ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@AshaM-k4r15 күн бұрын
நீங்கள் நெற்றியில் இட்ட விபூதி அய்யா பட்டாம்பூச்சியாக உட்கார்ந்துட்டு இருக்க மாதிரி இருக்குங்க ஐயா❤
@malavathid889213 күн бұрын
Very interesting nandri Aiyya Om Shree Kelakkiar siddar namo namaha
@kanniammalp532016 күн бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@pandiyalakshmijplakshmi16 күн бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி. ஓம் கேளக்கியர் சித்தர் நமோந்நமஹ🙏🙏🙏🙏
@karunaa-ul3pv10 күн бұрын
Wonderful Speech
@ravichandrann34116 күн бұрын
ஐயா நீங்க கூறுவது மிக சரி நற்பவி
@localapp186615 күн бұрын
நமக்குள் இருக்கும் கடவுளை நாம் உணரும் போது நம் தலையில் நெற்றிக்கண் தலைக்கு மேல் இருக்கும் ஒரு கண் புடலையில் இருக்கும் ஒரு கண் ஆக மூன்று கண் திற இதுவே சித்து திறந்துவிட்டால் இந்த உலகத்தை புருவமத்தி வழியாக வானத்தையும் பார்க்கலாம் கோள்களும் பார்க்கலாம் அகத்தியரை பார்க்கலாம் வள்ளலாரை பார்க்கலாம் இப்படி அனைத்து கடவுள்களையும் நேராக பார்க்க கூடிய சக்தி உங்களுக்குள் இருக்கிறது அதை நீங்கள் கஷ்டப்பட்டு எடுக்க வேண்டிய விஷயம் அல்ல எளிமையாகவும் எடுக்கலாம் பார்க்கலாம்ஏழாவது நிலை புருவ மத்தியில் உயிர் பிரிந்தால் அவர்களுக்கு பிறப்பு இல்லை நாம் விபூதி வைக்கிற இடத்தில் தான் நமது உயிர் தீபமாக எரிந்து கொண்டிருக்கிறது அதற்குத்தான் அபிஷேகம் குளித்துவிட்டு திருநீர் சந்தனம் குங்குமம் நமது வைக்கிறோம் அந்த இடத்துக்குள் இந்த உடலுடன் இயக்கத்திற்கு உயிர் ஆன்மா தீபமாக எரிந்து கொண்டிருக்கிறது ஓம் உயிரோடு இணைந்தே இருக்கும் இந்த புருவ மத்தியில் இது யார் உடலுக்குள் இருக்கும் கடவுளை அரிய ஒரு அறிகிறார்கள் அந்தக் கடவுளின் ஒலி போல் நாம் எண்ணத்தையும் பிரகாசமாக வைக்க வேண்டும் அவருக்கு ஜோதி வடிவில் இயற்கையோடு கலந்து விடுவார்கள் அவர்களுக்குப் பிறப்பு கிடையாது அவ்வாறே வள்ளலார் ஒலி வடிவில் மறைந்ததாக வெளிப்படுத்திச் சென்றவர்
@imalone690415 күн бұрын
❤
@MrMinds-um2yc15 күн бұрын
You are super and your asking questions also madam
@ArunaRaja-bl9cn16 күн бұрын
கடவுள் ஒருவரே மற்றவர்ள் அனைவரும் தெய்வங்கள் திருவருட்பாவை தயவு செய்து படியுங்கள்.
@iamYTRambo15 күн бұрын
❤❤
@சத்யநாராயணா15 күн бұрын
கரெக்டா சொன்னீங்க. நிறைய பேருக்கு தெய்வம், கடவுள், இறைவன் மூன்றுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. சிறு தெய்வங்களை கடவுள், இறைவன் என்று கூறுகிறார்கள்.
ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமறா நான் 12 11 24 இன் று 75வது நாள் இன்றுவரை விடாமல் கேளக்கியர்நமோநமஹா மந்திரம் சொல்லி கொண்டே இருக்கிறேன் என்முதல்வேண்டுதல் மூண்றாவதுநாள் பலித்தது.என்பையனுக்குபடிப்புக்காகலோன் கிடைத்தது என் கணவருக்கு குடும்பத்தில் பொருப்பு வரனும்.என்கடண் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர் நமோநமஹா.
@vasuGGVasu15 күн бұрын
Very interesting conversation🎉🎉
@KrishnaKanth-cu4ql15 күн бұрын
ஓம் ஸ்ரீ கிளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
@shrineeguna851714 күн бұрын
வாய் வழியாக உயிர் பிரிதல், தொப்பிள் வழியாக உயிர் பிரிதல் ஆகியவற்றையும் தயவு செய்து விளக்கம் கேட்கவும். நன்றி
@jayasreekrishnan371115 күн бұрын
ஐயா நீங்கள் சொன்னதுபோல், விடியற்காலை கிளக்ய சித்தர் நமோனமா என்று சொன்ன பிறகு நாங்கள் இருந்த வீட்டில் இருந்த ஆமானுஷ்ய பிரச்சனைகளை கருபண்ண சாமி வந்து வீட்டு வாசலில் காவல் நின்று அவற்றை விரட்டி விட்டதை பார்த்தேன். மறுநாளே உங்கள் வீடியோவில் கருப்ப சாமி அண்ட் சித்தர் வேல் தொடர்பு பார்த்தேன். புரிந்தது. ( ஸ்கனந்தர் சஷ்டிக்காக வேலை எடுத்தியா பூஜை செய்த ஒரே வாரத்தில் இந்த மாற்றம் என்ன நினைத்தேன். ஆனால் எனக்கு உங்கள் வீடியோ மூலம் சித்தர் தான் கருப்ப சாமி அவதாரம் என்றும் வேலை அவர் ஆயுதம் என்றும் உணர்த்தி, மேலும் எனக்கு வேலையில் ரஸ். 20,000/- சம்பள உயர்வும் கொடுத்துள்ளார். தினமும் நான் வைட் பட்டர்பிளை, மற்றும் மயில் பார்க்கிறேன். ஆனால் நான் இருப்பது டவுன். சாதியாமில்லாதது என்ன நினைப்பதையும் நிறைவேற்றி கொடுக்கிறார். இந்த பதிவில், உங்கள் திருநீறு white butterfly pole therivadhu கமெண்ட் பார்த்து ஜூம் பண்ணி பார்த்தபோது அப்படியே butterfly, parappadhu தெரிந்தது. Kelakya சித்தாய namonama
@ponmanipadmanabhan831215 күн бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியா சித்தர் நமோ நமஹ
@kavisarav590715 күн бұрын
Om shri Kelakkiya sidhar ayya bless me for my good health recovery
@anjanainfo541816 күн бұрын
Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@RAJALAKSHMIM-j8r9 күн бұрын
Om sree kelakkeyarsitheer namo namaga
@Quantumanandha16 күн бұрын
அல்லாஹ் அக்பர்
@malligapalanisamy161215 күн бұрын
ஓம் கேளக்கிய சித்தர் நமோநமக
@saritha138714 күн бұрын
Om kelakkiyar
@RevathiRevathi-eb3fw15 күн бұрын
Om sri kelakkiyar siththar namo namaha 🦋🦋🦋
@ALAKESAN-eh4rx12 күн бұрын
ஓம் நமச்சிவாயா
@vishnuprathap441710 күн бұрын
Ohm shreem kelakar sidharae namao namaka
@lakshmeaiyer374514 күн бұрын
இரவு எப்போது சொல்ல வேண்டும்
@suthany580116 күн бұрын
கெளக்கிய சித்தர் நந்தி பகவான்? When I close my eyes and pray I saw நந்தி பகவான்
@RajaputhranPuthran16 күн бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமக
@SanthilSan15 күн бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@SelvamRPS-d4f12 күн бұрын
Aama Avaruthan Ella logampoi parthuttuvandharu Avaru solluvathai Apdiye Ellam Namba,
@ravichandrann34116 күн бұрын
🙏 ஐயா தன்னை தானே அறிதல் ( ஞானம் ) என்பது ஓம் ஸ்ரீ கே ள கி யர் சித்தர் நமோ நமஹ
@KrishnaVeni-ey2om16 күн бұрын
First
@arulkavi4931Күн бұрын
Siddhars are prevailing on this earth. Why they didn't go to the other logam?
@sritharchennaiwrestlingsec610116 күн бұрын
Yenna ethir parthom mo athu related msg ila in tha video la sad OM SREE KELAKEYAR SIDDHAR NAMO NAMAH
@jbbritto22314 күн бұрын
Vanagam thotheram
@RAJALAKSHMIM-j8r9 күн бұрын
Va தமிழ் ல வரும் கரு. பழனியப்பா போலே erukenga sir.
@aruljothianbargalannalayam926716 күн бұрын
"விட்டலாச்சாரியார்' மட்டும் இப்போது இருந்திருந்தால் ஐயாவின் 'ஸ்கிரிப்ட்' ஐ வைத்து இருவரும் சேர்ந்து ஒரு நல்ல 'மாயஜால'படத்தை மக்களுக்கு கொடுத்து இருக்கலாம்!? மக்களுக்கு பாக்கியமில்லை!?
@Nilakannu15 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhanagarajan793716 күн бұрын
🙏🙏
@Madurai-gp5yw15 күн бұрын
😇🙏✨
@venkatapathisamanaidu708416 күн бұрын
Nandri sir
@poorvishasanheetha862314 күн бұрын
ஐயா கேளக்கிர் சித்தர் மந்திரம் சொல்லி கொண்டு வருகிறேன்.சித்தர் அருள் எப்பொழுது கிடைக்கும் ஐயா.காலை 4.30 எழுந்து விடுகிறேன் சித்தர் மந்திரம் 4.45 சொல்லுகிறேன் இன்னும் சித்தர் ஆசிர்வாதம் மற்றும் அருள் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை ஐயா
Indian practices little difficult you have to left lot
@thalaiyattisiddharvaasiyog40555 күн бұрын
நீங்கள் சொல்லக்கூடிய கூற்று அனைத்தும் தவறு.
@adhiyaman440610 күн бұрын
அடிச்சு விடு காசா பணமா
@badheyvenkatesh51115 күн бұрын
, highly confusing. Lol
@suguvasa498316 күн бұрын
Ennakum payama irukku mantheram sola
@sammshroo349416 күн бұрын
why?
@KumarKumar-ic5fe15 күн бұрын
இந்த வரலாறு எல்லாம் நம்இந்தியாவுக்கல்லதான் அமெரிக்கமற்ற நாடுகளில் கிடையாது.இப்படியே பேசிபேசி போக வேண்டிதான்.இன்னனும் நம்ம நாடு வளர்ச்சிப்பாதையில் போகல..அதற்கு யாரும் நல்ல தகவல் தரல.