathi8195 5 ай бұрын
Time illa
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@sangeethasumathi8195 time illaiya ok
@MahaSaraswathy
@MahaSaraswathy 5 ай бұрын
Gopinath bro.. whenever u do the show which is most important topic about ...u fail to choose the right team members to bring out n discuss the actual problems n solutions about that particular topic.then it's becoming waste ..pls before starting the show pls do select or do some groundwork on choosing the people who can able to say atleast 2 to 5 reasons or points about that particular topic and only they are eligible to talk n participate on this show...i think this also become like one joker zone..there is lots of comedy shows already there ..but I really respect you bro..u arealso one of the inspiration to me..and I felt u rmy brother so only shared this..pls think n select the right persons to talk n participate..otherwise will not meet the purpose of the show n it loses its worth soon so pls think ..I do follow ur shows last time also the say sort of thingsi noticed so told..thank you.best regards.mahadevi...
@mook8755
@mook8755 3 ай бұрын
இந்திய கலாச்சாரம் சிறு வயதில் தவறு என்று சொல்லி வளர்ப்பது பின் கல்யாணம் பண்ணி வைத்து செய்ய சொல்வது கல்யாணம் பண்ணும் போது எப்படி பெண்ணை தேர்வு செய்ய தெரிவதில்லை
@MariaIrudhayaDafny
@MariaIrudhayaDafny 4 ай бұрын
Friendssa katti alavendithana😂😂😂
@ashvinis5126
@ashvinis5126 5 ай бұрын
Men really want to escape from the wife's expectation responsibility seriousness.. the parents also play important role in bringing up their sons.. this is one of the reasons many people get into depression
@rathipriya-xg4wv
@rathipriya-xg4wv 5 ай бұрын
Yes
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
Because women are empowered
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
@@rathipriya-xg4wv yes
@JahiraBanu-pw3mj
@JahiraBanu-pw3mj 5 ай бұрын
Namma life than ippudi irukkunnu patha oore inga ippudi than irukku pola
@yukonyt9371
@yukonyt9371 5 ай бұрын
Amma😂 ellarukum aptitha
@naseehabegum7230
@naseehabegum7230 5 ай бұрын
100 percent true
@charanv3798
@charanv3798 4 ай бұрын
Ama sis andha kodumaya en kekureenga 😢
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@yukonyt9371apdiya
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
​@@charanv3798ora feeling tha
@arjunkrishna4143
@arjunkrishna4143 5 ай бұрын
For 10yrs my life is like this. ..he is working in abroad and I'm staying with inlaws...he will come only 10days in a year.....nothing to say. They are using me like housemaid without salary...
@ambikaambi676
@ambikaambi676 5 ай бұрын
Me to 10 years ha suffering this
@_barbie_queen_6812
@_barbie_queen_6812 3 ай бұрын
Neenga yendha oor sis?
@_barbie_queen_6812
@_barbie_queen_6812 3 ай бұрын
​@@ambikaambi676neenga yendha oor sis?
@arjunkrishna4143
@arjunkrishna4143 3 ай бұрын
@@_barbie_queen_6812 a small village in near Karaikudi
@ananthi1304
@ananthi1304 3 ай бұрын
Same feeling situation sariyaana padhivu indraya nilamai ippadidhan irukku 💯💯💯🙏👌👌💯💯🙏🙏💯🫂💯👌🥺🥺🥺🥺👌🙏💯🫂💯🙏🙏🥺🥺🥺🙏😭😭😭
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Feel pannadhinga
@Elakkiyarajendhiran.
@Elakkiyarajendhiran. 5 ай бұрын
Cell phone destroying all womens life
@samjacklinvlogs2791
@samjacklinvlogs2791 24 күн бұрын
Episode
@kumarbakiya6333
@kumarbakiya6333 5 ай бұрын
ஆமா வெளியில் படிச்ச பொண்ணு தானே அவன் பேசுகிற மாதிரி நீ பேச விடுவானா...தனித்து தூங்க இவன் எதுக்கு காவலாளி யா😂 சொல்லாமல் மூடி மறைத்து என்ன வரப்போகிறது..அவனுகள் போனில் வாழ்க்கை போகும்..பெண் பிள்ளைகள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும்.. எனக்கு தெரிந்து என் உறவினர் ஒருத்தி தன் புருசன் போன் பார்த்து விட்டு தான் வந்து தூங்கி விடுவனாம் இப்படி ...பார்த்து விட்டு டிவோ ஸ் கொடுத்து மறுமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாள்
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 5 ай бұрын
Yes enoda lifeu apditha pochu phone tha avanga life phone la tha avanga life
@jwala.d6156
@jwala.d6156 Ай бұрын
Episode no?
