கடவுளே அனைத்திற்கும் காரணமெனில் ஏன் பாவமும் துன்பமும்..? | Karma Theory | Dhayavu Prabhavathi Amma

  Рет қаралды 38,450

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 72
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@chitrarajan3062
@chitrarajan3062 3 жыл бұрын
Valga valamudan
@gsp2157
@gsp2157 2 жыл бұрын
நன்றிகள்
@rameshramesh-wo1ss
@rameshramesh-wo1ss 3 жыл бұрын
🙏
@mmurugan--
@mmurugan-- 3 жыл бұрын
அற்புதமான பதிவு
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமை👌👌👌
@karpagaselvi3461
@karpagaselvi3461 2 жыл бұрын
Super Amma 👌🙏♥️🌼
@malathipugalenthi.g4068
@malathipugalenthi.g4068 2 жыл бұрын
அம்மா சூப்பர் மா அருமையான விளக்கம் அது எனக்கு ஏத்த மாதிரி மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது 💞💞💐🙏🏻🙏🏻 நன்றி அம்மா 💞💞
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 2 жыл бұрын
நன்று மிகவும் நன்று
@arulkannanarulkannan3177
@arulkannanarulkannan3177 2 жыл бұрын
Kooooodi Kooooodi Kooooodi vanakkam amma ❤💖💖
@anandarengan4866
@anandarengan4866 9 ай бұрын
23 :12:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Nandri amma
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
சூப்பர் உண்மையான விளக்கம் நன்றி
@sanmugadevicd6269
@sanmugadevicd6269 2 жыл бұрын
சரணாகதி தத்துவத்தை அடியேனுக்கு உணர்த்திய குருவிற்கு கோடி நன்றிகள். குரு வாழ்க! குருவே சரணம்!
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 4 жыл бұрын
நன்றி அம்மா எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு எதுவாக இருந்தாலும் அனுபவத்தை ஏற்க வேண்டும் செய்வதற்க்கு முன்பு சிந்திக்க வேண்டும் அம்மாவின் சிந்தனை அற்புதம் அவர்களின் அன்புக் குடும்பமும், உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு, ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா
@ramchandrarao6915
@ramchandrarao6915 4 жыл бұрын
NAMASKAR .Enjoyed hearing both the stories.It was very knoweldgable.THANKS.
@swathiskitchen4288
@swathiskitchen4288 3 жыл бұрын
அம்மா அருமையான விளக்கம் குடுத்தீங்க அம்மா
@sasikalabaskar7253
@sasikalabaskar7253 4 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் அம்மா கர்மா பற்றி நல்ல ஒரு தாத்பரியம் சொன்னீர்கள் நல்ல ஒரு சிந்தனை அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 4 жыл бұрын
Vazgha valamudan Amma
@baburajendran9761
@baburajendran9761 4 жыл бұрын
Great Amma
@maheswarim4137
@maheswarim4137 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 மிக மிக பதிவுகள் அம்மா
@lalitham1025
@lalitham1025 4 жыл бұрын
எல்லாம் அவன் செயல் எண்கிறவன் கண்டிப்பாக தீமை செய்ய மாட்டான் ஏனென்றால் அவன் மனமே அவனுக்கு சாட்சி அழகான விளக்கம் வாழ்க வளமுடன் அம்மா
@murugammukkudal172
@murugammukkudal172 4 жыл бұрын
Hi welcome
@revathi5803
@revathi5803 4 жыл бұрын
Arumai amma. Vazhga valamudan....
@OrganicHealthy
@OrganicHealthy 4 жыл бұрын
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் சகோதரி 🙏
@kavithabalaji605
@kavithabalaji605 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kavipedia8217
@kavipedia8217 4 жыл бұрын
6:17 என் சிறு அறிவுக்கு புரிந்த வரை : அன்னையே இந்த கேள்வி பலமுறை எனக்கும் வந்ததுண்டு எப்பொழுது என்றால் துன்பத்தில் இருக்கும் பொழுது மட்டும் ,ஒரு நல்லது செய்யும் பொழுது நான் என்றும் துன்பம் வரும்பொழுது இறைவனின் சுமத்துகின்ற பாவப்பட்ட மனித குணத்தின் சுபாவத்தை நன்று எடுத்துரைத்தீர்கள் நன்றி, இந்த காணொளியில் கற்றது துன்பத்தில் வாடுவதும் இன்பத்தில் ஆடுவதும் *நான் செய்தேன்* என்ற கர்வத்தினால் ,உண்மைதான் அனைத்திற்கும் இறைவனே காரணம் உன்னை முழுமையாய் அவரிடம் ஒப்படைக்கும் போது மட்டும்
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
❤️❤️❤️❤️ Amma
@tsutha1613
@tsutha1613 4 жыл бұрын
அம்மா நான் முதலில் கற்றது நல்லவை கடவுளிடமிருந்தும் தீயவை சாத்தானிடமிருந்தும் வருமென்றும் ஆனால் அந்த எல்லாம் வல்ல இறைவன் தங்களின் காணொளியை என்கண்களில் காட்டி நன்மையும் தீமையும் இறைவனிடமிருந்துதான் வருகிறது என்பதை புரிந்துகொண்டேன் அதிலும் இறைவனை உணர்ந்தவா்களுக்குதான் இது பொருந்தும் என்பதை இன்று உணர்த்தி விட்டீர்கள் அம்மா நன்றி தங்களை என்றும் மறவேன்
@abcgnanavel2095
@abcgnanavel2095 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@amalan1945
@amalan1945 4 жыл бұрын
அம்மா , வணக்கம். இன்று ஒரு அருமையான தகவலை சொன்னீர்கள். இப்படித்தான் உலகத்தில் அனேகம்பேர்கள் தான் செய்யும் செயலால் நன்மை உண்டானால் , அதை தான்தான் செய்ததாகவும் அதுவே தீமை உண்டானால் அது விதியென்றும் சொல்லி விதிமேல் பழிபோட்டுவிட்டு தப்பித்துக்கொள்கின்றனர். வாழ்க வளமுடன். வையகம் வாழ்க. ஜெய் ராமலிங்கா.
@tsutha1613
@tsutha1613 4 жыл бұрын
மிகவும் அருமை அன்பரே நன்றி
@sangareswarir8707
@sangareswarir8707 4 жыл бұрын
தங்களது பேச்சைக் கேட்கும் பொழுது அர்த்தம் புரிகிறது எப்பொழுதுமே இதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை மறந்து விடுகிறோம் அதுதான் பிரச்சனை நன்றி அம்மா
@dr.ganeshbaskaran2301
@dr.ganeshbaskaran2301 4 жыл бұрын
Amma are by you a professor. God is there in you.
@Ruby-cloudy
@Ruby-cloudy 4 жыл бұрын
Thanks amma 👌🏻👌🏻👌🏻
@a.kumaran8481
@a.kumaran8481 4 жыл бұрын
Thank you ❤
@saravanakumart7848
@saravanakumart7848 4 жыл бұрын
Nandri amma...
@spaceonlytruth1645
@spaceonlytruth1645 4 жыл бұрын
இன்று அருமையான சிந்தனையை தூண்டும் வகையில் தங்கள் உரை அமைந்துள்ளது அம்மா.
@rangerange9316
@rangerange9316 4 жыл бұрын
காலை வணக்கம் அம்மா நீ ன்டநாலாக எலூம் கேள்வி இது நாம் பாவம் செய்தால் மிண்டும் மிண்டும் பிறப்பு எடுத்து நமக்கு இன்னோருவர் மூலம் நாம் கஸ்டம் துக்கம் வேதனை அவமானம் கவலை அனுபவிக்கின்றனர் நமக்கு இவர்கள் மூலம் செய்யும் பாவம் மிண்டும் அவர்கள் பிறப்பு எடுத்து அனுபவிப்பார்களாஅம்மா கடைசி வரை இப்படித்தானா இருக்குமா அப்படியானால் பாவம் செய்பவர்களுக்கு இன்னோருவர் மூலம் பாவம் அவருக்கு இன்னோருவர் மூலம் பாவம் இது சங்கிலி தொடராஅம்மா தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா நன்றி வணக்கம்
@sivakumar8013
@sivakumar8013 4 жыл бұрын
Ennay arumai amma... Neengal neduli vazhi vazhiyea... 🙏🙏🙏
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 4 жыл бұрын
நன்றாக புரிகிறது அம்மா மிக்க நள்றி 🙏🙏🙏🙏💗
@ragupathyragupathy987
@ragupathyragupathy987 4 жыл бұрын
Nice
@manomano403
@manomano403 4 жыл бұрын
வணக்கம்.. உங்கள் உரை ஒவ்வொண்றிலும்.. ரசனை இருக்கும். சிந்தனை இருக்கும். பயன் மிகுந்திருக்கும்.. பக்குவமான உச்சரிப்பின் பரவசம் செறிந்திருக்கும்.. இன்சொல்லின் இனிமை சொட்டும்.. அத்தனையும் தாண்டி அதன் ஆழத்தில் அறம் சார்ந்த உட்கரு ஒண்று இருக்கும்.. நீங்கள் உரையாற்றி அமையும் போது, அது அப்படியே கேட்பவரின் மனத்தில் பதிந்துவிடும்.. மனங்களோடு உரையாடுவதென்பது உங்களுக்குப் பரிச்சயமான ஒண்றுதானே..
@murugunvembu7587
@murugunvembu7587 4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா நன்றி. என் மனதிலும் நெடு நாட்களாக ஒரு கேள்வி அம்மா. சிறையில் ஒரு கைதி தண்டனை பெறுகிறார் என்றால் அவர் ஏதோ ஒரு தவறை செய்துவிட்டு தண்டனை பெறுகிறார், அவருக்கு தான் என்ன குற்றம் செய்துவிட்டு வந்து தண்டனை பெறுகிறோம் என்று தெரிகிறது மனிதர்கள் மட்டும் ஏன் அம்மா தாம் என்ன தவறு செய்தோம் என்று அறியாமலே துன்பப்படுகிறோம். ஒருவர் எந்த தவறும் செய்யாமல் நல்லவராக வாழ்ந்தாலும் கூட அவர் முன் ஜென்ம பாவம் அதனால் துன்பப்படுகிறார் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன செய்தோம் என்று அறியாமலேயே தான் துன்பப்பட வேண்டுமா? என்ன தவறு செய்தோம் என்று தெரிந்தால் தானே நாம் அதை இப்பிறவியில் செய்யாமல் இருப்போம் ஏதோ பாவம் செய்து இருக்கிறோம் அதனால் தான் துப்பப்படுகிறோம் என்று தெரிந்தால் கூட அது என்ன என்று அறியாமல் தான் கஷ்டப்பட வேண்டுமா இந்த தவறுக்கு இந்த தண்டனை என்று இறைவனும் அப்பொழுதே தண்டித்திருந்தால் தவறுகள் இருக்காது அல்லவா, அடுத்த பிறவிதானே பார்த்துக்கொள்ளலாம் என்று தானே மனிதன் பயமின்றி துணிந்து பாவம் செய்கிறான். இறைவன் மட்டும் ஏன் அம்மா தண்டனையை தள்ளி போடுகிறார், எனக்குள் தோன்றும் இந்த கேள்விக்கு என்ன பதில்? நடக்கும் அனைத்திற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு ஆனால் என் அறிவுக்கு தான் எட்டவில்லை இறைவன் மிகப்பெரியவன் அவன் அனுமதியின்றி அணு கூட அசையாது என்பதை அறிவேன்... சிவாய நம.
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 4 жыл бұрын
அன்பரே,குற்றவாளி சிறை சென்றால்,அவர் குற்றவாளி,மற்றவர் போலீஸ்,அவர் செய்த குற்றத்தை பதிவு செய்து,அவருக்கு நீதிமன்றம் உத்தரவு படி சிறை தண்டனை வழங்கப்படுகிறது,அந்த குற்றவாளிக்கும் குற்றத்தின் தன்மை விளக்கப்பட்டு தன்டனை என்ன என்றும் கூறப்படுகிறது.,இது ஸ்தூல நிலை.கர்மா வினைகளால் நாம் அடையும் துன்பம் விழைவது சூச்சும நிலையில், அதாவது நாமே குற்றவாளி அதே நேரத்தில் நாமே போலீஸ்,100% நம் மனசாட்சி வேலை செய்யாமல் இந்த நிலையை நம்மால் புரிந்து கொள்வது கடினம்.இந்த இடத்தில் குருவின் அவசியம் ஏற்படுகிறது.குருவை அடைந்து.ஆன்டவன் ராஜ்ஜியத்தில் அவன் தரிசனம் காண பெற்றவர்கள்,அதற்க்கு பின்பு நன்மை,தீமை,பாவம்,புன்னியம்,கர்மா,என்பவை எல்லாம் கடந்து போன நிலையாக இருக்கும்.இதை நியூட்டன் 3வது விதி கூட விளக்குகிறது,நீ என்ன செயல் செய்தாயோ, அதற்க்கு சமமான எதிர் விளைவு ஏற்படும் என்று.நாம் நன்மை செய்தால் நன்மை விளையும்,தீமை செய்தால் தீமை விளையும்.இறைவன் தாமதமாக நம் செயலுக்கான பலனை தரவில்லை அவர் அப்போதே நம் வினைகான பலனை தந்து கொண்டுதான் இருக்கிறார்,நமக்கு தான் புரிவதில்லை.புரிந்து வினையாறினால் நிச்சயமாக நன்மை அடையலாம் .
@SasiKumar-uk2my
@SasiKumar-uk2my 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா "எல்லாம் இறைவன் செயல்" "எல்லா புகழும் இறைவனுக்கே" இந்த 2 வாக்கியங்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக புரிய வைத்தீர்கள் அம்மா
@ganesansivalingam8635
@ganesansivalingam8635 4 жыл бұрын
அருமை அம்மா, நேரம் இருந்தால், மாதம் ஒருமுறை, நேரலை வந்து மக்களின் கேள்விகளுக்கு ஒருமணி நேரம் பதில் தர வேண்டுகிறேன். நன்றிகள் .. அன்பே சிவம்!
@selvis5652
@selvis5652 4 жыл бұрын
Nantri Amma 🌸🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹
@devinagarajan4089
@devinagarajan4089 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kannapiran5753
@kannapiran5753 4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா 🙏
@venugopalparthasarathy6095
@venugopalparthasarathy6095 4 жыл бұрын
Mulimayana unmai. Nalla thelivana vilakam. Nandrigal amma
@saraswathisaraswathi7451
@saraswathisaraswathi7451 4 жыл бұрын
Super super ma...
@alexiashiva5750
@alexiashiva5750 4 жыл бұрын
Sathiyamana unmai, kathaiyin neethiyai pididuvidan amma. vaazhga vaiyagam vaazhga valamudan
@skomeswaran3068
@skomeswaran3068 4 жыл бұрын
முற்றிலும் உண்மை
@anithav5266
@anithav5266 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா ! அடியேனுக்கும் இந்த கேள்வி வந்ததுண்டு🙂 🙏
@subavanithiyagarajan9181
@subavanithiyagarajan9181 4 жыл бұрын
அன்னையே வணங்குகிறேன், பல பயனுள்ள தகவல்களையும்,அறநெறிகளையும் தெளிவாக புரிய வைத்திடும் என் தாய்க்கு நன்றி.கதையின் நீதி தெளிவாக விளங்கியது.நன்றி அம்மா.
@vignaesht6993
@vignaesht6993 4 жыл бұрын
Thanks amma
@pkaliraj2727
@pkaliraj2727 4 жыл бұрын
நீங்கள் காய்கறி வெட்டும்போது(கற்பனை கதை-நீதியை சொல்லவும்) உங்கள் விரலை நருக்கி விட்டீர்கள் எனில் அதுவும் இறைச்செயல்தானே அப்போது கடவுளுக்குதானே வலிக்க வேண்டும்,உங்களுக்கு வலி ஏற்படாதா ? ? ?
@anandavallik4474
@anandavallik4474 4 жыл бұрын
Leaving reality , to Super power needs surrendering oneself at His feet that kind of submitting in this chaos world requires treating every thing equal Thayie saranam.
@manomano403
@manomano403 4 жыл бұрын
இருளின் பெரு நிசப்தத்தில், அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் ஒரு மனிதனுக்கு.. நம்பிக்கை ஊற்றாய் முதலில் தேவைப்படுவது.. நம்பிக்கை பொதிந்த ஒரு வார்த்தை.. அது உங்களிடம் ஏராளம் உள்ளது.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை விதைக்கப் பின்னிற்காத தாராளமும் உங்களிடம் உண்டு. "நீங்கள் சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல சிறந்த முன்மாதிரியும் கூட.. என்பதே உங்களின் தனிச் சிறப்பு.." .. வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பது.. நான் சொல்ல வந்த விடயத்துடன் தொடர்பு பட்டதல்ல.. .. கடவுளைத் தேடும் பலர்.. உங்கள் வார்த்தைகளில் தடுக்கி விழுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.. .. இருளின் பெரு நிசப்தத்தில் அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்.. நிசப்தத்தைக் கலைத்து ஒலிக்கும் வார்த்தைகள் மனங்களில் ஒளிக் கீற்றுக்களாய் வீசிக்கொண்டிருக்கும்.. .. 02.55
@anandthiyagarajan
@anandthiyagarajan 4 жыл бұрын
Good escape but we need a starting point for everything...but this existence is beyond our thinking right...our thinking is restricted to our known things not beyond that !!!
@gopalb7632
@gopalb7632 4 жыл бұрын
100% உண்மையான கருத்து. அருமையான பதிவு. நன்றி.
@jayaraj6016
@jayaraj6016 4 жыл бұрын
Unmai
@suseela835
@suseela835 4 жыл бұрын
En iniya annaiye vungall menmaiyana dhayavana suga nthamanakural ennai negizha vaithu ennai, pirarai puriyavathu En vaazhkkaiyai ilaguvakkiya en idhaya Dheivame potri potri. Pallandu pallandu.pallayiraththaandu palakodi nooraayiram.
@thalapathy7644
@thalapathy7644 4 жыл бұрын
Amma ennaku romba naala oru sandegam neenga oru pen endra punidam enbadal ketkiren ulagil pengaluku anidi errpadutu paaliyal vankodumai pen adimai pengaluku mugathil acid adital abasa pada miratal aparam ozhukam and karpu iru paalukum porundum aanal samutayathil pengaluku matum oru niyayam itellam ekalatilum nadakiratu ithu ulagathai uruvaka vanda devadai galana pengaluku nadakiratu ithu penai pirandadanal nadakiratu ithu aramba kaalathilrunde nadakiratu ithukum karmavukum sambandam unda paavam pen kuzhatai mudal illam pengal varai kasta padukirargal matam thorum madantira vali pillaiyai tan karuvil enndi utiram sotta vali tangi pilayai petkiral amma paal enum amizhdam kodukiral aravanaikiral anbin uruvamai irukiral ithtagaiya pengaluku ivalavu paadu inta ulagil ithu kurithu paddivu podungal aladu reply pannuvingala please anbudan oru pen endra iraivanin padaipu
@manomano403
@manomano403 4 жыл бұрын
Watch "தாயை நேசிக்கும் அனைவருக்காகவும் kzbin.info/www/bejne/jX6bd3x8dq2oorM
@manomano403
@manomano403 4 жыл бұрын
Karunaa karane saranaa kathiyel anaiththum avane.. avane mei, avaniyellaam avan aathikkam eanre nee arivaai.. arivaai maname,
@manomano403
@manomano403 4 жыл бұрын
Kuva layam vasam aakum.. paravasam nesamaakum.. thirup pathi sellumidam thiruppaththile.. eanniya eederum viruppaththile..
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 4 жыл бұрын
Vazgha valamudan amma
@tamiltamil8838
@tamiltamil8838 4 жыл бұрын
🙏🙏🙏🙏
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН