தொடர்ந்து பதிவுகள் வரவேண்டும் இறைவன் அருள் தங்களுக்கு துணை இருக்கும் ❤🎉 வாழ்த்துக்கள்
@ramanathanramakrishnan893914 күн бұрын
உங்கள் ஆன்மிக சேனல் எப்பொழுது திரும்ப தொடங்குவீங்க? அது மிகவும் அருமையாக இருந்தது !!
@sridharansadagopan379815 күн бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு. கனவுகள் பெரும்பாலும் நிறைவேறுவ தில்லை.சுற்றுப்புற சூழ் நிலை பெரும்பாலும் மாணவர்களை பாதிக்கிறது. படிக்கிறவன் பெற்றோர்களை கலந்து அவன் விருப்பத்தை தெரிவித்து முன்னேற வழி செய்து கொள்கிறான். படிக்காதவன் எதை படிப்பது என்று தெரியாமல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் பெற்றோர்களின் வசவு வாங்கி சிரமப்படுகிறான்.ஆகவே கனவு காணக்கூடாது.பையனின் மார்க் முதலில் பார்க்க வேண்டும்.தற்சமயம் பெற்றோரின் விருப்பப்படி பையனோ பெண்ணோ இருப்பது அதிசயம்.
@JanakiGuruswamy15 күн бұрын
இன்னும் கூட ஒரு விஷயம் உள்ளது. குலத்தொழில். ஆனால், அந்த வார்த்தையைச் சொன்னால் சிலர் ஆ ஊ என்பார்கள். அதையும் செய்து கொண்டே கூட, படிக்கலாம். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.
@porchelviramr440415 күн бұрын
அதைத் தான் குலைத்து விட்டார்களே?! 😢😢😢😢😢
@JanakiGuruswamy15 күн бұрын
@@kmv602 பெண்களும் நாற்றங்கால் நடுவது, களை எடுப்பது, அப்பளம் இடுவது முதலியவற்றைச் செய்தார்களே !! 100 நாள் வேலை என்று புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஓஹோ ஓஹோ என்கிறார்கள். கடைசியில் வேலையே செய்வதில்லை என்கிறார்கள். உழவை யார் கவனிப்பது ? உணவு வேண்டுமே !!
@honeyhoney214014 күн бұрын
@@kmv602 அவர்கள் இஷ்டம் போல
@gnanamg1814 күн бұрын
சரியான நேரத்துல, நல்ல உரை.
@sivaaum15 күн бұрын
வாழ்க சனாதன தர்மம் இது தான் அருமையான பதிவு
@muralikrishnaswamy136315 күн бұрын
இதுவும் ஒரு அருமையான பதிவு
@chandrasekaranramakrishnan420315 күн бұрын
I like your speech from Jambavan and love your speech very much 👌last December your Thirupavai and your Sunday story very much 👌
@asokansellappan568215 күн бұрын
Cuttack கில் நான் இருந்த வாடகை வீட்டுக்கு எதிரே ஒருவர் hardware கடையை போட்டார்.... ஏழையான அவர் டிகிரி இன்ஜினியரிங் முடித்து இருந்தார் மற்றும் அதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.... அதுசம்மந்தமான வேலைகளும் அவருக்கு தெரியும். ஆனால் கடையில் விற்பனை என்பதே இல்லை 6 மாதம் வரை தாக்கு பிடித்த அவர் பொருள்களை குறைந்த விலைக்கு விற்று விட்டார் என்றாலும் கடன் அதிகமாகவே கடைகளில் வேலை செய்ய சேர்ந்துவிட்டார்......2 மாதம் கழித்து மற்றொருவர் அங்கே வாடகைக்கு கடையை எடுத்து காஸ்மேட்டிக் மற்றும் ஸ்டேஷனரி கடையை போட்டார்...... நம்ப மாடீர்கள் கடையின் விற்பனை கட்டுக்கடங்காமல் போனது...... இப்போ அது பெரிய பேமஸ் கடை ஆகிவிட்டது. தொழில் பற்றிய ஆர்வம் அறிவு என்பது நமக்கு இருந்தாலும் அங்கே எதற்கு டிமாண்ட் என்பதை நன்றாக ஆராயவேண்டும் அதை விட்டு அதிஷ்டம் என பேசுவது தவறு.
@aravindjaganathan15 күн бұрын
Fully agree.. need a solid foundation to chase dreams. Else create the foundation before taking the risk or create the foundation for the kids to chase their dreams
@nalinisankar730715 күн бұрын
நாங்கள் உங்கள் fan pa
@UnDoTVTamil15 күн бұрын
No Fan, just friends.
@janagayatri583315 күн бұрын
Welcome Arun Kumar thanks
@ganeshram244115 күн бұрын
NAMASKARAM SIR THANK YOU FOR EVERYTHING
@VijayVijay-mq2qc15 күн бұрын
கானும் பொங்கல் வாழ்த்துக்கள் ❤🚩🇮🇳
@SureshkumarM-hg4nd15 күн бұрын
இந்து சனாதன தை பின்பற்றி வாழ்கை நடத்துவது பெருமை ஆக இருக்கு இந்து சனாதனம் வாழ்க
@rajarajan978215 күн бұрын
Welcome to your dreams sir. If it comes to possible, we loose a number: 1-journalist. 🎉🎉🎉.
@ganapathis776315 күн бұрын
சார், உங்க ஆலோசனை பதிவுகள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஆன்மீக பதிவுகள் நம் தர்மத்தை பற்றி என் போன்ற பாமரர்களும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது, அப்புறம் எப்படி வராம இருப்போம்
@k.eswaramoorthi233215 күн бұрын
ஐயாயிரம் என்ன சார் விரைவில் ஐம்பதாயித்தை தாண்டும்
@ganeshram244115 күн бұрын
NAMASKARAM SIR
@natarajanm132415 күн бұрын
Welcome sir. Awaiting eagarly.
@kamakshinathan714315 күн бұрын
இதை எல்லாம் விட எளிய வழி pre natal training. கருவில் இருக்கும் பொழுதே ( முதல் 6 - 7 மாதங்களில் கருவுற்ற தாய்க்கு வரும் எண்ணங்கள், மன அழுத்தம், தெரிந்து கொள்ளும் செய்திகள், கருவின் எண்ண ஓட்டத்தில் படுகின்றன. பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, அது போன்ற ஒரு கருப்பையை தேடுகின்ற ஆத்மா, அந்த கருவில் 3 ஆவது மாதத்தில் புகுகிறது. எனவே, கனவு காணும் பெற்றோர், கரு வடிவமைப்பை மேற்கொண்டால், பெற்றோர் பிள்ளைகள் விருப்பம் / குறிக்கோள் ஒன்றாக அமைந்தது விடும். குழந்தையின் திறமையும் சிறப்பாக இருக்கும்.
@jayaramansekar758415 күн бұрын
நடக்கிற காரியமா பேசு நாயனா... ஏதோ சந்தோசமாக இருந்ததுக்கு ஒரு புள்ளே வந்துட்டு.. கலைக்க பய்ந்துக்கிணு பொறந்துட்டுப் போட்டம்ன்னு நெனைக்கிற ஜனுங்க..... கனவு வேறே காணுவாங்களா???? அவரவர் விதி அவரவர் வினைப்பயன்.... அவரவர் பிறப்பு...
@rajakumararmugaperumal93115 күн бұрын
Be yourself Thiru Arun Kumar. A Rajakumar
@srikanthr259015 күн бұрын
Missed you Arun .... so long. Don't go away like this again. Love ❤
நுண் கலைகளில் இயல்பாக திறமை கொண்ட குழந்தைகள் உண்டு. எனக்கு தெரிந்த ஒருவர், அவரது 8 வயதிலேயே ஓவியம் வரைவார். 13 வயதில் அவர் வரைந்த ஓவியங்கள், ஓவியக் கல்லூரி பேராசிரியர்களை அசர வைத்தது. ஆனால் அவருக்கு தமிழே படிக்க வராது. ஆங்கிலம் தெரியாது. 10 ஆம் வகுப்பு pass செய்த வுடன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். நன்றாகவே வாழ்கிறார். இன்னும் கொஞ்சம் மொழி அறிவு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் தான். ஆனால், கல்லூரி படிப்பு அவசியம் என்பதை ஏற்க முடியவில்லை. மேலும், என் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், தம் 3 பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பவே இல்லை. தானே பயிற்றுவித்து, 10 ஆம் வகுப்பு private ஆக எழுத வைத்தார். இப்பொழுது மூன்று குழந்தைகளும் வெளிநாடுகளில் settle ஆகி விட்டனர்.
@agalyarajagopal909315 күн бұрын
My cousin's son was in software later on became a muscian
@ayyathuraimurugan438515 күн бұрын
MIDDLE CLASS...SURVIVAL....PASSION...IS THE MAIN FEATURES TO DEVELOPMENT...THANKS ARUN SIR...KANAVUGAL NIJAMAAGUM...
@muniandy605215 күн бұрын
You can do it,
@muralikrishnaswamy136315 күн бұрын
முயற்சி திருவினையாக்கும்
@padmininagasundaram125115 күн бұрын
Super sir🎉
@ramamurlidharan158315 күн бұрын
👌
@AnanthakrishnanT-ht4fd15 күн бұрын
Arun sir we always support you
@srk836015 күн бұрын
மிகவும் உண்மை.. அருமையான விளக்கம்.. நன்றி சார் 🙏
@v.narayanasamyvlr409815 күн бұрын
தொடர்ந்து செயல்படவும் இறைவன் துணை
@TP-fr7sv15 күн бұрын
அனைவருக்குமே இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள்.
@AnanthakrishnanT-ht4fd15 күн бұрын
Your responsibility is good
@GanesanN-bjp15 күн бұрын
தொடரட்டும் நல்ல பதிவுகள்
@பிரபுசெல்வா-ண9ய15 күн бұрын
வணக்கம்🎉
@k.bharathikaniraja934915 күн бұрын
மிகச்சிறந்த விளக்கம் 🎉🎉🎉
@balchandharcasbchandhar488715 күн бұрын
உங்க முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்
@Jags_100814 күн бұрын
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அதுவும் மனித பிறவியாக இருந்தால், இந்த காணொளியில் சொல்லிய கருத்துகள் தக்க சமயத்தில் ஞாபகம் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@narayananraghunathan43815 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@arunvalamb15 күн бұрын
Good morning and good afternoon Arun sir
@chandrasekaranramakrishnan420315 күн бұрын
You are capable of person sir in all
@Easan2323115 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அருண் சார்
@hariharan782815 күн бұрын
Best wishes Go Ahead with your venture
@raghuramant850715 күн бұрын
கரி இன்ஜின் ட்ரைவர் சுவாரசியமானது! பள்ளி இடைவேளையில் அருகில் உள்ள புகைவண்டி நிலையத்திற்கு சென்று சல்யூட் செய்தது ஞாபகம் வருகிறது.
@agalyarajagopal909315 күн бұрын
I need a goal and passion
@muralikrishnaswamy136315 күн бұрын
You can't buy them
@agalyarajagopal909315 күн бұрын
@muralikrishnaswamy1363 true
@PraveenKumar-rm6ff15 күн бұрын
Very Nice Sir
@kavithabaskar843414 күн бұрын
.🙏🙏🙏🙏🙏🙏😍
@muthuraj786215 күн бұрын
எந்த கல்வியறிவு இல்லாமல். எனது தகப்பனார். தனது சொந்தமான நிலங்கள் தொழில் செய்து தினசரி ஐந்து பேருக்கு வேலை கொடுத்தார். நான். ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு. 15வருடம்ஒருகடையில்வேலைசெய்துவிட்டு. இப்போது சொந்தமாக கடை வைத்து என் பிழைப்பு ஓடுகிறது. எனது மகன் தமிழகத்தில் மிகபெரிய கல்லூரியில் படித்து விட்டு. எனது தொழிலையும் செய்யமனம் இல்லாமல். படித்த படிப்புக்கு வேலையும் இல்லாமல் வீட்டில் தென்டசோறு என்று பெயர் எடுத்து 18:58
@porchelviramr440415 күн бұрын
பிரார்த்தனைகள் சகோதரனே!
@RamaswamiVenkatesan15 күн бұрын
super and should be acceptable to all
@MuniandyMuniandy-jf1mp15 күн бұрын
🙏🙏🙏👍👍🙌🙌🙌💪💪💪
@muralikrishnaswamy136315 күн бұрын
Vanakkam Sir. Your speech is like a advice from a brother or like a father. It's Hercules not atlas. Your knowledge is so vast and you are well versed in all subjects. Keep feeding.
@sankaranarayanans405115 күн бұрын
Beautiful
@vaidyanathanvijayakumar189715 күн бұрын
Wazthukal Arun Sir
@anandana400815 күн бұрын
ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடுப்பா
@muralikrishnaswamy136315 күн бұрын
Waiting
@Mrprasath4915 күн бұрын
சாம்பு நீங்கள் (என்னைவிட 20ஆண்டுகள் சிறியவராக இருந்தாலும் மரியாதை) நீங்கள் சொல்வது சரி. என் மகள் வயிற்றுப் பேரன் commerce group தான் படிக்க ஆசைப்பட்டு +2ல் காமர்ஸ் பாடத்தில் சேர்ந்துள்ளான். எனது மருமகன் கணக்கியல்/கணிணியில் முதுநிலை பட்டதாரி. அதுபோல எனது மகளும் கணக்கியல் எம் பி ஏ மற்றும் கணிணி பட்டதாரி. அவர்கள் அவன் விருப்பத்திற்கு மதிப்பு அளித்தார்கள்.
@Balachandran100015 күн бұрын
Good morning sir
@LOGUVENKAT-d3s15 күн бұрын
Ji 🙏 I hope all are well there 🙏@@Balachandran1000
@Balachandran100015 күн бұрын
@LOGUVENKAT-d3s Everyone is fine sir. Hope you are doing well 🙏🙏🙏
@LOGUVENKAT-d3s15 күн бұрын
@@Balachandran1000 🙏
@indiahindunadu13 күн бұрын
@@Balachandran1000good morning sir
@ilangoisai969815 күн бұрын
என்றும் ஆதரவு உண்டு
@kathirvelm195815 күн бұрын
தனி நபர் குடும்ப பொருளாதார சூழ்நிலை விரும்பும் துறையில் உள்ள ஆர்வம் மற்றும் உழைப்பு மட்டுமே அவரை வாழ்கையில் முன்னேற செய்யும்.😊
@defchari15 күн бұрын
எனது கனவுகளை நேரம் காலம் சூழல் வரும்போது துரத்திச் சென்று பிடிக்கிறேன். சில... 1. வேதம் கற்க வேண்டும் என்பது - 49 வயதில் ஆரம்பித்தேன் 2. பிறர் இல்லத்தில் பூஜை செய்விப்பது - 53 வயதில் 3. பறை இசை கற்றுக் கொள்வது - 53 வயதில் 4. மிருதங்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது - 54 வயதில் 5. இல்லத்தில் வாத்தியங்கள் வாங்குவது - 54 வயதில் நனவாகாத / முயற்ச்சிக்காத கனவுகளும் உண்டு - அரசியல் விமர்சகராக வருவது, சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவது, அநாதைப் பிணங்களை எரிப்பது என... காலம் அதற்கு வழி தரும் என நினைக்கிறேன்
@jayaramansekar758415 күн бұрын
என் பிள்ளைகளை நான் வளர்க்கிறேன் என்னும் மூடர்களே.... அப்படி ஒரு விஷயம் உண்டா???? கடவுள் .... விதிப்பயன்.... அவரவர் செய்த நற்கருமங்களும் தீக்கருமங்களும்.. அவரவர் வாழ்க்கையில் .... அவரவர் வளரும் விதத்தை தீர்மானிக்கின்றனவே அன்றி.... நாம் செய்யக் கூடுவது என்ன உள்ளது??? சொல்லுங்கள் நண்பர்களே...
@reachbalaiyer15 күн бұрын
வணக்கம் நண்பர்களே
@indiahindunadu13 күн бұрын
இனிய காலை வணக்கம் ஜீ
@sumathirapur157315 күн бұрын
Arunsir,do as many as you CAN depending upon your time.i want to see you in other channels too.in fact I want you to become an iconic anchor of political debates in Tamil.also I would like to see you in English news channels .I am not forcing you but NEEDLE IN BANANA attempt .how I wish you are in Newsx geopolitical shows.that is the only channel I would encourage anyone to watch.very informative,less noise debates.
Solo performance is better, not debate. Last debate was like a market place
@sumathirapur157315 күн бұрын
@muralikrishnaswamy1363 yes that has to be changed and ARUN sir can do.
@porchelviramr440415 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vijayakumari93715 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaramansekar758415 күн бұрын
ஜெயித்து புகழ் வெளிச்சத்தில் இருக்கும் ஒருவனைப் பார்க்கும் நாம்.....அவரை உதாரண மனிதனாக கொண்டாடும் நாம்.... ஜெயிக்க முனைந்து தோற்று அல்லல் படும் பல்லாயிரக்கணக்கானவரை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் நியாயமா????
@Balachandran100015 күн бұрын
Pappu falls under which category 🤔 👀
@jayaramansekar758415 күн бұрын
@@Balachandran1000 ஜெயிக்க முனைந்து தோற்றுக் கொண்டே அல்லல் படும் ஒரு வகை.... காசு இருப்பதால் தோற்றாலும் போராடுவது போல காமிச்சிக்கலாம்...
@rajaramelumalai2515 күн бұрын
❤❤❤
@agalyarajagopal909315 күн бұрын
Who said mosi of them watch serials and big boss
@reachbalaiyer15 күн бұрын
இன்று ஏஐ உலகத்தின் எந்த எந்த திறமைகளுக்கு எதிர்காலம் உண்டு என பார்த்து படிக்க வைக்கவும்.
@jayaramansekar758415 күн бұрын
ஆம்ம்ம்ம்மாம் நாயனா... இந்த கலிஃபோர்னியா தீக்கு இந்த ஏஐ யே காரணமின்னிட்டு சொல்றாங்களே... அது பத்தி நீயி இன்னா நெனைக்கறே???
@jayaramansekar758415 күн бұрын
நாகேஷ் விஷயம் வேறு... அவர் உள்ளத்து தீ அணையாது எரிஞ்சது..ஜெயிச்சார்.. ஆனால் அவரைப் போல் வந்து எத்தனை பேர் தோற்றுப் போனது உங்களுக்கு தெரியும்??? பாரதிராஜா மகன் பிரகாசிக்க முடிஞ்சதா???? ஜோதிலட்சுமி இல்லாத தெலுங்கு படம் இருக்காது.. ஆனால் அவர் மகளால் நிலைக்க முடிஞ்சதா???? அவரவர்களாலேயே அவரவர் முன்னேற்றமும் தாழ்ச்சியும்....
@indiahindunadu13 күн бұрын
முயற்சி கூடவே லக் இருக்கனும் தலெ
@mrjayakumar561215 күн бұрын
தொடர்ந்து பதிவிடவேண்டும்நன்றி
@SelvatharasuRC15 күн бұрын
உயர்திரு நம்பர் அருண்குமார் அவர்களுக்கு என்னுடைய காலம்
@SelvatharasuRC15 күн бұрын
உயர்திரு நம்பர் ஒன் குமாரர்களுக்கு என்னுடைய காலை வணக்கம் இந்தப் பதிவை நீங்கள் வாரம் இருமுறை ஒருமுறை இருக்கலாம் ஒன்று தவறில்லை ஆனால் கதை நேரம் அவசியம் வரவேண்டும் என்றும் கேள்வி பதில் கேள்வி பதில் வரவேண்டும் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு எல்லாருடைய நண்பனும் ஆதரவு தேவை என்பதை முடித்துக் கொள்கிறேன் இப்படிக்கு சேலம் ஜோதிடர் செல்வன் வணக்கத்துடன்
@jayaramansekar758415 күн бұрын
@@SelvatharasuRC ஆனா காதல் கதே மட்டும் கூடாது... போட்டா.... SelvatharasuRC மிருகமாயிடுவார்... கடிச்சி துப்பிடுவார்...
@rschandrasekaran15 күн бұрын
களங்கியிருந்த குட்டை (மனம்) களங்கரை விளக்கானது.
@AbiramiMahalingamMahalingam15 күн бұрын
கனவு மெய்ப்பட வேண்டும்
@jayaramansekar758415 күн бұрын
இறையருளும் விதிப்பயனும் இருந்தால்.....
@AbiramiMahalingamMahalingam15 күн бұрын
@jayaramansekar7584 அவன் அருள் அன்றி அணுவும் அசையாது 🙏
@Mrprasath4915 күн бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம். சாம்பு மகிழ்ச்சி இன்று TDPவருமா.
@UnDoTVTamil15 күн бұрын
yes
@indiahindunadu13 күн бұрын
அன்பு வணக்கம் ஜீ
@relaxplease499415 күн бұрын
நாயனம் வாசிப்பவர்கள் பிள்ளைகள் நாயனம் வாசிக்க வேண்டுமா? முடி திருத்துவோர் தொழிளாலர்கள் முடி மட்டுமே திருத்த வேண்டுமா?அரசியலில் நுழைந்து முதல்வர் ஆக முடியாதா?
@Polestar66615 күн бұрын
தொரத்துவவோம் , கதை எப்போ ஆரம்பிப்பீங்கோ .. இந்த வாரம் கதை இல்ல நான் உங்கள தொரத்துவேன்
@agalyarajagopal909315 күн бұрын
Communist don't have scope so their children opt other field
@Akash-gd2op15 күн бұрын
I was highly lucky to have illiterate parents who knew little or nothing about education. As for my daughter she was given complete freedom to choose their own subject. My son was never thrust anything upon him. We have brought them up as good citizens.
@jayaramansekar758415 күн бұрын
என் பிள்ளைகளை நான் வளர்க்கிறேன் என்னும் விஷயம் உண்டா???? கடவுள் .... விதிப்பயன்.... அவரவர் செய்த நற்கருமங்களும் தீக்கருமங்களும்.. அவரவர் வாழ்க்கையில் .... அவரவர் வளரும் விதத்தை தீர்மானிக்கின்றனவே அன்றி.... நாம் செய்யக் கூடுவது என்ன உள்ளது??? சொல்லுங்கள் நண்பரே...
@ravindranathraja15 күн бұрын
Sir, இப்ப 5k view இருக்கும் போது இப்படி தான் சொல்லுவீங்க, 50k எல்லாம் வந்தது ன்னா போடுற comment, WhatsApp msg எதையும் மதிக்க மாட்டீங்க, அதுவும் நான் எல்லாம் வெட்டி msg call பண்ற ஆளே கிடையாது, வீட்ல இருக்கவங்க, friends கிட்ட கூட தேவை இல்லாம கூப்பிட மாட்டேன், முக்கியமான விஷயத்துக்கு கூட response இல்லாத போது, பேசாம வேடிக்கை தான் பார்க்கனும்,,, நாம comment எல்லாம் போட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல... 2) உயரும் போது plane போற effect தான், அது எனக்கு புரியும், ஆனா specify பண்ணி சிலர் கருத்து, நெருக்கமானவங்க கருத்து மட்டும் கேட்கிறது தான் இங்க சுட்டி காட்டுகிறேன். பி. கு எதோ comment போட சொன்ன கடமைக்கு இந்த comment, இல்லைன்னா இது கூட போட்டு இருக்க மாட்டேன்
@reachbalaiyer15 күн бұрын
வாழ்க அண்ணாமலை
@reachbalaiyer15 күн бұрын
@kmv602 திருச்சிற்றம்பலம்.
@indiahindunadu13 күн бұрын
வாழ்க ஜீ
@SureshkumarM-hg4nd15 күн бұрын
ஹிண்டென் பெர்க் இழுத்து மூட படுது /பண்ணுன் னுக்கு ஆப்பு ரெடி மோடி அய்யா வின் இந்தியா வை தொட்டவன் கெட்டன் இதில் இருந்து தெரிவது
@rajkumarmuthiapillai44814 күн бұрын
வாரத்தில் மூன்று பதிவு போட்டே ஆக வேண்டும் என்பது இல்லை... ஆனால் அந்த பதிவு போல சரக்கு, விஷயம் வலுவாக இருக்க வேண்டும்.
@gmahalingam205715 күн бұрын
குல தொழில் அரசியல் வாதியாக வரலாம். டாக்டராக வரலாம். தொழில் அதிபராக வரலாம். நடிகராக வரலாம். இதற்கு .02 சதவீதம் தான். 93 சதவீதம் unorganised sector. தின கூலி தான். இவர்கள் குல தொழிலும் கற்று கொள்ளவேண்டும். படிக்கவும் வேண்டும். ஏதாவது ஒன்று கை கொடுக்கும்.