💫கனவுகள் அனைத்தும் சூட்சம உடல் பயணம் தான்🎊Cahndra kala |

  Рет қаралды 3,377

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

To learn meditation please call +91 7667555552
Follow us on
/ pmctamizh
/ pmctamizhtv
/ pmc_tamil
/ pmctamizh
Watch PMCTamil TV Live on KZbin @PMC Tamil TV
#PMCTamil is an unique MeditationChannel established in the year 2019. PMC envisions and endeavors to make universal SpiritualTruths reach the whole of mankind through PositiveMedia. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as Vegetarianism and NonViolence. PMC aspires for establishing a Peaceful meditative world.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
#Meditation #Meditationmusic #PMC #Meditationchannel #pmclive
Patriji | Patrijimeditation | pmctv | guidedmeditation Tamil | Meditation In Tamil | Meditation Tamil | Meditation Videos in Tamil | Types Of Meditation | Types Of Meditation Tamil | PMC Meditation | Learn Meditation | Learn Meditation In Tamil | Daily meditation
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 16
@Ambikamuthu999
@Ambikamuthu999 3 ай бұрын
Thank you master🙏❤thank you universe🙏
@Lakshmidass-gb4og
@Lakshmidass-gb4og 3 ай бұрын
இது எதுவுமே தெரியாம இறந்துபோன முன்னோர்களுக்காக ஆன்மீகம் பயன்படுத்து அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா அவர்கள் இறையருள் பற்றி பிரபஞ்சத்தோடு கலந்து வாழ வேண்டும் இதற்கு நம்மால் முடியுமா உதவ முடியுமா சொல்லுங்கள் அம்மா
@bharathip7047
@bharathip7047 2 ай бұрын
கனவுகளில் இந்த தூல உடம்பு ஓய்வு எடுக்கிறது.. ஆனால் மனம் இன்னும் அடங்கி ஓய்வு நிலைக்கு செல்லாமல் இருப்பது வெறும் மனதின் கனவுகள் மட்டுமே... ஆனால் உடல், மனம், புத்தி ஆகிய அந்த கரணங்கள் அடங்கிய பிறகு நல்ல ஆல்நிலை உக்கத்தின் போதும் ஆன்மா பூரண விழிப்புணர்வு நிலையிலேயே எப்பொழும் இருப்பதால் அவ்வான்மா இவை அனைத்தையும் விட்டுவிட்டு வெளியில் சென்று வரும்.. ஆன்மாவின் பயணமே astral travel.... 🙏🏽🙏🏽🙏🏽
@muralikrishnan3039
@muralikrishnan3039 3 ай бұрын
Thank you master. Very clear and simple explanation in Tamil language about Astral Travel
@chandrasekarank8124
@chandrasekarank8124 3 ай бұрын
நம்ப முடியாத செய்தி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@deepaksundar282
@deepaksundar282 3 ай бұрын
ஐயா,வாழ்க வளமுடன் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வகுப்பில் கூட 1992 முந்தைய வருடத்தில் வரைக்கும் இந்த சூக்கும பயணம் (Astral Travel) class இருந்து,அதாவது கண்ணாடி பயிற்சிக்கு பிறகு இந்த சூக்கும பயணம் பயிற்சி இருந்தது ஆனால் இப்போது இந்த வகுப்பு கிடையாது.
@deepaksundar282
@deepaksundar282 3 ай бұрын
Sir see, Rosalie Yoga youtube channel, this KZbin channel content is only about Astral travel or projection. But this is english channel.
@rajeswarim5325
@rajeswarim5325 3 ай бұрын
Super mam. Thank you for the clarification.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 ай бұрын
You are awesome story teller
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந 3 ай бұрын
மேடம் நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
@kannasms
@kannasms 3 ай бұрын
I had this experience while I was sleeping and got up from bed and looked at myself
@devikrishna7110
@devikrishna7110 3 ай бұрын
Thank you master ❤
@mannisriram1369
@mannisriram1369 3 ай бұрын
Kindly send name of astral traval books
@prasanthiamara8392
@prasanthiamara8392 3 ай бұрын
You forever Souls journey Osho life story
@deepaksundar282
@deepaksundar282 3 ай бұрын
Sir see, Rosalie Yoga youtube channel, this KZbin channel content is only about Astral travel or projection. But this is english channel.
@shunmugapriyai801
@shunmugapriyai801 3 ай бұрын
Thank you masters
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Inauguration of Eswaran Pyramid Meditation Center, Mangadu, Chennai
19:30
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН