வெங்கடேசன் என்ற பெயரை ஏன் மாற்றவில்லை???

  Рет қаралды 10,368

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

Пікірлер: 118
@esakkirajl5315
@esakkirajl5315 6 жыл бұрын
நான் முரடன் எல்லாபாவமும் செய்து சமாதானம் இல்லாமல் ரவ்டிதனம் பண்னிவாழ்ந்தேன் நல்லவியாபாரம் நல்ல பணம் ஆனால் சமாதானம் இல்லாமால் வாழ்ந்த என்னை இயேசு மாற்றினார் ஆமேன் இந்த ஊழியம் அனேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கிரது இருவரயையும் இயேசு ஆசீர்வதிப்பார் பாதுகாப்பார் ஆமேன்
@subashsn5624
@subashsn5624 5 жыл бұрын
@@aiju21 Jesus didn't say any one to become rude
@subashsn5624
@subashsn5624 5 жыл бұрын
@@aiju21 they themselves changes . It's shows how much human becoming addict for their sinful nature
@delicionmichael3992
@delicionmichael3992 5 жыл бұрын
@@aiju21 theeviravathi allah and mugamathu mathiriya
@mannanmanz5527
@mannanmanz5527 5 жыл бұрын
ஒரு இஸ்லாமியன் திருமணம் செய்து குழந்தை பெற்ற பின்னோ அதற்கு முன்னோ தன் மனைவியை கருத்துவேறுபாட்டால் விவாகரத்து செய்துவிட்டான் என வைத்துக்கொள்வோம். சில காலத்திற்கு பின் தன் தவறை உணர்ந்தோ.. தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தோ.. தான் விவாகரத்து செய்த மனைவியோடு வாழ நினைத்தால்.. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை.. அவள் இன்னொரு திருமணம் செய்து தன் புது கணவனோடு உடல் உறவு கொண்ட பின் அவனை விவாகரத்து செய்து தான் இவனோடு சேர்ந்து வாழ முடியுமாம்.. நினைக்கும் போதே கூசுது.. இஸ்லாம் பின்பற்ற தகுந்த எளிய மார்க்கமாம். அப்படி என்ன எளிய மார்க்கம்ன்னு வந்து பார்த்தா.. கருமம்.. இஸ்லாத்திற்கு நம்மை அழைக்கிறார்கள்.. எதுக்குன்னா... என் பொண்டாட்டிய நான் மறுபடி சேர்த்துக்கனும்ன்னா... அவளுக்கு விருப்பமில்லன்னாலும் அவளை இன்னொருத்தனோட படுக்க சொல்லி அதுக்கப்பறம் சேர்த்துக்கறதுக்கு.. இந்த மானங்கெட்ட மார்க்கத்துல நாம சேரனுமாம்.. இந்த மார்க்கத்துல இருக்கறவங்கள நினைச்சா தான் பரிதாபமா இருக்கு..
@stellamarry7232
@stellamarry7232 4 жыл бұрын
@@mannanmanz5527 இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு இருக்கு அண்ணா அதை சொல்ல போனா உங்க bible tha காம Bible kama கதையா இருக்கு nu solranga but athellam மனுஷங்க செஞ்ச பாவத்த தான் எடுத்து சொல்லுது அதை செய் nu engayum sollala apdi செஞ்சா அது விபச்சாரம் nu solluthu purinjikka maatranga padichum முட்டாள்களா இருக்காங்க இந்த முஸ்லிம்கள்
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Yesappa bless all Amen
@darkblue9089
@darkblue9089 6 жыл бұрын
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாகட்டும்
@josephrufus9155
@josephrufus9155 4 күн бұрын
A great Mssg. May God Bless your Ministry. My Prayers are with you.
@HalaHala-gr1tz
@HalaHala-gr1tz 3 жыл бұрын
Amen Amen Amen
@josephashokkumar
@josephashokkumar 2 жыл бұрын
Amen
@sahayaraja5087
@sahayaraja5087 5 жыл бұрын
இயேசுவேஎன்தேவன்
@noon6493
@noon6493 5 жыл бұрын
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌 *திரி-ஏக தேவன்/ திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD):* பாகம் 2: *1. For an EXAMPLE / உதாரணத்திற்கு:* " *பனிக்கட்டி*"யை சூடேற்றினால் நீராக மாறும். " *நீரை*". சூடேற்றினால் " *நீராவி*"யாக மாறும் = *H2O*, " *நீராவி*"யை குளிரச்செய்தால் நீராக மாறும். " *நீரை*" குளிரச்செய்தால் " *பனிக்கட்டி*"யாக மாறும் = *H2O*. 1). *பனிக்கட்டி*; 2). *நீர்;* 3 ). *நீராவி* என்ற மூன்று நிலைகளிலும் *H2O மூலகூறுதன்மை மாறுபடுவதில்லை*. ++++++++++++++++ அவ்வாறே, 1). *தேவ நீதி = பிதா* (கர்த்தர்/GOD/7); 2). *தேவ அன்பு = தேவகுமாரன்* (சுதன்/குமாரன்/ *இயேசுகிறிஸ்து* /JESUS CHRIST/Son of God/7); 3). *தேவ பரிசுத்தம் = பரிசுத்த ஆவி* (Holy Spirit/7) *திரி-ஏக தேவன்*/ திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD): "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, " (மத்தேயு 28 : 19) "நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். *இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்*" என்றார். ஆமென். ( *மத்தேயு 28 : 20*) 1 * 1 * 1 = 1 1 = 1 = 1 *பிதா(God / YAHWEH) = குமாரன்(Son of God / JESUS CHRIST) = பரிசுத்த ஆவி(Holy Spirit) = DIVINE = 7* (சத்திய வேதத்தில் 7 என்ற எண் முழுமையை/பரிபூரணத்தை குறிப்பிடுகிறது / Complete). *இந்த மூன்று தன்மைகளிலும் இறைத்தன்மை (DIVINE / 7 / H2O) மாறுபடுவதில்லை.* ++++++++++++++++ *2. For an EXAMPLE / உதாரணத்திற்கு:* கோழி முட்டையின் *வெள்ளை ஓடு(இயேசுகிறிஸ்து)*, உடைக்கப்பட்டு-நொறுக்கப்பட்டால்(இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாடுகள்)தான், முட்டையின் *வெள்ளைக்கரு(பரிசுத்த ஆவி)வும்*, *மஞ்சள் கரு(பிதா)வும் வெளிப்படும்*. இதுபோலவே, மனிதனாக இந்த உலகிற்கு வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியானவரையும், பிதாவையும் உலகிற்கு முழுமையாக வெளிப்படுத்தினார். மனுகுல இரட்சகரான இயேசுகிறிஸ்து வழியாகவும், பரிசுத்த ஆவியானவருடைய துணையோடும்(முட்டையின் வெள்ளைக்கருகூடாகத்தான், முட்டையின் மஞ்சள்கருவை தொடமுடியும்) பிதாவாகிய ஒரே நித்திய தேவனை நாம் அடையமுடியும். அதற்கு *இயேசு: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.* " ( *யோவான் 14 : 6*) " *பிதா* வினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய *சத்திய ஆவியான தேற்றரவாளன்(பரிசுத்த ஆவியானவர்)* வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." என்றார். ( *யோவான் 15 : 26*) "சத்தியத்தையும் *(சத்திய வேதத்தையும் - The Holy BIBLE*) அறிவீர்கள், சத்தியம் *(சத்தியவேதம் - The Holy BIBLE)* உங்களை விடுதலையாக்கும்" என்றார். ( *யோவான் 8 : 32*) 1). ஆவியை(சுவாசம் / ஜீவன் / உயிர்) பரிசுத்த ஆவியானவருக்கும், 2). ஆத்மாவை தேவ பிதாவுக்கும், 3). சரீரத்தை(உடல்) மாமிசத்தில் வெளிப்பட்ட தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவுகும் ஒப்பிட்டு தியானிக்கலாம்(meditation). மனுஷனு(மனிதனு)க்குறிய இம்மூன்று தன்மைகளில், ஒருதன்மை இல்லையேல் "மனுஷன்(மனிதன்)" என்பது அர்த்தமற்றுபோகும். இதை நான் சமூகவளைத்தளங்களில்(WhatsApp, facebook, internet & KZbin) பதிவு செய்தாலும்- பதிவு செய்யாவிட்டாலும், நீங்கள் நம்பினாலும்- நம்பாவிட்டாலும், நீங்கள் விசுவாசித்தாலும்- விசுவாசிக்காவிட்டாலும், *இயேசுகிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள, ஜீவனுள்ள ஒரே நித்திய தெய்வம்.* கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் !!! 🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
@anijeni7266
@anijeni7266 2 жыл бұрын
Super
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 4 жыл бұрын
வாழ்துகள் சகோ அருமை இசுவே ஆன்டவர் கர்தாதி கர்த்தர்
@shankar-kt6zx
@shankar-kt6zx 5 жыл бұрын
சிறந்த தெளிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@iemtindia
@iemtindia 6 жыл бұрын
குர்ஆன் தொகுப்பு ஓர் ஆய்வு - வெங்கடேசன் - (பாகம் 1) kzbin.info/www/bejne/noLLgYeVnpt6qZo நபியின் மரணமும்! சந்தேகமும் !! -குர்ஆன் தொகுப்பு பாகம்-2 kzbin.info/www/bejne/eoW0dmCtobiFgNU குர்ஆன் தொகுப்பு-பாகம் 3 -அபுபக்கரும்,நபிவழியும் -சகோ.வெங்கடேசன். kzbin.info/www/bejne/jquomGOIjcmhbbM குர்ஆன் தொகுப்பு ஓர் ஆய்வு - வெங்கடேசன் - (பாகம் 4) சஹாபாக்களும் -நபிவழியும் kzbin.info/www/bejne/sKbYeYl9r7-hpa8
@kisvanth8655
@kisvanth8655 6 жыл бұрын
வெங்கேடஷன் அண்ணா 18:00 சூப்பர்👌👌👌👌👌🙏
@kisvanth8655
@kisvanth8655 6 жыл бұрын
+Mohamed Ayub : 👉அது அவர்கள் அந்த பெயர்களை கொண்டு கடவுளாக பாவித்து வழிப்பட்டவைகள் 👉இஸ்லாமியர்கள் எப்படி எந்நேரமும் அல்லாஹ் ,,அல்லாஹ் என்கின்றார்களோ அதுபோல இஸ்ரவேலர்கள் இருந்தார்கள். 👉இன்னும் சொல்லப்போனால் முகமது பிறக்கும்போதே இஸ்லாமியராக இல்லை. இடையில்தான் கொள்கைகளை கொண்டு வந்தார் அதற்காக அந்த பெயரை மாற்றினரா????? 👉மோசே சிலைவழிப்பாட்டில் இருந்தவர் அவர் பிறகு பெயரை மாற்றினாரா?????
@kisvanth8655
@kisvanth8655 6 жыл бұрын
+Aijaz Ahamed : இருந்துட்டு போகட்டும். உன் நண்பனை முருகன் என பெயர் சொல்லி அழைப்பதால் உனக்கு அதில் எதும் பிரச்சனையா????? என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் அப்படித்தான் இந்நாள்வரைக்கும் அழைக்கிறார்கள். இஸ்லாமியருக்கு பிடிக்கும்,,, பிடிக்காததால் அவன் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஒன்னும் இல்லை...
@kevinwiltord2794
@kevinwiltord2794 6 жыл бұрын
I'm also one of them! Thanks lot God bless you
@judharaj3367
@judharaj3367 4 жыл бұрын
Venkatesan sir, I appreciate you.Glory to Jesus Christ.
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 3 жыл бұрын
இயேசுவுக்காக நீங்கள் செய்யும் ஊழியங்களுக்காக வாழ்த்துக்கள்.இயேசுவுக்கே மகிமை
@JSchannal
@JSchannal 5 жыл бұрын
amen
@babusargunam226
@babusargunam226 6 жыл бұрын
PRAISE THE LORD OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH AMEN HELLULIAH
@esakkirajl5315
@esakkirajl5315 6 жыл бұрын
Praise the Lord God bless you brothers.
@கிறிஸ்தவகுமாரன்
@கிறிஸ்தவகுமாரன் 5 жыл бұрын
வெங்கடேசன் நன்பரே வாழ்த்துகள்
@jjoshua7447
@jjoshua7447 6 жыл бұрын
God bless you brother,AMEN
@jasonmohandhas4888
@jasonmohandhas4888 6 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@wills3452
@wills3452 5 жыл бұрын
Thank GOD I found this Chanel after searching so many times in net . I love Vengatesh brother very easily teaching GOD'S word , not only educated , uneducated can also understand easily word of GOD Bible .
@arll747
@arll747 2 жыл бұрын
Thank you brother your video or video thank you brother
@dilsankanapathy6424
@dilsankanapathy6424 6 жыл бұрын
Annna rompa nanri neenka solvathuthan unnmai avankal payappirranka payam maara jesappavai avankalum erru kolladdum
@balamurugan8776
@balamurugan8776 4 жыл бұрын
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் தவிர வேறில்லை. அல்லாஹ் மனிதர்களின் அரசன். தீர்ப்பு நாளின் அதிபதி. ஏசு அல்லாஹ் தூதர் மட்டுமே.மோசஸ், ஆபிரகாம், நோவா, தாவுத், சாலமன் போல ஏசுவும் ஒரு தூதர் மட்டுமே.
@lethikanaga1725
@lethikanaga1725 6 жыл бұрын
I like your program brother.
@kathirkathirvel1905
@kathirkathirvel1905 6 жыл бұрын
Anna nandri devanukey magimai....
@Spiritual1996
@Spiritual1996 4 жыл бұрын
உங்கள் மூலமாக அனேகர் இரட்சிப்புக்குள் வருகிறார்கள்.......இஸ்லாமிய நாடுகளில் கிறித்தவர்கள் படும் துன்பத்தை ஒரு காணொளி போடுங்கள்
@thineshthinesh3313
@thineshthinesh3313 5 жыл бұрын
I am Sri lanka Saudi Arabia nanum pakren Jesus is good oll time Bless you r
@noon6493
@noon6493 5 жыл бұрын
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌 *திரி-ஏக தேவன் / திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD) இயேசுகிறிஸ்துவே தெய்வம்:* பாகம் 1: *ஆவி*(உயிர்/ஜீவன்), *ஆத்மா* மற்றும் *சரீரம்*(உடல்) என்ற மூன்று அம்சங்களைக் கொண்டதுதான் " *மனுஷன்* (மனிதன்)". ஒரே நித்திய ஜீவனுள்ள தெய்வம் *இயேசுகிறிஸ்துவின்* உன்னதமான படைப்புதான் "மனுஷன்(மனிதன்)". ஆத்மாதான் மனுஷனுடைய அடையாளம்(Identity). இந்த ஆத்மா, "ஆவி(உயிர்/ஜீவன்)"-யின் வழியாக இறைவனோடு தொடற்புகொள்கிறது. இதே ஆத்மா, "சரீரம்(உடல்)"- மூலமாக இந்த உலகத்தோடு தொடற்புகொள்கிறது. 1). ஆவி(உயிர்/ஜீவன்); 2). ஆத்மா; 3). சரீரம்(உடல்) என்ற இந்த மூன்று தன்மைகளும் ஒன்றாக ஒருங்கிணைந்து "மனுஷனாக(மனிதனாக) உலகிற்கு வெளிப்படுகிறது. "ஆவி(உயிர்/ஜீவன்)" இல்லையேல் உடல்(சரீரம்) உயிரற்ற பிணமாகும். "ஆவி(உயிர்/ஜீவன்)"-தான் இறைவனுடைய(இயேசுகிறிஸ்துவினுடைய) சுவாசம்(மூச்சு). இதனால்தான் உடலுக்கு(சரீரத்திற்கு) ஜீவாத்மா(ஜீவன் + ஆத்மா) கிடைக்கிறது. " *தேவனாகிய கர்த்தர்* மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, *ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்*." ( *ஆதியாகமம் 2 : 7*) ++++++++++++++++ 1). *தேவ நீதி*; 2). *தேவ அன்பு;* 3). *தேவ பரிசுத்தம்* என்ற ஒருங்கிணைந்த இந்த மூன்று தன்மைகளை கொண்டவர்தான் " *இறைவன்*(கடவுள்/தேவன்/கர்த்தர்). மனிதன்மேல் கொண்ட அன்பினால், மனிதனுடைய ஆத்மாவை பாவத்திலிருந்து(நித்திய மரணத்திலிருந்து) மீட்டு இரட்சித்து, நித்திய ஜீவன் கொடுப்பதற்காக, மூன்று தன்மைகளையும் ஒன்றாக கொண்ட *தேவன்(கர்த்தர்)* . மூன்று தனித்தனி தன்மைகளாக( *தேவ பிதா* வாகவும், *தேவ குமாரனா* கவும், *பரிசுத்த ஆவி* யானவராகவும்) பிரிந்து மனிதனாக( *இயேசுகிறிஸ்து* வாக) உலகிற்கு வெளிப்பட்டார். Invisible God(YAHWEH) became visible is call *JESUS CHRIST MESSIAH*. கண்களுக்கு புலப்படாத *(கர்த்தர்/யொகவா/God)தேவன்,* கண்களுக்கு புலப்பட்டதினால் *இயேசுகிறிஸ்து மெசியா* என்று அழைக்கப்படுகிறார். " *தேவன்*, தம்முடைய ஒரேபேறான *குமாரனை(இயேசுகிறிஸ்துவை*) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." ( *யோவான் 3 : 16*) " *தேவன்(இயேசுகிறிஸ்து*)* மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார்." ( *1 தீமோத்தேயு 3 : 16*) "ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய *குமாரன்(இயேசுகிறிஸ்து)* வெளிப்பட்டார்." ( *1 யோவான் 3 : 8*) 1). *தேவ நீதி = பிதா* (கர்த்தர்/GOD/7); 2). *தேவ அன்பு = தேவகுமாரன்* (சுதன்/குமாரன்/ *இயேசுகிறிஸ்து* /JESUS CHRIST/Son of God/7); 3). *தேவ பரிசுத்தம் = பரிசுத்த ஆவி* (Holy Spirit/7) *இந்த மூன்று தன்மைகளிலும் இறைத்தன்மை (DIVINE / 7) மாறுபடுவதில்லை.* *மனுகுல இரட்சகர் இயேசுகிறிஸ்து*, மனுஷ இரத்தத்தினால் உருவாக்கப்பட்டவர் அல்ல. பரிசுத்த பரிகாரபலிக்காக, பரிசுத்த இரத்தம் பெற, பரிசுத்த ஆவியானவரால், மரியாளுடைய கருவறையில் *"ஜீவ ஆத்மா"* வாக வைக்கப்பட்டார். *இயேசு* என்றால் *மனுகுல இரட்சகர்* என்று அர்த்தம். *கிறிஸ்து* என்றால் *கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்* அல்லது *தேவகுமாரன்* ( *கடவுள் மனுவுருவெடுத்து வந்த நிலை*) என்று அர்த்தம். *மெசியா(மஸீஹ் )* என்றால் *(மனுகுல இரட்சிப்புக்காக) கர்த்தரால் வாக்களிக்ப்பட்டவர்* என்று அர்த்தம். 🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
@blessonjeyasingh6343
@blessonjeyasingh6343 6 жыл бұрын
Correct
@malathim7419
@malathim7419 6 жыл бұрын
Super Msg
@graceson930
@graceson930 6 жыл бұрын
Thankyou.. Thanks the Lord..
@noon6493
@noon6493 5 жыл бұрын
1). இயேசுகிறிஸ்து மெசியா "நான் கடவுள் அல்ல, என்னை வணங்காதீர்கள் "-என்று சொன்ன வசனத்தை முழு பைபிலிருந்து காண்பிக்கவும். 2). இஸ்லாமிய குர்ஆன் முழுபுத்தகத்திலிருந்து "தவூஹித்(ஏகத்துவம்) " என்ற வார்த்தையை காண்பிக்கவும். 3). இஸ்லாமிய குர்ஆன் முழுபுத்தகத்திலிருந்து கள்ளத்தீர்க்கதரிசி கைநாட்டு(உம்மி) "அபூல் காஸீம்" என்ற உண்மைப் பெயரை காண்பிக்கவும். 4). இஸ்லாமிய குர்ஆன் + அதீஸ் முழுபுத்தகங்களிலிருந்து ஆல்லாஹ், கள்ளநபியிடம் பேசியதாகவோ அல்லது கண்டதாகவோ காண்பிக்கவும். 5). இஸ்லாமிய குர்ஆன் + அதீஸ் முழுபுத்தகங்களிலிருந்து கள்ளநபி, ஆல்லாஹ்விடம் பேசியதாகவோ அல்லது கண்டதாகவோ காண்பிக்கவும். 6). குர்ஆன், புத்தகவடிவில் வந்ததா ? சுருள்வடிவில் வந்ததா ?? அல்லது கற்பலகையில் வந்ததா ??? ஒரே இரவில் வந்ததா ? அல்லது 23 இரவில் வந்ததா ? ஒரே ஆண்டில் வந்ததா ? அல்லது 23 ஆண்டில் வந்ததா ? குர்ஆன் புத்தகம், புனித வேதம் பைபிலின் கள்ள நகல்(fraud copy). நீ கேட்ட எல்லாகேள்விகளுக்கும் பதில் சொல்லியாச்சு. எல்லா கேள்விகளுக்கும் பதில் பரிசுத்த வேதம் பைபிலில் உள்ளது. கள்ள ரசூல் போல பேரிச்சம்பழ கள்ளச்சாராயத்தை குடிச்சுட்டு, பரிசுத்த வேதம் பைபிலை தொடாதே. அறிவிலி போல கேள்வி கேட்காதே. அறிவா கேள்விகேள், நாங்கள் அழகாய் பதில் கொடுக்கின்றோம். மேற்காணும் 6 சோதனை(trial) கேள்விகளுக்கும் பதில் சொன்னபிறகு, ஆழமான கேள்விகளுடன்....... தொடரும்.......
@GOKULDAVIDJESUS
@GOKULDAVIDJESUS 4 жыл бұрын
Super Explanation...👌👌😊
@vijayannadar1321
@vijayannadar1321 4 жыл бұрын
கர்த்தர் உங்கள் பக்கத்தில் நிர்க்கின்றார் தைரியமாக ஏசுவின் வசனத்தை பேசவும் ஆமொன்
@josephvinsun5733
@josephvinsun5733 5 жыл бұрын
Super bro
@campelnova
@campelnova 6 жыл бұрын
Praise the lord brother
@cathrinegeetha767
@cathrinegeetha767 5 жыл бұрын
God bless u
@kaliraj3465
@kaliraj3465 3 жыл бұрын
முதல் முதல் ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரித்தார்
@glorytojesuschristt
@glorytojesuschristt 6 жыл бұрын
Super video anna... 👍👍👍
@onlyway8421
@onlyway8421 6 жыл бұрын
Excellent response
@johnwilliams6278
@johnwilliams6278 3 жыл бұрын
பெயருக்கும் விசுவாசத்துக்கும் பாதகமில்லை.. சவுல் = Lord / படிப்பு / பதவி / பணம்..அதிகாரம்.. மனந்திரும்பின போது / பவுல் = சிறியவன் = Smaal..
@goodlifeagchurch7582
@goodlifeagchurch7582 5 жыл бұрын
Super brother
@thirumurthy7012
@thirumurthy7012 6 жыл бұрын
சுப்பர் சுப்பர் ஆருமை
@kannanseelan5782
@kannanseelan5782 6 жыл бұрын
super Anna
@asfaqmarwa5224
@asfaqmarwa5224 5 жыл бұрын
According to the holy quran. World life not real life. World life. Is. Exam
@priyasj1373
@priyasj1373 5 жыл бұрын
Super anna
@geethamoon9120
@geethamoon9120 2 жыл бұрын
Its turn bro
@ramani-dd6sb
@ramani-dd6sb 2 жыл бұрын
👍🙏🕎✝️
@srivenkateshwarasrivenkate7932
@srivenkateshwarasrivenkate7932 5 жыл бұрын
Brother romba Indus yeasu oru vellai kararoda kadavul nu solluragga unmaiya illaya sollugga please
@ranz3739
@ranz3739 4 жыл бұрын
Illavae illai Lord Jesus Christ indha ulagil ulla ellavtrukum ellorukkum ella manitharkalukkum kadavul.
@noon6493
@noon6493 5 жыл бұрын
Islam is traveling with fraud translation: *கள்ளமொழிப்பெயர்ப்பில் பயணிக்கும் இஸ்லாம்:* L'Islam voyage avec une traduction frauduleuse: *Surah Al-Baqarah 2 (البقرة), verses: 138* صِبْغَةَ ٱللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً وَنَحْنُ لَهُۥ عَٰبِدُونَ (We take our) *colour from Allah,* and *who is better than Allah at colouring.* We are His worshippers. “(இதுவே) *அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்)* ஆகும்; *வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்?* அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக). ( *அல்குர்ஆன் : 2:138*) Sourate 2 - Ayat 138 صِبْغَةَ ٱللَّهِ‌ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً‌ۖ وَنَحْنُ لَهُۥ عَـٰبِدُونَ Sibghata Allahi waman ahsanu mina Allahi sibghatan wanahnu lahu AAabidoon(a) «Nous suivons la *religion d'Allah!* Et *qui est meilleur qu'Allah en Sa religion?* C'est Lui que nous adorons». *"வர்ணம், colour" என்றால் "மதம்(religion)" என்றும் "ஞான ஸ்னானம்(baptism) " என்றும் கள்ளமொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்கள்.* *"வர்ணம், colour"- ஜாதியை(Cast- வர்ணாசனம்) குறிப்பிடுகிறது.* இஸ்லாத்தில் யார் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தார்கள் ? எப்பொழுது ? *கள்ளத்தீர்க்கதரிசி கைநாட்டு(உம்மி) ஞான ஸ்னானம்(baptism) எடுத்தாரா ?* *இஸ்லாத்தில் 1418 வருஷத்தில் யார்யார் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தார்கள் ???* இஸ்லாத்தின் கலிஃபாக்கள் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தார்களா ? கள்ளத்தீர்க்கதரிசி அபூல் காஸீம் யாஸீனுடைய சகாப்பாக்கள் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தார்களா ? P.J ஞான ஸ்னானம்(baptism) எடுத்தாரா ? ஜாகீர் நாயக் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தாரா ? அஹமது டிடாட் ஞான ஸ்னானம்(baptism) எடுத்தாரா ? இஸ்லாத்தில் கேள்விதான் மிஞ்சும், பதில் இல்லை. Stay away from Islam, soul's salvation is sure. *JESUS CHRIST is only one living God.* இயேசுகிறிஸ்து மதத்தையும், ஜாதியையும் ஸ்தாபிக்க வந்தவர் அல்ல. (இதற்காகவே யூதர்களை-பரிசயர்களையும், சதுசேயர்களையும் கடிந்து கொண்டார்). *மனுகுல ஆத்மாக்களை மீட்டு இரட்சித்து, நித்திய ஜீவன் கொடுக்க வெளிப்பட்ட தெய்வம்.* கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. நித்திய ஜீவனுகுரிய மார்க்கம். *கிறிஸ்தவம் ஒரு இனிய அனுபவம்.* கள்ளத்தீர்க்கதரிசி கைநாட்டு(உம்மி) அபூல் காஸீம் யாஸீன், மதம் என்ற பெயரில், அரசியல் செய்து அனுபவிக்க வந்த அரசியல்வாதி, சுயநலவாதி. இஸ்லாமிலிருந்து விலகி இருங்கள், ஆத்மா இரட்சிப்பு நிச்சயம். *இயேசுகிறிஸ்துவே ஜீவனுள்ள ஒரே நித்திய தெய்வம்.* Restez à l'écart de l'islam Le salut d'âme est certain. *JÉSUS CHRIST n'est qu'un Dieu vivant.*
@immanuel4855
@immanuel4855 6 жыл бұрын
தசமபாகம் என்று சொல்லி ஏழைகளை இயேசுவிடம் இருந்து தூரமாக பிரிக்கிறார்கள் . இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்களே!
@manimaran9765
@manimaran9765 5 жыл бұрын
@@aiju21 ivarkal avarkalalla,
@sivanchandran3822
@sivanchandran3822 5 жыл бұрын
தசமபாகம் என்பது எல்லோருக்கும் புரியாது அதற்க்கு பைபிளை நன்கு ஆராய்ந்து படித்தால் அதன் உண்மை என்ன என்பது தெரியும் அதை விடுத்து வீணாய் பேசாதீர்கள் .
@shasrafaliali167
@shasrafaliali167 5 жыл бұрын
பவுல் காலத்துக்கு முன் திரீத்துவம் ஏன்னா பெயரில் இருந்தது
@campelnova
@campelnova 5 жыл бұрын
முகமதுக்கு முன் இஸ்லாம் எந்த பெயரில் இருந்தது ?
@shasrafaliali167
@shasrafaliali167 5 жыл бұрын
@@campelnova நபி முகம்து ஆவர்களுக்கு முன் இஸ்லாம் இருந்தாது யர் என்று எப்படி இறுந்தாது என்று பின்பு நன் சோல்கிறான் முதலில் நிங்கள் சோல்லுகள்
@campelnova
@campelnova 5 жыл бұрын
@@shasrafaliali167 ஆதியில் இருந்தே கடவுளின் தேவத்துவம் வெளிப்படுத்தப்பட்டே உள்ளது.
@shasrafaliali167
@shasrafaliali167 5 жыл бұрын
@@campelnova நிங்கள் கெட்பதை நன் புரிந்துகோள்றென் நன் கெட்பதைபுரிபுந்துகோள்ளுங்கள் ஆதியில் இருந்தே தேவத்துவம் வறுகிறது என்று நனும் நம்பிகெறன் பவுல் காலத்துகக்கு முன் திரித்துவம் ஏன்ன பெயரில் இறுந்தது
@campelnova
@campelnova 5 жыл бұрын
@@shasrafaliali167 வேதாகமத்தில் தேவத்துவம் பிதாவாகிய தேவன், வார்த்தையாகிய (குமாரானாகிய)தேவன், பரிசுத்த ஆவியானவராகிய தேவன் , ஆதியில் இருந்தே கூறப்பட்டுள்ளது.திரித்துவம் வேதாகமத்தில் கூறப்படவில்லை. தேவத்துவமே கூறப்பட்டுள்ளது.
@aadhigurus5641
@aadhigurus5641 6 жыл бұрын
தொழிலுக்கு கிருத்துவத்தை வைத்துக்கொண்டாலும் உண்மையாய் உங்கள் மனம் Sentimentaaga indu கடவுள் உங்களுக்கு செய்வதாய் நினைக்கிறீர்கள்.ஏசுவின் சீடர்கள் பெயர்மாற்றம் செய்யயவில்லை என்கிறீர்கள்.நீங்கள் அந்த சீடர்களில் ஒருவரா
@thangarasuthangarasu1784
@thangarasuthangarasu1784 5 жыл бұрын
ஞானஸ்தானம்பெற்றதும்ஜுவபுஸ்தகத்தில்பெயர் வெங்கடேஷ்என விக்ரகத்தின்பெயரை ஆண்டவர்எழுதமாட்டார் ஆதலால்பெயர்மாற்றுவது அவசியம் இது வேதசத்தியம்
@sundariganesh7430
@sundariganesh7430 2 жыл бұрын
புதிய மனிதனை பேச விடுங்கள்
@palpandibatisbala8432
@palpandibatisbala8432 6 жыл бұрын
naanum pakkuren
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ 6 жыл бұрын
மதம் என்றால் என்ன சகோ.?
@davidkumar2804
@davidkumar2804 2 жыл бұрын
அவரை பேச விடய்யா?
@EilyasAli
@EilyasAli 5 жыл бұрын
Dear Mr.Venkatesh, Please join in islamic institute and learn practice Alim Course then you research Quran please.
@YESUMUTHUJOYESCCDM
@YESUMUTHUJOYESCCDM 5 жыл бұрын
Amen God bless you anna
@YESUMUTHUJOYESCCDM
@YESUMUTHUJOYESCCDM 5 жыл бұрын
I'm Dubai
@YESUMUTHUJOYESCCDM
@YESUMUTHUJOYESCCDM 5 жыл бұрын
I'm yesumuthu dubai
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 3 жыл бұрын
Those who read Quran honestly cannot remain a Muslim because it speaks of Jesus .
@anandharaj1436
@anandharaj1436 5 жыл бұрын
poda poda
@josephashokkumar
@josephashokkumar 2 жыл бұрын
Amen
@sathishkumarkrishnan8478
@sathishkumarkrishnan8478 Жыл бұрын
Amen
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
31:06
TCAN MEDIA -iemtindia
Рет қаралды 10 М.
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 58 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 14 МЛН
Can Muslims and Jews Live in Peace? (ft. Loay Al Shareef)
52:39
Living Lchaim
Рет қаралды 329 М.
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН