கடவுள் மனிதனாக வர முடியுமா ??? இயேசு பாவியானாரா???

  Рет қаралды 7,645

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

கடவுள் மனிதனாக வர முடியுமா?????
வீடியோக்களை தொடர்ந்து
பெற இந்த யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் : / @iemtindia
இந்த யூடியூப் சானல் தமிழ்நாட்டை மைய்யமாக கொண்டு இயங்குகிறது.கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும்,வேத சத்தியங்களை ஆழமாக புரிந்து கொள்ளவு இந்த யூடியூப் உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக கேட்கப்படும் கேள்விகளுக்கும்,பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் பதில் அளித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றி செல்ல விசுவாசிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
Based in Tamil Nadu, the Tamil christian Apologetics Network consists of transdenominational believers in the Lord Jesus Christ. Dedicated, to defending the Christian faith, this group regularly debates (those who can stand up to defend) and refutes all allegations against the One True Lord.

Пікірлер: 156
@benisha2110
@benisha2110 6 жыл бұрын
Praise jesus... jesus matume unmaiyana kadavul....
@bairstowbrabu1765
@bairstowbrabu1765 5 жыл бұрын
அல்லாஹ் தான் உண்மையானவன்
@mgibin08
@mgibin08 6 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். O taste and see that the LORD is good: blessed is the man that trusteth in him. - Amen Dear brother venket, your every single explaining words says that how the lord is sweeter than anything. Amen
@realnews5496
@realnews5496 5 жыл бұрын
கடவுள் நல்லவர்தான்.இது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் பைபிள் சொல்லும் கடவுள் நல்லவரல்ல. மனிதனை பூமியின் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை அடித்தாக பைபிள் சொல்வதைப் பார்க்கவில்லையா?
@tejasashwin1069
@tejasashwin1069 6 жыл бұрын
Love is God his name is jesus amen
@noon6493
@noon6493 6 жыл бұрын
29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, *மனைவியையாவது* , பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் *நூறத்தனையாய்* அடைந்து, *நித்திய ஜீவனையும்* சுதந்தரித்துக்கொள்ளுவான்; (மத்தேயு 19 : 29) 29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும்,சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, *மனைவியையாவது* , பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், (மாற்கு 10 : 29) 30 இப்பொழுது *இம்மையிலே* , துன்பங்களோடேகூட *நூறத்தனையாக* , வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், *மறுமையிலே* நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு 10 : 30) " *நூறத்தனை*" - என்பது *100 எண்ணிக்கை அல்ல*. சமாதானத்துடன்கூடிய *100% முழுமையான* ஆசீர்வாதம். 11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் *விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்* . (மாற்கு 10 : 11) 12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், *விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள்* என்றார். (மாற்கு 10 : 12)
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 6 жыл бұрын
Praise the lord Jesus.
@deenan8267
@deenan8267 6 жыл бұрын
Supper anna Venkateshan anna always supper anna
@babusargunam226
@babusargunam226 6 жыл бұрын
PRAISE THE LORD OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH AMEN HELLULIAH AMEN HELLULIAH
@s.arulananthusavariyar142
@s.arulananthusavariyar142 3 жыл бұрын
Jesus onliy God
@yuvarajt8432
@yuvarajt8432 6 жыл бұрын
Praise the Lord
@immanueljacob6845
@immanueljacob6845 3 жыл бұрын
Praise the lord
@kathirkathirvel1905
@kathirkathirvel1905 6 жыл бұрын
Nandri thelivana explain amen
@dineshd.k789
@dineshd.k789 6 жыл бұрын
jesus god amen
@mariadassmariadass6696
@mariadassmariadass6696 6 жыл бұрын
good morning i am from malaysia. praise the lord jesus pls. bleshim my family. maria das /eswary tq amen
@noon6493
@noon6493 6 жыл бұрын
*JESUS CHRIST is GOD* "And God said unto Moses, I AM THAT I AM: and He said, Thus shalt thou say unto the children of Israel, *I AM* hath sent me unto you". ( *Exodus 3 : 14* ) " *Jesus* said unto them, Verily, verily, I say unto you, Before Abraham was, *I AM*". ( *John 8 : 58*) And the *angel of the LORD appeared unto him* in a flame of fire out of the midst of a *bush*: and He looked, and, behold, the bush burned with fire, and the bush was not consumed. ( *Exodus 3 : 2*) And when *the LORD saw* that He turned aside to see, *God called unto him* out of the midst of the bush, and said, "Moses, Moses". And He said, "Here am I". ( *Exodus 3 : 4*) And He said, Who art thou, Lord? And *the Lord said, "I am Jesus* whom thou persecutest: it is hard for thee to kick against the *pricks*". ( *Acts 9 : 5*)
@anslinjeni9476
@anslinjeni9476 5 жыл бұрын
Jesus Christ is the son of God
@anandlingatar4622
@anandlingatar4622 3 жыл бұрын
Amen
@honeykarna9575
@honeykarna9575 6 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@PraveenKumar-aug10
@PraveenKumar-aug10 5 жыл бұрын
I love u lord .lord Jesus I really love u appa
@monykathir1755
@monykathir1755 6 жыл бұрын
Jesus is a true god
@judharaj3367
@judharaj3367 4 жыл бұрын
Glory to Jesus.
@boominathan5876
@boominathan5876 5 жыл бұрын
very useful message God bless you & ministry
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 4 ай бұрын
❤❤
@sivanesaselvan1706
@sivanesaselvan1706 6 жыл бұрын
Great Work All Praise to be the Lord
@elavazhaganm5191
@elavazhaganm5191 6 жыл бұрын
God was Manifested in the Flesh ( Man)
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 4 жыл бұрын
15 இயேசு கிறிஸ்து அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். கொலோசெயர் 1:15
@clarayamuna6396
@clarayamuna6396 6 жыл бұрын
👏👏👏
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 5 жыл бұрын
தேவன் திரித்துவ தேவனா??????? உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் **ஒருவரே** கர்த்தர். Hear, O Israel : The LORD our God is **one** LORD: இந்த வசனத்திலுள்ள **One** என்பதன் எபிரேய வார்த்தை H259 echad. Echad என்கிற வார்த்தைக்கு ஒன்று மற்றும் ஒற்றுமை(Unity) என்கிற அர்த்தங்கள் உண்டு. அதூபோல, 1 தீமோத்தேயு 2 : 5 தேவன் **ஒருவரே** தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் **ஒருவரே**. இந்த வசனத்திலுள்ள **ஒருவரே** என்கிற வார்த்தையின் கிரேக்க வார்த்தை G 1520 heis. Heis என்கிற கிரேக்க வார்த்தையும் ஒன்று என்கிற அர்த்தத்தையும் ஒற்றுமை என்கிற அர்த்தத்தையும் கொடுக்கிறது. ஆக இந்த இரண்டு எபிரெய கிரேக்க வார்த்தைகள் திரித்துவத்தையே சொல்கிறது என யாரும் உறுதியாக சொல்லமுடியாது.தங்கள் நம்பிக்கையாக சொல்லிக்கொள்ளலாம். தேவன் மூன்று ஆள்தத்துவமுள்ளவராக இருந்திருந்தால் எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில் **3 என்கிற எண்ணை** குறிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டுமே!!!!!! தேவன் **ஒருவரே**(HEIS).தேவனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தரும் **ஒருவரே**(HEIS) -1 தீமோ 2:5. இந்த வசனத்திலுள்ள மத்தியஸ்தர் ஒருவரே என்கிற வரிகளிலுள்ள **ஒருவரே** என்பதன் கிரேக்க வார்த்தை HEIS. திரித்துவத்தை நம்பும் சகோதரர்களீன் நம்பிக்கைப்படி **ஒருவரே** என்கிற வார்த்தையை ஏற்றுக்கொண்டால்,மத்தியஸ்தர் **ஒன்றுக்கும் மேற்பட்டவர்** என்கிற அர்த்தத்தை கொடுக்கும். ஆனால் இயேசு கிறிஸ்து **ஒருவரே**(ONLY ONE) நமக்கு மத்தியஸ்தராக இருக்கிறார்.ஆக இந்த 1 தீமோத்தேயு 2:5ம் வசனம் திரித்துவக்கொள்கையை ஆதரிக்கவில்லை. இந்த வசனத்திலுள்ள தேவன் **ஒருவரே** என்கிற வார்த்தை யூதர்களின் நம்பிக்கையான ஏகத்துவ(ONE) தேவனையே சொல்கிறது என்பது தெளிவு. ஆனால் இதை ஏற்க மறுக்கிற திரித்துவ நம்பிக்கையாளர்களில் சிலர் துணிகரமாக இப்படியாக சொல்வார்கள்.👇 1 தீமோத்தேயு 2:5ல்,இரண்டு முறை **ஒருவரே** என்கிற வார்த்தை வருகிறது.அதில் தேவனுக்காக சொல்லப்பட்ட **ஒருவரே** என்கிற வார்த்தை ஒற்றுமையைக்குறிக்கும்.ஆனால் மத்தியஸ்தர் **ஒருவரே** என்கிற வார்த்தை ஒற்றுமையைக்குறிக்காமல் ஒன்று என்பதையே குறீக்கும். அதாவது இந்த வசனத்தில் HEIS என்கிற கிரேக்க வார்த்தை இரண்டுமுறை வருகிறது.முதலில் உள்ள HEIS ஒற்றுமையையும்,இரண்டாவதாக உள்ள HEIS ஒன்று என்பதையும் சொல்கிறது.என்பார்கள். வேதத்தில் இல்லாத திரித்துவம் என்கிற வார்த்தைக்கான கொள்கையை நிருபிக்க வேதம் சொல்லாத விக்கத்தையும் இப்படித்தான் வேதம் சொல்கிறது என இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனசாட்சி உடையவர்களே சிந்தியுங்கள்.
@dineshdinesh-lf3cw
@dineshdinesh-lf3cw 4 жыл бұрын
சகோதரரே அதிகமான அறிவாழி என நீங்கள் உங்களை நினைக்க வேண்டாம் ஏனெனில் நீங்கள் கூறும் எகோவா(பிதா) தேவனை பரிசுத்த வேதாகமம் தூதன் என குறிப்பிட்ட வேத வசனம் உண்டு ஏனெனில் பிதா தம்மை ஆள்தத்துவத்தில் தன்னை வெளிகாட்டும் போது முதலில் தன்னை தூதன் எனவும் பின் தன்னை எகோவா எனவும் காண்பித்துக்கொள்கின்றார். ஏனெனில் பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை கண்டால் அவருடைய மகிமையின் ஒளியை தாங்கிக்கொள்ளமுடியாமல் சாகவே சாவான். ஏகத்துவம் திரித்துவமாக இருப்பதை உலக ஞானத்தினாலும் உலக பிரகாரமான கண்களினாலும் காண இயலாது புரியவும் செய்யாது . இந்த இயேசு உங்களையும் நேசிக்கின்றார் ஆமென்.
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@dineshdinesh-lf3cw சகோதரா உங்கள் பதிவை நான் இன்றுதான் பார்த்தேன்.ஏனோ எனக்கு INBOXல் வரவில்லை. சரி.பிதா எப்போது தூதனாக வந்தார் சகோதரா????
@dineshdinesh-lf3cw
@dineshdinesh-lf3cw 4 жыл бұрын
@@PremKumar-bi4wu சகோதரரே பிதாவின் நாமம் என்ன? உங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றேன்.
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@dineshdinesh-lf3cw யெகோவா அல்லது யாவே என்பது பிதாவின் நாமம் சகோதரா.
@dineshdinesh-lf3cw
@dineshdinesh-lf3cw 4 жыл бұрын
@@PremKumar-bi4wu சகோதரரே தங்களுடைய கேள்விக்கான பதிலை இன்று நான் பதிவிடுகின்றேன்.
@veniveni422
@veniveni422 2 жыл бұрын
Jehovah wetness pathi video podunga bro
@noon6493
@noon6493 6 жыл бұрын
Answer to muslims: kzbin.info/www/bejne/rGHZe2BvqrKNhMk
@navinarvind70
@navinarvind70 5 жыл бұрын
Is word came as Jesus . Then how word come from heaven telling he is my son when Jesus took Baptism. ???
@monykathir1755
@monykathir1755 6 жыл бұрын
Mose already told jesus will come you people should be obey him
@tharmaraj2383
@tharmaraj2383 3 жыл бұрын
மனம் திரும்பி விட்டேன்
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 Жыл бұрын
Neengal sollum migaperiya pavam kartharukku payanthukullungal
@rajayahweh7493
@rajayahweh7493 2 жыл бұрын
Brother which name Jesus Christ taken baptism?
@jahabarali1985
@jahabarali1985 3 жыл бұрын
Yesu iraivanal kodukapata thuthar iraivan illai. Example oru student ku padam sollithara teacher avana understand panni sollikudukanum antha student ve marathevailla.venumna oru nalla padikura student select panni avamulama mathavagaluku sollikuduka sollalam.
@speterjoel
@speterjoel 6 жыл бұрын
Super explanation bro.Mr Venkatesan.
@awmohamedirshath4492
@awmohamedirshath4492 3 жыл бұрын
If your god do anything then can he lie?
@campelnova
@campelnova 5 жыл бұрын
அல்லாவால் முடியாது
@InDIA12313
@InDIA12313 3 жыл бұрын
சர்வ வல்மை உடைய தேவனுக்கு ஏன் சாதாரண கொரோனோவை குணப்படுத்த முடியல...கேள்வி 2 இயேசு மெய்யானதேவன் என்பதற்கு என்ன ஆதாரம் பைபிளில்
@baunboxer8812
@baunboxer8812 Жыл бұрын
Allah can do anything but he didn't does this thing in the name of God you are fooling yourself praying towards human.
@zackk_gaming351
@zackk_gaming351 2 жыл бұрын
Pawam seyda aathmawe maranatthyi suwekkium,andral anda pawatthil dewankum pangu undu thane ungal aaracchi padee?
@kandiahmanikkrasa1488
@kandiahmanikkrasa1488 3 жыл бұрын
எல்லா மத வேதங்களும் இறைவனால் அருளப்பட்ட தாக ஒவ்வொரு மதத்தினரும் கூறுகின்றனர் அன்று வாழ்ந்த மனிதர் நிலைக்கேற்ப நன்மைக்காக பொய்யான கற்பனை கதைகள் இவைகளை வார்த்தை க்கு வார்த்தை உண்மை என்று கூற முடியாது இக்கதை உண்மை என்றால் எம்மால் கேட்கப்படும் வேதாகமத்திலிருந்து கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதில் தரமுடியாது
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 5 жыл бұрын
கடவுளின் வார்த்தை பூமிக்கு மனிதனாக வந்தது என்றால், பரலோகத்தில் தேவன் பேசமுடியாதவராக ஊமையாக இருதாரா பிரதர்???? ஏன்னா தேவனுடைய வார்த்தை பூமிக்கு மனிதனாக வந்ததுனு நீங்க சொல்றீங்க............. வார்த்தை மனிதனாக வந்தபின்பு, தேவன் பரலோகத்தில் பேசவே இல்லையா???? தேவனின் சில வார்த்தைகள் மனிதனானதா???? தேவனின் ஒரு வார்த்தை மட்டும் மனிதனானதா???? தேவனின் எல்லா வார்த்தைகளும் மனிதனானதா???? "வார்த்தை " (LOGOS)என்பது தேவனின் சார்பாக மனிதர்களிடம் பேசினவர் (பிராதான தூதன்)என்பதே அர்த்தம். மாறாக தேவனுடைய வாயிலிருந்து வருகின்ற வார்த்தை மனிதனானது என்கிற உங்கள் நம்பிக்கை தவறானது பிரதர்.
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 4 жыл бұрын
Neenga Jehovah witness serntha nabara.....
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@k.saravanaraj3270 இல்லை பிரதர்.
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 4 жыл бұрын
@@PremKumar-bi4wu இயேசு தூதராக இருந்து இருப்பார்.. என்பது யூகம் ப்ரோ.. அதை போல திரித்துவமும் யூகம் தான்... வேதம் சொல்வதை மட்டும் நம்புவோம்... பிதா குமாரன் இவர்களை அறிவது தான் நித்திய ஜீவன். பிதா =தேவன் இயேசு =தேவன் 🙏🙏🙏🙏🙏🙏
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@k.saravanaraj3270 இயேசு கிறிஸ்து தேவன் என்பது முற்றிலும் உண்மை. பரிசுத்த வேதத்தில் ஆபிரகாமும் ((ஆதியாகமம் 23:6-எலோகிம்)),மோசேயும் ((யாத்திராகமம் 7:1))தேவனாக இருக்கும்போது, ஒவ்வொருவருக்காகவும் மரித்து உயிரோடே எழுப்பப்பட்டு,எல்லா நாமத்திற்கு மேலாக உயர்த்தப்பட்ட இயேசு தேவனே. பிரதர், இயேசு தேவன்தான்.ஆனால் தேவனாக இருக்கிற **இயேசுவுக்கும் ஒரு தேவன் உண்டு** என்பதே நீங்க கையில் வைத்திருக்கும் பரிசுத்தவேதத்தின் சத்தியம். சில வசனங்களை உங்களுக்கு காண்பிக்கிறேன்.தியானித்துப்பாருங்கள். 👉 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய **இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை** ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு-ரோமர் 15:5 👉நம்முடைய கர்த்தராகிய **இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு** ஸ்தோத்திரம்-எபேசியர் 1:3 👉 நம்முடைய **கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்** -எபேசியர் 1:17 👉 நம்முடைய கர்த்தராயிருக்கிற **இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை** நோக்கி முழங்கால்படியிட்டு-எபேசியர் 3:15 👉 நம்முடைய கர்த்தராகிய **இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு** ஸ்தோத்திரஞ்செலுத்தி, கொலோசேயர் 1:15 👉 நமது கர்த்தராகிய **இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும்**, இரக்கங்களின் பிதாவும்....-2 கொரிந்தியர் 1:3 👉 என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய **கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர்**....... 2 கொரிந்தியர் 11:31 👉 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 1 பேதுரு 1:3 இந்த வசனங்களின்படீ இயேசுவுக்கும் மேலாக ஒரு தேவன் உண்டு என்பதே அப்போஸ்தலர்களின் உபதேசம். பரலோகத்துக்கு போவதற்கு முன்பு இயேசு என்ன சொன்னார்???? 👉யோவான் 20 : 17 இயேசு........ நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். இப்படிச்சொன்ன பரிசுத்த வேதத்தின் இயேசுவையா நீங்க விசுவாசிக்கிறீங்க?சிந்திச்சுப்பாருங்க பிரதர். இயேசு யார்???? 👉அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவு**மாக்கினாரென்று** இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். பாத்திங்களா பிரதர், எல்லாம் வல்ல கடவுளால் ஆண்டவராக,கர்த்தராக ஆக்கப்பட்டவரே அல்லது உயர்த்தப்பட்டவரே இயேசு கிறிஸ்து.இதுதான் பிரதர் அப்போஸ்தலர்களின் உபதேசம். மேலும் பேதுரு, அப்போஸ்தலர் 3:13,26,அப்போஸ்தலர் 4:30ஆகிய வசனங்களில் இயேசு தேவனுடைய "பிள்ளை" என சொல்லியிருக்கிறாரே!!!!!. பிரதர்,பரிசுத்த வேதத்தில் **இயேசு கிறிஸ்துவின் தேவன்** என அப்போஸ்தலர்களால் போதிக்கப்பட்ட வசனங்களை நீங்க எப்படீ புரிந்துவைத்திருக்கிறீங்க????? அப்பாவாகிய பிதா ஜீவன் கொடுத்தவர். பிள்ளையாகிய இயேசு ஜீவனை பெற்றுக்கொண்டவர்.இரண்டு கடவுள் என்பது பரிசுத்த வேதத்தின் சத்தியம் இல்லை சகோதரா. கடவுள் ஒருவரே.அவரே பிதா.இயேசு பிதாவால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே ஒரு சிருஷ்டி.பிதாவும் பிதாவால் சிருஷ்டிக்கப்பட்ட இயேசுவும் ஆகிய இருவர் மட்டுமே இருந்த காலங்களும் உண்டு.அதனால்தான் இயேசு பிதாவுக்கு ஒரேபேரான குமாரன். ஆராய்ந்துபாருங்க பிரதர்.
@gayathrij2642
@gayathrij2642 2 жыл бұрын
Brother அப்ப நீ௩்க என்ன சொல்லவரி௩்க
@jahabarali1985
@jahabarali1985 3 жыл бұрын
Neer thana suthapaduthum ratham suthapaduthathu
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 Жыл бұрын
3 rool ha
@awmohamedirshath4492
@awmohamedirshath4492 3 жыл бұрын
பாவம் செய்ய முடியும் ஆனால் செய்ய மாட்டார். அது போல மனிதனாக வர முடியும் ஆனால் வர வேண்டிய அவசியம் இல்லை வர மாட்டார் என்று கூறுவதை ஏன் திரிக்கின்றீர் திரு வெங்கடேசன்?
@thelegend9418
@thelegend9418 3 жыл бұрын
நீங்களே முடியும் என்றுதான் சொல்கிறீர்கள் பின்னே ஏன் முடியாது
@awmohamedirshath4492
@awmohamedirshath4492 3 жыл бұрын
@@thelegend9418 கடவுளால் பொய் சொல்ல முடியுமா?
@thelegend9418
@thelegend9418 3 жыл бұрын
@@awmohamedirshath4492 உங்க கடவுள் கொள்கையே ஒரு புரியாத புதீர் கிருஸ்தவ கடவுளை போல் அன்பான இறைவன் கிடையாது அதிகாரம் பண்ணகூடியவர், தன்னைதானே புகழ்ந்து கொள்ளகூடியவர், அவரை வணங்கலைனா நரக நெருப்புல போட்டுருவேன் பயமுறுத்தகூடியவர் இப்படி இருக்கிறவர் இறைவனாக இருக்கமுடியாது மணிதனாக உருவாக்கிகொன்ட கடவுள்தான் அல்லா
@awmohamedirshath4492
@awmohamedirshath4492 3 жыл бұрын
@@thelegend9418 ஏன் கேள்விக்கு பதில் தர முயற்சிக்கலாமே! இயேசுவின் இரண்டாம் வருகையின் பின்னர் அக்கினிக் கந்தகத்தில் எரியப் படுவார்கள் என்ற ஒன்று உங்கள் கிருஸ்த்துவத்தில் இல்லாத ஒன்றா? கேள்வி உங்கள் கடவுள் பொய் சொல்ல முடியாதவரா? பதில் தரலாமே!
@thelegend9418
@thelegend9418 3 жыл бұрын
@@awmohamedirshath4492 அங்கேயாவது எப்பாவது ஒருவாட்டிதான் நரகத்தை பற்றி சொல்லியிருக்கும் அல்லா எப்பாபாத்தாலும் நரக நெருப்புல போட்டிருவேன் பயமுறுத்துவது இப்படி அல்லா பயமுறுத்தி தன்னை வணங்கவைக்கிற அளவுக்கு சக்தியில்லாதவராக இருக்கிறார்
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 5 жыл бұрын
யெகோவா தேவன் மாம்சத்தில் வரவில்லை.தேவ குமாரனே மாம்சத்தில் வந்தார். இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் அல்ல. 📖பிலிப்பியர் 2:6???????????? 📖 கர்த்தர் இயேசுவும் பிதாவாகிய தேவனும் சம மகீமை,வல்லமை,நித்தியம் உடையவர்களா? ⭐என் பிதா என்னிலும் பெரியவர்(யோவான் 14:28)என்கிற கர்த்தர் இயேசுவின் வார்த்தைகளை மீறி கர்த்தர் இயேசுவை பிதாவுக்கு சமமாக்குவது தவறான உபதேசம். ⭐1 கொரி 11:3 ஒவ்வொரு புருஷருக்கும் கிறிஸ்து தலை.............கிறிஸ்துவுக்கு தேவன் தலை. ⭐பிலிப்பியர் 2:6க்கான உங்கள் நம்பிக்கை தவறானது Brother.பிலி 2:6ஐ சரியாக மொழிபெயர்க்கவில்லை.பிலி 2:6ல் உள்ள ""கொள்ளையாடின பொருளாக""என்கிற வார்த்தையின் Greek word "HARPAKMOSE".இந்த வார்த்தைக்கு,****சட்ட விரோதமாக அல்லது அபகரித்தல்**** என்கிற அர்த்தங்கள் உண்டு. ⭐சரியான மொழிபெயர்ப்பு: அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் கொள்ளையாடி தேவனுக்கு சமமாக இருக்க என்னாமல் (WHO THOUGHT NOT BY ROBBERY TO EQUAL WITH GOD)என்பதே . அதாவது எப்படியாவது தேவனுக்கு சமமாக வேண்டும் என்று சிந்தித்து இன்றுவரை முயற்சித்துக்கொண்டிருக்கிற லூசிபரைப்போல, கர்த்தர் இயேசு சிந்திக்காமல்(எண்ணாமல்) நமக்காக மனிதனாகி மரணம்வரை தன்னை தாழ்த்தினார் என்பதே சரியான விளக்கம் Brother. ⭐கர்த்தர் இயேசு மனிதனாக வருவதற்கு முன்பு பிதாவாகிய தேவனுடைய பிரதான ஊழியக்காராக(Servant) இருந்தார்(ஏசாயா 42:19)பழைய ஏற்பாட்டில் அநேக ஆதாரங்கள் உண்டு சகோதரரே. ⭐இப்போதும்கூட கர்த்தர் இயேசு நமக்காக பிரதான ஆசாரியராகவும்,மத்தியஸ்தராகவும்(Mediator) மகிமையான ஊழியம் செய்துகொண்டிருக்கிறாறே தவிற அவர் பிதாவுக்கு சமமானவராக இல்லை. ⭐1 கொரி 15:24-28. கர்த்தர் இயேசு எப்போதும் பிதாவுக்கு கீழ்ப்பட்டிருப்பார். ⭐ரோமர் 6:10 கிறிஸ்து தேவனுக்கென்று *பிழைத்திருக்கிறார்*. தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவரையும், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரையும் சமமாக்குவது சரியா பிரதர்???? நானும் பிதாவும் *இரண்டு* பேர் என ஆண்டர் இயேசுவே சொல்லியிருக்காரே!!!! வசனங்களை தியானித்துப்பாருங்கள் சகோதரரே.
@jawahar603
@jawahar603 4 жыл бұрын
Jesus fogives human sins...god can only fogive sins.. read bible properly
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@jawahar603 மாற்கு 2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு **அதிகாரம்** உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி: சகோதரா, பாவங்களை மன்னிப்பதற்கு இயேசு அதிகாரத்தை பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.ஒரு வேளை பிதா அந்த அதிகாரத்தை இயேசுவுக்கு கொடுக்கவில்லையென்றால், இயேசுவால் பாவங்களை மன்னித்திருக்கமுடியாது. சகோதரா, யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை எப்படீ பிதா இயேசுவுக்கு கொடுத்தாரோ,அப்படியே இயேசு அப்போஸ்தலர்களுக்கு கொடுத்தார். அப்போஸ்தலர்கள் பிறரின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தார்களே!!!!!!! அப்போ, அப்போஸ்தலர்கள் கடவுளா??????????? வேதத்தை படிப்பதோடு நின்றுவிடாமல் நிதானமாக ஆராய்ந்தும் பாருங்க.
@jawahar603
@jawahar603 4 жыл бұрын
@@PremKumar-bi4wu who is jesus according to you??
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 4 жыл бұрын
@@jawahar603 இயேசு எங்களுக்கு யார்? மத்தேயு 16:15,16 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். சகோதரா, இயேசு உன்னதமான தேவனுடைய குமாரன்.செல்ல மகன். நாங்கள் ஆராதிக்கிற இயேசுவுக்கு ஒரு பிதா உண்டு. எபேசியர் 1 : 17 நம்முடைய **கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும்** மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், பிதாவை எல்லாம் வல்ல கடவுளாகவும்,இயேசுவை கடவுளால் உயர்த்தப்பட்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர் யோவான் சொன்னது போல, 1 யோவான் 1 : 3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; 👉எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும்((✌பேர்)) இருக்கிறது.
@jawahar603
@jawahar603 4 жыл бұрын
@@PremKumar-bi4wu simple ah answer sollunga...who is jesus to you.. god or human??
@jk-bx7fv
@jk-bx7fv Жыл бұрын
Amen
@gracyjoseph3655
@gracyjoseph3655 6 жыл бұрын
Praise the Lord
@gracyjoseph3655
@gracyjoseph3655 6 жыл бұрын
Praise the Lord
Oxford Mathematician DESTROYS Atheism In Less Than 15 Minutes (BRILLIANT!)
15:43
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 47 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 46 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 25 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
தவறை உணர்ந்துகொள் | இனிய இல்லறம் | Iniya illaram | Episode 159 | ஜோதி அக்கா
53:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,1 М.
US Fed Decision | Fed’s Biggest Interest Rate Call
21:30
Alpha Waves Heal Damage In The Body, Brain Massage While You Sleep, Improve Your Memory
1:22:11
The Rise of the Beasts | Robby Gallaty | Rev 13
47:22
Long Hollow
Рет қаралды 1 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 47 МЛН