நீங்க பேசறத விட செடி பேசுறது சூப்பரா இருக்கு ப்ரோ😂😂👍
@Princessmedia3352 Жыл бұрын
@@newtrend114 ama அவர் செடி பேசறது மாதிரி பேசுவார் பாருங்க அதைச் சொன்னேன்
@ashascott429 Жыл бұрын
செடிகிட்ட தினமும் பேசி பாருங்கள்.நிஜமாவே பலன் கிடைக்கும்
@newtrend114 Жыл бұрын
@@Princessmedia3352 ok 👍
@newtrend114 Жыл бұрын
@@ashascott429 athu eppidi jeeva auto kannadi thiruppina auto odum 🤣🤣🤣
@newtrend114 Жыл бұрын
Your garden is beautiful. Neenga virumbinal en garden um show pannuven princess ⚘
@bavichandranbalakrishanan6 ай бұрын
எலுமிச்சை இலைகள் வெளிறி இருப்பதால் உங்கள் மண் அதிக கார அமில நிலை கொண்டதாக இருப்பதை காட்டுகிறது.இல்லையென்றால் நீங்கள் ஆழமாக வைத்திருக்கலாம் அதனால் வேர்களால் இரும்பு சத்தை உட்கிரகிக்க முடியாது போகியிருக்கலாம்.அண்ணா எலுமிச்சை இரகங்களுக்காக நான் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். உங்கள் பகுதியில் கரிசல் மண் அல்லது கண்மாய் மண் கிடைத்தால் ( மண் கருப்பு கலர்ல இருந்தா போதும்) உங்கள் தோட்டத்தின் தரை மட்டத்தில் இருந்து அரை அடி அல்லது ஒரு அடி உயரத்தில் ( குழி எடுக்க தேவையில்லை) கரிசல் மண்ணை குவியலாக கொட்டி குவியலில் அகலத்திற்காக உங்கள் தோட்டத்து மேல் மண்ணையே பயன்படுத்தலாம். உயரம் அரை அடி அகலம் மூன்று அடி குவியல் அமைத்து அதன் மீது எலுமிச்சை யை வைத்து பாருங்கள். எலுமிச்சை யை நீங்கள் தரையிலிருந்து அரை அடி பள்ளத்தில் வச்சி இருக்கீங்க. எலுமிச்சை இரக்களுக்கு அதன் தண்டுப்பகுதி மேடாக இருக்கனும். தவிர இப்படி ஆழமாக வைக்கும் போது உங்கள் தோட்டத்தில் அடி மண் சுண்ணாம்பு கலந்து இருந்தால் எலுமிச்சை இரகங்கள் வளராது. ஆழமாக வைக்கும் போது வேர் சீக்கிரம் வளம் குறைந்த அதிக pH உள்ள அடி மண்ணை சீக்கிரமாக எட்டிவிடும். அதனால் தான் இலைகள் வெளிறி இருக்கிறது.கரிசல்மண்இல்லை ன்னா கூட உங்கள் தோட்டத்தின் மேல் மண்ணை குவித்து மேடாக்கி நடவு செய்யுங்கள். வளரும். இல்லைன்னா வளராது. அப்படியே தட்டு தடுமாறி வளர்த்து வந்தாலும் காய்ப்புக்கு வரும் போது எலுமிச்சை பழங்கள் சொறி சோறியாக இருக்கும். சிட்ரஸ் கேன்கர் நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இது எலுமிச்சை விவசாயிகளிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டது. எனக்கு இதே பிரச்சினை இருந்நது. எட்டு வருடமாக எலுமிச்சை வளரவே இல்ல. அப்படியே நின்று கொண்டு இருந்தது. பிறகு பெரம்பலூர் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை விவசாயம் செய்யும் ஒரு 65 வயதுமிக்க விவசாயியிடம் கேட்டேன். அவர் இப்படி சொன்னார். நான் அது போலவே குவியல் முறையில் இரண்டு இலை துளிர்த்த எலுமிச்சை கன்று பாத்திரம் கழுவும் இடத்தில் இருந்து எடுத்து நட்டேன். இரண்டு வருடத்தில் நீங்கள் வைத்துள்ள கன்று அளவிற்கு வளர்ந்து விட்டது. தண்ணி யும் ஊத்த மாட்டேன். மே மாதம் மட்டுமே தண்ணீர். ஏன்னா எங்களிடம் போர் வெல் இல்லை. தெரு குழாய் தான். உரம் என்று எதுவும் வைத்தது இல்ல. களைச்செடிகளுக்கு உள்ள தான் இருக்கு. எலுமிச்சை மேல படரும் கொடிகள் மட்டும் பிய்த்துவிடுவது தான் பராமரிப்பு. நம்பிக்கை இல்லை னா எனக்காக ஒரு எலுமிச்சை கன்று எங்காவது வீட்டுப் பக்கம் முளைத்து இருந்தால் இந்த முறையில் வைத்து பாருங்கள். வளர்தால் சந்தோஷம் தான