@appathavumnangalum1665
@appathavumnangalum1665 5 ай бұрын
The world most gifted person i am..❤ Thank you so much appa yenga.. love u lot,😍
@shobanad4919
@shobanad4919 3 ай бұрын
Ivan ellam marriage life ku set aagamattan please divorce pannitu vera marriage pannunga sister ... Ennoda husband ipidi panni 13yrs baby illama avanum ennaya yemaththitan eppa parthalum phone tha nonduvan veliya ellorukittayum enakku baby porakurathula prblm nu sollitu irunthan sis ivnaunga thirintha matanga ... Ippo na vera marriage panni concieve ah irukken sis ...
@vanithangaa1856
@vanithangaa1856 5 ай бұрын
Akka avanukku unge value puriym varai neinga kandukkama irunga sila anmpal janmanga ipdithan akka feel pannathinga pls
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
@@vanithangaa1856 correct
@ame5232
@ame5232 5 ай бұрын
Anode 8yrs love le um naanum ethe tha face panane.. but i broke up with him ... Then he wants to spend more time with me.. but i was not ready to spend my life with him
@leebannadar7164
@leebannadar7164 3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭 வேதனையான விஷயம்தான் நானும் இதிலே பாதிக்கப்பட்டவன்தான் உணர்வுகளை புரிஞ்சுக்க தெரியாத நாய்களெல்லாம் விவாகம் செய்து அடுத்தவர்களுடைய வாழ்க்கைய கொடுக்க வேண்டாம் அந்த பாவம் சும்மா விடாது எ‌த்தனை தலைமுறயானாலும் பாவம் பின் தொடரும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது
@SanthiyaGowtham-t5s
@SanthiyaGowtham-t5s 5 ай бұрын
Same problem tha ungaluku oru solution solla va avangala neenga response pannathinga plz unga dream and goals intha time ma use pannikinga most important all ladies try to going work
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
ஆனால் அவர்களிடம் இருந்து ஜீவனாம்சம் பெற கூடாது
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Super
@pitchaimani4579
@pitchaimani4579 Ай бұрын
Yes
@thamilarasan2479
@thamilarasan2479 Ай бұрын
கோபிநாத் ஸார் நல்ல டைம் பாஸ் 😂😂
@travelbursttamil
@travelbursttamil 5 ай бұрын
Both should not use mobile from 8PM to 8 AM to live happy
@LogeshwaranM
@LogeshwaranM 5 ай бұрын
வாய்ப்பே இல்ல ராஜா…
@lokamanimohanrajgoodmornin56
@lokamanimohanrajgoodmornin56 5 ай бұрын
Correct resolution
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 3 ай бұрын
So long it's happen to me my wife sleeps after 1.30 am life long it goes on
@arunasharma795
@arunasharma795 2 ай бұрын
May be she is finishing her house work. Help her to complete it soon and she will have the time and mood to sleep.
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 2 ай бұрын
@@arunasharma795 no house work at all all servant does
@minidhivya5558
@minidhivya5558 5 ай бұрын
En husband weekly once drinks pannuvaru..veetla oru glass kuda nagarttha mataru...avlothan..but na enna kettalum seivaru...nit 11 o clock banana keppen udane vangittu vanthu tharivaru...monthly once dress vangi tharivaru....but avaruku oru jetty kuda vangikka mattaru...weekly once drinks panratha vechi than na kovam varumpothu sanda poduven...but avaru en kitta sanda pottathey illa
@mujahith4793
@mujahith4793 4 ай бұрын
Yarra ivangunga thathi ya irukangunga kalyanam agathavan yannakkey purithu neengallam yenda kalyanam panringa 😢😢😢😢
@rudhranraji325
@rudhranraji325 2 ай бұрын
அதே மனைவி திரும்ப திரும்ப பார்ப்பதால் bore அடிச்சிடுது. ஆனா நல்ல மனைவிக்கு கணவனை எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகத்தான் தோனும். 7 ஜென்மம் அவன் தான் கணவனாக வர வேண்டும் என நினைப்பால் ஆனால் ஆண்கள் சுய ஒழுக்கம் இல்லாதவர்கள்.
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 5 ай бұрын
Gopinath sir cute ah irukkaru😂😂😂
@RVConstruction-c8j
@RVConstruction-c8j 5 ай бұрын
என்னா ஒரு கண்டுபிடிப்பு 😂
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Super
@KarthiKarthi-nx8ek
@KarthiKarthi-nx8ek 5 ай бұрын
இது பார்த்தா எல்லாருமே ஒரு விதத்தில் கிருக்குனு தெறிது
@BujjiWir
@BujjiWir 5 ай бұрын
அப்படி தனிப்பட்ட விஷயத்தை சொல்வது ஆபத்தானது. மற்ற ஆண்களும் அவளை எளிதில் பிடித்துவிடுவார்கள். தவறான பாதையில் வாகனம் செல்லும். 100% நடக்கும்.
@ChangeLyrics-bp2eq
@ChangeLyrics-bp2eq 4 ай бұрын
En husband வெளிநாட்டுல இருக்கார் marriage agi 2 yr aguthu 5 months one month leave ketutu varuvaru vantharunu oru 2 hrs tha en kuda iruparu toonga pothu aparam hall poi patuthu paru ithu thappa etha yar kitta solrathu ethuvumey theriyala na avar kitaiyum soli pathuta avar keka mattraru innum baby illa
@ChangeLyrics-bp2eq
@ChangeLyrics-bp2eq 4 ай бұрын
No sister
@GMaahi
@GMaahi 5 ай бұрын
God avinga ennanu kelunga avar avoid panrathu therunja kelambi poetunga ur life mathikonga Kitakatha anbukku yethu wait pannanum
@hemainr9710
@hemainr9710 2 ай бұрын
Ithu comedy ah parka vendam ponnungalodu valiya ivanga velipadaya sollitanga😢
@dharaninihi5066
@dharaninihi5066 5 ай бұрын
Kena thanama troll panniruka..andha ponnu mananilaila yosichu paru..troll pannu ana indha mathiri sensitive mtrs a troll pannatha..
@sivamaster4914
@sivamaster4914 5 ай бұрын
100/💯 true
@Devamani-xd1dp
@Devamani-xd1dp 5 ай бұрын
Troll pottu andha ponnu manasa kashta paduthathinga
@Amchi2213
@Amchi2213 5 ай бұрын
Yes 🙏 please don't do this
@prettywing_s
@prettywing_s 5 ай бұрын
Troll panrathe thappu thane sis. Yaraum troll panna koodathu. Ethuku troll pannanum. Ivaga mattum ile vera yara troll pannalum avagalku kashtama than irukum
@prettywing_s
@prettywing_s 5 ай бұрын
Life le nan troll video panravagalku support pannave matan
@muthulakshmir699
@muthulakshmir699 5 ай бұрын
Enoda veetulaum eppadithan ....epadi erukiravanga kalyaname pannama erunga da samy....
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Nan apdi kediyadhu
@mahamuneeshwari7968
@mahamuneeshwari7968 4 ай бұрын
Theriela sir😂😂😂 ennala last siruppu control panna mudiela
@abiabirami8816
@abiabirami8816 5 ай бұрын
En husband ippadi dha ean nu ketta office poitu vandha enakunu time vendamanu keparu konja neram munnadi koda aludha na oru person ah theriyalayo mobile madhiri nanum oru object ah irrundhalavadhu enkoda time spend pannuvangalanu thoniduchu avaroda frnds & family members cl panna nalla pesuvaru na amma veetla irrukumbodhu cl panna 10 min adhigam enna valkaiyo
@tamizhachi2431
@tamizhachi2431 5 ай бұрын
எனக்கும் இப்படிதான் irukku
@KavithaKavitha-vm9qg
@KavithaKavitha-vm9qg 5 ай бұрын
Seme
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 5 ай бұрын
இந்த generation girls ஐ புரிந்து கொள்ளவே முடியல.இதுல வந்த memes எல்லாம் ரொம்ப super.அதுவும் கடைசியில் வந்த 3 அல்லது 4memes ரொம்ப top
@j.jmusic3330
@j.jmusic3330 5 ай бұрын
ஏ மாமா எனக்கு கிடைச்சது வரம்...
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 5 ай бұрын
😢😢😢😢😢😢😢 Antha Women yoda Father & Mother great sir big salute
@rad3317
@rad3317 5 ай бұрын
Enna ....enaku mattum than epidi pattha ...comments la nariyaperu irukinga😢
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Peselama sollunga
@pavipavi-uk6fx
@pavipavi-uk6fx 5 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகாது 5 மாத கை குழந்தை உள்ளது .குழந்தை தூங்க இரவு 11 மணி ஆகும் இருந்தும் நான் வந்து பக்கத்தில் படுத்தால்தான் கணவர் உறங்குவார்.உலகில் இப்படியும் ஆண்கள் இருக்கிறர்களா மனைவி குடும்பத்தை நேசிக்க தெரியாத ஜென்மங்கள்
@gurusrinath1280
@gurusrinath1280 5 ай бұрын
அவர் களைப்பில் இருப்பார் பாவம் விடுங்க
@ramya9028
@ramya9028 5 ай бұрын
Dei admin ella ponnungalayum aunty nu mention panriye unaku akka thangatchi irupangailla avangalukum marriage ayiruchina aunty nu tha solluviya. Unaku enna entrum 16 nu nenaipa fool
@AppasM-lc5rj
@AppasM-lc5rj 5 ай бұрын
திருந்துங்கடா இல்ல நாசமா போவிங்கடா...
@AppasM-lc5rj
@AppasM-lc5rj 5 ай бұрын
பாவம்மனைவிகள்
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 5 ай бұрын
11years aguthu enakkum en vedukarukkum nadula oru mairum illa 😂😂😂😂ippo enakku intha life palagi pochi
@MsrRajasekar
@MsrRajasekar 4 ай бұрын
Hi
@Ksaptm74491ms
@Ksaptm74491ms 2 ай бұрын
Ennainga eppdi peserunga
@msowmiya9020
@msowmiya9020 3 ай бұрын
Which episode tell me
@trolltamilan558
@trolltamilan558 3 ай бұрын
S23 E341
@Idhuyengalarea
@Idhuyengalarea 5 ай бұрын
Idellam oru ponna kadandha 17 varudangalaaga naan paarthu pazhagi poi veruthu manasu nondhu indha kasappaana vaazhkaiyai sagichikittu pazhagikitten , idhula yen husband veli state la work la irundhu leave la vandhu indha kuuthu dhaan nadakkum ,ippo indha kuuthuku innoru per vachittaaru adhu yennaana yenakku 40 vayasukku Mela aayiduchi adhanaala yenakku vayasu aayiduchaam appadinu velayaata sollitu thungiduvaaru
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 4 ай бұрын
Ayyo pavam...
@MUmamaheswari-u2i
@MUmamaheswari-u2i 5 ай бұрын
என் கணவனும் இதே மாதிரி தான் இருக்கிறான
@rathipriya-xg4wv
@rathipriya-xg4wv 5 ай бұрын
Hmmm,don't worry, ellama sariyaagum
@BujjiWir
@BujjiWir 5 ай бұрын
உங்கள் முகவரியைப் பகிரவும்.
@gurusrinath1280
@gurusrinath1280 5 ай бұрын
கொஞ்ச நாளைக்கு அப்புறம் சரி ஆகிடும்
@Anushiya-mo6ff
@Anushiya-mo6ff 4 ай бұрын
அவங்க மனசுல உள்ள கஷ்டத்தை சொல்றாங்க நீங்க காமெடி போடுறீங்க இடையில் அந்த மாதிரி பண்ணாதீங்க தயவு செஞ்சி
@தமிழ்-தமிழன்
@தமிழ்-தமிழன் 5 ай бұрын
எனக்கு இப்படி ஒரு மனைவி இல்லையே.....Always sleeping..so tired....no no...like that only telling.....enna panna 😢😢😢😢😢
@P.S.Kannan
@P.S.Kannan 5 ай бұрын
Same
@anonymous31751
@anonymous31751 5 ай бұрын
appo unga sex performance sari ilainu artham
@vijay-cx8rr
@vijay-cx8rr 5 ай бұрын
Intha kaduvul ippadi pera pathi mathi uyir vaanguthi
@antoch9225
@antoch9225 5 ай бұрын
90 per cent of husband life like that. Only wife's want it there will be allows or they will use that to achieve their likes/targets. But these media will not bring that type of topic.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 645 М.
Husband vs wife | Neeya Naana Full episode troll
12:21
Thuglife Tamizhan
Рет қаралды 283 М.
Husband vs wife || Neeya Naana troll
8:45
Today Thug
Рет қаралды 1,5 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН