Yes, true mam, God is there. Allah the Almighty has always helped me in my difficult times. Masha Allah
@madhumathi49495 жыл бұрын
தாங்கள் கூறியது கேட்டதும் எனக்கு என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம் நினைவிற்கு வருகிறது..என்னவென்றால் என் அம்மா தன் மூன்று குழந்தைகளையும் ( அதில் மூன்றாவது குழந்தை தான் நான் ஆறு மாத குழந்தை) அழைத்துக் கொண்டு குளிக்கவும் மற்றும் துணிகள் துவைக்கவும் அணைப்பட்டி ( சோழவந்தான் பக்கத்தில் உள்ளது)என்ற நதிக்கரையில் சென்று உள்ளார். அங்கு சென்று தன் துணிகளை துவைத்து காயப்போட்டுக் கொண்டு இருக்கையில் காதில் ஏதோ பேச்சு சத்தம் கேட்கிறது.. யார் என்று திரும்பி பார்த்தால் யாருமில்லை... அந்த சத்தம் என்னவென்றால் ஆற்றில் ஒரு குழந்தை விழுந்து விட்டது.உடனே போ என்று குரல்.......உடனே என் தாய் கையில் இருந்த துணியை கீழே போட்டு ஒரே ஓட்டமாக ஓடி நதிக்கரையில் நின்று பார்க்கிறார்.அந்த வேளையில் மார்பளவு தண்ணீர் போய் கொண்டு இருந்தது. நடு ஆற்றில் நான் தான் ( ஆறு மாத குழந்தை) மிதந்து சென்று கொண்டிருந்தேனாம்.. அவ்வளவு தான் பார்த்த நொடியில் என் அம்மா ஐயோ என் குழந்தை தண்ணீரில் போகிறதே என்று நீரீல் குதித்து விட்டார்.நீச்சலும் தெரியாது.அப்படியே நடந்து சென்று என்னை கையில் எடுத்துக் கொண்டார்...என் அம்மாவிற்கு மார்பளவு தண்ணீர் போய்க்கொண்டு இருந்தது...ஆனால் நான் ஒரு சொட்டு கூட தண்ணீர் குடிக்க வில்லையாம்...கரைக்கு வந்ததும் சாதாரணமாக விளையாட ஆரம்பித்து விட்டேனாம்...என் அம்மாவின் துணிச்சலை என்னவென்று சொல்வது.....அணைப்பட்டியில் குடி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் தான் அசரீரி மூலம் தெரியப் படுத்தி என்னையும் என் அம்மாவையும் காப்பாற்றி இருக்கிறார்.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று வழிபட்டு வருவோம்....இந்த உண்மை நிகழ்ச்சி என் அம்மா என்னிடம் பல முறை கூற விட்டார்....இருந்தும் ஒவ்வொரு முறை கூறும்போது மிகவும் ஆச்சரியமாக கேட்பேன்.... கடவுள் நிச்சயமாக இருக்கிறார்...நாம் உள்ளன்போடு வேண்டினால் நமக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....இதனை படித்த அனைவருக்கும் நன்றிகள் பல.......👃👃👃
@pasupathikrishnan4605 жыл бұрын
சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் ஈசனுக்கு விளையாட்டு...அவனை மட்டுமே சரணடைந்தால்..எந்த துன்பமும் நம்மை அன்டாது...
@sangeethagunalan40595 жыл бұрын
It's true. I also felt god's power. The power is helping me, pushing me forward to stand and run my life nowadays also. God is always great and good friend to show a good path to wake
@umamaheswaris41365 жыл бұрын
அம்மா உங்கள் நிலையில் நான் பெருமாளையும் பழனி முருகனையும் உணர்ந்து மெய் சிலிர்க்க கண்ணீர் மல்கினேன்.சிவ சிவ சிவ.
@nalinadevis40465 жыл бұрын
இது தான் பக்தி. நம்பிக்கைதான் வாழ்க்கை.இதுபோல் எனக்கும்2முறை நடந்துள்ளது.
@elsydan80895 жыл бұрын
For those who believe ,have faith,i too hav lots of such experiences...flowers just fall in front of my eyes....
@justiceprevail74613 жыл бұрын
You are 100% right ma'am. May Sri ayenayar appa bless you and your family with all the happiness, health and wealth. God exist maam. You can feel their energy. I believe this maam with full my heart because i am 48 and still single, jobless, no hse, car or etc but inner I am very happy because I pray and recites gods namahs. It's just that sometimes our ignorance makes us ask whether god exist or not!
@balajianu62445 жыл бұрын
என்னுடைய வாழ்வில் எல்லா நிலையிலும் கடவுள் துணை எனக்கு கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. நான் மனதார வணங்கும் தர்ம லிங்கேஸ்வரர் அருள் புரிகிறார். நான் என் மனதில் கற்பனையாக சிவ லிங்கத்தின் எதிரில் அமர்ந்து அப்பா என்று சொல்லி என் கஷ்டங்களை கூறுவேன். அவ்வாறு பல முறை வேண்டி வருகிறேன் அந்த பரம் பொருள் கருணை என் எல்லா கஷ்டதுக்கும் பலன் 10 நிமிடத்துக்குள் எனக்கு தீர்வு கிடைத்து விடும். இந்த கமென்ட் டைப் பண்ணுகிறது சில நொடிகள் முன்பு கூட அதனை உணர்ந்து தான் சொல்கிறேன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி சகோதரி
@revathi94723 жыл бұрын
You are Great Mam. You have such a devotion to God and good heart not to divert others prayers by seeing our health condition 🙏🙏🙏😌
@karthivigenesh83555 жыл бұрын
Yenaku chinna vayasula irundhu pidicha kadakul dha yenaku mrg ku apparam kula dheivam. Mrg ku appram therinja udane romba santhoshama irundhadhu. I'm so.... happy.
@sarjeetanandono528 Жыл бұрын
Vanakam Amma. Very true God is there to help us when we need Him at difficult time 🙏🏻
@Lifeoffical5 жыл бұрын
Amma I went my kulaideivam temple I was doing prayer in that time I got some vibrations in my body its good
@shriyasanthirakaanthan35195 жыл бұрын
Thanks amma what u say is true. I too had this expeience i felt giddy at murugan temple..my hands was shivering i did not bring anything in my bag. I saw thertim in front of murugan i took sip after that i felt better..was able to pray well..
@kavithaallapitchay6773 жыл бұрын
Many times l have seen thank you amma ❤️❤️❤️
@giftingsolution35915 жыл бұрын
Amma... Nega soldratha nambura ma... Sekiram avaru en pakathula en kuda erkanu ma.. Nega solum pothu udambu silikethu ma.. Nandri ma love you ma 😘
@selvithanigachalam16445 жыл бұрын
சகோதரி நீங்கள் சொல்ல சொல்ல நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்
@deepamari50505 жыл бұрын
thanks a lot i belive god lot because of god iam living my life with my childrens and my family support till my life god as praise me lot belive god friends what madam say is correct hats of you madam
@ramalakshmichandran84795 жыл бұрын
It's true. Our family have lots of experience. Thanks sister.
@devisegaranambiar16055 жыл бұрын
True sister
@sgpriya96045 жыл бұрын
God is Great 🙏🙏🙏
@suhapaaru82265 жыл бұрын
Enakum Idhu pol nadandhu irukiradhu. It's true 100%
@vijayalakshmiparivallal48934 жыл бұрын
Enakum indha mathiri oru experience iruku mam.. Nanum naraya realize paniruken kadavul dhan idhu senji irukanganu..manadhara pray panra ellarukum idhu nadakum but naama dha unaranum.. Your videos are good mam.. Keep doing.. Thank you
உண்மை நான் உணர்ந்தேன் அம்மாசோதனைகள்அதிகம்தருகிறார்.சிவசிவ
@Prowler_Reaper_Ray5 жыл бұрын
I'm also realised this experience at many times. Actually god is always with me.
@sivamakeshwaranthaneshwary34573 жыл бұрын
கடவுளை நானும் உணர்ந்துள்ளேன் தாயே நன்றிகள்
@sivaayanama4 жыл бұрын
ஆஞ்சநேயர் இருக்கார்.கூப்பிட்டாள் கண் முன்னே வந்து விடும்.🙏🙏🙏🙏🙏🧘🧘🧘🧘
@Venglishbhanu5 жыл бұрын
Superb madam. மெய் சிலிர்ப்பு
@hemapanneerselvam70895 жыл бұрын
கடவுள் இருப்பது உண்மையே அம்மா என் அனுபவத்தில் நானும் கண்டுள்ளேன்.
@dassquest5 жыл бұрын
Thanks Amma... Ur words are really true... Thanks for ur video... Thanks so much AMMA
@prabhanat87285 жыл бұрын
So so much thanks mam. Such a good explanation about GOD. Thanks a lot
@sunjai52865 жыл бұрын
God is there........ I believe in God,God's power......
@saravanank16594 жыл бұрын
Unmai excellent Mam
@anbu_kutty_36045 жыл бұрын
கடவுள் இருக்கிறார் அம்மா நன்றி அம்மா
@anithamanohar99643 жыл бұрын
Experience is the God..no way to u feel r see ..God...mercyiness will make God look after us.
@janajanathi51515 жыл бұрын
100%true கடவுள் இருக்கார். அதனால தான் எனக்கு குழந்தை பிறந்தது
@kumar-du8td5 жыл бұрын
Yenakkumthan. Priya
@anandhanlakshmi56043 жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி அனுபவம் நடந்திருக்கு சிவாயநம
@vanisunvanisun60714 жыл бұрын
இது போல ஒரு நிகழ்வு எனக்கும் நடந்தது மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கடவுள் கண்டிப்பாக இருக்கிறார்
@meerashri29685 жыл бұрын
பக்தியை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை என்பதற்கு அடையாளம்.
@sankari.k91683 жыл бұрын
Kadavul irukkirar unmaiyaa na unarthnthen amma i like God sri krishnar
@sakkaraikiruba15445 жыл бұрын
Many times I have seen in good human beings.
@ashavijay76105 жыл бұрын
Arputhamana thagaval mam, engaloda life leyum thinam thinam kankooda aga parthutukiturukom unarnthukitu irukum nanri amma
@premkarthik57555 жыл бұрын
Sure,thanks mam
@sumathiselvaraj9115 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவு நன்று தெய்வ நம்பிக்கை அதிகம் எனக்கு.இன்னும் அதிக நம்பிக்கை வந்தது மிக்க நன்றி
@முருகன்அடிமை-ப5ம5 жыл бұрын
என் தலைவன் முருகப்பெருமான் என்னுடன் தான் இருக்கிறான் வாழ்க்கை என்னும் பாதையில் நானும் அவனும் கைகோர்த்து செல்கிறோம்
@thavamanirevathi88234 жыл бұрын
Thanks Amma 🙏🏻🙏🙏🏼🙏🏻
@Papaya725 жыл бұрын
Even when you were struggling to finish your rounds, you were thinking of advising your subscribers. Thanks sister and I agree with you with what you said of God.
@barathik.barathi29225 жыл бұрын
Unmaithan itha Nan chinna vasula feel pannu iruken God is great
@shanthysivalingam3945 жыл бұрын
கடவுள் இருக்கிறார் சகோதரி , உங்கள் அனுபவத்தை கேட்டவுடன் உடம்பு புல்லரி த்துவிட்டது .கடவுளுக்கு நன்றி . உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கும் என் நன்றிகள்......
@Sindinga95 жыл бұрын
மிக்க நன்றி
@maharajathevar61675 жыл бұрын
நல்லா இருக்கு அம்மா
@raajilakshmi31924 жыл бұрын
Really amma that you are believing God is there. Even iam also believing God is with us. 👌👏
@satharohini47805 жыл бұрын
அஞ்சனை மைந்தன் கண்டிப்பா எல்லாரையும் காப்பாறுவார்
@miraraam86764 жыл бұрын
Jai hind..tq appa
@padmasaraswathy7a885 жыл бұрын
You are blessed by God
@nalinimadhavan21685 жыл бұрын
Very true there is God in this universe I am having experience in this in my critical situation .I feel god with me always 😊
@jokereditz17085 жыл бұрын
True Amma👌Nan feel paniruken
@kalaik96665 жыл бұрын
kadaul irukar ma .nan parthen .unarnthen .thirucheendur la .murugan na.om saravanapava.......
@abinavkumaran42755 жыл бұрын
Neegha murughan na partherkala? How ?pls plse plse explain me
@krishnasamyraveendran61545 жыл бұрын
சகோதரி.உடம்பை வளர்த்தோன் உயிர் வளர்த்தோன்.மேலும் நாம் பட்டினியாக இருப்பதாக கருதிக் கொண்டு பஞ்சபூத ரூபமாய் பிறர் கண்களுக்கு பெண்ணுருவில் காட்சி தந்து கொண்டிருக்கும் ப்ரம்மத்தை பட்டினி போடுகிறோம்.திருத்திக் கொள்வோம்."உள்ளமெனும் கோவில் ஊனுடம்பே ஆலயம் தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவனே சிவன்,கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே! எனக் கூறி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.ஓம் சிவாயநம நமசிவாய ஓம்.🙏
@rajasekars11955 жыл бұрын
Yes Amma intha video pottathukku nanri Amma remba santhosama irukku nanum kamakshi amman murukan anjaneyar baba unarnthurukken ippo kuda unga video pottathukku munnadi Sri rama jeyam nu sollitte irunthen video paththa anjaneyar irukkar Amma anjaneyar unarnthen
@rajasekars11955 жыл бұрын
21 sutrukkuriya palan sollunga amma
@thanalaxmidt67075 жыл бұрын
😀Yes Amma katavul erukirar Nanum athai Vunartherukkiren ...nandri Amma
@roshniyoutubechannel70085 жыл бұрын
Akka mai silirkirathu ka... Apppppaaaa s ka kadavul manithar uruvathil varuvar... Enakum kadavul manithar uruvathil ungalai anuppiyullar ka... Mikka nandri ka .......
@RameshRamesh-cd9lu5 жыл бұрын
Katavilku it is great Amma nikkalum it is great super Amma
@suganyak62095 жыл бұрын
Unmai Amma ennoda ishtda kadaval anuman thaan enakkum sariyana nerathil naraya help Panni irukaru eppavum kudave irukaru.... Jai sri Ram🙏
@kanchanaramaiah46315 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@vigneshwarilakshman11225 жыл бұрын
Yes mam yr correct. Nanum en lifela kadavulai niraya niraya anupavam unarnthu irrukken. Namakku enna timela enna venum endru kadavullukku nalla therium.antha time unga theavai ennannu thrnthalalthan antha prasatham. Super.
எங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவன். அவன் உறையும் இடம் கோவில்.நம் உடலும் ஆலயம், உடலும், மனமும் பரிசுத்தமாக இருந்தால் இறை தரிசனம் கிடைக்கும். நம்மையும் நம்மை சுற்றி நடக்கும் செயல்களிலும் இறைவனின் திருவிளையாடல்களை காணலாம்.
@NaanilamTN415 жыл бұрын
Got goosebumps Amma.. Ithu mari enKum nerya situation l help pannerkanga kadavul...
@saimathi75825 жыл бұрын
Hiii
@ramaashokkumar47885 жыл бұрын
Amma en veetil Lakshmi padam veetin Ulla parthamadjiri mattirukan katrula Lakshmi padam kizha vizhindhu wooden top brake age Lakshmi kizha utkarthta ana glass Lakshmi padam no scratched only top wooden frame brake agiduthu paravalaya
@nanthininanthu63265 жыл бұрын
Yes Amma enakkum anubavam irukku pasiyoda prarthanai seiya mudiyathu ..but nan prarthanaya mudivhirukkan.thanks ma ...
@pradeepj52885 жыл бұрын
Supara sonninga ma thanks
@sangeethavadivel54334 жыл бұрын
கடவுள் கண்ப்பக இருகிறர் நான் கண்டேன் அம்மா ஓம் சக்தி
@ManiManikandan_5 жыл бұрын
மேடம் நானும் அந்த அனுபவத்தினை உணா்ந்துள்ளேன்... ஆனால் கஷ்டங்கள் இன்னும் தீரவில்லை.
எனக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு என் மகன் திருமணம் மயிலம் முருகன் சன்னத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முதல் நாள் இரவு வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து முடிந்தது எனது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாய் உணர்கிறேன் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்ததிற்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் "முருகா எல்லாம் உன் செயல் எனக்கு நல் அருள்புரி என வேண்டி இரவு மூன்று மணி அளவில் படுத்து ஐந்து மணி அளவில் எழுந்தேன். என்னால் நம்ப முடியவில்லை உடல் முழுவதும் புத்துணர்ச்சி சிறு களைப்பு கூட இல்லை இது போன்ற புத்துணர்ச்சி மற்ற நாட்களில் கூட அனுபவிக்காத மகிச்சி திருமணமும் சிறப்பாக நடைபெற்றது . இன்றும் அதை என் வீட்டாரிடம் சொல்லி மகிழ்கிறேன் "நம்பினால் நடக்கும்" இந்த வகையில் மயிலம் முருகன் அருளை என்னால் உணர முடிந்தது.
@subramaniansubramanian49445 жыл бұрын
Yes amma nanga feel panirukom. Na thoothukudi.chennai Periyapalayam kovil ponam anga mathiyam sapadu token finish aachu.yenna panurathunu irunthom. appa oruthanka 3 token kondu vantu kuduthanka.we really happy at the moment.we feel god grace
@ArockiaMary-nx1ro Жыл бұрын
Yestrue, good
@kiruthigasaba20595 жыл бұрын
Very true mam.. Kadavul irukkirar. Nam koodave irukkirar. Naam thaan sila samayam unarvadhillai!
@narayaniraj82365 жыл бұрын
My mother also Hanuman helped a lot ma but now only he should give her good health.For me Murugan came in dream
@mahaveermahaveer76584 жыл бұрын
Thanks akka
@rnithi82935 жыл бұрын
True amma thank you
@sreeramyamahesh18135 жыл бұрын
Thank you sharing your experience
@archanaachu49314 жыл бұрын
Thank u ma
@manijothimanijothi95405 жыл бұрын
Super ma nenga soldradha kekum podhu enaku romba sandhosama eruku kandippa kadavul erukaru ma
@ashokselvi74045 жыл бұрын
Amma perumal Kovil la Sami kumtathu utkarakutathunu athu a ma
@SuperbMadhu245 жыл бұрын
Its true mam
@babya17552 жыл бұрын
Yes madam en valvil nadanthathu
@sathishraji33435 жыл бұрын
அம்மா கண்டிப்பா கடவுள் இருக்கிறார் நானும் உணர்ந்தேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@vivekvivee313 жыл бұрын
Amma unga videos yellam nalla iruku
@rajasekarm90675 жыл бұрын
Kadavul manitha roobathula varuvanga enaku nenga soltrathea kadavul arivurai soltrapula eruku 🙏 unga nalla manashukea yelamea nallathu nadakum ungaluku unum aghathu unga health ku nanga vendipum nandri amma
@Sindinga95 жыл бұрын
Tq ma
@Ashradhs4 жыл бұрын
Pl don't trouble yourself too much ma'am.. God will never want you to be in pain. Never want to be hungry. God is beyond all this