@ThottamSiva6 ай бұрын
நேரம் எடுத்து இவ்வளவு விவரங்களை டைப் பண்ணி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. நிறைய டிப்ஸ் சொல்லி இருக்கீங்க. இதை வாசித்ததும் எலுமிச்சை செடி பற்றி ஒரு புரிதல் வந்திருக்கு. நானும் மெது மெதுவா இதை செய்து பலன் எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன் 🙏🙏🙏
@madrasveettusamayal795 Жыл бұрын
பொன் வண்டுகாக மரம் வளர்த்து, பறவைகளுக்காகா சப்போட்டா பழம் அறுவடை செய்யாமல் இருப்பது 👌 Good maintenance waiting for பலா பழம் 🤩 harvest
@ThottamSiva Жыл бұрын
நன்றி சகோதரி.. இயற்கை கூட இணைத்தே பயணிக்கும் போது ஒரு தனி சுகம் தான்.. அப்படியே நம்ம தோட்டம் இருக்கணும்.. இருக்கும். 🙏🙏🙏
@leeladevakumar1500 Жыл бұрын
அருமை பார்க்கவே கண்ணுக்கு குளிர்சசியாக இருதது மேன் மேலும் செலிக வாழ்த்துகள் சகோதர
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@ushavadivel6144 Жыл бұрын
The only video i never skip is yours.. செடி அழகா நீங்க பேசுறது அழகா என்று தெரில..i really enjoying your garden updates🌱🌱
@ThottamSiva Жыл бұрын
Thank you so much for your nice comment.. Really happy to read 😍😍😍
@kgokulaadhi6134 Жыл бұрын
உங்களின் முயற்சியும் மரங்களின் வளர்ச்சியும் என்றும் குறையாமல் இருக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@poongothaissiva3335 Жыл бұрын
நீங்க பேசறது உங்க தோட்டம் எல்லாம் சூப்பர், பொறாமையாவும் இருக்கு
@mrbeastgaming3527 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா
@mercykirubagaran2249 Жыл бұрын
Bro,எல்லா மர வகைகளுமே மிக அழகாக வளர்ந்து நிற்கிறது. உங்க efforts எதுவுமே நிச்சயம் வீண் போகவில்லை.🎉Thanks for sharing this beautiful video❤
@ThottamSiva Жыл бұрын
பாராட்டுக்கு நன்றிங்க. 🙏🙏🙏
@mrbeastgaming3527 Жыл бұрын
உங்களது பேச்சி அருமை மீண்டும் மீண்டும் கேட்க சொல்கிறது உங்களது உழைப்பிற்க்கு நன்றி தோழா நானும் சில கன்றுகள் வைத்துள்ளேன் தோழா எனது கொள்ளையில் பலா இரண்டு நெல்லி பெருசு ,சின்னது இரண்டும், நாட்டு கொய்யா ,மாதுளை இரண்டு, பம்ளிமாஸ்,சாத்துக்குடி,எலுமிச்சை, இவைகள் எல்லாம் வைத்திருக்கிறேன் தோழா ஆனா நீங்க சொல்லுர மாதிரி எலுமிச்சை வகேரா மட்டும் செலிப்பாக வரமாட்டிங்கிறது அதற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நானும் ஆட்டு எருவு,மாட்டு உரம் எல்லாம் வைக்கிறேன் தோழா ஆனால் எந்த வளர்ச்சியும் தெரிய வில்லை தோழா உங்களது தோட்டத்தை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது தோழா நானும் இன்னும் பாடு பட வேண்டும் போல உங்களது வீடியோ எனக்கு ஒரு மோட்டிவேசன் தான் நானும் முயச்சி செய்கிறேன் தோழா நான் உங்களுடைய கருத்துக்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் தோழா உங்களை தொடர்புக்கொள்ள முடியுமா தோழா எனக்கு கும்பகோணம் பக்கம் எஸ்.புதூர் எனது பெயர் சத்யா தோழா எனது கைபேசி நம்பர் ஒன்பது ,ஐந்து,எட்டு, ஐந்து,ஏழு,எட்டு,இரண்டு,எட்டு,இரண்டு,நான்கு.தொடர்பு கொள்ளுங்கள் இல்லை இன்றால் உங்களது நம்பரை கொடுங்கள் தோழா மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@ThottamSiva Жыл бұрын
வணக்கம்ங்க.. தோழா தோழா என்று வரிக்கு வரி அழைத்தது சந்தோசம். மரங்கள் பற்றி அவ்ளோ சந்தோசமா சொல்லி இருக்கீங்க.. மகிழ்ச்சி. எலுமிச்சை ரகங்கள் இங்கேயும் தகராறு தான்.. மண்ணில் ஏதும் அதற்கு தேவையான சத்து இல்லாமல் போகிறதோ என்னவோ? ஒரு நண்பர், ஒரு அடிக்கு கீழே சுண்ணாம்பு கல், மண் மாதிரி நிலத்தில் இருக்கலாம். அதனால் எலுமிச்சை திணறும் என்று சொல்லி இருந்தார். கொஞ்சம் நேரம் செலவழித்து தான் பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும் போல. என்னோட வாட்ஸ் ஆப் எண் 809 823 2857. மெசேஜ் அனுப்புங்க
@sujathasujatha1353 Жыл бұрын
வணக்கம் மனமார்ந்த நண்பரே, நேரில் பார்த்து பழகிய உணர்வு. ஒவ்வொரு காணொளியில், அதனால் நண்பரே! என்றுஅழைக்கிறேன். கடும் உழைப்பு, விடாமுயற்சி, இருந்தாலும்; உண்மையைக் கூறியது. தென்னைக்கு ஆமணக்கு உரம் இன்னும் போட முடியவில்லை. என்று கூறியது, மிகச்சிறப்பு . சகோ🎉 நம்முடைய வாழ்வில் ஆசைப்பட்டது. அனைத்துமே, நடந்துவிடாது. நம்முடைய எலுமிச்சை மரம் போல, பொறுமையோடுதான், காத்திருக்க வேண்டும். நண்பர் அறியாதா! இறைவன் பரிபூரண அருளோடு வையகம் புகழ, நலமுடன் வாழ வாழ்த்துகள்👏👏👏🙏 உங்களுடைய கனவு தோட்டம் எங்களுடைய கனவிலும், நனவிலும், எங்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. மேன்மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் சகோ. 👍❤🎉🎊
@ThottamSiva Жыл бұрын
வணக்கம்ங்க.. சேனல் நண்பர்களின் இந்த நெருக்கம் தான் சேனல் மூலமா நான் சம்பாதித்த, கடவுள் கொடுத்த ஒரு செல்வம். மிக்க நன்றி. 🙏🙏🙏 உண்மை தான்.. நாம் நமது உழைப்பை நேரத்தை கொடுத்து இயற்கையோடு பயணிப்போம். நடக்கும் போது எல்லாம் சிறப்பாக நடக்கும். அது தான் இயற்கை.. 🙂🙂🙂
@Karthikeyan_nataraj9 ай бұрын
1. Mango 2. Jack fruit 3. Indian gooseberry (Amla) 4. Star gooseberry 5. Custard apple 6. Pomegranate 7. Guava 8. Sapota 9. Indian jujube 10. Avocado 11. Star fruit 12. Water apple 13. Papaya 14. Moringa 15. Mahogany 16. Agathi 17. Lemon 18. Banana 19. Coconut
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@ananthyjanagan6553 Жыл бұрын
Superb Sir👏👏 அத்தி மரம் ஒன்று, தேன் கூடு ஒன்று வையுங்க!! வாழ்க வளமுடன்!!
@ThottamSiva Жыл бұрын
நன்றிங்க.. அத்தி மரம் நாற்று ரெடியா இருக்கு.. வைத்து விடணும்.. 👍
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. நீங்கள் ஒரு அகராதி.. தோட்டம் வளர்பவர்கள் உங்களிடம் பெற்று கொண்டவை ஏராளம். கனவு தோட்டம் மேன் மேலும் வளர அறுவடை அள்ள அள்ள வாழ்த்துக்கள் அண்ணா... அருமையான பதிவு.. எதிர்பார்த்த பதிவு... நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🎉🎉🎉🎉🎉😊💐🙏✅💯👏👌👌👌👌
@ThottamSiva Жыл бұрын
பாராட்டுக்கு நன்றி சகோதரி.. 🙏🙏🙏
@mohammedismailmohammedthah8293 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி கணவு தேட்டம் என்று செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாங்கள்லும் ஒரு கணவு தோட்டத்தை முயற்சித்து வருகிறோம்.
@imdivinelyblessed Жыл бұрын
U are a great inspiration
@selvakarthik416 Жыл бұрын
Siva anna எனக்கு உங்களுடைய வீடியோ எல்லாமே ரொம்ப மகிழ்ச்சி தர கூடியவை.....
@arumugamb80729 ай бұрын
குட்டிசக்கை(ஈரப்பலா..குலம்புக்கு.. சிறப்பு.). சிகப்பு நெல்லி.. சின்ன நெல்லி.. பச்சைவெள்ளை சீத்தா சிகப்பு சீதா.. (அண்ணமுன்னா..) வியாட் நாம் சீத்தா.. குட்டி சிகப்பு கொய்யா.., நாட்டுக்கொய்யாக்கள், வால்கொய்யா,
@ShankariBagavathi Жыл бұрын
அருமை🎉
@sindhumurugan9231 Жыл бұрын
That trees🌲🌳🌴 mind voice is super😁😆😅😂❤
@vasukikabilan2300 Жыл бұрын
சார். உங்களைப் பார்த்துதான் மாடித்தோட்டம் போட்டேன். நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நன்றி சார். மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன். சிறிய இடமாவது வாங்கி அந்த சின்ன இடத்தில் தோட்டம் போட எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆசை. இந்த வீடியோவை பார்த்தவுடன் இன்னும் அதிகமாகிவிட்டது.
@ThottamSiva Жыл бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க.. உங்க தோட்டமும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.. எந்த ஊர்ல இருக்கீங்க? இடம் வாங்கி கனவு தோட்டம் ஆரம்பிக்க திட்டமிட ஆரம்பித்து விட்டீர்களா?
@devakig4813 Жыл бұрын
Very happy to see your garden. Your hardwork is appreciated by everyone 🎉🎉
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@JothiMani-s1v11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா இந்த அழகிய தோட்டம் மிகவும் அழகு
@ThottamSiva11 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@sarojakrieg478011 ай бұрын
When I was young I used too grow so many fruit trees, flowers and vegetables around my house. My father and brothers are so good to me and help me with planting and do fence around them so our chicken and goats don't eat my young trees.I water them lovingly and waited for fruits and enjoy eating with my friends and my family. My trees are as old as me now.
Good morning Anna. U r my inspiration. உங்க வீடியோவ பாத்து தான் நானும் எனது சிறிய தோட்டத்தில் நாட்டு விதைகள் மற்றும் மரங்களை நட்டுள்ளேன்.
@ThottamSiva Жыл бұрын
வணக்கம்ங்க.. ரொம்ப சந்தோசம்.. உங்க சிறிய தோட்டம் சிறப்பான ஒரு வளர்ச்சி, விளைச்சலை கொடுக்க வாழ்த்துக்கள்.. 👍👍👍
@starofthesea1943 Жыл бұрын
So happy to see your farms progress. Thanks a lot!
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Thambi மூன்று வருடங்களில் நல்ல முறையில் சிறப்பாக வளர்ந்து வருகிறது. அதில் உங்களுடைய உழைப்பின் சிறப்பு தெரிகிறது ஒவ்வொரு புது தளிரும் ஒரு குழந்தை பிறப்பது போல மகிழ்ச்சி அளிக்கிறது. 🎉🎉🎉 சிகப்பு சீதா அருமை. வியட்னாம் சீதா அறுவடைக்கு காத்திருக்கிறோம். அவகோட மரம் வளர்ச்சி அபாரம். 👌👌👌 Starfruit ஐ பார்த்தாலே ஆசையாக இருக்கிறது. நல்லநல்ல சத்து மிகுந்த பழ மரங்களயும் காய்கறிகளையும் பயிரிட்டு இருக்கிறீர்கள். வாழ்க வளர்க. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏
@ThottamSiva Жыл бұрын
உங்கள் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி.. 🙏🙏🙏
@murthyn629310 ай бұрын
True talk about the growth of trees... Lovely bro...
@fousiyabegam5117 Жыл бұрын
Arumai super super pro
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙂
@selviramaswamynaiduselvi6150 Жыл бұрын
வணக்கம் சிவா,அருமகயான அப்டேட்,வாழ்த்துக்கள்!
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@ChitraSwami-wf8jg Жыл бұрын
Vaalga vivasayam valarga vivasayam nam nattin muthugu elumbu
@ThottamSiva Жыл бұрын
👍
@SriRam-wt9wk Жыл бұрын
மிக மிக அருமையாக இருக்கு
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@Hemavenus11 ай бұрын
தாய் கொய்யா எங்கள் வீட்டில் மிக சுவையாக உள்ளது. கடையில் வாங்குவது சுவையில்லாமல் உள்ளது.
@ThottamSiva11 ай бұрын
இருக்கலாம்.. தோட்டங்களில் அளவுக்கு அதிகமான ரசாயன உரம் காரணமா இருக்கலாம்.
@senthilnathan5431 Жыл бұрын
Siva sir..Elumitchaiku. Mutton meen chicken clean panna thanneer regularah vidunga..roots i distrb panathinga..you will notice remarkable difference in growth ..
@UmaMaheswari-dz5td Жыл бұрын
👍 mango lemon sapota plants 3 4 fts la nursery vangunom ena fertilizer kudukalam bro... One month agium apadiye iruku
@thendralthendral8929 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா இந்த அழகிய வரிசையில் முள்சீத்தா.அத்தி மரங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
@deivasigamanimurugan4892 Жыл бұрын
arumaiyana padhivu, Idhai paarthaal mana nimadhi kidaikiradhu. Nandri Siva
@ThottamSiva Жыл бұрын
Parattukku Nantri 🙏🙏🙏
@jayaramanr1759 Жыл бұрын
Very Good. பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@jayaramanr1759 Жыл бұрын
@@ThottamSiva நான் உங்ஙளின் கைபேசி எண்ணை பகிரவும்
@Idhayasaina7827 Жыл бұрын
அருமையான தோட்டம் 👍👍💐
@rajapetsfarm6174 Жыл бұрын
அண்ணா அருமை தங்களின் பதிவு மிகவும் நன்மையாக உள்ளது. நானும் இதுபோன்று கனவுத் தோட்டம் ஆரம்பித்தேன் அதில் கிடைக்கும் பழ மரங்களை எல்லாம் வைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது முடிந்தால் எனக்கும் இந்த பழ விதைகள் எல்லாம் கொடுத்தால் நானும் என் கனவு தோட்டத்தில் வைத்து பயன் பெறுவேன்
@ThottamSiva Жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க.. உங்க கனவு தோட்டம் சிறப்பா வர வாழ்த்துக்கள்.. தோட்டம் எந்த ஊரில் இருக்குது? நம்ம தோட்டத்தில் விதைகள் கிடைக்கும் அளவுக்கு மரங்கள் எல்லாம் வரட்டும்..பிறகு கண்டிப்பா பகிர்ந்து கொள்கிறேன்.. 👍
@rajapetsfarm6174 Жыл бұрын
Chittoor. district Andhra Pradesh I am Raja Advocate Tamil Nadu ranipet district
உங்க பழமரங்கள் வீடியோ வெயிட்டிங் இருந்தோம் சந்தோஷம் சார் வாழ்த்துக்கள் 👍⚘
@ThottamSiva Жыл бұрын
தொடர்ந்து காத்திருந்து பார்த்து பாராட்டுவதற்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏
@sasikumar4168 Жыл бұрын
Very good...
@cracyjones Жыл бұрын
Sooper Anna. Sirapaana oru video.
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏🙏🙏
@subramaninallasamy931 Жыл бұрын
அருமையான பதிவு
@realvipul Жыл бұрын
for the Mango lovers 1:10 he has 7 varieties moovandan( fruting throughout year), neela( fruits late season),Banganapalle, senthooram, Imam Pasand malika Sakkarakundan
@TheJmroshan Жыл бұрын
Nice garden bro
@gandhimathijeeva5635 Жыл бұрын
Super Siva sir.vazhthukkal.
@arshinisgarden4641 Жыл бұрын
அருமையான வளர்ச்சி அண்ணா.. உங்கள் தோட்டத்தில் வந்து தங்கி விடலாம் என்று ஒரு யோசனை..
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 வாங்க.. வாங்க.. இயற்கையான காற்று, நல்ல மர நிழல் எல்லாம் கிடைக்கும்.. இலவசமாக 🙂🙂🙂
@lifeisshort6091 Жыл бұрын
உங்க தோட்டத்துக்கு கூட்டிட்டு போனீங்கன்னா டைம் போறதே தெரிலண்ணே 🤗🤗🤗🤗🤗
@ThottamSiva Жыл бұрын
உண்மை தாங்க.. மரங்கள் செடிகள் என்று அங்கே சுத்திட்டு இருக்கலாம்.. வேலையும் அவ்ளோ இருக்கும்.. ஆரோக்கியமும் கிடைக்கும்.. 🙂🙂🙂
@kennedimg Жыл бұрын
உங்கள் தோட்டம் எங்கே உள்ளது?
@gomathiv3401 Жыл бұрын
Siva bro, மேக் பயலை வீடியோ போடுங்க.
@RevathiMani-p1t Жыл бұрын
Neenga pesurathu enakku pidichirukku
@ThottamSiva Жыл бұрын
Romba santhosam-nga.. Nantri 🙏🙏🙏
@subhasaro9065 Жыл бұрын
Anna garden channel youtube la enna catagory?
@arumugamb80729 ай бұрын
10:44.. அந்த12வருட. அந்த வீட்டுக்கொய்யா இலைகளை அரைத்து... ....மாவு பூச்சி . . கொய்யாவிலைகளில..... நல்லாவே மீளமீள தெளித்து விடுங்க.. எதிர்ப்பு சக்தி... தரும்
@jsgarden7109 Жыл бұрын
Super anna, naanum pudhusa ,starfruit, blue berry,mongustin,longon,grapes, dragon, sapota, chedy vangiruken ..
Hi sir.. En thottathil பீர்க்கங்காய் கொடியில் காய்களில் குளவிகள் துளையிட்டு பிசின் போன்று அமைத்து காய்களை நாசம் செய்து வருகிறது... இப்போது மற்ற பழங்களையும் தாக்குகிறது... 😢. என்ன செய்வது??
@Database_Administration7 ай бұрын
Nattu Red seetha vithai mattum pappali, gova vithai kidaikkuma
@Manchattiunavu Жыл бұрын
அருமை தோழர்
@ChandimalManoj Жыл бұрын
Happy to see your farm.very nice❤❤
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙂
@sudhamunish639 Жыл бұрын
Super garden bro keep it up 💐
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@naveenram7389 Жыл бұрын
Sorry to say like that the only video doesn't skip very nice
@MomsNarration Жыл бұрын
Beautiful kanavu thottam
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙂
@RajRajeswari-ot6ne Жыл бұрын
சிவப்பு சீத்தாப்பழம் விதைகள் கிடைக்குமா அண்ணா
@ThottamSiva Жыл бұрын
சீசன் இப்போ இல்லைங்க.. ஜூலை மாதம் தான் கிடைக்கும்.
@mohammedhusain37386 ай бұрын
ஆகஸ்ட் மாசம் சந்திக்கலாம் எனக்கு சில பழ விதைகள் வேண்டும்.@@ThottamSiva
@irose4066 Жыл бұрын
1. Mango la Kesar, Kalapadi and Sakkara kutti mango add pannunga. 2. Seethapazham - athu Golden seethanu solvanga. Namma Indian variety la kedaikuthu. 3. Foe lemon plant needed daily water. Neenga bathroom sidela velha supera varum. Unga plant ku Epsom salt kudunga. Salta water la mix panni leaf mela spray panna, antha eyellow leaf, surunda leaf ellame poidum. Nalla growth erukkum. In citrus variety, add red bumblimass fruit.
@ThottamSiva Жыл бұрын
Nantringa.. 🙏🙏🙏 1. Ellaam vaikka aasai thaan.. acre kanakkil thottam irunthaa nallaa irukkum.. cent kanakkil thaan irukku.. Kesar visariththu parkkiren.. 2. Golden Seethava.. ok.. kaippu varattum.. wait panren.. 3. Really? I thought Lemon should be given less water.. This is new to me.. Will try epsom salt to see some result.. Thanks for taking your time to comment all these.. 🙏🙏🙏
@irose4066 Жыл бұрын
@@ThottamSiva another some small suggestions for your garden 1. If you have a space for jackfruit, add Rudrakshi yellow or red variety jack in your garden. Maximum fruit size upto 2 to 3kg. It like volleyball sized jack. Perfect family and giving to surroundings. 2. “Kalakkai plant” - vitamin C rich fruit. Namma small age la neraiya school ku veliya vippanga. 3. Just add Abiu fruit - many of them told one of the best tasted fruit. I am also planted one. But I don’t know how it taste.
@SELVAKUMARS-i5i Жыл бұрын
நல்ல தகவல்கள்! நன்றிங்க!
@natarajansankaranarayanan7192 Жыл бұрын
Yen neenga panai maram mattum vaikala ? Adhuvum vaikalamey , any particular reason?
@twoduogamers111 Жыл бұрын
சிறப்பு சார் 🔥🔥🔥
@gopinathramanathan8236 Жыл бұрын
சகோதரரே.. அத்தி மரம் உங்கள் தோட்டத்தில் வையுங்கள்
@ssudhas12 Жыл бұрын
Superb Anna and need explanation...I didn't forward I just watched fully...
@ShilpaThilak Жыл бұрын
Even my lemon plant is like this Only one fruit came so far Please put a video regarding what to do with this plant to get fruits
@bastiananthony3392 Жыл бұрын
அருமை. நன்றி.
@nandananandana2843 Жыл бұрын
எலுமிச்சை,நார்த்தை எல்லாம் slow growth தான்.நிதானமா ஒரு ஐந்து வருடங்கள் கழித்து மெதுவா காய் பிடிக்கும்.
@sureshsubbramani3371 Жыл бұрын
I’m seeing your video start from 2020. I could see the growth. Very nice bro.
@ThottamSiva Жыл бұрын
Thank you for your continuous support 🙏🙏🙏
@Tajmil_Official.21 Жыл бұрын
Super BrO.. அத்தி பழ செடி வைக்கவில்லையா..?
@ThottamSiva Жыл бұрын
நாட்டு அத்தி வாங்கி வைத்திருக்கிறேன்ங்க.. வச்சி விடணும்..
@bhavaniselvaraj1514 Жыл бұрын
அருமை ❤😊
@umaanbu34457 ай бұрын
மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி என்ன வெண்டுகூரவும் அண்ணா
@vijaikumar2008 Жыл бұрын
அண்ணா முள் சீத்தா, நோனி போன்ற மருத்துவ குணம் நிறைந்த பழங்களும் வைங்க.....
@johnsonmax1460 Жыл бұрын
I was really tired and saw this video, and was so happy to hear your voice. Video is done really well with all the dates and progress, you are an inspiration for the new generation when show how the plants have grown over time. Your garden is really beautiful and for nellikai you'll get the fruits next year. Add some fruit fertilizer around the tree. Also grow some flowering plants too, that will help the other plants to give more fruits. Btw 7:43 we saw our hero, and it's so beautiful to listen to the sound of birds, animals, wandu. etc.. btw do you have curry leaves tree..d Wish you all the best with the everything you do in the future.
@ThottamSiva Жыл бұрын
Very happy to read your comment. Such comments are boosters for me 🙏🙏🙏 Thank you so much for taking time and share your comments. 🙂🙂🙂 We have two curry leaf tree at home.. So didn't start in dream garden.. Should be simple to grow when we need it, I think..
@Thaaiveeduvlogs Жыл бұрын
Really great video sir.. paakavey avlo happy a irukku.. ungaloda busy schedule la office work a paathutu garden a ivlo paraamarichitu ivlo azhaga quality a oru videovum kuduthurkeenga.. namakey oru farm sondhama irukka maadhiri feel aagudhu.. koodiya seekrama ellarkum indha maadhi farm land vaangra baakiyam kidaikanum sir.. ungaloda hardwork ku neenga eppodhum nalla irupeenga iyarkaiyum nalla othulaikum.. ungal kadina uzhaippirku thalai vanangugiren sir..
@@ThottamSiva Thank you so much for your reply sir.. na oru groud la plot vaangirken aana adhu residential plot dhan.. veedu katta 5-10 years aagum adhuvaraikum en aasaiku gardening panitu iruken.. sathiyama unga alavukku illa . Corner ellam pazha marangal vekka thittam.. brush cutter machine vaangirken sis.. only nylon parts.. rotavator vaangala.. IPOdhaiku idhu vechu samalchikalam nu.. konjam set aanadhu drip irrigation potruven appo vegetables vekkanum sir.. unga kalkaal pandhal semma super.. ivlo selavu panni enna kidaikudhu nu ellam kekraanga adhu la irundhu oru kaai vandhaalum enakku happy dhan.. kadamaiku nu vidhiye nu vaazhaama manasuku pudichadhu senjitu vaazhrom nu nenaikumbodhu romba happy a irukku.. IPO dhan vaazhradhukey artham irukka maari irukku sir.. indha land la veedu katrakulla eppadina farm land vaangidanum sir.. ungal aasirvaadhamum vendum sir..
@MahaLakshmi-pe5xq Жыл бұрын
Yella marakalum super brother 🎉🎉🎉👌👍
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏
@aarokyamkapom Жыл бұрын
அருமை
@annapooranivijayan5224 Жыл бұрын
வணக்கம், நான் பால்கனியில் தொட்டிகளில் செடிகள் வளர்த்து வருகிறேன். செடிகள் நன்றாக உள்ளது. ஆனால் தொட்டி மண்ணில் சிறு சிறு பூரான் போன்ற பூச்சிகள் (brown colour - ல்) உள்ளது இந்த பூச்சிகள் செடிகளுக்கு நல்லதா? கெட்டதா?
@sureshkumark8256 Жыл бұрын
Papaya vidaithal.varavillai epadi yedaipathu nu solungal
@venkateswarluamudha3657 Жыл бұрын
உங்க dedication hats off
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@kanmanic5820 Жыл бұрын
நல்ல வித்துக்கள் நன்றாக வளர்ந்து உடனே பலன் தரும் ஆரஞ்சு நல்ல மரக்கன்றுகள் நடவும்
@ThottamSiva Жыл бұрын
👍
@vivekmlrraj3081 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா, மரங்கள் update கொடுத்ததற்கு
@ThottamSiva Жыл бұрын
🙂🙂 🙂 நன்றி
@PositiveLife369-j4q Жыл бұрын
அண்ணா எலுமிச்சை மரத்துக்கு கடற்பாசி மற்றும் கட்டி பெருங்காயம் வைங்க சூப்பரா வளர்ச்சி கொடுத்து காய்க்கும்
@bennythoughts1431 Жыл бұрын
எப்படி வைக்க வேண்டும் சொல்லுங்க please
@PositiveLife369-j4q Жыл бұрын
@@bennythoughts1431 நர்சரியில் அல்லது ஆர்கானிக் உரம் விற்கும் கடையில் கடற்பாசி என்று கேட்டு வாங்கி ஒரு செடிக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு தண்ணீர் ஊற்றி இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் அல்லது மாலையில் நன்கு கரைத்து இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து செடிக்கு ஊற்றவும் இரண்டு நாட்கள் கழித்து கட்டி பெருங்காயம் 25 கிராம் அளவு எடுத்து வேர் அருகே ஒட்டியவாறு குழி தோண்டி வைக்கவும் நன்கு காய்க்கும் காய்காத அனைத்து செடி மரங்களும் இப்படி செய்யலாம் கடற்பாசி தயார் செய்து பாட்டிலும் கிடைக்கும் அதை நீரில் கலந்தும் ஊற்றலாம்
@ThottamSiva Жыл бұрын
விரிவான பரிந்துரைக்கு மிக்க நன்றிங்க.. ரொம்ப பயனுள்ளதா இருக்கும் எனக்கு. கண்டிப்பா இதை செய்து பலன் எப்படி இருக்கு என்று பார்க்கிறேன்.. நன்றி 🙏🙏🙏
@ravisunprints5558 Жыл бұрын
என் அன்பான வாழ்த்துகள்.
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@RevathiMani-p1t Жыл бұрын
Anna nan kaikari chedi vaicha poo mattum than pookuthu. Kai pidikave mattikuthu. Milagai. Manjal poosani. Thakali😢.ellam valarthu vidhai potu valarthu poo vanthu. Ithu vara yeamatram mattume 😢kidaichathu
@இயற்கை-ந9ஞ Жыл бұрын
சூப்பர் அண்ணா
@prabakaranraju5618 Жыл бұрын
கறையான் வராமல் இருக்க மருந்து அல்லது v வே்பம் புண்ணாக்கு போடுங்கள்
@ThottamSiva Жыл бұрын
நல்லதுங்க.. வேப்பம் புண்ணாக்கு போட்டு விடுகிறேன். 👍