மரமேறி கொம்போறி (மரம் ஏறி கொம்பு ஏறி) காலத்தில் மறக்க முடியாத விளையாட்டு நிந்திப்பு, பரபரப்பு, சுறுசுறுப்பு , சிரிப்போ சிரிப்பு
@shanmugham68789 ай бұрын
Happy to see your land's development after a long time. All the best for your efforts.
@Game-changer-h5k7 ай бұрын
Super Anna 🎉 Happy to see these Mango trees grow😮😊
@negamiamoses573610 ай бұрын
அண்ணா அருமையான பதிவு, மர update பார்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா
@thjeyam10 ай бұрын
மேலும் ஒரு சிறப்பான பதிவு
@rakshithadhamotharaswamy35239 ай бұрын
Super Anna avocado nalla varuthu grow Durian tree as well
@arokiaperiyanayagammary924810 ай бұрын
அண்ணா உங்க மர வளர்ப்பு மிக சிறப்பு. செடிகளுக்கு எப்போ என்ன மருந்து அடிக்கணும் என்று ஒரு வீடியோ போடுங்க.
@letitbethechange350110 ай бұрын
Water apple vainga
@sudhae44608 ай бұрын
PCI has lures for rhinoceros bettle Works very well
@starofthesea194310 ай бұрын
Thank you bro for your updates. I really enjoy your videos. Please make a video on tips on how to climb trees. Your tree climbing brought a smile to my face. After watching your videos I was finally able to buy a mangrove in palakkad in 2022. Every time we go to india we buy and plant some fruit trees. I wish I could get a sapling of your guava and muringa tree. Was happy when you bought the additional plot next to yours. Waiting for your next update. I am searching for palm tree saplings. Hopefully we will get some when we go next month.
@neelakrish10 ай бұрын
👌👏👏மரமேறிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு..எல்லா வகை மரமும் எனக்கு அத்துபடி..ஆனா,இப்ப மாடியில ஏறி கீழப் பாக்கவே கொஞ்சம் இல்லல்ல நிறைய பயம் வருது..👍🙏
@foxgang241510 ай бұрын
Ama bro oru 5-7 years munnadi eratha marame illa ana ippo 3 adiku mela erunave rendu kalum pada pada nu adikuthu 😂
@mokka_commentry9 ай бұрын
I just sit over 3 storey building compound heels hanging over air with no support. Just miss Total close.
@mokka_commentry9 ай бұрын
I just sit over 3 storey building compound heels hanging over air with no support. Just miss Total close.
@shanmugasundaram504110 ай бұрын
Avocado definitely comes in hot weather!
@johnsonmax146010 ай бұрын
Good morning! In your last nellikai video update, I posted a comment that you'll get the fruits this year. Really happy to see this video. It's good when you water it during the dry season, even I have a nilli plant and I water it during the dry season. That reduces the falling of the leaves. Thanks for the great video.
@aarokyamkapom10 ай бұрын
சிறப்பு. சொட்டுநீர் மற்றும் அதற்கு மின் மோட்டார் கட்டணம் பற்றி தெரியப்படுத்துங்கள்
@என்றும்இனிமை-ண2ஞ10 ай бұрын
🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍐🥝🍇🥥🍅🌶️🍄🥕🍠🧅🥦🥒🥬🥑🍆🧄🥔🥜. வாழ்த்துக்கள்
@jabsspark22810 ай бұрын
Unga vedio epo varum nu wait panidu irunthen Sunday morning super vedio ❤❤🎉🎉❤❤❤
@saifungallery22446 ай бұрын
Aamanakku+papaya kai grind, mix, ferment and apply to control kandamiruga vandu.
@TripleS_00710 ай бұрын
சிறப்பான மேலும் ஒரு பதிவு👌
@bjemi178810 ай бұрын
Bro enna adopt pannikiringala please? Enaku unga thottam romba pidichirukku
@gajalakshmisuresh989710 ай бұрын
அனைத்தும் அருமையாக உள்ளது.. வாழ்த்துகள் அண்ணா 😊
@vincelymol661310 ай бұрын
சிறிய செடிகளுக்கு இலைகளிலும் தண்ணீர் விடுங்க சார் 😊
@nycilimmanuel759110 ай бұрын
Super Ji
@ananthyjanagan655310 ай бұрын
Superb sir, பனை மரம் 2 நடுங்க please, தேன் கூடும். தமிழ் நாட்டில் நம் பாரம்பரிய பனையை தெரியாதோர் பலர் இருக்கிறார்கள். தேனீக்களும் மிக முக்கியமானவர்கள்் Where is our handsome Mac boy?😊 வாழ்க வளமுடன்🙏🙏💐💐👏👏👍
Today your video is the first video I watched, and really happy to see the success of your garden, theses are very important for the young generation, ahaththi pokkal can be eaten too. the goiyya trees with maavu puchchi, try cutting all the the branches before remove the tree. It's very good thing that you keep water for the birds, when we love the nature, it will give us good results too.
@vijayalakshmiramakrishna344110 ай бұрын
Excellent
@ashok432010 ай бұрын
மகிழ்ச்சி!
@rakeshnagarajan77016 ай бұрын
Sir, plant neem tree in your farm. This will take care of insects.
@dharinidharini67959 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களிடம் சிறிய ராக கொய்யா ரகம் உள்ளதா
@soolagundukelamangalam861810 ай бұрын
ரொம்ப அழகு அண்ணா
@diphidinesh805710 ай бұрын
Unga video morning ah notification la vanthuruchu oru function ku ponathunaal ah odane paakka mudiyala.video paakurathukaave yeppoda v2ku povomnu irunthuchu bro😊😊😊
@padmadillibabu512710 ай бұрын
Neenga maram yeri muditthathum Kai thattinen. Super sir neenga.👍👍👍👍👍👍👍👍
@nagarajans626410 ай бұрын
ஒவ்வொரு மரமும் ஓர் அனுபவம்தான்
@priyankakrishnan119210 ай бұрын
Neenga vacha maram valathu athulu maram erum pothum 😂😂😂 ... Super anna😊😊😊 konjam poramaiya erukku eruthalum perusa oru santhosam....
@thamizharasan21910 ай бұрын
அண்ணா அருமையான பதிவு❤🎉நன்றி🙏💕
@kannigagiri42810 ай бұрын
Superb..
@thottamumparavaigalum955510 ай бұрын
Super Gurunaathaa, maram yeri irangamudiyaamal, chinna vayasula enakkum niraya comedy nadanthirukku..😅😅🌱🦜🧒
@s.a.ponnappannadar777710 ай бұрын
அருமை தம்பி 👌 நாட்டு நெல்லி விதை போட்டால் வருமா
@sivakamasundariragavan146710 ай бұрын
Congrats sir thank you very much sir for your valuable information.
@kalaichelviranganathan325810 ай бұрын
Thambi முதல் நெல்லிக்காய் மரம் மகாலட்சுமி வரம். மரம் ஏறும் போது பாதுகாப்பாக ஏறி இறங்குங்கள். நாட்டு நெல்லி மிகவும் ஆரோக்கியம். Super 🎉 மாமரம் பஙகனப்பள்ளி super 🎉 பலா வளர்ச்சி அபாரம். கற்பூரவாழை அருமை. எலுமிச்சை. மாதுளை. அவகோடா.கொய்யா. சப்போட்டா. ஸ்டார் fruit. சீதா. Waterapole. அனைத்தும் அருமை. தேங்காய் மரம் சீக்கிரம் பலன் கொடுக்கட்டும் 🎉🎉🎉🎉🎉. அகத்தி. மகோகனி செழிப்பாக இருக்கிறது. நார்த்தங்காய் மரம் அத்தி மரம் வளருங்கள். அது மிகவும் உபயோகமாக இருக்கும். சொட்டுநீர் பாசனம் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கிறது. இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@SundaeRaj10 ай бұрын
Annoda favorite sakarakutti Manga niga Adu veinga
@jansirani531010 ай бұрын
Bro கொய்யா மரத்திற்கு கல் உப்பு வைத்தால் பழம் சுவையாக இருக்கும். மற்றும் தென்னை மரத்திற்கு மடல்களில் பாச்சா உருண்டை வைத்தால் வண்டு தாக்குதல் கம்மியா கும். நாங்கள் வைத்தோம்.தறபோது வண்டு தாக்குதல் இல்லை.
@arunmahendrakarthikramalin861210 ай бұрын
Please don't put to coconut tree your hand.
@sathishkumar-tl9ue9 ай бұрын
kaanda miruga vandu - aamanakku with water is a very effective cheap method . I have used it and found very effective. Just one handful of aanamakku punnakku in half liter of water is sufficient.
@ThottamSiva9 ай бұрын
Sure-nga.. Kandippa try panren.. silar pulicha morela vaikka solranga.. water pothuma?
@sathishkumar-tl9ue9 ай бұрын
@@ThottamSiva Water is sufficient, i used only well water. Pulicha more will be extra beneficial if available.
@slavanyaslavanya3010 ай бұрын
So good 👍👍👍👍👍👍👍
@mahalakshmi208210 ай бұрын
நானும் சின்ன வயசுல மாமரம் கொய்யா மரம் புளியமரம் லாம் ஏறிய அனுபவம் இருக்கு
@delhisanthikitchen10 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா
@KuttiPapa-c4h10 ай бұрын
Thennaila vandu vai kama irruka uppu podunga kuruthula adha veanam try panni parruga illana andhurundha poduvaga .
@dangersriram10 ай бұрын
Ji Summer starts paravaigal video ??
@renubala2210 ай бұрын
இயற்கையோடு வாழ்வது ஒரு வரம் 🙏🏼
@AmmuprakashAmmuprakash-rc7ri10 ай бұрын
Super 😊😊😊😊
@Manojspidey1810 ай бұрын
Anna maram erum pothu kavanama irukavum. Arumayana pathivu! Unga ghee milagai pathi oru update kudunga! Athuku vera ethavathu peyargal iruka num sollunga? Sri lanka ku ithoda vithaigala eduka ethavathu vali iruka?
Sir neenga Mango la multigrafted try pannunga ore maraththula neraya varieties valaklam
@ks90729 ай бұрын
Sir possible send us the Moringa seeds from ur home tree ??
@greensmania10 ай бұрын
அருமை அருமை...
@chithraiselvi431510 ай бұрын
சமவெளிமிளகு வாங்கி மகோகனி மரத்துல வச்சு விடுங்க bro
@n.arumugam737910 ай бұрын
Good morning Anna😃👍 super
@reginixon788910 ай бұрын
Yen anna Mac ha thottathukku kootittu vara matreenga😢😢,avan thottathukku vandha jolly yaa vilayaduvan la😢
@selavarajchinnachamy517110 ай бұрын
Nice and super
@rajalakshmidevarajan225410 ай бұрын
Nice sir
@thangaraj783910 ай бұрын
Anna naaval palam maram vaingaa
@sps01710 ай бұрын
Kilagu thiruvila yepidi
@gajalakshmithamizhselvan41039 ай бұрын
Bro which is best,plant from seeds,or ootu mararm please post all are growing ottu maram in madi thottam and they are getting fruits within six months is it healthy or good for health,if you post people will get awareness and me also ,me Gajalakshmi from Chennai
@ThottamSiva9 ай бұрын
For maadi thottam, go for ottu maram.. Naan sila video-la solli irukeen.. Nattu maram won't work for Maadi thottam.
@saimathiorganics10 ай бұрын
❤❤❤ சூப்பர் அண்ணா
@umamohan-kq3nd10 ай бұрын
Weed the rooting area and grind banna peel and onion peel soak it for 3 days and pour it in root it's will grow faster.
@rajeshv414210 ай бұрын
Fish update kudunga anna
@PriyaS-bb8cf10 ай бұрын
அருமை அண்ணா ❤❤
@chithraiselvi431510 ай бұрын
Bro sivappukoyya seed please please நானும் அவகோடா பலா மா ரம்பூட்டான் லோங்கன் கோகோ மங்கூஸ்டின் சீதா சின்ன நெல்லி பெரியநெல்லி வாழை கற்பூரவல்லி சிவப்பு
@shanthashantha10779 ай бұрын
Sir low voltage லும் நன்றாக ஓடக்கூடிய மோட்டார் எது எந்த கம்பெனி மோட்டார் சார்
@ThottamSiva9 ай бұрын
பொதுவா லோக்கல் கம்பனி மோட்டார் நல்லா இருக்குதுங்க.. நல்ல தெரிஞ்ச Electrician கிட்ட பேசி எந்த கம்பெனி நல்லது என்று கேளுங்க.. Branded மோட்டார் நல்ல Voltage இருந்தா மட்டும் தான் வேலை செய்யுது.
@Thilak-r2f10 ай бұрын
Even for me too, lemon tree is growing we'll but no flowers and so no fruits